தத்வ த்ரயம்-அசித் – பிரகரணம் – ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் சுவாமிகள் –

சூர்ணிகை -77-(1)
அசித்து ஜ்ஞான ஸூன்யமாய்
விகாராஸ்பதமாய்
இருக்கும்

சுடர் தைலம் ஷணம் இருக்கும் போலே பௌத்தர் ஷனிக வாதம்
யூகம் அனுமானம் தான் பிரமாணம்
நாம் சொல்வது வேதாந்த சித்தம்
பிரமாணங்கள் காட்ட வேண்டுமே
அதி ஸ்புடமாக விளக்கமாக அருளிச் செய்கிறார்
அசித் ஞான சூன்யம்
சித் ஞான மயம்
விகாரம் அடைந்து கொண்டே இருக்கும் அசித்
சரீரம் –
ஆத்மா நிர்விகாரம்
சைதன்ய அநாதாராம வஸ்து அசித் –
சுருதி -போகய சப்தத்தால் -அனுபவிக்க படும் வஸ்து
அவஸ்தாந்தர-அவஸ்தை -நிலை -மாறி கொண்டே இருக்கும்
மண் வாயும் வயிறும் குடம் உடைந்து ஓடு துண்டு துகள் -அவஸ்தான்தரம்
சதைக ரூபமாக இராது –

சூர்ணிகை -78-(2)
இது ஸூ த்த சத்வம் என்றும்
மிஸ்ர தத்வம் என்றும்
சத்வ ஸூன்யம் என்றும்
த்ரிவிதம்

ஸ்வாதீப த்ரிவித சேதன அசேதன
மூன்று வகை –
சத்வம் ரஜஸ் தமஸ் மூன்றும் கலந்த மிஸ்ர
மூன்றும் இல்லாத சத்வ சூன்யம்
சத்வம் மட்டுமே சுத்த சூன்யம்
பரம பதம் மண்டபம் பிரகாரம் கோபுரம் -சுத்த சத்வம் -நித்ய விபூதியில் மட்டும் தான் இருக்கும்
ஞானம் பிரசுரிக்க தடுக்காது
காலம் -சத்வ சூன்யம்
மூன்று குணங்களும் இல்லையே

சூர்ணிகை -79-(3)
இதில் ஸூ த்த சத்வம் ஆவது
ரஜஸ் தமஸ் ஷூக்கள்
கலசாதே கேவல சத்வமாய்
நித்தியமாய்
ஜ்ஞானானந்த ஜனகமாய்
கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பிரசாதாதி ரூபேண
பரிணமிக்க கடவதே
நிரவதிக தேஜோ ரூபமாய்
நித்ய முக்தராலும்
ஈஸ்வரனாலும்
பரிச்செதிக்க அரிதாய்
அத்யத்புதமாய் இருப்பதொன்று

பரம பதத்தில் மரம் -கேவல பகவன் இச்சையால்
மட்டும் -கேவலம் -மட்டம் தப்பான அர்த்தம்
விமான கோபுர மண்டப பிரசாத மாளிகைகள்
தேஜோ ரூபமாய்
நித்யராலும் பரிச்சேதிக்க முடியாததாய் –
அப்படிப் பட்ட பெருமை அதி அத்புதமாய் இருக்குமே
இங்கே பாப யோனி ஸ்தாவரங்கள்-
ரஜஸ் பாராரே தமஸ்தச்த பரஸ்தாத் -அப்பால் பட்டது -சுருதி
பஞ்ச சக்தி மே திவே தைத்ரம்
நித்யம்-காலாதிதம் அநாத்யந்தம் அபிராக்ருதம் சுருதி ஸ்ம்ருதி சொல்லு
ஞான ஆனந்த ஜனகமாய் இருக்கும் –
இது துக்காயதனாய் ஞான திரோதகமாய் இருக்கும்
கேவல பகவத் இச்சையால் -கர்ம அனுபவத்தால் இல்லை –
ஸ்வ போகார்த்தமாக -அவன் திரு உள்ளம் படி –
இங்கே கர்ம அனுகுணமாக ஈச்வரன்ஸ்ருஷ்டி
யோவைதாம் ப்ரஹ்மனொ வேத
திவ்ய நகர திவ்ய ஆயதனாதிகள்
வைகுண்ட கத்யம் எம்பெருமானார்
திவ்ய ஆவரண சதம் -மதிள்கள்-சதா சகஸ்ரம்
ஆயிரக் கணக்கான கல்பக தரு
விசித்திர திவ்ய ரத்ன மயம் ஆஸ்தான மண்டபம்
கிரீடா சைலம் -விளையாட்டு மலை அங்கேயும் உண்டாம்
ஆராமங்கள் உண்டே –
விஸ்தரென அருளிச் செய்கிறார் எம்பெருமானார்
ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தம் – இவை எல்லாம் –

அக்னி ஆதித்யாதி தேஜோ பதார்த்தங்களும் மின் மினி போலே
இவை தேஜோ மயமாய் இருக்கும்
ந சந்திர தாரகம் சூர்யன் தலை எடுக்க முடியாது மின்னல்
குதோயம் அக்னி
சஷுசால் பார்க்க முடியாதே –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் ஜோதி
பரிமாணம் அளவீடுகள்
பரிணாமம் -வேற
பரிச்சேத்யம் அயோக்கியம்
பாஷ்யகாரர் -என்ற பெயரால் மா முனிகள் இங்கே அருளி
எம்பெருமானார் –
வேதாந்த விஷயம் என்பதால் –
பாஷ்யகாரர் இது கொண்டு சூத்திர வாக்யங்கள் ஒருங்க விடுவார்
உடையவர்
எம்பெருமானார்
பல பெயர்கள் ஈட்டில் உண்டே
தேசாம் அபி -பரிச்சேதம் அயோக்ய நித்யராலும் பரிமாணம் அளவிட முடியாதே
சர்வ தர்சித்த ஞானம் உள்ள நித்யர் முக்தர் ஈஸ்வரனாலும் பரிச்சேதிக்க முடிமால்
அவனுக்கும் அரிது –
சர்வஞ்ஞத்வம்- குணத்துக்கு கொத்தை வாராதா –
சர்வத்தையும் உள்ளபடி அறிக்கை தான் சர்வஞ்ஞத்வம்
அபரிச்சேத்யம் என்று அறிவது தான்
சீமை இல்லாத ஒன்றுக்கு எல்லை இல்லாதது என்று அறிவதே சரஞ்ஞத்வம் –
சமுத்ரம் தண்ணீர்
நூற்று கால் மண்டபம் -கதை செலவு
200 /1000/யார் கெட்டிக்காரன் –
தொங்க விட்டும் சங்கிலி பகுதிக்கே காணாதே
அல்ப ஞானம் கொடு
அளவிட்டு அறிய முடியாதே
மதிப்பே இல்லை என்று அறிவதே
நீல நாயகம் -விலை மதிப்பு அற்றது ledger beyond estimation
ஸ்ரீ ஸ்தவம்
தேவி தும் -மகிமை தேவரீரோ பார்த்தா ஹரிநா
ந ஞாயதே
யத்யபி எவம் அதாபி சர்வஞ்ஞத்வம் குறை இல்லை
எதி நாஸ்தஎவ இல்லை என்று உணர்வது
ஆகாச தாமரை அறிவேன் சொல்பவன் முட்டாள் தான்
பெருமைக்கு எல்லை இல்லை என்று அறிவதே
சுத்த சத்வம் பரிமாணம் அறிவுக்கு அப்பால்
தனக்கும் தன அறிவரியான் போலே
அபரிச்சேத்யம் -நித்ய முக்த ஈஸ்வர் -அவர்களால்
அத்யத்பிதம் அப்பொழுது அப்பொழுது ஆரா அமுதம் போலே

சூர்ணிகை -80 (4)
இத்தை சிலர் ஜடம் என்றார்கள்
சிலர் அஜடம் என்றார்கள்

சுயம் பிரகாசம்
அஜடம் –
இந்த தர்சனத்தில் சிலர் ஜடம் அஜடம் என்பர்
தத்வ முக்த கலாபகம் தேசிகன் -அஜடம் காட்டி –
ஜடம் -சுயம் பிரகாசம் அன்றிக்கே இருக்கை

சூர்ணிகை -81 (5)
அஜடமான போது
நித்யர்க்கும் முக்தர்க்கும்
ஈஸ்வரனுக்கும்
ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும்

இவர் தமக்கு -அஜடம் எனபது
ஜடம் இல்லை என்பர்
வேதாந்த தேசிகனும் இதே அபிப்ராயம்
வடகலை தென்கலை -வித்யாசம் மா முனிகள் அப்புறம்
அபிப்ராய பேதங்கள் -intelectual debate
200/300 வருஷம் சமாசாரம்
1350 முன்பு பேதம் இல்லை ஸ்வாமி நிர்ணயம்
புத்தூர் காஞ்சி ஸ்வாமி இப்படி அருளி உள்ளார்
ஆத்மா இருப்பதை -கண்ணால் பார்க்கா விடிலும் அறிகிறோம்
தானே காட்டும் சுத்த சத்வம்
ஞாவேத்யம் -இந்த்ரியங்கள் மூலம் சுயம் பிரகாசம்
சம்சாரிகளுக்கு தெரிய வில்லையே
தானே தோற்ற வில்லை

சூர்ணிகை -82- (6)
சம்சாரிகளுக்கு தோற்றாது

அபி யுகதர் -சப்தம்
திரு நாமம் சொல்லாமல் –
அண்ணன்காச்சார்
கௌரவத்தால் –
வேதாந்த தேசிகன் -தானே பெரியவாச்சான் பிள்ளை
குலம் தரும் ரகஸ்த்ய த்ரய சாரம் சொல்வார்
அது போலே மா முனிகள் தேசிகனை சொல்லி அருளுகிறார் -கௌரவ வார்த்தை தான்
வாசி தூண்டும் சொல்ல தப்பாக அர்த்தம் சொல்வார்கள் –

சூர்ணிகை -83-(7)
ஆத்மாவிலும்
ஜ்ஞானத்திலும்
பின்னமானபடி ஏன் என்னில்

சூர்ணிகை -84 (8)
நான் என்று தோற்றாமையாலும்
சரீரங்களாய் பரிணமிக்கையாலும்
விஷயங்களை ஒழியவும்
தானே தோற்றுகையாலும்
சப்த ஸ்பர்சாதிகள் உண்டாகையாலும்
பின்னமாகக் கடவது

தர்ம பூத ஞானம் மூலம் அறிந்தால் சுயம் பிரகாசம் இல்லை
யோ வேத்தி யுவத சர்வம் -சர்வத்தையும் அறியும் ஈஸ்வரன்
தனக்கு தானே தோன்றுவது தான் சுயம் பிரகாசம்
நாத முனிகள்
மங்கள ஸ்லோகம் தர்ம பூத ஞானம் ஞானம் பலம்
அத்தை சுயம் பிரகாசம் எப்படி சொல்லலாம்
திவ்ய ஆத்ம ஸ்வரூபம் சுயம் பிரகாசம் போலே இவையும்
அடிப்படி நெருப்பு சுடும்
தண்ணீர் ஜில் இருக்கு போலே
அது அப்படிதான் இது இப்படி தான்
அதனால் விரோதம் இல்லை என்கிறார் –
நித்யர் முக்தர் ஈஸ்வரர் அறிவார்
பக்த தசையில் -கர்ம பந்தனம் சரீரம் தடுக்குமே
அசித் விகாரி
சுத்த சத்வம் மாறுபாடு
இங்கே பிரகாசிக்காமல்
அங்கெ பிரகாசிக்க
இதுதான் மாறுபாடு -இவ்வளவு அவஸ்தா பேதம்
ரகஸ்ய த்ரயம் அபி யுக்தரும் காட்டி அருளி –
தேசிகன் -ஸ்ரீ ஸூ கதி காட்டி அருளி
மா முனிகள் தேசிகன் மேலே கொண்ட மதிப்பு தோற்ற
வேதாந்த தேசிகன் பிள்ளை லோகாச்சார்யர் ஸ்ரீ ஸூ கதிக்கு வியாக்யானம்

அன்யோன்யம் பின்னம் என்று தர்சித்தால் போலே
நான் என்று தோற்றாமல் -அஹம் -பிரத்யக் உள்ளே நேராக
பராக்கு அறிவோம் பிரத்யக் எதிர்மறை
இது பராக் என்பதால் இதம் என்று
நான் -இதம் -என்னை காட்டில் வேறுபாடு உண்டே –
சரீராதிகள் பரினமிக்கையாலே
ஏக ரூபம் -ஆத்மாவுக்கு பரிமாணம் இல்லை
ஆத்மா தர்ம பூத ஞானம்
சுத்த சத்வம்
வெவேற மூன்றும்-
நான் இல்லை இது -அதனால் வேறு பாடு
அசித் சரீரமாக மாறும்
இல்லாத பூனையை இருட்டில் தேடும் குருட்டு பையன்
விஷயங்களை ஒழியவும் தானே தோற்றும்
பரம பதத்தில் தான் இருக்கும் சுத்த சத்வம்-

சுத்த சத்வம்
பஞ்ச பூதங்கள் பரம பதத்தில் இல்லையே –
ரஜஸ் தமஸ் கலக்க வில்லையே
பஞ்ச உபநிஷமயமான திவ்ய சரீரம் அங்கெ உண்டே –
எம்பெருமானை அடைய -தடுக்க -பிரகிருதி
அறிய ஒட்டாமல் தடுக்கும்
அங்கு -எம்பெருமானை கிட்டுவதற்கு பரிகரம்
உப நிஷி யதி- உபநிஷத் –
பரமேஷ்டி
புமான்
விஸ்வக
நிவ்ருதக
சர்வக
இங்கு போலே அங்கு ஐந்து
தத்வ விவேகம்
பிரமாணங்கள் பல காட்டி அருளி அங்கு
சமஸ்க்ருதம் -கிரந்தம் -பிரமாணங்கள் காட்ட
பரமேஷ்டி -சப்தம் -ஆகாசம் போலே
பிருஷம் -ஸ்பர்சம் -வாயு போலே
சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம்
அங்கும் உண்டு

விஸ்வ ரூபம்
நிவ்ருத்த ரசம்
சர்வ கந்தம்
இங்கே உள்ள வஸ்து அங்கும் உண்டு பேரே மாற்று
விரஜா நதி நீர் உண்டே
இந்த நீருக்கும் அந்த நீருக்கும் வாசிஉண்டே
சுத்த சத்வம்

—————————————————————————————————————————–

சூர்ணிகை -85 ( 9)-
மிஸ்ர சத்வம் ஆவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்கள்
மூன்றோடும் கூடி
பத்த சேதனர் உடைய ஜ்ஞான ஆனநதகளுக்கு
திரோதாயகமாய் –
விபரீத ஜ்ஞான ஜனகமாய்
நித்தியமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடாபரிகரமாய்
பிரதேச பேதத்தாலும் சத்ருசமாயும் விசத்ருசமாயும்
இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
பிரகிருதி அவித்யை மாயை -என்கிற பெயர்களை
உடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம்

மிஸ்ர சத்வம் -மூன்று பெயர்
பிரகிருதி
அவித்யை
மாயை
குணமாய் மம மாயா துரத்தயா –
திரிகுணம் தத் ஜகத் யோனி –
திரோதாயகமாய்- மறைத்து -ரஜஸ் தமஸ்
ஞானம் பிரபை போலே தானே
பக்த செதனர்களுக்கு -கர்ம சம்பந்தம் உள்ளவர்களுக்கு
நித்யர் முக்தர் களுக்கு கிடையாதே
இச்சையால் வரும் நித்யர் ஞானம் சங்கோசம் ஆகாதே இது –
எம்பெருமானார் ஆதி சேஷன் அவதாரம்
யாதவ பிரகாசர் திருத்தி
லோகம் அறிய தானே கற்றார் -லோக விவகாரம் –
ஆண்டாள் எம்பெருமானார் மணவாள மா முனிகள் போல்வார்
கூரத் ஆழ்வான்-நர நாராயணன் போல்வார் –
அனந்தாழ்வான் ஆதி சேஷன் என்பார் –
ஸ்தோத்ரம் போலேயும் சொல்வார்கள் –
பட்டர் -மரம் செடி கொடி-சேவித்து -அனுமதி வாங்கி உள்ளே
அஹ்ருத சஹஜ தாஸ்யம் அபகரிக்கப் படாமல்
ஸ்ரசதபந்த முக்தர் -பந்தம் விட்டவர்கள்
விமல சரம தேகம் முமுஷூ -சரம தேகம் கொண்டாடப்படுமே
ரெங்க தாம மகித -மநுஜ திரியக் ஸ்தாவர -ஸ்ரேஎந்தே ஆஸ்ரியக்கிரார்கள் –
இச்சை யுடன் வருகிறார்கள் -சேஷிக்கு அதிசயம் பண்ணி
சங்கோசம் பண்ணாது
அதனால் பக்தருக்கு மட்டும் சங்கோசம்
ஆழ்வார் நித்ய சூரிகள் -இல்லை
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள்
இவர்களை போன்றவர்களை திருத்த என்பதால் –
ஞானம் சங்கோசம் இல்லை என்றால் மயர்வற மதிநலம் அருள வேண்டாமே
ஓடித் திரியும்யோகிகள் -முதல் ஆழ்வார்கள்
மாறி மாறி பல பிறப்பும்பிறந்து – நித்ய சம்சாரியாய் தோள் மாறி –
விசேஷ கடாஷம் பண்ணி அருளினான்
ஆறாயிரப்படி –
பெரியாழ்வார் கருடன்
திரு மழிசை -சக்கரம்
ஆச்சார்யா ஹ்ருதயம் -சங்கிக்கலாம் படி -பெருமை பார்க்கும் பொழுது –
வேண்டிய வேதங்கள் ஓடி விரைந்து கிளி அறுத்தார்
வேதாத்மா விகேச்வர
பர சமய நிரசனம் சக்கரத் ஆழ்வார் அம்சம் சொல்ல லாமே
மறைக்க பிரமாணம்
மேலே
விபரீத ஞானம் ஜனகம்
அது இல்லாததில் அது என்ற நினைவு
நாசம் -விஷம் -அதுவே உத்தேச்யம் கைக் கொள்ளும் படி
தேகத்தில் ஆத்மா புத்தி
ஸ்வதந்திர
தேவதாந்திர
தன மகிழ்ச்சிக்கு
ஐஸ்வர்யங்கள் புருஷார்த்தம் போன்றவை
உபாயாந்தரங்கள் தொடக்கமானவை
அல்வழக்கு -விபரீத ஞானம்
நித்யம் –
அஜாம் ஏகாம் -பிறக்காதது -பிரமாணம் காட்டி –
க்ரீடா -லீலா பரிகரம் -உபகரணமாய் இருக்கும்
பந்து போலே -விளையாட்டுக்கு
நூல் -வெள்ளை கருப்பு சிகப்பு நூல் –
சத்வம் தமஸ் ரஜஸ் –
தைவி மயி தானே அருளிச் செய்தான்
கேவல லீலை
பிரதேச பேதம் -குணம்
நாம ரூபா –
ஸ்தூல சூஷ்ம விகாரம்
கால பேதம் –
நாடி -பார்த்து மூன்று நாடி –
கபம் வாதம் பித்தம் -எது துடிக்கும் கண்டு பிடித்து
தாது சாம்யம் -வராக சரம ஸ்லோகம்
மூன்றும் சமமாக இருக்க வேண்டும்
பிரளயம் -மூன்றும் சமமாய் இருக்கும்
சூஷ்ம விகாரம்
சிருஷ்டியில் மாறும்
கால பேதம் சம்ஹார சிருஷ்டி காலம்
நிர்விகார அவஸ்தை இல்லை

சூர்ணிகை -86 (10 )
பிரகிருதி என்கிறது
விகாரங்களைப் பிறப்பிக்கையாலே
அவித்யை என்கிறது
ஜ்ஞான விரோதியாகையாலே
மாயை என்கிறது
விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே –

பெயர் காரணம் சொல்கிறார்
பிரகிருதி காரணம் வாசகம்
பிரகிருதி -மகதாதி விகாரங்களை ஜனிப்பிக்கும் –
அவித்யை -வித்யா அபாவம் –வித்யை இதரது -கர்மம் -ஞானத்துக்கு வேறுபட்டது கீதா பாஷ்யம் -வித்யா விரோதிக்கும்

மாயை -விசித்திர சிருஷ்டி ஆச்சர்யம்
விச்மீயமான கார்யம் –
மணல் துகள் -ஒவ் ஒன்றும் ஒரு விதம்
ஒவ் ஒரு வஸ்துவும் வேவேறே
பனி கட்டியிலும் ஒவ் ஒன்றும் ஒவ் ஒரு மாதிரி
கை ரேகை -மாறுமே –

சூர்ணிகை -87 (11 )-
இது தான்
பொங்கைம் புலனும்
பொறி யைந்தும்
கருமேந்த்ரியம் ஐம்பூதம்
இங்கு இவ் உயிரேய் பிரகிருதி
மானாங்கார மனங்கள் -என்கிறபடியே
இருபத்து நாலு தத்துவமாய் இருக்கும்

சப்தாதிகள் பொங்குவதால் வேகம் -ஐந்து புலன்கள் -தன்மாத்ரைகள்
பொறி ஐந்து -ஞாநேந்த்ரியம்
கர்மேந்த்ரியம் –
ஐம்பூதம் ககனாதிகள்
ஆத்மாவுடன் ஒட்டு கொண்டு ஏய்ந்து
மகான்
அஹங்காரம்
மனஸ்
24 –
தன்மாதராதிகள் -அருளிச் செய்யாதே அவஸ்தா பேதம் –
சப்தாதிகள் –

க்ரமம் சொல்ல வில்லை இதில்

சூர்ணிகை -88 (12 )
இதில் பிரதம தத்வம்
பிரகிருதி

புலன் பொறி கர்மேந்த்ரம் ஐம்பூதம் –
க்ரமம்
முதலில் பிரகிருதி

பிரதானம் அவயகதம்
பிரதான உபகரணம்
அவயகதம் -வ்யக்தம் ஸ்பஷ்டமாக தெளிவாக அறியாத முடியாத

சூர்ணிகை -89 (13 )-
இது அவிபக்த தமஸ் என்றும்
விபக்த தமஸ் என்றும்
அஷரம் என்றும்
சில அவஸ்தை களை உடைத்தாய்
இருக்கும்

அவ்யக்த நிலை குலைந்து
அஷர
அதுவும் குலைந்து
அபி பக்த தமஸ் -நிலை பிரளயம்
தமஸ் கலந்து
சிருஷ்டி
அவன் பக்கல் விபக்தமாய்
விபக்த தமஸ் -ஆரம்பத்தில் –
அஷரம் -நிலை –
அசித் -புருஷ சமஷ்டி பிறக்கும் -நிலை கொஞ்சம் தெரிந்த நிலை
சுபாலோக உபநிஷத் பிரமாணம்
மொட்டு மலர் -புஷ்பத்தின் நிலை
ஒரே தத்வம் –
சங்கோச தசை விரிந்த தசை

சூர்ணிகை -90 (14 )
இதில் நின்றும்
குணா வைஷம்யத்தாலே
மஹதாதி விகாரங்கள்
பிறக்கும்

இதில் நின்றும்
மஹான் பிறக்கும்
குணா விஷமமான நிலை
ஓன்று போலே இன்றி

சூர்ணிகை 91 (15 )
குணங்கள் ஆக்கின
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள்

சூர்ணிகை -92 (16 )-
இவை ப்ரக்ருதிக்கு
ஸ்வரூப அனுபந்திகளான
ஸ்வ பாவங்களாய்
பிரகிருதி அவஸ்தையில்
அநுத் பூதங்களாய்
விகார தசையில் உத் பூதங்களாய்
இருக்கும்

ஸ்வரூபம் சேர்ந்து சூஷ்மம்
உத்பூதம் தெளிவாக தெரியும்

வந்து சேர்ந்தவை இல்லை
பிரிக்க முடியாத குணங்கள் பிரகிருதி இடம் –

சுக துக்க –
த்ரவ்யம் -ஸ்வரூபம் என்பர்
சாங்க்ய மதம் நிரச்தம்
ச்வாபவம் குணம் ஆக கொள்ள வேண்டும்
சாங்க்ய மதஸ்தர் -குணங்களே மூலப் பிரகிருதி என்பர்

ஸ்ரீ பாஷ்யம் பிரமாணம்
விகார தசையில் -கார்ய மூலம் அறியலாம் –
மூன்றும் சமமாக இருந்தால் தெரியாதே
கார்யம் வைத்தே காரணம் யூக்கிக்க வேண்டும்
அனுபூதமாக இருக்கும்
எதில் இருந்து எது உண்டாக்கும்

சூர்ணிகை -93 (17 )
சத்வம்
ஜ்ஞான சுகங்களையும்
உபய சங்கத்தையும்
பிறப்பிக்கும்

ஞானம் சுகம் உண்டாக்கும் சத்வம்
நிர்மலத்வாத்
கீதை பிரமாணம்

சூர்ணிகை -94-(18 )
ரஜஸ் ஸூ
ராக
த்ருஷ்ணா
சங்கங்களையும்
கர்ம சங்கத்தையும்
பிறப்பிக்கும்

ராகம் ஆசை
கீதை பிரமாணம்
ஈர்ப்பு
திருஷ்ணை சப்தாதி ஆசை
சங்கம் -புத்திர
கர்ம
ராகம்
த்ருஷ்ண
சங்கம்
கர்மம் -கிரியை ஆசை
ராஜச குணம் இவற்றை உண்டாக்கும்

சூர்ணிகை -95 (19 )
தமஸ் ஸூ
விபரீத ஜ்ஞானத்தையும்
அநவதா நத்தையும்
ஆலஸ்யத்தையும்
நித்ரையும்
பிறப்பிக்கும்

ஆலச்யம் சோம்பேறி தனம் உண்டாக்கும்
விபரீத ஞானம் உள்ளபடி அறியாமல்
குறிக்கோள் இன்றி கவனம் இன்றி செய்தல்
நித்தரை
இந்த்ரியங்கள் வேலை செய்யாதே
மனஸ் கூட rest

சூர்ணிகை -96 (20 )
இவை ஸமங்களான போது
விகாரங்கள் ஸமங்க ளுமாய்
அஸ்பஷ்டங்களுமாய் இருக்கும்
விஷமங்கள் ஆனபோது
விகாரங்கள் விஷமங்க ளுமாய்
ஸ்பஷ்டங்களுமாய் இருக்கும் –

சமங்களாக இருக்கும் பொழுது தெரியாதே
சாம்யாபன்னங்களாக
நாம ரூபம் இன்றி
விஷமங்கள் ஆனா பொழுது அறியும் படி இருக்கும்

பிரதேச பேதம்
கால பேதம்
காரணம்

சூர்ணிகை -97 (21 )
விஷம விகாரங்களில்
பிரதம விகாரம் மஹான்

மஹான் –
அவ்யக்தத்தில் நின்றும் -மஹத் உண்டாகும்

சூர்ணிகை -98 (22 )-
இது
சாத்விகம்
ராஜசம்
தாமசம்
என்று த்ரிவிதமாய்
அத்யவசாய ஜநகமாய்
இருக்கும்

பிரகாச பிரவ்ருத்தி
குணங்கள் -வாசி
புத்தி லஷணம்-
சாத்விக புத்தி
ராஜசம்
தாமசம்
உண்டாகும்
பந்த மோஷம் -ஹேது
அத்யவசாயம் உண்டாகும்
நல்லது கேட்டது அறிந்து –
த்யாஜ்யம் உபாதேயம்
தப்பாக அறிந்தால் ராஜச புத்தி
அதர்மம் தர்மம் விபரீத தாமச புத்தி

சூர்ணிகை -99 (23 )
இதில் நின்றும்
வைகாரிகம்
தைஜசம்
பூதாதி
என்று த்ரிவிதமான
அஹங்காரம் பிறக்கும்

அஹங்காரம் -அடுத்து
மூன்று வகை -யாக இருக்கும்
வைகாரிகம் -சாத்விகத்தால்
தைஜசம் -ராஜசத்தால்
பூதாதி -தாமசத்தால் –
அபிமான ஹேதுவாக இருக்கும்
அதுவே தேஹம்

சூர்ணிகை -100 (24 )-
அஹங்காரம்
அபிமான ஹேதுவாய்
இருக்கும்

சூர்ணிகை -101 (25 )-
இதில் வைகாரிகத்தில் நின்றும்
ஸ்ரோத்ரா-தவக் -சஷூர் -ஜிஹ்வாக்ரணங்கள் என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்
வாக் பாணி பாத பாயு உபச்த்தங்கள் என்கிற கர்மேந்த்ரியங்கள் ஐந்தும்
மனஸ் ஆகிற
பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும்

சாத்விகம் -வைகாரிகம் –
11 இந்த்ரியங்கள் பிறக்கும்

சூர்ணிகை -102-(26 )
பூதாதியில் நின்றும்
சப்த தன்மாத்ரை பிறக்கும்
இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தன்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாயுவும் ரூப தன்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் தேஜச்சும் ரச தன்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தன்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் பிரத்வி பிறக்கும்

வ்யஷ்டி சிருஷ்டி -இந்த்ரியங்கள் சூஷ்ம அவஸ்தை 6 தான்
ஞான இந்த்ரியங்கள் தன மாதரை இல்லை என்பர்
ஸ்தூல அவஸ்தையில் வரும் என்பர்
வாய் நுகரும் சக்தி
சமஷ்டி விஷயம்

தாமசம் -சப்த தன்மாத்ரை -ஆகாசம் -ஸ்பர்ச தன்மாத்ரை -வாயு -ரூபா தனமாதர் –தேஜஸ் –ரச தன்மாத்ரை -அப்பு கந்தம் -பிரத்வி பிறக்கும்–
பூதம் முற்பட சொல்லி
தன்மாத்ரை -உத்பத்தி க்ரமம் –

சூர்ணிகை -103 (27 )
ஸ்பர்ச தன்மாத்ரை தொடக்கமான
நாலு தன்மாத்ரைகளும் கார்யமாய்
வாயு தொடக்கமான நாலு பூதங்களும் காரணமாய் இருக்கும்
என்றும் சொல்வார்கள்

ஸ்ரீ விஷ்ணு புராணம் சித்தம்

ஆச்சான் பிள்ளை தத்வ த்ரயம் விவரணம்
தத்வ நிரூபணம் ஜீயர் அருளிச் செய்து
பெரியவாச்சான் பிள்ளை தத்வ த்ரய சங்கரகம்இங்கனே அருளிச் செய்தார்
ஆச்சான் பிள்ளை வேற
பெரியவாச்சான் பிள்ளை வேற
இது தான் பிரமாணம் -காஞ்சி சுவாமிகள் காட்டி அருளி -பரந்த ரகசியம் ஆச்சான் பிள்ளை -அருளி
க்ரமம்
ஒன்றில் இரண்டும் –

சூர்ணிகை 104 (28 )
தன மாத்ரைகள் ஆவன
பூதங்களின் உடைய
சூஷ்ம அவஸ்தைகள்

பூதங்களின் சூஷ்ம அவஸ்தைகள்
சப்தம் மட்டுமே
சாந்தத்வம் கோரத்வம் மூடத்வம் -போலே இன்றி
பூமி ஜலம் அனுகூலம்
கலப்பதால் எல்லாம் எல்லா பூதங்களில் இருக்கும்
அவிசெஷங்கள்-தன்மாத்ரை

சூர்ணிகை -105 (29 )
மற்றை இரண்டு அஹங்காரமும்
ஸ்வ கார்யங்களைப்
பிறப்பிக்கும் போது
ராஜச அஹங்காரம்
சஹ காரியாய் இருக்கும்

சஹ காரியாக
இந்த்ரிய ஹேது தத்வ
ராஜசம் தூண்டி விடும்

சூர்ணிகை 106 (30 )
சாத்விக அஹங்காரம் சப்த தன்மாத்ராதி பஞ்சகத்தையும்
அடைவே சஹாகாரியாக கொண்டு
ஸ்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
தத் சஹ்க்ருதமாய்க் கொண்டு
வாகாதி கர்மேந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
இவற்றை ஒழியத் தானே மனசை சிருஷ்டிக்கும் என்று
சொல்லுவார்கள்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -எங்கள் ஆழ்வான் வியாக்யானத்தில் தெரிவிக்கிறார்

11 இந்த்ரியங்கள் -சாத்விக அஹங்காரம் காரணம்

சூர்ணிகை 107 (31 )
சிலர் இந்த்ரியங்களிலே
சிலவற்றை பூத கார்யம் என்றார்கள்

நையாதிகள்
பூதம் -இந்த்ரியங்கள் -குணம்
அனுமானத்தால் அர்த்தம்
பஞ்ச பூதங்கள் கார்யம் இந்த்ரியங்கள் என்பர்

சூர்ணிகை -108- (32 )
அது சாஸ்திர விருத்தம்

சூர்ணிகை -109-(33 )
பூதங்கள் ஆப்யாயகங்கள் -இத்தனை

மோஷ சாஸ்த்ரத்தில் -பிரமாணம் காட்டி அருளி –
பூத குணங்கள் –
ஆப்யாயகம் -போஷிக்கும் உண்டாக்கும் எனபது இல்லை
காரணங்கள் இல்லை

நிமித்த காரணம் உபாதான காரணம் இந்த்ரியங்கள் என்பர் குத்ருஷ்டிகள்
பிள்ளை எங்கள் ஆழ்வான் -எடுத்து கழித்தார்
பூதங்கள் காரணம் இல்லை

சாத்விக அஹங்காரம் காரயமாகவே இந்த்ரியங்களை சொல்லி புராணங்களும் சொல்லி
பூதங்கள் ஆப்யாதிகள் நிர்வாஹம்
ஸ்ருத பிரகாசர் -ஆப்யாககங்கள் போஷிக்கும் வளர்க்கும் காட்டி
காரணங்கள் இல்லை

சூர்ணிகை -110 (34)-
இவை கூடினால் அல்லது கார்ய கரம் அல்லாமையாலே
மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து
ஒரு த்ரவ்யம் ஆக்க்கிச் சுவர் இடுவாரைப் போலே
ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்தி ஓர் அண்டம் ஆக்கி
அதுக்குள்ளே சதுர முகனை
சிருஷ்டித்து அருளும் –

அண்டங்கள் ஆக்கி சதுர முகனை சிருஷ்டித்து –
பஞ்சீகரணம் செய்து அருளி –
கூடினால் அல்லது -செய்ய முடியாதே
அன்யோன்யம் சேர்த்து –
மஹதாதி பதார்த்தங்களை சேர்த்து –
அப்புக்களில் நின்றும் அண்டம் மனு ஸ்ம்ருதி -உப லஷணம் நீரை சொன்னது –
பக்தாத்மா சமஷ்டி பூதன் -பிரமன்
நாட்டை படைத்து அயன் முதலான
சமஷ்டி தான் செய்து இவன் மூலம் வியஷ்டி சிருஷ்டி

சூர்ணிகை -111 (35 )-
அண்டத்தையும் அண்ட காரணங்களையும்
தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை
சேதனர்க்கு அந்தர்யாமியாய்
நின்று உண்டாக்கும்

அந்தர்யாமித்வம்

சங்கல்ப ஞானாதிகளை ஜனிப்பித்து கொண்டு –
ஸ்ரீ -கீதை ஸ்ரீ விஷ்ணு புராணம் பிரமாணம்

சூர்ணிகை 112 (36 )-
அண்டங்கள் தான் அநேகங்களாய்
பதினாலு லோகங்களோடே கூடி
ஒன்றுக்கு ஓன்று பதிற்று மடங்கான
ஏழு ஆவரணங்களாலும் சூழப் பட்டு
ஈஸ்வரனுக்கு க்ரீடாகந்துக ஸத்தா நீயங்களாய்
ஜலபுத்புதம் போலே ஏக காலத்திலே
ஸ்ருஷ்டங்களாய் இருக்கும்

அண்டங்கள் அநேகங்கள்
14 லோகங்கள் ஓர் அண்டத்தில்
7ஆவரணங்கள்
பூமி ஜலம் -2 பங்கு பூமி -2 ஜாலம் -4 பங்கு –சப்த குல பர்வதம்
சமஷ்டி சிருஷ்டி –
மலை ஏழு கடல் ஏழு உலகு ஏழு
விளையாட்டு பந்து போலே
நீர் குமிழி போலே வந்தும் அழிந்தும்
சஹாஸ்ராணி கோடி கோடி –
கீழில்
16 யோஜனை
தைத்ய தானவ பன்னக கருடன்
சுக்லாம் கிருஷ்ணன் –
அபலம் -.பாதாளம் ஏழு லோகங்கள்
சப்த தீப -பூ லோகம்
கந்தர்வாதி புவர்
ஆதித்யன் -துருவ கருக நஷாத்ரா சவர்க்க லோகம்
மக லோகம் –
16 கோடி மைல் சனகாதிகள் ஜனார் லோகம்
பிரஜாபதிகள் தபோ லோகம்
சத்யா லோகம் –
சூர்யன் மேல் 25 கோடி யோஜனை கீழ் 25 கோடி யோஜனை
10 பங்கு ஜலம் சூழ்ந்து
சத கோடி விஸ்தாரம்
வாயு ஆகாசம் 10 மடங்கு ஏத்தி கொண்டே போக
அபரிமதம் -10 மடங்கு -1000 10 உண்டாமாம் போலே
க்ரீடா பரிகரம் லீலா உபகரணங்கள் இவை –
க்ரமத்தில் உண்டாக்காமல்
நீர் குமிழி போலே ஏக காலத்தில் உண்டாக்கி

சூர்ணிகை -113 (37)
பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது
வாயு வஹநாதி ஹேது
தேஜஸ் ஸூ பசநாதி ஹேது
ஜலம் சேசன பிண்டீ கரணாதி ஹேது
ப்ருத்வி தாரணாதி ஹேது -என்பர்கள்

பூதங்கள் ஹேது
ஆகாசம் இடம்
வாயு சுமந்து
நெருப்பு தளிகை பண்ண
நீர் கரைக்க
பிர்த்வி தரித்து நிற்க

பிரமாணங்கள் –
பாகம் பண்ணுவது அக்னி
நீர் -நனைக்க
பிண்டீகரணம் திரட்டி வைக்கை
ஆதி -சப்தம் –
இவ் ஒன்றே பிரதானம்

சூர்ணிகை -114 (38 )-
ஸ்ரோத்ராதி ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஐந்துக்கும்
அடைவே சப்தாதிகள் ஐந்தையும் க்ரஹிக்கை தொழில்
வாகாதி கர்மேந்த்ரியங்கள் ஐந்துக்கும்
விசர்க்க சில்பகத் யுக்திகள் தொழில்
மனஸ் ஸூ இவை இத்தனைக்கும் பொது

தன்மாத்ரைகள் –
காத்து கேட்டு கண் பார்த்து நாக்கு சுவைத்து
கர்ம இந்த்ரியங்கள்
மனஸ் பொதுவான தொழில்

வாகாதி கர்மேந்த்ரியங்கள்
விசர்க்க –
விக்ரமாக அருளிச் செய்தது வாசக ச்வாரச்யதைக்காக

மனஸ் பொதுவான
மனஸ் ஆகாரம் வேண்டுமே கர்ம ஞான இந்த்ரியங்களுக்கு

சூர்ணிகை -115 (39 )
ஆகாசாதி பூதங்களுக்கு
அடைவே சப்தாதிகள்
குணங்களாய் இருக்கும்

சூர்ணிகை -116 (40 )-
குண விநிமயம்
பஞ்சீகரணத்தாலே

ஆகாச குணம் சப்தம் —
பஞ்சீ கரணம் குணம் கலப்பு –
விநிமயம் ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கி
குணங்களுக்கு தனி கலப்பு இல்லை

சூர்ணிகை -117 (41 )
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும்
அத்தாலே

இரண்டு கூறாக்கி
ஒரு பாதி நான்காக பிரித்து கலந்து –
பஞ்சீ கரணம் –
சர்வமும் சர்வ பூதங்களில்
ஆகாசாதி பூத பேதம் குறை இல்லை கலந்த பின்பும்
பிரதானம் குணம் உண்டே –
ஆகாசம் கறுத்து இருப்பதும் பஞ்சீ காரணத்தாலே
சப்தம் மட்டுமே குணம் ஆக இருந்தாலும்
ஸ்ரீ பாஷ்யத்திலும்
சுக்லம் கிரிஷ்ணம்
சாந்தோக்யம் த்ரிவக்ரணம் மூன்று
தேஜோ உபபன்னம் மூன்றும்
ஆகாசம் வாயு சொல்ல வில்லை
தேஜோ உபபன்ன -பஞ்சீ கரணம் உப லஷணம்

சூர்ணிகை -118 (42 )-
முன்புத்தை தன்மாத்ரைகளோடே கூடிக் கொண்டு
உத்தரோத்தர தன்மாத்ரைகள்
ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கை யாலே
குணாதிக்யம் உண்டாயிற்று
என்றும் சொல்லுவர்கள் –

ஆகாச்ம் -வாயு
சப்தம் ஆகாச குணம்
ஸ்பர்சம் குணம் வாயு
வாயு -ஸ்பர்சம் சப்தம் இரண்டும் உண்டாகும்
அக்னி ரூபம்
அத்துடன் ச[அரசம் சப்தமும்
நீர் -ரசம் -முன் சொன்ன அசப்த ரூபம் ஸ்பர்சம்
பிர்த்விக்கு ஐந்தும் உண்டாகுமே
பூநிலாய ஐந்துமாய் –ஒன்றுமாகி -ஆழ்வார் அருளி
குனாதிக்யம் உண்டானது

குண விநிமயம்

சூர்ணிகை -119 (43 )-
சத்வ சூன்யம் ஆவது
காலம்-

இனி சத்வ சூன்ய அசித் -காலம்
குணத் த்ரய சூன்யம் –

சூர்ணிகை -120 (44 )-
இது பிரகிருதி ப்ராக்ருதங்களின் உடைய
பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்
நித்தியமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் சரீர பூதமாய்
இருக்கும்

பரிணாமம் மாறுபாடு அடைய காலம்
கலா
காஷ்டா
முகூர்த்தம்
நாள்
வாரம்
மாசம்
அயனம்
வருஷம்
சரீர பூதம் க்ரீடா பரிகரம்
பலன் கொடுக்க காலம் பார்த்து அருளுகிறான்
ஜகத் சிருஷ்டி காலம் வரும் அளவும் பார்த்து
ப்ரஹ்மா காலம் –2000 சதுர யுகம் i நாள்
100 வருஷம் இப்படி
பார்த்த பின்பு மகா பிரளயம்
அதே அளவு காலம் ஸ்ருஷ்டிக்காமல் இருக்க
கால பிரதானமாக நிர்வகித்து அருளுகிறான் –
ஆகமம் பிரத்யஷத்தால் சித்தம் –
30 கலை 1 முகூர்த்தம்
நிமிஷம் 15 கொண்டது காஷ்டை
30 காஷ்டை கலை
முகூர்த்தம் -அயனம் சம்வச்த்ரம்
தேவ சம்வச்த்ரம்
12000 தேவ சம்ச்த்ரம் 1 சதுர யுகம்
பூர்வ சந்தி அபார சந்தி
கிருத 4000/கலி 100
71 சதுர யுகம் 1 மன்மந்தரம்
நடுவில் திரு விதிப் பிள்ளை பட்டர் அருளி
நித்யம் -ஆதி அந்தம் ரஹிதம்
லீலா உபகரணம்
சக காரித்வேன
கால நியமம் தானே சங்கல்பித்து
சிருஷ்டி விஷயக்
இப்படிகளால் கிரீடா பரிகரம்
லீலா விபூதியில் விநியோகம்

நியமனம் தரிக்க -காலமும் சரீரம் போலே இருக்கும்
ஈஸ்வரனுக்கு சரீரமாக இருந்து சக காரியமாய் இருக்கும்
ஈச்வரனே காரணம் என்ன குறை இல்லையே

ஆக அசித் த்ரயத்தையும் அருளிச் செய்து அருளினார்
காலம் விநியோகம் உபயோகம் சொன்னார் கீழ்
மற்ற இரண்டுக்கும் விநியோகம் பிரயோஜனம் அருளிச் செய்கிறார் மேல்-

சூர்ணிகை -121- (45 )
மற்றை இரண்டு அசித்தும்
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும்
போகய போக உபகரண
போக ஸ்தானங்களாய்
இருக்கும் –

சுத்த சத்வமும்
மிஸ்ர சத்வமும்
ஈஸ்வரனுக்கும்
ஆத்மாவுக்கும் -ஜாதி ஏக வசனம் –
போக்யமாயும்
போக உபகரணமாயும்
போக ஸ்தானங்க ளாயும் இருக்கும்
பஞ்ச உபநிஷத்
திவ்ய மாலாதிகள் -உபகரணங்கள்
அப்ராக்ருத ரத்ன மயமான மண்டபங்கள் –

சூர்ணிகை -122 (46 )-
போக்யங்கள் ஆகிறன விஷயங்கள்
போக உபகரணங்கள் ஆகிறன
சஷூராதி கரணங்கள்
போக ஸ்த்தானங்கள் ஆகிறன
சதுர தச புவநமும்
சமஸ்த தேஹமும்

லீலா விபூதியில்
களேபரம் போக ஸ்தானம்
சப்தாதி போக்கியம்
இந்த்ரியங்கள் போக உபகரணங்கள்
போகம் -சுக துக்க அனுபவம் –
சரீரம் -மனுஷ்யன் -மிருகம் -போகம் மாறுமே –
என்னவாக அபிமாநிகிறார்களோ-அப்படியே –
ஈஸ்வரனுக்கும் லீலா விபூதியில்
வியூகம் திருப்பாற்கடல்
திவ்ய தேசங்கள் இங்கே

சூர்ணிகை -123 (47 )-
இதில் முற்பட அச்சித்துக்
கீழ் எல்லை யுண்டாய்
சுற்றும் மேலும் எல்லை இன்றிக்கே இருக்கும்
நடுவில் அசித்துக்கு சுற்றும் கீழும் எல்லை இன்றிக்கே
மேல் எல்லை யுண்டாய் இருக்கும் –
காலம் எங்கும் ஒக்க உண்டாய்
இருக்கும்

பரிமாணங்கள் அருளிச் செய்கிறார் அடுத்து
சுத்த சத்வதுக்கு -கீழ் எல்லை உண்டு
லீலா விபூதி -எல்லை இல்லாமல் -இருக்கும்
கீழும் எல்லை இல்லை
மேல் பக்கம் எல்லை -உண்டு

காலம் எங்கும் ஒக்க இருக்கும் –

சூர்ணிகை -124 (48 )
காலம் தான் பரம பதத்தில் நித்யம்
இங்கு அநித்யம் என்றும்
சொல்லுவார்கள்

சூர்ணிகை -125 (49 )
சிலர் காலத்தை
இல்லை என்றார்கள்

பேதம் சொல்லுவார் உள்ளார்
பரம பதத்தில் நித்யம்
இங்கே அநித்தியம்
கால திருஷ்டி அனுருத்தன் உண்டாக்குகிறான் -என்பதால் அநித்தியம்
நிமிஷம் -பரினமிப்பதே-
பிரகிருதி நித்யம் பரினப்பிது போலே நிமிஷாதி
உத்பத்தி -கலா காஷ்டை பரமபதத்தில் இல்லை
சதா பச்யந்தி சூறையா -நிமிஷம் இல்லை
ருது இரவு பகல் இல்லை அதனால் நித்யம் அங்கெ
ஏக ரூபம் –
ஆதித்ய கதி –
பிரவாகம் போலே காலம் நித்யம்
நித்யம் இங்கும் தத்வ த்ரய விவரணம் ஆச்சான் பிள்ளை அருளி –
பரிமாணம் வைத்து காலம் அநித்தியம் என்பார்
பௌத்தாதிகள் காலமே இல்லை
பிரத்யஷம் ஆகமம் மூலம் இல்லை அறிகிறோம்

சூர்ணிகை -126 (50 )-
பிரத்யஷத்தாலும்
ஆகமத்தாலும்
சித்திக்கையாலே அது சொல்ல ஒண்ணாது –

அத்யயன காலம்
சுப கார்யம் ஜோயதிஷம் சாஸ்திரம்
வசந்த காலம் புஷ்பம் பூத்து குலுங்கும்
காலம் அபாவம் சொல்ல ஒண்ணாது

சூர்ணிகை -127 (51 )
பலரும் திக்கு என்று
தனியே ஒரு த்ரவ்யம் உண்டு
என்றார்கள்

திக்குகள் தத்வம் இல்லை -நம் சம்ப்ரதாயம்
வைசேஷிக -சொல்லுவார்கள்
ஆகாசம் அந்தர்பூதம்
திக்கு -இடம் வைத்து சோழ முடியாதே
நாலு பேர் நாலு திக்கும் இருந்தும்
நாலு திக்காகாக காட்டும்
த்ரவ்யம் –
ஆதித்யன் உதிக்கும் கிழக்கு
மகா மேரு –
நாலு பார்சவத்தில் -உள்ளாருக்கு மாறுமே
தனக்கு என்று த்ரவ்ய அவஸ்தை இல்லையே திக்குக்கு

சூர்ணிகை -128 (52 )
பல ஹேதுக்களாலும்
ஆகாசாதி களிலே அந்தரப் பூதம் ஆகையாலே
அதுவும் சேராது

சூர்ணிகை -129 (53 )
சிலர் ஆவரணாபாவம்
ஆகாசம் என்றார்கள்

சூர்ணிகை -130 (54 )
பாவ ரூபேண தோற்றுகையாலே
அதுவும் சேராது

ஆகாசம் என்ற தத்வமே இல்லை
நாலு இல்லாத இடமே ஆகாசம் என்பர்
அபாவ ஆவரணம்
ஸ்தூல பதார்த்தங்களே என்பர்
ந ச பிரித்வ்யாதி -ஸ்ரீ பாஷ்யகாரரும் காட்டி
அதர இடம் காட்டி -பாவ ரூபம் -ஆக காட்டப்படும் –
ஆகாசெசத-சூத்ரம் -உண்டே –

சூர்ணிகை -131 (55 )
வேறு சிலர் இது தன்னை
நித்யம்
நிரவயவம்
விபு
அப்ரத்யஷம்
என்றார்கள் –

பஞ்ச பூதங்களும் அழியும்
நித்யம் இல்லை
ஆகாசாத் வாயு
அஹன்காராதிகள் இல்லாமையாலும்
நித்யம் நிரவதிகம் சேராது
கண்ணுக்கு விஷயம் பஞ்சீ கரணத்தால்
கறுத்து தொடருகிறது அத்தாலே
பிரத்யஷம் ஆகுமே

சூர்ணிகை -132 (56 )
பூதாதியிலே பிறக்கை யாலும்
அஹங்கா ராதிகள் இல்லாமையாலும்
கண்ணுக்கு விஷயம் ஆகையாலும்
அவை நாளும் சேராது

சூர்ணிகை -133(57 )-
த்வக் இந்த்ரியத்தாலே தோற்றுகையாலே
வாயு அப்ரத்யஷம் என்கிற
அதுவும் சேராது

வாயு -பிரத்யஷம்
சங்கீதம் பிரத்யஷம் காத்தாலே கேட்கப்படுவதால்
ஞானேந்திர்யம் ஏதேனும் ஒன்றாலும் அறிந்தாலும் பிரத்யஷம்

சூர்ணிகை -134 (58 )-
தேஜஸ் ஸூ பௌ மாதி பெதத்தாலே
பஹூ விதம்

சூர்ணிகை -135 (59 )
அதில் ஆதித்யாதி தேஜஸ் ஸூ
ஸ்திரம்
தீபாதி தேஜஸ் ஸூ அஸ்த்ரம்

சூர்ணிகை -136 (60 )-
தேஜஸ் ஸூ க்கு நிறம் சிவப்பு
ஸ்பர்சம் ஔஷ்ண்யம்

சூர்ணிகை -137 (61 )
ஜலத்துக்கு நிறம் வெளுப்பு
ஸ்பர்சம் சைத்யம்
ரசம் மாதுர்யம்

சூர்ணிகை -138 (62 )-
பூமிக்கு நிறமும் ரசமும்
பஹூ விதம்

சூர்ணிகை -139 (63 )-
ஸ்பர்சம் இதுக்கும் வாய்வுக்கும்
அனுஷ்ணா ஸீ தம்

சூர்ணிகை -140 (64 )-
இப்படி அசித்து
மூன்று வகைப் பட்டு
இருக்கும்

—————————————————————————————————————————————————

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: