ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-338-347..

338-

ஆபதாம் –லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம் -சீதா ராமனை வணங்குவோம்
பிரிந்ததே இல்லை –
ராஷசர் துன்பம் போக்க பிரிய நேரிட்டது
மாயா மான் மாரீசன் பின்னே ராமன் போக
வஞ்சித்து ஏமாற்றி ராமனை வெகு தூரம்
ராவணன் வெளியில்
45 சர்க்கம்
வந்தவாசி -காஞ்சிபுரம் -ஐயங்கார் குளம் சஞ்சீவி ராயன் -கோதண்ட ராமர் திருக் கோயில்
1548 கட்டப்பட்ட
பழைமையை பறை சாற்றும்
இலக்குவன் அடி பட்டு விழ -சஞ்சீவி பர்வதம் துண்டு விழ
கிருஷ்ண தேவ ராயர் திருப்பணி
133 acre பெரிய  ஏரி
ராஜ கோபுரம்
பிரகாரம் முழுவதும் கல் தூண்கள்
புறப்பாடு -நடை போட்டு வரும் அழகில் மனம்
காஞ்சி தேவபிரான் தொடர்பு உள்ள திருக் கோயில்
ஹா சீதை ஹா லஷ்மணா குரல் உடன் விழுந்தான்
பயம்-கவலை மனைவிக்கு வரும்
லஷ்மணன் இடம் வார்த்தை பேச
சுடு சொல் போருக்க மாட்டாமல்
செல்ல சென்றதே குற்றமாக ராவணன் தூக்கி போகிறான்
கடிய சொல் பார்ப்போம்
கச்ச -குரல் கேட்கிறாய்
சென்று கூடி வா
அண்ணன் ஆணை இங்கு இருந்து காக்க -அரசன் ஆணை பிரஜை மீறலாமா
சீதை தனியாக
விடலாமா அரக்கர்கள் வஞ்சம் தீர்க்க வருவார்கள்
மூன்றாம் காரணம் ராமன் குரல் இல்லை மாரீசன்
வஞ்சனை சீதை கோபம் கொண்டு உள்ளம் பதறி
கடுமையான வார்த்தைகள் நிலைத்து பாகவத அபசாரம் செய்ய
நண்பன் உருவத்தில் இருக்கும் பகைவன்
கைப்பிடித்த ஊர்மிளை  விட்டு வந்தவன்
ராமனே அனைத்தும் என்று இருப்பவனை
பரதன் நாட்டில் ஆசை நீ என்னிடத்தில் ஆசை
வன தேவதைகள் தேவர் கேட்டு துடிக்க
பொறுமையாக கேட்டு –
பெரியவர்கள் சொல்வதை
எதிர்த்துபேசாமல் பணிவுடன் வார்த்தை பேச வேண்டும்
ராமனை கண்டு கொள்ளாமல் என்னையே பார்த்து இருக்கலாமா சொன்ன வார்த்தைக்கு
தேவி கடுமையாகபேச
எனக்கு அந்த எண்ணம் இல்லை
உமக்கு முன்பே ராமனை அறிவேன் என்று எல்லாம் சொல்ல வில்லை
ராமன் பிரிந்த பயத்தால் பேசுகிறாள்
அந்த பயம் போக்க –
பயத்தால் பிறந்த கோபம்
மூலம் காரணம் கண்டு பதில்
கோபம் ஜுரம் போலேபயம் வியாதி போக்க வேண்டும்
வீரர்களில் வீரன்
தீய சக்திகள் ராமனை தீண்ட முடியாதே
கீறல் கூட செய்ய முடியாதே
சமாதானம் அடைவாள்
தன்னடையே உணர்வாள் என்று பேசுகிறான்

339-

ஸ்ரீ நிதிம் -சர்வ பூத சுக்ருதம் தயா நிதிம் தேவராஜர்
தேவாதி ராஜன் பேர் அருளாளன் ஹஸ்தி கிரி ராஜன்
அஸ்வமேத ஹோம குண்டம் – ஹஸ்தம்
வரத்தை வாரி வழங்கும் வரதன்
வராத ராஜன் –
நீண்ட தூரம் சென்றுசெவை சாதிப்பார்
வைகாசி வையம் விக்கும் கருட சீவி
பழைய சீவரம் பாரி வேட்டை
ஹனுமந்தராயன் சஞ்சீவி ராயன் ஐயங்கார் குளம்
45 சர்க்கம்
இலக்குவன் இரண்டு காரணம்
ராமனுக்கு ஆபத்து வரத்து உங்களை தனியாக விட கூடாதே
சீதை கடிய வார்த்தை பேச
மென்மை -கொண்டவள் கடிய சொல்
ராமஸ்ய விசனம்
இவள் கூட பேசுவாளா
கருணை அற்றவனே குலத்துக்கு கோடரி காம்பே -ராமன் கூக்குரல் கெடும் போகாமல்
தப்பான எண்ணம்
என்னிடம் விருப்பம் மறைத்து வைத்து இன்று வெளி இடுகிறாய்
உன் ஆசையோ பரதன் ஆசையோ நடக்காது
உடனே ராமனை சென்று காத்து வா
இரக்கத்துடன் -புலன்களை வென்ற இலக்குவன் தேவதை நீர்
பதில் கூற ஆசை இல்லை
இருந்தாலும் எனது நிலை சொல்கிறேன்
ஜனக திருக் குமாரி
வார்த்தை இப்படி பேசினது வரலாறு பாதிக்கும்
சந்தேகம் பேய் யாரையும் வாழ விடாதே
ராமன் வீரம் எனது புலன் அடக்கம் நம்பாமல் காதில் ஈயம் காய்ச்சி விடுவது போல் வார்த்தை –
உண்மை இல்லை
உண்மையாக இருந்தால் இலக்குவன் அழிவான்
கச்சாமி
புறப்படுகிறேன் நீர் சாக்கிரதையாக இருக்க வேண்டும்
ஜடாயு
வன தேவதைகள் உம்மை காக்கட்டும்
ராமன் கூட வந்தால் உமது சங்கை தீரும்
கோதாவரி விழுந்து மாய்வேன் ராமன் இன்றி சீதை சொல்ல
வருத்ததுடன் இலக்குவன் கண்டு விலக
இரு தலைக் கொள்ளி எறும்பு போலே
சீதையை வணங்கி திரும்ப திரும்ப பார்த்து கொண்டே போகிறான்

340-

சீல -குணம் காட்ட இங்கே அவதரித்து காடுகளில் நடந்து –
மா நிலம் மாவட்டம் மொழி நட்பு நாம் தேட
இவனோ அனைவர்
இடமும் குகனை தம்பி விபீஷணன் சுக்ரீவன்
சஞ்சீவி ராயர் ஐ யங்கார்  குளம் -தூண் மண்டபம் -கல் கோட்டை
திருக் கல்யாணம் சீதா ராமர் -கோதண்ட ராமர்
பிரசாதம் பக்தர்களுக்கு
30 அடி அகலம் பாறை அமுது செய்ய
பிரகாரம் மண்டபம்
நரசிம்மன் சேவை ஹிரண்யனை வதம்
சிகப்பு வர்ண ஆஞ்சநேயர்
46 சர்க்கம்
இலக்குவன் சென்று -சீதையை விட்டு
ராவணன் தவம் வேஷம் தரித்து -பிஷு -கபட சந்நியாசி வேஷம்
பூதங்கள் பயந்தன
கணவன் நிலை பற்றி கலங்கிய சீதை இடம் பணிவுடன் போனான்
பார்த்து காதல் வசப்பட்டான்
பெரும் அநர்த்தம் விலை கொடுத்து வாங்குகிறான்
சாஸ்திரம் படித்தவன்
பேராசை காமம் இப்படி பண்ண வைக்க
புலன் அடக்கம் மனிதனை மனிதனாக்குமே
ஸ்ரீ கீர்த்தி -தாமரை விட்டு வந்த மகா லஷ்மி தான் அறிந்தும் காலில் விழாமல் காமத்தில் விழுந்தான்
நினைக்கிறான் ஆசைப்பட்டு பசப்பு வார்த்தை பேசுகிறான்
அழகாக சிரிந்து அழகிய கண்கள் கொண்டு தனியாக எதற்கு வசிக்கிறாய்
-ராஜாசர் வாழும் இடம்
துஷ்ட மிருகங்களும் உண்டே
நல்லவன் போலே பேசினான்
அரக்கன் தீயவன் நினைக்காமல்
சந்நியாசி இடம் மரியாதை
தர்மம் ஓங்கி தவிப்பின் நடுவிலும்
அர்க்க்யம் பாத்யம் ஆசனம் கொடுத்து
இருந்ததை கொடுத்து
தான் யார் என்பதை சொல்லி
மாய மான் பின் போன ராமன் இலக்குவன் நினைந்து கொண்டு பேசுகிறாள்

341-

ராமாய ராம பத்ராயா –சீதாயா பதயே நம
ஜனகன் பெற்ற அன்னம் -பெருமை –
சான்றோர் கண்டு உபசரிப்பாள்
தர்மம் கற்றவள்
காஷாய வஸ்த்ரம் உடுத்து கபட சந்நியாசி வேஷம் கொண்டு
தன்னை பற்றி முழு விவரணம் சொல்லி
லஷ்மணன் இடம் அபசாரம் பட்டு
பாகவத அபசாரம் அவன் பொறுக்க மாட்டான்
இரண்டு குற்றங்கள் -அம்மான் அருகில் இருக்க அம்மானை கேற்ற குற்றம் முதலில்
இரண்டு பிரிவு
அசோகா வனம் -வால்மிகி ஆஸ்ரமம் போனாள்
கதையால் உணர்த்த -நாடகம்  போலே பேசிக் கொண்டே பிராட்டியும் பெருமாளும்
வேறு எந்த குற்றமும் இன்றி பிரிவில் தவிப்பது
பெரிய பாபம் என்று உணர்த்த
மனம் வாக்கு காயத்தால் அபசாரம் இன்றி இருக்க செய்த நாடகம்
கருடன் மேல் மண்டபம் இல்லை ஐயங்கார் குளம்
ஏரிக்குள் மண்டபம்
சிற்பம்
சயன திருக் கோலம் தேவிமார் திருவடி வருட
ஸ்ரீநிவாசன் சம்சாரம் கடலை வற்ற அடிப்பேன் முத்தரை
கண்ணன் பலராமன் ஆயர் குழைந்தை வெண்ணெய் திருட
கோதண்டராமர் தர்சிப்போம் அப்புறம்
47 சர்க்கம்
தான் யார் பற்றி -உண்மையாக சந்நியாசி இடம் கூற வேண்டுமே
ராமஸ்ய மகிஷி
தசரதன் மருமகள் ஜனகன் புத்ரி
ராமன் 12 வயசில் எனக்கு 6 வயசில் கல்யாணம்
அப்புறம் 12 வருஷம் ஆனந்தமாக இருந்தோம்
கைகேயி காட்டுக்கு
விசாலமான திருக் கண்கள் ராமன்
தசரதன் சொல்லை காக்கா காட்டுக்கு வந்தோம்
சந்தோஷமாக வந்தோம்
பரதன் நாட்டை ஆள கொடுத்து
லஷ்மணன் கூட வந்தோம் -பிரமச்சாரி வ்ரதம் -கைங்கர்ய ஸ்ரீ உள்ளவன்
நீர் கணவனைபார்க்க வந்து இருக்கிறீர்
பழம் கொண்டு வருவர்
பொன் மானை பிடித்து வருவர்
நீர் தனியாக இந்த பெரும் காட்டில் வந்து இருக்குறீர்
ராவ்வணன் இடி இடித்த குரலில் பேச போகிறான் கேட்ப்போம்

342-

நம கோதண்ட ஹச்தாயா ஆபன் நிவாரனே
பட்டாபி கல்யாண கோதண்ட ராமனாக சேவை
ஐயங்கார் குளம் கோதண்ட ராமர் கோயில்
பெரிய ஏரி
கூப்பிய கைகள் உடன் ஆஞ்சநேயர்
சஞ்சீவி ராயர்
47 சர்க்கம் -24 ஸ்லோஹம்
தனித்து எதற்கு வந்தீர் –
கணவன் பெருமையையும் சொல்ல
செருக்கு கொண்ட ராவணன் –
ஈச்வரோஹம் அஹம் போஹி என்னால் எனக்கு -ஆசூர தன்மை
குற்றம் அற்றவளே ராவணன்
மனைவி இடம் மனம் போக மறுக்கிறது
உன்னை பார்த்ததும்
திரி கூட மலைக்கு மேலே அரண்மனை உள்ளது
நீ ஆளலாம்
தனி செல்வம்
பட்ட மகிஷி ஆக்குவேன்
கோபம் -சற்றே
அவனுக்கும் நன்மை அருளுகிறாள்
பூர்ண சந்தரன் போலே ராமன்
பத்தி வ்ரதை
மகேந்திர ஹிமாசல மலை போலேராமன்
பெரும் கடல் போலே கலக்க முடியாது
மஹா பாஹூ
ராமன் புகழ் திக்கு எட்டும் பரவி இருக்குமே
உனக்கு தெரியாதா
நல்லதை காதில் கொள்ள மாட்டாயா
குள்ள நரி நீ
பெண் சிங்கம்
சூர்யன் போலே ராமன் ஒளி நான்
மந்திர மலையை கையால் அசைக்க பார்க்கிறாய்
பராம் கல்லை கழுத்தில் கட்டி கொண்டு கடலை கடக்க பார்க்கிறாய்
சூர்யா சந்தரன் இறக்கி கொள்ளப் பார்க்கிறாய்
பற்றி எரியும் நெருப்பை துணி கொண்டு எடுக்கப் பார்கிறாய்
சேறு சந்தனம் -வாசி அறியாதே
பொன் -முது சிப்பி
தசரதன் கொழுந்து யானை போலே நீ பூனை போலே
இரண்டும் இரண்டு எழுது னை பொது னை னை பேசாதே
கருடன் காக்கை போலே
எங்கோ உயர்ந்தவன் நேர்மை கபடம் அறியாமல் ராமன்
சந்யாசி வேஷம் கொண்டு பேசி தீங்கு தர்மத்துக்கு செய்கிறாய்
துக்கம் மிக்கு நடுங்கி கொண்டே பேச
ராவணன் பதில் பார்ப்போம்

343-

அஞ்சனா நந்தனம் -ராம பக்தன்
கார்ய சித்தி ஆரோக்கியம் மதி நுட்பம் பணிவு அனைத்தும் அளிப்பவர்
பக்த ஆஞ்சநேயர் கோயில் –
பட்டாபிஷேக ராமர் -முகப்பில் சேவை
எட்டு மக ரிஷிகளும் உடன் சேவை
பல திரு உருவம் கொண்ட ஆஞ்சநேயர்
வெற்றிலை மாலை வெண்ணெய் காப்பு வடை மாலை
ராமன் லஷ்மணன் தூக்கிக் கொண்டு சேவை
ஈ ஆடுகவோ கருடர்க்கு எதிர் -சீதை ராவணனுக்கு இகழ்ந்து பதில்
கழுத்தில் கல்லை கட்டி உனக்குகேடு
48 சர்க்கம் –
கோபம் கொப்பளிக்க -புருவம் உயர்த்தி
நான் யார் என்று அறியாமல் பேசி
அரசன் -குபேரன் உடன் பிறந்தவன்
சாஸ்திரம் கற்றவன்
புஷ்பக விமானம் பறித்து வந்தவன்
காற்று கூட வராது
நெருப்பும் என்னை கேட்டு தான் எரியும்
காட்டில் திருபவன் உடன் வாழாதே
ஆசை வார்த்தை பேச
சீதை அவனை இடித்து பேச
தசரதன் உன்னை அனுப்ப
இதுவா பெருமை
குபேரன் உடன் பிறந்த நீ இப்படி பேசலாமா
அசுபமான கார்யத்தை செய்யாதே
கவர்ந்து வாழ முடியாது
அமுதம் குடித்தாலும் உயிர் வாழ முடியாது
சீதை
பேசினதும் தேரில் வைத்து கொண்டு தப்புகிறான்
சாகேத் நாசிக் பஞ்சவடி
ஜடாயு மோஷம் அடைந்த இடம்
அடி பட்டு விழுந்த இடம்
49 சர்க்கம் –
கேலியாக சிரித்து  பெரிய வடிவை எடுத்துக் கொண்டான்
பத்து முகங்கள்
சந்நியாசி வேஷம் விட்டான்
மூ உலகுக்கும் அரசன் நான்  காட்டில் திரிபவனை விட்டு வா
கையை தலையை பிடித்து தூக்கினான்
பயங்கரமான
வன தேவதைகள் துடிக்க
தேரில் அமர்த்தினான்
ராமன் கேட்கும் படி சீதை கதற
இழக்க போகிறீர்களா கூக்குரல் இடுகிறாள்

344-
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் –
பிரபல திரு எறும்பூர் மேம்பாலம் அருகில் பக்த ஆஞ்சநேயர்
அஞ்சலி ஆஞ்சநேயர்
வீரம் விநயம் அனைவரையும் ஈர்க்கும்
கண்களில் ராம பக்தி இழிய
முத்தங்கி திருக்கோலம் சிவந்த சிறந்த ராம காதல் வெளி இட்டுக் கொண்டு
உத்சவர் -கைகள் கூப்பிக் கொண்டு சேவை
திருச்சி அருகில் 15 km தூரம் சனிக் கிழைமை அபிஷேகம்
49 சர்க்கம்
சீதை ராவணன் தூக்கிப் போவதை ராம லஷ்மணன் இடம் சொல்ல சொல்லி
தவறு செய்தேன் தண்டனை உடன் பெற்றேன்
ராவணன் தவறு செய்கிறான் அவனுக்கு தண்டனை எப்பொழுது
பூவே இலையே சொல்லு
கோதாவரி தாய் பேசாமல்
ராவணன் பயம் -தூரமாக
தூய யமுனை கம்சன் மாளிகை அருகில் இருந்தாலும்
தொண்டு புரிய இழந்தாள் கோதாவரி
அறிவிப்பே அமையும் அவன் வந்து ரஷிப்பான்
ஜடாயு தூங்குவதை கண்டு சீதை பெரும் குரலில் கூவ
ராமன் வரும் பொழுது தகவல் சொல்லும்
நீர் வயசானவர் பறவை
சண்டை இடுகிறார் 50 சர்க்கம்
அரசனா நீ உன்னையும் உனது நாட்டையும் அழிக்க பார்க்கிறாய்
தாழ்ந்த செயல்
பண்பில் சிறந்த இஷ்வாகு குல -ஜனக புத்ரி -மாற்றான் மனைவி காக்க வேண்டிய நீ
புலஸ்திய வம்ஸ்ம்
தர்மம் தான் கவசம் சொத்து
கர தூஷணன் அழிந்ததுக்கு பழி தீர்க்கிறாயா
எதிர்க்க துணிவு இன்றி இல்லாத பொழுது மனைவியை தூக்கி போக
கழுத்தில் சுற்றிய பாம்புபோலே சீதை தூக்கி போகிறாய்
ஆத்மபலம் மனோ பலம் அழியும்
60000 ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன்
உடம்பு பலம் இல்லை மனோ பலம்
நீ இளையவன் கவசம் போட்டு உள்ளாய் – அம்புகள் வைத்து உள்ளாய்
அதர்ம வழி விட்டு விடு
தைர்யம் இருந்தால் அவர்கள் இருக்கும் பொழுது வந்து இருக்க வேண்டும்
உயிர் இருக்கும் வரை விட மாட்டேன்
சவால் விட்டு
இருவரும் போர் புரிகிறார்கள்
345
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –நற் பாலுக்கு உய்த்தனன்
கருணையே வடிவாக -அனைத்து சராசரங்களையும் கூட்டிப் போனான்
ராம நாமம் தினம் கற்க -அணைத்து பலமும் கிட்டும் மிருத சஞ்சீவினி
பொன் மான் வ்ருத்தாந்தம் பார்த்து கொண்டு இருக்கிறோம்
ஜடாயு -கழுகு அரசன் -தசரதன் நண்பன் -போராடி
ராவணனை எதிர்க்க எண்ணம் வந்தது
தேவர்கள் தடுக்க வில்லை
தங்கள் கார்யம் குறியாக இருந்தார்கள் லாற்று சூர்யன் துணிய வில்லை
குற்று உயிர் ஆக இருக்க -ராமன் வந்து
அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் -கோதண்ட ராமர் கோயில்
தசவாதார முகப்பு –
1959 பஜனை மடமாக இருந்து திருக் கோயில்
2002 குட முழுக்கு நடந்து
த்வஜ ஸ்தம்பம் பலி பீடம்
பிருந்தாவன கண்ணன் தோட்டம் சூழலில் சேவை
ஸ்ரீ ராம பாதங்கள்
1 லஷம் ராம நாமம் கீழே வைத்து இது பிரதிஷ்டை
51 சர்க்கம் –
ராவணன் ஜடாயுவை அம்புகள் விட்டு தைக்க
சளைக்க வில்லை எதற்கும்
வயசானவர் 60000 வயசு
பழைய இளைமை சக்தி இல்லை
ராம கைங்கர்யம் ஈடுபாடு இன்னும் உண்டே
வேகமாக வந்து
346-

ராமாயா -சீதாயா நம
சுவால் பேட்டை கோதண்ட ராமர் கோயில்
பக்த ஆஞ்சநேயர் கூப்பிய திருக்கைகள்
நீண்ட கதை
பெரிய சிறகுகள் உடன் கருடன் சேவை
தொண்டில் சிறந்த திருவடிகள்
வைகானச ஆகமம் -விகநச மக ரிஷி சேவை
லஷ்மி ஹயக்ரீவர் சேவை ஞாநானந்த –ஹயக்ரீவம் உபாச்மஹே
திரு வஹீந்த புரம் -போலே சேவை
ஜடாயு -போக விடாமல் போராட
முதுகில் குத்தி -ராவணன் கோபம் கொண்டு
சந்திர ஹாசம் வாளை உருவி
ராஷச அரசன் பறவை அரசன் ஒரு முஹூர்த்தம் சண்டை
காலை மூக்கை சிறகை அறுத்தான்
தடால் என்று கீழே
கொடுமையில் கடு விசை அரக்கன்
உயிர் போன்றவர் விழுவதை கண்ட சீதை மேலும் வருத்தம்
52 சர்க்கம்
என்னுடைய துர் பாக்கியம்
ஒருவர் உதவ வந்தார் -அவரும் விழ
ராமர் லஷ்மணன் உங்களை நானே அனுப்ப
ப்ரஹ்மா கண்டு நமது கார்யம் நடக்கிறது -மகிழ
பிரயோஜனாந்த பரர் கார்யம் இது
தேவர்கள் சீதைக்கு உதவாமல்
ரிஷிகள் சபிக்காமல்
நூபுரங்கள் ஆபரணங்கள் கீழே விழ
மலையில் இருந்து நீர் வீழ்ச்சி -அழுவது போலே இருக்க
சூர்யன் மேகம் பின்னே மறைய
தப்பை கேட்க முடியாமல் வெட்கி மறைந்தது போலே

347-

மிக்கானை –அக்கார கனியை திருக்கடிகையில் செவிக்கிறோம்
லஷ்மி நரசிம்ஹரை செவிக்கிறோம்
பக்தலோசனன்
அபாய ஹஸ்தம் ஆஹ்வான ஹஸ்தம்
அமிர்த பல வல்லி நாச்சியார் ஆண்டாள் சேவை
அமிர்தோத்பவ -லஷ்மி திரு நாமம் உண்டே –
52 சர்க்கம்
கண்களில் தண்ணீர் போலே அருவி
சூர்யன் வெட்கி ஒழிய
கருணை நேர்மை சத்யம் -தர்மம் -தூண்கள் போலே
சீதை ஹா லஷ்மணா ஹா ராமா கதற
உதடு உலர அழுகை
53 சர்க்கம்
ராவணன் பேசுகிறான்
ஆசை வார்த்தை -பய வார்த்தை
பயம் பீடித்த பெண்
வெட்கம் இன்றி கணவன் இல்லாத பொழுது பெண்ணை தூக்கி வந்து இருக்கிறாயே
பொன் மான் சதி திட்டம் தீட்டி
ஜடாயுவையும் அழித்து
கபட சந்நியாசி வேஷம்
அதர்ம கார்யங்கள் செய்து
ஒரு தப்பு செய்ய இத்தனை குற்றங்கள்
மாற்றான் மனைவி விருப்பம் ஒரே ஆசையால் பல குற்றங்கள்
நீச கார்யங்கள் –
முகூர்த்தம் அபி ஜீவிதம் ராமர் லஷ்மணன் வந்ததும் அழிய போகிறாய்
அழிய முடிவு எடுத்தவனுக்கு நல்ல வார்த்தை காதில் கேட்காதே
கால சக்கரம் –
நரகம் பார்ப்பாய்
வைரகரணி நதியில் மூழ்குவாய்
மகா வீரன் ராமன் அறியாமல் செய்த  அதர்ம கார்யங்கள்
இலங்கைக்குள் புகுகிறான்
சீதை நெருப்பு போலே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: