397-
புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோயில்
வண்டலூர் திருப்போரூர் நடுவில்
படிமேல்
வியாச ராஜர் பிரதிஷ்டை
450 அடி உயரத்தில்
கருடன் கீழே சேவை
வாசலில் – மண்டபம் -மலை சேவித்து மேலே ஏறுகிறோம்
1000 ஆண்டுகள் பழைமை
16 கால் மண்டபம்
கஜகிரி -யானை மலை இதற்கும் பெயர்
பல்லவர் புனர் நிர்மாணம்
கஜ கிரி வளம் பௌர்ணமி தோறும்
ஆஞ்சநேயர் ராமர் சந்நிதி
அழகிய விமானம்
அழகிய நின்ற திருக் கோலம் -சர்ப்பம் போலே வளைந்த கோதண்டம்
18 சர்க்கம் –
இஷ்வாகு தேச ஆட்சிக்கு அனைத்தும் உள்பட்டது
வாலி இடம் இரண்டு குற்றங்கள் கண்டு –
தம்பி சிஷ்யன் புத்திரன் மூவரையும் மகனாக கொள்ள வேண்டும்
சனாதன தர்மம் தம்பி மனைவி மகளாக கொள்ள வேண்டும் –
வானர தர்மத்தில் இதுவும் உண்டு
காலில் விழுந்தவனை விரட்டி இரண்டாவது குற்றம்
ராஜ தர்மம் காக்க வில்லையே வாலி நீ
தர்மம் காக்க வேண்டிய வாலி அரசன் நீ தர்மம் அழித்தால் தண்டனை தர வேண்டுமே
சுக்ரீவன் இடம் தொலைமை
அதர்மம் வழி சென்ற பலவான் உன்னை சேர்க்காமல் சுக்ரீவனை கொண்டேன்
உனக்கு பகைவன் சுக்ரீவன்
தண்டனை கொடுக்கா விடில் பாபம் வரும்
தண்டனை பெற வேண்டியவன் பெறா விடில் பாபம் போகாதே
தேவர் ரகசியம் நீ அறியாய்
மனு தர்மம் மீறாமல்
இஷ்வாகு குல தர்மம் மீறாமல்
தசரதன் நேர்மைக்கு பொறுப்பு
வாலி குற்றம் உணர்ந்து ஒப்புக் கொண்டு
மேல் உலகம் அனுப்ப வேண்டி கொள்கிறான் வாலி
நல் கதி
தாரை அங்கதனை ஏற்று கொள்
பிரார்த்தனை கொண்டே மேல் உலகம் போனான்
398-
ஸ்ரீ ராம ராமேதி –1000 நாமங்களுக்கு சமம்
புத்தி நல்கும் திரு நாமம்
உயிர் தக்க வைத்து கொடுக்கும்
புது பாக்கம் வீர ஆஞ்சநேயர் 108 படிகள் ஏறி மலை மேலே சேவை
அபயஹச்தம் உத்சவர் கதையும் பற்றி
சித்திரங்கள் பிரகாரங்களில்
இலங்கை சுடுவித
சூர்யன் பிடிக்க
ஸ்ரீ ராம கற்கள் கொண்டு -சிலையினால் இலங்கை செற்ற சேவக
சேது பந்தன காட்சி
18 சர்க்கம் –
வாலி வேண்டி கொள்கிறான்
அங்கதன் -தொண்டனாக ஏற்றுக் கொள்
அனைவரையும் நியமித்து காக்கும் இயல்பினான் நீ
தாரை -யை சுக்ரீவன் அவமதிக்காமல் பார்த்து கொள்
சண்டை இன்றி சாந்தமாக இருக்க வேண்டும் –
சரி தவறு விசாரம் வேண்டாமே
அறியாமையால் தவறான வார்த்தைகளை சொன்னேன்
நீயே தலைவன்
மீளா லோகம் -வீர ஸ்வர்க்கம் அடைந்தான் –
புண்யம் செய்தவர் ஸ்வர்க்கம்
வாலி வதைப் படலம் கம்பர்
உள்ளம் குமைந்திடேல் -பூ அணிந்து
அம்பு மலையை பிளக்கும் தைத்தது வாலி நெஞ்சை
தேவரோ
அயலோர் யாவரோ மூவரோடு ஒப்பான்
நேமியா நெடு சூலமா குன்று –வஜ்ர படையோ –
ராம எழுத்து மூல மந்த்ரத்தை
ராம செம்மை சேர் நாமம்
மும்மை சால் உலகுக்கு எல்லாம்
தம்மையே தனக்கு நல்கும்
இம்மைக்கும் எழுமைக்கும் மருந்து
வில்லறம் துரந்தாய் இல்லறம் துரந்தாய்
சொல்லறம் துரக்காத சூர்யா குலம்
ஏன் உற்றாய் ஏன் செய்தாய்
நீல கார் முகில் தாமரை பூ போலே நடந்து
தாமரை காடு பூத்து மழை மேகம் போலே நடந்து வர
பரதன் முன் தோன்றியே
மனு இஷ்வாகு
ஓவியத்து எழுத வண்ணா உருவம் -வலியிலும் வாலி பேச
அழகு மெய் பேச வைக்குமே
ஆவியை ஜனகன் பெற்ற அமுதத்தை பிரிந்தனை -சரியான காரணம் கண்டு பேசுகிறான்
399-
கலயாமி லோக திவாகரம் -கலியின் கொடுமை முடிக்க நீலன் கலியன் பரகாலன் மங்கை மன்னன் ஆலி நாடன்
ஆறு அங்கங்களின் சமம் ஆறு பிரபந்தங்கள்
திருப் புள்ளம் பூதம் குடி /ஆதனூர் அருகில்
சதுர பூஜை
வல் வில் ராமன் சயன திருக் கோலம்
பொன் தாமரையால் பிராட்டி
அஹோபில மட ஆதீனம்
பட்டாபிஷேகம் அமர்ந்த
இங்கே சயன திருக் கோலம்
பூத பாண்டியன் மன்னன் திருப்பணி
அழகிய பறவை இறந்த புள் அம் பூதம் குடி
அஞ்சலி ஹதம் ஆஞ்சநேயர்
தேசிகன்
கருடன் சேவை
நாக பாசம் கொடுத்து தொண்டு
பெரிய கருட ஆஞ்சநேயர் நான்கு தந்த யானை வாகனம் ஆதி சேஷ வாகனம்
ஆடும் கண்ணன் திருக்கோலம்
வாலிவதை படலம் பார்த்து வருகிறோம் -கம்ப ராமாயணத்தில்
கோயில் தர்மம் உங்கள் குலத்து உதிததோரக்கு எல்லாம்
-ஓவியத்தில் எழுத ஒண்ணாத உருவம் -அழகனே -உயிர் போகும் நிலையில்
உண்மையில் அழகை பேசாமல் முடியாதே
போற்றுவதோ புகழ்வதோ இல்லை
உடைமை அன்றோ
ஆவியை
ஜனகன் பெற்ற ஹம்சத்தை
அரக்கர் -பழி வாங்க குரங்கை கொல்வதோ மனு நீதி
திகைத்து போனாய்
உயிரிலும் மேலான மனைவியைப் பிரிந்தாய் –
இழந்த புகழை யார் மீட்க போகிறார்கள்
யானை அடக்க சிங்கம் உதவியா முயல் உதவியா
சுக்ரீவனை நண்பனாக கொண்டாய்
தம்பி மனைவி கவர்ந்து சென்றாய்
நாய் என்ற என்பால்
தாய் போலே பேசுகிறாய் ராமா
மகனை தொண்டனாக
நாட்டுக்கு போனபின்பு உன் தம்பிகள் சுக்ரீவனை இகழ்வார்கள்
எம்பியை -இகழ்ந்தால் தடுத்து
சின்ன அரசை கொண்டு பேறும் அரசை எனக்கு கொடுத்து
வீட்டரசு
வெற்றரசு எய்தி எம்பு வீட்டரசு எனக்கு கொடுத்தானே என் தம்பி
400-
யஞ்ஞ சீலன் -ஜடாயுவை மோஷ லோகம் அனுப்பி வைத்தார் பெருமாள்
மடியில் வைத்தே ஈமச் சடங்குகள் செய்து
நாடு கடத்தப் பட்டோம்
சிறகுக்கு கீழே இருக்கவும் கொடுத்து வைக்க வில்லை இழந்தேன்
மணம் தல்சர்ந்தேன்
புன்னை மரம் கீழே ஒய்வு எடுத்தான்
ஜடாயு தீர்த்தம்
ஒய்வு எடுக்க சாய்ந்த இடம் புள்ளம் பூதம் குடி
ஹேமாமபுஜ நாயகி
கண்ணாடி அரை சேவை
வேதம் கிளைகள்
புன்னை மரம் ஸ்தல வ்ருஷம்
யோக நரசிம்கர்
உத்தியோக நரசிங்கர் என்பர்
வேலை வாய்ப்பு இல்லாதவர் வேளையில் தொந்தரவு நீங்க
வெள்ளி கவசம் சாத்தி யோக நிலை
தாரை புலம்ப
வானை விட உயர்ந்த தோள்
ஹனுமான் கையில் பிடித்த வில் போலே நினை
என் தம்பி உன் தம்பி போல் நினை
அவ்வநிதை நாடி போய் செல்வாய்
வாலி வானுக்கு அப்புறம் அடைந்தான்
அகல் மார்பில் புரண்டாள் தாரை
யான் இது காண அஞ்சினேன்
நீ வானோர் திரு நாடு எய்தினாய்
நீ என் ஆவி என்றது பொய்யோ
நாம் இருவரும் ஒருவர்
உன் நெஞ்சை பிளந்த ராம பானம் என் நெஞ்சையும் பிளந்து இருக்க வேண்டாமா
19 சர்க்கம்
வானரங்கள் பயந்து –
தாரை பார்த்து
கபி பத்னி –
வலி போன்ற வீரனை ஒரே அம்பாள் கொன்ற மகா வீரன் ராமன்
மறைந்து உயிர் காப்போம்
அங்கதனையும் காக்க வேண்டும்
பிள்ளை நாட்டை பற்றி கவலை இல்லை -தாரை
ஆவி போன்ற வாலியை இழந்த பின்பு
மேலே விழுந்து
ராமன் நிற்க கண்டாள் ‘நிமிர்ந்த நெஞ்சை கண்ட தாரை
வாழ்த்தி -வைய வந்த வாயால் -மேலே பார்ப்போம்
401
புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி
மீன்கள் துள்ளித் திரியும்
நாரை காத்து இருக்க
வல் வில் இராமன் சயன திருக் கோலம் சதுர் புஜம்
நீர் வளம் மிக்க -இறைக்கு தேட காரணம் –
புள்ளு இறை தேடும் இல்லை
புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் உண்டே பாசுரத்தில்
தாய் நாரை குழந்தை வாயக்கு தக்கு
நீர் வளத்தால் மீன்கள் கொளுத்து இருக்க தேட வேண்டுமே
சிறந்த சயன கோலம்
ஜடாயு முக்தி கதி கொடுத்து
சதர் பூஜை சங்கு சக்கரம்பற்றி ஆகாசம் நோக்கி சயனம் –
நாய்ச்சியார் பொற்றாமரை குளம்
ரத்னாங்கி சேவை மூலவர்
மாணிக்கம் வைடூர்ய ரத்ன கவசம் –
தாரை கண்டு -வைய வந்தவள் வாயார வாழ்த்தி
20 சர்க்கம் –
தாரா தாராதிபன் சந்தரன் போல திருமுகம்
யானை தள்ளி சாய்ந்து இருப்பது போலே வாலி இருக்க
பாதி சக்தி பெறுவான் வாலி இந்த்ரன் கொடுத்த மாலை சாத்தி கொண்டு –
வானர தலைவன் -இன்று பேசாமல் இருக்க
அணைக்காமல் இருக்க தனித்து தவிக்க விட்டு
உத்திஷ்ட நரசார்தூல
தரையில் படுக்க மாட்டாயே
கோட்டுக்கால் கட்டில் தானே படுப்பாய்
தப்பாக சொல்லி
உயிர் அற்ற பூமியால் பூமியை அணைக்கிறாய்
என்னை அன்றோ அணைக்க வேண்டும்
கிஷ்கிந்தை போலே ஸ்வர்க்கம் இருக்காதே
அங்கும் அது போலே உருவாக்கி போனாயா
ஆடல் பாடல் அங்கு உண்டா
நரகத்துக்கே போனாலும் என்னையும் கூட்டிப் போக வேண்டாமா
இறந்தாய் கேள்வி பட்டு தலை வெடிக்க வில்லை
நான் இருப்பதால் நீயும் உள்ளாயோ
குற்றம் புரியவில்லை என்றாலோ
சுக்ரீவச்ய சுயா பார்யை ரோமையை கவர்ந்தார்
காலில் விழுந்த தம்பியை விரட்டி
இரண்டும் குற்றம் செய்தாயே
402-
மனோஜபம் வாதாத்மஜம் ஸ்ரீ ராம தூதம் சிரசா நமாமி
வாயு வேகம் மனோ வேகம்
வேகமாக செல்லக் கூடியவர் ஆஞ்சநேயர்
உள்ளம் பக்திக்கு ஓடும்
உடல் கைங்கர்யத்துக்கு ஓடும்
ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன்
தனி சுதர்சன சக்கர ஆஞ்சநேயர்
கிழக்கே பார்த்த திருக் கோயில்
வடக்கு பார்த்த திரு முகம்
வாலை சுழற்றி தலை மேலே வைத்து சுதர்சன சக்கரம்
கும்பம்
நடுபகுதி 27 நட்ஷத்ரம்
இணைக்கும் 12 அரங்கள் ராசிகளைக் குறிக்கும்
ஒன்பது கிரகங்கள் வாலில்
அருகில் ஸ்ரீ ராம பாதம் பாறையில்
சுக்ரீவன் மேற்கு பார்த்த பாறையில்
ஆழம் கண்டு பிடுக்க முடியாத
ஹனுமான் தாரைக்கு உபதேசம்
தாரை புலம்ப –
ஆகாச நட்ஷத்ரம் போலே அழகி -தாரை
கர்மம் வலி தான் அனைவரும் செல்கிறோம்
பாப புண்யம் படி பலன்
வாலி அதனால் முடிந்தான்
நீர் குமுளி போலே உடல் சேர்க்கை
மா மழை முக்கொழி போலே வாழ்ந்து
வீர ஸ்வர்க்கம் அடைந்தான்
அங்கதன் பற்றி கவலைப் படு
சுப கார்யம் பற்றியே நினைக்க வேண்டும் இனி நடக்க போவதை பார்க்க வேண்டும்
பிறப்பு இறப்பு சுழல்
சீதை தேடித் பிடிப்பதில் அங்கதன் தலைமை தாங்கி உதவட்டும்
துக்கம் பொறுத்துக் கொள்ளும் மனம் பக்குவம்
கடல் அலை போலே இன்ப துக்கம்
தப்பித்து நாம் வர வேண்டும்
தடங்கள் இருக்கும் உடல் ரீதியான துக்கம் புலன்கள் அங்கும் இங்கும் ஓடும்
பக்தி கலாசாரம் சொத்து உணர வேண்டும்
ஈமச் சடங்கு நடக்கட்டும்
உனது மகன் சிங்காசனம் ஏற்றி துக்கம் மறப்பாய்
அங்கதனை மன்னன் ஆக்கப் போவது இல்லை
சுக்ரீவன் ஆள வேண்டும் -தாரை சொல்ல
நாதன் படுக்கையே எனது படுக்கை
நானும் வாலி உடன் மாள்வேன் என்கிறாள்
403-
அசாத்திய சாதக ஸ்வாமின் –
ராம தூதன் கிருபா சிந்து
மமகார்யம்-ராம பக்தி அருள வேண்டும் -இதுவே வேண்டுகோள்
சாதிக்க முடியாதது எல்லாம் செய்பவரே
கார்ய சித்தி ஏற்படுத்தி கொடுப்பார்
மன்னார்குடி
சகல சித்தி ஆஞ்சநேயர்
உன்னித்து -வன் துவராபதி மன்னனை ஏத்துமின்
வண்டுதுவராபதி
செண்பக வண்டுகள் வராதே
வாயு மூலையில் சகல சித்தி ஆஞ்சநேயர் அஞ்சலிஹச்தம்
வெண்ணெய் காப்பு 5 கிலோ தித்யமே
கை கூப்பி
அருகில் உத்சவர்
வெளியில் ஆஞ்சநேயர்
கோதண்ட ராமர் தனுஷ்கோடி வில் வளைந்து
தனுஸ் சார்ங்கம் கோதண்டம் வில் கார்முகம் சிலை
காரணப் பெயர் இயல் பெயர்
ஜாம்பவான் விபீஷணன் ஹனுமான் உயிர் உடன் இருந்தால்
வாயு குமாரன் கார்ய சித்தி
பக்தி -கோபாலன் உரைத்த -கண்ணன் ஆஞ்சநேயர் நடத்தி காட்டி
22 சர்க்கம்
அங்கதனுக்கு உபதேசம் வாலி செய்து அருளி
குற்று உயிர் நிலையில்
சுக்ரீவன் அருகில் நடுங்கி இருக்க
அண்ணன் தம்பிகள் சகோதர பாசம் நம்மை விட்டு போகாது
நீயே மன்னனாக முடி சூட்டிக் கொள்
செல்வம் துறந்து உனக்கு கொடுக்கிறேன்
அரசும் செல்வமும் விருப்பம் இன்றி
பிரஜைகளை நன்றாக காத்து
அங்கதனை காப்பாய்
நீ தான் மகன் போலே காக்க வேண்டும்
செல்ல பிள்ளை –
உதாசீனம் செய்கிறார் -கவலை இன்றி
பகவானிடம் ஈடுபட்டு கவலை தீர்க்கலாம் –
பக்தி வளர வளர உதாசீனம் பொருட்டாக இருக்காதே
சொல்லை பொறுத்துக் கொண்டால் தான் வாழ முடியும்
தாரை பேசி பேசி புரிய வைக்கிறாள்
வாலியும் சொல்லிக் கொடுக்கிறான் அறிவுரை அங்கதனுக்கு
சுக்ரீவன் தனது மனைவியை யெப்படி நடத்த வேண்டும் என்றும் வாலி கூறுகிறான்
404-
ஸ்ரீ ராம ராமேதி –சகஸ்ர நாம தத் துல்யம்
நிகர் -ஆஞ்சநேயர் -ஸ்ரீ ராம நாம புகழ் காட்டி
நிறைய சந்நிதி செவிக்கும் பாக்கியம்
பக்திதளைத்து இருக்கும் பல கிராமங்கள்
ஸ்ரீ ராமாயணம் அனுபவம் திருக் கோயில் சேவித்து
செங்குன்றம் இரட்டை ஏறி
சீதா ராமர் பக்த ஆஞ்சநேயர் திருக் கோயில்
பஜனை மேடம் முன்பு
சொப்பனம் ஆணை பிறப்பிக்க திருக் கோயில் ஸ்தாபனம்
கண்ணன் நர்த்தன
யோக நரசிம்ஹர்
லஷ்மி நரசிம்கர்
யோக ஆஞ்சநேயர்
விஜய ஆஞ்சநேயர்
வீர ஆஞ்சநேயர்
பிரகாரங்களில் பல திவ்ய ரூபங்கள் சேவை
த்வார பாலகர் வானர ரூபம்
கல்யாண வல்லி தாயார்
வெண்ணெய் க்கு ஆடும் பிள்ளை ஆண்டாளுக்கு முன்னே ஆடி
வலி -அங்கதனுக்கு உபதேசம்
22 சர்க்கம் 11 ஸ்லோகம்
சுக்ரீவா உனக்கு சமம் பலம் அங்கதனுக்கு
உனக்கு உதவுவான்
அரக்கர் அழிக்க சக்தன்
தேஜஸ் படைத்தவன்
காஞ்சனா மாலை உனக்கு கொடுக்கிறேன் உயிர் உடன் இருக்கும் பொழுது கொடுத்ததால் அதன் சக்தி பெறுவாய்
சுஷேன மகள் ரூமை உன் மனைவி சொல் படி செய்
அவள் செய்யாதே சொன்னால் யோசித்து பார்
நான் தாரை சொல்லிய சொல்லை கேட்க்காமல் வந்தேன்
பெண்புத்தி பின் புத்தி தாங்கி பிடிக்கும் என்பதால்
ராமனுக்கு கொண்ட கடமை முடித்து கொள்
நேர்மை சத்யம் தானம் மனித நேயம் துணிவு உருவு கொண்டு ராமன்
ஆழி பேச பேச சுக்ரீவன் கலங்க
கிரகத்தால் பேடிக்க பட்ட சந்தரன் போலே
அரசை பெற்றாலும்
வருந்தினான்
தூய எண்ணங்கள் தான் நிலை நிற்கும் –
ஆத்மாலாபம் நிலைத்து இருக்கும்
பெருமாள் நினைவே உத்சாகம் கொடுக்கும்
ராமனுக்கு வசப்பட்டு இரு சுக்ரீவன் இடம் சொல்லி
சுக்ரீவனுக்கு வசப்பட்டு இரு அங்கதனுக்கு சொல்லி
இவன் விரோதி உன் விரோதி
உயிர் நீத்தான்
405-
ராமாய ராம பத்ராய -சீதாய பதயே நாம
எங்கும் உளன் கண்ணன் -சிங்கப் பிரான் பெருமை
பள்ளியில் -தெள்ளிய சிங்கம்
பிள்ளையை சீறி வெகுண்ட -ஹிரண்யனை
லஷ்மி நரசிம்ஹர் சேவை
உரத்தினில் கரத்தை வைத்து
யோக நரசிம்ஹர் அக்காரக்கனி
வேளுக்கை ஆளரி
நவ நரசிம்கர்
தங்கை ஆளி நரசிம்கர்
அமர்ந்த ஸ்ரீ ராமர் சீதை லஷ்மணன் ஆஞ்சநேயர்
கல்யாண வல்லி தாயார் தனிக்கோயில்
சதுர்புஜ உதவச ராமர்
பக்த வீர விநய ஆஞ்சநேயர்
வாலி உபதேசம் பார்த்தோம்
அநேகருக்கும்த்ஞ்சமான திருவடி காட்டிப் போந்தான்
இதவே நிலை பெற்ற தனம்
பகைமை மறந்து -நம்பத்தக்க ஒரே புகல் காட்டி அருளி –
சர்வ சக்தன் சர்வ ரஷகன் என்றைக்கும் நம்பத்தக்க கருணா மூர்த்தி –
கண் முன்னால் நிற்க வில்லை அனைவருக்கும்
கோயிலிலே சேவிக்கிறோம்
நம்பி பூரணமாக அவன் இடம் அனைத்தையும் ஒப்படைத்து கவலை தீர்ப்போம்
பணமோ உற்றாரோ அப்படி இல்லையே
பரமோதாரன் சர்வஞ்ஞன் சர்வ சக்தன்
பிராட்டி உடன் இருக்க –
எனக்கு அப்புறம் நன்றாகவே இருப்பார்கள் கூரத் ஆழ்வான் –
உனக்கே நாம் ஆட செய்வோம் எற்றைக்கும் ஏழு ஏழு பிறப்புக்கும்
சுக்ரீவன் அங்கதன் தாரை மூவருக்கும்
அவனே நிவாச ஸ்ரீ நாதன் சொல்லி போக
உபதேசம் பெற்றதும்
சுக்ரீவன் கவலை பட
ராமர் சந்நிதியிலே நடக்க
உயிர் அற்று வாலி விழ
உள்ளே பார் வெளியில் பார்க்காதே
பற்று வைக்காதே யார் இடமும்
அங்கதன் பெற்ற உபதேசம்
23 சர்க்கம் –
வாலி முடிய அநேக வானரங்கள் அழ
தாரை ராமன் பார்த்து பேசுகிறாள் பார்ப்போம்
406-
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் –
ஆஞ்சநேயர்
வினைய விஜய வீர பக்த சுதர்சன கார்ய சித்தி
அரசர் திருக் கோலம் சாத்தி
இரட்டை ஏரி ஸ்ரீ சீதா ராம பக்த ஆஞ்சநேயர்
கை கூப்பி வெண்ணெய் சாத்தி
சத்வ குணம்
சாந்தம்
ராம பக்தி
பச்சை துளசி மலர் இதழ்கள் பழ வண்ணம்
ராகம் வேட்கை அன்பு அவா காதல் சிகப்பு
ராஜா முடி -சாத்தி
சீத ராம பக்த ஆஞ்சநேயர் மிதுனத்தில் பக்தி
உள்ளத்தில் வைத்து கொண்டே இருப்பார்
பக்தி பிரவாகம் -அன்பு சிகப்பு
சிவந்த உள்ளத்தில் -வைத்து உள் பாகம் சிவந்து –
கூரத் ஆழ்வான்
23 சர்க்கம் –
சுகம் அனுபவிக்க இருக்க நீ -வாலி -பார்த்து தாரை –
பூமி என்னை விட உனக்கு விருப்பமா
சுக்ரீவன் மனைவி கவர்ந்த பாபத்துக்கு
பெருமாள் திருவடி கை பிடித்தால் இந்த நிலை வராதே
நம் விதி
தடுத்தேன் -பேசினாய் முன்பு
இப்பொழுது பேசாமல்
என்னை விட யுத்தம் உனக்கு பிரியமாய் இருந்ததோ
தனித்து விட்டு போகிறாய் சூராய்
வீரர்களுக்கு பெண் கொடுக்க யோசிக்க வேண்டும்
ராணுவ வீரர் குடும்பம் த்யாகம் போற்ற படும்
காவல் துறையும் இப்படியே –
இழந்து தவிப்பதை பார்க்க மாட்டாயா
அணைத்து கொள்ள முடியாமல் ரத்தம் ஓட
ஓர் அம்பு உடம்பை தான் பிளக்க
பிரிவு துளைத்தது என் உள்ளத்தை
நீலன் அம்பை பிடுங்க
அம்பும் மேனியும் பளபளக்க
தாரை அங்கதனுக்கு உபதேசம்
அபிவாதாய ராஜ
சுக்ரீவன் காலை வணங்கி
சரணம் சரணம் -மண்ணோருக்கும் விண்ணோருக்கும் கண்ணாவான்
பொது நின்ற பொன்னம் கழல் பற்றினான்
Leave a Reply