ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-387-396..

387-

கூஜந்தம் –பராம்கதிம்
குயில் போலே
மரம் -வேத வதாந்தம்
ராம நாமம் பாபங்களை ஒழித்து திருவடி பெற்று தரும்
இஞ்சிமேடு
பரத்வாஜர் நிர்மாண்யம் செய்த திருக் கோயில்
மரகத கல்லால் மூலவர்
வில்லில் மேல் முகப்பில் சிம்ஹம்
ராகவ சிங்கம்
பிசாசான் தானாவான் அங்குள் -நரசிம்ஹனை நினைத்து ராமனே பேசியது உண்டே -விரல் நுனியே போதுமே
அபாய பிரதான –
நகத்தால் முடிப்பேன் என்றானே
கருடனும் ஆஞ்சநேயரும் கார்ப க்ராஹத்தில் சேவை
கல்யாண வரத ஆஞ்சநேயர் மங்களம் நல்குபவர்
10 சர்க்கம்
சுக்ரீவன் சொன்னதை கேட்ட பெருமாள் –
அண்ணன் இடம் நன்மை -கை கொண்டு காலை பிடித்து கெஞ்சினான் சுக்ரீவன்
சரணாகதனை கை விட கூடாதே
அரச தர்மம் மீறி –
நீயே ஒரே புகல்
வெண் கொற்றக் குடை சமர்ப்பித்து நீயே அரசன் ஆக வேண்டும்
கொல்லும் எண்ணம் இல்லை
மாயாவி இடம் நாட்டை காக்க கல்லை கொண்டு அடைத்தேன்
சத்ருக்களை போலே என்னை நினையாதே
நியாசம் சரணாகதி சொல்
உயிர் விட்டாவது காக்க வேண்டுமே சரண் அடைந்தாரை
வாலி ஏசி –
துரத்தி -ஓட்ட
கொன்றே தீருவேன் –
மன்றாடியும் விட வில்லை
இனி இருந்து பிரயோஜனம் இல்லை அறிந்து கொண்டேன்
கொல்வதற்கு தானும் ஆட்களும் விரட்ட
மனைவியையும் பரித்து கொண்டான்
குற்றம் அற்ற எனக்கு இப்படி தண்டனை
இருவரும் உதவிக் கொள்வோம்
தீர்க்க ஆலோசித்து பெருமாள்
மனைவி கவர்ந்த குற்றம்
சரணா கதனை அடித்து துரத்திய குற்றம்
அம்புகள் அவன் நெஞ்சை பிளக்கும்
துன்ப கடலில் இருந்து கரை ஏற்றுவேன் என்றான்

388

ஆபதாம் அபஹத்தாரம் -சீதா ராமன் இஹ பர லோக நன்மை அருளுவார்கள்
திரு நாமமே அனைத்து நலன்களும் கிட்டும்
கோபால நாமம் மந்த்ரம்
குழந்தை பேற்றுக்கு ராம நாமம் செல்வம் பெற கோபால மந்த்ரம்
60000 ஆண்டுகள் களைத்து ராமன் திரு அவதாரம்
லவ குசர் 1000 ஆண்டுகள் களைத்து
கண்ணனுக்கோ 10008 ஒவ் ஒருவருக்கும் 1000 குழந்தைகள்
பாலும் வெண்ணெயும் உண்டு வளர்ந்தவன்
சந்தான கோபாலன் சந்தான கிருஷ்ணன்
சத்தான ராம சுவாமி நீடா மங்கலம் -யமுனாம்பாள்புரம் முதிய பெயர்
பிரதாபி சிம்க ராஜர்
முத்து சுவாமி தீஷிதர் இந்த ஷேத்ரம் நினைவில் கொண்டே பாடி உள்ளார்
சாகேத ஷேத்ரம்
வெண்ணாறு நதிக்கரையில் உள்ள திவ்ய தேசம்
சந்தான ராம சுவாமி திருக் கோயில்
தேர் அழகாக
ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ கிருஷ்ண கதைகள் பொம்மை வடிவில்
ஏழு நிலைகள் ரத பந்தம்
அசைந்து அசைந்து தேர் ஓட ராமர் கதை தர்சனம் செய்து கொள்ளலாம்
11 சர்க்கம்
வாலி பராக்கிரமம் அறிந்த சுக்ரீவன்
பலிஷ்டன் திறைமை சாலி
எதிரி பலம் புரிந்து சண்டை போடுபவன் திட்டமிட்ட வீரன்
சந்த்யா வந்தனம் அரக்கம் விட தெற்கு கடல் ஹிமாசலம் தாவி பார்த்து இருக்கிறேன்
துந்துபி எருமை வடிவில் அசுரன் -அடித்து வீச
உயிர் அற்ற உடல் விழ
மதங்க முனிவர் ஆஸ்ரமம் இரத்த்தம் விழ புனித தன்மை இழந்தது
முனிவர் சபித்தார்
துந்துபி இடம் சமுத்திர ராஜன் சண்டை போடா முடியாமல் மீள
ஹிமாசால ஹிமவான் -சங்கரர் -மாமனார் -சண்டை போடபோக
சாமர்த்தியம் இல்லை அசைந்து முடியாது
கிஷ்கிந்தா பொய் வாலி இடம் சண்டை
மயன் பிள்ளை மாயாவி துந்துபி
பெண் மண்டோதரி
வாலி இடம் சண்டை இட போனான்
கிமார்த்தம் நகத்வாரம் –
கேலி பேச
போருக்க முடியாமல்
தந்தை இந்த்ரன் கொடுத்த காஞ்சனா மாலை அணிந்து
எர்திரி சண்டையில் பாதி இதனால் பெறுவான்
அதனால் தான் ராமன் மறைந்து சண்டை போட்டான் என்பார்
தூக்கி அடிக்க
உயிர் அற்ற சரீரம் விழ -சாபம்
இவனை சேர்ந்த குரங்குகள் வரக் கூடாது சாபம்
இதனால் தான் சுக்ரீவன் இங்கே மறைந்து இருக்கிறான்
சாள மரம் கையால் துணிக்கும் சாமர்த்தியம் உள்ளவன் வாலி

389

ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ரநாம தத் துல்யம் –
ஸ்ரீ ராமம் ஓன்று தான் அனைத்துக்கும் சமம்
கருணையே உருவானவன்
தண்டனையும் -சீறி அருளாதே போலே -கருணையின் கார்யம்
தொடர்ந்து பாபம் செய்வதை தவிர்க்க தண்டனை
துந்துபி அசுரனை காலால் வீசின வாலி வீரம் –
நம்ப வைக்க என்ன செய்ய வேண்டும்
அசுரன் உடலை தூக்கி
திருவடி கட்டை விரலால் வீசி எறிய
சதை ரத்தம் -இல்லாமல் வெய்யிலில் உலர்ந்த சரீரம்
வேறு ஓன்று பரிச்சை
ராமனுக்குமா
அதுவும் சுக்ரீவனா
ராம ஸ்வாமி சந்தான ராம ஸ்வாமி
ஸ்ரீ இராமாயண கதை பிரகாரங்களில் சிற்பம்
த்வஜ ஸ்தம்பம் சேவை
ஆழ்வார் ஆசார்யர் சேவை
பராங்குச பரகால எதி ராஜர் சேவை
தேசிகன் விஷ்வக் சேனர் ஹனுமான் பெரிய திருவடி சேவை
11 சர்க்கம் கிஷ்கிந்தா காண்டம்
ஏழு சால விருஷங்கள்
ஓர் மரத்தை ஒரு அம்பால் -இரண்டாவது பரிஷை
லஷ்மணன் -இதுக்கு பின்னாலாவது நம்பிக்கை உனக்கு வருமா
கவி அரசன் காதல் கொண்டு –
புனரா மரம் ஏழு அன்று எய்த வில் வலவா
துளை படும் படி ஒரே சரத்தால் விட –
எனது பயம் எனக்கு
இதனால்தான் வாலி பலன் உனக்கு புரிய வைக்கிறேன்
ஆழ்வார்கள் பரிவும் போனும் பரிவும் காட்ட
இங்கே சுக்ரீவனோ பரிஷை
மல்லாண்ட திண் தோள்
காட்டி சுக்ரீவன் சங்கை தீர்த்தது போலே காட்ட
அதற்கும் சேர்ந்து பயப்பட்டு பல்லாண்டு பாடி அருள
திவ்ய ஆயுதங்களுக்கும் -பல்லாண்டு
கண் எச்சில் வருமே அப் பாஞ்ச ஜன்யம் –
ஏழு எண்ணிக்கை உள்ள அனைத்தும் பயப்படும் படி எய்தான்

390

நம கோதண்ட ஹஸ்தாயா ராமாயா ஆபன் நிவாரனே
ஆபரணம் ஆயுதம் இரண்டு ஆகாரங்களும்
ஏழு மரங்களையும் வளைக்க
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்
சீதா ராமர் லஷ்மணர் ஆஞ்சநேயர் நீடா மங்கலம் சேவை
சந்தான கோபாலன்
கராரவிந்தென
கட்டை விரலை வாயில்
வேண்டி தேவர் இரக்க வந்து பிறக்கிறான்
புணர்ந்து நின்ற மரங்கள்
12 சர்க்கம்
கார்முகம் சாபம் தனுஸ் கோதண்டம்
ஜாகோஷம் நாண ஒலி
அந்த ஏழை துளைத்து வா
ஏழு ஏழு எண்ணிக்கை உள்ள அனைத்தும்
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்த எழும்
ஏழு குன்றமும் -சப்த ரிஷிகள் புரவி கன்னிகைகள் நடுங்கினர்
ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கு
ராமன் அம்புறா துணியில் வந்ததும் மூச்சு விட்டார்கள்
அர்த்தம் த்வனிக்க பெருமாள் சுக்ரீவனை பார்த்து
வாலி பலம் -மேல் மேல் பரிச்சை எழுத வேண்டாமே
கிஷ்கிந்தை சென்று அறை கூவ சுக்ரீவன் தைர்யம்
துங்க பத்ரா நதி நடுவில்
i யோஜனை தூரம் 10 மைல்
சாபம் இப்படி தானே
கிரகம் மோதினால் போலே வாலி சுக்ரீவன் மோத
அடிபட்டு மீண்டும் தன்னிடம் ஓடி வர
வெல்ல முடியும் பலம் காட்டி உதவாமல் இருக்க காரணம்
காரணம் –
அலங்காரென வேஷம் சமம் ஒத்து இருக்க
அம்பு யார்பேரில் விட
லஷ்மணன் -மலர் மாலை போட சொல்லி
கஜபுஷ்பிகா
பரம பக்தன் அருள் பெற்று தான் போக வேண்டும்
அதனால் தான் மீண்டு வரும்படி ஆனதே
அறை கூவ
தாரை அனுமதிக்க வில்லை
கேட்காமல் வாலி புறப்பட்டான்

391

யத்ரயத்ர ரகு நாத கீர்த்தனம்
ராமனையே மீட்ட பெருமை ஆஞ்சநேயருக்கு
வீர ஆஞ்சநேயர் நீடா மங்கலம்
சந்தான ராமர் கோயில் வீதியிலே இந்த திருக் கோயில்
அஞ்சேல் வலது திஔக்கை
இடது கையில் சஞ்சீவி பர்வதம்
ஆரோக்கியம் கொடுப்பார்
ராம நாமமே மருந்து தானே
மட்டை தேங்காய் நேர்ந்து பிரார்த்தனை பலித்த பின்பு வெண்ணெய் காப்போ வடை மாலையோ திரு மஞ்சனம் செய்கிறார்கள்
அவனையே வேண்டி பெற மனம் கொடுப்பார்
13 சர்க்கம்
கிஷ்கிந்தை நோக்கி மீண்டும் போக
மாலை சாத்தி சுக்ரீவன்
வழியில் அழகிய தோட்டம் வர
சுக்ரீவன் ஹனுமான் நளன் வீரன் ஐவரும்
ராமர் லக்ஷ்மணர் பின்
குளங்கள் பொற்றாமாரை
பம்பா விட அழகாக இருக்க
சப்த ரிஷிகள்
சப்த ஜனங்கள் பேர் பெற்ற முனிவர்கள் தீஷை கொண்டு பல வருஷம் தவம் செய்ய
700 ஆண்டுகள் தவம் செய்த இடம்
ஆஸ்ரமம் புனித தன்மை
குகைக்குள் சென்று வணங்கி கொள்கிறார்கள்
வணங்குபவர்கள் உடலில் தீங்கி இன்றி ஆரோக்யமாக இருப்பார்கள்
கிஷ்கிந்தை கோட்டை கண்டார்கள்
ராமர் லஷ்மணர் மறைந்து நிற்க
வாழ்;இ உள்ள இடம் நோக்கி சுக்ரீவன் போக
14 சர்க்கம்
சுக்ரீவன் கர்ஜனை
அறை கூவுகிறான்
கோரம் -கூவினது ஆகாசம் விழும்படி
வாலியால் உள்ளே இருக்க முடியாமல்
காஞ்சனா மாலை அணிந்து வாலி வருவான்
ராமா அழித்து விடு -சுக்ரீவன் சொல்ல
இந்த்ரன் மகன் அர்ஜுனன் உடன் நட்பு அடுத்த அவதாரம்
வாலி போக தாரை தடுக்க
யாரையோ கூட்டி வந்த தைர்யத்தால் கூவுகிறான்
கேட்பதாக இல்லை வாலி
கோபம் அடக்கு தாரை சொல்ல
பயந்து ஓடினவன் இவ்வளவு சீக்கிரம் திரும்ப
பலம் உள்ள ராமன் துணையே காரணம்
சாதுக்கள் அனைவருக்கும் இருப்பிடம்
ஆபத்தில் உள்ளவர்களுக்கு ஒரே புகல்
அடைய வேண்டும் என்று பிரார்த்தித்தால் அவனே தன்னை கொடுப்பான்
காவலில் புலனை வைத்து -நாம பலம் ஆழ்வாருக்கு
நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடைமை கண்டாய்
இங்கே நாமி கூட்டு சேர்த்து கொண்ட பலன்
அறை கூவ -தாரை தடுக்க -வாலி கேட்க்காமல் போக
சண்டைக்கு வர நடந்ததை பார்ப்போம் மேலே

392-

ஸ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி
பிராண தேவதை ஆஞ்சநேயர்
வாயு குமாரர் ராமன் லஷ்மணன் சீதை காப்பாற்றி பிராண
732 இடங்களில் பிரதிஷ்டை மாதவர் வியாச ராஜர்
மாங்குளம் கிண்டி அருகில் வீர ஆஞ்சநேயர்
500 ஆண்டுகள் பழைமை
கதை சஞ்சீவி மலை
வெட்டி வேர் மாலை சாத்தி
துளசி மாடம் வாசல் கோயில்
முகப்பில் ஆண்டாள் கஜ லக்ஷ்மி ஸ்ரீ ராமர் சத்யா பாமை கிருஷ்ணன்
அரச வேப்ப மரம் சேர்ந்து ஸ்தல வ்ருஷம்
தாரை வாலி இடம்
ஒற்றர் மூலம் ராம சந்திரன் வில்லாளி ஒழுக்கம் சிறந்த
அரக்கன் கவர
சுக்ரீவன் உடன் நட்பு
விரோதி கொள்ளாதே அவன் இடம்
விவேகி
இரண்டாவது சண்டை வாலி சுக்ரீவன்
மாலை பூத்துக் கொண்டு சண்டை 16 சர்க்கம்
வீரன் சிங்கம் போன்றவன்
வாசலில் எதிர்த்து வந்தவனை சண்டை செய்ய வேண்டுமே
பயந்து இருந்தால் மக்கள் மதிக்க மாட்டார்கள்
அவர்களும் பயப்படுபவர்கள்
ராமன் தர்மம் அறிந்து நேர்மை மாறாதவன்
முன் பின் விரோதம் இல்லை
எதிர்த்து வர மாட்டான்
தம்பி சுக்ரீவனை வெல்வேன் கொல்ல மாட்டேன்
மீண்டும் கிஷ்கிந்தாவுக்கே ஓட்டுவேன்
தாரையை சமாதானம் செய்து புறப்பட
தாரை திக் பாலகர் ரசிக்கட்டும்
வீர திலகம் இட்டு அனுப்ப
பாறைகள் நடுவில்
சுக்ரீவன் சூர்யன் குமாரன் மாலை போட்டு நிற்க
மல்ல யுத்தம்
இருவரும்
யானை யானை
மலை மலை
சண்டை போட்டால் போலே
மாலைகள் அணிந்து வாசி தெரியும் படி –
காஞ்சன மாலையால் எதிரிகள் பலத்தில் வாலி பெற
உத்சாகம் உடன் சண்டை போட
தீன பயந்த கண்களால் சுக்ரீவன் பார்க்க
ராமன் பாணம் விட

393

கஸ்தூரி திலகம் –சர்வாங்கே –கோப ஸ்திரீ -கோபால சூடாமணி
வேணு கோபாலன் வீர ஆஞ்சநேயர் திரு கோயில்
கானாம்ருதம் கொடுத்து அருளி
பசு மாடு கன்று –
கன்று பசுவையும் பசு கண்ணனையும் நாம் புல்லாம் குழல் ஓசையும் எதிர்பார்த்து
ராமன் அனுஷ்டானம்
கண்ணன் உபதேசம்
முன்னோடி ராமன் -ஆசார்யன் இடம் நேர்மை -உண்மை பேசுதல்
அஹிம்சா ஆசார்ய உபாசனம் -கீதை
பக்திக்கு முன்னோடி கீதையில் சொல்லி அதுக்கு உதாஹரணம் ஆஞ்சநேயர் தானே
16 திருக்கரங்கள் சக்கரத் ஆழ்வார் சேவை
அனைவரையும் காத்து அருளு
ஜ்வாலா திரு முகம்
சுதர்சன சதகம்
ஜ்வாலை -ஆரம் -நடுவில் கும்பத்தையும் மேல் வட்டத்தையும் இணைக்கும்
அழகிய சிங்கன் பின்னால் ஆதி சேஷ பீடம்
செங்கண் சீயம் –
உகரம் இவர் வேகம் சக்கரத் ஆழ்வார்
17 சர்க்கம் –
சுக்ரீவன் சுற்றும் முற்றும் பார்க்க
நீண்ட வில்லை வளைத்து
விஷம் கக்கும் நாக பாம்பு போலே சரம் –
கால சக்கரம் போலே ஓட
தேவர்கள் கந்தர்வர்கள் நடுங்க
சிங்கங்கள் யானைகள் பதற நாண ஒலி
வாலி மார்பை பிளக்க
ஒருபாடு உருவ அடி பட்டு விழ
துடிக்க
யார் அடித்தார் யார்
நம் நெஞ்சை ஒரே அம்பால்
வாலியை கொண்டு அரசை இளைய வானரதுக்கு
வாலி மா பல உருவம் கெட அழித்தவனே
நினைவு இழந்து மீண்டு –
கொத்திது இருக்க
இந்த்ரன் வஜ்ராயுதத்தால் அடி பட்டது போலே
வாலி கேள்வி கணைகள் தொடுக்க
எதற்கு மறைந்து
,முன் பின் விரோதம்
நாட்டில் காட்டில்
பழம் உண்பவன்
மிருகம் வேட்டை என்றால் குரங்கையா
பட்டி மன்றம்
ஆழ்ந்து பார்த்தால்
வாலி தாரை தீர்ப்பு சொல்லி
கேள்விகளுக்கு நல்ல பதில்
பெரிய வாச்சான் பிள்ளை தனி ஸ்லோகம் வியாக்யானம் விவரித்து
அழகான உண்மையான நேர்மையான ப்தில்கள் உண்டே
ராமன் குணங்கள் வெளிப்படுத்த இந்த கட்டங்கள்
அனைவரையும் பேச அனுமதித்த உயர்வு உண்டே
இதிலே ராமர் வெல்வார்
மேடை உள்பட அனைத்தும் அவரே
விளையாட்டு தானே எல்லாம்

394

அஞ்சனாம் -ஜானகி சோக நாசனம்
ராமனுக்கு உயிர் ஊட்டியவர்
வீரம் விவேகம் ராம பக்தி -ஆஞ்சநேயர் அருளால் இவை பெறுவோம் –
அனைவருக்கும் அனைத்தையும் கொடுப்பார்
தேகம் மதிக்காதவர் ஆரோக்கியம் அளிப்பார்
கல்யாணம் செய்து கொள்ளாதவர் நல்ல மனைவி வர அருள்வார்
வீர ஆஞ்சநேயர்
சௌகந்திகா புஷ்பம் அபய ஹஸ்தம்
இரட்டை விருப்பு வெறுப்பு காம குரோதம் இன்ப துன்பம் அஹங்காரம் மமகாரம் ராகு கேது ஆபத்து
அனைத்தையும் போக்கி அருளி –
ராம பக்தி அருளி -10 கிரகம் பெரிய சக்தி
பாதிப்பை குறைத்து கொள்ளலாம் கொசு வலை போலே
கோள் சாபம் கோ சாரம் ஆபத்தை குறைத்து
பாதிப்பை குறைத்து -மனசையும் உயர்த்தி இரண்டையும் செய்து அருளி
ராம பக்தி பெரிய அனுபவம் கொடுத்து அருளி
நம்மை நோக்கி திருவடி
உத்சவர் அஞ்சலி ஹஸ்தம்
வெற்றிலை மாலை சாத்தி
பரபாக-சேர்த்தி
வாசல் விளக்கு முகப்பிலும் அமர்ந்த ஆஞ்சநேயர் திரு கோலம்
ராம -அம்பில் வாலி கண்டு -17 சர்க்கம்
வாலி கீழே விழ
காஞ்சன மாலை ஒளி விட்டு இருக்க
உபேந்த்ரன் போன்ற ஒளி
மகேந்தரன் இந்த்ரன் சூர்யன் ஒளி போல
ராம லஷ்மணன் அருகில் வர
தர்மம் உள்ளடக்கி வேகம் கோபத்துடன் வாலி பேச
மறைந்து கொன்று உனக்கு பெருமையா குலத்துக்கு பெருமையா முதல் கேள்வி
கொண்டாடி -குணசாலி -குல பெருமை சூர்யா -சாத்விகன் தேஜஸ்வி -நடத்தை குறை இல்லை
கருணை கடல்
மக்கள் நன்மை பார்ப்பவன்
சத்யா வாக்யன்
ஷமா -பராக்ராமம் சமம் தமம் உறுதி சத்யா பராக்ராமன்
அரசன் தகுதி தீயவரை கொன்று நல்லவரை காக்க
நீ எதற்கு குறுக்கே வந்தாய் முதல் கேள்வி
பாழும் கிணற்றில் -இலை மூடி -பாவக் கிணறு போலே நல்ல பெயர் தப்பாக கொன்றாய்
கணித்தாயம் பூமித் தாயம் பங்காளி இல்லை
உன்னை தெரியாதே எதற்கு கொன்றாய் இரண்டாவது கேள்வி
வானரம் -ஷத்ரிய குலம் -பழம் காய் உண்கிறோம் -தாண்டி வந்து எதற்கு கொன்றாய் மூன்றாவது கேள்வி

395

காவேரி விரஜா சேயம்
வாசுதேவா ஸ்ரீ ரெங்கன்
குடகு மலை -தலைக்காவேரி -கிழக்கு நோக்கி புறப்பட்டு
திருத் தளங்கள் பல
ஸ்ரீ ரெங்க பட்டணம்
சிவண்ண சமுத்ரம்
அப்பால ரெங்கன் கோயிலடி
ஸ்ரீ ரெங்கம்
கபிஸ்தலம்
கும்பகோணம்
திரு இந்தளூர்
நான்கு கிளைகள் 69000 acre நிலம் பாசனம்
கல்லணை –
கல்லால் ஏற்ற பட்ட ஆணை
கரிகால் சோழன் 2 நூற்றாண்டு
66 அடி அகலம் 18 அடி உயரம்
காவேரி அகஸ்த்யர் கரி கால் சோழன் சிற்பம்
லோக முத்ரா அகஸ்த்யர் பத்னி
கமண்டலம் வைத்து இருக்க காவேரி உரு மாற்ற
திருமால் ப்ரஹ்மா கமண்டலம் தள்ளி
ப்ரஹ்மா பெருமாளுக்கு திருமஞ்சனம் பண்ண
கல்லணை -ஆஞ்சநேயர்
மேற்கு கிழக்கு பக்கம் -பூம் புகார் சென்று சேரும்

கிழக்கு பக்கம் கீழே தானே தோன்றி 1500 வருஷம் முன்பு
நரசிம்ஹர் ஹனுமான் கோயில்
ஜெய வீர ஆஞ்சநேயர்
வாலி கேள்விகள் பார்த்து வருகிறோம் -17 சர்க்கம்
நான்காவது -கேள்வி
வேட்டை ஆட வந்தால்
அரசர் வேட்டை ஆட
தோலுக்கு மாமிசம் நகம் ரோமதுக்கு -நான்கு பலன்கள்
மான் தோல்
முயல் மாம்சம்
புலி நகம்
யானை முடி
குரங்கை -எதற்கு –
பெரியோர் உன்னை நிந்திப்பார்
புலன் அடக்கம் இல்லை
பெண்ணை இழந்து
ராஷசன் கூட்டிப் போக
பதிலாக குரங்கை கொன்றால் பிராயச் சித்தமா
இதுவா தர்ம சாஸ்திரம்
தண்டனை கொடுக்க வந்தா ராஜா என்றால்
என்ன குற்றம்
அரசனை கொன்றான் திருடன் பிராணிகள் ஹிம்சை
நாஸ்திகன் -ஒன்றுமே செய்ய வில்லையே
தயரதனுக்கு மகனாக பிறந்து
மனு வம்சம் பிறந்து
பரதன் முன் தோன்றி இப்படி குற்றமா
தூங்கி கொன்று இருக்கும் -அறியாமல் கொன்ற பாபம்
மைதிலி கண்டு பிடிக்க என்னிடம் வார்த்தை
ராவணன் கழுத்தில் சுருக்கு கயிறு போட்டு மீட்டு கொண்டு வந்து இருப்பேன்
சாமர்த்தியம் இல்லையே யார் உடன் நட்பு கொள்வது
கேள்விகள் கேட்டு காத்து இருக்க –

396

கங்கையில் புனிதமாய காவேரி நாடு–கிடந்ததோர் கிடக்கை
கா தோட்டம் விரி வளர்க்கிறாள்
வளப்பம் ஊட்டி பொழில் வளர்த்து
காவேரி ராஜன் புத்தரி
கல்லணை ஆஞ்சநேயர் ஜெயா வீர ஆஞ்சநேயர்
நரசிம்ஹன் தானே தோன்றி அமர்ந்த திருக் கோலம்
மடித்து குந்தி உட்கார்ந்த திருக் கோலம் ஆஞ்சநேயர்
வெள்ளி கவசம்
கரிகால்சோழன் கட்டி வைத்த அணை
200 நூற்றாண்டு
அது முதல் காத்து அருளும் ஆஞ்சநேயர்
வாலி கேள்விகளுக்கு ராமன்பதில் பார்த்து வருகிறோம்
18 சர்க்கம்
இஷ்வாகு -மிருக பஷி மனுஷ்யாணாம்
எங்கள் இடம் -காணித்தாயம் பூமித்தாயம்
பாரத தேசம் முழுவதும் இந்த பூமி மலைகாடு நாடு அனைத்தும் இஷ்வாகு சொத்து
பரதன் பிரதிநிதியாக காட்டை பாதுக்காக வந்தேன்
பரதன் சத்யா வாக்யன் -அருளுவதும் தண்டிக்கவும் அறிந்தவன்
என்னை அனுப்பி வைத்தான்
நீ குற்றம் புரிந்த எங்கள் பிரஜை -தொடர்பு உண்டே -ஒரு கேள்விக்கு பதில் இது
மறைந்து கொன்றது
அரச தண்டனை முன்னால் வந்து தர வேண்டாமே
மிருக வேட்டை முன்னால் வந்து தர வேண்டாமே
இரண்டு நியாயம் இதில் சொல்லி அருளி –
நாடு வாழ் காடு வாழ் சாதி
காட்டிலும் சட்ட திட்டங்கள் உண்டே
வலியவை எளியவற்றை நலிய கூடாதே
மேல் பார்வை பார்க்க வரலாமே
அரச உரிமை உண்டே
தோலுக்காகாக மாமிசதுக்கா நகதுக்காகவா பளுக்காகாகவா கேட்டாய்
குற்றம் செய்தாய் -அதனால் தண்டனை
என்ன குற்றம் கேட்டான்
இரண்டு குற்றங்கள்
காலில் விழுந்தவனை ரஷிக்காத குற்றம்
தம்பியின் மனைவி இடம் தவறாக நடந்து -குற்றம்
குற்றத்துக்கு தான் தண்டனை
சம்பந்தம் உண்டே எங்கள் பிரதேசம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: