ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-377-386..

377-

தாவத் இராமாயண கதா சூர்யா சந்த்ரர் இருக்கும் வரை
ஹிமாசலம் கங்கை இருக்கும் வரை
ஆதி காவ்யம் மகா காவ்யம்
ஸ்ரீ ராமாயணம் சீதா சரித்ரம்
பால அயோத்யா ஆரண்ய காண்டம் பார்த்தோம்
கிஷ்கிந்தா காண்டம்
ராமன் புலம்பல் முதல் சர்க்கம்
மனம் தளர்ச்சி கூடாதே
அர்ஜுனன் மனம் தளர கிருஷ்ணன் கீதையில் உபதேசித்து
ஷத்ரிய திலகமே மனம் தளர்வு கூடாது
உத்சாகமே வாழ்வுக்கு ஆதாரம்
தளராமல் -இன்னல் துன்பங்கள் நடுவில் வாழ்ந்தாலும்
இறைவன் அருமை புரிந்து நீ தாராய் பறை –
படி அளப்பான் -கடந்து போவோம் –
பிணக்கு தீர்ந்து
சுழலை திருப்ப முடியாது
போகும் வேகத்தில் திருவடி நீந்தி சேர வேண்டும் –
உத்சாகமே வாழ்வுக்கு ஆதாரம் குன்றாமல் தடங்கள் உடைத்து போக வேண்டும்
ஜானகி மீண்டும் மீட்ப்போம்
தைர்யம் பிறந்தது ராகவனுக்கு
வில்லும் கையுமாக நேர் கொண்ட பார்வை உடன் வர
சுக்ரீவன் பார்த்தி ஐயம்
வாலி மலையில் கால் வைக்காத இடம் சாபத்தால்
வாலி இந்த வீரர்களை அனுப்பி கொள்ள முற்படுகிறான்
ஹனுமான் ப்ரஹ்ம ஞானி யோகம் கற்றவர்
ராகவனும் லக்ஷ்மணனும் வர
2 சர்க்கம் பார்ப்போம்
வந்தவாசி -கோதண்ட ராமர் சந்நிதி
ராமானுஜ திரு உருவம் செவிக்கிறோம்
காஷாய சோபி கருணை பொங்கும் விழிகள்
தஞ்சை சித்திரம்
74 சிம்ஹாசனாபதிகள் சித்திரம்
நம் ஆழ்வார்
ராமன் சீதை லக்ஷ்மணர் சீதை அருகில் ஆஞ்சநேயர் சேவை
சுக்ரீவர் ஹனுமான் இடம் பேசி
அங்கெ சென்று யார்
வாலி ஆட்களா
இல்லை என்றால் நாம் அவர்களை கொண்டு வாலியை கொன்று
இப்படி எண்ணம்
கபி குரங்கு -கில கில சப்தம் போட்டு
நான்கு பேர் உடன் கூடி பேச
முகடு தாண்டி போக
எங்கு நோக்கி யாரை தேடி போகிறார்கள்
ஹனுமான் பேசும் சாமர்த்தியம் உடையவர்
நியாய சாஸ்திரம் அறிந்தவர்
சிந்திக்கும் திறன் உடையவர்
நாம் தெய்வ பிறவிகள் கிரந்காக இருந்தாலும்
இவர்கள் யார் உண்மை அறிந்து வாரும்
ஏமாற்று பேர்கள் மனுஷ்யர்
ராஷசர் மனுஷ்யர் வேஷத்தில் வந்து இருக்கலாம்
வேறு வேஷத்தில் போக சொல்கிறான்

378-

ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ஆஞ்சநேயர் ஆசார்யன்
கடக சமாஸ்ரயண்யம் செய்து அருளி
கையை பிடித்து கார்யம் கொள்ளாமல் திருவடிகளை பிடித்து கார்யம் கொள்ளுவது போலே
திண்ணிய கழலாய் இருக்கும் ஆசார்யர்
சீதைக்கும் ராமனுக்குமிடையே தூது
ஞானம் அனுஷ்டானம் இரண்டும் நன்றாக உடைய குருவை அடைந்தக்கால்
தானே வைகுந்தம் தரும்
பணிவு மாறாத -சக்தி புத்தி சாமர்த்தியம் நிறைந்து இருந்தும்
வாயு குமாரன்
மத்வர் வாயு பிராண தேவதை –
பல ஆஞ்சநேயர் கோயில்
விழுப்புரம் கச்சேரி சாலை
97 அடி நீண்ட ஆஞ்சநேயர்
அரச வேப்ப மரம் சேர்ந்த ஸ்தல விருஷம்
தெப்ப உத்சவம்
லஷ தீப ப்ரஹ்ம உத்சவம் கொண்டாடப் படுகிறது
கிஷ்கிந்தா 3 சர்க்கம் –
ஹனுமான் வாக் சாமர்த்தியம்
தப்பு இன்றி மென்மையான பேசுவார்
குரங்கு வடிவம் மாற்றி -உருவம் மாற்றி -நேர்மை இல்லாத புத்தி உடன் பார்க்க போக
வெளிப்படையாக ஆர்ஜவம் வேண்டுமே
கபி ரூபம் பரித்யஜ்ய சட புத்தி
பிஷூ ரூபம் கொண்டு –
ராகவன் இலக்குவனை கை கூப்பி –
அவர்கள் யார் அறியவும் தம்மை காட்டிக் கொள்ளாமல் இருக்கவும்
பணிவுடன் பேச
அர்த்த ஸ்புஷ்டி உடன் சொல் பொருள் குற்றம் இன்றி சாமர்த்தியமான பேச்சு
வந்த கார்யம் குறியாக பேச வேண்டுமே –
இரத்தின சுருக்கமாக பேசுகிறார்
இங்கு எதற்கு வந்தீர்
மரங்கள் ரசித்து போகிறீர்களே
மான்கள் வெருண்டு பயந்து போக
வீரர்கள் ரசிகர்கள் தெரிகிறது
உற்று பார்த்து யாரையோ தேடுகிறீர்கள்
திரு மேனி வர்ணத்தால் காடு நதி அழகு படுகிறது
ஷத்ரிய அடையாளம்
மான் தோல் மர உரி தரித்து
வேஷமும் திரு மேனியும் பொருந்த வில்லை
கையும் வில்லும் வஜ்ராயுதம் போலே
திரு முகமே அழகாக இருக்கிறதே

379-

எத்ர எத்ர–ரகுநாத கீர்த்தனம் -ஆனந்த கண்ணீர் உடன் திருநாமம் சங்கீர்த்தனம்
வீர பக்த சீதாராம அபய விஜய யோக சஞ்சீவி ஆஞ்சநேயர்
700 மேல்பட்ட ஆஞ்சநேயர் கோயில்கள் மத்வர்
பத்து அலங்காரம் திரு அவதாரம் பிரகாரத்தில் சேவை
குணங்கள் விளையாடல்கள் நினைந்து
அஷ்ட லஷ்மி வீர்ய விஜய சந்தான கஜ மகா லஷ்மி சேவை மண்டபத்தில்
யோக ஆஞ்சநேயர்
சீதாராம ஆஞ்சநேயர் திரு உள்ளத்தில்
அபய ஆஞ்சநேயர்
அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் அழைத்து வாழ்விக்கும்
பக்த ஆஞ்சநேயர் கை கூப்பி பணிவு வினயம் அன்பு பாசம்
வாலை சுழற்றி மேல் இருந்து ராவணனுக்கு உபதேசித்த திருக்கோலம்
ஒரே மகா மண்டபத்தில் தர்சனம் –
ஆஞ்சநேயர் பேச பேச ராமனுக்கு மகிச்சி –
வாக்மி ஸ்ரீ மான் மகிழ்ந்த
மென்மை உண்மை புண்படாதபடி பேசும்
3 சர்க்கம் –
வெளிப்படையாக பொதுக் கருத்து
அன்பானவர் வீரர் இழந்தவர் தேடி
ஷத்ரியர் கலவை போன்றவர்கள்
அரசரை போல் இருந்து காட்டில் தனியாக
இரட்டை வீரர்கள்
காளை மாடு போலே
ஞானம் உள்ளவர் போல் தெரிகிறதே
அழகு தோள்கள்
ஆபரணம் இன்றி சர்வமும் காட்டி
சர்வ பூஷண பூஷணாயா
நீண்ட திருக்கைகள்
அழகை மூடி மூடி மறைக்க ஆபரணம்
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்
தாழ்ந்தவன் வசப்படுத்த எல்லா அழகையும் காட்டி அருளி
கண் எச்சிலி படுமே
அஸ்தரம் போலே இவை –
குறைந்த பக்தன் என்று நினைத்து அனைத்தையும் காட்ட வேண்டுமா
சௌந்தர்யா பிரகர்ஷம் -அதிகம் –
தெய்வமா மனிசரா கந்தர்வரா
பத்து ஸ்லோகங்கள் இப்படி பேச
நானே பேச -நீங்கள் பதில் சொல்ல வில்லையே
தம்மை பற்றி சொல்ல
சுக்ரீவர் மந்த்ரி
தர்மம் அறிந்த அரசன்
அண்ணன் வஞ்சித்து மனைவியையும் நாட்டையும் இழந்து
ரிஷ்ய முகம் ஒழிந்து
இருவர் உடன் தோழைமை கொள்ள விரும்பிகிறேன் –
வாயு குமாரன்
மதியூக மந்த்ரி
பிஷு ரூபத்துடன் பிரமச்சாரி வடிவத்தில் வேஷம் மாற்றி வந்தேன்
இஷ்டப்பட்ட ரூபம் கொள்ள தக்கவன்
விரும்பினவற்றுக்கு அடிமை பட்டேன் நீ இருக்க

380-

ஞாநனந்த மயம்-தேவம் ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
ஞானம் -ஆனந்தமாக மலர
நிர்மல ஸ்படிகம் போன்ற திருமேனி
அபய ஹஸ்தம்
செல்வம் கல்வி
ஜப மாலை மக்களை உயர்த்தி
வலது கையில் அபயம்
ராமன் கேசவன் கற்று கேட்டு
லஷ்மி ஹயக்ரீவர் வேதமே வடிவு கொண்ட
யோக முத்தரை
கற்று கற்ற பின் நிற்க -ராமன் ஆஞ்சநேயர் இடம் கற்று கொள்கிறோம்
ஒன்பது நாளில் கற்றவர்
பணிவு உடன் –
முக்குறும்பு -பணிவு வளர செருக்கு இன்றி –
3 சர்க்கம் இறுதியில்
ராமர் ஆனந்தம்
சட்டு என்று பதில் பேச வில்லை
ஆஞ்சநேயர் பேச்சில் மயங்கி
தன்னை பற்றியும் அரசன் சுக்ரீவர் பற்றியும்
லஷ்மணனும் சிறிது இருக்க
1000 நாக்குகள் கொண்ட சாமர்த்தியம்
ராமன் பேச அடங்கி
இவரை ஏவ
பெண் அரக்கி தானே பேச
வந்தவன் அரசன் மந்த்ரி நி தானே பேச வேண்டும்
அத்தையும் நி தானே
பேச ஆரம்பிக்க தடுக்க
அழகாக பேசினவர்
பேரை காக்கும்படி பேச வேண்டும் –
7 ஸ்லோகங்கள் கொண்டாடி
ஸ்ரீ மான் கபீந்தர்ச்ய -மந்த்ரி நம்மை தேடி வர
சினேகா யுக்தம்
சொல் பொருள் குற்றம் இன்றி
ந ருக்வேத விநித்ச்ய –பணிவாக நயஜுர் வேத தாரனச்ய -தாரண சக்தி
ந சாம வேத கல்வி கேள்வி ஞான பூர்த்தி –
வியாகரணம் கிருஷ்ணம் –
சொல் குற்றம் பொருள் குற்றம் இன்றி
சுருக்கமாக பேசி இருக்கிறார்
இலக்கணம் அறிந்து பேசி இருக்கிறார்
தர்க்க சாஸ்திரம்
மீமாம்சம் அறிந்தவர்
கோவையாக உள் அர்த்தமுள்ள படி பேசி
தசை அசையாமல் கை ஆட்டாமல் பேசி -விகாரம் இன்றி
புன் சிரிப்புடன் –
சரியான வேகம் சரியான சுரத்துடன் பேசி
அஷரம் உச்சரிப்பு மாத்திர இடை வெளி இன்றி
லிகித பாடம் எழுதி வைத்து படிக்காமல் பேசி
மனப்பாடம் பண்ணி ஒப்பிக்காமல்
அனுபவம் பகிர்ந்து கொண்டு
அமர்ந்து தொடங்கின இடத்தில் பேசுகிறார்
பேசுவதை கேட்டால் கொல்ல வருபவனையும் கவரும்
இவனுக்கு பதில் ஜாக்கிரதையாக சொல்ல வேண்டும்

381-

ராமோ –ராமாய தஸ்மை நம–
நெஞ்சத்தில் வீற்று இருந்து சீதா பத்தி
பகைவர் அழித்து இஷ்ட பிராப்தி அருளுவான்
ராம தூதர் தாசர்
12 வயசில் திருக் கல்யாணம்
12 ஆண்டு அயோதியை
25 வயசில் காட்டு
13 ஆண்டு கழிந்து
10 மாசம் சிறை
2 மாதம் கேடு
38 வயசு ராமனுக்கு ஹனுமான் சந்திக்க முதலில்
அடுத்த நான்கு மாதம் -களைத்து தொடர்பு அடுத்து
முதல் தர்சனத்தில் இவனே பர ப்ரஹ்மம் தெளிந்து
சூர்யன் பிடிக்க போக -இந்த்ரன் வஜ்ராயுதம் விழ ப்ரஹ்மா கொடுத்த வரம்
எலும்பு உருகி அன்பு பெருக ப்ரஹ்மம் அறிவாய்
உடல் உருகி உள்ளம் நைந்து இருக்க உணர்ந்தார்
ஹயக்ரீவர் சேவித்தோம்
ஆஞ்சநேய புஷ்கரணி மைய மண்டபம் அகழி போலே நீர்
பச்சை வர்ணம் நெடிய 97 அடி உயரம் ஆஞ்சநேயர்
10 மைல் உயர்ந்து கடல் தாண்டி
5000 லிட்டர் பால் கொண்டு திருமஞ்சனம் ஆண்டுக்கு ஒரு தடவை
உள்ளே உத்சவர் சேவை
3 சர்க்கம்
ராமன் பதில் சொல்ல வில்லை –
அனக குற்றம் அற்றவனே –
நன்கு பேச தெரிந்த வாயு குமாரன்
லஷ்மணன் பதில் சொல்ல
சுக்ரீவன் அருமை பெருமை அறிந்தோம்
நட்பு கொள்ள வந்து இருக்கிறோம்
பலன் இருவருக்குமே ஆகுமே ஆஞ்சநேயர் மகிழ
4 சர்க்கம் –
கரியவனும் சிவந்த அண்ணனும் தம்பியும் காட்டுக்கு வந்தீர்
ராஜோ தசரதோ ராம தங்கள் கதை சொல்ல
புத்திர காமோஷ்டி யாகம்
கரிய செம்மல் -தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை நிரூபிக்க
குணங்களிலும் வீரத்தில் பண்பிலும் மூத்தவர்
இலக்குவன் -தாஸ்யம் செய்ய
இவருக்கு தம்பி மற்றவர் சொல்ல
குணைர் தாஸ்யம் பண்புக்கு தோற்று அடிமை
தம்பி உரிமை இல்லை தாஸ்யம் கடமை ஆற்ற வந்து இருக்கிறேன்
சீதை பிராட்டி அபகரிக்க
பஞ்சவடியில் இருந்து
ஜடாயு சொன்ன படி ராவணன் தூக்கி போய் இருக்கலாம்
கபந்தன் உன்னை பற்றி சொல்ல வந்தோம்
பம்பா சரஸ் ரிஷ்ய முக பர்வதம் கபந்தன் சொன்ன படி பார்த்தோம்
சுக்ரீவம் நாத இச்சதி
லோக நாதன் முன்பு -சுக்ரீவம் நாதம் இச்சதி
சர்வ லோக சரண்யன் சுக்ரீவம் சரணம் கதா
பிரசாதம் -சீதையை தேட உதவ வேண்டும்

382-

அசாத்தியம் எல்லாம் சாத்தியம் ஆக்கும் -ராம தூதர் கருணைக் கடல் வாயு குமாரர்
உம்மால் நடத்த முடியாத கார்யம் தான் எது
பல கோயில்கள் ஆஞ்சநேயர்
கச்சேரி தெரு விழுப்புரம் தர்சனம்
பச்சை வர்ண த்வார பாலகர்கள் வானர
மாலை சாத்தி அலங்காரம் உடன் சேவை
கை தூக்கி -சௌகந்திகா புஷ்பம் பற்றி
மல்லிகை மாலை சாத்தி சத்வ குணம்
சிகப்பு மாலை ராம பக்தி பிரேமம் காட்டும்
தங்க கவசம் சாத்தி சேவை
100 ஆண்டுகள் பழைமையான கோயில்
4 சர்க்கம்
சுக்ரீவன் அறிமுகம்
பராக்கிரம சாலி -தர்மம் வாழ வேண்டும்
புலன்களை வென்ற -இருவரையும் தர்சிததே பாக்கியம்
நாடு இழந்து இருவரும்
மனைவி அபகரிக்கப் பட்ட
இருவருக்கும் சாம்யம்
சீதை தேட உதவுவோம்
சூர்யா குலம்
இவனும் சூர்ய குமாரன்
தன்னுடைய உருவம் -இயல்பான வடிவு கொண்டு
தோளில் தூக்கி சுக்ரீவன் உள்ள இடம் கூட்டிப் போக –
மலைகளைக் காட்டிக் கொண்டு போக –
கிஷ்கிந்தா இன்றும் மலைகள் பார்க்கலாம்
ராமோ தசரதாமஜன்
தர்மத்துக்கு என்றே பிறந்தவன்
சீதை அபகரிக்கப் பட
பூஜிக்க தகுந்தவர்கள்
நட்பு கொண்டால் இருவருக்கும் நன்மை
சுக்ரீவன் பதில் பேச
நட்பு ஒப்புமானால் கை கொத்து கொள்ளலாம்
சுள்ளி -போட்டு அக்னி சாஷியாக கை பிடிக்க –
சப்த கதி உடன்படிக்கை கல்யாணம் போலே
இருவரும் சூழ் உரைக்க
பிரதஷிணம் செய்து அன்யோன்யம்
சுகம் துக்கம் பகிர்ந்து கொண்டு
ஒன்றாக –
பார்த்து கொண்டே இருந்து திருப்தி இல்லாமல்
ஆத்மா பக்தி
இருத்தும் வியந்து -கருத்தை உற வீற்று இருந்தான் கண்டு கொண்டே
பக்தன் இடம் காதல் அன்பு
சால மரம் சந்தன மரம் ஆசனம் கொடுத்து
வாலி ஒட்டி மனைவி பிரித்த விருத்தாந்தம் சொல்லி –
பிறர் மனைவி அபகரித்து
சரஞனை விரட்டி இரண்டு குற்றங்கள்
வெகு விரைவில் முடிப்பேன் –
சீதா கபீந்தர சுக்ரீவ
இடது கண் துடிக்க -சீதைக்கு -நல்லது நடக்க போகிறதே

383

பவித்ரானாயா சாதூணாம்-அவதார பிரயோஜனம்
தீயவர் அழித்து-நல்லோரை காத்து தர்மம் நிலை நாட்ட –
கொல்ல வேண்டிய தேவை –
யாக மேடு -திருக் கோயில் வந்தவாசி ஆரணி -அருகில்
ஹோமம் யாகம் யஞ்ஞம் நடக்கும்
சுவாதி மூலம் இன்றும் நடக்கின்றன
யஞ்ஞா ராமன் -யார் தடுத்தாலும் தண்டிப்பான்
வராத ராஜ பெருமாள் லஷ்மி நரசிம்கன் கோதண்ட ராமர்
பாரத்வாஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்
பாரிஜாத செண்பக மரம்
சிற்பங்கள் பல
த்வஜ ஸ்தம்பம் பலி பீடம் சேவை
நன்கு பராமரிக்கப்பட்ட திருக் கோயில்
அஞ்சலி ஹஸ்தம் சன்னதி கருடன் சேவை
6 சர்க்கம்
ஆபரணங்கள் மூட்டையாக சீதை பிராட்டி போட்டு –
ராமன் வந்தால் அடையாளம் காட்டுவார்கள் என்ற நினைப்பால்
ராவணன் அறியா வண்ணம்
அவற்றை சுக்ரீவன் காட்ட –
மைதிலி ஜனகாத்மஜா –
ஆகாசத்தில் பெண்ணைப் பார்த்தோம்
கண்டு பிடித்தே தீருவேன்
உத்தரீயம் சுயம் ஆபரணம் -ஐவர் இருக்க –
ஜாக்கிரதையாக வைத்து இருக்கிறோம்
காட்டுகிறோம்
பிரத்யவிஞ்ஞா -அடையாள பொருள் கூட இருக்க
ஸ்ம்ருதி -நினைத்தை மீண்டும் நினைத்து பார்த்து
நினைவு படுத்த -இரண்டும் பர்யாய சப்தங்கள்
நெஞ்சுடன் தழுவி ஒ என்று அழ
பாம்பு புற்றுக்குள் போலே மேல் கீழ் மூச்சு வாங்க சோகத்துடன் அழ
கண்ணீர் மறைக்க என்னால் சொல்ல முடிய வில்லை
லஷ்மணா நீ பார்த்து சொல்
நூபுரே -நித்யம் பாதமே சேவித்து
கழுத்து கை இடை ஆபரணங்கள் அறியேன்

384-

ஆபரணங்கள் அனைத்துக் கொண்டு அழ
நானே தேறி இருக்க
மனம் தளர கூடாதே -சுக்ரீவன் சொல்ல
சக்கரவர்த்தி மனம் தளரலாமா
சக்தி வீர்யம் தைரியம் கொண்டவர்
சான்றோர் -உடம்பில் எளிமை இருந்தாலும் மனம் சோர்ந்து இருக்க மாட்டார்கள்
கை கூப்பி வேண்டுகிறேன்
அடிமை நண்பன் அரசன் நினைத்து
தர்மம் அறிந்து பேசினாய்
உன் வார்த்தை கேட்டு நம்பிக்கை வந்ததே
கர்த்தவ்யம் -உன்னைப் போலே நண்பன் கிடைப்பது அரிது
உண்மை பை பேசி
துர்லபோ -உனைப் போல் நண்பன் கிடப்பது அரிது
சூழ் உரைக்கிறான்
நல்ல நிலத்தில் நல்ல விதை நல்ல மழை
ராமன் சத்யா வாக்யன்
தேடி கண்டு பிடிப்போம்

385

386

ஸ்ரீ நிதிம் -தயா நிதிம் தேவராஜம் -வரதராஜ ஸ்தவம் ஸ்லோஹம்
அவனே ஸ்ரீ நிதி –
வேழமலைமேலே ஹஸ்திகிரிராஜன்
இஞ்சிமேடு -சேவிக்க போகிறோம்
மரக்கதவுகளில் வேலைப்பாடு தசாவதாரம்
நீண்ட நெடிய திருக் கோலம்
காஞ்சி போலே
அபய ஹஸ்தம்
கதை பற்றி இடது திருக்கை
திருமார்பில் சாளக்ரம மாலை
அழுத்திய திருவடி நிலைகள்
உத்சவர்
ஸ்ரீநிவாசன் சேவையும்
வலது கையால் திருவடி காட்டி அஞ்சேல்
வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன்
குகன் கொடுத்ததையும் வாங்காத ராமன் -களவு கண்டு உண்ணும் கண்ணன் இருவரும் சேவை
9 சர்க்கம் –
ஏஷமே ராம -சகயம்
நண்பர்கள் சுய நலம் இன்றி
இருவரும் இருவரையும் நம்பி
வாலி உடன் விரோதம் எதனால் உண்மை கார்யம் சொல்
காரணம் உண்மையானால் தண்டிப்பேன்
சொன்ன வார்த்தை மீறாதவன்
விரோதம் காரணம் –
மதிக்கத்தக்க வாலி அண்ணன் நாட்டை மூத்தவன் ஆண்டு வர
அடிமை போலே தொண்டு புரிந்தேன்
மாயாவி துந்துபி அசுரன் பிள்ளை மாயாவி
த்வேஷம் பெண் விஷயமாக சண்டை
இரவில் சண்டைக்கு கிஷ்கிந்தா த்வாரம் அழைக்க
உடனே சண்டைக்கு போக வாலி
சரியான நேரம் இல்லை தாரை நாங்கள் தடுக்க போனான்
தனித்து போனவன் பின்னே நானும் போக
மாயாவி ஓட
மலை குகைக்குள் மாயாவி நுழைய
வாலி உள்ளே புக
என்னை வாசலில் காவல் வைத்து வாலிபோக
நிலவு வெளிச்சம் வேற இருந்தது –
குகையில் வாசலிலே இருக்க சொல்லி போக
போனவன் திரும்ப வில்லை
ஒரு வருஷம் முடிந்தது
மனம் தவிக்க
உள்ளே போகலாமா
அண்ணன் இங்கே இருக்க சொல்லி போனாரே
ரத்தம் நுரை வெளியில் ஓடி வர
மாயாவி கொன்று இருப்பான் வருத்தம்
வாலியை அழித்தவன் ஊரை அழிப்பான் என்று நினைத்து
பாராம் கல்லை வைத்து அடைத்தேன்
அலுத்து கொண்டே நாட்டுக்கு வர
10 நாள்கள் கழித்து பட்டம் சூட நிர்பந்தித்து
வேகமாக வாலி திரும்பி வந்து என்னை பார்க்க
கொலை உண்டவன் மாயாவி புரிந்து கொண்டேன்
நேரே நாட்டுக்கு வந்து கோபத்தால் என்னை திட்ட
உடனே கொல்ல கதை கொண்டு துரத்த
தப்பிக்க வழி தெரியாமல்
அண்ணா நான் தப்பு செய்ய வில்லை
அரசை உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்
காதில் போட்டு கொள்ளாமல் விரட்டி
கருணை இன்றி கொன்றே தீருவேன்
த்வேஷம் இதனால்
முடிவு செய்து நீ காத்து அருள வேண்டும் என்று முடித்தான் -சுக்ரீவன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: