367-
கற்கின்ற நூல் வலையுள் பட்டு இருந்த நூலாட்டி -மகா லஷ்மி தேவி
நூல் வேதம் சாஸ்திரம் நூல் வலை
இதில் அகப்பட வேண்டும் –
நூல் இவள் வசத்தில்
நூலாட்டி கேள்வன் -ஸ்ரீ மன நாராயணன்
கால் வலையில் பட்டு இருக்க வேண்டும்
மகா லஷ்மியின் கண் வலையில் அவன் உள்ளான் –
சாஸ்திரம் கற்க ஹயக்ரீவர் திருவஹீத்ரபுரம்
கோவை ஒப்பனை காரர் வீதி
பஜனை மடமாக இருந்தது
அபய ஹஸ்தம் லஷ்மி பிராட்டி –
குகைக்கு முன்னால் அயோமீகி அரக்கி -லஷ்மணனை கட்டி
காத்து மூக்கை அறுத்து
அடுத்து கபந்தன்
கழுத்தும் தலையும் வயிற்றில்
கைகள் நீளம் 69 சர்க்கம்
தென் மேற்கு திசையில் போக
லோனா வாலா மலை தொடர் தாண்டி கிஷ்கிந்தா போகிறார்கள்
காட்டை அடைந்து-
மதன்காச்ரமம் அருகில்
அரக்கி பேச –
அயோமுகி நாமம்
லஷ்மணன் சிகப்பாக அழகாக இருக்க பிடித்து –
மூக்கையும் காதையும் வெட்ட
அபசகுனங்கள் கண்டார்கள்
இடது கண் துடிக்க
வரும் ஆபத்து தீருமம்
சூர்யன் பட்டு பனி விலுகுவது போலே போகும்
சூறாவளி காற்று வீச
மிருகங்கள் ஓட –
கபந்தன் வர
நெஞ்சில் கண்
வயிற்றில் வாய் இருக்க
கோரமான வடிவம்
10 மைல்1 யோஜனை தூரம் கை நீளம்
கைக்குள் ராம லஷ்மணன் அகப்பட்டு கொள்ள –
தீனமான குரலில் லஷ்மணன் பேச
இருவரும் கைகளை வெட்டினார்கள்
368-
சீதா பத்தி ராமன் கோவை ஒப்பனை காரர் வீதி
அழகன் ஒப்பனை அழகே சேர்ந்து
கை கூப்பி ஆஞ்சநேயர் சேவை
வாசல் காப்பவர் கோயில் காப்பவர்களை சேவித்து –
நேச நிலைக் கதவை நீக்கி
வளைந்த வில்
ராமன் லஷ்மணன் சேவை
ஜலம் விட்டு பிரியா மீன் போலே இணை பிரியா
சூர்யன் விட்டு ஒளி பிரியாதது போலே –
கபந்தன் –
ராம லஷ்மணனை பிடிக்க
தாணு தானவன் கபந்தனாக பிறந்து சாபத்தால் கோர வடிவுடன் இருக்க
தப்பிப் போக முடியாது –
கையால் முடிந்து போனால் விரக தாபம் தீரும் –
வருத்ததுடன் பேச –
ரண பூமியில் மனம் தளர்ந்து போக –
இயல்பு நிலைக்கு சீக்கிரம் வர வேண்டும் தளர்ந்தாலும்
மனஸ் புலன் அடக்கி -கோபம் வந்தால் -லோகம் இயற்க்கை உணர்ந்து
கோபம் மாறி தளர்ச்சி மீண்டு சீக்கிரம் –
சீதையை தேடி கண்டு பிடிப்போம் –
மதியை ஒருமுகம் படுத்தி
70 சர்க்கம் –
இரண்டு கைகளால் ராம லஷ்மணன் பிடித்து கபந்தன் பேச
புஷ்டியான மனுஷ்யர் கிடைத்ததால் தெய்வத்துக்கு நன்றி சொல்கிறான் –
இருவரும் கைகளை வெட்ட –
ரத்தம் சொட்ட
மேகம் கர்ச்சித்தது போலே கத்தி கீழே விழ –
கையாலே பலம்
பழைய சாப விமோசனம் நினைவு வந்து மகிழ்ந்தான்
யாரால் வெட்டப்படுவான் இந்த்ரன் முன்பே சொல்ல –
அயம் இஷ்வாகு -பிராதரம் லஷ்மணன் –
நடுத்தாயார் விருப்பம் படி காட்டில் வந்து –
சூர்பனகை 14000 பேரை முடித்தோம்
சீதையை தூக்கி போக
தலை வணக்கி கை கூப்பி -விராதணன் சூர்பனகை -மாயமான் முடித்து –
நீ யார் கழுத்து எங்கே வயிற்றில் எதற்கு வாய் கேட்கிறார்
369-
அசாத்திய சாதனம் ராம தூத கிருபா –
நினைத்த கார்யம் முடித்துக் கொடுப்பவர் ஆஞ்சநேயர்
ஸ்ரீ ராம தூதன் தாசன் சாதிக்க முடியாத செயல்களை முடித்துக் கொடுக்கும் கருணை கடல் –
கோவை -அஷ்ட அம்சத்துடன் ஆஞ்சநேயர்
அவினாசி சாலையில் பீளை மேட்டில் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் திருக்கோயில்
ராஜ மாருதி அலங்காரம் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசே வேண்டும்
சுயம் திருமேனி பச்சை வர்ணம் சஞ்சீவி மலை தூக்கி
முத்தங்கி திருக்கோலம் முத்தாக பேசும் ஆஞ்சநேயர் வியாக்கினங்கள் அறிந்தவர்
தைபொங்கல் அன்று கரும்பால் அலங்காரம்
தேனிலும் இனிமையான ஆஞ்சநேயர் அனுபவம்
புரட்டாசி சனி கிளைமை 10008 வடை மாலை
கிரீடம் வண்ண வடை மாலை
சித்தரை விசு பழக காப்பு
அவரே பழம்-திருமுடியில் வெண்ணெய் உலர்ந்த பழங்கள்
வெண்ணெய் காப்பு
சூர்ய ஒளி அலங்காரம்
ஒன்பது வியாகரணம் கற்று பண்டிதர் ஒன்பது நாள்களில் கற்றார்
சிந்தூர காப்பு
வெண்ணெய் உடன் கலந்து
கபந்தன் பேசுவது
முன்பு பிறவி கதை கூறுகிறான் –
உண்மை வடிவம் எது 71 சர்க்கம் –
பெரிய தானவனாக இருந்தேன்
இந்த்ரனை எதிர்த்தேன்
தனுவின் பிள்ளை
சாபம் பெற்று -கோர வடிவுடன் இருக்க –
ராமன் இலக்குவன் வந்து கைகளை வெட்டி தகனம் செய்வார்கள்
தவம் செய்து நான்முகன்
வரம் பலம் பெற்று திமிர் பிடித்து
இந்த்ரன் வஜ்ராயுதம் கொண்டு கால்களை வயிற்றில் செலுத்தி
கைகளை நீண்டு வளர்த்தான் –
மித்ரம் -சேர்த்து சம்ஸ்காரம் செய்வீர்
உங்களுக்கு நண்பனாக இருப்பேன்
வந்த கார்யத்துக்கு உதவுவேன்
தெய்வ தன்மை அறிவு போனது
சுக்ரீவன் நண்பன்
உலகம் அறிவான்
சம்ஸ்காரம் செய்தால் அவன் இடம் போகும் வழி சொல்லுவேன்
370-
வில் அம்புகள் ஏந்தி ஸ்ரீ ராமர் லக்ஷ்மணர்
பெரிய திருமேனி ஆஞ்சநேயர்
வலது கரம் அஞ்சேல் தோக்கிய நிலையில் பயம் போக்கும்
இடது கையில் கதை -விரோதிகளை தொலைக்க
விரோதி நிரசன சாமர்த்தியம்
வெளி உள் விரோதிகள் அஹங்கார மமகாரங்கள்
சஞ்சீவி மலை -பொதிகை மலை சாரல் மூலிகை நிறைந்து
ஆரோக்கியம் தர
மேற்கு நோக்கி
தெற்கு நோக்கி திருவடிகள்
சூர்யன் புதல்வன் யம ராஜன்
திருவடி பற்றி நமன் தமர் தலைகள் மேலே காலை வைத்து நாவல் இட்டு
வால் முழுவதும் சேவை ஓம்கார வடிவில்
வடக்கு நோக்கி நீண்டு குபேரன் திக்கு
செல்வம் மட்டும் குபேரன் கொடுக்க
பக்தியும் சேர்ந்து அருள ஆஞ்சநேயர்
க்ரஹன்கள் விலகி நிற்கும் இவரை பற்றினால்
திருக்கண்கள் கருணை தீஷனமான கடாஷம்
ராம பக்தி கொடுக்கும்
நேராகநம்மை நோக்கும் திருக்கண்கள்
சீதை ராமர் உயிர் மீட்டு கொடுத்த
அஷ்ட அம்ச ஆஞ்சநேயர் கோயில் –
ஆரண்ய காண்டம் இறுதி சர்க்கம்
சம்ஸ்காரம் முடித்து 72 சர்க்கம்
கபந்தன்
இனி கிஷ்கிந்தா காண்டம் புகப் போகிறோம் ஆஞ்சநேயர் கிருபையால்
அக்னி பகவான் இவனை எரிக்கலாமா கேட்டு கொண்டு எரிததாம்
ஆத்மா தேஜஸ் கிளம்பி தானவன் போக
சுக்ரீவன் -நாட்டை இழந்து மலையில் ஒளிந்து இருக்கிறான்
அவனும் இவரை போலே மனைவியையும் நாட்டையும் இழந்து
இருந்தாலும் உதவுவான்
இந்த்ரன் மகன் வாலி
சூர்யன் புதல்வன் சுக்ரீவன்
ரிஷ்யமுக மலை
உதவினால் அவன் உனக்கு உதவுவான் –
அங்கு நோக்கி போக சொல்லி –
ராவணன் மாயாவி -சுக்ரீவன் தேடி கண்டு பிடிப்பான் –
72 சர்க்கம் முற்றியது
எங்கு இருந்தாலும் சீதையை கண்டு பிடிப்பான்
73 சர்க்கம்
குமுத மலர்
அஸ்வத மரம் நாக வருஷங்கள் தாண்டி
பழ மரங்கள் தோட்டம் தாண்டி
புஷ்கரணி
பம்பா சரஸ் -பொற்றாமரை இருக்கும்
ரிஷிகள் பூ மாலை அணிந்து மதங்க முனிவர் சீடர்கள் வருவார்கள்
தெய்வ தன்மை உள்ள இடம்
ஆஸ்ரமம் சபரி -உபசாரம் செய்யப் படுவாய்
சுக்ரீவன் நான்கு வானரங்கள் உடன் இருப்பான்
வெற்றி கிட்டும்
கபந்தன் புறப்பட்டான்
371-
திருபேர் நகரான் -இன்று வந்து இருப்பேன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான்
கோயிலடி அப்பக்குடத்தான் –
ஆழ்வார் திருநகரி ஆழ்வார் திரு உள்ளத்தில் குடி புக ஆசைப்பட்டு
திருமால் இரும் சோலை மலையில் தங்கி இறுதியாக ஆழ்வார் திரு உள்ளம்
ஸ்ரீ ராமச்சந்த்ரனும்
அயோதியை -சித்ரகூடம் மலை -அயோத்ய நகரான் சித்ர கூட பொறுப்பு -ஜடாயு பரிசாரம் வாய்க்காமல் போக –
நாமும் வந்த கோதண்ட புரம்-மழையூர் ஆதி கோதண்ட புரம்
வந்தவாசி சேதுப்பட்டுக்கும் நடுவில் –
லஷ்மி நாராயணன் சந்நிதி மழையூர்
சுகர் நதி அருகில் ஆதி கோதண்ட புரம்
படை எடுப்பில் சிதிலம்ஆனதாம் -1250 வருஷம் –
பக்தர்கள் மழையூர் -கோதண்ட புரம் சேர்ந்த
73 சர்க்கம் –
கபந்தன் வழி சொல்ல –
மேற்கு நோக்கி போய்-பூ பூத மரங்கள் தாண்டி
காய்கள் பழங்கள் மரம் தாண்டி –
குபேரன் சித்ரா ரதம் போன்ற தோட்டம் வரும்
பம்பா குளம் புஷ்கரணி வரும்
மாலை பொழுது தங்கி சல சல நீர் வாட்டம் தீர்க்கும்
மதங்க முனிவர் சீடர்கள் உபசரிப்பார்கள்
சபரி -மூதாட்டி உனது வருகைக்கு காத்து இருக்கிறாள்
மேலே போக வழி அவள் கூறுவாள்
மதங்கர் தோட்டம் சிகரம் இருக்கும்
372
ஆபதாம் லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
சம்பத்தை நல்கி ஆபத்தை போக்கி –
அநிஷ்டம் தவிர்த்து இஷ்டம் அருளி –
14 நூற்றாண்டு பல கோயில்கள் சிதிலம் ஆக்கி –
மழையூர் லஷ்மி நாராயண திருக்கோயில்
மறைத்து வைத்தார் மண்ணை போட்டு மூடி
ஸ்ரீ ரெங்கம் கல் திரை வைத்து மூடி
பல நூற்றாண்டு மண்ணுக்குள்ளே இருந்து
தீபஸ்தம்பம் மணிக்கொடி போலே
தசாவதாரம் வெளிப்பிரகாரம்
கருடன் -தனித்து ஆஞ்சநேயர் ராமர் இருந்ததால் –
சுதர்சனர் சக்கரத் ஆழ்வார் சந்நிதி
லஷ்மி நாராயணன்
திருமகள் கேள்வன்
ஸ்ரீ ய பதி
ஸ்ரீ தேவி பூ தேவி சமேத லஷ்மி நாராயணன் -சேவை
82 ஆண்டுகள் முன்பு கோதண்ட ராமபுரம்
74 சர்க்கம்
சுக்ரீவனை பார்க்க போக –
வழியில் சபரி பார்க்க வேண்டுமே
பம்பை குளம் மேற்கு புறம வந்து சேர
சபரி காத்து இருக்க
ராமன் லஷ்மணன் திருவடி அர்க்யம் பாத்யம் ஆசமன்யம் கொடுத்து
உன்னால் நன்கு பூஜிக்கப் பட்டேன் –
கச்சித்தே-குசல பிரசனம் –
சந்நியாசி பார்த்து கேட்பது வேற
கிரகஸ்தர் பார்த்து கேட்பது வேற
ஞானம் வளர்கிறதா
சந்தான பிராப்தி
தபம் வளர்கிறதா
சபரி -இடம் கேட்டு
ஆகாரம் குறைகிறதா தபம் மிகுகிறதா
மதங்க ரிஷி தொண்டு செய்கிறாயா
ராமன் கேட்க
கை கூப்பி நடுங்கும் குரலில்
இன்று உன்னைக் கண்டதும் அனைத்தையும் பெற்றேன்
சபலம் ஜன்மம் அடைந்து இருப்பார்
பாவனம் ஆனது
திருக்கண் பார்வையால் பாவனம் பெற்றேன்
இப்பொழுதே புறப்பட போகிறேன் ஆசார்யன் சொன்ன படி
ராமன் வர போகிறார் காத்து இரு
வேண்டிய பழங்கள் கொடுத்து சிச்ருஷை பண்ணி ;பின்பு வர சொல்லி போனார்
எந்த பலம் இனிமை பார்த்து எடுத்து வைத்து இருக்கிறேன்
கடித்து பார்த்து சுவைத்தும் கொடுத்தாள் என்பார்
குகன் கொடுத்ததை மறுத்தான்
தானாக கொடுத்தான் குகன்
ஆசார்யர் ஆணை யால் கொடுத்ததை ஏற்று கொண்டான்
மீளாத லோகம் அடைகிறாள் -ராமன் பார்த்து இருக்கும் பொழுதே –
வாசி இன்றி அனைவருக்கும் மோஷம் கொடுத்தான் பெருமாள்
373
ஸ்ரீ ராம ராமேதி -ரமே ராமே -தபஸ்வி நாரதம் வால்மீகி முனி புங்கவம்
16 கேள்விகள் -எழுப்பி –
ராமோ நாம -இஷ்வாகு குலத்தில்
ஆரண்ய காண்டம் இறுதியில் உள்ளோம்
கோதண்ட புரம் -சுகர் நதி அருகில் -உள்ளோம்
பலி பீடம் -கை கூப்பி திருக்கோலம் ஆஞ்சநேயர் சேவை
பக்தி தளும்ப
பிரகாரத்தில் தன்வந்தரி லஷ்மி ஹயக்ரீவர் உத்கீத பிரணவம் சாமவேதம்
லஷ்மி நாராயணன் திருமகள் கேள்வன்
புஷ்கரணி
பெருமாளை திருமஞ்சன அலங்கார திருக்கோலம் பின்பு சேவிப்போம்
மதங்க முனிவர்
உடையவர் எம்பெருமானார் கோதாக்ரஜர் ஸ்ரீ பாஷ்யகாரர் –
இரண்டு விபூதியும் கொடுத்து உடையவர் திருநாமம் நம்பெருமாள் சாத்தி
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாசி
சங்கு சக்கரம் ஒத்தி பஞ்ச சம்ஸ்காரம்
தானே வைகுந்தம் தரும் -சம்பந்தத்தாலே மோஷம்
மதங்கர் ஆசை படி ராமனுக்கு தொண்டு புரிந்து
74 சர்க்கம் –
திருக்கண் பார்வையால் புனித தன்மை அடைந்தேன்
நெருப்பில் குதித்து சரீரம் நீத்து மீளாத ஸ்தானம் அடைந்தாள்
75 சர்க்கம் இறுதி சர்க்கம்
சபரி இடமும் வழி கேட்டு –
பக்தர் பெருமாளை எதிர்பார்த்து இருக்க –
சீதை தேடி போனாலும் அனைவர் அபெஷிதங்களையும் அருளி
பம்பா சரஸ் நோக்கி போக
பறவைகள் துஷ்ட மிருகங்கள் அடையாளம் பொருந்தி இருக்க சரியான வழி -நல்ல சகுனம் கிடைக்க
ரிஷ்யமுகம் அருகில்
மனம் சுக்ரீவனைக் காண
நடந்து அழகான மலை அடைந்து
பம்பா சரஸ் பார்க்கவே அழகு
ஸ்படிகம் போலே தெளிவான தண்ணீர்
பறவைகள் குயில்கள் மயில்கள்
மதங்கர் குளத்தில் நீராடி
அசோகா அரச ஆல திலக சந்தன கமுகு மரங்கள் கண்டார்கள்
பம்பை சரஸ் பார்த்து
அழகை கண்டு அனுபவிக்க சீதை இல்லையே
லஷ்மணன் தேற்றினான்
ரிஷ்யமுக மலை சென்று சுக்ரீவனை தேடி
சீதையை பிரிந்து இருப்பதா
இனி கிஷ்கிந்தா காண்டம் தொடரும்
374
நம கோதண்ட ஹஸ்தாய -வெளி உள் விரோதிகளை போக்கும் ஸ்ரீ ராம பிரான்
அஹங்காரம் மமகாரம் காமம் கோபம் போல்வன
மனோ ரஜநீயஜன் 10 புலன்கள் உடன் -விவேகம் அம்பால் போக்கி அருளுகிறான்
கபந்தன் சபரி -வழி காட்ட
கிஷ்கிந்தா நுழைகிறான்
நாசிக் பஞ்சவடி -தாகேத் –
ஹம்பி ஹச்பெட் அருகில் துங்க பத்ரா நதி
மதங்கர் ஆஸ்ரமம் மலை
ரிஷ்யமுகம் பம்பா சரஸ்
கிஷ்கிந்தா முதல் சர்க்கம்
புஷ்கரணி பார்த்து புலம்ப
பால் நிலா புஷ்பம் சந்தனம் போல்வன பிரிவில் சுட்டு எரிக்கும்
நதிகள் நெருப்பு
குயில் கூவ துக்கம் விசாரிப்பது போலே
மயில் ஆட நீ இன்னும் உயிர் உடன் இருக்கிறாய் ஆட்டம் போட்டு கேட்பது போலே
அனைத்தும் விரோதி போல் காம வசத்தால் ராமன் இருக்க
காற்று தென்றலும் பிடித்தம் இல்லை
தாமரை மலர் மணம் வீச
கோதண்ட புர ராமன் திருமஞ்சனம் செய்து கொதிப்பு அடக்க பார்ப்போம்
ஆழ்வார்கள் சேவை –
பால் தயிர் தேன் மஞ்சள் காப்பு சந்தன காப்பு
ஸ்ரீ ராம நவமி வெய்யில் கொதிக்கும் காலம்
குளிர்விப்பிக்க பன்னீர் கொண்டு திருமஞ்சனம்
அலங்கரித்தும் சேவை
பூக்கள் சொரிய ரத்ன கம்பளம் விரித்தாப் போலே இருக்க
சௌமித்ரே பறவைகள் ஒலி எலிப்ப
மந்த மாருதம் வீச
கோகிலம் கூவ
கடூரமாக காதில் விழ
மயில் போன்ற சீதை தொலைத்து இங்கே எதற்கு வந்தாய்
தேன் பருக வண்டுகள் ரீங்காரம்
சீதை காணோம்-அவள் உடன் சேர்ந்து அனுபவித்த இவை அப்படியே இருக்க
அக்கார அடிசில் ருசிக்கவே இல்லை-என்றால் கிடைக்காவிடில் வருத்தம் இல்லை
ருசி அனுபவித்த பின்பு -சீதை இல்லாத துன்பம் இவை மிக காட்ட
வசந்தம் -ப்ரீதி அன்பு வசிக்க வேண்டாமா இதில் இல்லையே
அவள் சிறைப்பட்ட இடத்திலும் இப்படி இருக்குமே
உயிர் உடன் ராமன் இருப்பதால் சீதையும் உயிர் உடன் இருப்பாள்
நம்பிக்கை கீட்ட்று இது மட்டுமே
சீதை தழுவி வருமே
அவளுக்கும் இதே துக்கம் இருக்குமே
காற்று இப்படி என்னை ஆட்டுவிக்கிறதே
அவள் திருமேனி பொடிகளை முகந்து வீசி சுகம் கொடுத்தது
இப்பொழுது தீ கங்குல்கள் கொண்டு
இள சூர்யனும் சுட
புலம்பி கொண்டு வந்த ராமன் –
375
அஞ்சனா நந்தனம் -தனியான மகாத்மயம்
கூத்தம்பட்டு கிராமம் -வணங்கம்பாடி அருகில்
சஞ்சீவ ராயர் வீர ஆஞ்சநேயர் திருக் கோயில்
ஆரோக்கியம் சக்தி உத்சாகம் நல்குபவர்
நீண்ட தீப ஸ்தம்பம்
வெப்ப மரம் ஸ்தல வருஷம்
சின்ற குன்று மேல் ஆஞ்சநேயர்
மார்கழி மூலம் படி பூஜை பிரபலம்
படிப்படியாக ராம பக்தி பெறுவோம் கீர்த்தி வாய்ந்த மூர்த்தி
அபயம் அஞ்சேல் ஹஸ்தம்
இடது திருக் கையில் கதை
வெற்றிலை மாலை வெண்ணெய் அலங்காரம்
பக்தியும் முக்தியும் ‘ஆரோக்கியம் ஆயுள் ஐஸ்வர்யம்
நிறைய ஆஞ்சநேயர் கோயில் சென்று சேவிப்போம் இனி மேல்
முதல் சர்க்கம் கிஷ்கிந்தா காண்டம் –
பத்ம கேச -வாயு வீச – தாமரை துகள்கள்
வீசாதே தடுக்கவா புலம்ப
தனி ஸ்லோகம் வியாக்யானம் – ஆவணி ரோகினி பரம காருன்யர் வியாக்யான சக்கரவர்த்தி
பிராணன் கொடுக்கும் வாயு பிராணனை எடுக்க வந்ததா
பத்ம கேசரம் தாமரை துகள்கள்
துகளை பிடிக்க வில்லை போலும்
பத்மாசினி சீதை தொலைத்ததால்
தாதுக்களால் என்னை அடிக்க
அவள் அமர்ந்து இருந்தால் துகள்கள் வருடும்
மென்மையாக -பட்டு கால் சிவக்குமாம்
தாயாரை பிரிந்ததால் அடிக்க
ரஜஸ் பொடிகள் ரஜோ குணம் கோபம் பேராசை
தமோ மயக்கம் சோம்பல்
கோபித்து அடிக்கின்றன
நாளம் முட்கள் உடன் சம்பந்தம் முல்லை தொட்டு காற்று முள்ளாக குத்துகிறதாம்
கேசரி சிங்கம் தாமரை தாது
சிங்கம் போலே
கூட்டாளி காற்றும் தாதுக்களும் சேர்ந்து உதைக்க
வ்ருஷாந்தர
மறைந்து வருவிறதே தடுக்க முடியவில்லை
எனக்கு நிழல் இல்லை காற்றுக்கு
திருட தங்கி வருகிறது
மணம் மென்மை குளிர்ச்சி சேர்ந்து –
உச உச சப்தம் சீதை மூச்சு போலே இருக்க
அவள் தான் ஒதுங்கி வருகிறாளா
ஓடி பிடித்து மறைந்து விளையாடுகிறாள் சங்கை
மூச்சு காத்துக்கு மணம் உண்டே
காடு முழுக்க இதன் சொத்து போலே நினைத்து வீசுகிறது
வாயு -பீஷாத்மா உபநிஷத் பயத்தால் செய்கிறது சொல்ல
இதை கண்டு நான் ஓட
பிராணனைக் கொடுப்பது உயிர் எடுக்க
கற்று திருடன் உடம்பையும் உள்ளத்தையும் அபஹரிக்க
மநோஹறா
இனிமைபோலே இருந்து
வசந்த காலத்தில் விரக தாபத்தால் பெருமாள் வருந்தி புலம்ப
தாபஹரன் வாயு குமாரர் வருவார் மேலே
376-
ராமாய ராம பத்ராய -சீதாய பதயே நம-
சீதை உடன் கூடி நமக்கு காவலன்
பாபம் கணிசியாமல் இருக்க –
பிராட்டி மூலமே பற்ற வேண்டும்
வந்தவாசி பஜனை மடம் -ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில்
ஹனுமான் வலது திருக்கரம் உயர்த்தி அபய ஹஸ்தம் –
ராமன் நாமம் இருக்கும் வரை அஞ்ச வேண்டாம்
சந்நிதி கருடன் சேவை
கிஷ்கிந்தா காண்டம் முதல் சர்க்கம் –
சீதை மூச்சு காற்று போலே காற்று வீச
விரக பிரிவால் நொந்து புலம்புகிறார் பெருமாள்
திருக்கண்ணபுரம் -அந்தி காவலன் -குளிர வைக்காமல்
மந்த மாருதம் வன முலை தடவ வந்து
ஊரும் துஞ்சிற்று -உலகு எல்லாம் நீள் இரவாய் செய்வது ஒன்றும் அறியேனே -நம் ஆழ்வார்
ஜீவாத்மா பெறாத பொழுது படும் வைதிக காமம் கிருஷ்ண காமம் உற்ற நல் நோய் இது தேறினோம்
பரிகாரம் தேட வேண்டாத நல்ல நோய் இது
இறை உணர்வு இன்றி தவித்து இருந்து பக்தராகி -பக்வ நிலை
அடையும் வரை பார்த்து தன்னைக் கொடுப்பான்
சோதிக்க வில்லை கஷ்டம் கொடுக்க மாட்டான்
சீதையே வாடுகிறாள் ராமனே புலம்புகிறார்
மலையும் மரங்களும் பூம் கொத்தும் மான்களும் துன்புறுத்த
ரமதே -காரண்ட பறவை ஜோடி விளையாட
கீசு கீசு கலந்து பேசின –
மானின் கணங்களும் பேடை விட்டு பிரியாமல் இருக்க
பம்பை மாருதம் -சோகம் போக்கட்டும்
துன்புறுத்தி உயிர் பிரித்தால் போதுமே
உயிர் உடன் இருந்து அயோதியை திரும்பி போனால் ஜனகன் கேட்டால் என்ன சொல்வேன்
கௌசல்யை நாட்டுப் பெண் எங்கே கேட்டால் என்ன சொல்வேன்
பரதன் கூட இருந்து நாட்டை ஆளப் பார் லஷ்மணன் இடம் புலம்பி பேச
லஷ்மணன் ராமா மனம் தளராதே
நீ மனிதரில் மாணிக்கம்
எங்கே ஒளிந்து இருந்தாலும் சீதையை தேடுவோம்
யாருக்கும் மனக் கலக்கம் கூடாதே
பிரிவு யாரையும் தவிக்க செய்யும்
ராவணனை வென்று திருப்பி போய் பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்
மெழுகு வர்த்தி திரி தொடர்பு
திரி எரிய மெழுகு எரியும்
விருப்பம் இன்றி -பற்று இன்றி இருக்க வேண்டுமே -அதிக பாசத்தால் எரிவோம்
Leave a Reply