357-
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரி –
சீதா ராமர் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகு
வடுவூர்
சந்தரன் போல திரு முக மண்டலம்
ஆழ்ந்த தண்ணீர் கடல் போல சாந்தம்
வில் பிடித்த கையில் பூ பிடித்து சேவை
அலங்காரம் -பச்சை பட்டாடை -கோல நீள் கொடி மூக்கும் எனது நஞ்சம் நிறைந்தது
பேசத் துடிக்கும் திரு அதரம்
அர்த்த சந்திர முக அம்பு
நேரான கோதண்டம் -இரண்டு பக்கம் கொஞ்சம் வளைந்து டோல உத்சவம்
தெப்ப பவத்திர உத்சவம்
முடி ஜோதி -முக சோதியா திருவா மாலா கட்டுரையே
லாவண்யமா சௌந்தர்யமா
கண் நிறைய சேவித்துக் கொள்ளலாம்
மயங்காதவர் யாருமே இருக்க முடியாதே
தோள் கண்டார் தோலே கண்டார்
ஐயோ இவன் வடிவு
பிரிந்தால் படும் பாடு
63 சர்க்யம் கோதாவரி பதில் சொல்லி இருக்க வேண்டும்
ராவண பயத்தால் கைங்கர்யம் இழந்து
யமுனை வற்றி கைங்கர்யம் பெற்று உகந்ததே
ராமன் துக்கம் –
தாமரை மான் முட்டிகள் -குயில் கூவாமல் இவைகளுக்காகா உன்னை காட்டா கூடாதே சீதே
லஷ்மணன் -கலங்க கூடாது -அடுத்து என்ன செய்ய வேண்டும்
தைர்யம் வரவழைத்து கொள்ள
மன சோர்வு இல்லாதவன் பதற
இழந்த சீதையின் பெருமை தானே காரணம்
கண்கள் நீர் சொரிய தளர்ந்து
64 சர்க்கம்
தளர்ச்சி கோபம் மூட்ட
காட்டில் கருணை -மட்டும் காட்டுவேன் என்று தப்பாக
நன்மை துறந்து -கோபம் பிடித்து -கருணை விட்டேன் –
வில்லால் அடித்தாலும் தீமை மட்டும் கொள்வான்
கோபம் தணிக்க லஷ்மணன்
கோதாவரி அருகில் இல்லை நதி பதிலும் பேச வில்லை
ஜனகனுக்கு என பதில் சொல்வேன்
குணத்தை வைத்து என்ன பிரயோஜனம்
சீதை பூக்கள் கீழே சிதறி இருக்க கண்டான் –
358-
கோன் வஸ்மி-தொடங்கி-வால்மீகி நாரதர் இடன் கேட்டு –
தன்னை தேற்றிக் கொண்டி இஷ்வாகு வம்ச ராமன் சக்கரவர்த்தி திரு மகன் இடம் குணக்கடல்
16 குணங்கள்
குரோத -கோப வசம் -சினம் காப்பான் -குணம் என்றும் குன்றினில் நின்றாலும் கோபம் காப்பது அரிது –
இப்படி இரண்டும் ஸ்ரீ ராமன் இடம் உண்டே –
சீதை காணோம் கோபப்படுகிரார் ஸ்ரீ ராமன்
64 65 சர்க்கம்
நீடா மங்கலம் அருகில் பூவனூர் இயற்க்கை எழில் கொஞ்சும்
காவேரி நீர் வளம் மிக்க வயல் வெளிகள்
பச்சை பசேல் ராமன் திரு மேனி போலே
அடர்ந்து செறிந்த மரங்கள்
பக்தியாலே வளர்ந்தவை போலே
நீர் பறவை -அன்னப் பறவை போலே
சீதை பிரிந்த உடன் இந்த பறவைகளும் அழ -எண்ணம் வர வேண்டுமே
தஞ்சை அரசால் நிர்வகிக்கப் பட்ட கோயில்
ஜடாயு யம தர்மன் தவம் புரிந்து சேவை பெற்ற ஸ்தலம்
சுரங்க பாதை உண்டாம் தஞ்சை மன்னன் ஏற்பாடு செய்து
பெரிய புஷ்கரணி
படித் துறைகள்
ஆஞ்சநேயர் சந்நிதி சேவை
ராமன் கோபம் பட -64 சர்க்கம்
சீதை ஆபரணங்கள் புஷ்பம் விழக் கண்ட 31 ஸ்லோ
மலையை கேட்டு எதிர் ஒலிக்கிறதாம் –
நதியே கேட்டதுக்கு பதில் கூறா விடில் எரித்து விடுவேன்
உடைந்து கிடந்த தேர் பாகம் அம்புறா துணி கண்டு
அரக்கர் சண்டை இட்டு இவை கீழே கிடக்கிறது
சீதை அவர்ககள் கையில் அகப்பட்டு –
கவசம் உடைந்து இருப்பதைகண்டான்
தண்டம் உடைந்து -ராவணன் ஜாடாயு சண்டை போட்ட இடம் –
சாது என்று நினைத்து கையால் ஆகாதவன்
சத்வ குணம் கொண்டாடாமல்
வீரம் கட்டுவேன்
அரக்கர் இல்லா லோகத்தை ஆக்குவேன்
ராமன் வீரம் லோகம் பார்க்கட்டும்
வில்லின் ஒளியால் அணைத்து தேஜஸ் பதார்த்தங்களும் ஒளி மங்கி போகட்டும்
வில்லின் கடுமை லோகம் பார்க்கட்டும்
359-
கறவைகள் பின் சென்று –சீறி அருளாதே -இறைவா நீ தாராய் பறை
தொண்டு நீயே தந்து அருள வேண்டும் புருஷார்த்தம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சீறாதே சொல்லாமல் சீறி அருளாதே
சீருவதே அருள்
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு
கோபித்தால் நாம் காக்கப் படுகிறோம்
நாம் அருளினாலும் கோபம் -அவன் கொபித்தாலுமே அருள்
அனைத்து உலகுக்கும் தாய்
த்வஜ ஸ்தம்பம் –
ஜடா முனிஸ்வரர்
வரதர் வேணுகோபாலன் சேவை
ஸ்ரீ நிவாசன் -லஷ்மி நாராயணனன்
நம் ஆழ்வார் பகவத் ராமானுஜர் -ஆனது உலகும் வாழப் பிறந்தவர்
தேசிகன் –
ராமன் கோபம் கொண்டு –
சீதை கண்டு தான் கோபம் தீர்ப்பேன்
பிரளய நெருப்பு போலே -யுகாந்தம் -கொதித்து பேசுகிறாரே
கருணைக் கடல் பொங்கி சிவந்து
அம்பு வந்தால் -ஐந்து தலை நாக பாம்பின் விஷம் போலே
ஜரா மூப்பூ –விதி -மரணம்-காலம் கண்டு பயபடா விடிலும் அனைத்தும் ஓன்று சேர்ந்து வந்தது போலே –
அழகிய கோவை பழம் போலே -கோவை வாயாள் பொருட்டு –
சிரிப்பு மாறாமல் சீதை கொண்டு வர வேண்டும்
ஜகத்தை வில்லில் நுனியால் திருப்பி விடுவேன்
65 சர்க்கம்
கோபம் தணிக்க லஷ்மணன் பேசுகிறார்
செந்தீ போலே கொதித்து பேசும் ஸ்ரீ ராமன்
யுக முடிவில் சாம்பல் ஆக்கி ருத்ரன் உண்பது போலே
இயற்க்கைக்கு மாறாக
மென்மை சாந்தி தாந்தி சர்வ பூத ஹிதம்
கோபம் வசப்படாமல் இருக்கும் இயற்க்கை கொண்ட ஸ்ரீ ராமன்
கொதிப்பு அடக்க பேச –
கோபம் இயற்க்கை இல்லை
கடல் பொங்கினால் தாங்குமா பூமி வெடித்தால் தாங்குமா
பூமி பொறுமை யோ -காற்றில் ஓடும் தன்மை யோ -சூர்யனின் ஒளிக்கும் தன்மையோ
சந்தரன் குளிர்ச்சியோ போனாலும்
கருணா காகுஸ்தன் உன்னிடம் கோபம் வரலாமா
360-
ராமாயா ராம பத்ராயா -மங்களங்களுக்கு இருப்பிடம்
மஞ்சள் நீராலே -நீராட்டி –
பூவனூர் ஷேத்ரம் திருமஞ்சனம் சேவித்து
பூவை போலே மென்மையான
பூவைப் பூ வண்ணா -ஆண்டாள்
நீடா மங்கலம் அருகில்
மூலவருக்கும் உத்சவருக்கும் அடிக்கடி திருமஞ்சனம் இங்கே நடக்கிறது
ஆபரணங்கள் களைந்து சர்வ சுதானம் திருமேனி திறந்து காட்டி அருளுகிறான்
நினைக்க நினைக்க காம குரோதம் அஹங்கார மமகாரங்கள் ரஜோ தமோ குணங்கள் போகுமே
சகரத்து ஆழ்வார் சேவை
ஆஞ்சநேயர் வாலில் மணி
மணி தப்பாமல் கைங்கர்யம்
ராமன் கோபமும் அருள் சீறி அருளாதே
65 சர்க்கம்
ஒருவன் செய்த குற்றத்துக்கு லோகம் அழிக்கலாமா-லஷ்மணன்
ஒருவன் தூக்கிப் போய் இருக்கிறான் -சீதை கொள்ளப் பட வில்லையே
திருவடி தவிர வேறு ஒன்றுமே காக்காதே
சக்தி வளம்மை படைத்தவன் அறிவும் உள்ளவன் ராமனே நீயே புகல்
கடல் ஆறு மலைகள் உனக்கு பிடிக்காதவை யாரும் செய்ய மாட்டார்கள்
நல்ல உள்ளம் பார்த்து யாருமே விரோதிக்க மாட்டார்கள்
உள்ளம் கனிவுடன் அனைவரையும் கவர்ந்தவன்
சேர்ந்து தேடுவோம்
கடலுக்கு உள்ளோ எங்கு இருந்தாலும் பார்ப்போம்
வில்லுக்கு சீதை கிடைக்கா விடில் தானே வேலை
66 சர்க்கம் –
சீதை காணோம் மயக்கம் ராமனுக்கு போக வில்லை
மெய் நொந்து தவம் புரிதிந்து உன்னைப் பெற்றான் தசரதன்
உன்னைப் போலே அறிந்தவனே துன்பம் பட்டு உடைந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்
எந்த பிராணிக்கு தான் துன்பம் வராது
அலைகள் போலே மாறி மாறி வருமே
இயற்க்கை லோகத்துக்கு
கலங்க கூடாதே -அரவணைத்து கொண்டு பொறுமையாக போக வேண்டும்
பொறுமை காக்க காக்க பெருமாள் அருகில் போவோம்
கலங்க கூடாதே
கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே உண்டே
361-
நமோஸ்து ராமையா ச லக்ஷ்மனாயா–ச ஜனக புரி சுந்தரி
ராம நகரம் -எங்கும் கோயில் கொண்டு –
நீண்ட பிரயாணமாக நடந்து தெற்கு நோக்கி –
மண்ணு விபீட்சேனர்க்காகா தெற்கு நோக்கி சயனித்து பெரிய பெருமாள் ஸ்ரீ ரெங்கம்
ராமன் தெற்கு நோக்கி ராம நகரத்தில் -வடக்கு நோக்கி ஆஞ்சநேயர் கை கூப்பி- கோவை சேவை
80 வருஷம் முன்பு -கோதண்ட ராமர் கோயில் -மைய பகுதி ஊருக்கே-சுத்தமாக –
ஐந்து நிலை ராஜ கோபுரம்
கீழே கரங்கள்
தீப ஸ்தம்பம் வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு
ஆஞ்சநேயர் சுவற்றில் கண்ணன் சேவை
புன்னை மரக் கிளை
வேணு கோபாலன் பண்டரீநாதன் ருக்மிணி சத்தியபாமை உடன் சேவை
66 சர்க்கம்
அமரர்கள் அமிர்தம் கிடைத்தாப் போலே தசரதர் உன்னைப் பெற்றான்
யாருக்கு தான் துன்பம் வராது
சம்சாரத்தில் துன்பம் அலை போலே வந்து கொண்டு இருக்கும்
லோப ஸ்வாபமே இது தானே
மாறி மாறி இன்பமும் துன்பமும் வருமே மாறி மாறி வரும் லோகத்தில் –
மனம் தளர்ச்சி கூடாதே
வசிஷ்டர் 100 பிள்ளைகளையும் ஒரே நாளில் இழந்தார்
சூரியன் சந்தரன் கிரஹனத்தில் பீடிக்கப் படுகிறார்களே
ராமானுஜர் மேற்கு நோக்கி திருநாராயணபுரம்
கூரத் ஆழ்வான்
ஆளவந்தார்
பகுத்து அறிவுடன் பிரித்து செயல் படுபவன்
வருத்தமும் விவேகமும் சேராதே
விவேகம் சந்தோஷம் துக்கம் பொழுது வராதே
நிதனாமாக இருந்து -சம நிலையில் மனஸ் வைக்க வேண்டுமே
வசிஷ்டர் சொல்லி நீ எனக்கு சொல்லி கொடுத்ததை நான் உனக்கு சொல்ல வேண்டுமா
மேகம் கடலில் நீரை எடுத்து மீண்டும் பொழிவது போலே
362-
லோகத்தில் ஒழுக்கம் கடைப்பிடிக்க -மரியாதைகள் ஏற்படுத்தி
பலம் கொடுப்பான்
கர்த்தாவும் செய்விப்பவரும் அவரே
வேத மார்க்கம் சனாதன தர்மம்
இதம் குறு இதம் செய்யாதே பிரித்து கொடுக்கும் வேதம்
கிரஹச்த தர்மம்
கேள்வி வந்தால் ஒழுக்கம் உடன் வாழ்வோம்
ஒழுக்கத்தின் சீர்மை சொல்ல வந்ததே வேதம்
வேதத்தின் பொருள் விளக்கம் கூறும் பொழுது யோஜனை பேதம் வரலாம் –
ஆதி சங்கரர் ராமானுஜர் மாத்வர்-ஒற்றுமைக்கு அடையாளம்
ராம நகர் -அறம் காவலர் மூவர் ஒவ் ஒரு சம்ப்ரதாயம் –
ராமன் பல திருக்கோலம் சேவை
ஸ்ரீனிவாச ராமன் கண்ணன் மேலே விமானத்தில் சேவை –
சுற்று புற சுவரில் ஏறி காத்த ராமர் கோயில்
காஞ்சி அஷ்ட புஜ பெருமாள் போலே அஷ்ட புஜ ராமர்
யோக ராமர் -ரெங்க ரெங்க சொல்லி
தச அவதார ராமர் மீனோடு -முன்னும் ராமர் பின்னும்
ராமர் தானாய்
பூஜித ராமர்
பத்ராசல ராமர்
பட்டாபிஷேக ராமர்
67 சர்க்கம் –
லஷ்மணன் சொல்ல ராமர் கேட்டு
எப் பொருள் யார் யார் வாய் கேட்பிலும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது
எப்படி தேடுவோம்
மலைகள் காடுகள் -அருவிகள்
அரச மரம் -அடர்ந்தகாடு -எங்கே தேடுவோம்
லஷ்மணன் கலங்காமல் எத்தனை பட்டியல் போட்டாலும் தேடுவோம்
சீதை தொலைத்து ராமர் கலங்குவது பொய்யா -நாடகமா –
நாம் அறிவோம் -ராவணன் தூக்கிப் போனான்
ராமர் இடம் சொல்ல துடிக்கிறோம்
மலை குன்று போலே ஜடாயு குற்று உயிர் ஆக கிடக்க
அரக்கன் யாரோ சீதையை கொன்று கிடக்கிறான்-
கோபித்து வில்லில் நாண் ஏற்றி வர
அரக்கன் ஜடாயு உருவில் வந்து இருக்கிறானோ
ஜடாயு -ரத்தம் கக்கி துர் தசையிலும் ஆயுஷ்மான் பல்லாண்டு பாட –
சீதை இழந்து ராமன் தவிப்பதை கண்டு மனஸ் கலங்கி
பல்லாண்டு பாடுகிறார்
பெரியாழ்வார் -ஆண்டாள்
நாமும் பல்லாண்டு பாட வேண்டும்
363-
முக்ய பிராண தேவன் ஆஞ்சநேயர்
பீமன் இவரே அடுத்த யுகத்தில்
மத்வர் கலி யுகத்தில்
ஸ்ரீ ராம நாமமே சஞ்சீவி நமக்கு
யந்திர உத்தாரண ஆஞ்சநேயர்
பஜனை ஆஞ்சநேயர்
நவ வயாக்ரா பண்டிதர் கும்பிடு நட்டமிட்டு ஆடுவார்
பீமன் ஆஞ்சநேயர் சந்திப்பு -நீண்ட கடல் தாண்டிய வடிவை சேவிக்க ஆசைப்பட்டார் பீமர்
தீர்த்தகரர்-மத்வர் -பெருமாளுக்கு கைங்கர்யம்
சீதா ராமர் தோளில் வைத்து –
குலசேகர ஆழ்வாருக்கு சேவை சாதித்தது போலே
வீர ஆஞ்சநேயர்
பக்த ஆஞ்சநேயர் -அனைத்தும் சங்கமிப்பது பக்திக்கு தானே
கை கூப்பி அஞ்சலி ஹஸ்தர்-
இவரை சேவித்து சீதா ராமர் அருள் பெற்று உஜ்ஜீவிப்போம்
வெண்ணெய் காப்பு -வெற்றிலை காப்பு -வடை மாலை
உருகுவார் ராமன் என்றாலே
சீதை வெற்றிலை கொடுத்து ராமர் சிரிக்க –
வடை மலை இருக்கும் இடத்தில் பிரசித்தம் –
ஜடாயு அடி பட்டு கிடக்க -ராமன் லஷ்மணன் இருவரையும் கண்டு
ஆயுஷ்மன்-பல்லாண்டு பாட –
பெரியாழ்வார் ஆண்டாள் போலே –
போற்றி பல்லாண்டு ஜிதந்தே தோற்றோம் –
பரிவால் -பொங்கி பல்லாண்டு பாட -மென்மை எளிமை சுகுமார தன்மை பார்த்து –
ராவணன் பலாத்காரம் செய்து சீதை தூக்கிப் போனதை சொல்லி
சந்த்ரஹாசம் வாளால் சிறகை வெட்டி போனான் –
உன்னுடன் சொல்லி உயிர் விட காத்து இருந்தேன் –
ராமன் கைங்கர்யத்தால் இறப்பது எனக்கு திருப்தி –
பரித்யஜ்ய தனுஸ் -பரிஷ்வங்கம் ஜடாயு
கட்டிக் கொண்டார்
துயரம் மிக்கு -தசரதன்-ராஜ்ஜியம் வெளி -வன வாஸம் -சீதா நஷ்டம் -ஜடாயு இழந்து
பண்ணிய பாபத்தால் நெருப்பு கூட எரியும் கடலை வற்ற வைக்கும்
தந்தைக்கு செய்யும் கடன் இழந்த ராமன் இப்பொழுது ஈமச் சடங்கு பெற பெற்றோமே –
364-
பஞ்ச பேரர் சேவை -இந்த கோயிலில்
தன்வந்தரி -அமிர்த கலசத்துடன் சேவை –
சக்தி கொடுப்பார் கைங்கர்யத்துக்கு
ஸ்ரீ சீதா ராமர் லஷ்மணர் சக்கரத் ஆழ்வார் சேவை –
68 சர்க்கம் –
ஜடாயு –
இளைய பெருமாள் -பெரிய உடையாரைப் போலே –
பிள்ளை திரு நறையூர் அரையர் போலே -சிந்தயந்தி போலே –
பக்தர் பற்றி முன்னம் மோஷம் போனார்கள் அரையர் திருவடி பற்றி -அவர்கள் உறவுக்காரர்கள் –
தேகம் தன்னடையே போயிற்று சிந்தயந்திக்கு –
சீதை சொன்னதை சொல்ல சொல்லி ராமன் ஆவல் உடன் கேட்டார்
தூக்கிச் செல்லப் பட்டாள்-
கழுகு கண் கொண்டு இலங்கையில் அசோகா வனம்
தூக்கி கொண்டு போன முகூர்த்தம் ராவணனை அழிக்கும்-
365-
நம கோதண்ட ஹஸ்தாயா-ஆபன் நிவாரண
கோவை ஸ்ரீ ராம் நகர் திருக் கோயில் –
பிரகாரம் பிரவசன மண்டபம் -ஆறு கால பூஜை
அஷ்ட லஷ்மி கதவில் கவசத்துடன் சேவை –
கஜ லஷ்மி -பத்மாசனம் –
நீண்ட வில்லுடன் அம்புடன் ஸ்ரீ ராமர் செவி
சீதை அவனையும் நோக்கி நம்மையும் கடாஷி
லஷ்மணன் மிதுனம் இருவரையும் சேவித்து
பந்தல் ஏற்ற பக்தன் குச்சி கொம்பு பற்றி -அவனைப் பற்ற
ஆஞ்சநேயர் கூப்பிய கை உடன் -மூவரையும் சேவித்து –
ஜடாயு சம்ஸ்காரம் 68 சர்க்கம் –
திர்யக்-கூட நல்லவர் உண்டே லஷ்மணா ராமன் சொல்ல
சீதை இழந்த துக்கம் விட ஜடாயு இறந்தது மிக துக்கம்
அப்பனுக்கும் அண்ணனாக மதித்து
சிதை மூட்டி சந்தன மரம் கொண்டு சம்ஸ்காரம் செய்கிறான் –
மா தும் -கச்ச லோகம் -உம்மை பரம பதம் போக நான் அனுமதிக்கிறேன்
பஞ்சாக்னி வித்யை மூலம் அடையும் இடம் நீரும் போவீர்
திரு புள் குழி திரு புள் அம பூதம் குடி -இரண்டு திவ்ய தேசம்
காகேத் -ஜடாயு மோஷம் சென்ற இடம்
ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி –
பக்த ஜனங்கள் மேலே அதீத ப்ரீதி
கூரத் ஆழ்வான்-மாயா மான் பின்னே போனாய் பொய் மான் அறியாமல்
அப்படிப்பட்டவன் ஜடாயு மோஷம் கொடுத்தாய்
பரத்வம் பீரிட்டு வருகிறதே
சீதை இழந்தீர்
எங்கள் அனைவருக்கும் அறிந்த வலி உனக்கு தெரியவில்லை
அர்ச்சிராதி கதி எங்களுக்கு தெரியாது நீ அறிந்து
அந்தணர் மரபில் வந்த ராவணன் அடித்து விழுந்தவன் மோஷம் போக முடியாதே
கர்ம ஞான பக்தி இல்லாத
இரண்டும் இல்லாத ஜடாயு பெற வைத்தாயே
பறவை உயர பறக்கும் அறிவோம் -வைகுந்தம் பறக்க வைத்தாயே
காதில் ஓத வேண்டிய ரகஸ்ய மந்த்ரங்கள் ஓதினாய்
நீர் நிலையில் நீராடி –
ஜல தர்ப்பணம் முடித்து –
மக ரிஷிகள் சம்ஸ்காரம் போலே செய்தாய்
366-
ஒப்பனை கார தெரு திருக் கோயில் கோவை அருகில் –
பஜனை மண்டபமாக இருந்தது
வீர ஆஞ்சநேயர் அபய ஹஸ்தம் கதை உடன் சேவை
ராம பக்தி அருளுவார்
சக்கரத் ஆழ்வார் சேவை –
சப்தங்கள் நிறைந்த இடம்
ஓடி வந்தனன் -சடாயு உயிர் நீந்த படலம் –
ஆர் உயிர் தேடி -மண் சுழன்றது மால் வரை சுழன்றது –வேதமும் சுழன்றது –
எட்டு திக்கும் எங்கே அறிய முடியாமல் –
தேர் தடம் பூக்கள் சிதறி இருக்க தெற்கு நோக்கி போவதாக கண்டார்கள் –
மணி முடி பல உள-
பெரிய போர் சீதை நிமித்தம் நடந்து இருக்க வேண்டும்
ஒருவன் தான் ராவணன் தான் –
14000 பெயரை கொன்றோம் சூர்பணகை-மாரீசன் -என்பதால் ஊகிகிறார்-
அஞ்சன மலை என வீழ்ந்தான் –
வெள்ளை சிகப்பு -மேனி ஜடாயு –
வினையேன் அரு கூற்றம் ஆனேனே –
புள் அரசும் இருவரை நோக்கி -பாக்கியத்தால் -ஜன்மம் சபலம் பெற்றேன்
தவத்தால் பெற்ற வாளால் வெட்டினான் –
பேசிக் கொண்டே உயிர் நீத்தான் –
ஏற்றினம் ஈமம் -மோஷம் அனுப்பி வைத்தான்
Leave a Reply