ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-348-356..

348-

நிவாச சையாஆதி சேஷன் கைங்கர்யம்
படுக்கை குடை சிங்காசானமாம் பாதுகை பாத ரஷை அணையாய் பட்டாடையாய்
லக்ஷ்மணன் -பல ராமன் -ராமானுஜர்
அநந்தன் -பெருமாளையே அடக்கி கொண்டு இவரும் அனந்தன்
திரு மஞ்சனம் -சேவித்து கொள்கிறோம்
உபசாரங்கள் -ஷோடச உபசாரம்
பால் தயிர் இளநீர் தேன் மஞ்சள் காப்பு சந்தனம் -கொண்டு திருமஞ்சனம்
துளசி மாலை தரித்து சஹச்ர தாரை தட்டு தீர்த்தம்
அலங்காரம் கொண்டு திருமேனி மறைக்காமல் சேவை –
54 சர்க்கம் –
கடலைக் கடந்து –
நாசிக் பஞ்சவடி -இருந்து -லோனாவாலா மலை தொடர்
கிஷ்கிந்தை ஹம்பி தாண்டி –
வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயர் ஜாம்பவான் அங்கதான் –
திரு ஆபரணங்கள் கீழே போட்டு கடாஷிக்க
வாலியால் துரத்தி ஓடப்பட்ட -ரிஷ்ய முகம் -இங்கே அவன் வர மாட்டான் என்று
துங்க பத்ரா நதிக்கரையில் உள்ள இடம்
ராவணனுக்கு தெரியாமல் -ஆபரணங்கள் போடா
பம்பை பொற்றாமரை குளம் -நதி இல்லை பம்பா சரஸ்
அகன்ற கடலைக் கடக்க
சமுத்திர தாய் -மகா லஷ்மிக்கு தந்தை
காவேரி தாய் மகள் பெரிய பிராட்டியார் -பட்டர்
தமது பெண்ணை தூக்கி போக அலைகள் ஆர்ப்பரிக்க
சிறை வைத்து
ராஷசிகளை காவல் வைத்து
யாரும் பேசக் கூடாது
பிடித்து கேட்பதை கொடுக்க வேண்டும்
மனம் மாற்ற வைக்க வேண்டும்
எட்டு அரக்கர்கள் ஒற்றர்களை ஜனஸ்தானம் அனுப்பினான்
வேவு பார்த்து வர சொல்லி

349-ஸ்ரீ ராம ராமேதி -சீதா ராமாயா நம
ராவணன் தூக்கிப் போக
வலிய சிறை புகுந்தாள்
அரக்கோணம் ஸ்ரீ கோதண்ட ராமர் திருக் கோயில்
அநந்தன் -வைகநேச சேவை
ஸ்ரீ சீதா -ஸ்ரீ ராம -ஸ்ரீ லக்ஷ்மணன் -ஸ்ரீ ஆஞ்சநேயர் -ஸ்ரீ சக்கரம் ஆழ்வார் –
ஸ்ரீ நர்த்தன கிருஷ்ணன் -கூத்தன் கோவலன் -வெண்ணெய் க்கு ஆடும் பிள்ளை
வில்லில் மணி சப்தம்
55 சர்க்கம்
ராவணன் மீண்டும் பயம் -ஆசை வார்த்தை  பேச
தர்மம் சூது கவ்வுவது போலே இருக்கும்
அழிக்க முடியாதே
தர்மம் தலை குனிவு வந்தால் அவதரிப்பான் -பரித்ராணாயா சாதூநாம்
மேகம் மூடி சூரியனை அழிக்க
சத்யம் தானம் தயை நேர்மை ஆகியவை தர்மம் கால்கள்
அசோக வனம் -துன்பம் கொடுக்கிறதே
தலையை கீழே நோக்கி பிராட்டி
செல்வ செழிப்பு காட்டி மயக்க பார்க்கிறான்
தர்மம் உருவம் பிராட்டி
இலங்கை அதிபதி
நாட்டில் உள்ளவர் காட்டுக்கு வந்து
10 கோடி அரக்கர்கள் உண்டே
1000 மனைவிகள் உண்டே
தலைவியாக நீ
இருக்கலாம் திரன்ச சொத்துக்கு தலைவி
யாரும் புக முடியாத இலங்கை
ராமனால் வர முடியாதே
நெருப்பும் என்னை கேட்டே எரியும்
ஜல வன மலை -துர்க்கம் உண்டே
நாட்டில் வைத்து பூஜிக்க வேண்டிய உன்னை காட்டுக்கு கூடி வந்தானே
குபேரன் இடம் பெற்ற புஷ்பக விமானம் உன்னுடையது
ராவணனுக்கு இப்பொழுதும் உபதேசம் செய்கிறாள் பிராட்டி

350-

ஆஞ்சநேயர் -அனைத்தையும் -ராம பக்தியையும் கொடுப்பவர்
ராசி புரம் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் திருக் கோயில்
கொல்லி மலை அரசர் நிர்ணயம் செய்தாராம்
பல பல திரு உருவங்கள் சேவை
கோதண்ட ராமர் சேவை
நவ மாருதிகள் சந்நிதி செவிக்கிறோம் –
நடுவில் பக்த ஆஞ்சநேயர்
பஜனை ஆஞ்சநேயர்
சஞ்சீவி ஆஞ்சநேயர்
பால ஆஞ்சநேயர்
தீர ஆஞ்சநேயர்
யோக மாருதி
வீர ஆஞ்சநேயர்
த்யான ஆஞ்சநேயர்
பவ்ய ஆஞ்சநேயர்
நவ ரசங்களுக்கும் ஒப்பான
ராவணன் காம குரோதம் வசப்பட்டு பேச
ஆணவத்துடன் பேச
வணக்கம் பிரியம் எந்த ஸ்திரீ உடன் பேச வில்லை
கெஞ்சி மிஞ்சி பேசி 12 மாசம் கெடு வைக்கிறான்
10 மாசம் அசோக வனம் -9 மாசங்கள் களைத்து ஆஞ்சநேயர் வந்தார் – 1மாசம் கெ டு
56 சர்க்கம்
ஒரு புல்லை போட்டு பேசுகிறாள் பிராட்டி
சுவர்-புல்லை போலே உன்னை நினைக்கிறேன்
ராமன் -கையில் வில் -பலம் மட்டும் இல்லை ஆத்மா பலம் மனம் பலம் -தர்மம் வலி செல்பவன்
ஜனஸ்தானம் 14000 ஒரு முகூர்த்தம் அழித்தவன்
மன்மதனை மூன்றாவது கண்ணால் ருத்ரன் எரித்தது போலே உன்னை எரிக்க செய்வான்
இலங்கையே பாழாக போகும்
தர்ம பத்னி உறுதியான சிந்தை உள்ளவள்
உடம்பு மாம்ச பிண்டம் தான்
ஆத்மாவை தீண்ட முடியாது
மனம் ஆத்மா ராமன் உடையது
ராவணன் 12 மாசம் கெடு வைத்து
வாயாலும் கையாலும் ராஷசிகள் துன்புறுத்தி உன்னை சம்மதிக்க வைப்பார்கள்

351-

ஆபதாம் –ஸ்ரீ ராமம் -நமாம் அஹம் –
மண்டப படி அபய ஹஸ்த –
ரத்ன -ஹைமே மகா மண்டபே ராமே பஜே ச்யாமளம்
கண்ணாடி அறையில் சேவை –
எங்கு சுற்றினாலும் ராம மயம்
ராம பூதம் ஜகத் பூதம்
சிங்காசசனம் அமர்ந்து சேவை கோதண்ட ராமர்
ராவணன் 12 கெடு -வைத்தான்
56 சர்க்கம் –
அசோக வனம் -அழகு பூத்து குலுங்கும் மரங்கள் -தடாகங்கள் நிறைந்து
பெண் மான் புலிகள் நடுவில் போலே பிராட்டி ராஷசிகள்
பயம் சோகம் பீடிக்கப் பட்டு
லஷ்மணன் சந்தித்தாரா பெருமாளை
தன்னைத் தேடி வந்து ஏமாறிப் போய் இருப்பார்களே
ஜனக குல சுந்தரி -இப்படி சோகிக்க
ராமன் -நிலை 57 சர்க்கம்
பெருமாள் ஆஸ்ரமம் நோக்கி வர
அப சகுனங்கள்
இட கண் துடிக்க
அரக்கர்கள் சதி செய்து –
லஷ்மணன் சீதை உடனிருக்க வேண்டுமே
கோர நிமித்தம்
நரி ஊளை இட
பறவைகள் அப்ரதஷினமாக பறக்க
தூரத்தில் லஷ்மணன் வருவது கண்டு
சீதை தனியாக விடப் பட்டாளே
ராஷசர் நிறைந்த இடத்தில்
சீதையை தூக்கிப் போய் இருப்பார்களோ
விலங்குகள் துன்பப் படுத்துமே
சுடு சொல் தாங்காமல் வந்தவனை இப் பொழுது பெருமாளும் வைய
இருவரும் சேர்ந்து விரைவாக ஆஸ்ரமம் நோக்கி போக-

352-

353-

சீதை பிராட்டி அனைத்து கொண்டு பெருமாளை
வடுக்கள் ஆற்றிய ஊர் வடுவூர்
திவ்ய ஷேத்ரம்
வடு மணவாளன் என்றுமாம்
அழகு இளமை மிக்கு
கோதண்ட ராமர் திருக் கோயில்
தண்ட காரண்யம்
தஷிண அயோதியை என்றும்
சரயு புஷ்கரணி தீர்த்தம்
தனி ஆஞ்சநேயர் வெளியில் சந்நிதி
முகப்பு மண்டபம்
5  நிலை ராஜ கோபுரம்
கருட கொடி
மகிழ மரம் ஸ்தல வருஷம்
சித்திரங்கள் நிறைய
த்யாகராஜர் அனுபவித்த திவ்ய தேசம்
லஷ்மனனைகடிந்து கொண்டார் பெருமாள்
மாயமான் வலையில் வீழ்ந்தோம்
உச்சி வெய்யில் தவிக்க நடந்து  இடது கண் துடிக்க -தீயது நடக்க போகிறது
லஷ்மணன் தீனமான குரலில் பதில்
பிராட்டி தூண்ட வந்தேன்
அவளை சொல் குற்றம் இல்லை
உனது குரல் கேட்டு  பயந்து சொன்னாள்
மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவா
ஒன்றும் ஆகாது சொன்னாலும் ஆற வில்லை பிராட்டி
கோபித்து சொல்லிய  வார்த்தைகளை சொல்ல வில்லை
நெருக்கத்தின் காரணம் உரிமை உடன் சொல்லிய வார்த்தைகளை சொல்ல வில்லை
பரதன் நாட்டை பரித்தான்
உயிர் உனக்கு பிரிய நான் காரணம் ஆக கூடாது என்று அனுப்பினாள்
பெண் -சந்தேகம்   கோபம் பாசம் உடன் வார்த்தை பேசினாலும் கண்டு கொள்ள கூடாதே
உறுதி உடன் இருந்து இருக்க வேண்டும்
அவள் வார்த்தை பார்த்து அவளை பார்க்காமல் நான் விதித்த விதி மீறி வந்தாயே
அண்ணன் சாசனம் செய்தது என்ன ஆயிற்று
பர பாராது வருகிறார்கள் -சீதைக்கு என்ன ஆனதோ என்று

354-

பரித்ராணாயசாதூனாம்
கோபாலன் பிரதானமாக வடுவூரில் எழுந்து அருளி
ராமன் இங்கு வந்து பின்பு கோயில் கொண்டார்
பரன் சென்று சேர் வேங்கடம் போலே
தண்ட காரண்யம் தஷிண அயோதியை
திருப்பேர் நகரான் -கோயிலடி -திரு மால் இரும் சோலை ஆழ்வார் திரு உள்ளம்
தங்கி தங்கி ஆசை கொண்டு
ராமன் காட்டில் நுழைந்து ரிஷிகள் உடன் கலந்து ராமன் –
தன்னைப் போலே விக்ரஹம் வைத்து புறப்பட்டானாம்
என்னுடைய ஆசை -எனது திரு உருவம்
அதே விக்ரகம்
திருக் கண்ணபுரம் இவரே அங்கே எழுந்து அருளி –
களையாறு -படை எடுப்பு
மராட்டி மன்னன் கனவில் –
ஏகாதசி கிராமம் வடுவூர் –
லஷ்மணன் பரதன் அங்கே விட்டு போனானாம்
இன்று லஷ்மணன் உண்டு எப்படி அப்புறம் பார்ப்பபோம்
60 சர்க்கம்

அசுப நிமித்தங்கள்
பறவைகள் அப்ர்ரதஷினமாக பறக்க
ஆஸ்ரமம் வாயில் மான் குட்டிகள் அழ
நீர் நிலைகள் சல சலக்க வில்லை
சோகம் மிக்கு இருக்க
வன தேவதை ஓடும் நதி பார்த்து ராமன் கதற
சீதை எங்கே எங்கே
மறைந்து விளையாடுகிறாள் ளா
விஷ்ணு பத்னி சந்திர சோபனா -பிராட்டி பிரியாமல் சேர்ந்து இருந்து பார்த்து பழக்கம்
புருஷகாரமாக பற்ற வேண்டுமே
முமுஷுக்களுக்கு ஒரே கதி மிதுனம்
சோகம் மிக்கு ராமன் –
நதி பெண் மேற்கு  இருந்து கிழக்காக போவது
லஷ்மணன் தவிக்க ராமன் புலம்ப
தேடி பார்த்து கண்டு பிடிப்போம்  என்று லஷ்மணன் ஆறுதல் கூறுகிறான்

355-

ஞான ஆனந்த ஹயக்ரீவம் நமஸ்துதே
ராமானுஜச்ய சரணம்
ஸ்ரீ மதே ரம்ஜ மா முனியே நம
வடுவூர் -ஆடி மாத சுக்ல பாஷா ஏகாதசி 48 நாள் திருமேனி அருகில் சேவிக்கலாம்
ஆவணி பூரட்டாதிக்குள் வந்தால்
லஷ்மி ஹயக்ரீவர் அருளால்
வேதபாட சாலை அருகில்
நம் ஆழ்வார் செவிக்கிறோம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜர்
தேசிகர் சேவை
கவி தார்க்கிக சிம்ஹம்
மணவாள மா முனிகள் -சேவை
61 சர்க்கம்

சீதை தேடி பெருமாள் கதற
விளையாட்டு காகவாவது பிரியாதே
மரங்கள் மலையே பதில் கூறு
எதிர் ஒலி-யாரோ அசுரன் கொண்டு போனான்
பட்டது ராணி தொலைத்தோம்
சக்கரவர்த்தி என்ன சொல்வாரோ
இறந்தாலும் நினைத்து கலங்குகிறான்
உயர்ந்த உள்ளம்
சீதை இல்லாமல் நாட்டுக்கு போனால் மக்கள் என்ன சொல்வார்
லஷ்மணன் தேற்ற
சேர்ந்து தேடலாம்
இந்த்ரன் தொலைத்த நாட்டை கண்டு பிடித்து மீட்டு கொடுக்க வில்லையா
அது போன்ற பெருமை படைத்தவன் நீ
தேராமல் அழுது அலற்றி
லஷ்மணன் கெஞ்சுகிறான் கை கூப்பிக் கொண்டு
சற்றே தேட முற்பட்டார்கள்
கோதாவரி நீராட போய் இருப்பாளா
62 சர்க்கம்
விசாலாட்சி -பரிகாசம் செய்தது போதும்
திரும்பி வா
வீரம் கருணை அற்றவன் ஏசுவார்கள்
பிரிவை தாங்க முடியவில்லையே

356-

வந்தே பிருந்தாவனம் -கோபால விம்சதி -தேசிகன்
அங்குல நிலம் மிச்சம் இன்றி நடந்து
ஆய்க்குல பெண்கள் கண்ணால் அடி பட்டு
கோபாலன் -திரு அஷ்டமி திரு அவதாரம்
வடுவூர் -முதலில் கோபாலன் அப்புறம் ராமன் எழுந்து அருளி
மன்னார் குடி கோபாலன் போலே ருக்மிணி சத்யா பாமை உடன் சேவை
ஆலிலை கண்ணன் சந்தான கோபாலன் கிடந்ததோர் கிடை அழகு
பங்குனி நவமி புனர்வசு தொடக்கமான 10 நாள் உத்சவம்
கல்யாண உத்சவம் யானை வாகனம்
பெரிய வாகனங்கள்
கண்ணை விரித்து சேவை
கொற்ற புள் ஏறி வருகின்றான்
திருமஞ்சனம் அழகாக சேவை
உயர்ந்த திருக்கோலம் ஸ்ரீ ராமர் -ஸ்ரீ சீதை
லஷ்மணன் -சிற்பி வடிக்க வடிவு அழகிய சுந்தரி
அப்புறம் வேறு விக்ரகம் செய்து அருளி
அம்புரா துணி
திருமேனி திறந்து சர்வ ஸ்தானம்
62 சர்க்கம் சீதை இன்றி நான் நாட்டுக்கு வர மாட்டேன்
பரதனையே ஆள சொல்
கடலே கலங்குவது போலே ஸ்ரீ ராமன் கலங்கி பேச
சமுத்ரம் போன்ற காம்பீரம்
கடல் கடைந்து லஷ்மி தோன்றுவாள்
ராமன் கலங்கி சீதை கிடைப்பாளா
63 சர்க்கம்
பாபம் என்னைப் போலே யார் செய்து இருப்பார்
சோகம் அலை போலே அடுத்து அடுத்து வருகிறதே
பட்ட காலிலே படுகிறது
நாடு  இல்லை /தந்தை மரித்தார் /மக்களை பிரிந்தேன் /ஜடாயு இழந்து /சீதை பிரிந்து
பொறுமை இழந்து –
பிதிர் விநாச-
சீதையை எங்கே தேடுவது
கோதாவரி நதிக்கரை அடைந்து
பாறை கலைக் கண்டு -நீச்சல் நினைவு
மனைவிக்கு தோர்ப்பான் ரசிகன்
சீதை சிரிதத்தை -வாய் திறந்து -நினைந்து மேலும் வருந்தி
ராவண பயத்தல் கோதாவரி பேச வில்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: