331-
உலகம் -யாவையும் அலகிலா விளையாட்டு உடையவன் அன்னவர்க்கே சரண் நாங்களே கம்பர்
10000 பாடல்கள் தெள்ளிய தமிழில் ஆதி காவ்யம் அடி ஒற்றி
வாணியம் சத்திரம் கோதண்ட ராமர் திருக் கோயில்
திருமஞ்சனம் உத்சவர் சேவை
அழகிய திரு உருவம் -பரம சுந்தர மூர்த்தி
சந்திர வடிவில் அம்பு
ஆஞ்சநேயர் கை கூப்பி சேவை
லஷ்மி பதக்கம்
பால் /தயிர் /இடை விடாத பக்தியால்
தேன் -பண்புகள் கூட்டம் ஸ்ரீ ராமன்
பரிவுடன்
மஞ்சள் காப்பு சந்தன காப்பு
திருத் துழாய் மாலைகள் சாத்தி ஊஞ்சல்சேவை
கரன் வதை படலம்
அன்று நேர்ந்த நிசாசர ரை நேர்ந்த காகுத்தன்
ஓன்று பத்து சுடு சரம் துகைப்ப
குதிரி புனல்
மிதந்தன தேர்கள்
கடித்து இற்றது ராமன் வில் பிடி
அஸ்தரம் கொண்டு கரனை அழித்து
பூ மாரி
அனைவரும் எழுந்து ஆடி பாடி வானவர் ஏத்த
மன்மதனை ஒப்பர்
மேரு மலையை வென்ற எழில் மேனி
ஏழு லோகம் அழிக்கும்
கோதை செம் பொன் பார் பாக்கியம் பெற்றது இவள் பாதம் பட
மாரீசன் வதை படலம் –
பொருந்திய பயத்தன்
யான் அது இனி என்கண் உரைப்பேன்
எள்ளி நகை ஆடுகிறார்கள்
332-
333-
நம கோதண்ட ஹச்தாயா ஆபன் நிவாரண
ஆபத்து போக்க கோதண்டம் ஏந்தி சேவை
மாயமான் வராமல் இருந்தால் இன்னும் 10 மாதமே மீதி
ஸ்ரீ ராமாயணம் மேலே நடக்க மாரீசன் எடுத்து சொன்னாலும் ராவணன் மனம் மாறவில்லை
கலக்கிய மா மனத்தளளாய் கைகேயி வரம் வேண்ட
குழம்பினதால் அங்கெ ஸ்ரீ ராமாயணம் ஓடி மேலே வந்தது
42 சர்க்கம்
ராவணன் மாரீசனை கூட்டி பஞ்சவடி வர
பொன்னேரி
நர்த்தன கிருஷ்ணன் -மேலே இரண்டு பாம்புகள் காளிங்கன் மனைவிகள் பிரார்த்திக்க
திருவடிக் கீழ் காளிங்கன்
சிலையாக பட்டாபிஷேக திருக் கோலம் தேரில் ஸ்ரீ சீதா ராமர்
கோதண்ட ஸ்ரீ ராமர் திருக் கோலம்
லஷ்மணன் கை கூப்பிய திருக் கோலம் பல்லாண்டு பாடிக் கொண்டு சேவை சாதிக்கிறார்
சரணாகதி கை கூப்பி செய்கை
வேங்கடத்து உறைவாருக்கு நம ..அது சுமந்தாருக்கே -கடன் போலே நினைப்பானே
மோஷம் கொடுத்ததும் அடியாருக்கு என் செய்வன் என்றே இருத்தி
வில்லையோ சொல்லையோ வைத்து வெல்ல முடியாதவனை வணங்கத்தால் வெல்லலாம்
இப்பொழுதே போகலாம் மாரீசன் கூடி ராவணன் போக
எதிர்த்து கொண்டு வாழ முடியாது -மாரீசன் சொல்ல
வலுக்கட்டாயம் செய்து கூடி போக
இப்பொழுதும் மனம் மாற உபதேசிக்கிறான்
பஞ்சவடி -நகர் கோதாவரி நதிக்கரை அடைந்து
ராமன் ஆஸ்ரமம் அடைந்து
உருவம் மாற்றி -அழகிய மான் போலே உலவ
ரத்ன இந்திர நீல வயிற்று பகுதி
சிவந்த வர்ணம் முகம்
பொன் மயமான காது
உடம்பு தங்க மயமான
வைரம் இளைக்க பட்ட குழம்பு
மருண்ட கண்கள் இலை சாப்பிட
மறைந்து மறைந்து ஆட்டம் காட்ட –
வைதேகி -மலர் கொய்ய வெளி வர
அஸி தீஷணா -போதரி கண்ணினாய்
மானின் கண்ணை வெல்லும் திருக்கண்கள்
வியப்பு அடைந்து ராமன் லஷ்மணன் கூப்பிடுகிறாள்
334-
ஸ்ரீ ராமாயணமே வேதம்
ஞானம் பக்தி வைராக்யமே ஆபரணம்
வெண்ணெய் காப்பு
அதரத்திலும் வெண்ணெய்
பாலை -வேலை செய்து திரட்டி வெண்ணெய்
திரண்ட கடைந்த பக்தி -ஸ்ரீ ராம பக்தி -கோதில்லாத
அஞ்சலி ஹஸ்தம் கோதண்ட ஸ்ரீ ராமனையும் சேவித்துக் கொண்டே சேவை
பொன்னேரி திருக் கோயில்
43 சர்க்கம்
மாய மான் -ஆசை கொண்டு பர்த்தாரம் லஷ்மணன் கூப்பிட
ஆர்ய புத்ரா -வந்து பாரும்
லஷ்மணன் பார்த்ததும் சங்கை வருகிறதே -இயற்கையாக இல்லையே
மாரீசன் தான் பொய் மான் வேஷம்
முன்பே மான் வேஷம் போட்டு வந்தவன் –
மா முனி வேள்வியை காத்து -வாலாட்டி -ஒட்டி விட்டாய்
மறுபடியும் தண்ட காரண்யம் வந்தான் ஒட்டி விட்டாய்
மாயை -மான் -வேடத்தில் மானே பொய் எனபது இல்லை
மாயை பொய் மித்யை எனபது இல்லை ஆச்சர்யம் அர்த்தம்
சீதை -ராமன் கொண்டு வர இருக்க உமக்கு என்ன
நாட்டுக்கு போன பின்பு அந்தபுர அலங்க்ருதமாக இந்த மான் வேண்டும்
விஷயாந்தரத்தில் விருப்பம் வைத்தாள்
பெருமாளே இலக்கு லஷ்யம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் தாரகம் பாஷ்யம் போக்கியம் எல்லாம் கண்ணன்
அம்மான் பக்கலில் இருக்க அம் மானை வேண்டலாமா
அவனுக்கு தொண்டு செய்வதே லஷ்யமாக கொள்ள வேண்டும்
ஆச்சர்யம் எப்பொழுதும் உலகில் நடக்கலாம் பெருமாள் சொல்ல
பிடித்து வர பல காரணங்கள் அருளுகிறார் பெருமாள் பார்ப்போம்
335
ஆபதாம் -செல்வம் ஞானம் பக்தி ஆரோக்கியம் அளிப்பவர் சீதா ராமர்
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ராசிபுரம் அருகில் சேவிக்கிறோம்
ஆனந்த தாயி மலை -ஆனந்தம் கொடுக்கும்
ஆனந்தமயம் ப்ரஹ்மம் -ராம ப்ரஹ்மம் ஈடுபட்ட ஆஞ்சநேயரை வைத்து கொண்ட மலை
ப்ரஹ்மம் ராமனை ஊட்டுபவர்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -நீங்காத செல்வா வழம் இங்கே பார்க்கலாம்
கம்பீரமாக சேவை
தீப ஸ்தம்பம்
அஷ்ட லஷ்மி விதானத்தில் சேவை
புல்லாம் குழல் கிருஷ்ணன் சேவை
லஷ்மணன் சங்கை -பொன் மான் –
உலாவும் பொழுது மான்கள் அருகே வந்து மோப்பம் பிடித்து
பயந்து ஓடுகின்றன
அரக்கன் வாசனை வீசுவதால் பயந்து போகின்றன
ராமன் பார்க்கவே இன்பம்
சீதை ஆசைப்படுகிறாள்
மாரீசன் ஆக இருந்தாலும் சென்று கோல வேண்டும்
வாதாபி அகஸ்த்யர் கொல்ல –
தீயவர் அழிக்க வேண்டுமே –
43 சர்க்கம் கடைசியில் உள்ளோம்
மாரீசனாக இருந்தால் கொன்று வருகிறேன்
சீதை பார்த்து கொண்டு இங்கே இரு
ஜடாயு கழுகு அரசன் அருகில் உள்ளார்
அரக்கர் வஞ்சம் தீர்க்க வருவார்கள்
மான்கள் தங்கள் இனம் இல்லை
மான மிலா பன்றியாய் தேசுடைய தேவனார் திருவரங்க செல்வனார்
பாசி தூர்த்து கிடந்த பாற் மடந்தையை மீட்க
பன்றிகள் மேலே விழுந்து புரள
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை
சுதசத்வ ஸ்வயம் பிரகாசமாய் இப்படி ஆக்கிக் கொண்டு வந்தானே
மாரீசன் வாடை மறைக்க முடியவில்லை
அபிமானம் இல்லா பன்றி
உபமானம் இல்லா பன்றி
அனைத்தும் உடல் தானே அவனுக்கு
336-
இமாம் லோகன் -அஹம் அன்னம் -அஹம் அந்நாத -பூர்வம்
தைத்ரிய உபநிஷத்
பகவானால் அனுபவிக்கப் படுவோம்
பல உருவம் கொண்டு கைங்கர்யம் ஆசைப்பட்ட படி
நிவாச சையா போலே
சென்றால் குடையாம் -இருந்தால் சிங்காசனமாம் –
அவன் பின்னே தொடர்ந்து தொண்டுபுரிய
கருடன் ஆதி சேஷன்
சுருங்கிய பரந்த கை கூப்பும் ராம லஷ்மணன் தோளில் தூக்கும் ஆஞ்சநேயர்
சஞ்சீவி மலை தூக்கிய திரு மேனி
ராசிபுரம் மூலப்பள்ளி பட்டி -பல திருமேனி ஒரே இடத்தில் சேவை
நேராக பக்க வாட்டில் நோக்கி
40 திருக் கோலம்
அங்கே செய்யும் கைங்கர்யம் விளக்க இங்கே சேவை சாதிக்கிறார்
44 சர்க்கம்
மாய மான் மாரீசன் வெகு தூரம் கூட்டிப் போக
ராமன் லஷ்மணன் சமாதானம் செய்து புறப்பட
வில்லும் கையுமாக தொடர்ந்து போக
புதர் -போக்கு காட்டி போக
விளையாட்டு பொம்மை சீதை கேட்டு இருக்கிறாள்
பஞ்சவடி யில் இருந்து வெகு தூரம் போக
மரத்தின் நிழலில் ஒரு நிமிஷம் ஒய்வு எடுக்க
மறைந்து கிட்டே வந்து போக்கு காட்ட
பல மான்கள் கிட்டே வந்து மோந்து பார்த்து விலகி போக
வாசனை வேற
அரக்கர் வாசனை வீசுகிறது
அம்பை விட்டு அழிக்க
சூர்யன் ஒளி கொண்ட பாணம்
ஒரே அம்பால் விழ
உயிர் அற்று விழப் போகிறான்
மான் உரு மாய்ந்து -பெரிய அரக்கர் வடிவுடன் கீழே விழ
ராமன் குரலில் கூப்பிட சொல்லி
ராவணன் சொன்னது நினைவு வர
ஹா சீதா ஹா லஷ்மணா -ராமன் குரலில் சத்தம் போட
சீதையை தனித்து இருக்க வைக்க –
அரக்கன் மாரீசன் தான் இவன் -லஷ்மணன் சொன்னது சரியே
சீதை ஐயம் கொண்டு
சிலை வணக்கி மான் மரிய எய்தான் தன்னை தில்லை சித்ர கூடம் சேவை
சதி திட்டம்
சீதை ஒலி கேட்டு லஷ்மணனை அனுப்புவாள்
ராமன் கவலை உடன்
337-
அஞ்சனா அஞ்சனா வீரம் –
மூலப்பள்ளி பட்டு ஆஞ்சநேயர் திருக் கோயில்
மலையிலே உருவாக்கி மலை போன்ற திண்ணிய திரு மேனி
ஸ்வயம்பு திரு மேனி
ராம பக்தி தவள
அபய பிரதானம் வலது கையால்
இடது கையை அழுத்திப் பிடித்து சொவ்கந்திகா புஷ்பம் ஏந்தி
கவசம் சாத்தியம் களைந்தும்
ஆசார்ய ஸ்தானம்
லஷ்மணன் போகாத -காரணம் சொல்ல
சந்தேகித்து சீதை பிராட்டி பதில் சொல்ல
தொண்டு செய்யவே வந்தவனை பார்த்து பேச
இரண்டு குற்றங்கள்
பகவத பாகவத அபசாரங்கள்
இரண்டு பிரிவு இதனால்
முதலில் அசோகா வனம்
அடுத்து கர்ப்ப வாசத்துடன் -வால்மீகி ஆஸ்ரமம் நீண்ட பிரிவு லவ குசர் உடன்
நமக்கு புரிய வைக்க நடத்திய நாடகம்
வாக்காலும் மனத்தாலும் மெய்யாலும் அபசாரம் கூடாதே
பிரகலாதன் மேல் அபசாரம் ஹிரண்யன் பட்டான்
லோக சாரங்க முனிகள் -திருப் பாண் ஆழ்வார்
வராக பெருமாள் -என் மேல் 1000 வருஷங்கள் செய்த அபசாரங்கள் ஒரு தாமரை மலர் கொண்டு அர்ச்சித்தால் மன்னிப்பேன்
பக்தர் மேல் ஒரு நிமிஷம் அபசாரம் செய்து 1000 வருஷம் பூவால் அர்ச்சித்தாலும் மன்னிக்க மாட்டேன் கண்ணன்
எக்குற்றவாளர் எப்பிறப்பு –அதுவே நம்மை ஆட் செய்யுமே அமுதனார்
கூரத் ஆழ்வான் -தனது கண் இழந்தது ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் நெற்றி நாமம் கோணல் ஆக இருந்தது நினைத்து இருப்பேன் என்றார் –
Leave a Reply