417-
418-
419-
வேதமே ஸ்ரீ ராமாயணம்
ஆஞ்சநேயர் -பேசும் பொழுது அநேக வேதம் கற்றவர் போலே பேசும்
தாரணம் வினயம் -உள்ளத்தில் மறவாமல் ஞானத்துடன் பேசி
செங்காடு ஆஞ்சநேயர் –
கேரளா கோயில் போலே வட தேச கோபுரம் போலே
இயற்க்கை உடன்
கோதண்ட ராமர்
சீதை
இளைய பெருமாள்
ஆஞ்சநேயர் திருவடி நிலையில்
திருமாலே ராமன்
சுக்ரீவா அவன் இடம் அபசாரப் படாதே
லஷ்மணனை சமாதானம் செய்ய
தாரை அங்கதனை அனுப்பி
கொதி நிலை அடைய வைக்காமல் -சமாதானம் செய்ய
கோபம் தணிந்த பின்பு –
குற்றம் குறைகளை மன்னிக்க
பக்தன் ராமன் காலிலே விழ வேண்டுமே
எதற்காக விழுந்தாலும் அனைத்தையும் அருளுவானே
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே
32 சர்க்கம் –
ஆசனம் எழுந்து சுக்ரீவன் கொஞ்சம் உணர்ந்தான்
மந்த்ரிகள் கூடி
நான் என்ன குற்றம் செய்தேன்
லஷ்மணன் ராம பிராதா எதற்கு கோபிக்க வேண்டுமே
குரங்கு படைகளை கூப்பிட்டு வர ஆள் அனுப்பி உள்ளேனே
கோபம் வர காரணம் வேண்டாமே
ஆஞ்சநேயர் பேச
குற்றம் உண்டே
நாமே ராமன் இடம் போய் இருக்க வேண்டும்
செய்தி கூட அனுப்ப வில்லையே
அன்பினால் ஏற்பட்ட கோபம் ராமனுக்கு
420-
யோக வீர பக்த விநய ஆஞ்சநேயர்
செங்காடு பக்த வீர ஆஞ்சநேயர் -கர்ப்ப கிரகத்திலே ராமர் சீதை இளைய பெருமாள் உடன் சேவை
நான்கு திருக்கரங்கள்
சங்கு சக்கரம்
யோகம் பத்மாசனம் போலே இரண்டு கைகள்
சாம்யா பத்தி மோஷம் அருளுவான்
அறிவு மலர்ந்து ஆனந்தம் கிட்டி கர்மம் தீண்டாத சாம்யா பத்தி
சமமான தர்மம்
திவ்ய ஆயுதங்களும் உண்டே –
தலைவன் தொண்டு மாறாதே
தலைவனாக இருக்கும் ஆனந்தம் தொண்டனான ஆனந்தம் மூலம் சாம்யம்
32 சர்க்கம்
ஆஞ்சநேயர் ஹிதம் வார்த்தை அருள
தப்புக்கு மாற்று வலி வாதாடுவது அல்ல கோபப் படுவது இல்லை நழுவுவது இல்லை
கை கூப்பி மன்னிப்பு தான்
அபராதம் கேட்பதே தகும்
திருவடியில் விழுவதே தகும்
குற்றம் செய்யாமல் கோபம் படாமல்
அஞ்சலி உருக்குமே அகார வச்யனை
சபித்தாலும் நிக்ரகமும் அம்பையும் செயல் இழக்க வைக்குமே அஞ்சலி
உள்ளத்தில் அன்புடன் -எண்ணம் வந்து கை கூப்பினாள் அனுக்ரகம் செய்வார்
அஞ்சலி வைபவம் தேசிகன் -விளக்கமாக அருளி
தேவன் கந்தர்வர் ராமன் முன்னே நிற்க முடியாதே
தேவதேவன் மனிதனாக வந்து இருக்க
33 சர்க்கம்
தாரை அனுப்பப் பட்டு லஷ்மணனை சமாதானம்
பெண் போனால் சண்டை போடா மாட்டான்
பின்னால் அங்கதனை அனுப்பு
லஷ்மணன் உள்ளே போக
புஷ்பங்கள் ஆனந்த கேளிக்கை கண்டு கோபம் மிக்கு
சுக்ரீவன் மாளிகை 28 மாளிகை தாண்டி அடைய
பாட்டு கேளிக்கை நாட்டிய ஒலி சதங்கை ஒலி கேட்க
துக்கம் கோபம் வெடித்து இருக்க
நாண் ஓசை எழுப்பி
அனைத்தும் நின்றது
அழிந்தோம் பயம் மிக்கு
421-
வேதமே ஸ்ரீ ராமாயணம்
வேதத்தில் சொல்லப் பட்ட -காக்கும் இயல்பினான் திருமால்
ஸ்ரீ யபதியாக இருந்தே காப்பாற்றுகிறான்
கருணை வளர்த்து கொடுக்கிறாள் தேவி –
ஏரி காத்த ஸ்ரீ ராமன் மதுராந்தகம்
13 சதுர மைல் 21 அடி ஆழம் கொண்ட ஏரி
1798-
ஏரி உடைய -கற்கள் தாயார் சந்நிதி கட்ட –
ஏரியை காக்க
கணவாயை அடைக்க
ராமனே காக்க கூடாதா –
மகேசன் அன்றே பதில்
பெரிய மழை பெய்ய
மின்னல் வெட்டி -இரண்டு வில்லாளிகள்
மதிள் மேலே நடந்து காக்க –
ராமன் லஷ்மணன் அடையாளம் கண்டு
தாயார் சந்நிதி கட்ட ஏற்பாடு செய்தார்
ஜனகவல்லி தாயார்
சுக்ரீவனை யார் காப்பாற்ற
33 சர்க்கம்
லஷ்மணன் கோபத்தில் வர
தாரை இடம் சுக்ரீவன் -கேட்க
இயற்கையில் கோபம் அற்றவன்
என்ன குற்றம் செய்தேன் என்று கோபிக்க
தாரை நீ போ
பெண்களைக் கண்டால் கோபம் -அவமதிப்பு செய்ய மாட்டார்
கோபம் காரணம் கண்டு வா
இனிமையாக பேசி உண்மை பெற்றுவா
அடையாளங்கள் அழியாமல் நேராக வெளியே வர
தினவு அடங்க சண்டை செய்ய நினைத்தவன் தலை குனிய
நாலு ஐந்து மாமியார் நடுவில்
மாமியார் குழுவில் மைந்தன் போலே நின்றான் கம்பர்
கிம் கோபம் மூலம்
மனுஜெந்திர புத்திரன் 60000 ஆண்டுகள் ஆண்ட சக்கரவர்த்தி புத்திரன்
தவறு -அரசு கொடுத்தது அண்ணனால்
சுக போகம் மூழ்கி
தர்மம் லோபம்
குடித்தால் தர்மம் பாதுகாக்க மாட்டான்
பெண்கள் மடியில் கிடக்கிறான்
சினம் காப்பான் -உங்கள் வசம் நாங்கள்
வானரங்கள் கூட்டி வர சொல்லி உள்ளோம்
கோபம் வேண்டாம்
422-
ரிஷிகள் இடம் அமர்ந்து உபதேசம் பெற ராமர் விரும்பி
ஆஸ்ரமம் –
விபாந்தகர் -பிரார்த்தித படி
கருங்குழி மலை மேலே போக ஒட்டாமல் தடுக்க
திரும்பி வரும் பொழுது வருவதாக
கை பிடித்து திருக் கல்யாண கோலத்துடன் வர
நித்ய சேவை வேண்டி
8 அடி உயரம் திரு கோலம்
வால்மீகி அருளியது போலே
சீதை திருக் கை பிடித்தே
ஞான கிரி
ஆஞ்சநேயர் –
அனுப்பி வைக்க -பரதனை காக்க வேண்டுமே
அதனால் அருகில் இல்லை
தனிக் கோயில்
அஞ்சலி ஹஸ்தம் கதை உடன் சேவை சாதிக்கிறார்
மதுராந்தக சதுர்வேத மங்கலம் முன் பெயர்
பராந்தக சோழன்
மதுராந்தக சோழன் கைங்கர்யம்
33 சர்க்கம்
காமம் கூடாது சொல்கிறாய்
உனக்கு கோபம் வரலாமா
காமம் கோபம் ஒரே தாய் பிள்ளைகள்
காமம் குரோதம் ரஜோ குணம்
யாரையும் அளிக்கும்
மனிதரே கோபம்
புதிசாக ராஜ்ஜியம் பெற்ற குரங்கு காமம் படுவதில் என்ன தப்பு
ரிஷிகளும் கோபம்
காமம்
வென்றவர்கள் சிலர்
சபல புத்தி உள்ள குரங்குகள் நாம்
கோபம் சற்று குறைக்க
விவேகம் கோபம் வெல்லுமே
கோபம் இருக்க விவேகம் பின்னே தள்ளும்
கோபம் வளர்த்தால் ஆபத்து மிக்கு
நான்கு திக்குகளிலும் குரங்குகள் வர சொல்லி ஆள் அனுப்பி உள்ளோம்
கை பிடித்த ராமனை சுக்ரீவன் விட மாட்டான்
கலங்கிய கண்களுடன் சுக்ரீவன் இருக்க
பார்த்ததும் நடுங்கினான் சுக்ரீவன்
34 சர்க்கம்
புலன்கள் நடுக்க கால் தள்ளாடி
எழுந்தான்
கை கூப்பி ஸ்ரீமான் சுக்ரீவன் வால்மீகி பட்டம் கொடுக்க
கை கூப்பி குற்றம் உணர்ந்தானே
செய் நன்றி மறந்தால் கொலை தண்டனை
பசு திருடி -கூட பிராய ச்சிதம் உண்டே
செய் நன்றி மறந்தால் பிரயாச்சித்தம் இல்லையே
பாம்பு -நான் அறிவேன்
வாலி போன வழி உண்டு
கண்கள் சிவக்க லஷ்மணன் பேசினான்
423-
லஷ்மி நாதாச்ய சிந்தோ –
கடல் போன்ற கருணை
உப்புக் கரிக்கும்
மேகங்கள் ஈர்த்து மழை யாக பொழிவது போலே
கோபம் செருக்கு கலசாத கருணை –
வடி கட்டி –
நம் ஆழ்வார் மேகம்
ஈர்த்து
கோபம் மாற்றி –
நாத முனிகள் மலையில் பெய்ய
அருவிகள் -உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி –
ஆளவந்தார் -ஆறாக ஓட –
கால்வாய்கள் மூலம் ஏரியை அடைய
பெரிய நம்பிகள் -போல்வார்
ராமானுஜர் ஏரியை அடைய
குளப்படி தண்ணீர் குருவி தான் குடிக்க முடியும்
ராமானுஜர் ஏரியை காத்த இடம் ஏரி காத்த ராமர்
பெரிய நம்பி -இளைய ஆழ்வார் -மகிழ மரம்
சங்கம் சக்கரம் போரிக்சலை ஒத்து
ரகச்யார்த்தம்
துவைய மகா மந்த்ரம் விளைந்த பூமி
உத்சவர்
நர்த்தன கண்ணன் –
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
ஆவணி சுக்ல பஷம் இன்றும் சேவிக்கலாம்
பஞ்ச சம்ஸ்காரம் செய்து ஸ்வாமி சம்பந்தம் பெறுவோம்
35 சர்க்கம்
தாரை மேலும் சமாதானம்
செய் நன்றி மறந்தவன் அல்லன்
உபகாரம் மறக்க வில்லை
மனைவி பெற்று காமம் ஈடுபட்டு
விஸ்வாமித்ரர் -உங்கள் ஆச்சார்யர் கேள்வி பட வில்லையா
தபஸ் திக்குகள் தோறும் செய்து
அப்சரஸ் பெண்கள் இடம் ஈடுபட்டு
சகுந்தலை பெற்று
பிரம்மா ரிஷி
கோபத்துக்கு ஆளாகி செய்த தப வலிமை இழந்தார்
ராமனுக்காக என்னையும் ருமையும் இழப்பான் சுக்ரீவன்
வாலி சொல்லி கேள்வி பட்டு உள்ளேன்
ராஷசர்கள் பலர் உண்டு
நிறைய பேர் வேண்டுமே
தகுந்த ஏற்பாடு செய்ய வானர படை திரட்டி உள்ளான்
சகாயம் செய்ய
கரடிகளுக்கும் ஆள் அனுப்பி உள்ளோம்
பல வகை பட்ட குரங்குகளுக்கும் ஆள் அனுப்பி உள்ளோம்
நீ கோபித்து நாங்கள் பயப்பட
கும்ப கர்ணன் போல்வார் பயப்படலாம்
பெண் குரங்குகள் பயப்பட
ராமனை பிரிந்து நிற்க மாட்டாய் கேள்வி பட்டேனே
அது தப்பா
நிமிர்ந்து பார்க்க
கைம் பெண் கோலத்தில் தாய்மார் போல் இருக்க
கோபம் தணிந்தான்
424-
எங்கும் உளன் கண்ணன் -சிங்கப் பிரான் ஆயாயும் சீர்மைத்தே
லஷ்மி நரசிம்கர் சன்னதி
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை படி –
ராமன் நரசிம்கர் -இருவரையும்
கிள்ளுவது நகத்தால் தானே
முன் அவதாரம் நினைத்து -கிள்ளிக் களைந்தான்
விரல் நுனியால் அனைவரையும் அளிப்பேன் சூழ் உரைத்தார் பெருமாள்
மதுராந்தகம்
லஷ்மி திருவடி பற்றி உபாயத்தில் உறுதி கொண்டு
லஷ்மி நரசிம்கர்
அபாய ஹஸ்தம் உத்சவர்
ஷோடச ஆயுதங்கள் உடன் சக்கரத் ஆழ்வார் சேவை
மஞ்சள் வர்ணம் ராஜ கோபுரம்
ராம தீர்த்தம் புஷ்கரணி
புஷ்பக விமானம்
கல்யாண திருக் கோலம்
ஜனகவல்லி தாயார் சன்னதி
36 சர்க்கம்
சுக்ரீவன் லஷ்மணன் பேச
தாரை பேசி கோபம் குறைந்தவன்
விஸ்வாமித்ரர் கோபம்
ராமன் பிரிந்து 10 நிமிஷம் நிற்கிறாய்
ராஜ குமாரன் நீ -தட்டு தட்டு பழ வகைகள் சமர்ப்பிக்க
ராஜ சுகம் அனுபவி
கைப்பிடித்த மனைவியை விட்டு வந்தாயே புகழ்ந்தாள்
புகழ்ச்சிக்கு மயங்காதவர் லஷ்மணர்
ராமானுஜர் –
வம்பு தும்பு கூடாதே
ஸ்ரீ ராமாயணம் முக்யத்வம்
நா படைத்த பலன் பெருமாளை ஸ்தோத்ரம் செய்வது
வெட்கி தலை குனிய
ராமனை விட்டு பிரிந்தாயே
பரமன் எச்சில்லை நச்சினேன்
படைக்கப் படாததை உண்ண மாட்டேன்
பெருமாளுக்கு அமுது செய்யாமல் உண்டால் பாப மூட்டைகள்
ராமன் துன்பம் பொறுக்க மாட்டாமல் வந்தேன்
36 சர்க்கம் –
சுக்ரீவன் தெளிந்தான்
பயமும் காமமும் விட்டான்
ராமனால் பெற்றேன்
நன்றி மறக்க மாட்டேன்
அல்பன் நான்
அம்பு ஏழு மரங்கள் துளைத்து
ராமனா என்னை நாடி வந்தான்
என்னையும் கருவியாக கொண்டான்
ராமனுக்கு உதவுவோம்
இலங்கை போவோம்
லஷ்மணன் -நீ நல்லவன் உணர்ந்தேன்
தர்மஞ்ஞாச சுக்ரீவ தவ பாஷித
சுக்ரீவன் உடன் ராமனை காண புறபடுகிறான்
425-
426