ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-268-277..

268-

ஸ்ரீ ராகவம் -ரத்ன தீபம் ஆஜானுபாஹும் -தசரதன் பெற்ற செல்வம் –
அரவிந்த தளாய தீஷம் -9 அடி உயர திரு மேனி ஸ்ரீ ராமன் –
அரக்கோணம்-திருவள்ளூர் -மார்க்கம் – செஞ்சி பானம் பாக்கம் -தாசரதி கல்யாண ராமர் சன்னதி
பானம் எய்து -பானம் பார்த்த பாக்கம் –
கருடன் சன்னதி -பலி பீடம் த்வஜ ஸ்தம்பம்
400 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில்
ஸ்தல வருஷம் வேம்பு
மனத்துக்கு இனியான் –
97 சர்க்கம் –
லஷ்மணம் குரோதம் மூர்ச்சிதம் -தவறாக நினைத்து -விவேகம் இழந்து
ராமன் சமாதானப் படுத்துகிறான்
பரதன் சிறந்தவன்
எனது அன்பால் தான் வெல்ல முடியும்
என்னிடம் நாட்டை சமர்ப்பிக்க தான் வந்து  இருப்பான்
கிம் கரிஷ்யாமி ராஜ்ஜியம் -தந்தை சொல் பொய்யாக கூடாதே

உறவினரைக் கொன்று  நாட்டை ஆள்வதா
தர்மம் நடைப்படுதுவது தம்பிகளுக்காக தானே
உங்களுக்கு தீங்கு செய்து நாட்டை ஆள்வதில் என்ன பலன்
உனக்கோ சீதைக்கோ தசரதனுக்கோ பரதனுக்கோ நன்மை இன்றி
கூடி இருந்து குளிர வேண்டும்
பரதன் என்னை காண தான் வருகிறான்
தனியாக அவாக்ய அநாதர -பரம பதத்தில் –
பரதனுக்கு விருப்பம் இல்லாததை கூறாதே –
லஷ்மணன் எதிர் பார்க்காத ஸ்லோகம்
வெட்கி இருக்கிறான் லஷ்மணன் -ஏற்கனவே –
பாகவத அபசாரம் பொறுக்காத -சாட்டை அடி
நாட்டின் பேரில் உனக்கும் கண் இருக்கிறதா
உனக்கு விட்டு கொடுக்க பரதன் இடம் சொல்லி
அவனைக் கூட்டி காட்டில் போவேன்
அடியார் இடம் தப்பு செய்தால் லஷ்மனனையும் கூட பொறுக்க மாட்டானே
எண் சான் உடம்பு குறுகும்படி பேசி அவன் உணர வேண்டும் என்று

269-

ஆபதாம் -பூயோ பூயோ நமாம்யஹம்
மங்களங்கள் வழங்கி –
ஊரே ராமர் கோயில் என்ற பெயர் ஊரிலெ கோயில் உண்டு மற்ற இடங்களில்
அரக்கோணம் -செஞ்சி வானம் பாக்கம் அருகில்
9 அடி உயரம்
சீதா தேவி 7 அடி
லஷ்மணன் 8 அடி
ஆஜானுபாஹூ –
ஆஞ்சநேயர் 1 அடி –
சாளக்ராம திருமேனி
400 வருஷம் பழைய திருக்கோயில்
108 திவ்ய தேசம் 108 திரு நாமாவளி 108 அங்குலம் உயரம்
அயோத்யாவாசிகள் திருக் கோயில்கள் சென்று ஸ்ரீ ராமனுக்கு பல்லாண்டு இருக்க வேண்டிக் கொண்டபடி
நாம் ராமர் கோயிலில் தர்சிக்கிறோம்
97 சர்க்கம்
லஷ்மணனை சமாதானப் படுதினான் ராமன்
எல்லா தம்பிகளும் ஒன்றாக இருந்தால் பரதன் பெருமை விளங்காதே
அண்ணன் தம்பி இலக்கணம்
சுடு சொல் உனக்கும் நாட்டில் கண் இருந்தால் உனக்கு கொடுக்க சொல்லி அவனை காட்டுக்கு கூட்டிப் போகிறேன்
குத்தும் சொல் போலே பேச –
சுற்றி சுற்றி காத்து கைங்கர்யம் செய்தவன்
பாகவத அபசாரம் பொறுக்க மாட்டான்
எது அபசார சகஸ்ர -கூரத் ஆழ்வான் -ஆண்டு ஆண்டு காலமாக குற்றம் செய்த
ஹிரண்யன் மேல் கோபம் வராமல்
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய சிங்கப்பெருமான் சீர்மை

லஷ்மணன் வருந்தி
தந்தை கூட நம்மை பார்க்க வருகிறார் போலும் என்ன
ராமனும் ஏற்றுக் கொண்டு
ஸ்ரீ மான் -சீதை சுந்தரி சுகுமாரி காட்டு வாழ்வு தாங்க மாட்டாள் என்று வருகிறான்
வாயு வேக மனோ வேகம் வரும் குதிரைகள் வரக் கண்டான்
குதிரைகள் பின்னே பட்டது யானை சத்ருஜ்யனன்
பட்டது யானை சாமரம் இன்றி வர
மன்னன் இல்லையே கண்டதும் உள்ளம்தளர
மரத்தின் மேல் நின்று லஷ்மணன் பேச
ஒன்றரை யோஜனை தூரம் சேனை 15 மைல் கண்டு
பரதன் நிறுத்தி தானே சென்று சந்திக்க வர
98 சர்க்கம்
குகன் தொண்டர்கள் உடன் வேற வழி போக
கலால் நடந்து தவித்து பெருமாளை பார்க்க
பிராது விசாலாட்ஷி காணும் அளவு சாந்தி அடையாதே
சக்கரவர்த்தி சின்னங்கள் உடைய பாதங்களை தலையால் தாங்கும் வரை சாந்தி வராதே

270-

ஸ்ரீ ராமாய -சீதாயாம் பதயே நம
சிற்றூர் ராமர் கோயில் -தாசரதி கல்யாண ராமர் கோயில் செஞ்சி பானம் பாக்கம்
நின்ற திருக்கோலம்
உத்சவர் -சேவை -ஹனுமான் கை கூப்பி -நடுவில் கதை இல்லை
கதை சாய்த்து -அருகில் -மணிக்கட்டுக்கு அருகில்
அஞ்சலி கை கூப்பி கர்மங்கள் கழிக்க ஒரே பாணம்
98 சர்க்கம்
பிராதவ் சரணவ் தலையால் தாங்க பரதன் –
2-9-1-எம்மா வீட்டு திறமும் செப்பம் -நின் செம்மா பாத பற்பு தலை மேல் சேர்த்து ஒல்லை –
அடியேன் வேண்டுவது ஈதே –
தொண் டன் என்று உறுதி படுத்த –
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறிப்பாய்
அதுவே பரதனும் வேண்டுகிறான் இங்கே குபேரன் நந்தவனம் வீறுபெற்று இருந்தது போல
-கிரி ராஜ் சித்ர கூடம் -கோவர்த்தனம் கிரி ராஜ் என்பர்
அது போல் ராமன் ஆனந்தமாக இருக்க –
சித்ர கூடம் –ஸ்ரீ ரெங்கம் போலே -அயோதியை -இலங்கை போகும் வழியில் தங்கியது போலே
சரபங்க அகஸ்தியர் ஆஸ்ரமம் -இயற்க்கை எழில் கொஞ்சும்
கடலை தாண்டியவன் ஆரவரிப்பது போலே பரதன் நெருங்கி
அண்ணனை காண
சுமந்த்ரன் சத்ருனன் கூட
ஒத்தை அடி பாதை கண்டான் –
பெருமாள் குளிர் காய வரட்டி பண்ணி லஷ்மணன் வைத்து இருக்கிறான்
வேள்வி புகையும் தெரிகிறது
ஹோம குண்டம் பார்த்து நெஞ்சு உருகி பரதன் –
பரண சாலை சடை முடி -கோல மூக்கும் கண்டு
பார்த்த பரதன் மயங்கி
தன்னால் தான் பெருமாளுக்கு இந்த பாடு கண்ணீர் பெருகி
மான் தோல் -மர உரி அணிந்து காய்கனிகள் உண்டு
ஆர்ய -சொல்
ராமன் ஓடி வந்து அள்ளி எடுத்து அணைக்க

271-

நம கோதண்ட ஹஸ்தாய ஆபத் நிவாரண –
மங்களங்களுக்கு எல்லாம் மங்களம்
திரு நாமம் கேட்டு ஈர்க்கப் படுகிறோம்
பரதன் ராமனை கண்டு அலுத்து அலற்றி –
கங்கணம் காப்பு -நாம் -இறைவனுக்கு காப்பு -மங்களா சாசனம்
விஸ்வாமித்ரர் ரஷா பந்தனம் -ராமன் இடது கையிலும் காலிலும் கட்டி
பருத்தி சேரி -தரிசிக்கிறோம் -குடவாசல் அருகில்
கோதண்ட ராமர் திருக் கோயில் -லஷ்மி அம்மையார் புனர் நிர்மாணம்
திரு சேறை தாயார் சார நாயகி திருவவதரித்த ஸ்தலம்
சார நாத பெருமாள் மாப்பிள்ளை -திரு மஞ்சனம் கண்டு அருளி கோலாகல உத்சவம்
காளிங்க நர்த்தன கண்ணன்
சுதர்சனர் சேவை
பாஸ்கர கோடி துல்யம் -துன்பங்கள் போக்கி கொடுப்பவர்
100 சர்க்கம் –
ஆஸ்ரமம் உள்ளே இருக்கும் ராமனை கண்டன்
சடை முடி -அருள் பொழியும் திருக் கோலம்
சுக போகத்தில் இருக்க வேண்டியவர்-உடம்பை வருத்தி -ஆர்ய
ஒரு வார்த்தை சொல்லி தரையில் விழுந்தான்
மேலே பேச மாட்டாமல் தவிக்க –
சுமந்த்ரன் முதலானோர் ராமனை வணங்கி கண்களில் கண்ணீர்
பரதனை மடியில் அமர்த்தி கொண்டான் ராமன்
பரதரம் பரதம் -ஆசை உடன் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து
தந்தை தனியாக விட்டு வந்தாயா
குசலம் விசாரிக்க
குல குரு வசிஷ்டர் எப்படி இருக்கிறார்
ஸு யஞ்ஞர்-சுகந்தா –
நாட்டை ஆளும் மன்னவன் இருக்கும் படி இருக்கிறாயா
யுவ ராஜன் பரதன் என்ற நினைவால்
அரசன் இருக்க வேண்டிய முறை அனைத்தும் விளக்கி
யார் மந்த்ரிகள் -சமமான அறிவு உண்மையே பேசும்
ரகஸ்ய ஆலோசனம் மந்திர ஆலோசனம் நன்கு செய்கிறாயா
கால அதிக்கிரமம் செய்கிறாயா
உள்ளம் தவிப்பு இன்றி

யார் உடன் ஆலோசனை செய்ய வேண்டுமோ அவர்கள் உடன் தான் செய்ய வேண்டும்
கீழ் உள்ள சிற்றரசர் எப்படி விஷயங்கள் அறிகிறார்கள்

272-

ஸ்ரீ ராம ராமேதி -சஹஸ்ரநாம சத் துல்யம் –
ராம பக்தி நிரம்பி -ஸ்ரீ ராம நவமி சித்தரை புனர்வசு திரு நட்ஷத்ரம் -திரு அவதாரம்
பன்னிரண்டு மாதங்கள் கௌசல்யை திரு வயிறு வாய்த்தவனே
ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திரு புட் குழி விஜய ராகவன்
ஏரி காத்த ராமன்
வல் வில்  ராமன் திரு வள்ளி யன்குடி
புள்ளம் பூதம் குடி
திருப்புல்லாணி தர்ப சயன பெருமாள்
ரஷை பந்தம் -பருத்தி சேரி ஸ்ரீ ராமன் –
ராமன் பரதன் இடம் கேள்விகள் -அரசன் இருக்கும் முறை விவரிக்கும்

100 சர்க்கம் –
பண்டிதன் கொண்டாடப்படுபவன்
ஆபத்தில் சகாயம் செய்வார்கள்
மேதாவி சூரன் சாமர்த்தின் பேச்சு வல்லமை கொண்ட மந்த்ரிகள்
நேர்மை விசுவாசம் உள்ளவர் சேர்த்து கொள்ள வேண்டும்
சேனாதி பத்தி மதி யூஹம் நேர்மை வீரன் சூரன் அன்பு மிக்கவன்
சேவை செய்பவருக்கு ஊதியம் ஒழுங்காக வழுவாமல் கொடுக்கிறாயா
தூதன் உள்ளூர் வாசி
18 உயர் பதவி குரு மந்த்ரி -மற்றவர் வேவு பார்க்க ஆள் வைத்து இருக்கிறாயா
கண்டதே காட்ஷி கொண்டதே கோலம் என்று இருப்பவரை சேர்த்து கொள்ளா தே
வலியவர் எளியவரை நலியாமல்
உழவர் வேலைக்கு உதவுகிறாயா
பெண்கள் மரியாதை
காடு மிருகங்கள் குறை இன்றி உள்ளனவா
நாட்டு மக்கள் நடுவில் போகிறாயா
மந்த்ரிகள் உன்னை மக்கள் இடம் பிரிக்காமல்
வரவு இரண்டு பங்கு செலவை விட உள்ளதா
நல்ல கார்யம் செலவு செய்கிறாயா
தேவதை பித்ரு அந்தணர் அதிதி செலவு
தண்டனை பார்த்து கொடுக்கிறாயா
விசாரணை பஷ பாதம் இன்றி நடக்கிறதா
வயோதிகர் சிறுவர் தானம் கொடுக்கிறாயா
புண்ய ஸ்தலங்கள் பேணி
அ றம் பொருள் இன்பம் வீடு –
பொருள் காமம் இன்றி அறம் வீடு மட்டுமே குறிக்கோளாக கொண்டு இருக்கிறாயா

273

ஸ்ரீ நிதிம் சத்வ பூத ஸூக்ருதம்அர்த்தித அனைத்தையும் வழங்கும் தேவ பெருமாள்
அவரே செல்வம் –
ராமனை வரதனாக வால்மீகி குறிப்பிடுகிறார்
ஹஸ்தி கிரி -வரம் ததாதி வரதன்
கரிய மாணிக்கம் கோதண்ட ராமர் கோயில் 11 நூற்றாண்டு
ராம பக்த தீஷிதர் மந்த்ரி –
வரதனும் ராமனும் சேவை
பெரிய புஷ்கரணி சூர்ய நாராயண புஷ்கரணி
1658 கும்பாபிஷேகம் செய்த கல்வெட்டு
100 சர்க்கம் 65 ஸ்லோகம் அரசன் 16 நல்ல செயல்கள் செய்வதை
16 தீட்ட செயல்கள் தவிர்ந்து இருப்பதை அருளுகிறான்
ஆஸ்திகம்
உண்மை
கோபம் இன்றி
கவன குறைவு இன்றி இருக்க
தீர்க்க -குறித்த நேரத்தில்
நல்லவர் சேர்க்கை
சோம்பல் இன்றி
புலன்கள் அடிமை கூடாது
மந்த்ரிகள் நல்லவர்
நாட்டுக்கு நன்மை செயல்கள் செயல்படுத்தி
ரகஸ்ய முடிவு காத்து
நன்மை செய்யு கார்யங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும்
குற்றம் கூறி கொண்டே இருக்காமல்
நிறைய பெயர்கள் இடம் ஒத்து போகாமல் இருந்தால் குற்றம் நம்மிடம் தானே
விட்டு கொடுத்து கார்யம் நடத்துபவனாக இருக்க வேண்டும்
படித்த வேதங்கள் பயன் படுத்தி
மனைவி மாண்டவி உனக்கு அன்புடன் ஆலோசனை சொல்கிறாளா
பெரியவர்கள் இடம் தர்ம சிந்தனை
இனிமை பகிர்ந்து கொண்டு இருக்கிறாயா
நிறைய நன்மை
குறைந்த தண்டனை
அரசு பட்டம் கட்டிக் கொள்ள வில்லையே
இறுதி கேள்வி
முன்னோர் செய்த மரபின் படி மாறாமல் இருக்கிறாயா
மேலையார் செய்வனகள்
நீ மாற்ற பார்க்கிறாய் சரி செய்ய வந்தேன் என்று சொல்ல  போகிறான் பரதன்

274-

ஸ்வஸ்தி ஹஸ்தகிரி –
காஞ்சி கருட சேவை -பிரசித்தம் –
கோதண்ட ராமர் வராத ராஜர் தனி விமானம்
அபய ஹஸ்தம் -பக்தாநாம் அனைத்தும் ஆபரணங்கள் சொத்துக்கள் திருமேனி அழகு அனைத்தும்
உத்சவம் -பக்தர்களுக்கு
அவன் நமக்கா -நாம் அவனுக்காக
உபய நாய்சிமார்
பெரும்தேவி தாயார் சேவை வரத வல்லப-
101 சர்க்கம் –
ராமன் கேள்வி 100 சர்க்கம்
முன்னோர் வழி
முறை தப்பாமல் கேட்டு -மூர்க்கர் ஆவார் -மா முனிகள் இப்படி இல்லாமல்
நாம் கண்டு பிடித்து செய்ய வேண்டும் -கேள்வி கேட்டு ஆராய்ந்து
எப்படி உள்ளது உறுதி பட கேட்க வேண்டும்
வேண்டாம் மறுக்க கேள்வி கேட்க கூடாது
பதில் கிட்டி சம்மதித்து நடக்க வேண்டும்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
செய்யாதன செய்யோம் -ஆண்டாள்
சான்றோர் படி நடக்கை வேண்டுமே
பரதன் இடம் ராமன் கேட்க
பிராதரம் -குரு -தாஸ்யம் –
மான் தோல் மர  உரி சடை முடி கொண்டு பரதன் இருக்க –
கேள்வி இருவருக்கும் பொருந்தும்
நாக்கு தழு தழுது பரதன் பேச
நான் அறிந்து சம்மதித்து தாயார் வரம் கேட்க்கவில்லை
ராமன் சங்கை பட வில்லையே
பிரசாதம் கர்த்தும் அர்ஹசி
நாட்டை சமர்ப்பிக்க வந்தேன்
பிராது சிஷ்ய தாஸ்யன் எப்படியாவது பார்த்து அருள் செய்

பிரசாதம் கர்த்தும் அர்ஹசி
சேனை உடன் வந்தேன்
யார் ஒருவருக்காவது மனம் மாற மாட்டாயா என்று
கைகளை கூப்பி
அணைத்து கொண்டு பேச
அதர்ம வழி போக கூடாதே
உன்னிடம் எந்த குற்றமும் இல்லையே
சிறு பிள்ளை போல் தாயை இகழாதே
காட்டில் வந்த இடம் நல்ல நன்மை
தயரதன் மாண்ட செய்தி இன்னும் ராமன் உள்ளம் உணரவில்லை
தந்தை கொடுத்த அரசை நீயே ஆள வேண்டும்
தந்தை இந்த்ரன் போலே
அரசன் போலே நடக்க வேண்டும் நீ

275-

வேத வேதே -சாஷாத் ராமாயணம்
மறை -கருத்துக்களை மறைத்து கூறும் வேதம்
நமக்கு உணர்த்த -ஸ்ரீ ராமாயணம் -அருளிச் செயல்கள் –
அவனே ஸ்வாமி -நாம் சேஷ பூதர்கள் –
அவனால் ரஷிகப்பட -பரதன் உணர்ந்து ராமன் திருவடிகளைப் பற்றி –
கோதண்ட ராமர் கோயில் கண்டவற்றால் தனதே உலகு
சீதை தாமரை காடு போலே -கடாஷம் வாழ்விக்கும்
வாய் புதைத்து விநய ஆஞ்சநேயர் –
ராம தூதர் சீதை கடாஷத்தால் ராம தாசர் ஆனார்
பதவி விட்டு அன்பு பாசம் தொண்டு
கண்ட மாணிக்கம் கோதண்ட ராமர் கோயில்
102 சர்க்கம் –
தந்தை மரிதத்தை விளக்கி
ராஜ தர்மத்தில் நான் இல்லையே முடி சூட்டிக் கொள்ளவில்லை
ஜ்யேஷ்ட பிள்ளை இருக்க -இஷ்வாகு குல தர்மம் மாற்றலாமா
மரபை மீரா ராமானுஜன் பரதன் விட மாட்டானே
வீறு கொண்டு ராமானுஜர் –
ராமா -நீ காட்டுக்கு எழுந்து அருளிய பின் தசரதன் பிராணனை விட்டு ஸ்வர்க்கம் அடைந்தான்
உத்திஷ்ட புருஷ வயாக்ரா
தண்ணீர் தர்ப்பணம் ஸ்ராத கார்யம் செய்
பரதன் சத்ருக்னன் செய்து முடித்தார்கள்
ராமனும் லஷ்மணனும் செய்ய வேண்டும்
மந்தாகினி நதி போக
கூற்று வாக்கியம் போலே சோகம் 103 சர்க்கம்
நினைவு இழந்து கீழே விழுந்தான் ராமன்
வஜ்ராயுதம் அடி பட்டது போலே
சீதை தண்ணீர் தெளித்து
கண்கள் குளமாக பேச தொடங்கினான்
அயோதியை திரும்பி வந்து என்ன செய்யப் போகிறேன்
தசரதன் இல்லா நாட்டுக்கு வந்து
பாக்கியம் இழந்தேன்
மூத்த மகன் பெயர் மட்டும்
ஈமச் சடங்கு செய்யாமல் இழந்தேன்

அவரால் அரசு கொடுக்கப்பட்டது பரதா நீ தான் ஆள வேண்டும் –
தாயார் ஈமச்சடங்கு எளிதில் கிட்டாது –
பெற்று வளர்த்து ஆளாக்கி –
துர் தசை யாருக்கும் கிட்ட கூடாது –
முன்னேற்றம் அங்கம் தாய் தந்தை கடன் ஆற்றுவது தானே
பித்ருக்கள் கார்யம் முக்கியம் –
ராமனே புலம்புகிறான் –
உன் மாமனார் இழந்தாய் உன் தந்தை இழந்தாய் என்கிறான் –

276-

ஆஞ்சநேய -பாரிஜாத -யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் –
தீய சக்திகள் ஒட்டி
வாயு புத்திரன் –
ஐந்திலே ஓன்று பெற்ற சீதை -பூமி புதல்வி காக்க
ஐந்திலே ஒன்றை ஆகாசம் தாவி
தண்ணீர் கடல் தாண்டி
அயலார் உஊரில்
நெருப்பை வைத்து
அளித்து காப்பான் –
சாந்த வெளி ஆஞ்சநேயர்
30 ஆண்டுகள் ராமன் உடன் சேவை சாதித்த பின்பு சாந்தமான சேவை
ஜெய வீர ஆஞ்சநேயர் கோதண்ட ராமர் திருக் கோயில்
1 acre ஆல மரம் சேனை முழுவதும் தங்க விசாலமான மரம்
உக்ர ஆஞ்சநேயர் 1950-1980 வரை
அப்புறம் சீதா ராமர் பிரதிஷ்டை சாந்தமாக ஆனாராம்
சாந்த வெளி
வடக்கே நோக்கி திரு முக கண்டலம்
இடது திருக்கை அபய ஹஸ்தம்
வால் மேல் வரை
சிவன் சனி அருள் பெற்ற
தேங்காய் கட்டுவது பிரபலம்
புத்திர பாக்கியம் பெறுகிறார்கள்
பரதன் -மந்தாகினி நதிக்கு ராமனை கூட்டிப் போக
தந்தை மரித்தது உணர்ந்து
லஷ்மணா நீ தந்தையை இழந்தாய்
லஷ்மணன் அனை த்து உறவாக இருப்பதால் -தந்தை மரித்த எண்ணம் இல்லையே அவனுக்கு
சீதை துக்கித்து அழ
ராமன் தேற்றி
தன்  நீரால் ரல் பிண்ட பிரதானம் உதகம் தண்ணீர் பிண்டம்
காட்டு கோதுமை இங்குளி கொண்டு பிண்டம்

சீதை முன்னே நடுவில் இலக்குவன் பின்பு ராமன் நடந்து பிண்ட பிரதானம்
ராம் காட் -மந்தாகினி நதி
நீராடி தெற்கு நோக்கி வேண்டிக் கொண்டு தந்தை
அரிசி சோறு சமைத்து பிண்டம் கொடுக்க முடியாமல்
தெய்வம் தொண்டன் உண்பதையே விரும்பும்
மனிதன் உண்பதையே வணங்கப் படும் பெருமாளுக்கு
ஆச்சார்யர்களுக்கு பிடித்தவற்றை சமர்ப்பிக்க வேண்டும்
தந்தை தானே பெருமாளுக்கு தெய்வம் போலே
அழுகை ஒலி கேட்டு சேனை
ராமன் பரதன் சந்திப்பு அறிந்து கிட்டே வந்தார்கள்

277-

ராமஸ்ய -சீதா பதி
ராமோ ராஜ
ராமே
ராமாய தஸ்மை நம
வேற்றுமை உருபுகள் கொண்டு ராமனை வணங்குவது
அரக்கர்களை முடித்த சீதா பத்தி அரசர்களுக்கு அரசன் வணங்குவோம்
தாசனை சம்சார சாகரம் தாண்டி விக வேண்டும்
துதிப்பதை ஏற்று கொள்ளும் பெருமை உண்டே ஸ்ரீ ராமனுக்கு
மக்கள் கதறலை கேட்டு அருகில் போக
சாந்த வெளி திருக்கோயில்
இயற்கை வாய்ப்பு ஆல மரம் அடியில்
ராமன் சீதை லஷ்மணன் ஆஞ்சநேயர் –
பஞ்ச ஆயுதனம் வடக்கில்
கருப்பு வெளுப்பு ராமன் பஞ்சவடி சேவை
சிரித்த திரு முக மண்டலம்
வில்லின் நுனி நாகம்
அம்பை கீழ் நோக்கி -சண்டை முடிந்து விஜய ராமன் திருக் கோலம்
நேர் கொண்ட நிமிர்ந்த பார்வை ஸ்ரீ ராமன்
மக்கள் -கண்டு கைகேயி மந்தரை ஏசி கொண்டே வர
கட்டி தழுவி அழ
அயோத்யா வாசிகள்
104 சர்க்கம்
தாய் மார்கள் சந்திக்க
கௌசல்யை சுமத்ரை வேதாந்த அறிவு படைத்தவள் கூட வர
படித்துறை -லஷ்மணன் கட்டி இருக்கிறான் –
கைங்கர்யம் செய்ய பாக்கியம்
ஜல தர்ப்பணம் செய்த இடம் வந்தார்கள்
துக்கம் -அழுகை பீரிட்டு
மனிதன் உண்பதையே பித்ருக்களுக்கு கொடுக்க வேண்டும் சுமத்ரை சொல்ல
தனி ஒருவனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தை அழித்து விடுவோம்
என்று இருந்த தசரதனுக்கு கோதுமை பிண்டமா
பத்து திக்குகளிலும் ரதம் செலுத்தும் திறன் உள்ளவன்
சுமத்ரை லஷ்மணனை கண்டு பெருமிதம் அடைய
இனிய கடமை என்ற நினைவால்
காட்டில் இருந்தாலும் கைங்கர்ய ஸ்ரீ உடையவனாக இருந்தானே
சீதை கண்டு கௌசல்யை மிகவும் வருந்த
வசிஷ்டர் திருவடிகளை வணங்கினார்கள் ராமன் லஷ்மணன் சீதை மூவரும்

பரதன் அரசை எப்படி சமர்ப்பிக்க போகிறான் எதிர்பார்த்து இருக்கிறார்கள்

———————————————————————————————————————————————————————–

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: