அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –சொல் தொடர் ஒற்றுமை – -திருமாலை/திருப் பள்ளி எழுச்சி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

302-
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் -7
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் -நாச்சியார் திருமொழி -53
303-
மற்றுமோர் தெய்வம்  உண்டே -9
தெய்வம் மற்று இல்லை பேசுமினே -திருவாய்மொழி -4-10-3-
304-
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் -17
ரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் –திருக் குறும் தாண்டகம் -13
305-
குளித்து என் கண் இல்லை -25
நோற்ற நோன்பு இலேன் -திருவாய்மொழி -5-7-1-

306-
குரங்குகள் மலையை நூக்க -27
தலையால் குரக்கினம் தாங்கி -பெரியாழ்வார் திருமொழி -4-1-3-
307-
தாவி யன்று-35
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -திரு வாய் மொழி -1-5-3-
308-
சிக்கெனச் செம்கண் மாலே -35
சிக்கெனப் பிடித்தேன் -திருவாய்மொழி -2-6-1-
309-
வள வெழும் தவள மாட  -45
மாட மாளிகை சூழ் மதுரை -நாச்சியார் திருமொழி -4-5-
310
கவள மால் யானை -45
கவளக் கடா களிறு -திருவாய்மொழி -4-6-5-
————————————————————————————————————————————

மேட்டிள  மேதிகள் தளை விடும் ஆயர்கள் -திருப் பள்ளி எழுச்சி -4
எறுமை சிறு வீடு மேய்வான் பறந்தன -திருப்பாவை -8
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஆல்வார்கல்திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: