அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –சொல் தொடர் ஒற்றுமை – நாச்சியார் திருமொழி —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

283-
மானிடர்வர்க்கு என்று பேச்சு பதில் வாழ கில்லேன் -1-5-
மற்றவருக்கு என்னைப் பேசல் ஒட்டேன் -பெரிய திருமொழி -3-4-5-
284-
முற்றதூடு புகுந்து -2-9-
முற்றம் புகுந்து -பெரியதிருமொழி -10-8-5
285-
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் -2-9
என்கல்சிற்றிலும் -திருவாய்மொழி -6-2-9-
286-எவ்வாறு வந்தாய் -3-2-
எவ்வாறு நடந்தனை -பெருமாள் திருமொழி -9-2-

287
நன் மக்கள் 6-11
மணி வண்ணன் தாள் பணியும் மக்கள் -பெரியாழ்வார் திருமொழி -1-8-11
288-
உண்ணாது உறங்காது -11-7-
உண்ணாது உறங்காது -திருவிருத்தம் -66
289-
பிரானடிக் கீழ் பிரியாது -14-10
சாயை போலே அணுக்கர்களே -பெரியாழ்வார் திருமொழி -5-4-11-
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: