ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாள்
பாகவதர்களை உணர்த்தி
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் ஒவ் ஒன்றிலும் காட்டி -அருளி
அநந்ய ப்ரயோஜனராய் -அவர்கள் உடன் சேர்ந்து இருப்பதே உத்தேச்யம் –
பரம உத்தேச்யர் -எல்லே இளம் கிளியே –
நேரே கண்ணபிரானைப் பற்றாமல் –
நந்தகோபன் திருமாளிகை சென்று கோயில் காப்பானையும் வாயில் காப்பானையும் –
அனுமதி வாங்கி –
பஞ்ச லஷம் குடிப் பெண்கள் -உப லஷண மரியாதை –
செய்யாத செய்யோம் பிரதிக்ஜை அனுஷ்டானத்தில் -காட்டி -இவர்கள் -மூலம்
நடுவில் பெரும் குடி என் -கொடியை யை பற்ற -சுள்ளிக் கால் வேண்டுமே –
பலன் கொடுக்க அவன் சித்தம் -பெற நாம் -நடுவில் இவர்கள் வேண்டுமே –
பாகவதர்களை முன்னிட்டு படாவில் சூர்பணகை -பட்டது பாடுவோமே –
எம்பெருமான் மேல் தான் ஆசை கொண்டாள் -காதும் மூக்கும் போனதே –
முறை தப்பியபற்றுதல் –
ராவணன்-பிராட்டியை அடைய ஆசை -தலை போயிற்று –
விபீஷண ஆழ்வானைப் போலே இருவரையும் சேர்த்து –
ததீயர் மூலம்
வல்ல பரிசு தரிவிப்பரேல் அது காண்பேன் -நாச்சியார் வார்த்தை
செல்வர் -பெரியர் -சிறு மானிடர் நாம் எ ன் செய்வோம் –
விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வருவிக்கும் வல்லமைஉண்டே -பெரியாழ்வார் பற்றியே பற்ற வேண்டும் –
பாகவதர்கள் ஆசார்யர்கள் பிராட்டி முன்னிட்டே பற்ற வேண்டும் -காட்டி அருளுகிறாள்
ஆறாயிரப்படி விஸ்தாரமாக
நாயகனாய் நின்றவன் -நந்த கோபாலன் -கோயில் கப்பானுக்கும் விசேஷணம் –
இரண்டு இடத்திலும் அந்வயம் –
சூடான பசுவின் பால் -ஜில் என்று இருக்க -பசுவை தொட்டு பார்த்து
சர்வைஹி வேதை -ஹி அஹமேவ வேத்ய
ஏவகாரம் ஒவ் ஒன்றிலும் வைத்து அர்த்தம் -உறகல் உறகல் -பஞ்ச பூதங்கள் -எட்டு திக் பால ர்கள் -கருட ஆழ்வான்
இவை அனைத்தும் புறம் சூழ்ந்து காப்ப -குலசேகரர் -ஆறு பெயரை சொல்லி
இவன் நாயகனை நோக்கித் தந்து தனியாக -எங்களுக்கு நிர்வாஹகன் –
இவனையும் நாயகன்
நந்தகோ பரையும் சொல்லி -கூர் வேல் கொடும் தொழிலன் -ரஷகன் இவர் தானே
முழு எழ உலகுக்கும் நாதன் நாயகன் அவன் தானே
நாயனனாய் நின்ற -சப்தம் -நாயகன் நந்தகோபன் சொல்லாமல் –
புண்டரீகிருதம் -வலையீக்ருதம் -குண்டலம் அல்லாத ஒன்றை குண்டலமாக
நாயகனாக ஆக்கி -வைத்தான் கண்ணன் –
வேதாந்தம் -அவன் தானே பிதா -அனைவரும் புத்திர ஸ்தானம்
தகப்பன் ஸ்தானம் இவனே கொடுத்து
ஜீவாத்மா –
அவன் தான்செஷி சர்வ லோக பிதா –
பிதரம் ரோசமாசாய -தீர்மானித்து தரித்தான்
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் மகனாய்
ஆய் நின்ற ஆக்கி வைத்தான் –
பகவானை பெற்று தந்தவர் உத்தேச்ய பூதர் –
கொடுத்த வஸ்து-விட கொடுத்தவன் மேல் ப்ரீதி -கொண்டு –
ஷ த்திர பந்து -கத்திரபந்தும் அன்றே பராம்கதி -ஆசார்யன் சொல்லிய மூன்று எழுது உடைய பேரால்
புண்டரீகாஷனும் ஆசார்யதயா பெற்று -உய்ந்தார்கள்
பல சித்தி ஆசார்யர்களாலே
உபகாரகனை நாயகன் என்கிறார்கள்
பிரதான சேஷி காட்டில் த்வார சேஷி
நந்தகோபனுடைய கோயில் நாங்கள் ஆஸ்ர்ய்யக்கறவன் பரதந்த்ரன் கிடீர்
இப்படி சொன்னால் தான் அவனுக்கு ஆனந்தம்
கலந்து பரிமாற வந்து அவதரித்து -பாரதந்திர ரசம் அனுபவிக்க –
சேஷிகளாக வைத்து -தான் சேஷம் வஸ்துவாக -ஏறிட்டு கொண்டு –
நிரந்குச ஸ்வ -தந்த்ரன் அங்கும் இப்படியே -வானவர் நாடு -அதுவும் –
பகவானுடைய தேசம் இல்லை நித்ய முக்தர் இட்ட வழக்காய் கொண்டு
பட்டர் -சேனை முதலியார் பிரம்பின் கீழும்
திருவனந்தாழ்வான் மடியில்
பெரிய திருவடி சிறகின் கீழும் –
வர்த்திக்கிற வஸ்து –
உதார தீஷணை -அருள் பெறுவார் அடியார் -நம் விதி வகையே -10-6-1-ஈட்டில் –
ஜகன் நிர்வாஹம் சேனை முதலியாரை –
சட்டையும் பிரம்பும் மயில் கட்டுமுமாக நுழைந்து -விஷ்வக் சேனர் –
இவரால் நியமிக்கப் பட்ட அதிகாரி-மந்த்ரிகளைக் கண்டு நடுங்கும் -யுவராஜா போலே -நடுங்கி –
இன்னானை பிரம்மா ஆக்க வேண்டும் -அவையே அப்படியே உதார தீஷணை -திருக் கண் சாடையால்
பரத்வம் விஞ்சி இருக்கும் இடத்திலே இப்படி -சௌலப்யம் கட்ட வந்த இடத்தில் சோழ வேணுமோ
நந்தகோபன் நாயகன் -ஆக்கி வைக்கப்பட்டவன்
யசோதை வார்த்தை பெரியாழ்வார் -போய்ப் பாடு உடைய நின் தந்தையும் தாழ்ந்தான்
கஞ்சன் கடியன் -காப்பார் இல்லை கடல் வண்ணா -கண்ணா நீர் உடன் காஞ்சி ஸ்வாமி இந்த பாசுரம் சேவித்து
அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் கோயில் காப்பான் என்று சிறு பிள்ளைகள் என்பதால்
இன்னது பிடிப்பான் என்னுமாபோலே
பிள்ளை பிடிப்பவன்
அவனும் உகக்கும் படியாக கைங்கர்யம் வைத்து -அழைக்கிறார்கள்
அருளப்பாடு -ஒண்ணான சுவாமி வைத்தே இன்றும் ஜீயர் சுவாமிகளை அருளப்பாடு
இவ்வாத்மாவுக்கு சேஷத்வம் வைத்தே பெயர் அடியான் என்றே அந்தரங்க நிரூபணம்
தாஸ்யம் -சமாஸ்ரயணம் ஆசார்யர் இடம் நன்றாக கற்றதை -பற்றுவதை -இந்தசப்தம் –
பஞ்ச சம்ஸ்காரம் பண்ணுவார் ஆசார்யர் –
அடியேன் ராமானுஜ தாசன் -நாம சம்ஸ்காரம் -தாப புண்டர நாம –
அஹங்கார ஹேது இன்றி –
அபிவாதயே சொல்லும் வழக்கம் இல்லை
யதிவராதிகள் பராங்குச பரகால -நிவாச செய்யா ஆசன -சென்றால் குடையாம் -சேஷன் என்றே திருநாமம்
திருமாற்கு அரவு –
எல்லா ஜீவத்மாக்களும் சேஷன் -அதனால் இவர் ஆதி சேஷன் –
அனந்தன் -பெயர் -விட ஆதி சேஷன் பிரபலம் -கைங்கர்யத்தை இட்டே பெயர்
கொடி த் தோன்றும் தோரண வாசல் காப்பான்-ஒருவரையே –
கோயில் காப்பான் போக சொல்ல –
ஷேத்ரம் காப்பான் -திரு மாளிகை காப்பான் –
எல்லார் காலிலும் விழுகிறார்கள்
யாரால் விக்னம் வரும் அறியாமல்
சர்வான் தே வான் நமஸ்குரு அயோத்யாவாசிகள்
கொடித் தோன்றும் -ஆஸ்ரித ரஷனத்துக்கு -கொடி கட்டி –
தண்ணீர் பந்தலில் கொடி கட்டி இருப்பது போலே –
பார்த்து தாகம் கொஞ்சம் ஆறுவது போலே –
கொடி கட்டி தோரணமும் நாட்டி பெண்கள் தடுமாற்றம் தீர –
மணிக் கதவம் -கதவைத் தாண்டி உள்ளே போக மனம் இன்றி-
ஆய்ப்பாடி குச்சி வீடு தானே –
ஸ்ரீ வில்லிபுத்தூரே -வட பத்ர சாயி -அர்ச்சாவதார அனுபவம் –
பொன்னியலும் மாடம் -திருமடல் -புகுவாரை அழகால் கால் கட்டும் –
திருஷ்டி எம்பெருமானுக்கு வராமல் இருக்க -இப்படியும் –
தாள் திறவாய் –
பெரிய வார்த்தை -பேசி –
பயம் உள்ள தேசத்திலே -யார்
சம்வாதம் -பயம் போக்கும் பகவானுக்கு என்ன பயம் –
த்ரேதா யுகமா திரு அயோத்தியா –
பெரிய ஆழ்வார் கிருஷ்ண அவதாரத்துக்கு நிறைய நிறைய பல்லாண்டு அருளி -பட்டர் நஞ்சீயர் வார்த்தை
ராம நல்லடிக் காலம் த்ரேதா யுகம்-இந்த்ரன் விரோதி முடித்த தசரதன் தகப்பன்
மந்த்ரிகள் வசிஷ்டாதிகள் -திரு அயோதியை -விரோதிகள் நுழைய முடியாத தேசம் –
பிள்ளைகள் வழியே பொய் வழியே வரும்-சாதுக்கள் குறும்பு அறியா
இங்கே கலி தோள் தீண்டி -சாது நந்தகோபர் -சிறு பிள்ளைகள் தீம்புகள்
தமையன் கூட வராமல் பாம்பின் காலில் விழுந்து -இடைச் சேரி -கம்சன் கிட்டே
எழும் பூண்டுகள் எல்லாம் அசுர வேஷம் –
நாங்கள் பெண்கள் இல்லையோ
சூர்பணகை -பெண் அன்றோ –
ராஷசி
இடைப் பெண்கள்
பூதனை என்றானாம் –
ஆயர் சிறுமியரோம் -பருவம் பார்
கன்று குட்டி -ஹிம்சை உண்டே –
வார்த்தை வைத்து அறிவோம் எதற்கு வந்து
நோன்புக்கு பறை கேட்டு வந்தோம்
அதுவாகில் கண்ணன் திருப்பள்ளி உணர்ந்தால் விண்ணப்பம்
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய்
இன்று நீர் அறிவிக்க வேண்டாதபடி சொல்லி
மாயன் -பெண்கள் கோஷ்டியில் தாழ -எங்கள் காலில் விழுந்தான்
மணி வண்ணன் தாழ விடவிலும் விட ஒண்ணாத வடிவு அழகு
பேச்சின் அழகு – வாக்மீ ஸ்ரீ மான் உண்டே
நென்னலே ஏவகாரம் –
அவன் எங்கள் கா லைப் பிடிக்க –
வாய் நேர் ந்தான் -போன இடத்தில் வார்த்தை சொன்னால் -என்ன
ஓலை தட்டில் சொன்ன வார்த்தை மெய்யாக வேண்டுமோ
நேரந்தான் -சத்ய பிரமாணம்
உலகமே முழுகினாலும் கிருஷ்ணன் வார்த்தை பொய்யாகததே
திரௌபதிக்கு சொல்லி -சொன்னபடி செய்து கொடுத்து அருளினான் –
பிரயோஜனந்தர பரர்கள் நீங்கள் என்ன
தூயோமாய் வந்தோம்
அவனுக்கே தொண்டு செய்ய
மங்களா சாசனம் பண்ணுவதே
வந்தோம்
அவன் செய்வதை நாங்கள் செய்தோம்
எங்களை தேடி அவன் வர இருக்க
அறிவித்தால் பதறி கொண்டு வருவான்
துயில் எழ பாடுவான் வந்தோம்
தூங்குபவர்களை எழுப்ப வருவீர்களோ -கூடாது
சுப துக்க பர ந்தப ஸ்ரீ மான் –சீதா பிராட்டி மடியில் பெருமாள் -இருந்தது போலே -தூங்கும் பொழுதே ஸ்ரீ மான்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
சயன திருக்கோலம் -உகந்து பிராட்டி அங்கு
உணரும் படியை காண ஆசைப் படுகிறார்கள்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
நெஞ்சால் நினைத்தாய் ஆகில் -வாயால் விடு
உன் கை கொண்டு பிராணன் -தருவாய்
நீங்களே போங்கோ
நீ நேச நிலக் கதவம் நீக்கு
தடுத்தவன் அனுமதித்து பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டுமே
விபீஷண ஆழ்வான் -சுக்ரீவனை விட்டு கூட்டி வர சொல்லி –
அம்மா அவனுக்கு பச்சை இடுகிறார்கள்
நீ தான் யஜமானன் குளிர பேசி
நீ நீக்கு -நிலை கதவம் -நேச நிலை
ஒன்றுக்கு ஓன்று நேசம் நெருங்கி இருக்கும் கதவம் –
மணிக் கதவம்
எங்கே திறக்க அறியோம்
நேசம் உன்னிலும் பரிவு உடைத்து -எங்களால் தள்ள போகாது
சேதன அசேதன வாசி இன்றி எல்லாம் அனுகூலம் கண்ணனுக்கு
நீயே திறவாய்
நகர ஷேத்திர கிறுக த்வார பாலகர்கள் அனுபவித்து பட்டர் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்
அவயவம் -மாறன் அடி -ஸ்ரீ ராமானுஜன் –
எம்பெருமானார்
நாயக ஸ்ரீ -ஒன்பது பூர்வர்கள் மேலும் கீழும்
எம்பெருமானார் தரிசனம்
உடைய -உபய விபூதி உடையவர்
நந்த கோபர் -பிள்ளையாக யதிராஜ சம்பத் குமாரர் செல்வப் பிள்ளை அனுபவம் –
நந்த கோப ஆனந்தம் காக்க இரண்டும்
தனி புறப்பாடு இல்லை எம்பெருமானார் திரு மேனி காவல்
கோயில் தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்து
கொடி -தோன்றும் தோரண வாசல் -பரம பதம் அத்தையும் காக்கும் உடையவர்
மணி -நவ மணி -ஒன்பது கிரந்தங்கள் சாதித்து–கலியும் கெடும் கண்டு கொண்மின்
கலவ் ராமானுஜ
ஞானம் வர்ஷித்து –
கிருபா மாத்ரா பிரசன்னாச்சார்யர் -வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
ஆசை உடையார்க்கு எல்லாம் –
நேச நிலைக் கதவம் -அர்த்த விசேஷங்கள்
ரகஸ்ய த்ரயங்கள் -இரட்டை யாக ஒவ் ஒன்றும் –
நீர் தான் நீக்கி அருள வேண்டும் –
வரம்பு அறுத்தார் –
நாம் ஆயர் சிறிமியோர் போலே ஞானம் இன்றி –
நீர் தான் அருள வேணும் என்கிறாள் –
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply