ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாள்
எல்லே! இளங்கிளியே!, இன்னம் உறங்குதியோ!*
சில்லென்று அழையேன்மின்! நங்கைமீர்! போதருகின்றென்*
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்*
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக**
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை*
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்*
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை* மாயனைப் பாடேலோரெம்பாவாய்
ஆறாயிரப்படி -திருப்பாவை யாகிறது இப்பாட்டு –
நடு நாயகமாக இதை வைத்து அருளி –
வங்க கடல் தானான பாவம் -முத்தாய்ப்பு போன்ற பாசுரம்
29 பாட்டில் நடு நாயகம் -எல்லே இளம் கிளியே –
நானே தான் ஆயிடுக -பாட்டில் நடுவில் -நான்காவது வரியில்
ரத்ன ஹாரத்தில் பதக்கம் இந்த பாசுரம் -அதில் நாயக கல் போலே இந்த வார்த்தை –
திரு மாலை -மேம்பொருள் போக விட்டு 38 நிதான பாசுரம் –
கீழே 37 -அப்புறம் 7 இவற்றை இவரித்து சரம ஸ்லோகம் முக்கியம்
கீதை -பாரதம் -தொடங்கி –
உத்தம ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
இல்லாத குற்றத்தை ஏறிட்டாலும் இல்லை செய்யாமல் இசைவதே -அனுஷ்டான பர்யந்தமாக வைத்து
நானே தான் ஆயிடுக -கோபி வார்த்தையாக அருளி
பிள்ளாய் எழுந்திராய் -பாகவத சேஷத்வம் அறியாத -இதுவும் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
பேய் பெண்ணே -அறிந்தும் மறந்து -இதுவும் முக்கிய லஷணம்
இதன் எல்லை நிலம் இந்த பாசுரம் –
மறுமொழி சொல்லி உரையாடலாக அமைத்து –
அனுஷ்டித்து காட்டியதாக -ஸு அனுஷ்டானம் –
ஸ்ரீ வசன பூஷணம் -நமக்கு அனுஷ்டானதுக்கு அமைந்த திவ்ய ஸ்ரீ ஸூ கதி
அறிவார் -நேரில் அனுஷ்டிப்பார் -உபதேசத்துக்கு விஷயத்துக்கு இல்லை
நஞ்சீயர் -ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டா இல்லை தனக்கே அறிய
பிறர் நோவு கண்டால் இரக்கம் பிறந்தால் உண்டு என்றும்
இத்தனையும்வேண்டுவது என்று கிஞ்சித் எண்ணம் வந்தாலும் -இல்லை என்று அறியலாம் -அனுஷ்டானம் அமைவது கஷ்டம் –
உபன்யாசம் செய்து -அவை அடக்கம் -காஞ்சி ஸ்வாமி -ஒன்றும் அறியாமல் அவதமாக சொன்னேன் –
ஒருவர் எழுந்து அதை திருப்பி சொல்ல -வைய ஆரம்பித்து –
குற்றம் இல்லை என்றாலும் குற்றம் சுமத்தினால் -மறுக்காமல் நானே தான் ஆயிடுக -சொல்வதே -உயர்ந்த லஷணம் –
அனைவர் உடன் செவிக்க ஆசை கொண்ட கோபி இவள் -இதுவும் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –
கோஷ்டி திரட்சி காண ஆசை கொண்டவள் –
சம்போதனம் -முதலில்
பிள்ளாய் சப்தங்கள் நடுவில் –
இங்கே எல்லே இளம் கிளியே
காரணம்
பங்கயக் கண்ணனை பாட -கேட்டு -மிடற்றிரில் சங்கோடு சக்கரம் யேந்தும் பாட –
த்வனி கேட்டு –
தோழியை அழைக்கும் சொல் -எல்லே -உயிர் தோழி –
வைதேகி இன் துணையா -சாயலே ஏ ழி -அடி சப்தம் போலே -ஏலே -சப்தம் –
எல்லே-ஆச்சர்யம் அர்த்தமும்
இளம் கிளியே-கிளியை வ்யாவர்த்திக்கிறது -கிளி பேச்சுக்கு ஒப்பாம் பருவத்துக்கு ஒப்பு இல்லை -இளம் கிளியே
இன்னம் உறங்குதியோ –
வேதாந்தம் தூக்கம் மோஷதுக்கு சமானம் –உறங்குவது போலும் சாக்காடு -திருக்குறள்
-இந் திரியங்கள் -குமைத்து ஐவர் திசை திசை வழித்து எத்தாதே
சுசூக்தி -தசை-ஜாக்ரதை -சொபன -அரை தூக்கம் ஆழ்ந்த தூக்கம் -ஆனந்தமாக தூங்கி
சுகம் -ஸ்ரீ பாஷ்யம் -திருஷ்டாந்தம் -சிறையில் கைதி -மிரட்டி வேலை வாங்கி இருக்க –
ராஜா வந்து பார்த்து -சிறை கூடத்துக்கு வரும்பொழுது-அடிக்காமல் -குளிப்பாட்டி ஆகாரம் புத்தாடை போகமாக வைத்து –
இந்திரியங்கள் அடித்து துன்பம் -படுத்தாமல் விலகி போக -ஜீவாத்மா -புரி ஒதுங்கி -பகவத் அனுபவம்
ஏகாந்தமாக இருக்க -இந்திரியங்கள் கிட்டே வராமல் –
அசைத்து எழுப்ப வேண்டி இருக்கும் –
அடுத்த ஷணம் சிறை -இந்திரியங்கள் அவஸ்தை மீண்டும் -உபநிஷத் காட்டும்
எப்பொழுதும் உண்டாக்க சாஸ்த்ரம் சொல்லிக் கொடுக்கும் –
இன்னம் உறங்குதியோ -ஏகாந்த அனுபவம் –
உறங்கிவிளிப்பது போலே பிறப்பு உறங்குவது போல் சாக்காடு வள்ளுவர்
இவர்கள் அழைப்பது தன்னுடைய அனுசந்தானத்துக்கு விக்நம்
உன்னுடைய கடாஷதுக்கு வந்தோம்
பெரியவர் சேர்ந்து அனுபவிக்க உத்தரவு கொடுக்க-இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ –
சிந்தித்து கொண்டு இருப்பது சாதனம் –
சில் என்று அழையாதீர்கள் -அனுசந்தானத்துக்கு தடை -என்பதால்
கடுமையாக வார்த்தை -செள் என்று விழணுமா –
இவர்கள் வார்த்தை அசக்யமா -என்றால் –
திரு வாய் மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுவதும் -விக்நம் என்று இருப்பவர்கள்
பகவத் ஏகாந்த அனுபவத்துக்கு பாகவதர் வருவதும் அசக்யம் -இவளுக்கு –
நங்கைமீர் போதருகின்றேன் -பூர்த்தி -உள்ளவளே –
மூன்று வார்த்தையில் சில் வார்த்தை எது -எல்லே இளம் கிளியே இனம் உறங்குதியோ
நாயகப் பெண் பிள்ளாய் நங்காய் நாவுடையாய் மாமன் மகளே சொல்லி
என்னை மட்டும் எல்லே –
இளம் கிளியே -நோன்பு இருந்து சிரமம் பட்டு இருக்க ஈடுபாடு இன்றி இருக்கும் இளம் கிளியே வசவு தான்
இன்னம் உறங்குதியோ -கண் வளர்ந்து அருள -துயில் அணை மேல் கண் வளரும் சொல்லி முன்பு
நங்கைமீர் -உங்களுக்கு பூர்த்தி உண்டு -வந்து விட்டேன் –
இனிமேலும் வைய வேண்டாம் -வாய் திறக்காமல் இருந்தால்
கேட்டதும் -வல்லை உன் கட்டுரைகள் –
கடுமையாக பேசி -வெட்டி -பேசக்கற்றவள்-
பண்டே அறிந்தோம் -உன்னை பற்றி அறிவோம் -பழி எங்கள் மேல் போட்டு
வெட்டி பேசினது நீங்கள் அன்றோ –
உன்வாசலில் வந்து அழைப்ப இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் நீ வந்தால் அல்லது கோஷ்டி நி
பரஸ்பர நீச பாவம் ஸ்வரூப ஞானம் –
நித்ய சூரிகள் -தேவரீருக்கு அடியேன் நீசன் ஒவ் ஒருவரும் சொல்லிக் கொண்டு –
இங்கேயோ நீ நீசன் நாம் சொல்லிக் கொண்டு –
நானே தான் ஆயிடிக்க
இல்லாத குற்றத்தை சிலர் உண்டு செய்தாலும் இல்லை செய்யாதே இசைகை –
கந்தாடை தோழப்பர் -நம்பிள்ளை -உலகாரியன் பெயர் சாத்தி
நம்பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளை கோஷ்டியோ -அசூயை வர -திரு மாளிகை சென்று தேவிமார் – பாகவத அபசாரம் படலாமா -சாத்விக குணம் ஏற்பட –
அபராத ஷாபணம் செய்ய மறு நாள் காலை புறப்பட -வாசல் திண்ணையில் –
திருவடி கெட்டியாக பிடித்து -ஷமித்தேன் சொன்னால் எழுவேன் -நம்பிள்ளை இருக்க –
அபசாரம் பட்டது அடியேன் –
திரு உள்ளம் கன்னி போகும் படி அபசாரம்-தண்ணீர் பெருக -நீர் தான் லோகாசார்யர்
தம் உகப்பால் உரைக்க -ஓங்கி நின்றது இந்த பெயர் –
வடக்குத் திரு வீதிப் பிள்ளை -மன்னு புகழ் மைந்தருக்கு சாத்தி -பிள்ளை லோகாசார்யர்
இவரோ நம் பிள்ளை லோகாசார்யர்
பட்டர் -பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் -ஸ்வீகார புத்ரர் -மஞ்சள் நீர் குளித்த -பிள்ளை –
மணியக்காரர் திரைச் சீலைக்கு உள்ளே போக -தண்டம் சமர்ப்பித்து -அஹம் அஸ்மி அபராத ஆலய –
இதுக்கு என்ன கைம்மாறு -சால்வை சாத்தி -அருளினாராம்
குற்றம் செய்தவர் பக்கல் பொறையும் -பொறுமை -அடுத்து -கிருபை –
ஈஸ்வரன் தண்டனைக்கு ஆளாக போகிறானே -என்று
அடுத்து சிரிப்பும் உகப்பு -ஆத்ம சம்பந்தம் இல்லையே இவன் வைவது -என்று நினைத்து
இடைக் கண் வருங்கால் நகுக
வைய வைய பாபங்கள் கழியுமே -வையப்படவன் பாபம் வைத்தவனுக்கு வருமே
உபகார ஸ்ம்ருதி அடுத்து -நன்றி செலுத்தி வைபவனுக்கு –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
ஸ்ரீ பரத ஆழ்வான் -மத் பாபமே சொல்லிக் கொண்டின படி
மந்தரையோ /ந மந்த்ரையாகா –
கைகேயி யோ /ந மாத்ருச்ய –
சக்ரவர்த்தி யா -கலக்கிய-ராஜா பேரிலும் தப்பு இல்லை –
சக்கரவர்த்தி திருமகனா -ந ராகவச்ய -தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை
வன பிரவேச மத் பாபமே -நிமித்தம் –
சம்பந்தம் லவலேசமும் இல்லை -இருந்தும் -சர்வம் மம பாபமேவ -மா முனிகள் யதிராஜ விம்சதி
அதமம் /மத்யம /உத்தம லஷணம் -மூன்றும் –
ஸ்வரூபம் உணர்ந்ததும்-உங்களுக்கு செய்ய வேண்டுவது என்ன
ஒல்லை -சீக்கிரம் -ஸ்வரூப ஞானம் வந்ததும் -இருவருக்கும்பிரிவு கூடாதே
சாத் கோஷ்டி -அத்யாபக கோஷ்டி திருவரங்கத்தில் -சாது கோஷ்டியில் உள் கொள்ளப் படுவார்களே பெரியாழ்வார் ஸ்ரீ ஸூ க்தி
உனக்கு என்ன வேறுடையை -தனி அனுபவம் எதற்கு
ச்வயம்பாகம் பண்ணுவாரைப் போலே –
பிள்ளை கிணற்று நீர் என்பர் வார்த்த மாலை
ஸ்ரீ வைஷ்ணவரை விட்டு தனியாக பகவத் அனுபவம் கூட தேவதாந்திர பஜனம் செய்பவதுபோலே
பாகவத சேர்க்கை -ஐதிக்யம் –
வெள்ளை சாத்து -கூரத் ஆழ்வான் -ராமானுஜ சம்பந்தம் உள்ளவரை கோயிலில் விடாதே –
ஆத்ம குணம் பொருந்தியவர் உள்ளே விட சொல்லி –
ஆச்சர்ய சம்பந்தம் அறுத்து கொண்டு நான் நல்லவர் -சொல்வதும் வேண்டாம் –
திருவடி சம்பந்தம் கொண்டு தடுத்தாயே அதுவே உத்தேச்யம் –
நம்பெருமாளை சேவிக்காமல் -உனக்கு என்ன வேறுடையை –
எல்லாரும் போந்தாரோ –
போந்தார் –
கிருஷ்ண விரகத்தால் –
போந்து எண்ணிக் கொள் –மெய்க்காட்டு கொள் -attendance எடுத்துக் கொள் –
பிரயோஜனம் தனித் தனியே பார்க்கையும் தனித் தனியே அனுபவிக்கையும்
குவலயாபீடம் கொன்றது தன்னை நமக்கு கொடுத்து
கம்சாதிகளை அனாயாசேன கொன்று –
அஞ்சின பெண்களை வாழ்விதவனை –
மாற்றாரை மாற்று அழித்த –
சமமான யுத்தம் இல்லையே -பயந்து இருக்க –
அவர்கள் படுவதை தான் பெண்கள் கையில் பட்டு மாயன்
ஸ்த்ரீத்வ அபிமானம் போக்கி –
தம்முடன் சேர ஒட்டாத இடையவர்களை மாற்றி
எதிரிகள் இடம் தோற்று நம்மிடம் தோற்று
நாம் தோற்று அவன் புகழை பாடுவோம் –
கொக்கு போலே –
உறுமீன் வரும் அளவும்
கோழி மாணிக்கம் -அ சாரத்தில் சாரம் தேடி
உப்பு போலே -சேர்ந்தால் விளங்கும் கோஷ்டி -வெளியில் காட்டிக் கொள்ளாமல்
தன்னை அழித்துக் கொண்டு -எப்பொழுதும் சேர்த்து கொள்ளலாம் –
கீழே இருக்கும் -விலை குறைந்த வஸ்து உப்பு தானே -தொண்டர் தொண்டர் -தொண்டன் போலே
உம்மை போல் இருக்கும் -அனந்தாழ்வான் –
இசைந்து இட்ட வழக்காய் இருக்கும் –
எல்லே -திருமங்கை ஆழ்வார் ஏடி சாயலே சம்போதம் சொல்லி
இளம் கிளியே -மென் கிளி போல் மிடற்றும் பேதையே
சொன்னதை சொல்லும் -ஆ றங்கம் கூற அவதரித்தவர்
மடலூர்த்தும் -சொல்லி இரண்டு தடவை சொல்லி இரண்டு திருமடல் அருளி –
ததியாராதனம் -இன்னம் உறங்குதியோ
சில் -ஆண்டாள் பார்த்து -வல்லை -பண்டே உன் வாய் அறிதும் -அவதரிக்கும் முன்பே அறிந்தோம்
மடலில் -கடுமையாக அருளி -வாசி அறியீர் இந்தளூரீர் -அர்சகபராதீனன் –
வாழ்ந்தே போம் -அடியேமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் –
நீரே கட்டிக் கொண்டு நீரே அனுபவித்து போம் உன் கட்டுரைகள்
வல்லீர்கள் நீங்களே
ஆண்டாள் -அவன் மார்பில் மார்பை -போட்டு –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -சொல்லியும் -நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ -தனி வழி உமக்கு மடல் எடுத்து -காட்டி -உனக்கு என்ன வேறுடையை
எல்லோரும் போந்தாரோ போந்தார் -எண்ணிக் கொள் –
ஆனை -கரியானை -ஆடல்மா குதிரை -யானை வாகனம் -பெயர் உண்டே
மாயன் -ஆச்சர்யம்
கப்பல் -வியாபாரி பாக்கு கொண்டு போக -ஓன்று கேட்டாராம் -இரண்டாக உடைத்து -பாதி கொடுத்து இறங்கும்
பொழுது வாங்கிக் கொள்வேன்
கப்பலில் பாதி பாக்கு என்னது -விற்று திருவரங்கம் கோயில் கைங்கர்யம்
நாகப்பட்டனம் பௌ த்த விக்ரகம் -யந்த்ரம் தாண்டி -போக –
சிற்பி இடம் வேலை செய்து –
யந்த்ரம் நிறுத்த சக்தி எனக்கு தான் தெரியும் –
குரு பரம்பரை ஆறாயிரப்படி -பொய் ஈயமானால் என்ன தங்கமானால் என்ன –
வைதிக தர்சனம் ஆக்கி –
விற் பெரு விழவும் -இவர் ஈடுபட்ட ஸ்ரீ -பார்த்தசாரதி அவன் பாட எழுந்து இருக்க வேண்டாமா –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply