திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி–உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாள்

உங்கள் புழைக்கடைத், தோட்டத்து வாவியுள்*

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்*

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்*

தங்கல் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்**

எங்களை முன்னம், எழுப்புவான் வாய் பேசும்*

நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!*

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*

பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய் (14)

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
எல்லாரையும் எழுப்ப கடவள் உறங்க –
அடையாளம் மீண்டும் சொல்லி –
ஆம்பல் மூடி செங்கழுநீர் புஷ்பம் அலர்ந்து
பொழுது விடிந்தது –
நீங்கள் வயலிலே போனீர்களோ -கேட்டாளாம்
புழக்கடை தோட்டத்து வாவி -கிணறு -அதிலே –
அது பின்னை நீங்கள் வழிய அலர்த்தி -செய்தீர்களோ -சொல்ல –
உங்கள் புழக்கடை புகுர ஒண்ணாதே அசூர்யன் -சூர்யன் கூட நுழைய முடியாத –
இவள் தோட்டத்தில் இருப்பது எப்படி உணர்ந்தீர்
அனுமான பிரமாணம் –
எட்டு பிரமாணங்களில் மூன்று கொள்வோம்
பொழுது விடிந்தால் இயற்கை யாக -இங்கும் ஏற்பட்டு இருக்குமே –
கால பாகத்தாலே –
உங்கள் -வேறிட்டு  சொல்லி
அடுத்து பிரத்யட்ஷ பிரமாணம்
வெண் பல் தவத்தவர்
சங்கு -சாவி இரண்டு அர்த்தம்
தாமசர் உபன்யாசர் -காவிப்பொடி -பிரம தேஜஸ் -தோற்ற பல்லை விளக்கி –
ஐயப்ப வேஷம் இன்றும் உண்டே –
சன்யாசம் வாங்கி கொண்டால் அரசன் தண்டிக்க கூடாது -தபோ வேஷம் சைவ சன்யாசிகளும் கூட
தங்கள் தேவதைகளை ஆராதிக்க –
திருக் கோயில் -அவர்கள் சொல்லும் பாசுரத்தாலே
சங்கு -ஆராதனா உபகரண உபலஷணம்
தாமசர் கூட எழுந்து
சங்கு -சாவி இட
சாத்விக சந்நியாசி அத்தர்பத்தர் சுற்றி வாழும் அந்தரங்க அரங்கமே
செங்கல்-பொடி கூரை -வெண் பல் தவத்தவர் –
நீர் காவி -வஸ்த்ரம் பேணாமல் -மடிக்காக நனைத்து -வைராக்கியம் அடையாளம் -இவை இரண்டும்
சாத்விக சன்யாசிகள் –
பல்லைக்காட்டாத சுத்தி -கண்டவர்கள் இடம் இளிக்காமல் -வெண் பல் தவத்தவர் –
சம்சாரிகள் பல்லில் காவி வெற்றிலை வஸ்த்ரம் வெளுப்பு –
தர்மத்தை அறிந்த நீ உறங்கலாமா
முன் னம் எழுப்ப வாய் பேசி -உக்தி மாத்ரமாய் அனுஷ்டானம் இன்றி
பாம்பு போல் நாவும் இரண்டும் -அவன் உடன் பழகி நீயும் பொய்
நங்காய் -பூர்த்தி
வாய் பந்தல் -உங்களை ஒழிய செல்லாது சொல்லி -செயல் வேற வாய் வேற -வசவு
குறை தீர்க்க
நாணாதாய் லஜ்ஜை கூட இன்றி –
நீ உள்ளிடத்தில் -சுணை வெள்ளையாக -பூசணி -கூட காயாது -சுரணை இல்லையே தூங்குகிறாயே –
நாவுடையாய் -உனது பேச்சின் வன்மை விட முடியாதே
நசாமவேத -பெருமாள் திருவடி புகழ்ந்தது போலே –
இனிமையான வார்த்தை -கேட்க -வாசலில் படுகாடு கிடக்கிறோம்
உங்களுக்கு செய்ய வேண்டியது என்ன
திரு ஆஅலி திரு பாஞ்ச ஜன்யம் ஏந்தி பூ போலே அதன் ஸ்பர்சத்தால்
தடக்கை -வளர்ந்த திருக்கை
ஆழ்வார் வரும் அணையும் திருக் கண்கள் –
பங்கயக் கண்ணன் -ஞான சக்தி பிரகாசமாய் ஆழ்வார்கள் வரை நீண்ட கட்டியம் ஸ்ரீ ஸூ க்தி
கோபிகளை தோற்கடித்த திருக் கண்கள்
இன்னாரை என்று அறியேன் பிச்செற்றும் படி –
பர பாகம் -திரு மேனி திருக் கண்கள் திரு ஆயுதங்கள்
செங்கமல செங்கன் கருமேனி -சங்கரையா உன் செல்வம் சால சிறந்தது –
எழுதி வாங்கி கொண்டு -அடிமை பட்டு
பாட -ப்ரீதிக்கு போக்கு வீடாக –
இப்பொழுது கையில் ஆழ்வார் உண்டோ
என்றும் உண்டு -உகந்தவர்களுக்கு –
பெண்களுக்கு தோற்றும்
திருவடி மண்டோதரி இருவரும் நான்கு திருக் கரங்கள் கண்டார்கள்
தேவகி அறிந்தாள் –
அப்பூச்சி காட்டுகின்றன் எம்பார் ஐதீகம்
பாட –

 

திருப்பாண் ஆழ்வார் புழக்கடை இருந்து –
செங்கழுநீர் -நித்யம் பாடி இருந்து –
தவத்தவர் -லோக சாரங்கர் வந்து -அவதார ஸ்தலம் -திருவடி நிலையில் இன்றும் சேவித்து –
திருவரங்கம் பெரிய கோயில் –
பாகவத சேஷத்வம் முன்னம் பேசினார்
நடுவில் மற்ற ஆழ்வார்கள்
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட படுத்திய விமலன்
வாய் பேசும் -பஞ்சம -வர மாட்டேன் -சொல்லி -இறாய்த்து -தோளில்
உட்கார்ந்து ஒன்பது பாசுரங்கள் -அடியார்க்கு ஆள் படுத்த -வாய் பேசும் நங்காய் –
லோக சாரங்கருக்கு கைங்கர்யம் ஆசைப்பட்டு
திரு துழாய் திரு முடியில் கிடந்தாலும் திட்டு வடியில் கிடந்தாலும் சேஷத்வம் உண்டே –

எழுப்புவான் வாய் பேசும்
நாணாதாய் -வெட்கம் இன்றி தோளில் இருந்து –
நாண் -வேதாந்த தேசிகன் -இறுதி பாசுரம் -அஹங்காரம் இன்றி -முனி வாகன வியாக்யானம் –
பிள்ளை லோகாசார்யர் சமானாதனம் ஆகி வியாக்யானம்
கௌரவம் இல்லை -சென்று நாணுவோம் -நான் =அஹங்காரம்
ஜன்ம சித்த நைச்யம் கொண்டவர் திருப்பாண் ஆழ்வார்
நாவுடையாய் -பேச கற்றவர் -குறைவாக பேசி -இவரை விட குறைவாக
பழைமையின் பொருளை பரவும் வேதாந்த அர்த்தங்களை பொழிந்து
அகார உகார மகரா மூன்று பாசுரங்களால் காட்டி
சங்கோடு சக்கரம் எனது தடக்கையன்
கையினார்  சங்கு ஆழி-பரம பக்தனுக்கு காட்டி
பங்கயக் கண்ணா -கரிய வாகி புடை பரிந்து –அப்பெரிய வாய கண்கள்
ஆறு விசெஷணங்கள்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: