திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி–புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாள்
மனத்துக்கு இனியான் -பாசுரத்தை கேட்ட -ராம விருத்தாந்தம் திரு ஆய்ப்பாடியில் –

புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனை*

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்*

பிள்ளைகல் எல்லாரும் பாவைக் களம் புக்கார்*

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று**

புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!*

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்*

கள்ளம் தவிர்ந்து கலம்தேலோரெம்பாவாய்-13

பாடவும் -உம்மை தொகை வைத்து அவதாரிகை ஆறாயிரப்படி வியாக்யானம்
சொல்ல கூடுமா -சர்ரசகோலாகலம் -ராம பூதம் -ராமன் திரு நாமம் சொல்லிக்  கொண்டு அயோத்தியில் நடக்கலாம்
இங்கு கிருஷ்ண விருத்தாந்தம் தான் சொல்ல வேண்டும்
பட்டி  மன்றம் -நடக்க –
ஒரு பெண்ணுக்காக பாடுப்பட்டவன் -அவன் இடம் நமக்கு என்ன கார்யம்
பிராப்தி கண்ண பிரான் இடம் தானே -என்கிறார்களாம் –
அவனுக்கும் நமக்கும் பிராப்தி இல்லையே –
பராசர பட்டர் -பாசுரப்படி வியாக்யானம் -மிருத சஞ்சீவனம் -ராமர் மேலே ஈடுபாடு
சிறியாத்தான் -பட்டர் இடம் கேட்டு-கழுத்தில் ஓலை கட்டி தூது போன சௌலப்யம்
சமமாக ஆக்கிக் கொண்டான் ராமன் -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது சௌசீல்யம் -காட்டிய அவதாரம்
ஐவர் ஆனோம் -அறுவர் ஆனோம் -எழுவர் ஆனோம் -பெருமை உண்டு
ஆனால் கண்ணன் போலே -தாழ்ந்தவர் களுக்கும் தாழ்ந்தவர் ஆக்கிக் கொண்ட
கட்டு உண்டு இருந்த சௌலப்யம் -காட்ட வில்சமமாக ஆக்கிக் கொண்டவன் ராமன் -தாழ விட்டு கொண்டு பரிமாறினான் கிருஷ்ணன் –
சௌசீல்யம் அது சௌலப்யம் இது –
இதற்க்கு கீழ் பட்டவர்கள் இல்லை என்பவருக்கும் ஆளாகி நின்று –
தவலை  கொண்டு வா சொல்ல சொல்லி தலை கொண்டு வா சொன்னதால் –
கழுத்தில் ஓலை கட்டி பதிலை கொண்டு வர சொல்ல -ஓலை தொலைக்காத சாமர்த்தியம்
என்பதால் கழுத்தில் கட்டி விடுவார்களாம் -பதிலும் கட்டி
நாய் புறா பண்ணும் கார்யம் -செய்து -ஏறிட்டு கொண்டானே கண்ண பிரான் -எளிமை பிரகாசிக்க –
ராம அவதார பஷ பாதி பட்டர் -இஷ்வாகு வம்சத்தில் -பிறந்ததால் -தூது போக சொல்ல வில்லை
இடைக்குலத்தில் பிறந்தபடியால் –
குறை காரணமாக பிறந்து -வசதியாக பிறந்து –
பராத்பரன் மனுஷ்யனாக அவதரித்து சௌசீல்ய சௌலப்ய கல்யாண குணங்கள் காட்ட தானே –
யது குலத்தில் பிறந்து -அதுவும் -யாதவ குலத்தில் வளர்ந்து –
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து  -அவனே பின்னோர்ந்து ஆதி மன்னர்க்காகி –
தூது போனவன் பெருமை உணர்ந்து -ஹனுமான் -தாடை ஹனு -சூரியனை விழுங்க போக
இந்த்ரன் வஜ்ராயுதம் -கொண்டு அடிக்க விழுந்த -ஹனுமான் –
ஸ்ரீ வைஷ்ணவத்தில் திருவடி திருநாமம் தான்
கருடன் பெரிய திருவடி –
ஹனுமார் சப்தம் தப்பு -ஏக வசனம் கூடாது என்பதால் -சொல்லி எழுத்து பிழை என்பர் –
ராமன் -ராமர் சொல்வது போலே –
ஆஞ்சநேயர்-அஞ்சனை புத்திரன் -சக்ரவர்த்தி திருமகன் ஆய்ந்து எடுக்க பட்ட அடிமை –
உபகார -ஆய்ந்து எடுக்கப்பட்ட நேயர் –
ஆசார்ய ஸ்தானம் -இருவருக்கும் உபகாரம் -செய்த –
கிஷ்கிந்தா  காண்டத்தில் நடுவில் வந்து பெரிய பெருமை –
இதை ஓர்ந்து -தூது போக அவனே -ஏவகாரம் -பின்னோர் தூது -இன்னார் தூதன் என நின்றான் –
அவன்வேற இவன் வேற இல்லை -பட்டர் வருக -வாமன நம்பி -காகுத்த நம்பி வெறுக்க நம்பி
சீதை வாய் அமுதம் -சிற்றில் சிதையாதே
குரக்கரசு ஆவது அறிந்தும் –
வேம்பே ஆக வளர்த்தாள் -கசப்பாக இருந்தாலும்
அவனே பிராப்தி நமக்கு
வேம்பின்புழு வேம்பு அன்றி உண்ணாது –
குண க்ருத தாஸ்யம் விட ஸ்வரூப பிரயுக்த தாஸ்யமே உயர்ந்தது –
வேம்புக்கு என்று இட்டு பிறந்த புழு கருமை உண்ணாதே –
அவன் கரும்பு -வேம்பாக இருந்தாலும் அவனையே பற்ற வேண்டும்
அனுசூயை பிராட்டிக்கு பிராட்டி அருளிய வார்த்தை –
குண கேடராக இருந்தாலும் அவனையே பற்றி இருப்பேன் -நிரூபிக்க முடியவில்லையே –
பெரிய விசாரம் இங்கே நடக்க
இரண்டு கோஷ்டியாக -பிரிந்து -திவ்ய தேசம் -சாத்விக அபிமானம் –
இருவரும் ஒன்றே –
கிருஷ்ண அவதாரத்தில் ஈடுபட்டு –
தனியாக சொல்லி போக சொல்லி -இரண்டு கோஷ்டி பிரிந்து –
எந்த கோஷ்டிக்கு முதல் ஸ்தானம் -காஞ்சி ஸ்வாமி -அனுபவம்
ராமன் பழைமை
உள்ளூர் பெரியவர் – கண்ணன் தானே
பெரியவர் கண்ணன் கோஷ்டி முன்னே போக சொல்லி –
சாஸ்திரம் -முன்னே சிறியவர் போக சொல்லி –
மகா பாரதம் வடக்கே -போக தர்ம புத்ரர் கடைசியில் போய்
புள்ளின் வாய் கீண்டானை கீர்த்திமை பாடிப் போய் முன்னே
பொல்லா அரக்கனை கீர்த்திமை பாடி போய் கோஷ்டி பின் வர
போதறி கண்ணினாய் -கண் அழகுக்கு அவனே ஓடி வருவான் –
இப்படி பெரிய அவதாரிகை சாத்தி –
சண்டை போட்டு -சமமான பெருமை சொல்ல வேண்டாமா
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை
சிசுபால வாதமோ பாரத யுத்தம் மாதவத்தோன் பிள்ளை வைதிகன் பிள்ளை மீட்டிய பரத்வம்
மருமகன் பிள்ளை பிழைப்பித்த இவற்றை சொல்லாமல் –
கொக்கு சட்ட கதை சொல்லி –
பள்ளத்தில் மேயும் இத்யாதி -பரம உருக் கொண்டு வர-புள் இது -என்று -பெரியாழ்வார் பாசுரம் –
பொதுக்கோ சடக்கென வாயைக் கிள்ளி -பொதுக்கு என்று நினைப்புக்கு முன் செய்த –
அனாயாசமாக வாயைப் பிளந்த படி –
உயர்ந்த நடுத்தரமான தாழ்ந்த சரித்ரம்-அது இது உது என்னாலாவது இல்லை –
என்னை உன் செய்கை நைவிக்கும் நம் ஆழ்வார் –
பண்ணினது குழந்தை என்பதால் வியக்கும் தாய் போலே
வதுவை வாய் -மதுவை -நீ செய்தாய் என்பதால் –
கூரத் ஆழ்வான் -குணங்களால் லோகத்தில் பெருமை -எம்பெருமானாலே குணங்களுக்கு பெருமை
மாடு மேய்க்க லாயக்கு -வசவுக்கு இலக்கு -அதை கண்ணன் செய்ய கொண்டாட்டம்
கோபாலன் சந்நிதானம் -காட்டு மன்னார் கோவில் ஆ மருவி அப்பன் தேர் அழுந்தூர் -மன்னார் குடி கோபாலன் –
பொல்லா அரக்கன் -தாயையும் தகப்பனையும் -உடலையும் உயிரையும் பிரித்த
திருவினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன்
முன் பொலா அரக்கன் -விபீஷணன் நல்ல அரக்கனும் உண்டே
திரு விளையாடல் சூழல் -நந்தவனம் -ஏகாந்த அனுபவம் -ஆசைப்பட்டு -இருக்கும் –
இலை நுனியில் புழு இருந்தால் ராஜாகிள்ளி -பொகடுமா போலே –
கஷ்டப்பட்டது போல் பாவனை ராவணனை திருத்த
கீர்த்திமை -எதிரிகளும் நெஞ்சு உலுக்கும் படி வீர சரித்ரம் –
ராவணன் தோற்ற வீர சரித்ரம் -உகவாதாரும் கொண்டாடும் குணம்
உகந்த பெண்கள் இவர்களுக்கு கேட்க வேண்டுமா –
அமிர்த மயமான கல்யாண குணங்களை பேசி தரிப்பதே சத்துக்கள் தங்கை அழகிலே
விபீஷணன் சீலத்தில் ஈடுபாடு
குடும்பமே ஈடுபாடு
பாதேயம்கட்டு சோறு திரு நாம சங்கீர்த்தனம்
புண்டரீகாஷா சங்கீர்த்தன அமிர்தம் தாரகம்
தன தாள் பாடி –
பிள்ளைகள் -நாம் சென்று எழுப்ப வேண்டிய பாலர்களும் எழுந்து வந்து –
பாவைக் களம் புக்கால் -திரண்டு -நோன்பு புக்கு –
கூட் டம் சங்கை –
குரு  அஸ்தமனம் சுக்ரோதயம் அருநோயதம் சூர்யோதயம்
புள்ளும் சிலம்பின கான் இறை தேடி போகும்பொழுது-சப்தம்
உணர்ந்த பொழுது முன்பு சப்தம்
போதரிக் கண்ணினாய்
போது து புஷ்பம் வென்ற கண்ணினாய்
அரி  மான்
புஷ்பத்தில் வண்டு இருந்தது போல்
புஷ்பத்தை வெல்லும் கண்
அறி விரோதி பூவுடன் சீறிப் பாயும் கண் நான்கு அர்த்தம்
குள்ளக்குளிர -செக்கசெவேல் -போலே நன்றாக
வெள்ளைவேளீர் -அடுக்குத் தொடர் மீமிசை
ஆதித்யன் உதித்து நீர் கொதிக்கும் முன்பு -குள்ளக் குளிர –
பத்ரிகாச்ரமம் -அனுபவம் -ஸ்வாமி -தப்த குண்டம் –
ஈஸ்வர சிருஷ்டி –
கங்கை ஜில் -பெரிய ஸ்வாமி திரிதண்டி ஸ்வாமிகள் -ஆஸ்ரமம் கட்டி -நித்யம் கங்கை தீர்த்தம் ஆடி –
48 நாள் இருந்து-அதிமாநுஷ சக்தி -சத்யா சங்கல்பர்
குள்ள குளிர குடைந்து நீராட வேண்டும்
கிருஷ்ண விரகம் -போகும் படி
பரத ஆழ்வான் திரு மேனி வெதுப்பை ஆற்றி கொள்ள சரயு நீராடி -பெருமாள் பிரிந்த விரகதாபம் –
குடைந்து நீராட வேண்டும் –
கிருஷ்ண விச்லேஷம் வராமல் இருக்க –
திருக் கல்யாண குணங்கள் -முழுகி -பிரிவு ஏற்படாதே
கண் அழகு கர்வம் -கிரிஷ்ணனை தோற்பித்து –
நெடும் கண் இள மான் இவள் -அரவிந்த லோசனன் அவன்
இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இவர்கள்
உனது சௌந்தர்யம் எங்கள் பேற்றுக்கு -இழவுக்கு கூடாதே
பள்ளிக் கிடத்தியோ -கிருஷ்ண ஸ்பர்சம் உள்ள படுக்கையை மோந்து கொண்டு கிடக்கிறாயோ –
விளைந்து கிடக்க உதிரி பொருக்கி
பாவாய் -தனிக் கிடக்கை
நல நாள் நாட்டார் இசைந்து அவன் மடியில் சாய்ந்து கிடக்க -இருக்க கிடைத்த நாள் -நல நாள் -இது ஒரு பெரிய திரு நாள் -ஏகாதசி உபவாசம் இருப்பது போலே –
ரசோக்தி -பெருமாள் கைங்கர்யம் செய்யும் பொழுது உபவாசம் கூடாதே –
அன்று பரி பூரணமாக அவனை அனுபவித்து இருக்க –
ராவணாதிகள் போல் பிரிக்கிற நாள் இல்லை
கள்ளம் தவிர்ந்து தனியே கிருஷ்ண செஷ்டிதங்களை நினைத்து கிடப்பது கள்ளத் தனம் –
பாகவதர்கள் உடன் அனுபவிக்க இருக்க
கலந்து -எங்களுக்கு உன்னை காட்டாதே ஆத்ம அபஹாரம் செய்யாமல்
சேஷத்வம் அபகரித்தால் -தப்பு சொல்லி கேட்டு மன்னிப்பு வாங்கி கொள்ளலாம்
சேஷித்வம் -அபகரித்தால் -நீ எஜமானி ஸ்தானம் -நீயே தப்பு பண்ணினால் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்
கண்ணன் ராமன் -இருவரையும் பாடி -கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை -சிலையினால் இலங்கை செற்றதேவனே
தேவன் ஆவான் –
பிற் பட்ட ஆழ்வார் வரிசை க்ரமம் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்று முக்காலம் உணர்ந்த –
அடையாளம் கதிரவன் -வெள்ளி எழுந்து வியாழன்  உறங்கிற்று
புள்ளும்  சிலம்பின காண் -நந்தவனம் -ஒரே அடையாளம் இவருக்கும் பெரியாழ்வார்
புஷ்பத்தை பறிக்க கண் கொண்ட போதரிக் கண்ணினாய் –
விட்டு தேவ தேவதை இடம் ஒழித்திட்டேன் -குளித்து மூன்று அனலை -ஓம்பும்
குளிப்பதை கூட விட்டேன் -நீராடாதே பள்ளிக் கிடத்தியோ
பாவாய் -கொல்லி யம்பாவை -பத்தி வரத்தை உத்தம ஸ்திரீ -அரங்கனை மட்டுமே அருளி -இவர் ஒருவரே பாவாய்
நல் நாளால் -மார்கழி திங்கள் மதி நிரந்த -மார்கழி கேட்டை -திரு அவதாரம் -ஞான விகாசம் பண்ண
கள்ளம் தவிர்ந்து -பொன் வட்டில் வ்ருத்தாந்தம் –
ஆழ்வார் கோஷ்டியிலே கலந்து பின்பு –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: