திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி-கனைத்து இளம் கற்று எருமை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதிநலம் அருள பெற்ற ஆழ்வார்கள்

பிரபத்தி யோக நிஷ்டர் -பக்தி யோக நிஷ்டர் -நித்ய நைமித்திய கர்மங்கள்
அந்தரங்க கைங்கர்யர் –
கனைத்து -கரப்பார் இல்லாமல்
இளம் கன்று எருமை -பால் முலைக் கடுப்பு
எம்பெருமான் ஆஸ்ரித ஆர்த்தி கேட்டு கதறுவது போலே –
அர்ஜுனன் கேட்டதும் பொழிந்தான் -18 அத்யாயம் -சொல்லாமல் தரிக்க மாட்டாமல்
இளம் கற்று எருமை நம் போல்வார் –

இவனும் எருமை கறக்க வில்லை –
அது என் என்னில் -நித்யர் சூரி இருப்பும் வேண்டாம் உன்னை விட்டு பிரியாமல் கைங்கர்யம் வேண்டும் –
இளைய பெருமாள் வார்த்தை -பிரமாணம் –
இந்த கோபாலன் கிருஷ்ணனை  பிரிய ஷமன் இன்றி –
சர்வ தரமான் -இதுவும் சேர்ந்தது –
நனைத்து இல்லம் -அஹம் பள்ளம் கொண்டு சேறாகும் -பாலின் மிகுதியாலே -அத்தாலே துகை உண்டு உள்ளே புக முடியவில்லை
நல செல்வன் -நிலை நின்ற சம்பத்து -சேஷத்வம் சேர செய்யும் கைங்கர்யம்
நிரந்தர சேவை லஷ்மண  லஷ்மி சம்பன்னவ்
உஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலேவே ஆக்கி –
தோழன்மார் கொண்டு வர -ஒரு கையால் ஒருவன் தன் தோளை -பிடித்து வர -பெரியாழ்வார்
அவன் தான் நல் செல்வன்
அவன் தங்காய் -மேன்மைக்கு எல்லை –
அஹம் அபராத ஆலயா -ராவணன் தம்பி தாழ்வுக்கு எல்லை -குடி இருந்த வயிற்றில் இருந்த தாழ்வும் உண்டே –
பனித்தலை வீழ
மேல் மழை வெள்ளம் -கீழ் பால் -நெஞ்ஜில் மால் வெள்ளம் அன்பு –
தெப்பம் பற்றுவாரை போலே உனது திருவாசல் -வளையம் பற்றி
பேசாதே கிடக்க –
சினத்தினால் -தென் இலங்கை -மனதுக்கு இனியானை பாடவும் வாய் திறவாய் –
ஒருத்தி -ஒரு பேதைக்கு -அவளுக்கும் மெய்யன் அல்லை -கண்ணன் –
எங்களை தீர்க்க முடியாத துக்கம் -கிரிஷ்ணனை ஒழிய -ஒரு பெண்ணுக்காக
உண்ணாது உறங்காது -ஒரு பெண்ணுக்கு ஒலி கடலை ஊடருத்து
சினத்தினால் -தண்ணீர் போலே உள்ள பெருமாளுக்கு சினமுண்டா –
கோபம் கல்யாண குணமா -வால்மீகி -நாரதர் சம்வாதம் -ஜிதக்ரோத கோபத்தை ஜெயித்தவன் –
கோபம் வந்தால் அனைவரும் நடுங்குவார்களோ -இதையும் சொல்லி –
கோபமே இல்லாதவன் எல்லை எப்பொழுது -கொள்ள வேண்டும்விட வேண்டும் என்று அறிந்தவனே -வசத்தில் கொண்டு
திரு மேனியில் -ரத்தம் வந்தாலும் -கோபம் கஷ்டம் பட்டு வர வளைக்க வேண்டி இருந்தது ஜனஸ்தானத்தில்
திருவடி தோளில் ஏழப் பண்ணி -ரதம் -வந்ததும் -கோபம் பீரிட்டு -கோபச்ய வசமே இவ –
தேரொழிந்து மா ஒழிந்து -அன்று –
தனக்கு துன்பம் -அடியவர்க்கு துன்பம் -சினத்தினால் –
கொண்ட சீற்றம் உண்டு -அதுவே தஞ்சம்
வைக்கு தாமரை -வேழம் –சரண் நினைப்ப -உம்பரால் -முதலை மேல் சீறி வந்தார் –
தன்னிலையும் மறந்து -ஆனைக்காகி -நீர் புழு -நசிக்க –
கஜேந்த்திரன் கூக்குரலை கேட்டு பதறி ஓடி –
இத்தால் சொல்லிற்று -எருமைகள் படும்பாட்டை நாங்கள் படுகிறோம் உன் அனுக்ரகம் இல்லாமையால் –
நினைவின் முதிர்ச்சி பாவனை -அப்படி தானே பாலை சொரிய
கன்றின் வாய் வழியே இன்றிக்கே —
இடையர் கை பீச்சி இன்றிக்கே -நின்று பால் சோர திரு மலையின் அருவி போலே -தொடர்ந்து –
இளையபெருமாள் அக்நி கார்யம் செய்யாதது போலே -அந்தரங்க கைங்கர்யம் –
விசேஷ தர்மத்தில் சாமான்ய தர்மம் போகுமே -இந்த சீற்றம் உத்தேயம் நமக்கு –
மகா ராஜருக்கு செற்றம் -வாலியை கொன்று -அவன் அழ பெருமாளும் அழ –
செற்றார் -முன் பாசுரம் -விதுர திருமாளிகை அன்னம் –
பீஷ்ம துரோணர் -அதிக்ரம்ய -சேர்த்து சொல்லி -ஞானத்தில் பீஷ்மர் -ரிஷி புத்ரர் குல பெருமை துரோணர்
மாம் ச -என்னையும் -அஹங்காரம் -செல்வத்தில் பெருத்தவர் -விட்டுவிட்டு -விதுர போஜனம் –
விரோதிகள் வீட்டில் உண்ண கூடாது -விரோதிக்கு அன்னம் போடா கூடாதே –
எனக்கும் உனக்கும் என்ன விரோதம் -அத்தை பிள்ளை -பாண்டவர் போலே தானே –
பாண்டவர்களுக்கு த்வேஷிப்பதால் -மாமா பிராணன் போலே –
ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை நஞ்சீயர் ஸ்ரீ ஸூ க்தி
தென் இலங்கை கோமானை செற்ற -திருவடி மதித்த ஐஸ்வர்யம் -தென் –
ஓர் அம்பாலே -முடிக்காமல் அனைத்தையும் அழித்து -அவன் கண் முன்னாலே -தலை விழுவதை தானே பார்த்து
பெண்களை படுகொலை செய்யும் கிரிஷ்ணனை போலே இன்றி
தள்ளி விட்டு துடிக்க விட்டு இரக்கமின்றி
சத்ருக்குகளுக்கும் கண்ண நீர் பாயும் பெருமாள் உம்மைக்கு அர்த்தம் –
ரமயதி ஆனந்த படுத்தும் ராமன் –
பாடவும் -வாய் திறவாய்
கண்ண நாமமே உளறிக் கொன்றீர்
செற்று -அபிமானத்தை அழித்து
அது கண்டு தரித்து கோன்  போலே -எழுந்து -பராசர பட்டர் இயலை ஒரு தடவை கேளாய் -கேட்டு அர்த்தம்
ராவணன் பாட்டு -வார்த்தை
என்று எழுந்தான் -முன் சொன்னது ராவணன் வார்த்தை -மனுஷ்ய பயல் -கூசல் போட்டானாம் –
தான் போலும் என்று எழுந்தான் தாரணி யாளன் -அது கண்டு தரித்து இருப்பான் -கோன் போலும் எழுந்தான் –
அவன் அஹங்கரத்தை அழித்து -செற்ற
வேம்பு போல கண்ணன் -இவனோ மனதுக்கு இனியன் –
நம் ஆழ்வாரும் -கண்ணன் நாமமே குளறி கொன்றீர் உயிர் க்கு அது காமன் –
ஆசைப்பட்ட வஸ்து கிடைக்காமல் –
துக்கமாக உள்ள காலத்தில் ராமன் நாமம் சொல்ல சொல்லி –
அடிசிலும் தந்து உபகரிதேனுக்கு -இப்படி செய்து -பண்புடையீரே –
மிருத சஞ்சீவனம் ராம விருத்தாந்தம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாஷ்யம் –
எது மனதுக்கு இனியான் –
கிருஷ்ண விரகத்தால் கமர் பிளந்த நெஞ்சை பதம் செய்ய ராமன் நாமம் பாட
ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கி கிடப்பதோ
த்வரை உடன் ஓடி வந்தானே அப்படி ஓடி வர வேண்டாமா -கேட்டே கிடத்தியோ –
பட்டர் த்வரைக்கு நம -ஆர்த்திக்கு த்வரித்து வந்து ஓடினவன் உடன் பழகி –
அவன் படியும் அன்றிகே -களம் உணர்ந்து உணராமல் -சம்சாரிகள் படியும் இன்றி பேர் உறக்கம்
அனைவரும் வந்து எழுப்ப -வந்தோம் –
அணைத்து இல்லாரும் -அறிந்த பின்பு
பகவத் விஷயம் ரகஸ்ய அனுபவம் கூடாதே -அனைவரும் வேண்டும் சொல்லுவாயானால் அதுவும் ஆயிற்று
எம்பெருமானார் திரு அவதரித்த பின் ஆயிற்று இப் பெண் பிள்ளையும்
ஆசை உடையார்க்கு எல்லாம் -வரம்பு அறுத்து –
ஊராக வந்தோம் –
நல செல்வன் தங்கை -ஆண்டாள் –
மதுரகவி -நல செல்வன் நம் ஆழ்வார் -தம் கையே
என்னை ஆண்டிடும் தன்மை
பட்டோலை செய்யும் படி நியமித்து அருளி
சம்சாரிகள் துக்கம் -அர்த்தம் வர்ஷிக்கும்
தாயூகு –இவருக்குமிவர் அடி பணிந்தவர்க்கும் -இது உண்டே
பொய்கை ஆழ்வார் பாசுரம்
கனைத்து முதலில் ஆரம்பித்து
அர்த்த விஷயங்களை புரிந்த தமிழில் அருளி –
மறையின் குருத்தையும் -பொருளையும் செந்தமிழையும் தன்னையும் கூட்டி
கசந்த தேனில் கூட்டி அருளி –
முதலில் ஆரம்பித்து -கனைத்து -உள்ளம் பூரித்து –
இளம் கற்று எருமை நம் போல்வார் –
நல்லது இன்றி -கெட்டதிலெ மூழ்கி -எருமைகள் -இளம் -புத்தி குறைவு –
பால் -திவ்ய பிரபந்தம் பாலே போலே சீரில் –
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுது -கண்ணா நீர் பரக்கன் திரு முற்றம் சேறு
பொய்கை -பிராட்டி -தாமரை பூ பிறந்து -தங்கை
ராம பிரான் பேரில் ஈடுபாடு-பொய்கையாருக்கு -பாதத்தால் எண்ணினான் பண்பு -யானே அறிந்த விருத்தாந்தம் –
இனித் தான் -ஆழ்வார்களை கொண்டே திருத்த தொடங்கி
அணைத்து இல்லத்தாரும் அறிந்து -அதிகாரி பேதம் இன்றி -சர்வாதிகாரம் தமிழ் பிரபந்தம் –

ஸ்ரீ பெரும்புதூரில் இந்த பாசுரம் இரண்டு தடவை சேவித்து -இன்றைய தினம் விசேஷ பிரசாதங்கள்
தளிகை அமுது செய்வார்கள் –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: