ஸ்ரீ வசன பூஷணம் அனுபவம்—சூரணை-61- 70-ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ..

திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
திருமால் திருவடி சேர் வழி நன்மையையும்
அவ் வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
—-ஸ்ரீ வசன பூஷணம் வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை
இறையவன் எம் கோன் உலகாரியன்
தேன் மலர்ச் சேவடி சிந்தை செய்பவர்
மா நிலத்து இன்பம் எய்தி வாழ்பவரே
சூரணை – 61-
பலத்துக்கு -ஆத்மா ஜ்ஞானமும்
அப்ரதி ஷேதமுமே வேண்டுவது
சூரணை -62 –
அல்லாத போது
பந்தத்துக்கும்
பூர்த்திக்கும்
கொத்தையாம்
சூரணை -63 –
ஆபத்தை போக்கிக் கொள்ளுகிறோம் என்று
பிரமித்து அத்தை விளைத்துக் கொள்ளாது
ஒழிகையே வேண்டுவது
சூரணை -64 –
ரஷனத்துக்கு
அபேஷிதம்
ரஷ்யத்வா நுமதியே
சூரணை – 60-
இது இரண்டையும் பொறாது –
ப்ராப்யம் புருஷார்த்தம் சாத்தியம் பலம் -உபேயம் -ஒரே அர்த்தம் -பேறு
ப்ராபகம் சாதனம் உபாயம் ஆறு -வழி -இவையும் ஒரே அர்த்தம்
செஷத்வமே ஸ்வரூபம் -ஸுவ  ஞாநம் -பிராப்யய ஞானம் பிராபக ஞானம் –
பிர பத்தியே உபாயம் இல்லை –
உபாயா ஸ்வரூபம் பக்தி பிரபத்தி சொல்லி -இது உபாயம் இல்லை என்பான் ஏன்
பிரபத்தி என்ன அறிந்தால் -இதை புரிந்து கொள்ளலாம் –
வாயவ்ய யாகம் ஐஸ்வர்யம் அடைய ஜ்யோதிஷ்ட ஹோமம் -இவை பிரவ்ருத்தி சாதனங்கள்
மோஷம் சாதனம் அவன் தான் -நீ தான் சாதனம் என்று சொல்லுகிற வார்த்தை தான் பிரபத்தி
மானச அத்யவசயமாக கடவது -கத்யர்த்தா புத்யர்த்தா
நீ தான் ரசிக்க வேண்டும் என்ற நினைவு தான் பிரபத்தி
நிவ்ருத்தி சாதனம் தானே இது –
துவேய  உபாய பூதாக சொல்லிய பின்பு –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே -இதை உபாயம் என்ற நினைவு .
சூரணை -61-
பலத்துக்கு ஆத்மா ஞானமும் –
அப்ரதி ஷேதமே வேண்டுவது –
அத  தேகம் வேற ஆத்மா வேறே
அது ச்வதந்த்ரன்  இல்லை பர தந்த்ரன் -தன்மை உணர்ந்து
அவனுக்கே அடிமை என்ற நினைவு வேண்டுமே -வேறு யாருக்கும் இல்லை
அஞ்ஞானம் அன்யதா ஞானம் விபரீத ஞானம் -கூடாதே –
இந்த மூன்றுமே ஆத்மா ஞானம் -ஸு ஆத்ம ஞானம் –
பிரம சூத்ரம் -ஞானமே வடிவு எடுத்தவன் ஆத்மா -சேஷத்வம் தானே அடையாளம்
சங்கை எம்பெருமானாருக்கு -வர பிரமாணம் -பெற கூரத் ஆழ்வானை  அனுப்பி
ஆறு மாதம் காத்து இருந்து -ஆழ்வார் அடயேன் உள்ளான் என்றது கண்டாயே –
அடிமை பட்டவன் -அடியேன் செய்யும் விண்ணப்பம் தொடக்கி பல பாசுரங்கள்
தேகம் உடன் கூடிய ஆத்மா அர்த்தம் அங்கு எல்லாம்
இந்த ஒரு பாசுரம் 8-8-2-மட்டும் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -எங்கு எங்கு இருக்கிறான்
அண்டத்து புறத்து உள்ளான்
இங்கு மட்டும் தேகம் இல்லாத ஆத்மாவை குறிக்க -ஆத்மாவில் உள்ளான் சொல்லாமல் அடியேன் உள்ளான்
இத்தால் ஆத்மா அடையாளம் சேஷத்வம் தானே காஞ்சி ஸ்வாமி -பிரம சூத்ர வ்யாக்யானத்தில் எழுதி வைக்க வில்லையே
கீதா பாஷ்யத்தில் -காட்டி -சதுர்விஜா பஜந்தே மாம் -ஸ்லோகம்
ஞாநி -வேறு பலன் கேட்க்காமல் அவனையே கேட்டு பெறுபவன் –
பகவத் செஷதைக  சேஷ ஸ்வரூப ஆத்மா -அறிந்தவன் தான் ஞானி -காட்டி –
வேதாந்தங்கள் ஞாத்ருத்வம் தான் ஸ்வரூபம் –எந்த ஞானம் -அடிமை பட்டவன் என்று அறிந்தவன் –
ஆத்ம ஞானம் இங்கே சொன்னது -அடிமை
அடுத்து ஞானத்தின் வெளிப்பாடு -என்ன பண்ண வேண்டாம் -நிவ்ருத்தி
அப்பிரதிஷேதம் -விலக்காமை  ஒன்றே வேண்டும்
சாதனம் இல்லை தகுதி தான் இது –
படித்தால் வேலை கிடைக்கும் -இது தகுதி தானே –
பலத்துக்கு என்றது பல சித்திக்கு என்று கொள்ள வேண்டும் –
அவனுக்கே அடிமை பட்டு இருத்தல் -அவன் ஒருவனாலே ரஷிக்க படுத்தல்
நிருபாதிக சேஷத்வம் -நிருபாதிக ரஷகன் காரணம் இன்றி -இயற்கையாகவே இரண்டும் உண்டே –
விலக்காமை -ஸ்வ ரஷன -செய்யாமல் இருப்பது -தானே
திரௌபதி கஜேந்த்திரன் உதாரணம் –
தரைக்கு இழுக்க கஜேந்த்திரன் பார்க்க 1000 தேவ வருஷங்கள் –
திரௌபதி இரண்டு கையை தூக்கிய பின்பு
ஸ்வ ரஷன பிரவ்ருத்தி நிவ்ருத்தி -பகவத் பிரவ்ருத்தி சாதனம் –
அபிப்ராயம் மாற்றி கொள்ள -சர்வ தரமான் பரித்யஜ்ய -விடுவதையும் -இது போல் தான் –
பகவத் பிரசாத போஜன பிரவர்த்தி -அந்தர்யாமி ஆராதனம் தான் உண்பது –
ஸ்வ ரஷனம் ஸ்வ அன்வயம் கூடாது –
திரு கச்சி நம்பி தகப்பனார் பாட்டனார் பச்சை வாகனர் பெருமாளுக்கு கண் கொடுத்தார் தேவ பெருமாள்
வரத -தேவரீர் திருவடிகளை அடைய தடையாக இல்லையானால் கொடுத்துஅருள வேண்டும் –
உம் திருவடிகளே வேண்டும்
பிரகிருதி சம்பந்தத்தால் கேட்டேன் ஷமித்து கொள் –
எம்பெருமானார் நிர்பந்தத்தால் கேட்டு -கூரத் ஆழ்வான்
பின்பு அழகாம் பெருமாள் ஜீயர் -நம் பிள்ளைக்கு அடிமைகள் செய்ய –
நமக்கு என்று செய்யாமல் பகவத் பாகவத  கைங்கர்யம் என்ற நினைவே வேண்டும் -ஒவ்ஷதம் நாராயணோ ஹரி -மருந்து உண்ணுவதே அவனுக்கு கைங்கர்யம்செய்வதற்க்கு தான்
அவதாரனத்தால் இவை இரண்டையும் தவிர வேறு ஒன்றும் வேண்டும்
நாராயண ஆய கைங்கர்யம் -பலம் -முக்கியம் -பிரதம பதத்தில் சொல்லிய ஆத்மா ஞானமும் –
மத்திய பதத்தில் சொல்லிய ஸ்வ  ரஷன  அந்வயம்  இல்லாமை –
சூரணை -62-
அல்லாத போது -பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம்
நிர்பாதிக பந்து தான் அவன் –
இவ்வளவு அன்றிக்கே பல ஹெதுக்கு இவன் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் –
அவன் ஒன்றையும் எதிர் பார்க்க வில்லையே –
அவாப்த சமஸ்த காமன் –
உள்ளதை உணர்ந்து பார்த்தால் -அனைத்தும் அவன் தந்தது தான் –
பூரணன் தான் அவன்
உறவு -பந்தத்துக்கும் கொத்தை
ஒன்றையும் அபேஷியாத -நிரபேஷ
பிரம உபதேசம் செய்யும் பிதாவுக்கு புத்திரன் அவர் இடமே வாங்கி அவர் இடம் கொடுப்பது போல்
அவன் கொடுத்த சரீரம் பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி கொண்டு –
அனந்த கிலேச பாஜனம் -சம்சார சாகரம் கோரம் -ஜிதந்தே ஸ்தோத்ரம்
ஆபத்தை உணர்ந்தால் சு  பிரவ்ருதியால் வசிகரித்து –
சரணாகதி வசீகர உபாயம் ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ ஸூக்தி –
சூரணை -63-
ஆபத்தை போக்கி கொள்கிறோம் என்று பிரமித்து
அத்தை விளைத்துக் கொள்ளாது ஒழிகையே
வேண்டுவது
சு யத்னத்தில் நிவ்ருத்தி இருக்கவே எம்பெருமான் தானே ரஷிக்கும் –
பிரவ்ருத்தி -காயிக வியாபாரம் -பிரயத்னம் -மானச வியாபாரம்
யத்னம் மானச உத்தியோகம் -நினைவு ஏற்பட்டு எடுப்பது செய்வது பிரவ்ருத்தி –
சு யத்னத்தில் நிவ்ருத்தி -வேண்டும் –
என் நினைவில் உள்ளே இருத்தினை அதுவும் உன் இன் அருளே
சாதனச்ய கெளரவம் –
சம்சார ஆபத்து போக்கி கொள்ளுகிறோம் என்று பிரமித்து
அதிலே மீண்டும் விழுந்து கொள்கிறான் –
சூரணை -64-
ரஷனத்துக்கு அபெஷிதம்
ரஷ்யத்வ அனுமதியே
அனுமதி ஒன்றே வேண்டுவது
அனுமதியும் சாதனம் ஆகாது சூரணை -65-
எல்லா உபாயத்துக்கும் பொதுவாகையாலும்
சைதன்ய கார்யம் ஆகையாலும்
பிராப்தி தசையிலும் அனுவர்த்திக்கையாலும்
ஸ்வரூபாதி ரேகி அல்லாமையாலும்
அசித் வ்யாவ்ருத்தி வேஷத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது –
சூரணை -66-
அசித் வ்யாவ்ருத்திக்கு பிரயோஜனம்
உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்
உபேயத்தில் உகப்பும்
சூரணை -67-
உன் மனத்தால் என்
நினைந்து இருந்தாய் –
என்கிறபடியே ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு
சூரணை -68-
அது தான்
எப்போதும் உண்டு
சூரணை -69-
அது பலிப்பது இவன் நினைவு மாறினால்
சூரணை -70-
அந்திம காலத்துக்கு தஞ்சம்
இப்போது தஞ்சம் என்  என்கிற நினைவு
குலைகை -என்று ஜீயர் அருளிச் செய்தார்
சூரணை -71-
பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே
சூரணை -72-
ஸ்வ யத்ன நிவ்ருத்தி -பார தந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி -சேஷத்வ பலம் –
திராவிட வேத சங்கை தீர்க்க -ஸ்ரீ வசன பூஷணம்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் முக்கியம் இது பிரபத்தி ஸ்வரூபம் -சாதனச்ய கெளரவம் -சொல்ல வந்ததும் முக்கியம் –
பிரபத்தி சப்தத்தால் பிரபத்யவ்யன் அவனையே சொல்வது –
ஆத்மா ஞானம் -விலக்காமையும் வேண்டும் –
நஞ்சீயர் வார்த்தை -முக்கிய பிரமாணம் -சு யத்னம் இன்றி இருக்க வேண்டும் –
குழந்தை தானே சமையல் செய்ய முயல்வது -பந்துதுவ கொத்தை –
பூர்த்தி -நாம் ஒன்றும் செய்த பின் தான் அவன் செய்ய -எனபது
இல்லையே ஒன்றையும் எதிர்பார்க்காமல் செய்பவன் –
ஒன்றும் பண்ணாமல் இருப்பதே முக்கிய வேலை -கஷ்டமான வேலை –
கோயில் புது அதிகாரி -சும்மா இருக்கும் சுவாமிக்கு சோறு -கணக்கு -கதை –
சைதன்யம் காரயமாக ஏதாவது செய்யாமல் இருக்க முடியாதே
பிரபத்திக்கு இது போல் ஒன்றும் செய்யாமல் -செய்யலாம் நினைவு மாறி செய்ய வேண்டும் –
உண்பதும் பகவத் கைங்கர்யம் -அந்தர்யாமி ஆராதனம்-
மருந்து கூட அவன் பிரசாதம் -வைத்யோ நாராயண ஹரி -என்ற நினைவுடன் உன்ன வேண்டும் –
ஆபத்தை போக்கி கொள்கிறோம் என்று நினைத்து -அத்தை -அபத் சாமான்யத்தை பற்ற -ஆபத்தை விளைவித்து கொள்கிறோம் –
ஓர் ஆபத்தை பரிகரிக்க புக்கு –
நிவ்ருதனாக இருந்தால் -அவன் ரஷிப்பான்
அத்தை எனபது ஆபத்து இல்லை சம்சாரம் -என்று கொள்ள வேண்டும் –
அனுமதி -இங்கு -கீழே விலக்காமை சொல்லி –
ரஷகன் -இவனுடைய அபெஷையும் வேண்டி அன்றோ இருக்கிறது
ரஷிக்க  வேண்டும் என்றும் சொல்ல வேண்டுமே –
சரம ஸ்லோகம் -நாம் சரண் சொல்ல வேண்டிய காரணங்கள் பல பார்த்தோம் –
ரஷகனான சர்வேஸ்வரன் பிரார்த்தனையை எதிர்பார்த்து இருப்பானோ-
நிருபாதிக ரஷகன் -காரணம் இன்றி இயற்கையாக -ரஷகன் –
நீ எனக்கு ரஷ்யம் -என்றால் அல்லேன் என்னாதே
தவம் மே -நீ தான் எனக்கு அடிமை பட்டவன் சொன்னாலும் சந்தோஷம் அடைவான்
அஹம் மே -சொல்லி -விலக –
துளசி மாலை சாத்திக் கொண்டு ஈர வேஷ்டி –
வடக்கு வீதி தெற்கு வீதி காய்கறி வாங்க -கோயில் உள்ளே போக –
கை கூப்பாமல் போக -பெருமாள் கை தட்டி கூப்பிட்டாராம் –
தவம் மே சொல்ல –
அஹம் மே -இவன் சொல்ல –
குதச்தது -எப்படி சொல்கிறாய்
நீ சொன்னது எப்படி
இதம் வேதம் மூல பிரமாணம் சொல்ல –
பிரணவம் சொல்லிற்றே –
அனுபவம் அநாதி சித்தம்தன்னை தானே அனுபவித்து கொண்டு இருக்க –
சொத்து அனுபவம் கொஞ்ச காலம் ஆனதும் அவனுக்கே சொந்தம் ஆகுமே-
ஆஷேபம் -உண்டே –
எங்கே –
கீதா -சொல்லி இருக்கிறேன் –
சாஷி -கேட்டானாம் –
ஞானிகள் காட்ட –
மத்யஸ்த சாஷி வேண்டுமே -பாத்யம் பட்டவர்களை காட்டி –
ஞானி ஆத்மைவ மே மதம் சொல்லி இருக்கிறாயே –
லோகத்தில் ஞானி அஞ்ஞானி இருவர் தானே
வேலிக்கு  ஓணான் சாஷி போலே –
சத்யம் பண்ணுகிறேன் –
துண்டை போட்டு தாண்டுவது போல் துளசி மாலை போட்டு
பொய் சொல்ல மாட்டான் துளசி மாலை போட்டு ஈர வஸ்த்ரம் சாதி கொண்டு சத்யம் பண்ணுகிறான் –
நிருபாதிக ரஷகன் -விவாதம் செய்யாமல் இசைவு ஒன்றே வேண்டும் –
ரஷ்யம் என்று அபெஷை ரஷ்யதுக்கு அனுமதி கொடுப்பதே –
அனுமதி -பிரார்த்தனா மதி -நினைவு ஒன்றே வேண்டும் -காயிக வியாபாரம் கூட வேண்டாம் –
அனுமதியும் சாதனம் இல்லை -பல காரணங்கள் காட்டுகிறார் –
எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் -நீ உபாயத்தை அனுஷ்டி என்றால் இசைகிறான்
சகல உபாய சாதரணமாய் இருக்கை -அதிகாரி அனுமதி உடன் கூடித்தான் இருக்கிறான்
லஷம் ரூபாய் வாங்கி கொள்ள சித்தமாக இருக்கிறேன் எனபது சாத்தியம் இல்லையே
சைதன்ய கார்யம் -ஜடம் நினைக்காதே –
ரஷ்யத்வம் சேதனம் அசேதன வஸ்துக்களுக்கும் –
ஞான சூன்யம் ஆகையால் அசித் சொல்ல யோக்கியம் இல்லை –
ஞான ஆஸ்ரய பூதன் அனுமதி -இத்தால் சாதனம் இல்லையே அனுமதி
சாதனம் பிராப்தி அடைந்த பின் இருக்காதே அனுபவ தசையில் வாராது
இங்கே அனுமதி பிராப்தி தசையிலும் உண்டே –
உபேய  தசையிலும் -அடைந்து அனுபவிக்க -வ்யாமோக -ஆலிங்கனம் –
தூக்கி மடியில் -குசேலர் காலைப் பிடிக்க -சிச்ருஷை செய்ய –
அவன்போகதுக்கு குறை இன்றி –
போக தசையில் அழிக்கும் பொழுது நோக்க வேண்டும் என்று அழியாது ஒழிகை –
இஷ்ட விநியோக அனுமதி -வேண்டுமே இங்கும் –
பரண் மேலே ஏறின பின் ஏணி வேண்டாமே -சாதனம் அது –
ஸ்வரூப அதிரேகி -அல்லாமையாலும் – வேறு பட்டது இல்லையே
அடிமை படுவது ஸ்வரூபம்
சேஷி செய்வதற்கு உடன்பட்டு இருக்கை ஸ்வரூபம் தான் –
சாதனம் வேற –
அசித் வ்யாவ்ருத்த வேஷம் தான் இது
பொம்மை குழந்தை வைத்து விளையாடுவது போல்
ஞான சூன்யமான -அசித் -வாசி காட்ட அனுமதி -சாதனமாகக இத்தால் பிரமிக்க போகாது
வ்யாவ்ருத்த வ்யாவருத்தி வேஷம் -இரண்டு பாட பேதம்
வேறுபாடு வேறு பட்டது –
அசித் வ்யாவ்ருதிக்கு பிரயோஜனம் –
உபாயத்தில் -உபகார ஸம்ருத்தி யும் -நன்றி காட்டி
உபேயத்தில் உகப்பும் -அவன் உகப்பை  பார்த்து உகந்தால் மேலும் அவன் சந்தோஷிக்கிறான் –
இவையும் அவனுக்காகா –
நெய் விட்ட பொங்கல் வாசி –
யார் உடைய உபயோகத்துக்கு -பொங்கலுக்கு வாசி இல்லை –
ரசம் வேறுபட்டு இருக்க சைதன்யம் இருந்தும் இல்லாமலும் படைத்து –
முந்திரி பருப்பும் பொங்கலுக்கு இல்லை
சைதன்யமும் அவனுக்கு தானே –
உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -அத்தால் அவனுக்கு வரும் உகப்பு
ஈடுபாடு உடன்
அவன் உகப்பை பார்த்து உகந்து
பிஞ்சாய் பழுத்தாள் -ஆண்டாள் –
dry fruit உசத்தி -விலையும் கூட
ப்ரீதி பூர்வகமாக பக்தி செய்தல் –
எது தான் உபாயம் பின் என்ன-
உன் மனத்தால் ஏன் நினைந்து இருந்தாய் -என்கிற அவன் நினைவு –
இத்தலையில் உள்ளது ஒன்றும் உபாயம் இல்லை –
கை கழிந்த வச்துக்கும் வழி உன் நினைவே வேண்டியது –
குந்தி கண்ணன் சம்வாதம் -நான் தான் தாய் என்று சொல்லி பாண்டவர் இடம் சேர்க்க
அது நடக்கவில்லை யானால் -கண்ணன் -நிச்சயம் நின் வார்த்தை பலிக்கும்
சக்தி நாகாஸ்திரம் ஒரு தடவைக்கு மேல் விடாமல் இருக்க வரம் வாங்கி வா
அவன் நினைவே -ஹிதம் நினைக்கு –
சேதன உஜ்ஜீவன -சர்வஞ்ஞன் சர்வ சக்தன் பிராப்தன் தயாளு -குண விசெஷங்களால் –
மனிசன் நினைத்தான் கடவுள் கெடுத்தான் தப்பான அர்த்தம்
proposas -disposas =complete -dismisal  இன்றி case  முடித்து வைத்தல்
man  can  only dispose -முடிவு கட்டுபவன் அவன்தான்
சேதனன் என்பதால் propose பண்ண வேண்டுமே
விலக்காமல் இருப்பேன் என்றே சொல்ல வேண்டும் –
அவன் நினைவு தான் எப்போதும் உண்டு –
யாதானும் பற்றி திரிந்த காலத்திலும் இன்று சரண் அடைந்த பொழுதும் உண்டு
அது பலிப்பது இவன் நினைவு மாறினால் தான் விமுகனாக இன்றி அனுமதி கொடுத்தால் தான் பலிக்கும்
சு ரஷன சிந்தை மாறி -இரு கையையும் விட்டேனோ திரௌபதி போலே –
ஆப்த தமர் நஞ்சீயர் -வார்த்தை –
சரம காலம் -நஞ்சீயர் -தன ஸ்ரீ பாதம் அடைந்த ஸ்ரீ வைஷ்ணவரை நோவு அறிக்கைக்காக சென்று பார்க்க –
இப்பொழுது என்ன பண்ண வேண்டும் என்று நினைக்காமல் இருப்பதே –
நினைவு குலைகையே வேண்டும் –
சு ரஷன சிந்தை குலைய வேண்டுமே -என்று அருளிச் செய்த வார்த்தை –
எப்போதும் காக்க சித்தமாக இருக்கும் பொழுது அந்திம காலத்தில் என்ன பண்ண வேண்டும் என்ற நினைப்பே வேண்டும்
பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை -நடுவில் உள்ள காலம் நாம் செய்கிறோம் நினைவு மட்டும் வேண்டுமா –
பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவன் தான்
அசேதன வஸ்துவுக்கு நம் போல் நமக்கும் அவனே –
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: