திரு மாமகள் தன சீர் ஏற்றமும் —மன்னிய இன்பமும் மா கதியும்
குரு வென்னு நிலை பெறும் இன் பொருள் தன்னையும் —
லோகாசார்யயக்ருதே -லோக ஹித வசன பூஷனே
தத்வார்த்த தர்சினோ லோகே தன்நிஷ்டாச்ச ஸூ துர்லப –
சூரணை -38 –
பிரபத்திக்கு அபெஷிதங்களான – சௌலப்ய யாதி கள்
இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே
பூர்ணம் -கட வல்லி -பூர்ணம் அதக -பூர்ணம் இதம் -அங்கே உள்ளவனும் பூர்ணம்
பூர்ணஸ்ய பூரணத்வம் -பூர்ண ஸ்துதி –
ஆஸ்ரென சௌகர்ய ஆபாத குணங்கள் -சௌலப்யம் சௌசீல்யம் போன்றவை –
கண்டு பற்றுகை மேன்மை கண்டு அகலாமை நிகரில் புகழாய்
வாத்சல்யம் ஸ்வாமித்வம் -போன்ற நான்கும்
பரத்வத்தில் உண்டு பரம சாம்யாபன்னருக்கு முகம் கொடுக்கும் இடம் அது
இங்கே தான் எடுபடும் -பிரகாசிக்கும் -தண்மைக்கு எல்லை நிலம் நித்ய சம்சாரிகளுக்கு
விஷயம் உள்ள இடத்தில் தான் பிரகாசிக்கும் -கம்பர் -தானம் செய்பவர் அயோத்தியில் இல்லை –
நித்யரே இங்கே வந்து சீல குணம் அனுபவிக்க -என் நாள் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு
ஆஸ்ர்யேன கார்ய ஆபாத குணங்கள் -அனைத்தும் இங்கே பரி பூர்ணம் –
சூரணை – 39-
பூர்த்தியையும் ஸ்வா தந்த்ர்யத்தையும்
குலைத்துக் கொண்டு தன்னை
அநாதிக்கிரவர்களையும் தான்
ஆதரித்து நிற்கிற இடம்
அனைத்தும் இருந்தாலும் பக்தன் கொடுப்பது அவனுக்கு சந்தோஷம் –
நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் உள்ளவன் -நமக்கு கட்டுப்பட்டு –
அவாப்த சமஸ்த காமத்வம் -அனைத்தையும் அடைந்த -இவன் இட்டது கொண்டு தான் திருப்தனாக சாபேஷம் –
ஸ்வா தந்த்ர்யம்-ஆவது ஸ்வாதீன ஸ்வரூபம் -அனைத்தும் தன் விருப்பம்
தன்னை ஆராதிக்கிறவன் -ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்திதி யாதிகளை –
சர்வ சக்தன் -தன் இச்சையா மகா தேஜா -பாரதந்த்ர்யம் குறை இல்லையே –
பார்யை இடம் பர்த்தா பாரதந்த்ர்யம் போல் இச்சையால் -ஸ்வரூபத்தால் இல்லை அது போல் –
பும்தேவை பக்த வத்சலன் -ஸ்நானம் பானம் -அடியவர் -ஏழை எதலன் பாசுர பிரவேசம் –
இவனுக்கு வேர்த்து பொழுது-தான் குளித்து – இவனுக்கு பசிக்கும் பொழுது தான் உண்டு –
இவன் காட்டின இடத்தை -தான் வசித்து -அரை போய் பிறை வந்தாலும் இருந்து கொண்டு –
ஜகத் பதி-இவ்வாறு பண்ண -காரணம் பக்த வத்சலன் –
ஜகத் தாதா அபி சர்வ சக்தன் -அசக்தனாக இருக்க –
அர்ச்சக பராதீன அகில ஆத்மா ஸ்திதி -பட்டர் -அர்சிக்கிரவர்கள் அர்ச்சகர் –
தன் இச்சை காட்ட -குலைத்து கொண்டு -என்கிறார் –
தான் இப்படி சுலபனாய் நிற்க பெற்றால் -எளிமை கண்டு விலகும் சம்சாரிகள் –
ரஷை ரஷக –பாவம் மாறாடி -ஆக்கிக் கொள்கிறான் –
பூட்டி வைத்தாலும் இசைந்து அசக்தன் போல் இருந்து –
ஞான தசை பிரேம தசை —
கிரந்த சாகிப் கிரந்தம் ஆகிற தேவதை -பகவத் கீதையும் உண்டு என்பர் -வேதமும் உண்டாம் –
பட்டு துணி சுத்தி மண்டபம் -சாமரம் போட்டு கொண்டு -எப்பொழுதும்
வெய்யில் காலம் அச போட்டு குளிர் காலம் சால்வை -warmer போட்டு வைத்து
நமக்கு போல் அவனை நினைத்து -பிரேம தசையில் தட்டு மாறி இருக்கும் –
தனுர் மாசம் வெந்நீர் திரு மஞ்சனம்
அரங்கன் நித்யம் வெந்நீர் திரு மஞ்சனம் ராமானுஜர் திவ்ய ஆக்ஜ்ஜா –
குறட்டு மணியக்காரர் -தொட்டு பார்த்து -சரியாக பாங்காக –
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் -நம்மைப் போலே நினைத்து ஆராதானம் –
சௌலப்யம் சௌசீல்யம் -விரும்பி விழுகை அன்றிக்கே எளிமை போல் ஹேதுவாக உபெஷிக்கும் சம்சாரிகளையும்
அவர்களையும் விட மாட்டாத ஆர்சாவதாரம்
ஸ்வாமித்வம் அனைவரையும் எதிர்பார்த்து வாத்சல்யம் காட்டி –
அன்றிக்கே –
குணா சதுஷ்டத்தில் சௌலப்யம் என்று கொண்டு -அதிசயம் –
சர்வ பிரகாரம் –சாபெஷன் பரதந்த்ரன்–வைபவர் இடமும் சுலபனாக –
பரத்வாதிகள் ஐந்திலும் சௌலப்யம் -உண்டாகிலும் -உத்தரோத்தரம் உயர்ந்த -நிலை –
பரத்வம் -அந்தராத்மா -வியூகம்-விபவம் -அர்ச்சை -மேலே மேலே நிலை -பூர்வ பூர்வ நிலை காட்டில் –
பாஞ்சராத்ர வசனம் -இதை விவரிக்க அடுத்த சூரணை
சூரணை -40 –
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே -பரத்வம்
பாற்கடல் போலே -வ்யூஹம்
பெருக்காறு போலே -விபவங்கள்
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்
பிரசித்தமான சூரணை
பூமிக்கு உள்ள ஜலம்பூ கத ஜாலம் போல் பரத்வம் –
பாராத கடல் பாற்கடல் –
வெள்ளம் எடுத்து ஓடும் பெருக்காறு
மடுக்கள் போல் -தாகம் தணிக்க அர்ச்சை -ஒன்றே உபயோக படும்
தேசாந்தரம் போக வேண்டாமே -பூமியிலே உண்டாய் இருக்க செய்தாலும்
கொட்டும் குந்தாலி கடப்பாரை மண் வெட்டி –அவசியம் இல்லை drilling bore well அன்று
சாதனா சப்தகம் -ஹிருதயத்தில் உள்ளவனை -கட்கிலி கண்ணுக்கு விஷயம் இன்றி
அஷ்டாங்க யோக யத்னம் -அப்பால் முதலே நின்ற அளப்பரிய ஆரமுது ஆவரண ஜாலம் –
தூரம் -பாற்கடல் நமக்கு கிட்டே -பூமி கால் பங்கு -கடல் முக்கால் பங்கு
வெளியில் -உப்பு கரும்பு -கடைசியில் பாற் கடல் ஏழாவது –
தல சத்தான பெருமாள் இரங்கி வந்தானே புண்டரீக மக ரிஷி
நீ கிடக்கும் பண்பை கேட்டேயும் -காண அரிதான வியூகம்
தற்கால உபஜெவனம் பெருக்காறு மண் மீது உழல்வாய் -விபவம்
-மடு-தேச கால -கரண- விக்ரக கிருஷ்டம் இன்றி –
-அதிலே தேங்கின மடு -விபவம் தான் அர்ச்சை-தீர்த்தம் பிரசதித்து போகாமல் –
கோயில்களும் கிரகங்களிலும் என்றும் ஒக்க -கண்ணுக்கு இலக்காம்படி
பின்னானார் வணங்கும் ஜோதி அவதார காலத்துக்கு பின் அசக்தர்கள் இரண்டு அர்த்தம் –
குடிசை திரு மாளிகை மடங்கள் சந்நிதி பண்ணி –
மடுக்கள் போல் பகு வசனம் -அவதார குணங்கள் பரி பூர்ணம் இங்கே –
ஆஸ்ர்யான ருசி பிறந்தார்க்கு மட்டும் சுலபன் மட்டும் இல்லை
பற்றாவதர்க்கும் ஆசை வளர -புறப்பாடு -ருசி ஜனகன் -உண்டே –
விண் மீது இருப்பாய் -மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைத்து
நீர் பூ நிலப்பூ மரத்தில் ஒன பூ திரு விருத்தம்
வண்டுகளோ வம்மின் ஆசார்யர்கள் உண்டு கழித்து –
பல பாசுரங்கள் உண்டே
சூரணை -41 –
இது தான் -சாஸ்த்ரன்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரன்களிலே மண்டி விமுகராய் போரும்
சேதனருக்கு வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைக்கக் கடவதாய்
ருசி பிறந்தால் உபாயமாய்
உபாய பரிக்ரகம் பண்ணினால் போக்யமுமாயும் இருக்கும் –
ஹித -சாஸ்திரங்கள் -பகவத் விஷய குணம் உபதேசித்தாலும் –
விஷயாந்த்ரங்கள் தோஷம் சொன்னாலும் -பற்றப் போகாமை –
துர் வாசனா பலம் -உபதேசங்கள்-பலம் இன்றி – பூர்வ பூர்வ வாசனை –
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ –
போகமே பெருக்கி–மாதரார் கயலில் பட்டு –யாதானும் பற்றி நீங்கும் வ்ரதம்-ஏறிட்டு கொண்டு
பகவத் விஷயம் முகம் வைக்க இசையாதே வர்திக்கை விமுகர்
வைமுக்யத்தை மாற்றி -போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து
மாதரார் -தேவதேவி -கோயில் கைங்கர்யம் கட தீபம் உண்டு -திருவந்திக் காப்பு நடந்து இருந்தது –
காஞ்சி புரம் இன்றும் உண்டு –
குட முறை உண்டு -போதரே -இங்கே வாடா -எங்கடா பார்கிறாய்
என் புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் —
வயலில் பட்டு அழுந்துவேனை -சௌந்த்ர்யாதிகளால் சித்த அபஹாரம் –
ருசி பிறந்தால் -ஆர் எனக்கு நின் பாதமே தந்து ஒளிந்தாய் -சம்சார நிவ்ருதிக்கு
போக்கியம் -உபேய சித்திக்கு வேறு தேச விசேஷம் போக வேண்டாதபடி –
கைங்கர்யம் இங்கே கொடுத்து –
அணி அரங்கன் கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாதே
தேனே பாலே கன்னலே அமுதே உபயம்
ஆக பிரபத்திக்கு –
தொகுத்து -மா முனிகள் சாரம் -வழங்கி
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆக வேணும்
அது உள்ளது அர்ச்சாவதாரம் என்றும்
இவ் விஷயத்தில் அனைத்தும் புஷ்கலங்கள்
விசெஷதித்து சௌலப்யம்
நைரபெஷ்யங்களை அழிய மாறி –
பரத்வாதிகள் ஓர் ஓர் பிரகாரத்தாலே துர்லபம்
இவ்வளவும் அன்றி ருசி ஜனகமாய் உபெயமுமாய் இருப்பான் என்றும் –
உபாய உபேய இரண்டும் தானேயாய் -முக்கிய அர்த்தம் –
ரகஸ்ய த்ரய சாரம் சித்தோ உபாயம் -தேசிகன் –
புல்லை காட்டி புல்லை இடுவாரைப் போலே –
திரு மேனி காட்டி -அனுபவிக்க –
சு இதர விஷய ஆசை தவிர்த்து –
பிரபத்தி அபெஷித குணம் உஜ்ஜ்வலம் சமஸ்த குண
பிரபன்ன கட கூடஸ்தர் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் அணி அரங்கத்தம்மானே
பிரகரணத்துக்குள் u பிரகரணம் -சாரம் வழங்கி மா முனிகள் விளக்கி –
தேச கால அதிகாரி பிரகார -அபாவம் -விஷய விசேஷம் தர்சிப்பித்த அநந்தரம்
அதிகாரிகள் மூன்று வகை –
கொஞ்சம் கடின விஷயம் நிதானமாக பின்பு அனுபவிப்போம் –
சூரணை – 42 –
இதில் -பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர்
சூரணை – 43-
அஞ்ஞரும் ஜ்ஞானாதிகரும் பக்தி பரவஸரும் –
சூரணை – 44-
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மாதாதிகள்
ஜ்ஞாநாதிக்யத்தாலே பிரபன்னர் -பூர்வாசார்யர்கள்
பக்தி பார்வச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –
சூரணை – 45-
இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற
சூரணை – 46-
இம்மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –
விடாய்-வற்றின ஆற்றில் ஓடித் தீர்த்தம் உண்பார் உண்டோ
சுலபமான அர்ச்சாவதாரம் –
பிரபத்திக்கு -அதிகாரிகள் மூவர் –
ஹேது -வைத்து பார்த்து –
அஞ்ஞர்-ஞானம் இன்றி -நம் போல்வார்
ஞானாதிகர் -ஆச்சார்யர்கள்
பக்தி பாரவச்யத்தால் -ஆழ்வார்கள் -பக்தி விவசர் அவற்றின் வசத்தில் இருப்பவர்கள் –
பகவல் லாபம் அடைய ஞானமே இன்றி -அஞ்ஞர் -அசக்திக்கும் உப லஷணம்-
அச்சு போட நான்கு பிரகரணங்கள்-சரி சமமாக விபாகம் –
ஞானம் சக்தி இல்லாதவர் அஞ்ஞர் என்று காட்ட -இவரே மேலே அருளிய சூரணை காட்டி –
பிராபகாந்தர -சொல்ல அஞ்ஞர் அச்சக்தி இரண்டையும் காட்டி
ஞானாதிகர் -ஞானமும் சக்தியும் உண்டு -அதிகமான ஞானம்
உபாயாந்தரங்கள் ஸ்வரூப விருத்தம் -அவனுக்கே ஆட்பட்டு இட்ட வழக்காய்-அசித் போல் இருத்தல் –
குழந்தை தாய் பார்த்தே இருப்பது போல்
பகவத் அத்யந்த பரதந்த்ரம் –
பக்தி வசம் -ஒன்றையும் அடைவுகெட அனுஷ்டிக்க முடியாமல்
கால் ஆளும் நெஞ்சு அழியும் -உள்ளமும் உடலும் உருகி
சிதில அந்த கரணம் உள்ளவர்கள் -ஆழ்வார்கள் –
மூவரும் பிரபத்தி செய்ய –
அஸ்மத்தாதிகள்–நைச்ய பாத்ரம்-வாகாம் அகோச தேசிகர் கூராதிநாத
அகில நைச்ய பாத்ரம் -சமஸ்த நைசயம் அஸ்ய அஹம் -என்னிடம் பரி பூரணமாக உள்ளது மா முனிகள்
சொல்லிக் கொள்ள -அதிலும் நாம் சேர முடியாமல் -இஹா லோக மயி அஸ்தி –
இதர உபாய அனுஷ்டானம் செய்ய ஞானாதிகள் இன்றி -அநந்ய கைதிகளாக பரம் நியாசம்
பொறுப்பை துவமே உபாய பூத மே பவ –பரத்தையும் பொகட்டு-சம்சார பாரம் அவன் இடம் ஒப்படைத்து –
தைல தாராவது போல் பக்தி யோகம் செய்ய ஞானம் இன்றி -இடைவிடாமல் -வேறே நினைவு இன்றி
ப்ரீதி பூர்வக த்யானமே பக்தி செய்ய ஞானமும் இல்லை சக்தியும் இல்லை –
ஞானம் சக்தி இருந்தாலும் –
அஸ்மாத்தாதிகள் தம்மையும் கூட்டி தம்மையும் அருளிச் செய்து கொள்கிறார் -நைச்யத்தாலே –
பூர்வாசார்யர்கள் -ஞானம் பரி பூர்ணம் உண்டே -ஆழ்வார்களால் அருள –
நாத முனிகள் நம் ஆழ்வார் மூலம் பெற்ற படியை -ஞானாதிகர் -மிகுதியாக உடைய ஞானம் –
ஸ்வரூப விருத்த ஞானமும் உண்டே -பிரபத்தி இதனால் செய்ய
ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனம் உள்ளபடி கண்டு உணர்ந்து –
செய்த்தலை நாற்று போல் அவன் செய்வன செய்து கொள்ள விட்டு –
ரிஷிகள் ஆழ்வார்கள் பரம அணு பர்வதம் போல் –
ஞானம் மட்டும் -மிகுதி ஆசார்யர்கள் ஞானாதிகர் -ஸ்வரூப விருத்தி
இட்ட வழக்கை இருக்க அறிந்தவர்கள் –
ஆழ்வார்கள் பக்தி பார்வச்யம் -நெஞ்சு இடிந்து உகும் –
ஆசார்யர்கள் பக்தி இல்லையா ஆழ்வார்களுக்கு ஞானாதிக்கம் உண்டே
சூரணை – 45-
இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற
பிரபதன ஹேது -உறைத்து இருப்பது இது ஒன்றே -எல்லாம் இருந்தாலும்
அஞ்ஞானம் ஞானாதிக்யம் பக்தி பாரவச்யம் மூவருக்கும் உண்டு –
முதல் நிர்வாகம் -குறை இதில் –ஆழ்வார்கள் இடம் லவ தேசம் அஞ்ஞானம் இல்லையே –
சூரிகள் போல் இவர்கள் -திவ்ய சூரிகள் என்பர் –
ஆசார்யர்களை சொல்ல மாட்டோம் –
மயர்வற மதி நலம் இங்கேயே அருளினதால் —
மிகுதி -ஏற்று கொள்ளாமல் -அனுசந்தானம் தான் -ஊற்றம்
நைச்ய அனுசந்தானம் நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் சொல்லிக் கொள்வார்களே –
அனுசந்தான பரமாக்கி யோஜித்தால் விரோதம் இல்லை –
ஓர் ஒன்றே பிரபதன ஹேதுவாக சொல்லி –
அநந்ய கதிகளாய்-பிரசுரமாய் -இருப்பதாக அனுசந்திக்கையாலே -என்று கொண்டு –
ஸ்வ அனுசந்தானம் உண்டே நைசயம் கூட -நுணுக்கமான வித்யாசம் –
அஸ்மாதாதிகளுக்கு-அஞ்ஞானம் பொருத்தம்
ஆச்சார்யர்கள் பிராமாணிகர் -பிரமாணம் படி நடந்து -அஞ்ஞானம் சம்சாரத்தில் இருப்பதால் நீங்காது அறிவர்
ஆழ்வார்களுக்கு -சம்சார -சம்பந்தம் இல்லையே -மயர்வற மதி நலம் -அஞ்ஞானம் சவாசனை நிவ்ருத்தி -உண்டே
நைச்சியம் அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய – அகதி -அகிஞ்சன -நீயே உபாயம்
பிரார்த்தனையே சரணாகதி –
இந்த அஞ்ஞானாதி த்ரயத்துக்கு காரணம் மேலே சொல்கிறார்
சூரணை -46 –
இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும்
மூன்று தத்வம் அசித் சித் ஈஸ்வரன் –
மூன்றையும் மூன்றில் சேர்த்து அருளுகிறார் –
சம்சாரிகள் தேகமே ஆத்மா அசித் பற்றி அஞ்ஞானம்
ஆசார்யர்கள் சித் ஜீவாத்மா தன்மை உள்ளபடி அறிந்து
பரதந்திர ஞானம் வந்து சரணாகதி
ஆழ்வார்கள் எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரகம் குணம் அறிந்து -பக்தி பாரவச்யம்-
சாதனா அனுஷ்டானங்களில் அஞ்ஞானம் அசக்தி மூலம் –
கர்மம் காரணமாக பெற்ற சரீரம் தானே –
யாதனா சரீரம் நரகத்தில்
இங்கே ஒரு சரீரம் -மனுஷ்ய மிருக ஸ்தாவர –
அங்கெ அப்ராப்க்ருத சரீரம் -அவனை அனுபவிக்க –
தாரதம்யம் கர்மம் அடிப்படையில் –
சித் ஞானம் உடைய ஆசார்யர்கள் –ஆத்மா ஸ்வரூப யாதாம்ய -தர்சனம் உள்ளவர்கள்
மத்யமபத -ஞானம் உடையவர் –
கரண சைதில்யம் -உள்ள ஆழ்வார்கள் -பக்தி பாரவச்யத்தால் –
கால் ஆளும் -கண் சுழலும் -அடைவு பட அனுஷ்டிக்க மாட்டாமல் -உருகி –
பக்தி விவிருத்தி -காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி –
காதல் -அன்பு வேட்கை அவா -ஆழ்வார் உபயோகித்த சப்தங்கள் பக்தி தான் காட்டும்
பக்தி பாரவச்யம் பகவத் தத்வம் பற்றியே வரும் –
ஓர் ஒன்றே பிரபதன ஹேது
மூன்றும் ஒருவர் இடம் உண்டோ -என்பதற்கு திவ்ய ஸூகதி அருளுகிறார் மேல் –
சூரணை – 47-
என்னான் செய்கேன் என்கிற இடத்தில் இம் மூன்றும் உண்டு
என்னான் நான் செய்கேன் -மூன்றும் உண்டு
யாரே களை கண்
என்னை என் செய்கின்றாய் –
ஆர்த்தி கண்டு இரங்க காணாமையாலே –
தன்னை பெரும் இடத்தில் சில சாதனா அனுஷ்டானம் வேணும் என்று நினைத்து இருக்கிறான்
உபாயாந்தர -அஞ்ஞன் நான் என் செய்கேன் என்கிறார் முதலில் -என்னான் செய்கேன் –
ஞானம் மயர்வற மதி நலம் கொடுத்தேனே
நீ தந்த ஞானத்தால் ஸ்வரூப பாரதந்த்ர்யம் உணர்ந்து
என் நான் செய்கேன் அடுத்து சொல்லி
சாதனம் அனுஷ்டானம் அப்ராப்தம் என்று இருக்கிற நான் என் செய்கேன் –
ஞான ஆதிக்யமுண்டே
ச்வரூபத்து சேரா விடிலும் உன்னை பெற -எத்தை தின்ன பித்தம் பிடிக்கும்
மடல் எடுத்தல் போல் செய்யலாமே ஞானம் மாதரம் தந்தாய் ஆகில்
பக்தி ரூபாபன்ன ஞானம் -ஆபன்ன =அடைந்த
பக்தியான ரூபத்தால் -பழுத்து கொடுத்தாயே –
ஒன்றையும் அடைவு கெட அனுஷ்டிக்க முடியாமல் –
என் நான் செய்கேன் -மூன்று தடவை அனுசந்தித்து கொள்ளவேண்டும்
அஞ்ஞானம் -ஞானாதிகர் -பக்தி பார்வச்யம்
மூன்றும் உண்டே
சூரணை – 48-
அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும்
சூரணை – 49-
முக்கியமும் அதுவே
மூன்றும் இருந்தாலும் -ஊன்றி இருக்கிற பக்தி பார்வச்யத்தாலே பண்ணினார்
பிராப்ய ருசி -பக்தியால் தான்
துடிப்பு உண்டே –
இனி நின்ற நீர்மை இனி யாம் உறாமை முதலிலே பிராத்தித்து
பிரமாணம் காட்டி
சூரணை –50 –
அவித்யாதா ஸ்லோகம்
பட்டர் அருளியது -ஜிதந்தே ஸ்லோகம்
ஆச்சான் பிள்ளை வியாக்யானம்
பெரியவாச்சான் பிள்ளை குமாரர் நாயனார் ஆச்சான் பிள்ளை என்பர்
பிரபத்திக்கு அதிகாரிகள் த்ரிவிதம் பட்டர் அருளி செய்தார் தொடக்கி
அஞ்ஞான் ஆகிறான் தன பாக்கள் ஞான சக்திகள் இல்லாதவன்
சர்வஞ்ஞன் அநந்ய சாத்யன் என்று இருக்கும் பூர்வர்கள்
பக்தி பரவாசன் அடைவு கெட அனுஷ்டிக்க மாட்டாமல்
பிராபகனும் பிராப்யனுமாய் இருப்பவன் மூவருக்கும் சர்வேஸ்வரன்
ஜிதந்தே சௌனக பகவான் வியாக்யானம் செய்கிறார்
பராசர பட்டர் சொன்னதை ஆச்சான் பிள்ளை அருளி –
சானக பகவான் -பட்டர் -ஆசான்பில்லை -பிள்ளை லோகாசார்யர் -காட்டி அருளுகிறார் மா முனிகள்
பிரமாணம் காட்டி –
பகவத் அநந்ய -கதித்வம் -சர்வஞ்ஞன் உள்ளபடி அறிந்தவன் ஞானாதிக்யமா -ஆத்மாவை உள்ளபடி அறிவதா
இரண்டும் வேவேறே இல்லை ஓன்று தான் என்கிறார் –
மூன்றும் மூன்று தத்வம் காட்டுவதற்காக அங்கே காட்டி –
சர்வ சக்தி சர்வஞ்ஞன் உணர்ந்து -அவனுக்கு அடிமை பட்டவன் என்று உணர்ந்து –
இந்த ஸ்லோகத்தில் ஞானாதிக்யம் பகவத் தத்வம் காட்டி –
சூரணை -51 –
இதம் சரணம் அஞ்ஞானம்
லஷ்மி தந்த்ரம் பாஞ்சராத்ர சம்கிதையில் உள்ளது
இதம் ஆனந்தம் இத்யாதாம் -நிரந்தர ஆசை உடையவர் –
இதம் -சரணாகதி சொல்லி -சம்சாரம் தாண்ட வழி முன்னே சொல்லி இங்கே காட்டி
சம்சார கடலை தாண்ட -சடக்கென அநிஷ்ட நிவ்ருத்தி த்வரை உடையாருக்கு
பக்தி பூமா பரிமாணம் —
பக்தி பாரவச்யம் உபாயாந்தரத்தில் அசக்தி –மேலே – துடிப்பையும் உண்டாக்கி –
விளம்பம் பொறுக்காமல் –
மூன்று வித அதிகாரி பிராட்டியும் காட்டி -பிரமாணம் –
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply