ஸ்ரீ வசன பூஷணம் அனுபவம்—சூரணை-15/16/17/18/19/20/21/22 -ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ..

திரு மா மகள் ஏற்றமும் -அவனது உபாய வைபவம்

உபய சாதாராண வைபவம் -பொதுவாக இரண்டுக்கும் உள்ளவை மேலே  சூரணை  -15 –  முதல் சூரணை -22 –

அருளி செய்கிறார் –

சூரணை-15 –
புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது
தோஷத்தையும் குண ஹானியையும் பார்த்து
உபேஷியாத அளவு அன்றிக்கே அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை –
குற்றம் வேற குணம் இல்லாமை வேற –
பச்சை -உபகாரம் –எலுமிச்சம் பழம்-பாகம் செய்யாத வஸ்து –உபயோகத்துக்கு —
உபகாரமாக இவற்றை கொள்கிறார்கள்–பொருள் படுத்தாமல் மட்டும் இன்றி –
இவற்றையே காரணமாக கொண்டு –
தத் தத் அசாதாரணம் வைபவம் சொல்லுகையால் தனி தனியாக முன்பு அருளி செய்தார் – கீழ் –
கீழ் -இடம் காலம் இரண்டிலும் வரும் -முன்னாலே வந்து விட்டான் முன்னாலே இருக்கிறான் –
முன்னுக்கு வாசி மேலே வாசி இன்றும் இந்த பாஷை திரு நாராயண புரத்தில்-
இருவரையும் திருத்துவது உபதேசத்தால் -என்றும்
உபாய க்ருத்யதையும் புருஷ கார க்ருத்யதையும் தானே ஏறிட்டு கொள்கிறான் -என்றும்
சப்தமான வார்த்தையாக முன்பே அருளி
இங்கே தனிப்பட ஸ்வரூபம் அருளி செய்கிறார் –
மா முனிகள் விளக்குகிறார் –
தோஷம் ஆவது -செய்ய கூடாததை செய்வது -மது குடித்தல் செய்வது  போல –
குண ஹானி-செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பது -சந்த்யா வந்தனம் செய்யாமல் இருப்பது
சுருக்கமான அர்த்தம் -இது –
சேதனனுக்கு இரண்டும் உண்டே –
அக்ருத்ய கரணாதி நிவ்ருத்ய அனுஷ்டானம் தோஷம் -ஆதி சப்தம்
விகித அகரணம் குண ஹானி
மனோ வாக் காயைகி -எம்பெருமானார் இவை இரண்டையும் அருளி -கத்யத்தில் -ஷமச்வா
அநாதி கால பிரவ்ருத்த –சர்வான் ஷமஸ்வ –
சாஸ்திரம் சாசநாத் கட்டளை இடுவதால் –
விதி நிஷேதி வாக்யங்கள் இதம் குரு –
சத்யம் வத
நாநிருதம் வதே பொய் சொல்லாதே –
பகவத் ஆக்ஜை-ஸ்ருதி ஸ்மரதி மமை வ ஆக்ஜை -ஆக்ஜா சேதி மம துரோகி
-மத் பக்தநோபி வைஷ்ணவன்-பக்தனாக கொள்ள மாட்டேன் வைஷ்ணவன் ஆக இருந்தாலும் -இவை மீறினால் –
அவன் கட்டளை தானே சாஸ்திர ரூபத்தில் உள்ளது -சீற்றம்
நிஷிததை செய்கையும் விஹிததை செய்யாமல் -இருப்பதால் தான்
ஷிபாமி– ந ஷமாமி– தள்ளுகிறேன் பொறுக்க மாட்டேன் -என்று சொல்ல வைக்கிறோம் .
நிக்ரகதுக்கு காரணம் இவை
உபேஷியாத– ஆஸ்ரித முயற்சி செய்பவனுக்கு
ஆஸ்ரேன உந்முக-சேதனன் -கதாந்கலான இவை -பொருத்து அருள சரணா கதி – செய்பவன்
வேண்டாம் என்று கை விடாதே -அங்கீகாரத்துக்கு முகம் மலர்ந்து இவற்றை உறுப்பாக கொள்ளுதல்
உபெஷியததுக்குகாரணம் தயை கிருபை -ஷாந்தி
பச்சையாக கொள்ளுகைக்கு ஹேது வாத்சல்யம்
தோஷ அதர்சித்வம் வா -காணா கண் இட்டு குணத்ய புத்தி –
சுவடு தட்ட தரையில் புல் கவ்வாத பசு -தன் கன்றின் அழுக்கை உகந்து உண்பது போல் –
தன் கடையில் நின்றும் விழுந்த கன்று -எந்த தோஷம் –
ஆஸ்ரேன உந்முக சேதனன் -இது உணர்ந்து அபராத ஷாமணம் செய்து விழுந்த சேதனனுக்கு –
தேனோ வஸ்த்ச பாவ வாத்சல்யம் –
ஞான சாரம் -அடைந்தவர் பால் குற்றம் -அற்றம் உரைக்கில் -குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையினோ
கன்றின் உடம்பை வழுவை அன்றோ காதலிப்பது அன்று ஈன்ற கன்றின் –
அடைந்தவர் பால்- ஆஸ்ரேன உந்முக சேதனன் -தன் கடையின் நின்றும் விழுந்த
வாத்சல்யம் ஒப்பற்ற குணம் -நிகரில் புகழாய் -இத்தால் ஆழ்வார்
எம்பெருமானாரும் -குண பிரகரண சூரணை – ஆஸ்ரித வாத்சல்யாக ஜலதே -குனாந்தரன்களோடு ஒக்க அருளி செய்தாலும்
தனிப்பட்டு அருளி -பெருமை காட்டினர் –
வாத்சல்யத்தல் தான் இவற்றை பச்சையாக கொள்கிறான்
மாத்ருத்வ சம்பந்தத்தால் பிராட்டிக்கு வாத்சல்யம் அதிகம் -பெண் பசு தான் கன்று குட்டி –
எம்பெருமான் எவ் உயிர் க்கும்  தாய் இருந்த வண்ணம் உண்டே
சமஸ்த ஜகதம் மாத எம்பெருமானுக்கும் ஹே மாதாகா -உண்டே –
உலகம் அளந்தவனுக்கும் மாதா தாள் பரப்பி மண் தாவிய ஈசன் –
ச்வாபிகத்வமான மாத்ருத்வம் -தும் மாதா சர்வ லோகானாம்
பிரளய -வயிற்று இருத்தி உய்யக் கொண்டான்-எவ் உயிர் க்கும்   தாய் இருக்கும் வண்ணமே ஆழ்வார்

சூரணை -16 –
இரண்டும் -இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாய்த்தாம் –
இப்படி அங்கீகரிப்பது என் -குலைந்த பின் தான் அங்கீகரிப்பேன் சொன்னால் என்
முதல் இரண்டும் -புருஷகாரமும் உபாயமும் முதலில் -பிராட்டி பெருமாள் இரண்டும்
அடுத்த இரண்டும்  குலைய -தோஷ  குண ஹானி –
போய்த்தான் குலைய வேணும் என்று ஆஸ்ரித உன்முகனாய்  இருந்தவன் இடம்
அவர்களுக்கு வந்து சேரும்-குலைய வேணும் என்று இருக்கில் –
இரண்டு அர்த்தம் -நிர்வாகம்
எங்கனே என்னில் –
அடியவனை அங்கீகரித்தல் செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் குண ஹானி
அகில ஜகன் மாதரம் -தாய் தந்தை நிருபாதிக சம்பந்தம் -உண்டே அவர்களுக்கு -காரணம் கர்ம அடியாக இல்லை –
உபாதி தோஷம் காரணம் நிருபாதிக
தோஷமும் குண ஹானியும் தங்களது -நன்மை தீமை தங்களதாம் படி -உறவு உண்டே
தோஷம் பார்த்து அங்கீகரிக்கா விடில் கொத்தை –
குண ஹானி துக்கம் கண்டு இரங்காமை தோஷம் போக்யதை கொள்ளாமல்
கிருபா வாத்சல்யம் ஹானி வருகை
இரண்டும் இரண்டும் குலையாமை -பொதுவாக சொல்லி –
உபாயதுக்கு தோஷம் குண ஹானி
புருஷகரம்தொஷம் குண ஹானி -தனி தனியாக சொல்லி
புருஷ காரத்துக்கு -ஈஸ்வரனையே தோஷம் பார்க்க கூடாதே அவனுக்கு பராக்கு காட்டாமல்
தோஷம் பார்த்தல் கூடாதே பார்த்தல் அக்ருத்ய கரணம் –
கை கொண்டு திருவடி சேர்க்காமை குண ஹானி –
ஈஸ்வரனுக்கு -அக்ருத்ய கரணம் தாழ்வு பார்த்து கை விடாமல்
பந்துவே ஹேதுவாக அத்வேஷம்  தொடங்கி எதிர் சூழல் புக்கு செய்தவன் –
கை கொண்டு அநிஷ்ட நிவ்ருத்தி செய்ய   வேண்டும்
சேதனனுக்கு சொன்ன சாஸ்திரம் விகித நிஷிதம் போல் அன்று இவை
ஸ்வரூபம் பார்த்து செய்வது -ஸ்வாபம்
விமுகரையும் உள்பட -அங்கீகரிக்கும் இவர்கள் அபிமுக சேதனர் அங்கீகரிக்கும் பொழுது
முதலிலே கூடாமை வருவதற்கு அவகாசம் இல்லை
ஆஸ்ரித உன்முகன் -அவஸ்ய கரணம் இவர்களுக்கு
விட பிரசக்தி இல்லை -நமக்கு தைர்யம் கொடுத்து தெரிவிக்க அருளி செய்கிறார் –
ஆஸ்ரித உந்முக சேதனனுக்கு நம்பிக்கை கொடுக்க -அறிவிக்கைக்காக
சூரணை  – 17-
இரண்டும் குலைந்தது என்று இருக்கில் இத்தலைக்கு
இரண்டும் உண்டாய்த்தாம்
சேதனன் தன்னை அங்கீகரித்தது தனக்குதோஷம் – குண ஹானி இல்லை
என்று இருந்தால் -இரண்டும் உண்டாய்த்தாம் என்கிறார் –
தோஷம் குண ஹானி –வைத்து மூன்று சூரணைகள்

ஆஸ்ரயண உண்முகனுக்கு மட்டும் -சாஸ்திர மர்யாதைகுலையாமல் இருக்க –
கிருபை குணத்துக்கு ஹானி வரக் கூடாதே
நிர்பாதிக உறவு உண்டே நன்மை தீமை காரணமான தாய் தந்தை –
சம்பந்தத்துக்கு தொக்கை வரக் கூடாது –
இப்படி சப்த அர்த்தம் கொண்டு நிர்வாகம் செய்க்றார்
அகர்த்ய கரண  தானே தோஷம் -க்ருத்ய அகர்ண  தானே குண ஹானி -என்று -வைத்து அடுத்த நிர்வாகம் செய்கிறார் .
தானே குற்றம் பார்க்க கூடாத பிராட்டி -அவனுக்கே மறைக்க வேண்டுமே –
ஈஸ்வரன் உடன் சேர்பிக்கை செய்ய வேண்டியது –
ஈஸ்வரனுக்கும் -சம்பந்தமே ஹேதுவாக -கை விடாமல்-அத்வேஷம் தொடக்கி உண்டாக்க இருக்க
எதிர் சூழல் புக்கு கார்யம் செய்பவன் –
தோஷாதிகள் பாராதே அநிஷ்டம் போக்கி இஷ்ட பிராப்தி கொடுக்க வேண்டும்
மோஷ இஷ்யாமி சர்வ பாபேப்யாக பூர்வகமாக -அவனும் சொல்லி இருக்கிறான் சரம ஸ்லோகத்தில் .
பிரசக்திகி  பிர சேதக -செய்ய மாட்டார்கள் -பிரசக்தி யோலை -அடியோட இல்லை –
முதலிலே கூடாது
இவ் அர்த்த தத்வம் அறியாத -வர்களுக்கு தெரிவிக்க –
ஆஸ்ர்யேன உன்முகனான சேதனனுக்கு -பார்க்கவே இல்லை -எனபது இன்றி பார்க்க முடியாது என்கிறார் –
நம்பிக்க இவனுக்கு ஏற்ப்பட சொல்லிய சூரணை இது .
இனி அவை இரண்டும் குலைந்தது என்று இத்தலை நினைத்தால் இரண்டும் இவனுக்கு உண்டாய்த்தாம் .

இன்று நம்மை அங்கீகரித்தது —
அநாதி காலம் அங்கீகரிக்காமல் -தோஷம் குண ஹானி இன்று போனதால் -என்று நினைக்கில் -தோஷம்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -பிரார்த்திக்க வேண்டி இருக்க -செய்யாதது –குண ஹானி
அமர்யாத சூத்திர –துர்மானி பாபிஷ்ட –
குலைந்தது இல்லை என்றும் -இவற்றை பச்சையாக  கொண்டு அங்கீ கரிக்கிரார்கள் -என்ற எண்ணம் வேண்டும் .
சூரணை- 18-
ராஷசிகள் தோஷம் பிரசித்தம்
தோஷாதிகளை பச்சையாக -உபகாரமாக கொண்டு -அங்கீகரித்த இடம் காட்டுகிறார் .
ராஷசிகள்/அர்ஜுனன் இரண்டும் காட்டுகிறார் .பிராட்டி பெருமாள் கார்யம் ஒவ்  ஒன்றுக்கும் -ஒரு உதாரணம் .
கொக்ரகணம் வன பங்கம்  -மூடவ்-இரண்டு முட்டாள்கள் – துரியோதனன் தசானன்
வன பங்கம் அசோகா வனம் எரிந்து -அங்கு இருந்து ஸ்ரீ ராமாயணம் சொல்லி –
கொகிரகணம்- விராட நகரம் பசுக்களை கவர்ந்தான் துர்யோதனன்
அர்ஜுனன் தனியாக அனைவரையும் தோற்று ஓட பண்ணி –
அடியை பிடிடா பரத பட்டர் –
ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –
அத்தையே பச்சையாக கொண்டு -கார்யம் கருணை -ஹிருவடிக்கு-ஹிம்சித்து கொண்டு இருந்தாலும் –
பர ஹிம்சை செய்யா விடில் உண்ணாது தரிக்க மாட்டார்கள் ஏகாஷி ஏக கரணி 700 ராஷசிகள் –
செய்தால் உண்ணாதே தடிக்கும்படி இயற்கையில் பாப சீலர்கள்
கிரூர சப்தம் -700 வைத்து கொள்ளலாம்-எம்பார் ஜீயர் நிர்வாகம் ஏக ஜடை அஜாமுகை சூர்பணகை 10 பேரை சொல்லி –
அஜா முகி முக்கியமானவள்
10 பேருக்கு ஒத்தி பிரதானம்
அந்தரங்க -காவல் 7000 உண்டு அதனால்
பிரதானம் 700
வாரம் ஒன்றுக்கு நூறாக 700 வேண்டுமே
தர்ஜன பர்ஜன செய்து -இருந்தவர்களை –
ராஜசம்சாம் -ராஜா ஆக்ஜை பின் பற்றுரார்கள்-ராவணன் சொன்னதை திருவடி நேராக கேட்டார் –
நீயும் உன் எஜமானன் சொன்னதை செய்கிறாய்
பாபானாம் வா சுபனம் வா -பாபிகளோ புன்யவாதிகளோ கருணை தான் காட்டணும் –
திருவடி உடன் மன்றாடி -அங்கீகரித்தமை
குண ஹானி –
தோஷமே பச்சையம் இடத்தில் குண ஹானி சொல்ல வேண்டாம் இரே
குண ஹானி -இடைவிடாமல் நலியும் பொழுது மறந்தும்  அல்பம் நெஞ்சில்  இரக்கமுண்டாக வில்லை
இப்படி சொன்னவள் அன்றோ –நெஞ்சு உலுக்காமல் திரிஜடை -கனவு -பிரமாணம்
அனலா  ஜேஷ்ட புத்ரி விபீஷணன் பிரமாணம் உண்டு -இவள் இளைய புத்ரியா
பயந்து நின்றவர்களை பார்த்து பவேயம்யோ சரணம் -அந்த சமயத்தில் சொல்லியும் –
ஆர்த்தர அபராதிகள் -அப்பொழுது நலிந்து –நெஞ்சு உலுக்காமல்-குண ஹானி
விச்லேஷத்திலும் புருஷகாரம் -ரஷணதுக்கு உறுப்பு
பெருமாள் இடம் சேர்த்தால் தான் புருஷகாரம் எனபது இல்லை
அந்த இடத்தில் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்தி செய்து
அர்ஜுனனுக்கு பிரசித்தம் இல்லை என்பதால் எடுத்து காட்டுகிறார் அடுத்து
குண பிரதை உண்டே அவனுக்கு -தோஷம் எது என்றல்
சூரணை -18 –
ஜிதேந்த்ரியரில் தலைவனாய் –
ஆஸ்திக அக்ரேசனாய்-
கேசவச்யாத்மா என்று  கிருஷ்ணனுக்குதாரகனாய்
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல்
ச்நேஹமும் –
காருண்யமும் –
வத பீதியும் இந்திரியங்கள் ஜெயிதவர்களில் தலைவன் –

ஆஸ்ரயர்களில் அக்ரேசன் –

கண்ணனுக்கு ஆத்மா போலே தாரகன் –
ஸ்வர்க்க லோகம் போனான் -ஊர்வசி வர -சேவித்தான் தாயார் ஸ்தானம்
அலி சாபம் -கொடுக்க பிராயச்சித்தம் -ஒரு வருஷம் காலம் தான் அதுவும் எப்பொழுதே நீயே  கொள்ளலாம்
அக்ஜாத வாசம் விராட ராஜா –
ஜிதேந்த்ரியரில்தலைவன் ஸ்வர்க்க லோகத்திலே செய்தான்
ஆபரனச்ய ஆபரணம் -உபமானச்ய பிரதி உபமானம் தசா வபு வைலஷண்யம் உடையவள்  -மேல் விழ –
முறை கூறி நமஸ்கரித்து கடக்க நின்றவன் ஆகையால் –
தர்ம அதர்ம பர லோக -சாஸ்திர முன் நடக்கும் -பிரமான்ய புத்தி உடையவரில் முதல்வன்
க்ரிஷ்ணச்ய ஆத்மா -அன்யோன்யம் பிராண பூதர்கள் -இருவரும் –
இவனை பியில் தரிக்காத அபிமத விஷயம்
பந்துக்கள் பக்கல் -சிநேக காருண்யம் -உயர்ந்ததாக இருந்தாலும் அவை -அஸ்தானே -சிநேக காருண்யா –
தோஷம் கொள்ள கூடாத இடத்தில் கொண்டு காட்டக் கூடாத இடத்தில் காட்டி –
வத பீதி -இருக்க வேண்டியது
சு தர்மத்தில் அதர்ம புத்தி நினைக்க கூடாதது நினைத்தது தோஷம்
கீதார்த்த சந்க்ரகம் தர்ம அதர்ம த்யாகுலம்
யுத்தமே கர்தவ்யமாய் இருக்க -தர்ம ஷேத்திர குரு ஷேத்திர –
இவர்களை கொன்று ஜீவிபதோ -ந கான்ஷ்யே விஜயம் கிருஷ்ண -கிம் –
சு வர்ண விருத்தம் நிஷித்தம்
கிருபா பரயா ஆபிஷ்டம் -காருண்யம் -யாகம் பசு ஆலம்பனம் காருண்யம் காட்டிவது போல்
கதம் -யத் ராஜ்ய சுக -லோபம்-அதர்ம புத்தியால் பீதி –
மூன்றும் செய்ய கூடாததை  செய்தான்-தோஷம்
இருந்தும் உபாயமாக இருந்து -பச்சையாக கொண்டு –
அடுத்த சூரணை
சூரணை -20-
த்ரவ்பதி பரிபவம் கண்டு இருந்தது
கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம்
பகவத் சரணாகதி அப்புறம்
சக்தன் ஆகில் விளக்க வேண்டும்
அசக்தன் ஆகில்   விலக வேண்டும்
விசேஷ சாஸ்திர மரியாதை
முதலில் சூது தோற்ற பின் தர்ம அதர்ம -காரியம்
தன் அளவில் கிருஷ்ண ஆத்மா கொண்டு பார்த்து அவன் முகத்தில் நாளை விழிக்க  வேண்டுமே –
இதுவே ஆயிற்று கிருஷ்ணன் திரு உள்ளத்தில் பிரதான தோஷம்
கிரூரமான தோஷம்-பிரதானம் .-கொடுமை என்பதால் –
ந ஷமாமி -என்னும்படியான தோஷம் இருந்தும் –
ஐவருக்கும் பொது
சூரணை -21 –
பாண்டவர்களையும் நிரசிக்க ப்ராப்தமாய் இருக்க வைத்தது
த்ரவ்பதி உடைய மங்கள சூத்த்ரத்துக்காக
பாண்டவர்களையும் -உம்மை தொகை –
அறுத்து பொகட்ட வேண்டி இருக்க -பிராணன் உடன்  வைத்தது
விரித்த தலை காண மாட்டாதவன் வெறும் கழுத்து காண மாட்டான் இறே
சூரணை – 22-

அர்ஜுனனுக்கு
தூத்ய
சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக
தண்டம் அபூபம் நியாயம்-

தோஷமே கொண்டால் குண ஹானிக்கு கேட்க வேண்டாமே –
கிமுத கைமுதிக நியாயம் –
அகிருத்ய கரணம் -மிக பெரிய தோஷம்
கிருத்திய அகரணம் குண ஹானி .-
செய்ய கூடாததை செய்யாமல் இருப்பதே முக்கியம் –
சாமான்ய தோஷங்கள் மூன்றும் முதலில் சொல்லி -அர்ஜுனன் இடம் -அப்புறம் பிரதான தோஷம் .
அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி -மேலும் நூல் இழப்ப –
என் தமக்கு உரிமை செய் -வஸ்த்ர அபகரணம் அருளி செயலயொல் இல்லை -புடவை சுரந்தது திரு நாமம் இறே
ஆசார்யர்கள் வசனம் உண்டு –
த்ரவ்பதி பரிபவம் பொறுக்க முடியாமல் அனைத்தும் செய்தான் –
குற்றம் கண்டு இருந்தாலும் குற்றம் –
சூதுவில் தோற்று
ரஷமாம் சரணாகதி சொன்ன பின் சக்தன் விலக்க வேண்டும் –
ஆஸ்ரயித்தாரை பரிபவித்தரோபாதி கண்டவர் குற்றம் உண்டே-
இழி தொழில் செய்தும் பரம ரகசியம் உபதேசித்தும் -என் செய்தான்
இவளுக்காக –
தூது -கண்ணன் தானே –கூந்தல் முடிக்க -யுத்தம் நிர்ணயம்செய்ய –
பொய் சுற்றம் -செய்து பேதம் செய்து பூசல் விளைவிக்க
எங்கும் பிணம் படுத்தாய்
பூ பாரம்மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரை பிறந்தான்
சாரத்தியம் பண்ணியும் -நானா சைன்யம் -நவகோடி வேண்டுமா –

ஆயுதம் எடுக்க ஒண்ணாது
கொல்லா மாக்கோல் -தேர் காலாலே –
ஆழி கொண்டு மறைத்ததும் தேர் சக்கரம் கொண்டு மறைத்தார் என்பர் –
ஆழி எடுத்தது பீஷ்மர் ஆயுதம் எடுக்க வைப்பேன் -அந்த சபதம் நிறைவேற்ற –
ஏலாப் பொய்கள் உரைப்பன் -அறிவர் -உன் வாக்கியம் பீஷ்மர் சபதம் -பொய் ஆக கூடாதே
பிரபத்தி உபதேசம் எதற்கு -குக்யதமம்-ராஜ வித்யா ராஜ குக்யம் -பக்தி யோகம் -இப்படி சொல்லி
ஆரம்பித்து -பின்பு அருளினான் -சரம ஸ்லோகம் -அப்படி இல்லை
நஞ்சீயர் -பட்டர் இடம் இதை கேட்க –
உபதேசம் முடித்த பின்பு -ரகசியம் சொல்லாதே அப்புறம் சொல்லி –
விதுரர் விஷ்ணு தனுஸ் -வீரர் -யுத்தம் வராமல் -அங்கு உண்டு -கிமர்த்தம் புண்டரீகாஷம் –
பகையாளி சாதம் போட கூடாது முதல் வார்த்தை -மம பிரானாகி பாண்டவ –
தாழ்ந்த குலம் புத்தியால் சோறு போட்டாயே -துரி யோதனன் விதுரரை பழிக்க-
த்வேஷிக்காதே  -கையில் வில் உபயோக்கிக்க படாமல் போகுமே -கண்ணன் சொன்னதும் -விதுரர் உடைத்து போட
பீஷ்மர் துரோணர் அஸ்வத்தாமா –
கர்ணன்-குந்தி அனுப்பி நாகாஸ்திரம் உபயோக படுத்த கூடாது
பாண்டியன் -பட்டு கயறு அறுத்து யானையே அவனை கொல்ல -கண் தொங்கி -கட்டி
குழல்  விரித்து இருப்பதால்
-செய்வது அறியாமல் -மூலையில் கிடந்ததை முற்றத்தில் இடுவாரை போலே –பிரபத்தி உபதேசம்
கை பட்ட மாணிக்கத்தை கடலில் போடுவாரைப் போலே  போட்டு -பதன் பதன் நெஞ்சு அடித்து கொட்டினான் –
அபக்தாயா சொல்லி விடாதே -அர்ஜுனன் உபதேசிக்க வில்லை-அவனுக்கே
எடுப்பும் சாய்ப்புமாக –கொட்டாவி விட்டு -பூவா எவோ மகா பாகவ் –மறு படியும் சொல்கிறேன் சொல்லி
கரிஷ்யே வசனம் தவ -நீ சொல்வதை கேட்கிறேன் சொல்லும் வரை -சொல்லி –
யுத்தத்தில் பிரவர்த்தனம் செய்ய வைத்த –
ரத்தத்தை பூசி அல்லது குழல் முடியேன் -வார்த்தை
தூத்யாதி  த்ரயமும் இவளுக்காகா –
ஆக மேல் அருளிய இரண்டு சூரணை களும் –
அடியவர்கள்  மேல் அபசாரம் பொறுக்க மாட்டான் –
தோஷம் ராஷசிகள் தோஷம் விட க்ரூரம்
சங்கை -தோஷம் பார்க்காமல் –
த்ரவ்பதிகாக சொல்லுகிறாரே –
இஷ்டோச்மி -நீ எனக்கு இஷ்டம் மன் மநாபவ மாத பக்த மத் யாஜி மாம் நமஸ்குரு –என்னை அடைவாய்
உகப்பு தோற்றி அருளி செய்ததாலே பச்சையாக கொண்டு –
தோஷமே பச்சை என்றால் குண ஹானி
தஸ்மாத் யுத்தச்ய பரத -கரிஷ்யே வசனம் சொல்லி இருக்க வேண்டும் இரண்டாவது அத்யாயத்தில்
அனுதாப லேசம் நெஞ்சில் இன்றி குண ஹானி
முகம் சுளிக்காமல் பிரியமானவன் இஷ்டோச்மி-தோஷம் இருந்தாலும் அவனை கொண்டு இவள் கார்யம் செய்தான்
அறியாத  அர்த்தங்கள் அருளி -ஆச்சர்ய கிருத்தியம் –
ஆஸ்ரய சௌகர்யாகுணங்கள்-வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌலப்யம் சௌசீல்யம் ஞானம் சக்தி ஆறும் –
நாராயண சப்தார்தம் குற்றம் கன்று வெருவாமைக்கு -முமுஷுபடி வசனம்
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்
-இங்கே இவை சூசிதம்
தூத்ய சாரத்யங்கள் இத்தாலே -எது வேணுமோ நீயே பண்ணு உனக்கு எல்லாம் தெரியும் -தர்ம புத்ரர் வார்த்தை –
கார்ய அகார்யா ஞானம் அறிந்து தான் போனால் அல்லது கார்ய சித்தி நடக்காதே
ஆயுதம் -தேர் காலாலே அழிய செய்து -ஞான சக்தாதிகள் சூசிதம் இவற்றில் –
மாம் அஹம் உபய வித குணங்களும் சூசிதம் பிரபத்தி உபதேசம்
மாம்-சௌலப்யம்-சௌசீல்யம்   வாத்சல்யம் -எளிமை சொல்லி -உனக்கு கையளாய் உன் இசைவு பார்த்து
 உன் தோஷம் போக்யமாக கொண்ட நான் –
இவனா செய்வான் அஹம் -சர்வ லோக ஸ்வாமி-
உபய குணமும் சூசிதம் –
ஸ்ரீமத் புருஷகார வைபவம்
நாராயண -உபாயத்வம் -சரணவ் சப்தார்தமும்சூசிதம்
துவயம் பூர்வ வாக்ய அர்த்தம்
இதிகாச ஸ்ரேஷ்டம் தொடங்கி இது வரை –
பிரதமம் புருஷகார வைபவம் -நடுவில் உபாய வைபவம் சொல்லி –
ஆப்தமாக இதை சொல்ல
உபாயத்தின் கௌரவம் அப்புறம் சொல்ல ஆரம்பி -22 –தொடங்கி -97 வரை உபய வரண ரூப பிரபத்தி
விவரித்து மேலே சொல்ல போகிறார் .

பிரபத்தி ஸ்வரூபம் சொல்லி நியமங்கள் இல்லை

ஆறு ஒன்பது -பிரிவாக கொண்டு
உபாய வைபவம் பிரிவு -23 தொடங்கி 79 வரை
23  தொடங்கி   114 வரை -என்றும் சொல்வர்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: