கிருஷ்ணன் கதை அமுதம் -613-621..

613-

வியாசம் -வசிஷ்டர் –பிரமன்  திரு குமரர் -சக்தி -பராசரர் -பரம்பரை பெருமை -சுகர் –
12 -6 அத்யாயம் பின் பகுதி வியாசர் செய்த -பெரும் உபகாரம் –
இது வரை சுகர் பரிஷித் -பேசினதை கேட்டோம் -இனி
சூத புராணிகர் -திரு குமரர் -சவ்நகர் முதலானவர்களுக்கு பேசிய –
வேத வியாசர் வேதம் பிரித்து -சிஷ்யர்கள் யார் –
ரிக் யசுர் சாம அதர்வண
மந்த்ரம் நிறைந்து ரிக் வேதம் –
/கர்மம் பிரயோகம் யஜுர்
-சாம இசை கூட்டி
துவாபர  யுகம்  பொழுது தான் வேதம் பிரிந்தது –
அநாதி அபவ்ருஷேயம் வேதங்கள் -கிருதயுகம் தொடங்கி உண்டே –
அநந்தம் வேதம் -ஆதி மத்யம் அந்தம் இல்லாதவை பகவான் வேதம் கர்மம் அனைத்தும் –
பல தீபங்கள் உண்டு -அண்டகடாகங்கள் பல -இன்று கண்டு பிடிக்கலாம் -முன்பே இருந்தனவை –
பிரம்மா வேதாந்தம் அமர்ந்து -ஒலி ரீங்கரித்து -பிரணவம் -மூன்று சேர்ந்து –
பரமாத்மாவே பிரணவ வடிவம் -நன்கு ஸ்தோத்ரம் செய்ய படுவதால் அதற்க்கு பிரணவம் என்ற பெயர் –
நமஸ் நாராயண சேர்ந்து திரு மந்த்ரம் –
முக்குனங்களாக மூன்று
மூன்று வேதம் /பூ புவ சுவ
விளித்து கனவு ரதூக்கம் மூன்று நிலை
எழுத்துகள் இதில் இருந்து பிறக்க –
குறில் நெடில் -உயிர்-மெய் -உயிர் மெய் —
அ கார அர்தோ விஷ்ணு –
வேதம் ஒன்றாக இருந்தும் புரியும் சக்தி கொண்டவர்கள் முன்பு –
நான்கு சிஷ்யர் -பைலர் -ரிக் வேதம்
யஜுர் வைசம்பாயனர் -யாகஜா வர்க்கருக்கு இவர் கொடுக்க –
சாம -ஜைமினி
சுமந்து கொண்டு அதர்வண வேதம் –

614-

விஷ்ணுவே வியாசராக அவதாரம் –
பைலர் கொண்டு ரிக் வேதம் –
வைசம்பாயனர் -யஜுர் -யாகஜா வர்க்யர் -சிறந்த ஞானி –
தைத்திரிய உபநிஷத் -சிஷா வல்லி ஆனந்த வல்லி பிருகு வல்லை நாராயண வல்லி –
பறவை கக்கிய வேதம் –
சதஸ் போக முடியவில்லை வைசம்பாயனரால் -தோஷம் பீடிக்க -பிரமஹத்தி –
அகங்காரத்துடன் யக்ஜா வர்க்யர் பேச -செருக்கு கூடாது –
கழற்று கொடுத்த வேதத்தை வைத்து விட்டு போக சொல்ல -வாயால் காக்க
சிஷ்யர் -தித்திரி பறவை ரூபத்துடன் எடுத்து கொள்ள –
சூர்யா  பகவானை-யாகஜா வர்க்யர் – ஸ்தோத்ரம் செய்து -உலகுக்கு ஒளி கொடுக்கிறீர் –
அவர்களுக்கு தெரியாத வேதம் கொடுக்க வேண்டும் -குதிரை முகத்தால் -உபதேசிக்க
கிருஷ்ணா சுக்ல யஜுர் வேதம் –
குதிரை வடிவுடன் கொடுக்க-இரண்டாக பிரிந்து -சாகை
ஜைமினி -சாம -வேதம்-நான்கு பக்கமும் பரப்ப –
7 அத்யாயம் -அதர்வண வேதம் -நஷாத்ரா கல்ப -காச்யபர் அங்கிரஸ்
புராணம் ஆறு பேர் -பரப்ப –
அடையாளங்கள் பத்து -மகா புராணம்
அல்ப ஐந்து சர்க்கச்ய பிரதி சர்கச்ய மன்வந்தரம் வம்சம் கிளை கதைகள் –
சர்க்கம்-சிருஷ்டி முதலில் /மக்கள் பிறந்து -பரம்பரை -விசர்க்கம்
விருத்தி ஜீவன உபாயம் -அடுத்து ஆசாரம் அனுஷ்டானம்
நான்காவது -ரஷை-அவதரித்து காப்பது
அடுத்து மன்வந்தரம் -மனுக்கள் –
வைச்வந்தர மன்வந்தரம்
வம்சம் அடுத்து
வம்சானு சரிதம்
எட்டாவது பிரளயம் -நித்ய நைமித்திக பிராரப்த ஆத்யந்திக  நான்கும்
ஒன்பாதாவது -காரணம் பிறப்பின் -ஹேது -ஜீவன் –
தஞ்சம் புகல் அபாஸ்ர்யம்
இப்படி பத்தும்
பிரம பத்ம விஸ்வ -18 பெயரும் –
வேதம் புராணம் -கற்க கற்க தேஜஸ் வளரும்
இனி  ஆலிலை கண்ணனை மார்கண்டேயர் சேவிக்க போகிறார்

615-

ஆல மா மரத்தின் –பாலகனாய் -நிறை கொண்டது என் நெஞ்சினையே -திரு பாண் ஆழ்வார் –
காட்டவே கண்ட பாத கமலம் -பாணர் தாள் பரவினோமே
முனி வாகனர் -உறையூர் அவதாரம் -லோகசாரங்க முனிவர்
கமலா வல்லி நாச்சியார் –
அவயவம் ஒன்றையும் அனுபவித்து –
ஞாலம் எழும் உண்டான் –
உண்டு உமிழ்ந்து அளந்தான் –
வடபத்ர சாயி -மார்கண்டேயர் சேவிக்க 12 – 8th அத்யாயம் –
விபு நிரந்தவர் -சின்ன ஆலிலை சயனம் –
பெரிய பெருமாள் -வலது பக்கம் ஒருக்களித்து -ஜீரணம் ஆக கூடாதே –
சவ்நகர் கேட்க சூத பவ்நிகர் -விபரிக்கிறார்
சதுர யுகம் முடியும் பொழுது எல்லாம் பிரளயம் வராதே –
பிரம்மாவுக்கு பகல் -1000 சதுர யுகம் முடிந்த பின்பு தானே –
மென்னடைய அன்னம் பறந்து விளையாடும் -வில்லி கண்டன் -மல்லி நாடாண்ட மட மயில் -ஸ்ரீ ஆண்டாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்-
இது தான் கடைசி கதை -அனைவர் உள்ளமும் பறிக்கும் –
மார்கண்டேயர் தபஸ்வி -யோக பலத்தால் -மிர்த்த்யு வென்று வாழ –
திவ்ய தேசங்கள் பல -மார்கண்டேயருக்கு பிரத்யட்ஷம் -தபஸ் செய்து கோவில் கோல செய்தார் –
ரிஷிகள் தேவர்கள் ஆசார்யம்-ஆறு மனுக்கள்  மாறினாராம் -71 சதுர யுகம் ஒவ்வொருவருக்கும் –
இந்த்ரன் தன் பதவிக்கு ஆபத்து -பயப்பட -இவர் தபஸ் கண்டு –
அப்சரஸ் அனுப்பி கலைக்க -முயல -துங்க பத்ர நதி கரையில் ஆஸ்ரமம் –
ஹிமாசலம் உத்தர பாகம் -பத்ர வட விருஷம் -புஷ்பங்கள் தாது காற்று வருட –
616-

மெய்யானை மெய்ய மலையானை -சத்யா மூர்த்தி -மலை குடைவரை கோவில் –
மார்கண்டேயர் -துங்க பத்ர-அதே -முனிவர் சத்ய வரதர் -பகவானை குறித்து ஆராதித்து வர –
சத்ய ஷேத்ரம்-அடையாளம் காட்ட -ஆதி செஷன் சந்தரன் ஆராதத்திகொண்டு  தேசம்-
சத்ய புஷ்கரணி -சத்ய விமானம் -ஐராவத யானை மேல் அனைத்தும் வர –
ஹிமாசலமே நதியே விருஷமே இங்கு வர
சயன திரு கோலம்- மது கைடவரை ஓட்ட –
மற்று ஒரு நின்ற திரு கோலம் -இரண்டு கர்பக்ரகம் –
பகவானை சித்தத்தில் நிறுத்தி -கலங்காமல் இருக்க -இந்த்ரன் கலங்கி –
நர நாராயணன் காட்ஷி கொடுக்க வர -கையில் கமண்டலம் கொண்டு -கடாஷிக்க வர –
வணங்கி -நமோ நமோ -ஸ்தோத்ரம் செய்ய –
பட்டு பூச்சி போல் சிருஷ்டித்து லயம் அடைய செய்ய -சாத்விகன் -நீ ஒருவன் தான் –
வேதங்களால் ஸ்தோத்ரம் செய்ய -பர தேவதை -உன்னை வணங்குகிறேன் –
அடுத்து ஒன்பதாம் அத்யாயம் -உன் திருவடி ஒன்றே வேணும் -ஜிதந்தே –
காட்ஷி -காணுமாறு உண்டு எனில் அருள்-
தனித்து உலகம் என்பர் அறியாதோர் -உன்னுள் தான் உலகம் காட்டி அருள் –
ஒன்றாக காண வேண்டும் -நீ உலகத்துக்கு உள்ளே -உலகம் உன் உள்ளே –
அதை அறிந்தவன் பிரமத்தை அடைகிறான் –
பேத தர்சனம் கூடாது
ஆத்மாக்கள் பலர்  விட்டு பிரியாத -பிரகார பிரகாரி பாவம்
பிரளயம்-தண்ணீரால் மூழ்க -எங்கும் ஓடி பிரிய-
சோகம்-மோகம்-துக்கம்-சுகம்-பயம்-மாறி மாறி பல லஷம் வருஷம் –
தேடி ஓட -மணல் திட்டு -ஆல மரம்- கிளை கண்டு
சிரு குழந்தை கண்டார் –

617

கராரவிந்தென-ஆலிலை தளிரில் சயனம்-திருவடி திருக்கை திருவாய் அனைத்தும் தாமரை –
கட்டை விரலை வாயில் கொண்டு -ஆனந்த தர்சனம் –
உலகம் விழுங்கி அடக்கி கொண்டு சயனித்து –
அனைவரும் அவனுக்குள் அடக்கம்-அடங்கு எழில் சம்பத்து -அடங்குக உள்ளே -ஆழ்வார்
வெளியிலும் கண்டார் வயிற்ருக்குள்ளும் காண போகிறார் –
அம்பரமும் -உண்ட கண்டம்-திரு நறையூர் பாசுரம்-நம்பிக்கை நாச்சியார் -திரு மாட கோவில் –
அடுத்து அடுத்து உயர்ந்த
குல வரையும் அனைத்தும் -கொம்பு அமரும் அவனை பாடுகிறார் திருமங்கை ஆழ்வார் –
ஆலிலை அன்ன வசம் செய்யும் -அடியார் அடியோங்களே -ஆழ்வார் ஏழு முறை –
திருமேனி ஒளியால் வெளிச்சம் – மரகத சியாமம்-மந்தகாசம் –
ஒரு திருக்கையால் கட்டை விரலை வாயில் கொண்டு –
அளந்த ஒன்றால் வாயிற்று உள்ளே இருக்கிறதா பார்க்கிறான்-
அதே படி கொண்டு அளக்கிறான் -அனைத்தையும் சரியாக
திருவடி போக்கியம் சொல்கிறார்கள்-பார்ப்போம் -பார்க்கிறான் –
மூச்சு இழுக்க மார்கண்டேயர் உள்ளே போய் -பார்க்காத ஒன்றும் இல்லை –
வநாணி தேசான் -அனைத்தையும் கண்டார் -எஞ்சாமல் வயிற்று அடக்கி கிடந்தான்
இடை கழி ஆயன் -மாயன் –
ஹிமாசலம் தன்னையே கண்டார் -கண்ணாடி அறையில் சேவை போல் –
அதுக்குள்ளே அதுக்கேள்ளே சேவை போல் –
மூச்சை வெளியில் விட -கொசு வருவது போல் வந்தார் –
மீண்டும் வெளியில் காட்ஷி கண்டார் -வியப்பு –
அவனே உலகமா அவனுக்குள் உலகமா –
அன்று நீ வளர்ந்தது -ஆல் விண்ணதோ மண்ணதோ-குன்று எடுத்த நீயே  சொல்லு –
சின்ன ஆலிலை எங்கு முளைத்தது –
அகடிகடனா சாமர்த்தியம் -தர்சனம் கேட்டாயே போறுமா -கேட்டான் குழந்தை –
சட்டு என்று அனைத்தும் மறைய –
சதுர யுகம் முடிவில்  நடந்தது இல்லை
மார்கண்டேயர் கேட்டு கொண்டதன்படி அவருக்கு காட்டிட காட்ஷி -9th அத்யாயம் முடிகிறது
இனி மார்கண்டேயருக்கு பரமசிவன் கொடுத்த வரம் பார்ப்போம்

618

உத்பலாக விமானம் -ஆலின் மேலால் அடைந்தான் அடி இணைகளே-முக்தி அருளும் –
காலை மாலை கமல மலரிட்டு தொழுமின் -அவனே திரு கண்ண புரத்தில் அருள் பாலிக்கிறான் –
மார்கண்டேயர் -சிவன் இடம் விஷ்ணு பக்தி அருள கேட்க -மீளுதல் இல்லா இன்பம் -12 -10அத்யாயம் –
பக்தனை கடாஷிக பார்வதி -சிவன் வர -இவர் த்யானத்தில் இருக்க -கண்டு கொள்ள வில்லை –
பரம சாது -பக்தர் உடன் பேசுவது பாக்கியம்-பிராண வாயு வழியாக உள்ளே நுழைய -ஆச்சர்யத்துடன் கண் விழிக்க –
ஆசனம் -கை கூப்பி வணங்க -ஸ்தோத்ரம் செய்ய -நம-கேட்ட வரம் ஆள ஆனந்தம் –
ஏகாந்த பக்தன்-சம தர்சனம் -ராவணனுக்கும் வரம் கொடுத்து இருக்கிறோம் -உம போல்வாருக்கு அருளுவதில் இன்பம் –
நாராயணன் தர்சனம் -ஆச்சர்யம் மீள வில்லை -மற்றை எல்லாம் புல்லுக்கு சமம் –
அந்த பக்தியே அருள வேண்டும் -அனுக்ரகிக்க -கல்பத்தின் முடிவில் ஸ்ரீ வைகுண்ட முக்தி கிட்டும் -இந்த கதை
சொல்லுவதற்கும் கேட்பதற்கும் பலன் சொலி முடிக்கிறார்
11 அத்யாயம் பகவான் திரு மேனி ஸ்வரூபம் விவரிக்கும் –
ஒவ்வொரு அங்கமும் -சுதர்சன கிரியா யோகம் –
பூமி திருவடி/ஆகாசம் திரு தலை/சூர்யன் திரு கண்கள்-மனச சத்ன்ரன்
வில் புருவம் யமன்
தலை மயிர் மேகம் /கௌஸ்துபம் ஜீவாத்மா
ஸ்ரீ வத்சம் பிரகிருதி மண்டலம்
வனமாலை மாயா சக்தி
சந்தஸ் பீதகவாடை
பிராணன் கதை
சுதர்சன் அக்னி
தமஸ் கேடயம்
காலம் வில்
அம்புகள் கர்மங்கள்
ஸ்ரீ -விட்டு பிரியாத ஸ்வரூப நிரூபக தத்வம்
உலகமே அவன் திரு மேனி -விஸ்வரூபம் அறிந்தவன் –
சூர்யன் 7 கணங்கள் ராசி விவரிக்கிறார் அடுத்து –
வாசுகி -புலச்தன்-சித்தரை நுழைகிறார் -சூர்ய நாராயணன்

619

கலியுக தர்மம் திரு நாம சங்கீர்த்தனம் –
இதுகாறும் சொன்னதின் சுருக்கம் 12 -12 அத்யாயம் –
முன்னுரை முடிவுரை சொல்வது சான்றோர் வழக்கம் –
நல்ல கருத்துகள் பல -ஒவொன்றை அனுஷ்டிக அனைத்தும் நினைவுக்கு வரும் –
ஸ்லோககங்கள் தர்மங்கள் பல கேட்டோம் -ஓன்று இரண்டை கடை பிடித்தாலே போதும் –
நமோ கிருஷ்ணா -ஹரி திவ்ய லீலைகள் அனைத்தும் சொன்னேன் –
நாராயணனே கண்ணன் -படைத்து லயம் அடைவித்து –
ஞானம் விக் ஞானம் சொன்னேன் –
பக்தி யோகம் விளக்கி –
வைராக்கியம்-பக்தி முக்கியம் –
முதல் ஸ்கந்தம் -சாபம்-கங்கை கரையில் சுகர் பரிஷிதுக்கு உபதேசம் ஆரம்பம்-
இரண்டாம் ஸ்கந்தம் -படைப்பு -சர்க்கம்-விவரிக்க
மூன்றாவது விதுரர் -உத்தவர் தர்மம்/விதுரர் மைத்ரேயர்/மூல பிரகிருதி \மாறுதல்-விளக்கி
காலம் வேறுபாடு  -யுகம்-ஹிரன் யாட்ஷன் முடித்து ஸ்ரீ வராக அவதாரம்
கபிலர் அவதாரம் -கபிலர் தேவ போதை -பேசிக் கொண்டது –
நான்காவது -துருவன் -பால பக்தன்-பிருது அரசன்-புரஞ்சரோ உபாத்யாயணம்
ஐந்தாவது நாபி -ரிஷப தேவஞ்சடபரதர் -ஆத்மா தேக -மான் குட்டி
ஆறாவது தேவ அசுரர் -வாசி
ஏழாவது நரசிம்க திரு அவதாரம்-தெள்ளிய சிங்கம்-போழ்ந்தபுனிதன்-
எட்டாவது கஜேந்திர -வரதன்-கதை /அலை கடல் கடைந்தது -மோகினி அவதாரம்
கூர்ம /மத்ஸ்ய அவதாரம்/வாமன
ஒன்பதாவது -சூர்ய வம்சம் இஷ்வாகு-மனு ஸ்ரீ ராமன் -பகீரதன் -அஜன்-தசரதன் –
வெம் கதிரோன் குலத்துக்கு முதல்வன் -பார்க்கவா ராமன்
நிமி சீதை
யது குலம்

620

கோபால சூடாமணிம் -விம்சதி –
பத்தாவது ஸ்கந்தம் விளக்கும் –
27 ஸ்லோகம் தொடக்கி கண்ணன் கதை -வாடா மதுரை/கோகுலம்
கருத்த யமுனை கண்ணன் போல் –
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் -விஸ்ராம் காட் வராகர் ஒய்வ்வு எடுத்த இடம் –
தேவிகா லீலைகள்-பூதனை/சகடாசுரன் /கொக்கு வச்த கபிலாசுரன் /காளிங்கன் தமனம் –
பிருந்தாவனம்-கோகுலம் நந்த கிராமம் –
மணல் குன்று விளையாட
பிரமாண்ட காட் மண் உண்டு உலகு காட்டிய உகல் பந்தன்-கட்டுப்பட்ட இடம்
நந்த பவன் -பெரிய அரண்மனை தயிர் கடைந்த  இடம்-
சோலை சூழ் குன்று எடுத்த ஏழு வயசில்
கோவர்த்தனம் இன்று 80 அடி உயரம் –
ராசா கிரீடை நடத்திய மண்டபம் சேவா குஞ் -குரங்குகளும் மாலை இருக்காது
துவாதசாதித்ய சிலை -கண்ணனுக்கு வெது கொடுத்தானாம்
அகரூர் காட் தண்ணீரிலும் தேரிலும் தர்சித்தார்
காம்ய வனம் -தண்ணீர் குடிக்க கற்று கொடுத்தான் விமலகுன்றம் –
போஜன் தாலி -வழுக்கி விளையாடிய இடம் –
மல்லரை -கம்சனை முடித்து -தாய்தந்தை கண்டு
சாந்தீபன் இடம் கற்று -பிள்ளையை மீட்டு
யவனன் -துரத்த மேற்கே ஓட -டாகூர் த்வாரக ஆனந்த் பக்கம் –
முசுகுந்தன் -கோமதி துவாரகை -பெட் த்வாரகை -பெட்டி சுதாமா குசலர்
ருக்மிணி தேவி திரு கல்யாணம்
பாணாசுரன் -முடித்து
குருஷேத்ரம் -மண்ணின் பாரம் தீர்க்க –
தன்னுடை ஜோதிக்கு -பிரபாச ஷேத்ரம்-
உத்தவர் உபதேசம் -பரிஷித் முக்தி பெற்றது
மார்கண்டேயர் ஆலிலை கண்ணன் தர்சனம்
கண்ணன் கதை மங்கலம் புண்ணியம் குணம் வெளிப்படுத்தும் ததேவ ரம்யம்
மனசு ஆனந்த படும் சம்சாரம் வற்ற அடிக்கும் –
பிரமன்-நாரதர் வியாசர் -சுகர் -அருளியது –

621

அவன் ஆனந்தம் -ஸ்ரீ பாகவத புராணம் பாராயணம் செய்தால் –
பலன் சொல்லி 12 -12 -58 -குறைவாக நினைத்தாலும் மனச சாந்தி  கொடுக்கும் –
புஷ்கரம் த்வாரகை மதுரை படித்தால் பேரு நிறைய
வேதம்சொள்ளும் ஆழ்ந்த பொருள் இது சொல்லும்
இந்த லோக ஷாந்தி அவ உலக இன்பம் கிட்டும் –
கலியுக அழுக்கு போக்கும் –
அடுத்து -13 புராணங்கள் ஸ்லோகம் எண்ணிக்கை சொல்லி -பல சுருதி சொல்லி முடிக்கிறார் –
தானம் மகத்ம்ய-50000பிரம புராணம் 1000 –
விஷ்ணு 23000 சிவா 25
பாகவதம் 18000
நாரத 25000
மார்கண்ட 9 000
வன்னி அக்னி 144000
பவிஷ்யத் 155000
லிங்கம் 11000
வராக 24000
ஸ்கந்தம் 81000
வாமன 10000
கூர்ம 170000
மாத்ச்ய 140000
கருட 19 -0000
பிரமாண்டம் 120000
மொத்தம் 400000 ஸ்லோகங்கள் –
பிரம்மாவுக்கு -நாரதருக்கும்-உபதேசிக்க-
ஆதி மத்திய இறுதி -வைராக்கியம்-ஹரி லீலை ஆனந்தம் கொடுக்கும் –
கங்கை விஷ்ணு போல் புராணம் – வாழிவாழி வாழி
பரிஷித் முக்தி அடைந்தது போல் நாமும் பெறுவோம் –
திருவடியில் பக்தி மாறாமல் இருக்க வேண்டும் –
திருநாம சங்கீர்த்தனம் அனைத்து பலமும் கிட்டும்
ருக்மிணி திரு கல்யாணத்துடன் முடிக்க வேண்டும் –
ஏழு ஸ்லோகங்கள் -சந்தேசம் -குண்டின புறம்
கண்ணாலம் கோடித்து -கை பிடித்த பெண்ணாளன் –
திவ்ய தேசங்கள் பல சேவித்தோம் –
சரித்ரம் கேட்பவர் சகலமும்பெற்று பேரு வீடும் பெறுவார் –
ருக்மிணி சத்யா பாமா சமேத கண்ணன் /வியாசர்/சுகர்/பரிஷித்பல்லாண்டு
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

12-7/8/9./10/11/12-

12-7

19–vyatirekänvayo yasya

jägrat-svapna-suñuptiñu

mäyä-mayeñu tad brahma

jéva-våttiñv apäçrayaù

The Supreme Absolute Truth is present throughout all the stages of

awareness—waking consciousness, sleep and deep sleep—throughout all the

phenomena manifested by the illusory energy, and within the functions of all

living entities, and He also exists separate from all these. Thus situated in His

own transcendence, He is the ultimate and unique shelter.

20–padärtheñu yathä dravyaà

san-mätraà rüpa-nämasu

béjädi-païcatäntäsu

hy avasthäsu yutäyutam

Although a material object may assume various forms and names, its

essential ingredient is always present as the basis of its existence. Similarly,

both conjointly and separately, the Supreme Absolute Truth is always present

with the created material body throughout its phases of existence, beginning

with conception and ending with death.

12-8

35–

te vai bhagavato rüpe
nara-näräyaëäv åñé

dåñövotthäyädareëoccair

nanämäìgena daëòa-vat

These two sages, Nara and Näräyaëa, were the direct personal forms of the
Supreme Lord. When Märkaëòeya Åñi saw Them, he immediately stood up and

then with great respect offered Them obeisances by falling down flat on the

ground like a stick.

41–

mürté ime bhagavato bhagavaàs tri-lokyäù

kñemäya täpa-viramäya ca måtyu-jityai

nänä bibharñy avitum anya-tanür yathedaà

såñövä punar grasasi sarvam ivorëanäbhiù

O Supreme Personality of Godhead, these two personal forms of Yours have

appeared to bestow the ultimate benefit for the three worlds—the cessation of

material misery and the conquest of death. My Lord, although You create this

universe and then assume many transcendental forms to protect it, You also

swallow it up, just like a spider who spins and later withdraws its web.

43–

nänyaà taväìghry-upanayäd apavarga-mürteù

kñemaà janasya parito-bhiya éça vidmaù

brahmä bibhety alam ato dvi-parärdha-dhiñëyaù

kälasya te kim uta tat-kåta-bhautikänäm

My dear Lord, even Lord Brahmä, who enjoys his exalted position for the

entire duration of the universe, fears the passage of time. Then what to speak of

those whom Brahmä creates, the conditioned souls. They encounter fearful

dangers at every step of their lives. I do not know of any relief from this fear

except shelter at Your lotus feet, which are the very form of liberation.

12-8-

28/29–

khaà rodasé bhä-gaëän adri-sägarän

dvépän sa-varñän kakubhaù suräsurän

vanäni deçän saritaù puräkarän

kheöän vrajän äçrama-varëa-våttayaù

mahänti bhütäny atha bhautikäny asau

kälaà ca nänä-yuga-kalpa-kalpanam

yat kiïcid anyad vyavahära-käraëaà

dadarça viçvaà sad ivävabhäsitam

The sage saw the entire universe: the sky, heavens and earth, the stars,

mountains, oceans, great islands and continents, the expanses in every

direction, the saintly and demoniac living beings, the forests, countries, rivers,

cities and mines, the agricultural villages and cow pastures, and the occupational

and spiritual activities of the various social divisions. He also saw the basic

elements of creation along with all their by-products, as well as time itself,

which regulates the progression of countless ages within the days of Brahmä. In

addition, he saw everything else created for use in material life. All this he saw

manifested before him as if it were real.

0–

himälayaà puñpavahäà ca täà nadéà

nijäçramaà yatra åñé apaçyata

viçvaà vipaçyaï chvasitäc chiçor vai

bahir nirasto nyapatal layäbdhau

He saw before him the Himälaya Mountains, the Puñpabhadrä River, and his

own hermitage, where he had had the audience of the sages Nara-Näräyaëa.

Then, as Märkaëòeya beheld the entire universe, the infant exhaled, expelling

the sage from His body and casting him back into the ocean of dissolution.

33–

tävat sa bhagavän säkñäd

yogädhéço guhä-çayaù

antardadha åñeù sadyo

yathehänéça-nirmitä

At that moment the Supreme Personality of Godhead, who is the original

master of all mysticism and who is hidden within everyone’s heart, became

invisible to the sage, just as the achievements of an incompetent person can

suddenly vanish.

34–

tam anv atha vaöo brahman

salilaà loka-samplavaù

tirodhäyi kñaëäd asya

sväçrame pürva-vat sthitaù

After the Lord disappeared, O

and the dissolution of the universe all vanished as well, and in an instant

Märkaëòeya found himself back in his own hermitage, just as before.

brähmaëa, the banyan tree, the great waterThus

12-10-

42–

ya evam etad bhågu-varya varëitaà

rathäìga-päëer anubhäva-bhävitam

saàçrävayet saàçåëuyäd u täv ubhau

tayor na karmäçaya-saàsåtir bhavet

O best of the Bhågus, this account concerning Märkaëòeya Åñi conveys the

transcendental potency of the Supreme Lord. Anyone who properly narrates or

hears it will never again undergo material existence, which is based on the

desire to perform fruitive activities.

12-11-

1/12–

sva-mäyäà vana-mäläkhyäà
nänä-guëa-mayéà dadhat
väsaç chando-mayaà pétaà

brahma-sütraà tri-våt svaram

bibharti säìkhyaà yogaà ca

devo makara-kuëòale

maulià padaà pärameñöhyaà

sarva-lokäbhayaì-karam

His flower garland is His material energy, comprising various combinations
of the modes of nature. His yellow garment is the Vedic meters, and His sacred

 

thread the syllable
 

 

 
 

 

 

 

composed of three sounds. In the form of His twoshark-shaped earrings, the Lord carries the processes of Säìkhya and
 26–

ya idaà kalya utthäya
mahä-puruña-lakñaëam

tac-cittaù prayato japtvä

brahma veda guhäçayam

Anyone who rises early in the morning and, with a purified mind fixed upon
the Mahäpuruña, quietly chants this description of His characteristics will

realize Him as the Supreme Absolute Truth residing within the heart.

46–dvädaçasv api mäseñu

devo ‘sau ñaòbhir asya vai

caran samantät tanute

paratreha ca san-matim

Thus, throughout the twelve months, the lord of the sun travels in all

directions with his six types of associates, disseminating among the inhabitants

of this universe purity of consciousness for both this life and the next.50–evaà hy anädi-nidhano

bhagavän harir éçvaraù

kalpe kalpe svam ätmänaà

vyühya lokän avaty ajaù

For the protection of all the worlds, the Supreme Personality of Godhead

Hari, who is unborn and without beginning or end, thus expands Himself

during each day of Brahmä into these specific categories of His personal

representations.

12-12-

3–

atra saìkértitaù säkñät
sarva-päpa-haro hariù

näräyaëo håñékeço

bhagavän sätvatäm patiù

This literature fully glorifies the Supreme Personality of Godhead Hari, who
removes all His devotees’ sinful reactions. The Lord is glorified as Näräyaëa,

Håñékeça and the Lord of the Sätvatas.

20–

kaurmaà mätsyaà närasiàhaà

vämanaà ca jagat-pateù

kñéroda-mathanaà tadvad

amåtärthe divaukasäm

The

 

 

 

 

Bhägavatam

also tells of the appearances of the Lord of the universe asKürma, Matsya, Narasiàha and Vämana, and of the demigods’ churning of the

milk ocean to obtain nectar.

27–yaträvatéåëo bhagavän

kåñëäkhyo jagad-éçvaraù

vasudeva-gåhe janma

tato våddhiç ca gokule

How Çré Kåñëa, the Supreme Personality of Godhead and Lord of the

universe, descended into this Yadu dynasty, how He took birth in the home of

Vasudeva, and how He then grew up in Gokula—all this is described in detail.3–naiñkarmyam apy acyuta-bhäva-varjitaà

na çobhate jïänam alaà niraïjanam

kutaù punaù çaçvad abhadram éçvare

na hy arpitaà karma yad apy anuttamam

Knowledge of self-realization, even though free from all material affinity,

does not look well if devoid of a conception of the Infallible [God]. What, then,

is the use of even the most properly performed fruitive activities, which are

naturally painful from the very beginning and transient by nature, if they are

not utilized for the devotional service of the Lord?

61–puñkare mathurayäà ca

dväravatyäà yatätmavän

upoñya saàhitäm etäà

paöhitvä mucyate bhayät

One who controls his mind, fasts at the holy places Puñkara, Mathurä or

Dvärakä, and studies this scripture will be freed from all fear

68–upacita-nava-çaktibhiù sva ätmany

uparacita-sthira-jaìgamälayäya

bhagavata upalabdhi-mätra-dhamne

sura-åñabhäya namaù sanätanäya

I offer my obeisances to the Supreme Personality of Godhead, who is the

eternal Lord and the leader of all other deities, who by evolving His nine

material energies has arranged within Himself the abode of all moving and

nonmoving creatures, and who is always situated in pure, transcendental

consciousness

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: