கிருஷ்ணன் கதை அமுதம் -604-612…

அவதார ரகஸ்ய ஸ்லோகம் -கீதை-நன்கு ஸ்லோகங்கள் –
அவதாரம் கானல் நீர் போல் பொய்யா -செஷ்டிதம் மாயையா -இல்லை-
அவதாரம் உண்மை -சத்யத்வம்
சுத்த சத்வ மாயம்
சாது சம்ரஷன அர்த்தம்
தீப பிரகாசர் -தேசிகன் -திரு அவதாரம்-திரு வேங்கடத்தான் திரு  மணி அம்சம் –
அவதாரச்ய சத்யத்வம்-நம் பிறவி உண்மை போல் அவன் அவதாரம்-
தோன்றினார் -உயர்வாக -பிறக்கும் பொழுது பெருமை குறையாமல் –
அஜகது ஸ்வ ச்வாபது-சேற்றில் விளக்கி மாணிக்கம் ஒளி-
நம் உடல் போல் இல்லை அவன் திருமேனி மூன்றாவது -சுத்த சத்வ மயம்ச-
திரு -சேர்த்தே திரு வாடை திரு ஆபரணம் -நம்மதோ  முக்குணம் ஆனால்-பஞ்ச பூதத்தால் –
ச்வேச்சாய -கர்மம் அடியாக இல்லை-ஸ்வ இச்சையால் -தி தந்தை தேர்ந்து எடுத்து கொண்டு –
அடுத்து ஐந்தாவது -அவதார காலம்-தர்மம் தலை குனியும் பொது -இதுவே காலம்
அவதார பயன் அடுத்து -நாமோ கர்மம் தொலைக்க -சாது ரசித்து துஷ்டர் முடிக்க தர்மம் நிலை நாட்ட –
ஆக ஆறு பதில்கள் அருளுகிறார் –
கடல் போல் -அவன் சரித்ரம் -கடல் கரையில் இருந்து பார்த்தோம் –
கல்கி அவதாரம் அடுத்து –
அரசர் பரம்பரை அடுத்து சொல்கிறார்
பெயர்கள் பட்டியல்-12 -01 அத்யாயம்
நந்தி வர்மன் -சிசுனாதன் -நந்தன் -சாணக்யன் கவ்டில்யன் -சந்திர குப்தன் -மௌரிய வம்சம் –
கன்வர்கள்-ஒவ்வொருவரும் எவ்வளவு வருஷம் ஆழ்வார்கள் கணக்கு சொல்கிறார் –

605-

பொலிக பொலிக பொலிக -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
நரகமும் நைய நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
12 -02 அத்யாயம்-கலி கோரம் சொல்கிறது –
நம் ஆழ்வார் தொடங்கி பக்தி ரசம் பொழிய –
ஸ்ரீ பெரும்பூதூர் -ராமானுஜ திவாகரன் –
1017
திருமேனி நினைக்க காமம் குரோதம் விலகும் -நல் கதி கிட்டும் –
அரசர் பரம்பரை சொல்லி -பெண்கள் பசுமாடு -சிரமம்-
அல்ப சுகம்-ரஜோ தமோ குணம் மூடி பிரஜைகள் துன்பம் அரசர்களால் –
கலி வளர சத்யம் கருணை குறைய -பணம் ஒன்றே குறிக்கோள் –
பலவான் வெல்வான்-உண்மை நடுநிலை உள்ளவன் இல்லை –
சாமர்த்தியம் -ஏமாற்று வேலை -பணம் பதவி படாடோபம் -ஓங்கி –
துணை நூல் மார்பில் அந்தணன் -துராசாரம் மிக்கு –
அக்னி கார்யம் குறைந்து -வேஷம் வயிறு நிறைய
அடித்து பேசினால்-பொய் உண்மையாகும் –
புகழுக்காக தர்ம கார்யம் செய்வார்கள் –
பலி அரசன் ஆள-அரசன் தங்களுக்கு நன்மை தேட –
பூமா தேவி பிடிக்காமல்-வெள்ளம் நாசம் -பயப்பட வேண்டாம் –
606-

மீனோடு ஆமை – கேழலாய் -..அரி குறளாய் -முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் தாமோதரனாய்
ல்கியும் ஆனான் -கலி யுகத்தில் குறைந்த  முயற்சியில் அதிக பலன் -ஆயுள் குறையும்
உயரமும் குறையும் -ஸ்ரீ ராமன்  காலத்தில் எட்டு அடி உயரமாம் –
நாஸ்திகர் கூட்டம் பெருகும் –
துன்புறுத்துவதே குறிக்கோள் –
மூலிகைகள் மறையும் -கலப்படம் மிகும் –
விருந்தோம்பல் குறையும்
கல்கி -சம்பளம் கிராமம் விஷ்ணு  யசஸ் -பெயரில் வெள்ளை குதிரையில் –
வாசனை மிக்க திருமேனி -கலி முடிந்து கிருத யுகம்-
பிரளயம் வராது 28 சதுர யுகம் தான் முடியும்
100 சதுர யுகம் முடியணும்-
நல்லவரை கொண்டு கிருத யுகம் ஆரம்பிக்கும் தீயவரை தான் முடிப்பார் –
சந்தரன் சூர்யம் பிரகஸ்பதி மூவரும் புஷ்ய நஷத்தரத்தில் பிரவேசிப்பார்கள் –
சப்த ரிஷிகள் கூட்டமாக
மகம் பரிஷித் காலத்தில் பின்பு பூராடம் மாறி-
அரசர் கீர்த்தி மிகும்
வர்ண ஆஸ்ரம தர்மம் மீண்டும் நிலை பெரும்
நீர் குமிழி போல் தீயவர் அழிவார்கள் –
அடுத்து திரு நாம சங்கீர்த்தனம் பெருமை சொல்லுவார்
607-12 -3 அத்யாயம் தொடங்க இருக்கிறோம் –
தர்மம் யுகம் தோறும் எப்படி இருக்கும் -கேசவ திரு நாம சங்கீர்த்தனம் ஒன்றே வழி
பூமி கீதம் -பரந்து மிகுந்த மேல் பகுதி ஒன்றே அறிவோம் -காணி நிலத்துக்கு சண்டை
அனைத்தும் பூமி தேவி சொத்து உணராமல் –
அரசர் துன்பம் செய்ய -காமம் கோபம் வசப்பட்டு தாங்களுக்கே சொத்து சேர்த்து –
மரண தேவதை வரும் உணராமல்-
கடலை வசப்படுத்த -ஆகாசத்தை வசப்படுத்த –
சண்டை எல்லாம் பூமிக்காக தானே -தங்கம் வெள்ளி விலை ஏற்றி -பூமிக்கும் விலை ஏற்றி –
ஒருசிலர் பயன் பெற்று -ஏலம் செய்து -சண்டை போட்டு –
பரதன் அர்ஜுனன் மாந்தாகன் கட்டுவன்கா சாத்தனு பகீரதன் -பல பெரிய அரசர் தசரதர் யயாதி ஆண்ட நாடு
நமுசி ஹிரன்யாட்ஷன்  ராவணன் இவர்களும் ஆண்டார்கள் –
பொருளாதாரம் வீக்கம் -முதலீடு இங்கே செய்தால் பலன் என்று முதலீடு செய்து –
பரந்து விரிந்த பூமி தேவி -பேசுகிறாள் இங்கே –
உழவு நிலைமை குறைந்து -துல்யமாக கணித்து சொல்கிறது நடப்பதை –
பக்தி செலுத்துவதே உயர்ந்த வழி –
பரிஷித்-கேட்பதில் உடம்பு நடக்கிறதே
தார்மிகனாக வாழ வழி சொல்லும் சுகர் இடம் கேட்கிறான்
இங்கும் நன்மை பெற வழி உண்டே –
சுகர் யுகம் நன்மை தீமை சொல்லி
தர்மம் சத்யம் தயா தவம் தானம் நான்கு கால் பசு

608-

த்ரேதா யுகம்-அதர்மம் நுழைய
சந்தோசம் கருணை நடப்பு  சாந்தி மனசை அடக்கி ஆத்மாராமானாக இருக்க
சம தர்சனம் கிருத யுகத்தில் இருக்க –
ஒரு கால் குறைந்து – பொய் சொல்லி -ஹிம்சை -இன்பத்துக்கு ஆள் ஆகாமல் –
முழுவதும் தர்மம் தொலைந்து போகாமல் இருக்கும்
கிரியை அனுஷ்டானம் செய்வார்கள் –
ஹிம்சை/பொய் கூடி த்வேஷம் மிக்கு -செருக்கு மிகுந்து –
கலியுகம் -முக்கால் போக -முடிவில் அதுவும் போக கல்கி அவ்பதரிக்க –
துஷ்டர் /ஆசாரம் அற்று/சண்டை விரோதம் பாராட்டி
குருத சத்ய குணம் மிகுந்து
த்ரேதா ரஜோ குணம் தலை எடுக்க -வீடு இன்பம் மோஷம் விருப்பம் இன்றி -மற்ற மூன்றில்
துவாபர – ரஜோ தமோ கலந்து -லோபிகள் அசந்தொஷி செருக்கு டம்பம் மிக்கு
பின்பு தமோ  குணம் மிக்கு -கலி யுகத்தில் -சோகம் மோகம் -கவன குறைவு சோம்பல் தூக்கம்
ஞானம் அறிவில் ஆசை கிருத யுகத்தில் –
கலியுகத்தில் பற்று மிகுந்து -தவம் குறைந்து -தெய்வ பலம் குறைந்து –
கொலை கொள்ளை மிகுந்து -வேதம் தூஷிக ஆரம்பிப்பார்கள் –
படிக்காமலே –
அந்தணர் அனுஷ்டானம் இன்றி –
பணம் ஒன்றே குறிக்கோள் –
சன்யாசிகள் காஷாயம் தண்டம் வேஷம்
சாப்பாடுக்கே அலைந்து -வெட்கம்  குறைந்து கடுமை பேச்சு –
பால் கொடுக்காத பசுவை ரஷிக்காமல்-
பிராணி ஹிம்சை -காற்றை தண்ணீரை தூய்மை செய்து –
விஷ்ணு ஆராதனை குறைந்து பாஷாண்டிகள் நாஸ்திக வாதம் நிறைந்து –
கலியுகம் கஷ்டம் அடுக்கி திரு நாம சங்கீர்த்தனம் விளக்குகிறார் அடுத்து 4 /5 ஸ்லோகங்களால்

609-

ருத யுகம் -யுகத்தின் பொது விதி சொல்லி
நல்லவர்களும் இருப்பார்கள் -12 /3 /45 ஸ்லோகம்
புருஷோத்தமன் -எளிய வழி -அவனை அடைய -சரணாகதி நன்றாக விளக்கி
இறைவா நீ தாராய் பறை -மனம் கனிந்து பேர் இன்பம்மிக்கு இருக்கிறான் –
கல்ப கோடி -ஜன்மம் வேண்டும் -வினாடி சம்பாதிக்கும் பாபம் போக்க-
தப்பில் ஈடுபாடு குறைய -அவன் -உதவ ஓடி வருகிறான் –
பயம் போக்க வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூய மலர் தூவி தொழுது –
அன்பு கருணை வெல்லும் -பாப கூட்டம் பரந்து போகும் –
த்யானித்து கிருத யுகம்
யாக யாக்சம் செய்து அடுத்து
உத்சவங்கள் அர்ச்சனை
அடுத்து கும்பிடு நட்டம் இட்டு ஆட -தலியிநிடு ஆசனம் தட்ட
திரு நாம சங்கீர்த்தனம்
மால் கொள் சிந்தையராய் -ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நா வாயில் உள்ளதே -வெட்கம் துறந்து ஸ்ரீ வல்லபேதி -முகுந்தா –
கேசவா என்ன கெடும்  இடராயவென்ன எல்லாம்  கெடும் –
அச்சுவை பெறினும் வேண்டேன் –
ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ர நாம துல்யேன- ரஷைஇது தானே
விஷ்ணு சகஸ்ரநாமம் அனைத்தையும் அருளுமே –
கேசவனை மனத்தில் வைத்து உயர்ந்த கதி அடையலாம் –
கிருஷ்ண கீர்தனத்தாலே முக்தி -கலி யுகத்தில் -சுலப வழி –
துவாரகை நினைத்தாலே மதுரையார் மன்னனுக்கு நாம இருக்கிற இடத்தில்
சொன்னாலே ஆனந்தம் பயம் நீங்கும்
610-

611-

அயோத்யா -மதுரா -முக்தி தரும் ஏழு ஷேத்ரங்கள்
மாயா காசி காஞ்சி அவந்திகா த்வாரகை -சந்நிதானம் நினைத்தாலே நன்மை கிட்டும்
புண்ய ஷேத்ரம் செல்வது நீராடல் கதை கேட்பது -அழுக்கு நீங்க
மருந்தும் விருந்தும் -பாகவதமே –
பரிஷித் மோஷம் அடைந்தானே இதை கொண்டே –
அவனை பற்றிய புராணம் பாசுரம் சொல்லியே பொழுதுபோக்கு –
ஏழு நாள்களில் நான் அறிந்த ரிஷிகள் அருளியதை
நாராயணன் -நாரதர் -வியாசர் மூலம் பெற்ற –
நான் =ஆத்மா -அறிந்து இறத்தல் உடல் சம்பந்தம் தானே –
ஆத்மா நித்யம்-ஆனந்த வடிவானவன்-அவனை அனுபவித்து கொண்டு இருக்கவே –
விதை -செடி போல் கர்ம பிறவி –
மீளாத இன்பம் பெற பக்தி ஒன்றே வழி-
சாம்யா பத்தி மோஷம் -அங்கும் சேஷ சேஷி பாவம் உண்டே –
மனம் ஒன்றே வேண்டும் விடுதலை அடைய –
ரஜஸ்  தமஸ் சத்வ முக்குணம் -தாண்டி -பரமாத்வா இடம் மனசை செலுத்தி –
மிருத்யுவுக்கு மிர்த்யு அவனே –
கடித்த பாம்பு கடி உண்ட பாம்பு -திரு அனந்தாழ்வான் ஐ தீகம்-
சொன்ன எனக்கும் மகிழ்வு கேட்ட உனக்கும் மகிழ்வு -சுகர் –

612

கிளி கொத்திய பழம் ஸ்ரீமத் பாகவதம் -உபதேசங்கள் 12 -5 முடிந்தது
இனி 6th அத்யாயம் –
பெருத்த உதவிக்கு நன்றி செலுத்துகிறார் பரிஷித்
பயன் நன்றாலும் -முயல்கின்றேன் உன் தன மொய் கழலுக்கு அன்பையே
நிற்க பாடி -அது போல் –
கைகளை கூப்பி தழு தழுத்த குரலில் -பரிஷித் -அவனை காட்டி கொடுத்தீர்
சங்கை போனது
அறிய பட்டது அனைத்தையும் சொல் வடிவில் காட்டி கொடுத்தீர்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
சாத்விக புராணம் கேட்க்கும் பாக்கியம் பெற்றேன்
யாரை பற்றியும் கவலை இல்லை
யாரும் ஆத்மா நான் தீண்ட முடியாதே
அவன் திருவடியில் சமர்பித்த பின்பு –
இனி ஆனந்தமாக சரீரம் விடுவேன் -ஞானத்தால் -திருவடி காட்டி கொடுத்தீர்
நன்றி கூட சொல்ல முடியாமல் தழு தழுக்க-
உபதேசம் பலித்தது-இனி இங்கு வேலை இல்லை –
அடுத்த ஒருவனுக்கு உபதேசிக்க வேண்டுமே –
விவேக ஞானம் இருப்பதால் பாம்பு வந்ததா சரீரம் போகுமா
நம் சிஷ்யன் -பற்று கூடாதே
கண்ணா புரான் கதை அமுதம் கேட்டோமே –
மனசைஅடக்கி -தர்ப்பம் பரப்பி -அமர
பாம்பு வர -சாபம் படி –
விஷத்துக்கு முறிவு அறிந்தவன் வர -அவனை தஷகன் அனுப்பி -அருகில் வந்து கடிக்க –
விஷ அக்னி உடம்பை பற்ற -ஆத்மா ஜோதிஸ் புறப்பட -புஷ்ப மாரி பொழிய –
விண்ணுலாரும் சீ ரியர்
சர்ப யாகம் பண்ண -தஷகன் இத்ரான் இடம் அடைக்கலம் –
சகேந்திர -ஹோமம் பண்ண -பிள்ளைக்கு நல்லது சொல்ல ரிஷிகள் வர
மீளாத இன்பம் அடைந்து இருக்கிறார் சொல்ல –
யாகம் நிறுத்த சொல்ல -ஒத்து கொண்டான் –
கேட்ப்பதால் வேற்றுமை நீங்கி பகவத் பக்தியால் ஒன்றாக ஆவோம் –
மீண்டும் மீண்டும் நம-வேதங்களை  பிரிப்பதை இனி அருளுகிறார்

12-1/2/3/4/5/6–

12-1-

1/2–çré-çuka uväca
yo ‘ntyaù puraïjayo näma
bhaviñyo bärahadrathaù
tasyämätyas tu çunako

hatvä sväminam ätma-jam
pradyota-saàjïaà räjänaà
kartä yat-pälakaù sutaù
viçäkhayüpas tat-putro
bhavitä räjakas tataù

Çukadeva Gosvämé said: The last king mentioned in our previous
enumeration of the future rulers of the Mägadha dynasty was Puraïjaya, who
will take birth as the descendant of Båhadratha. Puraïjaya’s minister Çunaka
will assassinate the king and install his own son, Pradyota, on the throne. The
son of Pradyota will be Pälaka, his son will be Viçäkhayüpa, and his son will be
Räjaka.

14–mauryä hy ete daça nåpäù
sapta-triàçac-chatottaram
samä bhokñyanti påthivéà
kalau kuru-kulodvaha

O best of the Kurus, these ten Maurya kings will rule the earth for 137 years
of the Kali-yuga.

34–mägadhänäà tu bhavitä
viçvasphürjiù puraïjayaù
kariñyaty aparo varëän
pulinda-yadu-madrakän

There will then appear a king of the Mägadhas named Viçvasphürji, who will
be like another Puraïjaya. He will turn all the civilized classes into low-class,
uncivilized men in the same category as the Pulindas, Yadus and Madrakas

39/40–stré-bäla-go-dvija-ghnäç ca
para-dära-dhanädåtäù
uditästa-mita-präyä
alpa-sattvälpakäyuñaù
asaàskåtäù kriyä-hénä
rajasä tamasävåtäù
prajäs te bhakñayiñyanti
mlecchä räjanya-rüpiëaù

These barbarians in the guise of kings will devour the citizenry, murdering
innocent women, children, cows and brähmaëas and coveting the wives and
property of other men. They will be erratic in their moods, have little strength
of character and be very short-lived. Indeed, not purified by any Vedic rituals
and lacking in the practice of regulative principles, they will be completely
covered by the modes of passion and ignorance

41–tan-näthäs te janapadäs
tac-chéläcära-vädinaù
anyonyato räjabhiç ca
kñayaà yäsyanti péòitäù

The citizens governed by these low-class kings will imitate the character,
behavior and speech of their rulers. Harassed by their leaders and by each
other, they will all suffer ruination.

12-2-

1–çré-çuka uväca
tataç cänu-dinaà dharmaù
satyaà çaucaà kñamä dayä
kälena balinä räjan
naìkñyaty äyur balaà småtiù

Çukadeva Gosvämé said: Then, O King, religion, truthfulness, cleanliness,
tolerance, mercy, duration of life, physical strength and memory will all
diminish day by day because of the powerful influence of the age of Kali.

3–dämpatye ‘bhirucir hetur
mäyaiva vyävahärike
strétve puàstve ca hi ratir
vipratve sütram eva hi

Men and women will live together merely because of superficial attraction,
and success in business will depend on deceit. Womanliness and manliness will
be judged according to one’s expertise in sex, and a man will be known as a
brähmaëa just by his wearing a thread.

6–düre väry-ayanaà térthaà
lävaëyaà keça-dhäraëam
udaraà-bharatä svärthaù
satyatve dhärñöyam eva hi
däkñyaà kuöumba-bharaëaà
yaço ‘rthe dharma-sevanam

A sacred place will be taken to consist of no more than a reservoir of water
located at a distance, and beauty will be thought to depend on one’s hairstyle.
Filling the belly will become the goal of life, and one who is audacious will be
accepted as truthful. He who can maintain a family will be regarded as an
expert man, and the principles of religion will be observed only for the sake of
reputation.

11–triàçad viàçati varñäëi
paramäyuù kalau nåëäm

The maximum duration of life for human beings in Kali-yuga will become
fifty years

18–çambhala-gräma-mukhyasya
brähmaëasya mahätmanaù
bhavane viñëuyaçasaù
kalkiù prädurbhaviñyati

Lord Kalki will appear in the home of the most eminent brähmaëa of
Çambhala village, the great soul Viñëuyaçä.

19/20–açvam äçu-gam äruhya
devadattaà jagat-patiù
asinäsädhu-damanam
añöaiçvarya-guëänvitaù
vicarann äçunä kñauëyäà
hayenäpratima-dyutiù
nåpa-liìga-cchado dasyün
koöiço nihaniñyati

Lord Kalki, the Lord of the universe, will mount His swift horse Devadatta
and, sword in hand, travel over the earth exhibiting His eight mystic opulences
and eight special qualities of Godhead. Displaying His unequaled effulgence and
riding with great speed, He will kill by the millions those thieves who have
dared dress as kings.

23–yadävatérëo bhagavän
kalkir dharma-patir hariù
kåtaà bhaviñyati tadä
prajä-sütiç ca sättviké

When the Supreme Lord has appeared on earth as Kalki, the maintainer of
religion, Satya-yuga will begin, and human society will bring forth progeny in
the mode of goodness.

24–yadä candraç ca süryaç ca
tathä tiñya-båhaspaté
eka-räçau sameñyanti
bhaviñyati tadä kåtam

When the moon, the sun and Båhaspaté are together in the constellation
Karkaöa, and all three enter simultaneously into the lunar mansion Puñyä—at
that exact moment the age of Satya, or Kåta, will begin.

26–ärabhya bhavato janma
yävan nandäbhiñecanam
etad varña-sahasraà tu
çataà païcadaçottaram

From your birth up to the coronation of King Nanda, 1,150 years will pass.

31–yadä devarñayaù sapta
maghäsu vicaranti hi
tadä pravåttas tu kalir
dvädaçäbda-çatätmakaù

When the constellation of the seven sages is passing through the lunar
mansion Maghä, the age of Kali begins. It comprises twelve hundred years of
the demigods.

32–yadä maghäbhyo yäsyanti
pürväñäòhäà maharñayaù
tadä nandät prabhåty eña
kalir våddhià gamiñyati

When the great sages of the Saptarñi constellation pass from Maghä to
Pürväsäòhä, Kali will have his full strength, beginning from King Nanda and
his dynasty.

34–divyäbdänäà sahasränte
caturthe tu punaù kåtam
bhaviñyati tadä nèëäà
mana ätma-prakäçakam

After the one thousand celestial years of Kali-yuga, the Satya-yuga will
manifest again. At that time the minds of all men will become self-effulgent

35–ity eña mänavo vaàço
yathä saìkhyäyate bhuvi
tathä viö-çüdra-vipräëäà
täs tä jïeyä yuge yuge

Thus I have described the royal dynasty of Manu, as it is known on this
earth. One can similarly study the history of the vaiçyas, çüdras and brähmaëas
living in the various ages.

39–kåtaà tretä dväparaà ca
kaliç ceti catur-yugam
anena krama-yogena
bhuvi präëiñu vartate

The cycle of four ages—Satya, Tretä, Dväpara and Kali—continues
perpetually among living beings on this earth, repeating the same general
sequence of events.

12-3-

–samudrävaraëäà jitvä
mäà viçanty abdhim ojasä
kiyad ätma-jayasyaitan
muktir ätma-jaye phalam

“After conquering all the land on my surface, these proud kings forcibly
enter the ocean to conquer the sea itself. What is the use of their self-control,
which is aimed at political exploitation? The actual goal of self-control is
spiritual liberation.”

6–yäà visåjyaiva manavas
tat-sutäç ca kurüdvaha
gatä yathägataà yuddhe
täà mäà jeñyanty abuddhayaù

O best of the Kurus, the earth continued as follows: “Although in the past
great men and their descendants have left me, departing from this world in the
same helpless way they came into it, even today foolish men are trying to
conquer me.

15–yas tüttamaù-çloka-guëänuvädaù
saìgéyate ‘bhékñëam amaìgala-ghnaù
tam eva nityaà çåëuyäd abhékñëaà
kåñëe ‘maläà bhaktim abhépsamänaù

The person who desires pure devotional service to Lord Kåñëa should hear
the narrations of Lord Uttamaùçloka’s glorious qualities, the constant chanting
of which destroys everything inauspicious. The devotee should engage in such
listening in regular daily assemblies and should also continue his hearing
throughout the day

19–santuñöäù karuëä maiträù
çäntä däntäs titikñavaù
ätmärämäù sama-dåçaù
präyaçaù çramaëä janäù

The people of Satya-yuga are for the most part self-satisfied, merciful,
friendly to all, peaceful, sober and tolerant. They take their pleasure from
within, see all things equally and always endeavor diligently for spiritual
perfection.

21–tadä kriyä-tapo-niñöhä
näti-hiàsrä na lampaöäù
trai-vargikäs trayé-våddhä
varëä brahmottarä nåpa

In the Tretä age people are devoted to ritual performances and severe
austerities. They are not excessively violent or very lusty after sensual pleasure.
Their interest lies primarily in religiosity, economic development and regulated
sense gratification, and they achieve prosperity by following the prescriptions of
the three Vedas. Although in this age society evolves into four separate classes,
O King, most people are brähmaëas.

22–tapaù-satya-dayä-däneñv
ardhaà hrasvati dväpare
hiàsätuñöy-anåta-dveñair
dharmasyädharma-lakñaëaiù

In Dväpara-yuga the religious qualities of austerity, truth, mercy and charity
are reduced to one half by their irreligious counterparts—dissatisfaction,
untruth, violence and enmity.

24–kalau tu dharma-pädänäà
turyäàço ‘dharma-hetubhiù
edhamänaiù kñéyamäëo
hy ante so ‘pi vinaìkñyati

kalau—in the age of Kali; tu—and; dharma-pädänäm—of the legs of religion;
turya-aàçaù—one fourth; adharma—of irreligion; hetubhiù—by the principles;
edhamänaiù—which are increasing; kñéyamäëaù—decreasing; hi—indeed;
ante—in the end; saù—that one quarter; api—also; vinaìkñyati—will be
destroyed.

In the age of Kali only one fourth of the religious principles remains. That
last remnant will continuously be decreased by the ever-increasing principles of
irreligion and will finally be destroyed.

31–tasmät kñudra-dåço martyäù
kñudra-bhägyä mahäçanäù
kämino vitta-hénäç ca
svairiëyaç ca striyo ‘satéù

Because of the bad qualities of the age of Kali, human beings will become
shortsighted, unfortunate, gluttonous, lustful and poverty-stricken. The
women, becoming unchaste, will freely wander from one man to the next.

37–pitå-bhrätå-suhåj-jïätén
hitvä saurata-sauhådäù
nanändå-çyäla-saàvädä
dénäù straiëäù kalau naräù

In Kali-yuga men will be wretched and controlled by women. They will
reject their fathers, brothers, other relatives and friends and will instead
associate with the sisters and brothers of their wives. Thus their conception of
friendship will be based exclusively on sexual ties.

38–çüdräù pratigrahéñyanti
tapo-veñopajévinaù
dharmaà vakñyanty adharma-jïä
adhiruhyottamäsanam

Uncultured men will accept charity on behalf of the Lord and will earn their
livelihood by making a show of austerity and wearing a mendicant’s dress.
Those who know nothing about religion will mount a high seat and presume to
speak on religious principles.

47–yathä hemni sthito vahnir
durvarëaà hanti dhätu-jam
evam ätma-gato viñëur
yoginäm açubhäçayam

yathä—just as; hemni—in gold; sthitaù—situated; vahniù—fire;
durvarëam—the discoloration; hanti—destroys; dhätu-jam—due to the taint of
other metals; evam—in the same way; ätma-gataù—having entered the soul;
viñëuù—Lord Viñëu; yoginäm—of the yogés; açubha-äçayam—the dirty mind.

Just as fire applied to gold removes any discoloration caused by traces of
other metals, Lord Viñëu within the heart purifies the minds of the yogés.

49–tasmät sarvätmanä räjan
hådi-sthaà kuru keçavam
mriyamäëo hy avahitas
tato yäsi paräà gatim

tasmät—therefore; sarva-ätmanä—with all endeavor; räjan—O King;
hådi-stham—within your heart; kuru—make; keçavam—Lord Keçava;
mriyamäëaù—dying; hi—indeed; avahitaù—concentrated; tataù—then;
yäsi—you will go; param—to the supreme; gatim—destination.

Therefore, O King, endeavor with all your might to fix the Supreme Lord
Keçava within your heart. Maintain this concentration upon the Lord, and at
the time of death you will certainly attain the supreme destination.

50–mriyamäëair abhidhyeyo
bhagavän parameçvaraù
ätma-bhävaà nayaty aìga
sarvätmä sarva-saàçrayaù

My dear King, the Personality of Godhead is the ultimate controller. He is
the Supreme Soul and the supreme shelter of all beings. When meditated upon
by those about to die, He reveals to them their own eternal spiritual identity

12-4-

2–catur-yuga-sahasraà tu
brahmaëo dinam ucyate
sa kalpo yatra manavaç
caturdaça viçäm-pate

One thousand cycles of four ages constitute a single day of Brahmä, known
as a kalpa. In that period, O King, fourteen Manus come and go.

3–tad-ante pralayas tävän
brähmé rätrir udähåtä
trayo lokä ime tatra
kalpante pralayäya hi

After one day of Brahmä, annihilation occurs during his night, which is of
the same duration. At that time all the three planetary systems are subject to
destruction.

4–eña naimittikaù proktaù
pralayo yatra viçva-såk
çete ‘nantäsano viçvam
ätmasät-kåtya cätma-bhüù

This is called the naimittika, or occasional, annihilation, during which the
original creator, Lord Näräyaëa, lies down upon the bed of Ananta Çeña and
absorbs the entire universe within Himself while Lord Brahmä sleeps.

8–sämudraà daihikaà bhaumaà
rasaà säàvartako raviù
raçmibhiù pibate ghoraiù
sarvaà naiva vimuïcati

The sun in its annihilating form will drink up with its terrible rays all the
water of the ocean, of living bodies and of the earth itself. But the devastating
sun will not give any rain in return.

13–tata ekodakaà viçvaà
brahmäëòa-vivaräntaram

At that time, the shell of the universe will fill up with water, forming a
single cosmic ocean.

14–tadä bhümer gandha-guëaà
grasanty äpa uda-plave
grasta-gandhä tu påthivé
pralayatväya kalpate

As the entire universe is flooded, the water will rob the earth of its unique
quality of fragrance, and the element earth, deprived of its distinguishing
quality, will be dissolved.

31–yathä hiraëyaà bahudhä saméyate
nåbhiù kriyäbhir vyavahära-vartmasu
evaà vacobhir bhagavän adhokñajo
vyäkhyäyate laukika-vaidikair janaiù

According to their different purposes, men utilize gold in various ways, and
gold is therefore perceived in various forms. In the same way, the Supreme
Personality of Godhead, who is inaccessible to material senses, is described in
various terms, both ordinary and Vedic, by different types of men.

32–yathä ghano ‘rka-prabhavo ‘rka-darçito
hy arkäàça-bhütasya ca cakñuñas tamaù
evaà tv ahaà brahma-guëas tad-ékñito
brahmäàçakasyätmana ätma-bandhanaù

Although a cloud is a product of the sun and is also made visible by the sun,
it nevertheless creates darkness for the viewing eye, which is another partial
expansion of the sun. Similarly, material false ego, a particular product of the
Absolute Truth made visible by the Absolute Truth, obstructs the individual
soul, another partial expansion of the Absolute Truth, from realizing the
Absolute Truth.0–saàsära-sindhum ati-dustaram uttitérñor
nänyaù plavo bhagavataù puruñottamasya
lélä-kathä-rasa-niñevaëam antareëa
puàso bhaved vividha-duùkha-davärditasya

For a person who is suffering in the fire of countless miseries and who
desires to cross the insurmountable ocean of material existence, there is no
suitable boat except that of cultivating devotion to the transcendental taste for
the narrations of the Supreme Personality of Godhead’s pastimes.

41–puräëa-saàhitäm etäm
åñir näräyaëo ‘vyayaù
näradäya purä präha
kåñëa-dvaipäyanäya saù

Long ago this essential anthology of all the Puräëas was spoken by the
infallible Lord Nara-Näräyaëa Åñi to Närada, who then repeated it to Kåñëa
Dvaipäyana Vedavyäsa.

12-5-

–na bhaviñyasi bhütvä tvaà
putra-pauträdi-rüpavän
béjäìkura-vad dehäder
vyatirikto yathänalaù

You will not take birth again in the form of your sons and grandsons, like a
sprout taking birth from a seed and then generating a new seed. Rather, you are
entirely distinct from the material body and its paraphernalia, in the same way
that fire is distinct from its fuel.

4–svapne yathä çiraç-chedaà
païcatvädy ätmanaù svayam
yasmät paçyati dehasya
tata ätmä hy ajo ‘maraù

In a dream one can see his own head being cut off and thus understand that
his actual self is standing apart from the dream experience. Similarly, while
awake one can see that his body is a product of the five material elements.
Therefore it is to be understood that the actual self, the soul, is distinct from
the body it observes and is unborn and immortal.

7–snehädhiñöhäna-varty-agnisaàyogo
yävad éyate
tävad dépasya dépatvam
evaà deha-kåto bhavaù
rajaù-sattva-tamo-våttyä
jäyate ‘tha vinaçyati

A lamp functions as such only by the combination of its fuel, vessel, wick
and fire. Similarly, material life, based on the soul’s identification with the
body, is developed and destroyed by the workings of material goodness, passion
and ignorance, which are the constituent elements of the body.

8–na taträtmä svayaà-jyotir
yo vyaktävyaktayoù paraù
äkäça iva cädhäro
dhruvo ‘nantopamas tataù

The soul within the body is self-luminous and is separate from the visible
gross body and invisible subtle body. It remains as the fixed basis of changing
bodily existence, just as the ethereal sky is the unchanging background of
material transformation. Therefore the soul is endless and without material
comparison.

11/12–ahaà brahma paraà dhäma
brahmähaà paramaà padam
evaà samékñya cätmänam
ätmany ädhäya niñkale
daçantaà takñakaà päde
lelihänaà viñänanaiù
na drakñyasi çaréraà ca
199
viçvaà ca påthag ätmanaù

You should consider, “I am nondifferent from the Absolute Truth, the
supreme abode, and that Absolute Truth, the supreme destination, is
nondifferent from me.” Thus resigning yourself to the Supreme Soul, who is
free from all material misidentifications, you will not even notice the snake-bird
Takñaka when he approaches with his poison-filled fangs and bites your foot.
Nor will you see your dying body or the material world around you, because
you will have realized yourself to be separate from them.

13–etat te kathitaà täta
yad ätmä påñöavän nåpa
harer viçvätmanaç ceñöäà
kià bhüyaù çrotum icchasi

Beloved King Parékñit, I have narrated to you the topics you originally
inquired about—the pastimes of Lord Hari, the Supreme Soul of the universe.
Now, what more do you wish to hear?

12-6-

2–räjoväca
siddho ‘smy anugåhéto ‘smi
bhavatä karuëätmanä
çrävito yac ca me säkñäd
anädi-nidhano hariù

Mahäräja Parékñit said: I have now achieved the purpose of my life, because
a great and merciful soul like you has shown such kindness to me. You have
personally spoken to me this narration of the Supreme Personality of Godhead,
Hari, who is without beginning or end.

3–näty-adbhutam ahaà manye
mahatäm acyutätmanäm
ajïeñu täpa-tapteñu
bhüteñu yad anugrahaù

I do not consider it at all amazing that great souls such as yourself, whose
minds are always absorbed in the infallible Personality of Godhead, show mercy
to the foolish conditioned souls, tormented as we are by the problems of
material life.

4–puräëa-saàhitäm etäm
açrauñma bhavato vayam
yasyäà khalüttamaù-çloko
bhagavän anavarëyate

I have heard from you this Çrémad-Bhägavatam, which is the perfect
summary of all the Puräëas and which perfectly describes the Supreme Lord,
Uttamaùçloka.

5–bhagavaàs takñakädibhyo
måtyubhyo na bibhemy aham
praviñöo brahma nirväëam
abhayaà darçitaà tvayä

My lord, I now have no fear of Takñaka or any other living being, or even of
repeated deaths, because I have absorbed myself in that purely spiritual
Absolute Truth, which you have revealed and which destroys all fear.

9/10–parékñid api räjarñir
ätmany ätmänam ätmanä
samädhäya paraà dadhyäv
aspandäsur yathä taruù

präk-küle barhiñy äséno
gaìgä-küla udaì-mukhaù
brahma-bhüto mahä-yogé
niùsaìgaç chinna-saàçayaù

Mahäräja Parékñit then sat down on the bank of the Ganges, upon a seat
made of darbha grass with the tips of its stalks facing east, and turned himself
toward the north. Having attained the perfection of yoga, he experienced full
self-realization and was free of material attachment and doubt. The saintly King
settled his mind within his spiritual self by pure intelligence and proceeded to
meditate upon the Supreme Absolute Truth. His life air ceased to move, and he
became as stationary as a tree.

16–janmejayaù sva-pitaraà
çrutvä takñaka-bhakñitam
yathäjuhäva sankruddho
nägän satre saha dvijaiù

Hearing that his father had been fatally bitten by the snakebird, Mahäräja
Janamejaya became extremely angry and had brähmaëas perform a mighty
sacrifice in which he offered all the snakes in the world into the sacrificial fire

19–taà gopäyati räjendra
çakraù çaraëam ägatam
tena saàstambhitaù sarpas
tasmän nägnau pataty asau

The brähmaëas replied: O best of kings, the snake Takñaka has not fallen
into the fire because he is being protected by Indra, whom he has approached
for shelter. Indra is holding him back from the fire.

22–iti brahmoditäkñepaiù
sthänäd indraù pracälitaù
babhüva sambhränta-matiù
sa-vimänaù sa-takñakaù

When Lord Indra, along with his airplane and Takñaka, was suddenly
thrown from his position by these insulting words of the brähmaëas, he became
very disturbed.

23–taà patantaà vimänena
saha-takñakam ambarät
vilokyäìgirasaù präha
räjänaà taà båhaspatiù

Båhaspati, the son of Aìgirä Muni, seeing Indra falling from the sky in his
airplane along with Takñaka, approached King Janamejaya and spoke to him as
follows.

24–naiña tvayä manuñyendra
vadham arhati sarpa-räö
anena pétam amåtam
atha vä ajarämaraù

O King among men, it is not fitting that this king of snakes meet death at
your hands, for he has drunk the nectar of the immortal demigods.
Consequently he is not subject to the ordinary symptoms of old age and death.

32–paraà padaà vaiñëavam ämananti tad
yan neti netéty atad-utsisåkñavaù
visåjya daurätmyam ananya-sauhådä
hådopaguhyävasitaà samähitaiù

Those who desire to give up all that is not essentially real move
systematically, by negative discrimination of the extraneous, to the supreme
position of Lord Viñëu. Giving up petty materialism, they offer their love
exclusively to the Absolute Truth within their hearts and embrace that highest truth in fixed meditation.

33–ta etad adhigacchanti
viñëor yat paramaà padam
ahaà mameti daurjanyaà
na yeñäà deha-geha-jam

Such devotees come to understand the supreme transcendental situation of
the Personality of Godhead, Lord Viñëu, because they are no longer polluted by
the concepts of “I” and “my,” which are based on body and home.

40/41–çåëoti ya imaà sphoöaà
supta-çrotre ca çünya-dåk
yena väg vyajyate yasya
vyaktir äkäça ätmanaù
sva-dhämno brähmaëaù säkñäd
väcakaù paramätmanaù
sa sarva-mantropaniñad
veda-béjaà sanätanam

This oàkära, ultimately nonmaterial and imperceptible, is heard by the
Supersoul without His possessing material ears or any other material senses.
The entire expanse of Vedic sound is elaborated from oàkära, which appears
from the soul, within the sky of the heart. It is the direct designation of the
self-originating Absolute Truth, the Supersoul, and is the secret essence and
eternal seed of all Vedic hymns.

42–tasya hy äsaàs trayo varëä
a-kärädyä bhågüdvaha
dhäryante yais trayo bhävä
guëa-nämärtha-våttayaù

Oàkära exhibited the three original sounds of the alphabet—A, U and M.
These three, O most eminent descendant of Bhågu, sustain all the different
threefold aspects of material existence, including the three modes of nature, the
names of the Åg, Yajur and Säma Vedas, the goals known as the Bhür, Bhuvar
and Svar planetary systems, and the three functional platforms called waking
consciousness, sleep and deep sleep.

43–tato ‘kñara-samämnäyam
asåjad bhagavän ajaù
antasthoñma-svara-sparçahrasva-
dérghädi-lakñaëam

From that oàkära Lord Brahmä created all the sounds of the alphabet—the
vowels, consonants, semivowels, sibilants and others—distinguished by such
features as long and short measure.

47–kñéëäyuñaù kñéëa-sattvän
durmedhän vékñya kälataù
vedän brahmarñayo vyasyan
hådi-sthäcyuta-coditäù

Observing that people in general were diminished in their life span, strength
and intelligence by the influence of time, great sages took inspiration from the
Personality of Godhead sitting within their hearts and systematically divided
the Vedas.

50–åg-atharva-yajuù-sämnäà
räçér uddhåtya vargaçaù
catasraù saàhitäç cakre
mantrair maëi-gaëä iva

Çréla Vyäsadeva separated the mantras of the Åg, Atharva, Yajur and Säma
Vedas into four divisions, just as one sorts out a mixed collection of jewels into
piles. Thus he composed four distinct Vedic literatures.

52/53–pailäya saàhitäm ädyäà
bahvåcäkhyäà uväca ha
vaiçampäyana-saàjïäya
nigadäkhyaà yajur-gaëam
sämnäà jaiminaye präha
tathä chandoga-saàhitäm
atharväìgiraséà näma
sva-çiñyäya sumantave

Çréla Vyäsadeva taught the first saàhitä, the Åg Veda, to Paila and gave this
collection the name Bahvåca. To the sage Vaiçampäyana he spoke the collection
of Yajur mantras named Nigada. He taught the Säma Veda mantras, designated
as the Chandoga-saàhitä, to Jaimini, and he spoke the Atharva Veda to his dear
disciple Sumantu.

64/65–devaräta-sutaù so ‘pi
charditvä yajuñäà gaëam
tato gato ‘tha munayo
dadåçus tän yajur-gaëän
yajüàñi tittirä bhütvä
tal-lolupatayädaduù
taittiréyä iti yajuùçäkhä
äsan su-peçaläù

Yäjïavalkya, the son of Devaräta, then vomited the mantras of the Yajur
Veda and went away from there. The assembled disciples, looking greedily upon
these yajur hymns, assumed the form of partridges and picked them all up.
These divisions of the Yajur Veda therefore became known as the most
beautiful Taittiréya-saàhitä, the hymns collected by partridges [tittiräù].

72–atha ha bhagavaàs tava caraëa-nalina-yugalaà tri-bhuvana-gurubhir
abhivanditam aham ayäta-yäma-yajuñ-käma upasaräméti.

Therefore, my lord, I am prayerfully approaching your lotus feet, which are
honored by the spiritual masters of the three worlds, because I hope to receive
from you mantras of the Yajur Veda unknown to anyone else.

74–yajurbhir akaroc chäkhä
daça païca çatair vibhuù
jagåhur väjasanyas täù
käëva-mädhyandinädayaù

From these countless hundreds of mantras of the Yajur Veda, the powerful
sage compiled fifteen new branches of Vedic literature. These became known as
the Väjasaneyi-saàhitä because they were produced from the hairs of the
horse’s mane, and they were accepted in disciplic succession by the followers of
Käëva, Mädhyandina and other åñis.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: