கிருஷ்ணன் கதை அமுதம் -597-603..

597

சேஷன் — -சேஷத்வம் உள்ளவன் -அடியவர் இறைவனுக்கு பெருமை சேர்க்க தான் –
சேஷத்வம் சித்தி பயன்-தொண்டு புரிந்தால் தான் -உடலால் கைகளால் வாயால் -எப்படியாவது தொண்டு
மதிள் கட்டி பாசுரங்கள் அருளி திருமங்கை ஆழ்வார் –
இறை உள்ளில் ஒடுங்கே -உள்ளம் கொண்டு –
விக்ரகம் பிரதிஷ்டை செய்து அரசன்-
மூ உலகும் ஆளுவான் -கோவில் கட்டுபவன்
நன்கு நித்ய பூஜை ஏற்பாடு செய்பவன் சத்யா
மூன்றையும் செய்பவன் அவனை அடைகிறான்
-பக்தி இருப்பவன் பூஜிக்கிறான் -அது பக்தி  மேலும் வளர செய்யும் –
பூஜை செய்பவன் பூஜை செய்ய தூண்டுபவன் எனக்கு பிரியம்
28 அத்யாயம் -பரத்வம் -விளக்குகிறான் –
பற்றுதல் இன்றி -இறை அன்பர் சிறந்த பண்பை மட்டுமே பேச வேண்டும் –
கண்கள் அவன் பக்கம் தான் வைக்க வேண்டும் -மாயை உலகம் பிரகிருதி -மறைக்கும் நம் புத்தியை –
மனம் புத்தி விலக காரணம் பிரகிருதி -சூர்யனை மறைக்கும் மேகம் போல் –
கயிறு -பாம்பு பிரமிக்கிறோம் -இரண்டும் உண்மை -மருண்டு சொல்வது
தெளிவு இன்மை -உலகம் குற்றம் சொல்லாதே உன் பார்வையில் தான் -உத்தவருக்கு உபதேசிக்கிறார் கண்ணன் –
உலகம் படைத்தவன் அவன்-அவனில் வேறுபட்டது இல்லை -அனைத்திலும் வியாபித்து இருக்கிறான்
சர்வம் கல்மிதம் பிரம -அனைத்தையும் பார்த்து அவனை பார்க்க அறிந்து கொள் தத்வம் அஸி -ஸ்வேதகேது-
புகழ்வு இகழ்வு கவலை விட்டு அவன் ஒருவனே இலக்கு –
அனைத்தும் அறிவுடன் கூடியது அறிந்து கொள் –
அனுமானம் -குடம் அழிவது கொண்டு அனைத்தும்
ஆத்மா -உள்ளது சாஸ்திரம் கொண்டே
இறைவனை -ஆத்மா அனுபவம் ஒன்றால்-சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் –
சம்சாரம் பெரும் கடல் உண்மையாக என்னது -கேட்கிறார் உத்தவர் –
ஆத்மா நிர் குணம்-மறைக்கபடாதவர்
விறகில் நெருப்பு போல் –
ஆத்மா சம்சாரத்தில் -உடல் உடன் தொடர்பால் –
பவ சாகரம்-தேகதோடதா ஆத்மா உடையதா-எப்படி போக்குவது
கண்ணன் எளிய பதில் சொல்கிறார் –

598

வேதாந்த சாரம் பாகவதம்-பழ ரசம் போல் இன்பம் படலாம்
கிளி கொத்திய பழம்-11 -28   அத்யாயம் –
கர்மம் அடியாக பிறவி-இழந்து இழந்தோம் என்றைளவும் இன்றிகே –
சிறை பட்டு உடலே தான் என்ற பிரேமை –
தூக்கம் சோர்வு அனைத்தும் உடலுக்கு -ஆத்மாவையும் பாதிக்கும்
இது நாம் இல்லை என்ற எண்ணம்  வலுக்க –
பாபங்கள் போககர்மா செய்ய வேண்டும் -விவேக ஞானம் வளர்க்க வேண்டும் –
சம்சாரம் நம்மை சுத்தி தான் உள்ளது –
அவனுக்கு தொண்டன் ஞானமே ஆனந்தமே உருவானவன்
நினைக்க நினைக்க தான் கவலை பயம் சோகம் விலகும்
அவன் ரஷகன் உறுதி வர வேண்டும்
கர்மம் தொலைந்து பிறவி நீத்து –
கர்மம் தொலைக்க நித்ய வர்ண ஆஸ்ரம கர்மா செய்ய வேண்டும் –
நானே உடல் பிராணன் மனம் புலன்கள் -தெருள் இன்றி மருள் கொண்டு –
சொப்பனம் கண்டு பயந்து எழுந்து பயம் துக்கம் போனது போல் -நிம்மதி
உடலே ஆத்மா -நினைவு கனவு போல் -இறைவன் தொண்டன்நிஜ நினைவுக்கு வர வேண்டும் –
கனவில் ஆனந்தம் பட்டாலும் -பிரேமை தானே –
யதார்த்தம் உண்மை நிலைக்கு வர வேண்டும் –
சோகம் -ஹர்ஷம்-லோபம் உடலுடன் சம்பந்தம் என்று உணர வேண்டும் –
அறிவு சுடர் -கத்தி கோடரி கொண்டு -தீய செடி வெட்டி தள்ள வேண்டும்
ஞானம் நெருப்பால் போக்கி –
ஞானம் ஆச்சார்யா உபதேசத்தால் பெறுவோம் –
பொன்னால் சங்கிலி மோதிரம்-
மண்ணால் குடம் பொம்மை
அவனே உலகம் முழுவதும் -அனைத்தும் பிரமம் தானே
எதை பார்த்தாலும் அவனை பார்க்க வேண்டும் –
தோற்றும்-நம்பாதே-
ஆகாசம் -காற்று மேகம் -விமானம் -சம்பந்தம் இல்லையே
அது போல் பற்று இன்றி இருக்க வேண்டும்
பக்தன் இதை புரிந்து கொண்டு எதிலும் ஒட்டாமல் இருக்கிறான்
மனசில் அழுக்கு இன்றி -பக்தி தான் இதை செய்யும் –
பக்தன் சம்சாரத்தில் பிரகிருதி மண்டலத்தில் இருந்தாலும்
சூர்யன் உதித்து இருள் பனி போகும் போல்
முதலிலே இருந்தது சூர்யன் வந்ததும் அறிகிறோம்
ஆத்மா -பாபம் மேக மூட்டம் -குழப்பம் -நீங்கும் பக்தி ஒன்றாலே
யோகம் ஆசனம் பிராணாயாமம் செய்து என்னை அடைகிறார்கள்
பற்று அனைத்திலும் விட்டு அவன் மேல் பற்று வைத்து சம்சாரம் நீக்குகிறான்

599

கலி யுகத்தில் பாகவத புராணத்திலே கண்ணன் வசிக்கிறான்
11 -29 அத்யாயம் பார்க்கிறோம்
உபதேசம் இத்துடன் முடிகிறது
பத்ரி சென்று அழகனந்தா நீராடி முக்தி பெற சொல்கிறான் கண்ணன்
அடுத்து கண்ணன் தன்னுடை  ஜோதி செல்வது –
கண்ணில் மை தீட்டுவது போல்-கிணற்று தண்ணீர் தேத்தாம் கோட்டை போல்
மனசை -கலக்கம் தீர்க்க என்ன செய்ய வேண்டும் -சாரமான உபதேசம் –
கண்ணா உன்னை பார்க்க பார்க்க -தேவர்கள்-அவர்கள் கிரீடம் மணி ரத்னம் உன் ஸ்ரீ பாதத்தில் –
திருவடி சிகப்பு -என்ன காரணம்-ஸ்ரீ பாதம் சேவை நிறைய இடங்களில்
பாதுகா சகஸ்ரம்-மகாத்மயம் சொல்லும் –
இதில் காதல் வந்தவன் வேறு ஒன்றை நினைக்க மாட்டான் –
ஆறு எனக்கு நின் பதமே சரணாக தந்து ஒளிந்தாய்
என்குற்றேனும் அல்லேன்
உலகம் அளந்த பொண்ணாடி
செற்றாமரை அடி -பொற்றாமரை அடி
லோக விக்ராந்த சரணவ் –
கெட்டியாக பிடிக்கும் பாக்கியம் கிட்ட வேண்டும் –
குரங்குகள் அணில்கள் பெற்றனவே –
உன் மதம் எது -சொல்லி விட்டு போ –
ஸ்ரத்தையால் -கடைபிடித்தால் வெல்லலாம் –
ஹந்த -கந்த -ரிஷிகள் மூலம் சொன்னாலும் மயக்கம் போகவில்லையே
கயிறு போட்டு தூகுகிறான்
இரண்டு கருத்து தான்
செயலை அவன் இடம் சமர்பித்து செய் –
அவனே செலுத்துகிறான்
காயேன் வாச-சகலம் நாராயணா  யேது சமர்ப்பயாமி
ஆட்டுவிக்கிறான்
நாம் கருவி
புண்ய தேசம் யாத்ரை -கண்ணன்  கதை கேட்டு
உத்சவம் செய்து -இறை அன்பர் சேர்க்கை –
இதி சர்வாணி பூதானி-எல்லா வற்றிலும் என்னை பார் அனைத்திலும் என்னை பார்
யோமாம் பச்யதி -என்னை எல்லா வற்றிலும் -எல்லாமும் நானே சம தாசன்
கர்மம் விடாமல் செய்து இந்த பலன் கிட்டும் –
இரண்டே கருத்து தான் உஜ்ஜீவிக்க வழி
இதை உபதேசிப்பவன் அனுஷ்டிப்பவன் எனக்கு பிரியமானவன் –
ரகஸ்யமான கருத்து -நாஸ்திகன் நேர்மை இல்லாதவன் பக்தி பணிவு இல்லாதவனுக்கு சொல்லாதே –
பக்தாஞ்சலி உத்தவர் -பேசுகிறார்
திருவடிகளை தலை கொண்டு தீண்டி
மோகம் போனது -சூர்யன் இருட்டை போக்குவது போல்
அச்சுத பானு -தெளிவு அடைந்தேன் –
பத்ரிகாச்ரமம் சென்று உன்னை த்யாநிப்பேன் என்கிறார் –
600

கீதை -பக்தனுக்கு சொல்பவன் என்னையே அடைகிறான் –
சரம ஸ்லோகம் -அனைத்தும் விட்டு என்னையே அணைத்து தர்மமாக பற்று –
சோகம் போக்குகிறான்-பாபம் நீக்கி -வெளியேற வழி கூறுகிறான்
கண்ணன் உபதேசம் கீதையில்
பாகவதம் அவன் செஷ்டிதம் சொல்லும்
உத்தவர் உபதேசம் பார்த்தோம் -பக்தி சாஸ்திரம் –
சாரம்-எல்லார் இடத்திலும் என்னை பார்க்க கற்றுக் கொள் யோகி
அனைத்துக்கும் உள் நான் ஆட்டுவிப்பவன் நான் –
அனைத்தும் அவன் இடம்சமர்ப்பித்து உஜ்ஜீவிகலாம் –
மூன்று வித த்யாகம்-
உத்தவர் தெளிந்தார் -நமோஸ்துதே -சரணாம் போஜே –
ஆசை விட்டு -நீ சொன்ன இடத்துக்கு சென்று
சுவாமி உடையவர் -கேள்வி கேட்காமல் நீங்காத பக்தி மட்டும் அருள்
எங்கு இருந்தாலும் -உள்ளதோடு நீ இருக்க வேண்டும்
அருள் பக்தனுக்கு உண்டு
பக்தனுக்குள் இருக்க ஆசை -தவிப்பு அவனுக்கு
நீண்ட உபதேசம் முடித்து
பத்ரிகாச்ரமம் சென்று -அங்கேயே நித்யம் வாசம் செய்கிறான் கண்ணன் –
ஆசை நீக்கி -கங்கை அலகனந்தா-ரம்மியகாட்சி –
தவ திருகோலம்-
அங்கு சென்று த்யானிக்க அருளுகிறான் –
தழுதழுத குரலுடன்வலம் வந்து திருவடியில் சிரம் வைத்து –
கொக்குவாயும் படு கண்ணியம் போல் -பரதன்-சித்ரா கூடம்
விபீஷணன் கடல் கரையில் போல் -இது தான் பேர் இன்பம்
நின் செம் பா பாத பறபு  என் தலை மேல் ஓலை -ஆழ்வார் போல் –
அறிவாகிய அமுதம் கேட்டோம் -ஞான அமிர்தம் -பக்தி பாற் கடலை கடைந்து –
ஆழ்ந்த பக்தி காதல் பண்ணி பண்ணி கேட்டோம் –
பரிஷித் ஆவல் இன்னம்-30 அத்யாயம் -மேல்கொண்டு த்வாரகை என்ன ஆனது
கண்ணன் திருமேனி என்ன செய்தான் –
யது குலம் விச்வமித்ரர் சாபம் உலக்கை
கோரை புல்
இரும்பு வேடன் கதை பார்த்தோம் –
இறுதி பகுதி கேட்க ஆசை -சுதர்ம ராஜ சபை கண்ணன் இருக்க
துர் நிமித்தம் -யாதவர்கள் புறப்பட்டு -சரஸ்வதி நதி ஓடும் பிரவாஸ ஷேத்ரம் போவோம் –
ஆணை இட்டான் -அனைவரும் பிரவாஸ ஷேத்ரம் போக -மேலே பார்ப்போம் –
6o1

602

சூட்டு நன் மாலைகள் -திரு விருத்தம் -ஆராதனம் செய்து கொண்டு இருக்கும் பொழுது தூபம் –
புகை மண்டலம்-கண்ணன் திரு அவதாரம் செஷ்டிதம் எல்லாம் -முடித்து திரும்பினான் –
தூபம் அப்பொழுதும் காட்டி கொண்டு இருக்க -காலம் தத்வம் அங்கு இல்லையே -கொலோசாச்சாதே அங்கு –
அன்புடன் பூஜை -திரு உள்ளத்தில் சங்கல்பித்து கொண்டு –
பிரவாஸ தீர்த்தம் -திரு குளம் -பாதி சயன நிலை -ஸ்ரீ வத்சம் திரு மருவுடன் –
பொன் சரிகை மேய்ந்த பட்டாடை தரித்து -மந்தகாச திரு அதரம் -திரு குழல்-கருத்த –
புண்டரீக தாமரை கண்கள்/மகர குண்டலங்கள் -இருபால் ஆட -இருவராய் வந்தார் –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம் -கண்டவாற்றால் தேவதேவன் –
தன்னுடை சோதிக்கு எழுந்து அருளும் பொழுது யாரும் கூட இல்லையே
சராசரங்கள் அனைத்தையும் நல பாலுக்கு உய்த்தனன் ஸ்ரீ ராம பிரான் –
வலது திருவடி மடித்து -இரண்டு திருவடி -மேல் போட்டு கொண்டு –
ரிஷிகள் சாபம் -மரம் பின் இருந்து பார்த்து -பாதம் பார்த்து மான் முகம் போல் கண்ணில் பட –
ஜரன் வேடன்-அம்பின் நுனியில் இரும்பு துண்டு -மீன்-செம்படவன்-வேடன் -மூலம் வந்தது –
இடது திருபாதம் கட்டை விரலில் பட -புருஷோத்தமன்-பயந்து ஓடி வர
மன்னிப்பு கேட்கிறான் -அஞ்ஞானம் இருள் விலகும் யாதவ அச்சுத பானு -அஸ்தமிக்க செய்தேனே -என்ன பாப செயல் –
சிஷி தண்டனை கொடு -சிஷ்யனாக ஏற்று கொள் –
கணன் பேச -கவலை படாதே -என் விருப்பம் படி நடந்தாய் சொர்க்கம் கிட்டும் –
இச்சை படி சரீரம் எடுத்து கொள்ளும் கண்ணன் -பிரதட்ஷினம் செய்து பொன் மாயா விமானம் ஏறி
சொர்க்கம் சென்றான்
தாருகன் -தேரோட்டி -வர -துளசி வாசனை -கண்டு –
பரிஷித் -இடம் -த்வாரகையில் யாரும் இருக்க வேண்டாம் –
பொன்மயமான திரு தேர் கருட கோடி உடன்
ஆழி எழ -ஜய ஜெய சங்கம் நாதத்துடன் –
தாரகன் இடம் உபதேசிக்கிறான் கண்ணன் –
பந்துகள் அனைவரும் த்வாரகை இருக்க வேண்டாம் சமுத்ரம் விழுங்கும்
இந்திர பிரஸ்தம் போகட்டும் -அர்ஜுனன் காப்பான் என்றான் –
தாருகன் விடை பெற்று போக -ஏகாந்தமாக -தன்னுடைஜோதிக்கு எழுந்து அருள –

603-

ஏஷ நாராயண ஸ்ரீ மான் -பகலோலக்கம் -ஸ்ரீ வைகுண்டத்தில் -எண்ணிறைந்த நித்யர் முக்தர் சூழ்ந்து இருக்க
ஸ்ரீ தேவிமாருடன் -அவனே ஸ்ரீ யபதி -நம் போன்றவர் உஜ்ஜீவிக்க பக்தி உபதேசிக்க -இங்கு வந்து
திருப்பாற்கடல் சயனம் -மதுரையில் அவதரித்து
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -உபதேசித்தும் –
11 -31 அத்யாயம் உள்ளோம் –
பிரமன்  சரஸ்வதி ருத்ரன் பார்வதி இந்த்ரன் ரதி தேவி கூட -தேர்கள் கூட்டம் –
ஸ்ரீ வைகுண்டம் திரும்புவதை பார்க்க -வாய் விட்டு பாடி ஆட –
சொலி பாடி -அரங்கன் முடியம் சேறு சென்னிக்கு அணிவனே
பூ மாரி பொழிய –
தன்னுடைய பெருமையே நினைத்து பார்க்கிறான் கண்ணன் –
ஸ்வ செஷிடிதம் -மே திவ்யம் –
முனியே நான்முகனே முக்கண் அப்பா-இனி உன்னை போகல ஒட்டேன் -ஆழ்வார்
பொல்லா கனி வாய் தாமரை கண்ணன் –
திருமேனி -ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் -உடனே திரும்ப -அப்ராக்ருத திரு மேனி –
பூத உடல் இல்லை திவ்ய மங்கள பஞ்ச சக்தியால் ஆன திரு மேனி –
பூமியில் இருப்போர் வருந்த ஆகாசத்தில் இருப்போர் மகிழ
கீதை பாகவதம் என்றுமே உண்டே
துந்துபி முழங்க -ஸ்ரீ தபஸ் அனைத்தும் பின்னே போக –
கலி பிறந்ததால் –
மின்னல் வெட்டினது போல் திரும்பி போக –
கை தேர்ந்த நாட்டிய நடிகன் போல் திரும்ப –
பரிஷித் உனக்கு உயிர்/வைதிகன் பிள்ளைகள்/ஆச்சார்யர் சாந்தீபன் பிள்ளை
திரு மேனி வைக்காமல் போக -சரீரம் அஸ்தரம் உணர்த்த
சரித்ரம் நினைப்பவர் படிக்கிறவர் -பலன் சொல்கிறார்
சாதி கிட்டும் -பின்பு அவன் திருவடி கிட்டும் –
தாருகன் திரும்பி சொல்ல -துவாரைகையே சோகம்
தேவகி ரோகினி அனைவரும் -அர்ஜுனன் மிகுந்த சோகம்
வஜ்ரன் -இந்திர ப்ரச்னத்தில் பட்டம் கட்டி வைத்தான் –
கண்ணன் இல்லாத உலகம் வேண்டாம் -தருமனும் அர்ஜுனனும் பரிஷித் பட்டம் கட்டி போக
சரித்ரம் கேட்பவன் பரம பக்தன் ஆவான் –

11/28/29/30/31

28–

14–yathä hy apratibuddhasya
prasväpo bahv-anartha-bhåt
sa eva pratibuddhasya
na vai mohäya kalpate

Although while dreaming a person experiences many undesirable things,
upon awakening he is no longer confused by the dream experiences

18–jïänaà viveko nigamas tapaç ca
pratyakñam aitihyam athänumänam
ädy-antayor asya yad eva kevalaà
kälaç ca hetuç ca tad eva madhye

Real spiritual knowledge is based on the discrimination of spirit from matter,
and it is cultivated by scriptural evidence, austerity, direct perception, reception
of the Puräëas’ historical narrations, and logical inference. The Absolute
Truth, which alone was present before the creation of the universe and which
alone will remain after its destruction, is also the time factor and the ultimate
cause. Even in the middle stage of this creation’s existence, the Absolute Truth
alone is the actual reality.

25–samähitaiù kaù karaëair guëätmabhir
guëo bhaven mat-suvivikta-dhämnaù
vikñipyamäëair uta kià nu düñaëaà
ghanair upetair vigatai raveù kim

For one who has properly realized My personal identity as the Supreme
Godhead, what credit is there if his senses—mere products of the material
modes—are perfectly concentrated in meditation? And on the other hand, what
blame is incurred if his senses happen to become agitated? Indeed, what does it
mean to the sun if the clouds come and go?4–yathä hi bhänor udayo nå-cakñuñäà
tamo nihanyän na tu sad vidhatte
evaà samékñä nipuëä saté me
hanyät tamisraà puruñasya buddheù

When the sun rises it destroys the darkness covering men’s eyes, but it does
not create the objects they then see before them, which in fact were existing all
along. Similarly, potent and factual realization of Me will destroy the darkness
covering a person’s true consciousness.

35–eña svayaà-jyotir ajo ‘prameyo
mahänubhütiù sakalänubhütiù
eko ‘dvitéyo vacasäà viräme
yeneñitä väg-asavaç caranti

The Supreme Lord is self-luminous, unborn and immeasurable. He is pure
transcendental consciousness and perceives everything. One without a second,
He is realized only after ordinary words cease. By Him the power of speech and
the life airs are set into motion.

29

12–mäm eva sarva-bhüteñu
bahir antar apävåtam
ékñetätmani cätmänaà
yathä kham amaläçayaù

With a pure heart one should see Me, the Supreme Soul within all beings
and also within oneself, to be both unblemished by anything material and also
present everywhere, both externally and internally, just like the omnipresent

17–yävat sarveñu bhüteñu
mad-bhävo nopajäyate
tävad evam upäséta
väì-manaù-käya-våttibhiù

Until one has fully developed the ability to see Me within all living beings,
one must continue to worship Me by this process with the activities of his
speech, mind and body.

18–sarvaà brahmätmakaà tasya
vidyayätma-manéñayä
paripaçyann uparamet
sarvato muita-saàçayaù

By such transcendental knowledge of the all-pervading Personality of
Godhead, one is able to see the Absolute Truth everywhere. Freed thus from all
doubts, one gives up fruitive activities.

34–martyo yadä tyakta-samasta-karmä
niveditätmä vicikérñito me
tadämåtatvaà pratipadyamäno
mayätma-bhüyäya ca kalpate vai

martyaù—a mortal; yadä—when; tyakta—having given up; samasta—all;
karmä—his fruitive activities; nivedita-ätmä—having offered his very self;
vicikérñitaù—desirous of doing something special; me—for Me; tadä—at that
time; amåtatvam—immortality; pratipadyamänaù—in the process of attaining;
mayä—with Me; ätma-bhüyäya—for equal opulence; ca—also; kalpate—he
becomes qualified; vai—indeed.

A person who gives up all fruitive activities and offers himself entirely unto
Me, eagerly desiring to render service unto Me, achieves liberation from birth
and death and is promoted to the status of sharing My own opulences.

40–namo ‘stu te mahä-yogin
prapannam anuçädhi mäm
yathä tvac-caraëämbhoje
ratiù syäd anapäyiné

namaù astu—let me offer my obeisances; te—unto You; mahä-yogin—O
greatest of mystics; prapannam—who am surrendered; anuçädhi—please
instruct; mäm—me; yathä—how; tvat—Your; caraëa-ambhoje—at the lotus
feet; ratiù—transcendental attraction; syät—may be; anapäyiné—undeviating.

Obeisances unto You, O greatest of yogés. Please instruct me, who am
surrendered unto You, how I may have undeviating attachment to Your lotus
feet.

41/42/43/44–çré-bhagavän uväca
gacchoddhava mayädiñöo
badary-äkhyaà mamäçramam
tatra mat-päda-térthode
snänopasparçanaiù çuciù
ékñayälakanandäyä
vidhütäçeña-kalmañaù
vasäno valkaläny aìga
vanya-bhuk sukha-niùspåhaù
titikñur dvandva-mäträëäà
suçélaù saàyatendriyaù
çäntaù samähita-dhiyä
jïäna-vijïäna-saàyutaù
matto ‘nuçikñitaà yat te
viviktam anubhävayan
mayy äveçita-väk-citto
mad-dharma-nirato bhava
ativrajya gatés tisro
mäm eñyasi tataù param

çré-bhagavän uväca—the Supreme Personality of Godhead said; gaccha—please
go; uddhava—O Uddhava; mayä—by Me; ädiñöaù—ordered;
badaré-äkhyam—named Badarikä; mama—My; äçramam—to the hermitage;
tatra—there; mat-päda—emanating from My feet; tértha—of the holy places;
ude—in the water; snäna—by bathing; upasparçanaiù—and by touching for
purification; çuciù—cleansed; ékñayä—by glancing; alakanandäyäù—upon the
river Gaìgä; vidhüta—cleansed; açeña—of all; kalmañaù—sinful reactions;
vasänaù—wearing; valkaläni—bark; aìga—My dear Uddhava; vanya—fruits,
nuts, roots, etc., of the forest; bhuk—eating; sukha—happy; niùspåhaù—and
free from desire; titikñuù—tolerant; dvandva-mäträëäm—of all dualities;
su-çélaù—exhibiting saintly character; saàyata-indriyaù—with controlled
senses; çäntaù—peaceful; samähita—perfectly concentrated; dhiyä—with
intelligence; jïäna-with knowledge; vijïäna—and realization;
saàyutaù—endowed; mattaù—from Me; anuçikñitam—learned; yat—that
which; te—by you; viviktam—ascertained with discrimination;
anubhävayan—thoroughly meditating upon; mayi—in Me; äveçita—absorbed;
väk—your words; cittaù—and mind; mat-dharma—My transcendental
qualities; nirataù—constantly endeavoring to realize; bhava—be thus situated;
ativrajya—crossing beyond; gatéù—the destinations of material nature;
tisraù—three; mäm—unto Me; eñyasi—you will come; tataù
param—thereafter.

The Supreme Personality of Godhead said: My dear Uddhava, take My
order and go to My äçrama called Badarikä. Purify yourself by both touching
and also bathing in the holy waters there, which have emanated from My lotus
feet. Rid yourself of all sinful reactions with the sight of the sacred Alakanandä
River. Dress yourself in bark and eat whatever is naturally available in the

forest. Thus you should remain content and free from desire, tolerant of all
dualities, good-natured, self-controlled, peaceful and endowed with
transcendental knowledge and realization. With fixed attention, meditate
constantly upon these instructions I have imparted to you and assimilate their
essence. Fix your words and thoughts upon Me, and always endeavor to increase
your realization of My transcendental qualities. In this way you will cross
beyond the destinations of the three modes of nature and finally come back to
Me.

47–tatas tam antar hådi sanniveçya
gato mahä-bhägavato viçäläm
yathopadiñöäà jagad-eka-bandhunä
tapaù samästhäya harer agäd gatim

tataù—then; tam—Him; antaù—within; hådi—his mind; sanniveçya—placing;
gataù—going; mahä-bhägavataù—the great devotee; viçäläm—to
Badarikäçrama; yathä—as; upadiñöäm—described; jagat—of the universe;
eka—by the only; bandhunä—friend; tapaù—austerities;
samästhäya—properly executing; hareù—of the Supreme Lord; agät—he
attained; gatim—the destination.

Thereupon, placing the Lord deeply within his heart, the great devotee
Uddhava went to Badarikäçrama. By engaging there in austerities, he attained
to the Lord’s personal abode, which had been described to him by the only
friend of the universe, Lord Kåñëa Himself

49–bhava-bhayam apahantuà jïäna-vijïäna-säraà
nigama-kåd upajahre bhåìga-vad veda-säram
amåtam udadhitaç cäpäyayad bhåtya-vargän
puruñam åñabham ädyaà kåñëa-saàjïaà nato ‘smi

bhava—of material life; bhayam—the fear; apahantum—in order to take away;
jïäna-vijïäna—of knowledge and self-realization; säram—the essence;
nigama—of the Vedas; kåt—the author; upajahre—delivered; bhåìga-vat—like
a bee; veda-säram—the essential meaning of the Vedas; amåtam—the nectar;
udadhitaù—from the ocean; ca—and; apäyayat—made to drink;
bhåtya-vargän—His many devotees; puruñam—to the Supreme Personality of
Godhead; åñabham—the greatest; ädyam—the first of all beings;
kåñëa-saàjïam—named Lord Kåñëa; nataù—bowed down; asmi—I am.

I offer my obeisances to that Supreme Personality of Godhead, the original
and greatest of all beings, Lord Çré Kåñëa. He is the author of the Vedas, and
just to destroy His devotees’ fear of material existence, like a bee He has
collected this nectarean essence of all knowledge and self-realization. Thus He
has awarded to His many devotees this nectar from the ocean of bliss, and by
His mercy they have drunk it.

11-30

13–mahä-pänäbhimattänäà
véräëäà dåpta-cetasäm
kåñëa-mäyä-vimüòhänäà
saìgharñaù su-mahän abhüt

The heroes of the Yadu dynasty became intoxicated from their extravagant
drinking and began to feel arrogant. When they were thus bewildered by the
personal potency of Lord Kåñëa, a terrible quarrel arose among them.27–räma-niryäëam älokya
bhagavän devaké-sutaù
niñasäda dharopasthe
tuñëém äsädya pippalamräma-niryäëam—the departure of Lord Balaräma; älokya—observing;
bhagavän—the Supreme Lord; devaké-sutaù—the son of Devaké; niñasäda—sat
down; dharä-upasthe—on the lap of the earth; tuñëém—silently;
äsädya—finding; pippalam—a pippala tree
Lord Kåñëa, the son of Devaké, having seen the departure of Lord Räma, sat
down silently on the ground under a nearby pippala tree.8/29/30/31/32–bibhrac catur-bhujaà rüpaà
bhräyiñëu prabhayä svayä
diço vitimiräù kurvan
vidhüma iva pävakaù
çrévatsäìkaà ghana-çyämaà
tapta-häöaka-varcasam
kauçeyämbara-yugmena
parivétaà su-maìgalam
sundara-smita-vakträbjaà
néla-kuntala-maëòitam
puëòarékäbhirämäkñaà
sphuran makara-kuëòalam
kaöi-sütra-brahma-sütrakiréöa-
kaöakäìgadaiù
hära-nüpura-mudräbhiù
kaustubhena viräjitam
vana-mälä-parétäìgaà
mürtimadbhir nijäyudhaiù
kåtvorau dakñiëe pädam
äsénaà paìkajäruëam

bibhrat—bearing; catuù-bhujam—with four arms; rüpam—His form;
bhräjiñëu—brilliant; prabhayä—with its effulgence; svayä—own; diçaù—all
the directions; vitimiräù—devoid of darkness; kurvan—making;
vidhümaù—without smoke; iva—as; pävakaù—a fire; çrévatsa-aìkam—with
the mark of Çrévatsa; ghana-çyämam—dark blue like the clouds;
tapta—molten; häöaka—like gold; varcasam—His glowing effulgence;
kauçeya—of silk; ambara—of garments; yugmena—a pair; parivétam—wearing;
su-maìgalam—all-auspicious; sundara—beautiful; smita—with smiling;
vaktra—His face; abjam—like a lotus; néla—blue; kuntala—with locks of hair;
maëòitam—(His head) adorned; puëòaréka—lotus; abhiräma—charming;
akñam—eyes; sphurat—trembling; makara—shaped like sharks;
kuëòalam—His earrings; kati-sütra—with belt; brahma-sütra—sacred thread;
kiréöa—helmet; kaöaka—bracelets; aìgadaiù—and arm ornaments; hära—with
necklaces; nüpura—ankle bells; mudräbhiù—and His royal symbols;
kaustubhena—with the Kaustubha gem; viräjitam—splendid; vana-mälä—by a
flower garland; paréta—encircled; aìgam—His limbs;
mürti-madbhiù—personified; nija—His own; äyudhaiù—and by the weapons;
kåtvä—placing; urau—on His thigh; dakñiëe—right; pädam—His foot;
äsénam—sitting; paìkaja—like a lotus; aruëam—reddish.

The Lord was exhibiting His brilliantly effulgent four-armed form, the
radiance of which, just like a smokeless fire, dissipated the darkness in all
directions. His complexion was the color of a dark blue cloud and His
effulgence the color of molten gold, and His all-auspicious form bore the mark
of Çrévatsa. A beautiful smile graced His lotus face, locks of dark blue hair
adorned His head, His lotus eyes were very attractive, and His shark-shaped
earrings glittered. He wore a pair of silken garments, an ornamental belt, the
sacred thread, bracelets and arm ornaments, along with a helmet, the Kaustubha
jewel, necklaces, anklets and other royal emblems. Encircling His body were
flower garlands and His personal weapons in their embodied forms. As He sat
He held His left foot, with its lotus-red sole, upon His right thigh.5–ajänatä kåtam idaà
päpena madhusüdana
kñantum arhasi päpasya
uttamaùçloka me ‘nagha

ajänatä—who was acting without knowledge; kåtam—has been done;
idam—this; päpena—by a sinful person; madhusüdana—O Madhusüdana;
kñantum arhasi—please forgive; päpasya—of the sinful person;
uttamaù-çloka—O glorious Lord; me—my; anagha—O sinless one.

Jarä said: O Lord Madhusüdana, I am a most sinful person. I have committed
this act out of ignorance. O purest Lord, O Uttamaùçloka, please forgive this
sinner.8–yasyätma-yoga-racitaà na vidur viriïco
rudrädayo ‘sya tanayäù patayo giräà ye
tvan-mäyayä pihita-dåñöaya etad aïjaù
kià tasya te vayam asad-gatayo gåëémaù

yasya—whose; ätma-yoga—by the personal mystic power; racitam—produced;
na vidaù—they do not understand; viriïcaù—Lord Brahmä;
rudra-ädayaù—Çiva and others; asya—his; tanayäù—sons; patayaù—masters;
giräm—of the words of the Vedas; ye—who are; tvat-mäyayä—by Your illusory
potency; pihita—covered; dåñöayaù—whose vision; etat—of this;
aïjaù—directly; kim—what; tasya—of Him; te—of You; vayam—we;
asat—impure; gatayaù—whose birth; gåëémaù—shall say.

Neither Brahmä nor his sons, headed by Rudra, nor any of the great sages
who are masters of the Vedic mantras can understand the function of Your
mystic power. Because Your illusory potency has covered their sight, they
remain ignorant of how Your mystic power works. Therefore, what can I, such
a low-born person, possibly say?

45–tam anvagacchan divyäni
viñëu-praharaëäni ca
tenäti-vismitätmänaà
sütam äha janärdanaù

tam—that chariot; anvagacchan—they followed; divyäni—divine; viñëu—of
Lord Viñëu; praharaëäni—the weapons; ca—and; tena—by that occurrence;
ati-vismita—astonished; ätmänam—his mind; sütam—to the driver;

äha—spoke; janärdanaù—Lord Çré Kåñëa.

All the divine weapons of Viñëu rose up and followed the chariot. The Lord,
Janärdana, then spoke to His chariot driver, who was most astonished to see all
this.

50–ity uktas taà parikramya
namaskåtya punaù punaù
tat-pädau çérñëy upädhäya
durmanäù prayayau purém

iti—thus; uktaù—spoken to; tam—Him; parikramya—circumambulating;
namaù-kåtya—offering obeisances; punaù punaù—again and again;
tat-pädau—His lotus feet; çérñëi—upon his head; upädhäya—placing;
durmanäù—unhappy in his mind; prayayau—he went; purém—to the city.

Thus ordered, Däruka circumambulated the Lord and offered obeisances to
Him again and again. He placed Lord Kåñëa’s lotus feet upon his head and then
with a sad heart went back to the city.

31-

1–çré-çuka uväca
atha taträgamad brahmä
bhavänyä ca samaà bhavaù
mahendra-pramukhä devä
munayaù sa-prajeçvaräù

Çukadeva Gosvämé said: Then Lord Brahmä arrived at Prabhäsa along with
Lord Çiva and his consort, the sages, the Prajäpatis and all the demigods, headed
by Indra.

2/3–pitaraù siddha-gandharvä
vidyädhara-mahoragäù
cäraëä yakña-rakñäàsi
kinnaräpsaraso dvijäù
drañöu-kämä bhagavato
niryäëaà paramotsukäù
gäyantaç ca gåëantaç ca
çaureù karmäëi janma ca

The forefathers, Siddhas, Gandharvas, Vidyädharas and great serpents also
came, along with the Cäraëas, Yakñas, Räkñasas, Kinnaras, Apsaräs and
relatives of Garuòa, greatly eager to witness the departure of the Supreme
Personality of Godhead. As they were coming, all these personalities variously
chanted and glorified the birth and activities of Lord Çauri [Kåñëa].

6–lokäbhirämäà sva-tanuà
dhäraëä-dhyäna-maìgalam
yoga-dhäraëayägneyyädagdhvä
dhämäviçat svakam

loka—to all the worlds; abhirämäm—most attractive; sva-tanum—His own
transcendental body; dhäraëä—of all trance; dhyäna—and meditation;
maìgalam—the auspicious object; yoga-dhäraëayä—by mystic trance;
ägneyyä—focused on fire; adagdhvä—without burning; dhäma—the abode;
äviçat—He entered; svakam—His own.

Without employing the mystic ägneyé meditation to burn up His
transcendental body, which is the all-attractive resting place of all the worlds
and the object of all contemplation and meditation, Lord Kåñëa entered into His
own abode.

9–saudämanyä yathäkläçe
yäntyä hitväbhra-maëòalam
gatir na lakñyate martyais
tathä kåñëasya daivataiù

saudämanyäù—of lightning; yathä—just as; äkäçe—in the sky;
yäntyäù—which is traveling; hitvä—having left; abhra-maëòalam—the clouds;
gatiù—the movement; na lakñyate—cannot be ascertained; martyaiù—by
mortals; tathä—similarly; kåñëasya—of Lord Kåñëa; daivataiù—by the
demigods.

Just as ordinary men cannot ascertain the path of a lightning bolt as it leaves
a cloud, the demigods could not trace out the movements of Lord Kåñëa as He
returned to His abode.

11–räjan parasya tanu-bhåj-jananäpyayehä
mäyä-viòambanam avehi yathä naöasya
såñövätmanedam anuviçya vihåtya cänte
saàhåtya cätma-mahinoparataù sa äste

My dear King, you should understand that the Supreme Lord’s appearance
and disappearance, which resemble those of embodied conditioned souls, are
actually a show enacted by His illusory energy, just like the performance of an
actor. After creating this universe He enters into it, plays within it for some
time, and at last winds it up. Then the Lord remains situated in His own
transcendental glory, having ceased from the functions of cosmic manifestation.

12–martyena yo guru-sutaà yama-loka-nétaà
tväà cänayac charaëa-daù paramästra-dagdham
jigye ‘ntakäntakam apéçam asäv anéçaù
kià svävane svar anayan mågayuà sa-deham

Lord Kåñëa brought the son of His guru back from the planet of the lord of
death in the boy’s selfsame body, and as the ultimate giver of protection He
saved you also when you were burned by the brahmästra of Açvatthämä. He
conquered in battle even Lord Çiva, who deals death to the agents of death, and
He sent the hunter Jarä directly to Vaikuëöha in his human body. How could
such a personality be unable to protect His own Self?

13–tathäpy açeña-sthiti-sambhaväpyayeñv
ananya-hetur yad açeña-çakti-dhåk
naicchat praëetuà vapur atra çeñitaà
martyena kià sva-stha-gatià pradarçayan

Although Lord Kåñëa, being the possessor of infinite powers, is the only
cause of the creation, maintenance and destruction of innumerable living
beings, He simply did not desire to keep His body in this world any longer.
Thus He revealed the destination of those fixed in the self and demonstrated
that this mortal world is of no intrinsic value.

14–ya etäà prätar utthäya
kåñëasya padavéà paräm
prayataù kértayed bhaktyä
täm eväpnoty anuttamäm

Anyone who regularly rises early in the morning and carefully chants with
devotion the glories of Lord Çré Kåñëa’s transcendental disappearance and His
return to His own abode will certainly achieve that same supreme destination.

18–devaké rohiëé caiva
vasudevas tathä sutau
kåñëa-rämäv apaçyantaù
çokärtä vijahuù småtim

When Devaké, Rohiëé and Vasudeva could not find their sons, Kåñëa and
Räma, they lost consciousness out of anguish.

19–präëäàç ca vijahus tatra
bhagavad-virahäturäù
upaguhya patéàs täta
citäm äruruhuù striyaù

Tormented by separation from the Lord, His parents gave up their lives at
that very spot. My dear Parékñit, the wives of the Yädavas then climbed onto
the funeral pyres, embracing their dead husbands.

20–räma-patnyaç ca tad-deham
upaguhyägnim äviçan
vasudeva-patnyas tad-gätraà
pradyumnädén hareù snuñäù
kåñëa-patnyo ‘viçann agnià
rukmiëy-ädyäs tad-ätmikäù

The wives of Lord Balaräma also entered the fire and embraced His body,
and Vasudeva’s wives entered his fire and embraced his body. The
daughters-in-law of Lord Hari entered the funeral fires of their respective
husbands, headed by Pradyumna. And Rukmiëé and the other wives of Lord
Kåñëa—whose hearts were completely absorbed in Him—entered His fire.

21–arjunaù preyasaù sakhyuù
kåñëasya virahäturaù
ätmänaà säntvayäm äsa
kåñëa-gétaiù sad-uktibhiù

Arjuna felt great distress over separation from Lord Kåñëa, his dearmost
friend. But he consoled himself by remembering the transcendental words the
Lord had sung to him.

22–bandhünäà nañöa-goträëäm
arjunaù sämparäyikam
hatänäà kärayäm äsa
yathä-vad anupürvaçaù

Arjuna then saw to it that the funeral rites were properly carried out for the
dead, who had no remaining male family members. He executed the required
ceremonies for each of the Yadus, one after another.

23–dvärakäà hariëä tyaktäà
samudro ‘plävayat kñaëät
varjayitvä mahä-räja
çrémad-bhagavad-älayam

dvärakäm—Dvärakä; hariëä—by Lord Hari; tyaktäm—abandoned;
samudraù—the ocean; aplävayat—overflooded; kñaëät—immediately;
varjayitvä—except for; mahä-räja—O King; çrémat-bhagavat—of the Supreme
Personality of Godhead; älayam—the residence.

As soon as Dvärakä was abandoned by the Supreme Personality of Godhead,
the ocean flooded it on all sides, O King, sparing only His palace

24–

nityaà sannihitas tatra
bhagavän madhusüdanaù
småtyäçeñäçubha-haraà
sarva-maìgala-maìgalam

nityam—eternally; sannihitaù—present; tatra—there; bhagavän—the Supreme
Personality of Godhead; madhusüdanaù—Madhusüdana; småtyä—by
remembrance; açeña-açubha—of everything inauspicious; haram—which takes
away; sarva-maìgala—of all auspicious things; maìgalam—the most
auspicious.

Lord Madhusüdana, the Supreme Personality of Godhead, is eternally
present in Dvärakä. It is the most auspicious of all auspicious places, and merely

remembering it destroys all contamination.

25–stré-bäla-våddhän ädäya
hata-çeñän dhanaïjayaù
indraprasthaà samäveçya
vajraà taträbhyañecayat

Arjuna took the survivors of the Yadu dynasty—the women, children and
old men—to Indraprastha, where he installed Vajra as ruler of the Yadus.

28–itthaà harer bhagavato rucirävatäravéryäëi
bäla-caritäni ca çantamäni
anyatra ceha ca çrutäni gåëan manuñyo
bhaktià paräà paramahaàsa-gatau labheta

ittham—thus; hareù—of Lord Hari; bhagavataù—of the Supreme Personality
of Godhead; rucira—attractive; avatära—of the incarnations; véryäëi—the
exploits; bäla—childhood; caritäni—pastimes; ca—and; çam-tamäni—most
auspicious; anyatra—elsewhere; ca—and; iha—here; ca—also; çrutäni—heard;
gåëan—clearly chanting; manuñyaù—a person; bhaktim—devotional service;
paräm—transcendental; paramahaàsa—of the perfect sages; gatau—for the
destination (Lord Çré Kåñëa); labheta—will attain.

The all-auspicious exploits of the all-attractive incarnations of Lord Çré
Kåñëa, the Supreme Personality of Godhead, and also the pastimes He
performed as a child, are described in this Çrémad-Bhägavatam and in other
scriptures. Anyone who clearly chants these descriptions of His pastimes will
attain transcendental loving service unto Lord Kåñëa, who is the goal of all
perfect sages.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: