கிருஷ்ணன் கதை அமுதம் -585-596..

585-

அருமா கடல் அமுதே -சிறு புலியூர் சிறு சயனம் –
கிருபா சமுத்திர பெருமாள்-பால சயனம்-கருணையோ முறுவலின் துடிப்போ பெரியது –
அஞ்சேல் என்ற திரு கைகள்-ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகள்-
பஞ்ச பூதங்களே இவன் -24   அத்யாயமும் இதே கருத்தை சொல்லும் –
கருமா முகில் உருவா -புனல் உருவா -மால் வரை போல் -உனது அடியே சரணாமே-
தாயாரும் அருகில் இருக்க பற்றினோம் -புலன்கள் பற்றும்படி பால திரு உருவம் –
சாங்க்ய யோகம்-கபிலர் -பிரகிருதி ஜீவன் -இரண்டும் சொல்லும் –
தொடர்பையும் -வெவ்வேறே என்பதையும் சொல்லும் –
பிரமம் இருந்து இரண்டும் -முன்பும் உண்டு -மாறுதலுக்கு உள் பட்டு படைக்க பட்டன
ரூப நாமம் இன்றி முன்பு இருந்தன -சூஷ்ம ரூபத்தில் –
மூல  பிரகிருதி -பரிணாம வளர்ச்சி-மகான்-புத்தி -விவேகிக்கும் -அகங்காரத்துக்கு காரணம்
மூன்றாக பிரியும் -சாத்விக ராஜச தாமச –
ராஜச அகங்காரத்தில் -இருந்து -கர்ம ஞான இந்திரியங்கள் -மனச –
தாமசஅகங்காரத்தில் இருந்து -பஞ்ச தன்மாத்ரைகள் /   பஞ்ச பூதங்கள் உருவாகும் –
உந்தி தாமரை-பிரமன்-கொண்டு மேல் ஸ்ருஷ்ட்டி
14 லோகமும் -சித்த புருஷர் அனைத்து உலகமும் போகலாம்
உடலால் வேறுபாடு-மனிசர் ஸ்தாவரம் சங்கமம் தேவர் –
சிருஷ்டி லயம்-பற்றி  மேல் சொல்லும் –
கர்மாதீனத்தால் கட்டுப்பட்டு –
வ எருபாடு அறிந்து அகங்காரம் தொலைந்து பக்தி பண்ணி அவனை அடையலாம்
மேல் பக்தி பற்றி சொல்ல போகிறார் அடுத்த அத்யாயத்தில் –

586-

முக் குணம் சேர்க்கை-மூல பிரக்ருதியில் உண்டு –
அதே தன்மை படைக்க பட்ட அனைத்திலும் உண்டு –
முக் குணமும் பின்னி பிணைந்து இருக்கும் -அனைத்திலும் –
பிராக்ருதமான பொருள்கள் அனைத்திலும் -உண்டு -பிரிக்க முடியாது –
அன்னமாய் அரு மறை பயந்தவன் ஒருவன் தான் பிரிக்க வல்லவன் –
ஆத்மாவுக்கு சம்பந்தம் இல்லை -உடல் தான் பிரக்ருதியில் இருந்து உருவானது –
புகுந்து குணத்தால் பாதிக்கபடுகிறது ஆத்மா -கர்மத்தின் அடியாக –
முக்குணம் தகுந்த ஆசை வளர்த்து கொண்டு -தகுந்த அறிவு /ஆராதனம்/ஆகாரம் –
ஜெயிக்க வேண்டியது முக்கியம்-மூன்றையும் ஒரே சமயம் வெல்ல முடியாது –
மூன்றில் இரண்டை அகற்றி -சத்வம் வளர்த்து –அதை கொண்டு மீதி இரண்டையும் வென்று பின்பு
பின்பு அதையும் வெல்ல வேண்டும் –
சுகர் சொல்லும் வழியை காட்டுகிறார் -மூன்றையும் வென்றால் தான் முக்தி
நிர் குணம் ஆனால் தான் முக்தி –
25 அத்யாயம் பார்த்து கொண்டு இருக்கிறோம் –
ஒன்றி கிடக்கும் குணத்தை அடையாளம் காணுவது -வெளிப்பாடு கண்டு கொண்டே –
சத்வம் குணம் இருந்தால்-வெளிப்பாடு வேற மாதிரி இருக்குமே –
தமோ தவிர்ந்து ரஜோ தளர்ந்து சத்வம் வளர்த்து -வெல்ல வேண்டும்

587

மூன்றினில் இரண்டினை அகற்றி -ஒன்றினில் ஒன்ற வைத்து –
திரு எழு கூற்று இருக்கை-சரண் அடைகிறார் -சாரங்க பாணி -சக்கரபாணி
இருவரும் பிரம உத்சவம் சேர்ந்து எழுவார்கள்-விஜயவல்லி நாச்சியார் -கோமள வல்லி நாச்சியார் –
ஆரா அமுதன் -உத்தான சயனம் -தேர் வண்ண படம்-சொல்லாலே கட்ட பட்டது –
ஏழு தட்டுகள்-சித்திர கவி –
முக்குணத்தில்-சத்வம் ஒன்றையே வளர்த்து -அதற்கு அவனை சரண் அடைகிறார்
25 -1 ஸ்லோகம் -சத்வம் குணம் உடையவன் சாத்விகன் -குணம் ஒன்றியே இருக்கும் –
வெளி உள் புலன் அடக்கி-பொறுமை/தர்மம் அனுபவித்து விவேக ஞானம் கொண்டு இருப்பான்
சத்யம்/தயா/நல்லதை நினைத்து -கிடைத்ததை கொண்டு ஆனந்தம் -விருப்பம் அற்று/தர்மம் செய்ய ஈடுபாடு
தப்பு செய்ய வெட்க பட்டு /புலன்களை அடக்கி -பெருமானையே  நினைத்து -இருப்பன் சத்யவான்
ரஜோ-ஆசை/மதம்-திருப்தி இன்றி டம்பம்-வேறுபாடு பார்த்து -சித்தரு இன்பம் ஆசை
சண்டை போடுவதால் விருப்பம்-புகழ்ச்சியில் விருப்பம்-பரிகாசம்-
பலம் இறுமாப்பு
தமோ-குரோதம் லோபம் பொய் பேசுதல் ஹிம்சை டம்பம் துன்பம் மயக்கம்
கவலை -நித்தரை விஷயசுகாசை –
மூன்றும் மாறி மாறி வரும் நம் இடம் –
அடையாளம் சொன்ன பின்பு பாதிப்பு சொல்கிறார்
அஹங்காரம் மமகாரம் -வரும் -உடலே நான் என்ற சிந்தனை /மயக்கம் வரும் –அதுக்கு தக்க
ஆசை பொருளை அடைய -உடல் சம்பந்தம் திருப்தி செய்ய-சாஸ்திரம் மீறி நடக்க –
-பாபம்–கர்ம -மீண்டும் பிறவி -இப்படி சுழலில் மாட்டி கொண்டு மீண்டும் மீண்டும் –
முக்குணம் முக்கிய பங்கு இதற்க்கு

588

வேதம் முக்குண தோற்கும்  உபதேசிக்கும் –
மூன்றும் தாண்டி அவனை அடைய வேண்டும் –
ஆகாரம் -தேவதை நடவடிக்கை ஞானம் பிரித்து சொல்கிறார் விளக்கமாக அடுத்து –
கீதையில் அருளியது போல் -இங்கும் கிருஷ்ணன் உத்தவருக்கு  அருளுகிறார்
இறைவன் ஈடு பாடு/சத்வ
ரஜோ குணம் -உலக இன்பம் -தனக்கு ஆசைக்காக ஆராதனை
தமோ குணம் -பொருள் சேர்க்க -மயக்கம் -மற்றவரை துன்பம் படுத்த ஆராதனை
ரஜோ குணம் தூண்டி இல்லறம் புகுகிறான் –
சத்வம் -பகவானை அடைவதே நோக்கம்
மூன்றும் போட்டி போட்டு கொண்டு –
சுகம்-தர்மம் -அறிவு வளரும்-சத்வம்
ரஜோ மூடன் சோகம் மயக்கம்
உள்ளம் அலைபாயாமல் சத்யம்-புலன் கட்டுப்பட்டு –
புலன் அடங்காமல் மனம் அலை பாய்வது ரஜோ குணம்
தேவர்களுக்கு பலம் சத்யா குணம்
ரஜோ -அசுரர் தமோ-ராஷச
விளித்து இருக்கும்-சத்வம்-ரஜோ -கனவு -தமாசு ஆழ்நிலை  –
நான்காவது நிலை அவனை அடைகிறான் -முக்குணம் வென்று –
தன்னுடைய தர்மம் அவன் இடம் சமர்பித்து சத்வ குணம் –
அஆத்மா அறிவி சாத்விகம்
சரீர ஞானம் ராஷச
அசித் ஞானம் தமோ
காட்டில் வசிக்க /நாட்டில் ராஷச /சூது தாமச
பற்று இன்றி -சாத்விகன்-அனுபவ ஆசை ராஷச -எத்தை எதற்கு அறியாமல் செய்பவன் தாமச
சுத்த உணவு/புலன்களை திருப்தி உணவு ராஷச -/ தாமச –
த்ரவ்யம் தேசம் உணவு இப்படி அனைத்தும் முக்குணத்தால் –
வென்று அவனை அடைந்து மீளாத இன்பம் அடைகிறான் –

589

இயற்க்கை தண்ணீர் வெந்நீர் செயற்கை -பனி கட்டியாக மாறலாம்
செயற்கை முடிவுக்கு வரும்
ஆத்மாவுக்கு முக்குண பாதிப்பு இல்லை இயற்கையில்-
கர்மங்கள் தொலைத்து உடல் சம்பந்தம் மீண்டு -சுழலில் இருந்து மீளலாம் –
அறிந்து பக்தி செய்து முக்தி அடைகிறான் –
26 அத்யாயம் -புருரூரவ அரசன் ஊர்வசி காமம் கொண்டு -கதை –
அவன் புலம்பல் தான் இந்த அத்யாயம் –
அசத்துக்கள் உடல் இன்பத்துக்கு வாழ்வார்கள் -காம சுகம் போஜன சுகம் தூக்க சுகம் தேடி –
கண் இழந்தவர் -வலி காட்ட முடியுமா -சத்துக்கள் சேர்க்கை வேணும் –
குலசேகர ஆழ்வார் -மாசி புனர்பூசம் -நல்லவர்கள் கொண்டாடும் நாள்
மெய்யில் வாழ்க்கையை –வையம் தன்னோடு கூடுவது  இல்லை –
புரூரவஸ் அடிமை பட்டான் -வாழ்வை தொலைத்தான் -புத்தி இழந்து –
காம சுகத்தில் ஆழ்ந்து –
நரகாசுரன் ஒழித்து சிறை பட்ட 16000 பெண்களை கண்ணன் மணம்  புரிந்தான் –
நாம் உண்மையாக இருக்க  வேண்டும் –
ஞானம் இருந்து -காமம் கோபம் வசப் படலாமா –
தன்னையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து -கைங்கர்யம் இழந்து –
விவேக ஞானம் வேண்டுமே –
நெருப்பு அணைக்க நெய் கொட்டி அணைக்க முடியுமா
காம தீயை காமம் அனுபவித்து அணைக்க முடியாது

590

வதரி வணங்குதுமே -காம சுகம் ஈடுபடாமல் -ஆத்மா -பரமாத்மா அனுபவம் சிறந்தது –
நீர் குமிழி போல் -மா மழை முக்குழி-போல்-எசப்படுவர் –
பண்டு காமர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம் உண்டவாறும் வாழ்ந்த வாரும் –
தண்டு -ஊன்றி தள்ளி தள்ளி நடந்தவாறும் –
ஈசி போமின் ஈங்கு இராமின் -இருமி இழைத்தீர் -எண்ணு பேசும் குவளையம் கன்னி -என்னா முன்
-வாசமுடைய வதரி பகவான்  பற்றுங்கள் -வெறுப்புடன் பேசும் பெண்ணையும்  அங்க அடையாளம் வர்ணிக்கிறார்
நாசமான பாசம் விடு நமன் தமர் -நன்னெறி நோக்குமின் –
உண்டியே உடையே உகந்தொடும் மண்டலோதொடு கூடுவது  இல்லையான்-
மாறனார் வரி வெஞ்சிலை -காமன்-
பிரஜை உத்பத்தி தர்மம் கார்யம் செய்ய -பிரமத்தை தேட உடன்படிக்கை கல்யாணம் –
தர்மத்துக்கு அச்சுதனே பிரபு –
ஆழ்வார்கள் பயந்து பாடுகிறார்கள்-வையம் நிலை கண்டு -நமக்கு உபதேசிக்க –
விப்ர நாராயணன்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் -தேவ தேவி –
வேதநூல் பிராயம் நூறு-ஆதலால் பிறவி வேண்டேன் –
அடியரோர்க்கு அகலலாமே -பகவத் சுகத்தில் ஈடுபாடே வழி இதில் இருந்து மீள –
அது போல் ப்ரூரவஸ் இங்கே -உடல் தோஷம் சொல்கிறார் –
அழுக்கு மலம் ஆபாசம் கண்ணுக்கு படாமல் காம சுகத்தில் ஈடு பட்டு அலைந்தோமே –
ஞானத்த்கால் மயக்கம் தவிர்ந்து சத் சங்கம் சேர்ந்து
அவன் கதை பேசி கேட்டு பக்தி வளர ஆனந்தம் மிக்கு சம்சார பயம் நீங்க பெறுவோம்
அடுத்த அத்யாயம் 27 ஆராதனை முறை கூறுகிறார்

591

மாயனை -தூயோமாய் வந்து தூமலர் தூவி தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க –
தாமோதரனை தோலும் முறை ஆண்டாள் அருளுகிறாள் –
போய பிழையும் புகுதருவான் செய்வனவும் தீயினில் தூசாகும் –
கிரியா யோகம்-ஆராதனா முறை சொல்கிறார் இந்த  27அத்யாயத்தில் –
அதீத ஞானியும் முற்றும் துறந்தவனும் ஆராதனம் செய்ய வேண்டும் –
பூஜிக்க பூஜிக்க ரஜோ தமோ குணம் குறைந்து சத்வ குணம் மலரும்
அவன் ஆனந்திக்க இவ் உலக அவ் உலக இன்பம் கிட்டும் –
பிறவி  எடுத்த பலன் இது தானே –
நித்ய ஆராதனம்/அனுசந்தானம்/அனுஷ்டானம்-மூன்றும் – முக்கியம் –
சாப்பாடு அவன் ஆராதனத்தில் அங்கம் –
உத்தவர் கேட்க கண்ணன் அருளுகிறான் –
ப்ருகு வசிஷ்டர் நாரதர் உபதேசம் பெற்ற முறை –
ரகசியமாக பாதுகாத்து பாகவத புராணத்தில்
இதையும் திரு நாம சங்கீர்த்தனம் சொல்கிறார் இறுதியில் –
அனைவரும் செய்ய வேண்டியவை –
முன்னோர் முறை படி சொல்கிறார் –
ஆராதனா முறை சுருக்கமாக சொல்கிறார்
வைதிக முறை-மந்த்ரம் வழியாக /தாந்தரிக முறை-கேரளா திவ்ய தேசப்படி /கலந்த வழி
அர்ச்சை விக்ரக வடிவில்-பூமியில்-நெருப்பை -சூர்யன்
தண்ணீரை/ஹிருதய புண்டரீகம்/பிரமவித் -அவனையே தெய்வமாக பூஜிக்கலாம்
த்ரவ்யம் கொண்டு -பூர்வம் ஸ்நானம் செய்த பின்பு -தேக மனஸ் ஆத்மா சுத்தி மூன்றும் வேண்டும் –
ஆஸ்ரம வர்மா தர்மங்கள் செய்ய வேண்டும் -நித்ய அனுஷ்டானம்
கல்லால்/மரத்தால்/உலோகம்/சந்தனம்/சித்திரம்/மண்/மனசால்/ரத்னத்தால்-ஆகிய எட்டு  பிரதிமை

592

கள் அவிழ் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் -நள்ளி சேர்  களனி -திரு கண்ண புரம்
உத்பலா விமானம் -வெள்ளி வேய்ந்த மதிள் சூழ் -நாளும் தொழுது எழுமினோ –
தொழுதால் எழலாம்-தாள் இணை கீழ் வாழ்ச்சி -வினை கெட பூஜிப்போம்-
பிரதிமை எதிலும் இருக்கலாம் -சாளக்ராம -சலனம் இல்லாத -ஆவாகனம் செய்ய வேண்டாம்
மண்ணால் -கோகுலத்தில் -ஆற்று மணலாலே செய்வார்கள் -காத்யாயனி நோம்பு
ஆவாகனம் செய்ய வேண்டும் -பின்பு வெளி ஏற்ற வேண்டும் -இப்படி சலனம் உள்ள திரு மேனி –
சித்ரம் தவிர -திரு மஞ்சனம் செய்ய வேண்டும் -சிலா சுதை திருமேனி திரு கோவிலில் இரண்டும் உண்டே –
சுத்திக்கு தைல காப்பு சாத்துவார்கள் -சந்தனம் நிறைந்து இருக்கும் –
த்ரவ்யம் நிறைந்து ஆராதனம் செய்ய வேண்டும் -சாமகிரிகைகள் –
இல்லாதவர் மனத்தால் செய்யலாம் -இரண்டுக்குமே ஏற்றம் –
அவன் கொடுத்தவற்றை அவனுக்கு சமர்ப்பித்து செய்ய வேண்டும் –
த்ரவ்யம் இல்லா விடில் மனஸ் -பக்தியே முக்கியம் –
பூமியில் நெருப்பில் சூர்யன் தண்ணீரில் எப்படி ஆராதனம் என்கிறார் அடுத்து
அங்கங்கன்களால் முத்தரை காட்டி
நெருப்பில் நெய் ஆகுதி கொடுத்து
சூர்யன் அர்க்ய பிரதானம்
தண்ணீரில் ஜல தர்பணம் –
சித்திரம்-ப்ரோஷணம் செய்தால் போதும் –
விதி விலக்கு உண்டு –
தூய அன்பு பக்தி ஈடுபாடு காதல் ஆர்வம் இது ஒன்றையே எதிர்பார்க்கிறார்

593

சூட்டு நன் மாலைகள் –கொம்பினுக்கே -திரு விருத்தம் –
ஸ்ரீ வைகுந்தம் ஆராதனம் சொல்லும் –
ஆசனம் சமர்பித்து -திருமஞ்சனம் 11 -27 -உள்ளோம்
கோவை வாயாள் பொருட்டு –பூசும் சாந்து என் நெஞ்சமே –
புனையும் கண்ணி எனது வாசகம் செய்யும் மாலையே
பா மாலையே பூ மாலை
பாட வல்ல சூடி கொடுத்த நாச்சியார் ஆண்டாள் –
பரிவதில் ஈசனை பாடி -சுவாரதனன் -அவன் என்கிறார் ஆழ்வார்
கிழக்கு முகம் வடக்கு முகம்-எழுது அருள
நின்று ஆராதனம் சால திறந்தது –
திரு விளக்கு ஏற்றி -வையம் தகழி-அன்பே தகழி -ஆர்வமே நெய்யாக –
சிந்தையே திரியாக -திருக் கண்டேன் –
ஆராதனம்-விளக்கு முதலில் முக்கியம் –
தேக சுத்தி உடன் ஆராதனம் -சுப்ரபாதம்-கை தட்டி-நாயகனாய் பாசுரம்

பஞ்ச பாத்ரம் -அர்க்க்யம் பாத்தியம் ஆச்சமன்யம் திருமஞ்சனம் சர்வார்த்த தோயம் -நடுவில் –
அர்க்கம் ஒருதடவை/பாத்யம் இரண்டு தடவை-
பாநீயம் -திரு மஞ்சனம் ஆன பின்பு –
தீர்த்தம் திரு காவேரி -விரஜை கங்கை யமுனை –
எளிய ஆராதனம் சாளிக்ராமம் ஆராதனை –

594

அம்கண் –சிறு சிறிதே -விழியாவோ -கடாஷம் வேண்டி கொண்டு –
திரு காப்பு நீக்கிய பின்பு -முதல் பிரார்த்தனை இது தான் –
உடுத்து களைந்தன நின் பீதக வாடை உடுத்து -நிர்மால்ய பிரசாதம் சுவீகரித்து கொண்டு
சூடி களைந்தன துழாய் மலர் -கேசவ பிரியா =துளசி-நான்கு இதழ் உடன் சேர்த்த துளசி –
தரிணி பாத்ரமும் உண்டு -மூன்று மட்டும் -காயத்ரி/த்வயம் கொண்டு சுத்தி –
மாரி மலை பாசுரம் அருளி -எழுந்து அருள பண்ணி ஆராதனம் -27 -25 ஸ்லோகம்-
தர்மாதி பீடம்-சேர பாண்டியன்-போல் எட்டு கால்கள் கொண்ட சிங்காசனம் மனசால்
நினைத்து கொண்டு -எட்டு ஆயுதங்கள்-வணங்கி
திவ்ய ஆயுதங்கள் பரிகாரங்கள் அனைவரையும் சேர்த்து மனசால் நினைத்து நைந்து உருகி பூஜை –
வனமாலை நீல நாயக கல் ஸ்ரீ வத்சம் சூழ்ந்து ரசித்து இருக்க வேண்டும் -புறம் சூழ் காப்ப –
துவாரபாலர்கள் வணங்கி –
மந்த்ராசனம் முதலில்
ச்நானாசனம்
அலன்காராசனம்
போஜ்யாசனம்
புனர் மந்த்ராசனம்
பர்யன்காசனம்
ஆறும் செய்ய வேண்டும் –
சந்தனம்-குங்குமம் –
பிரார்த்தனை -ஸ்ரீ வைகுண்ட நாதன்-திவ்ய தேச பெருமாள்-அனைவரையும் –
சரண் அடைய வேண்டும் -பிதரம் மாதரம்-லோக விக்ராந்த சரணம் –

595

உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே-
திரு வாட்டாறு-வாநேரா வலி தந்தான்-நான் ஏற பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
ஆதி கேசவ பெருமாள்-நீண்ட திரு மேனி -மூன்று திரு வாசல் சேவை –
திரு குழல் கற்றை-கேசவன்-பூ பூசனை தகும் –
த்வாரகை -வல்லபாச்சார்யர் சம்ப்ரதாயம் -பரிவுடன் சேவை-
மஞ்சனம் ஆட்டிய வாற்றை பாசுரம் அனுசந்தானம் -புருஷ சூக்தம் –
சங்கினால் சேர்த்தல் நல்லது –
வஸ்த்ரம் உபவீதம் சந்தனம் சமர்ப்பித்து -புஷ்பம்-எண்பகர் பூவும் கொணர்ந்தேன் –
தூபம் தீபம் ஆராதனம்-வையம் -அன்பே திரு கண்டேன் அருளி
நித்ய அனுசந்தானம் பாசுரம்-
நைவேத்யம்-
மந்த்ராசனம் சாத்து முறை –
பர்யன்காசனம் உறகல்-பள்ளி அரை குறிக்கொள்மின்-
உபசாரம்-அபசாரம்-

596-

ஜிதந்தே புண்டரீகாஷே -ஆராதனம் முடித்து -அனுசந்திக்க வேண்டும் –
அடியேன் பூஜை ஏற்று கொண்டீரே -நீசன் நிறை ஒன்றும் இலேன் –
எளிமை கருணை –
16உபாசாரன் என்று தொடங்கி -32அபசாரம் முடித்தோம்  ஷமச்த புருஷோத்தமன்
அனுயாகம் -பிரசாதம் உண்பது –
ஆராதனம் செய்யாமல் உண்டால் பாப உருண்டை —
அக்நி ஆராதனை அடுத்து சொல்கிறார்
திவ்ய ஆபரணங்கள் சாத்தி கொண்டு -ஆடை அழகியவன்-அரை சிவந்த ஆடை
த்யானித்து -மூல மந்த்ரம் ஜபித்து ஹோமம்-
விஷ்வக் சேனர் ஆராதனம் –
ஆராதனம் செய்ய செய்ய திருப்தி கிட்டும் –
சம்சாரம் வெளி ஏற்ற தெண்ட பிரமாணம் –
பயம் போக்க -பூஜையில் பயனில் வேறுபாடு இல்லை
டம்பம் கூடாது
விக்ரக பிரதிஷ்டை-சக்ரவர்த்தி –
/கோவில் கட்டுவது/-சத்யலோகம் கிட்டும்
நித்ய ஆராதனை-ஏற்ப்பாடு-அவனையே அடைகிறான் –
முதலில் இரண்டு காவேரி நடுவில் தர்ம வர்மா ராஜ மகேந்தரன்
குலசேகரர் /ஆலிநாடன்
அகளகங்கன் /திரு விக்ரமன் முதலில் பிரதிஷ்டை அப்புறம் கோவில் -பின்பு விதி முறை ஆராதனை
பழைய கோவில்கள் பராமரிப்பு  முக்கியம்
மூன்றை சேர்ந்து செய்தால் அவனை அடைகிறான் –
நம்மால் இயன்றவற்றை செய்ய வேண்டும் பராமரிப்புக்கு –
நமக்கு தெரிந்த கோவில்களில் கவலை கொண்டு சிறியதாக ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் –

11-24/25/26/27..

11-24–

1–çré-bhagavän uväca
atha te sampravakñyämi
säìkhyaà pürvair viniçcitam
yad vijïäya pumän sadyo
jahyäd vaikalpikaà bhramam

Lord Çré Kåñëa said: Now I shall describe to you the science of Säìkhya,
which has been perfectly established by ancient authorities. By understanding
this science a person can immediately give up the illusion of material duality.

4–tayor ekataro hy arthaù
prakåtiù sobhayätmikä
jïänaà tv anyatamo bhävaù
puruñaù so ‘bhidhéyate

Of these two categories of manifestation, one is material nature, which
embodies both the subtle causes and manifests products of matter. The other is
the conscious living entity, designated as the enjoyer.0–tasminn ahaà samabhavam
aëòe salila-saàsthitau
mama näbhyäm abhüt padmaà
viçväkhyaà tatra cätma-bhüù

I Myself appeared within that egg, which was floating on the causal water,
and from My navel arose the universal lotus, the birthplace of self-born
Brahmä.

11–so ‘såjat tapasä yukto
rajasä mad-anugrahät
lokän sa-pälän viçvätmä
bhür bhuvaù svar iti tridhä

Lord Brahmä, the soul of the universe, being endowed with the mode of
passion, performed great austerities by My mercy and thus created the three
planetary divisions, called Bhür, Bhuvar and Svar, along with their presiding
deities.

14–yogasya tapasaç caiva
nyäsasya gatayo ‘maläù
mahar janas tapaù satyaà
bhakti-yogasya mad-gatiù

By mystic yoga, great austerities and the renounced order of life, the pure
destinations of Maharloka, Janaloka, Tapoloka and Satyaloka are attained. But
by devotional yoga, one achieves My transcendental abode.

22/23/24/25/26/27–anne praléyate martyam
annaà dhänäsu léyate
dhänä bhümau praléyante
bhümir gandhe praléyate
apsu praléyate gandha
äpaç ca sva-guëe rase
léyate jyotiñi raso
jyoté rüpe praléyate
rüpaà väyau sa ca sparçe
léyate so ‘pi cämbare
ambaraà çabda-tan-mätra
indriyäëi sva-yoniñu
yonir vaikärike saumya
léyate manaséçvare
çabdo bhütädim apyeti
bhütädir mahati prabhuù
sa léyate mahän sveñu
guëesu guëa-vattamaù
te ‘vyakte sampraléyante
tat käle léyate ‘vyaye

kälo mäyä-maye jéve
jéva ätmani mayy aje
ätmä kevala ätma-stho
vikalpäpäya-lakñaëaù

At the time of annihilation, the mortal body of the living being becomes
merged into food. Food merges into the grains, and the grains merge back into
the earth. The earth merges into its subtle sensation, fragrance. Fragrance
merges into water, and water further merges into its own quality, taste. That
taste merges into fire, which merges into form. Form merges into touch, and
touch merges into ether. Ether finally merges into the sensation of sound. The
senses all merge into their own origins, the presiding demigods, and they, O
gentle Uddhava, merge into the controlling mind, which itself merges into false
ego in the mode of goodness. Sound becomes one with false ego in the mode of
ignorance, and all-powerful false ego, the first of all the physical elements,
merges into the total nature. The total material nature, the primary repository
of the three basic modes, dissolves into the modes. These modes of nature then
merge into the unmanifest form of nature, and that unmanifest form merges
into time. Time merges into the Supreme Lord, present in the form of the
omniscient Mahä-puruña, the original activator of all living beings. That origin
of all life merges into Me, the unborn Supreme Soul, who remains alone,
established within Himself. It is from Him that all creation and annihilation are
manifested.

11-25–

2–sattvaà rajas tama iti
guëä jévasya naiva me
citta-jä yais tu bhütänäà
sajjamäno nibadhyate

The three modes of material nature—goodness, passion and
ignorance—influence the living entity but not Me. Manifesting within his
mind, they induce the living entity to become attached to material bodies and
other created objects. In this way the living entity is bound up.

13–yadetarau jayet sattvaà
bhäsvaraà viçadaà çivam
tadä sukhena yujyeta
dharma-jïänädibhiù pumän

When the mode of goodness, which is luminous, pure and auspicious,
predominates over passion and ignorance, a man becomes endowed with
happiness, virtue, knowledge and other good qualities.

14–yadä jayet tamaù sattvaà
rajaù saìgaà bhidä calam
tadä duùkhena yujyeta
karmaëä yaçasä çriyä

When the mode of passion, which causes attachment, separatism and
activity, conquers ignorance and goodness, a man begins to work hard to acquire
prestige and fortune. Thus in the mode of passion he experiences anxiety and
struggle

15–yadä jayed rajaù sattvaà
tamo müòhaà layaà jaòam
yujyeta çoka-mohäbhyäà
nidrayä hiàsayäçayä

When the mode of ignorance conquers passion and goodness, it covers one’s
consciousness and makes one foolish and dull. Falling into lamentation and
illusion, a person in the mode of ignorance sleeps excessively, indulges in false
hopes, and displays violence toward others.

29–sättvikaà sukham ätmotthaà
viñayotthaà tu räjasam
tämasaà moha-dainyotthaà
nirguëaà mad-apäçrayam

Happiness derived from the self is in the mode of goodness, happiness based
on sense gratification is in the mode of passion, and happiness based on delusion
and degradation is in the mode of ignorance. But that happiness found within
Me is transcendental.

30–dravyaà deçaù phalaà kälo
jïänaà karma ca kärakaù
çraddhävasthäkåtir niñöhä
trai-guëyaù sarva eva hi

Therefore material substance, place, result of activity, time, knowledge,
work, the performer of work, faith, state of consciousness, species of life and
destination after death are all based on the three modes of material nature.2–etäù saàsåtayaù puàso
guëa-karma-nibandhanäù
yeneme nirjitäù saumya
guëä jévena citta-jäù
bhakti-yogena man-niñöho
mad-bhäväya prapadyate

O gentle Uddhava, all these different phases of conditioned life arise from
work born of the modes of material nature. The living entity who conquers
these modes, manifested from the mind, can dedicate himself to Me by the
process of devotional service and thus attain pure love for Me.

33–tasmäd deham imaà labdhvä
jïäna-vijïäna-sambhavam
guëa-saìgaà vinirdhüya
mäà bhajantu vicakñaëäù

Therefore, having achieved this human form of life, which allows one to
develop full knowledge, those who are intelligent should free themselves from
all contamination of the modes of nature and engage exclusively in loving
service to Me.

11-26-

10–sa-paricchadam ätmänaà
hitvä tåëam iveçvaram
yäntéà striyaà cänvagamaà
nagna unmatta-vad rudan

Although I was a powerful lord with great opulence, that woman gave me up
as if I were no more than an insignificant blade of grass. And still, naked and
without shame, I followed her, crying out to her like a madman.

19/20–pitroù kià svaà nu bhäryäyäù
svämino ‘gneù çva-gådhrayoù
kim ätmanaù kià suhådäm
iti yo nävaséyate
tasmin kalevare ‘medhye
tuccha-niñöhe viñajjate
aho su-bhadraà su-nasaà
su-smitaà ca mukhaà striyaù

One can never decide whose property the body actually is. Does it belong to
one’s parents, who have given birth to it, to one’s wife, who gives it pleasure, or
to one’s employer, who orders the body around? Is it the property of the funeral
fire or of the dogs and jackals who may ultimately devour it? Is it the property
of the indwelling soul, who partakes in its happiness and distress, or does the
body belong to intimate friends who encourage and help it? Although a man
never definitely ascertains the proprietor of the body, he becomes most attached
to it. The material body is a polluted material form heading toward a lowly
destination, yet when a man stares at the face of a woman he thinks, “What a
good-looking lady! What a charming nose she’s got, and see her beautiful
smile!”

27–santo ‘napekñä mac-cittäù
praçäntäù sama-darçinaù
nirmamä nirahaìkärä
nirdvandvä niñparigrahäù

My devotees fix their minds on Me and do not depend upon anything
material. They are always peaceful, endowed with equal vision, and free from
possessiveness, false ego, duality and greed.

28–teñu nityaà mahä-bhäga
mahä-bhägeñu mat-kathäù
sambhavanti hi tä nèëäà
juñatäà prapunanty agham

O greatly fortunate Uddhava, in the association of such saintly devotees
there is constant discussion of Me, and those partaking in this chanting and
hearing of My glories are certainly purified of all sins.

32–nimajjyonmajjatäà ghore
bhaväbdhau paramäyaëam
santo brahma-vidaù çäntä
naur dåòheväpsu majjatäm

The devotees of the Lord, peacefully fixed in absolute knowledge, are the
ultimate shelter for those who are repeatedly rising and falling within the
fearful ocean of material life. Such devotees are just like a strong boat that
comes to rescue persons who are at the point of drowning.

33–annaà hi präëinäà präëa
ärtänäà çaraëaà tv aham
dharmo vittaà nåëäà pretya
santo ‘rväg bibhyato ‘raëam

Just as food is the life of all creatures, just as I am the ultimate shelter for
the distressed, and just as religion is the wealth of those who are passing away
from this world, so My devotees are the only refuge of persons fearful of falling
into a miserable condition of life.

34–santo diçanti cakñüàsi
bahir arkaù samutthitaù
devatä bändhaväù santaù
santa ätmäham eva ca

My devotees bestow divine eyes, whereas the sun allows only external sight,
and that only when it is risen in the sky. My devotees are one’s real
worshipable deities and real family; they are one’s own self, and ultimately they
are nondifferent from Me.

35–vaitasenas tato ‘py evam
urvaçyä loka-niñpåhaù
mukta-saìgo mahém etäm
ätmärämaç cacära ha

Thus losing his desire to be on the same planet as Urvaçé, Mahäräja
Purüravä began to wander the earth free of all material association and
completely satisfied within the self

11-27-

–çré-bhagavän uväca
na hy anto ‘nanta-pärasya
karma-käëòasya coddhava
saìkñiptaà varëayiñyämi
yathävad anupürvaçaù

The Supreme Personality of Godhead said: My dear Uddhava, there is no
end to the innumerable Vedic prescriptions for executing Deity worship; so I
shall explain this topic to you briefly, one step at a time.

7–vaidikas täntriko miçra
iti me tri-vidho makhaù
trayäëäm épsitenaiva
vidhinä mäà samarcaret

One should carefully worship Me by selecting one of the three methods by
which I receive sacrifice: Vedic, tantric or mixed.

10–pürvaà snänaà prakurvéta
dhauta-danto ‘ìga-çuddhaye
ubhayair api ca snänaà
mantrair måd-grahaëädinä

One should first purify his body by cleansing his teeth and bathing. Then
one should perform a second cleansing by smearing the body with earth and
chanting both Vedic and tantric mantras.

11–sandhyopästyädi-karmäëi
vedenäcoditäni me
püjäà taiù kalpayet samyaksaìkalpaù
karma-pävaném

Fixing the mind on Me, one should worship Me by his various prescribed
duties, such as chanting the Gäyatré mantra at the three junctures of the day.
Such performances are enjoined by the Vedas and purify the worshiper of
reactions to fruitive activities.

12–çailé däru-mayé lauhé
lepyä lekhyä ca saikaté
mano-mayé maëi-mayé
pratimäñöa-vidhä småtä

The Deity form of the Lord is said to appear in eight varieties—stone, wood,
metal, earth, paint, sand, the mind or jewels.

18–bhüry apy abhaktopähåtaà
na me toñäya kalpate
gandho dhüpaù sumanaso
dépo ‘nnädyaà ca kià punaù

Even very opulent presentations do not satisfy Me if they are offered by
nondevotees. But I am pleased by any insignificant offering made by My loving
devotees, and I am certainly most pleased when nice presentations of fragrant
oil, incense, flowers and palatable foods are offered with love.

25/26–pädyopasparçärhaëädén
upacärän prakalpayet
dharmädibhiç ca navabhiù
kalpayitväsanaà mama
padmam añöa-dalaà tatra
karëikä-kesarojjvalam
ubhäbhyäà veda-tanträbhyäà
mahyaà tübhaya-siddhaye

The worshiper should first imagine My seat as decorated with the
personified deities of religion, knowledge, renunciation and opulence and with
My nine spiritual energies. He should think of the Lord’s sitting place as an
eight-petaled lotus, effulgent on account of the saffron filaments within its
whorl. Then, following the regulations of both the Vedas and the tantras, he
should offer Me water for washing the feet, water for washing the mouth,
arghya and other items of worship. By this process he achieves both material
enjoyment and liberation.

27–sudarçanaà päïcajanyaà
gadäséñu-dhanur-halän
muñalaà kaustubhaà mäläà
çrévatsaà cänupüjayet

sudarçanam—the Lord’s disc; päïcajanyam—the Lord’s conchshell; gadä—His
club; asi—sword; iñu—arrows; dhanuù—bow; halän—and plow; muñalam—His
muñala weapon; kaustubham—the Kaustubha gem; mäläm—His garland;
çrévatsam—the decoration of Çrévatsa on His chest; ca—and; anupüjayet—one
should worship one after another.

One should worship, in order, the Lord’s Sudarçana disc, His Päïcajanya
conchshell, His club, sword, bow, arrows and plow, His muñala weapon, His
Kaustubha gem, His flower garland and the Çrévatsa curl of hair on His chest.

28–nandaà sunandaà garuòaà
pracaëòaà caëòaà eva ca
mahäbalaà balaà caiva
kumudaà kamudekñaëam

nandam sunandam garuòam—named Nanda, Sunanda and Garuòa; pracaëòam
caëòam—Pracaëòa and Caëòa; eva—indeed; ca—also; mahä-balam
balam—Mahäbala and Bala; ca—and; eva—indeed; kumudam
kumuda-ékñaëam—Kumuda and Kumudekñaëa.

One should worship the Lord’s associates Nanda and Sunanda, Garuòa,
Pracaëòa and Caëòa, Mahäbala and Bala, and Kumuda and Kumudekñaëa.

38/39/40/41–tapta-jämbünada-prakhyaà
çaìkha-cakra-gadämbujaiù
lasac-catur-bhujaà çäntaà
padma-kiïjalka-väsasam
sphurat-kiréöa-kaöaka
kaöi-sütra-varäìgadam
çrévatsa-vakñasaà bhräjatkaustubhaà
vana-mälinam
dhyäyann abhyarcya därüëi
haviñäbhighåtäni ca
präsyäjya-bhägäv äghärau
dattvä cäjya-plutaà haviù
juhuyän müla-mantreëa
ñoòaçarcävadänataù
dharmädibhyo yathä-nyäyaà
mantraiù sviñöi-kåtaà budhaù

The intelligent devotee should meditate upon that form of the Lord whose
color is like molten gold, whose four arms are resplendent with the conchshell,
disc, club and lotus flower, and who is always peaceful and dressed in a garment
colored like the filaments within a lotus flower. His helmet, bracelets, belt and
1865
fine arm ornaments shine brilliantly. The symbol of Çrévatsa is on His chest,
along with the glowing Kaustubha gem and a garland of forest flowers. The
devotee should then worship that Lord by taking pieces of firewood soaked in
the sacrificial ghee and throwing them into the fire. He should perform the
ritual of äghära, presenting into the fire the various items of oblation drenched
in ghee. He should then offer to sixteen demigods, beginning with Yamaräja,
the oblation called sviñöi-kåt, reciting the basic mantras of each deity and the
sixteen-line Puruña-sükta hymn. Pouring one oblation after each line of the
Puruña-sükta, he should utter the particular mantra naming each deity

42–abhyarcyätha namaskåtya
pärñadebhyo balià haret
müla-mantraà japed brahma
smaran näräyaëätmakam

Having thus worshiped the Lord in the sacrificial fire, the devotee should
offer his obeisances to the Lord’s personal associates by bowing down and
should then present offerings to them. He should then chant quietly the
müla-mantra of the Deity of the Lord, remembering the Absolute Truth as the
Supreme Personality, Näräyaëa

52–pratiñöhayä särvabhaumaà
sadmanä bhuvana-trayam
püjädinä brahma-lokaà
tribhir mat-sämyatäm iyät

By installing the Deity of the Lord one becomes king of the entire earth, by
building a temple for the Lord one becomes ruler of the three worlds, by
worshiping and serving the Deity one goes to the planet of Lord Brahmä, and by
performing all three of these activities one achieves a transcendental form like
My own.

53–mäm eva nairapekñyeëa
bhakti-yogena vindati
bhakti-yogaà sa labhata
evaà yaù püjayeta mäm

But one who simply engages in devotional service with no consideration of
fruitive results attains Me. Thus whoever worships Me according to the process
I have described will ultimately attain pure devotional service unto Me.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: