கிருஷ்ணன் கதை அமுதம் -575-584..

575

தத்வம் ஞானம் அறிந்து மோஷம் அடைகிறான் –
பராசரர் விளக்கி -அசித் சித் ஈஸ்வரன் -ஆள வந்தார் அருளுகிறார் –
அசேதனம் -இழுக்கும் -ஆத்மா அறிவை மழுங்க வைக்கும் –
தெரிவரிய அளவில்லா சிற்று   இன்பம் -அல்பம்
அஸ்திரம்-அதுவோ நித்யம் -பேர் இன்பம் –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –
21 அத்யாயம் –
வஸ்து உயர்வும் தாழ்வும் -இடம் ம–கங்கை நீர் -சாக்கடை
புஷ்பம் -பெருமாள் இடம் புனிதம் –
கிரகண பீடை -திருமஞ்சனம் அப்புறம் -ஒரே வஸ்த்ரம் உள்ளவன் நனைக்க வேண்டாம் –
இடம் காலம் பொருள் வஸ்து குணம் மாறும் –
கருப்பு மான் இருக்கும் தேசம் உயர்ந்ததாம்-
பிரமனை குறித்து இருக்கும் சாது உள்ள தேசம் புண்ய தேசம் –
இலங்கையிலே நல்லாரே இல்லையா -சீதை -விபீஷணன் -இருக்கிறவனை நீ மதிக்க வில்லையே –
சுத்தி அசுத்தி எங்கு எதற்கு எந்த மந்த்ரம் சொல்லி உபயோகப் படுகிறதோ அது பொருத்து-
புஷ்பம் பகவானுக்கு சமர்ப்பிக்கும் முன் மோந்து பார்க்க கூடாது
குளம் -தண்ணீர் குறைந்தால் அசுத்தம் -அழுக்கு சேருமே –
கிரகண நேரம் உண்ண கூடாது -சக்தி இருப்பவர்களுக்கு இந்த விதி –
நெய் காச்ச காச்ச சுத்தி
மனச சுத்தி த்யானம்
தேகம் சுத்தி கர்மா செய்ய
கர்மம் சுத்தி அவன் இடம் சமர்பித்து சுத்தி
உண்ணும் உணவும் அவனுக்கு படைத்து உண்பது சுத்தி
வேதம் இத்தை மட்டும் சொல்லாது -காம்ய கர்மம் கூடாது –

576

உந்திதாமரை -மந்திபாய் -திருப்பாண் ஆழ்வார் -சேர்த்தி உத்சவம் இன்றும் உறையூர் –
இளைய திரு மேனி -கமல வல்லி நாச்சியார் -வடவேம்கட மா மலை –
அரங்கன் தானே திரு வேம்கடத்தான் என்கிறார் –
குரங்கு போல் சேவிக்கும் நாமும் பலங்களில் தாவுகிறோம் –
பலன்கள் வேவேறே மொட்டை அடித்து கொளவும் –
கேசங்கள் வளர கூட ஒரு பலன் –
ஸ்திரமான பலன் அவனே -அவனை அடையும் பக்தியை கேட்கலாமே –
குலம் தரும் செல்வம் தந்திடும் -அருளோடு பெரும் நலம் அருளும் –
நிலையான இன்பம் அவன் ஒருவனே அருளுவான் –
தொடக்கம்-வேதம் கர்மம்-காம்ய பலன் சொல்ல -நாஸ்திகனுக்கு நம்பிக்கை ஏற்படுத்த –
புத்ரகாமாஷ்ட்டி -கொஞ்சமாக முன்னேறி -சொர்க்கம் போய் திரும்பி வந்து உணர்வான் –
இதற்காக வேதம் அனைவருக்கும் உண்டு
கர்ம -தேவதா -பிரம காண்டம் மூன்று பகுதி வேதம் –
அந்த தேவதைக்கு பலன் கொடுக்க அவன் உள்ளே புகுந்து செயல் படுத்துகிறான் –
21 அத்யாயம் இதை சொலும் இனி 22 அத்யாயம் பார்ப்போம்

577

தத்வங்கள்-அசேதனம் -24 பிரிவு -பொங்கு ஐம்புலனும்
ஜீவாத்மா 25
ஈஸ்வரன் 26
22அத்யாயம் இதை கூறும் -உத்தவர் -கேட்க -கண்ணன் அருளுகிறார் –
கீதையில் 8 சொல்லி  இருக்கிறார் -வேவெற அபிப்ராயம் –
அசேதனம் அழிந்து படைக்க படும் –
மூல பிரகிருதி -சூஷ்மம் பிரளயம் பொழுது -பரிமானம் தான் சிருஷ்டி
லயம் -பிரளயம் -ஸ்தூல தன்மை சிருஷ்டி பொழுது
மூல பிரகிருதி -வேற தாய் இல்லை -சத்யம் ரஜஸ் தமஸ் ஒன்றி இருக்கும்
அதனால் -சத்யம் ஞானம் ரஜஸ் -கர்மம் -தமோ அஞ்ஞானம் சோம்பல் தூக்கம் மயக்கம் –
கிருதக-அகிருதக-
பிரகிருதி
-நடுவில்-மகான் அகங்காரம் -சப்த ஸ்பர்ச ரூபம் கந்தம் ரசம் -ஏழும்
கார்ய தன்மை உண்டு -காரண தன்மையும் உண்டு –
பஞ்ச பூதங்கள் -கர்ம இந்த்ரியங்கள் ஞான இந்திரியங்கள் மனஸ் -16 கார்யம் மட்டும் –
செயல் அறிவு புலன்கள்
கண்-ரூபம்-நெருப்பு /காது -சப்தம் -ஆகாசம் /
இப்படி இயைந்து இருக்கும் –
அனைத்துக்கும் சக்தி ஆத்மா தான் -ஞானம் அங்கு தான்
ஆத்மாவுக்கு சக்தி பரமாத்மா –

578

கர்மம் அடியாக ஜன்மம் –
உடலில் புகுந்து புதிய அனுபவம் -ஜனனம் –
ஆத்மா பிறப்பதும் இல்லை மடிப்பதும் இல்லை –
நித்யம்-அறிவுடையது –
ஆதி ஆத்மிகம்-ஆதி தெய்வ -ஆதி பூத
கண்-சூர்யன் -தேவதை -ரூபம்
தோல் -ஸ்பர்சம்-காற்று
காது -திக்குகள் தேவதை-சப்தம்
நாக்கு -வருணன்-ரசம்
மூக்கு -அக்னி -கந்தம்
சித்தம்-வாசுதேவன்
மனஸ்-சந்தரன்-சிந்திக்கும்
புத்தி -பிரம்மா-நிச்சயிக்கிறோம் -உறுதி எடுக்கும் –
உடம்பு கொண்டு தர்மம் செய்கிறோம்-நித்யம் இல்லையே –
ஆதலால் பிறவி வேண்டேன்-வேத நூல் பிராயம் நூறு -திருமாலை –
சுழல் வெளி வர வேண்டுமே -சொபனம்-போல் ஆட்டம் பிறவியில்-பொய் இல்லை –
அதுபோல் அடுத்த பிறவியில் செல்லுகிறான் –
வேவெற ஆத்மா -போவதையும் பிறப்பதையும் பார்க்கிறோம் –
ஜனன மரணங்கள் தாண்டி நான் அறிகிறோம் –
தேகம் ஆத்மா வெவ்வேற அறிகிறோம் இத்தால்
பிரகிருதி மூடி -மூடி -அதன் வசம் இழுக்கிறது –
உடம்பின் சுகம் துக்கம் தன்னது நினைக்கிறது –
மரம் -குளம் பார்க்கிறோம் -நிழல் ஆடும் -தண்ணீர் ஆட -ஆட்டம் பொய் மரம் பொய் இல்லை –

579

நாமே நண்பன் பகைவன் நமக்கு -மனமே -முன்னுக்கும் பின்னுக்கும் செலுத்தும்
11 –22 -52 ஸ்லோகம் -மரம்-நீர் நிழல் – -பிரதிபட்டு மறுத்தல் போல் தோற்றம் –
ஆத்மா உடல்-இது போல் -துன்பம் இன்பம் மூப்பு எல்லாம் ஆத்மா பண்பு போல் தோற்றம் -மரத்தின் அசைவு உண்மை அல்ல
மரம் தண்ணீர் நிழல் நிழல் அசைந்தது இவை எல்லாம் உண்மை
ஆத்மா வுக்கு -உடல் மாறுதல் எல்லாம் இல்லை எனபது மட்டும் உண்மை –
சொப்பனம் உதாரணம் அடுத்து சொல்கிறார் -நடந்தது உண்மை இல்லை
பார்த்த நாம் உண்மை சொப்பனம் உண்மை
அதில் வந்த மனுஷர் உண்மை –
உடல்பண்பை ஆத்மாவில் ஏற்றுவது தான் கூடாது –
வலி சம்பாதித்தது உடல்-அனுபவிப்பது ஆத்மா –
யோகிகளுக்கு வலிக்காது -உடல் நம்மது இல்லை அறிந்தவர்கள் –
யோகிகளுக்கு பாதிப்பு இல்லை -நாமும் பிரித்து பார்க்க கற்று கொள்ள வேண்டும் –
உடல் இன்பம் ஆசை படகூடாது
பரமாத்மா பேர் இன்பம் –
உடல் கருவி போல்-புரிந்து கொண்டு விஷய சுகத்தில் ஆசை தவிர்க்க வேண்டும் –
வைத்தால் ஏசினால் அவமானம் தாங்குவது எப்படி -உத்தவர் கேட்கிறார் பதில் பார்ப்போம்

580-

பாகவத புராணம் பாராயணம் -அவனுக்கு மகிழ்வு
தொண்டர்களுக்கு கைங்கர்யம் -நம்மை தூண்டி விட பலர் உண்டு –
தாங்கள் சாயம் பூசி உபதேசம் செய்வார்கள் -ஆப்தர் வாக்கியம் கேட்கலாம் –
சாஸ்திரம் புரிந்தவர் அபிப்ராயம் கேட்கலாம் –
மீது பேச்சிலே மயக்கம் கூடாது -பெற்றோர் ஆசார்யர் வசனம் கேட்கலாம்
விஸ்வாமித்ரர் -வசிஷ்டர் சொன்னதும் தசரதன் பெருமாளை அனுப்பினாரே –
நம்பிக்கை வாழ்வுக்கு ஆதாரம் -அவன் திரு உள்ளம் உகந்து கார்ய சித்தி அடைய வைக்கிறான் –
அவதூதன் கதை -நடத்தையால் கெட்டவர் -மனித நேயம் இன்றி ஐ ச்வர்யத்தில் ஆசை கொண்டவர் –
மனத்திலோர்தூய்மை இல்லை போல்-அனைவரும் விட்டு போக -அனைத்தையும் இழந்தார் நோயால் வாடினார்
பொருளும் நிலைக்க வில்லை -சுகமும் போனது –

581

ஒரு நாயகமாய் -திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ -திருமடியில்
அமர்த்தி மோஷ சாம்ராஜ்யம் அருளுவான் -செல்ல  பிள்ளை ராம பிரியன் -சேவிக்க  மனம் நிம்மதி கிடைக்கும் –
ராமானுஜர் ஆக்ஜை-இங்கே வசிக்க -மனத்தோடு ச்ரத்தையுடன் –
பிஷூ கீதம் அதே பார்க்கிறோம் -பணம் படுத்தும் பாடு –
23 -18 ஸ்லோகம்
திருட்டு துன்பம் பொய் கர்வம் காமம் கோபம் இவற்றுடன் -ஆறும் – உடன் – சொத்து சேர்க்கிறோம் –
படிக்க மன அழுத்தம் -அனைத்தும் பிள்ளைகள் இடம் எதிர்பார்த்து அனைத்து திறனிலும் சேர்த்து
-பணம் மட்டும் குறிக்கோள் என்று இருக்காமல் வேண்டும் –
கைங்கர்யம் கூட டம்பம் உடன் செய்ய கூடாது –
பணம் கிடைத்த பின் ஒன்பது துன்பங்கள்
கர்வம்-மதம்-பேதம்-விரோதம்-சண்டை-சொக்கட்டான்-மது போன்றவை
பணம் உடையவன் இல்லை -மற்றவர்க்கு உதவ பெருமாள் கொடுத்தது என்று எண்ணம் வேண்டும் –

582

கொள் என்ற பெரும் செல்வம்-உலகு இயற்க்கை –
பணம் சேர்க்க உற்றார் உறவோரை த்யாகம் செய்ய கூடாது –
உயர்ந்து இருக்க ஆசை கொண்டவன் குணம் -வேண்டும் பணம் மட்டும் பார்க்க மாட்டான் –
சரீரம் தர்மம் செய்ய சாதனம் -பொருளும் சாதனம் –
பணம் பிரதானம் நினைத்து -மூப்பு வந்து நலிந்து –
தேவர் ரிஷி பித்ரு பங்காளி உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் –
நாமே வைத்து கொள்ள கூடாது –
விட்டு பிரிந்தால் அழுத சீடர்கள் உண்டு –
உத்தவர் கண்ணன் கூட போக ஆசைப் பட்டார் –
அவதூதர் புரிந்து கொண்டு மேல் உள்ள காலம் நல்லவனாக இருக்க ஆசை கொண்டார்
கட்வாங்கன் -ஒரே முகூர்த்தம்
பர்சஷித் ஏழே நாள்-
அது போல் அவதூதன்-அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம்
பழைய வாழ்வை நினைத்து இருப்பார்கள் –
அதுபோல் அவதூருக்கும் நடந்தது –
புரிந்து பரிகாசம் பொருள் படுத்த வில்லை
உடலுக்கு தான் நிந்தனை அறிந்து கொண்டார்
ஏச்சு ஆத்மாவுக்கு இல்லையே -அறிந்து கொண்டார் –
சரீர தொடர்பால் வந்த ஆபத்து உணர்ந்து கொண்டு -அலட்சியம் பண்ணினார்
சுகம் துக்கம் எதனால் -அறிந்து கொண்டு –
காரணம் கண்டு பிடித்து அதற்காக திரிந்தால் கஷ்டம் –
தன்னடையே கிடைத்தால் அனுபவிக்கலாம் –
பகவத் அனுபவம் -எப்பொழுதும் கொண்டால் ஆரா அமுதம் –
காலமா கர்மமா கிரகமா எது காரணம் சுகம் துக்கத்துக்கு –
பதில் சொல்ல போகிறார் கேட்ப்போம் –

583

1/23 /44 ஸ்லோகம் –
மனமே காரணம் -இன்பம் துன்பத்துக்கு –
பிரசவம்-தாய்க்கு -வலியினால்-பிள்ளை வருவதால் ஆனந்தம்-மனம் தான் ஏற்று கொள்கிறது –
சுதந்தரம்-த்யாகிகள் உழைப்பு -அடி பொறுத்து கொண்டு -மனம் விரும்பி
மற்றவை காரணம் இல்லை -காலமோ கிரகமோ இல்லை –
கண்ணோட்டம் குறிக்கோள் முக்கியம் –
மனத்தில் முக்குணம் உண்டு -எது ஓங்கி இருக்கிறதோ அது போல் சிந்தனை –
மனம் அடக்கி இன்பம் அடையலாம் தானம் -விதித்த தர்மம் செய்து -நியமத்துடன் இருந்து -விரதம்-நல்லார் சேர்க்கை -இவை
அனைத்தும் மனம் அடக்க தான் -அடக்காமல் எதைசெயதும் பலன் இல்லை –
உடலில் மனம் ஆத்மா-அனைத்தும் ஓன்று நினைத்து பிரமித்து இருந்தோம் –
ஆத்மா பிரமத்தின் இன்பம் ஒன்றுடனே இருக்க வேண்டும் –
உடலால் தானே இன்பமும் துன்பமும் –
நல்ல கர்மங்கள் இருக்க வேண்டும் –
கர்மம் காரணமா-அசுரர் ராஷசன்-விபீஷணன் பிரகலாதன்-
மனம் தெளிவு கொண்டு -விதியை மதியால் வெல்லலாம்
காலமாக இருக்குமா-கிரகங்கள் காரணமா –
சந்தரன் குரு ராகு கேது கஷ்டம் பட்டு –
காலம் அறிவு இல்லையே காரணம் சொல்ல முடியாது
நெருப்புக்கு சுடுமா-ஆத்மா காலம் கடந்து -பனி பணிக்கு குளிருமா
மனம் ஒன்றே காரணம் –
அவதூதர்  புரிந்து கொண்டார்
அச்சுதன் முகுந்தன் கேசவன் திருவடியை அடைய
ஆசை உடன் முயன்றார் -திவ்யதேசம் சென்று தொண்டு செய்தார்-பேரு பெற்றார்
பிஷூ கீதம் படித்தார் இரட்டை தாண்டி -சுக துக்கம் –
அவன் திருவடிகளானை இரட்டை  அடையும் பலன் கிட்டும்
584

பாகவதத்திலே கண்ணன் கலி யுகத்தில்
பாராயணம் -சொல்லில் நினைக்க மனசில் இருப்பான் –
உத்தவர் உபதேசம்-கண்ணன் -நேராக சொல்லாமல்-சான்றோர் வாக்யமாக அருளுகிறான் –
மேல் கோளாக  அவன் சொல்ல தேவை இல்லையே –
பிஷூ கீதம் பார்த்தோம் –
மனமே காரணம் அறிந்து கொண்டோம் –
துன்பம் இன்பம் மாறி மாறி கொடுப்பவர்கள் தான் உண்டு –
இன்பம் மட்டுமே கொடுப்பவர் -அவனொருவனே -மாதா பிதா -நாராயணா –
சேலேய் அவரே இனி யாவரே –
விபீஷணன்-கடல் கரையில்-சரண் அடைந்து அனைத்தும் அவனே –
தர்ப சயம்னம்-ஆதி ஜகன்னாதன் -சேது
பரித்யஜ்ய மா லங்கா தனம் -விட்ட அனைத்தும் நீயே –
நோற்ற நோன்பு இலேன் -பிதரம் மாதரம்-சர்வ -லோக விக்ராந்த சரணம்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்தேன் –
க்கான கிரி-வானமா மலை -அமர்ந்த திரு கோலம்-மூலவர்
சடாரியிலே நம் ஆழ்வார் சேவை –
ஒருவர் மட்டுமே இன்பம் மட்டுமே அருளுவார்-
மனம் புலன் அவன் இடம் சமர்பித்து இன்ப மயம் அடைவோம்
இதுவே யோகம் –
பிஷூ கீதம் -சுக துக்கம் இரட்டை கடப்போம் –
11-21/22/23 athyaayam

21-

1–çré-bhagavän uväca
ya etän mat-patho hitvä
bhakti-jïäna-kriyätmakän
kñudrän kämäàç calaiù präëair
juñantaù saàsaranti te

The Supreme Personality of Godhead said: Those who give up these
methods for achieving Me, which consist of devotional service, analytic
philosophy and regulated execution of prescribed duties, and instead, being
moved by the material senses, cultivate insignificant sense gratification,
certainly undergo the continual cycle of material existence.

5–bhümy-ambv-agny-aniläkäçä
bhütänäà païca-dhätavaù
ä-brahma-sthävarädénäà
çärérä ätma-saàyutäù

Earth, water, fire, air and ether are the five basic elements that constitute
the bodies of all conditioned souls, from Lord Brahmä himself down to the

nonmoving creatures. These elements all emanate from the one Personality of

Godhead.

6–vedena näma-rüpäëi
viñamäëi sameñv api
dhätuñüddhava kalpyanta
eteñäà svärtha-siddhaye

My dear Uddhava, although all material bodies are composed of the same five
elements and are thus equal, the Vedic literatures conceive of different names
and forms in relation to such bodies so that the living entities may achieve their
goal of life.

28–

na te mäm aìga jänanti

hådi-sthaà ya idaà yataù

uktha-çasträ hy asu-tåpo

yathä néhära-cakñuñaù

My dear Uddhava, persons dedicated to sense gratification obtained through

honoring the Vedic rituals cannot understand that I am situated in everyone’s

heart and that the entire universe is nondifferent from Me and emanates from

Me. Indeed, they are just like persons whose eyes are covered by fog.


33/34–iñöveha devatä yajïair

gatvä raàsyämahe divi

tasyänta iha bhüyäsma

mahä-çälä mahä-kuläù

evaà puñpitayä väcä

vyäkñipta-manasäà nåëäm

mäninäà cäti-lubdhänäà

mad-värtäpi na rocate

The worshipers of demigods think, “We shall worship the demigods in this

life, and by our sacrifices we shall go to heaven and enjoy there. When that

enjoyment is finished we shall return to this world and take birth as great

householders in aristocratic families.” Being excessively proud and greedy, such

persons are bewildered by the flowery words of the

 Vedas. They are notattracted to topics about Me, the Supreme Lord.

37–mayopabåàhitaà bhümnä

brahmaëänanta-çaktinä

bhüteñu ghoña-rüpeëa

viseñürëeva lakñyate

As the unlimited, unchanging and omnipotent Personality of Godhead

dwelling within all living beings, I personally establish the Vedic sound

vibration in the form of

 oàkära within all living entities. It is thus perceivedsubtly, just like a single strand of fiber on a lotus stalk.

38/39/40–yathorëanäbhir hådayäd

ürëäm udvamate mukhät

äkäçäd ghoñavän präëo

manasä sparça-rüpiëä

chando-mayo ‘måta-mayaù

sahasra-padavéà prabhuù

oàkäräd vyaïjita-sparçasvaroñmäntastha-

bhüñitäm

vicitra-bhäñä-vitatäà

chandobhiç catur-uttaraiù

ananta-päräà båhatéà

såjaty äkñipate svayam

Just as a spider brings forth from its heart its web and emits it through its

mouth, the Supreme Personality of Godhead manifests Himself as the

reverberating primeval vital air, comprising all sacred Vedic meters and full of

transcendental pleasure. Thus the Lord, from the ethereal sky of His heart,

creates the great and limitless Vedic sound by the agency of His mind, which

conceives of variegated sounds such as the

 sparças. The Vedic sound branchesout in thousands of directions, adorned with the different letters expanded from

the syllable

 oà: the consonants, vowels, sibilants and semivowels.

The Veda isthen elaborated by many verbal varieties, expressed in different meters, each

having four more syllables than the previous one. Ultimately the Lord again

withdraws His manifestation of Vedic sound within Himself.

11/22

8–ekasminn api dåçyante
praviñöänétaräëi cpürvasmin vä parasmin vätattve tattväni sarvaçaù
All subtle material elements are actually present within their gross effects;
similarly, all gross elements are present within their subtle causes, since

material creation takes place by progressive manifestation of elements from

subtle to gross. Thus we can find all material elements within any single

element.

23–tadvat ñoòaça-saìkhyäne

ätmaiva mana ucyate

bhütendriyäëi païcaiva

mana ätmä trayodaça

According to the calculation of sixteen elements, the only difference from

the previous theory is that the soul is identified with the mind. If we think in

terms of five physical elements, five senses, the mind, the individual soul and

the Supreme Lord, there are thirteen elements.

31–dåg rüpam ärkaà vapur atra randhre

parasparaà sidhyati yaù svataù khe

ätmä yad eñäm aparo ya ädyaù

svayänubhütyäkhila-siddha-siddhiù

Sight, visible form and the reflected image of the sun within the aperture of

the eye all work together to reveal one another. But the original sun standing in

the sky is self-manifested. Similarly, the Supreme Soul, the original cause of all

entities, who is thus separate from all of them, acts by the illumination of His

own transcendental experience as the ultimate source of manifestation of all

mutually manifesting objects.

40–janma tv ätmatayä puàsaù

sarva-bhävena bhüri-da

viñaya-svékåtià prähur

yathä svapna-manorathaù

O most charitable Uddhava, what is called birth is simply a person’s total

identification with a new body. One accepts the new body just as one

completely accepts the experience of a dream or a fantasy as reality.

51–prakåter evam ätmänam

avivicyäbudhaù pumän

tattvena sparça-sammüòhaù

saàsäraà pratipadyate

An unintelligent man, failing to distinguish himself from material nature,

thinks nature to be real. By contact with it he becomes completely bewildered

and enters into the cycle of material existence.

61–su-duùñaham imaà manya

ätmany asad-atikramam

viduñäm api viçvätman

prakåtir hi baléyasé

åte tvad-dharma-niratän

çäntäàs te caraëälayän

O soul of the universe, the conditioning of one’s personality in material life

is very strong, and therefore it is very difficult even for learned men to tolerate

the offenses committed against them by ignorant people. Only Your devotees,

who are fixed in Your loving service and who have achieved peace by residing at

Your lotus feet, are able to tolerate such offenses.

11-23

1–çré-bhagavän uväca
ity abhipretya manasä
hy ävantyo dvija-sattamaù
unmucya hådaya-granthén
çänto bhikñur abhün muniù

Lord Çré Kåñëa continued: His mind thus determined, that most excellent
Avanté brähmaëa was able to untie the knots of desire within his heart. He
then assumed the role of a peaceful and silent sannyäsé mendicant.

32–sa cacära mahém etäà
saàyatätmendriyänilaù
bhikñärthaà nagara-grämän
asaìgo ‘lakñito ‘viçat

He wandered about the earth, keeping his intelligence, senses and life air
under control. To beg charity he traveled alone to various cities and villages. He
did not advertise his advanced spiritual position and thus was not recognized by
others.

40–evaà sa bhautikaà duùkhaà
daivikaà daihikaà ca yat
bhoktavyam ätmano diñöaà
präptaà präptam abudhyata

The brähmaëa understood that all his suffering—from other living beings,
from the higher forces of nature and from his own body—was unavoidable,
being allotted to him by providence.

59–sukha-duùkha-prado nänyaù
puruñasyätma-vibhramaù
mitrodäséna-ripavaù
saàsäras tamasaù kåtaù

No other force besides his own mental confusion makes the soul experience
happiness and distress. His perception of friends, neutral parties and enemies
and the whole material life he builds around this perception are simply created
out of ignorance.

60–tasmät sarvätmanä täta
nigåhäëa mano dhiyä
mayy äveçitayä yukta
etävän yoga-saìgrahaù

My dear Uddhava, fixing your intelligence on Me, you should thus
completely control the mind. This is the essence of the science of yoga.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: