திரு பாவை அனுபவம் -வையத்து வாழ்வீர்கள் ..

ஐந்து வயசிலே -அருளிய திரு பாவை-
வால்மீகி -சோகத்தில் பிறந்த ஸ்லோகம்-ஸ்ரீ ராமாயணம்-
பூமி காது போல் புற்று-காது குரும்பி போல்
பூமி பிராட்டி அருளுவதற்கு சீர்மை-கோதா ஸ்துதி-தேசிகன்-
பாகவத கோஷ்டிக்கு பல்லாண்டு -வையத்து வாழ்வீர்காள் –
ஆழ்வார் -உபதேசித்து -உயர் திணை அணை ஓன்று -பரத்வம் அருளிய திருவாய் மொழிகள் –
பரத்வே பரத்வம்-உயர்வற
விபவ பரத்வம்-திண்ணன் வீடு -அதிமானுஷம்-சேது பந்தனம்-கல் எடுத்து கல் மாரி காத்து –
அணிவது அரவணை மேல்-மோஷ பிரதான்
ஒன்று தேவும் –அர்ச்சாயாம்பரத்வம் -பரண் திறம் அன்றி மற்று இல்லை-
திருந்தி வந்த ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டிக்கு பொலிக பொலிக –
கீதை -சாஸ்த்ரம்-திரு வாய் மொழி -வாசி-கேட்ட அர்ஜுனனும் திருந்த வில்லை-
சந்தோஷத்துடன் தொடங்கி–அப்ரியம் உடன் -முடிக்க -அஸ்ரத்தை-
நம்பி சரண் என்று தொடங்கி -அஸ்ரத்தை
தவ தர்சி வசனம்-
யே பாவம் பரமே -வருத்தம் உடன் தொடங்கி முடியிலே மோதி கொண்டார் ஆழ்வார் –
கரிக்கட்டி விட தங்கம் உசந்தது பேச வந்தேனே -சரீரத்தால் தான் பேதம்-
பிரம்மா தொடங்கி எறும்பு வரை சேஷம் பட்டவை —
பொலிக உகந்தார் -நாடு திருந்த
அவஜானந்தி  மாம் மூட மானுஷம் –நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு –
காட்டுக்கு /பாதுகை பிடிங்கி/சீதா நஷ்டம்/ஜடாயு மரணம்-
திருகுருங்குடி நம்பி-ராமானுஜர்-வடுகா -வைஷ்ணவ வாமன நம்பி -சுந்தர பரி பூரணன்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து –நாரணர்க்கு ஆயினரே –
தனக்கு உத்கர்ஷம் தேடி -அவன் பெரியவன் சொன்னதது பலித்தது –
க்ருத்ய அக்ருத்ய விவாகம் அருளுகிறார்
அவனை அடைய அவனே உபாயம்-ஆறு –
அவனே உபேயம்-பலம் புருஷார்த்தம்-பேரு
இவை ஸ்வாபம் பிரபாவம் இல்லை-
நாராயணனே நமக்கே
-ஏவகாரம் விளக்கம் -பறை-கறவைகள்-சிற்றம் சிறு காலை- விவரிக்கிறார்
மறப்பனோ நான் என் மணியை
மறப்பற மனசில் மன்னினான் –
அத்தலையில் பூர்த்தி சொல்கிறது -நாராயணனே
இத்தலையில் சூன்யம்-சொல்கிறது -நமக்கே
ஞானாதிகளால் பிரபன்னர்கள்
அஞ்ஞானத்தால் நம் போல்வார் பிரபன்னர்கள் -அஸ்மத்-தன்னையும் சேர்த்து
ஞானாதிக்கம்-ஆச்சார்யர்கள்-அத்யந்த பாரதந்த்ர்யம்-தூ மணி மடத்து பாசுரம் விளக்கம்
பக்தி பரவசர்கள் ஆழ்வார்கள்-
சர்வஞ்ஞன்-உபாயம்
பிராப்தி அவனுக்கு
ராஜ மகிஷி உஞ்ச விருத்தி செய்து ஜீவித்தால்-ராஜாவுக்கு தான் -தலை குனிவு -அவத்யம்-
நம்மை ரஷிப்பானா -நின் சாயை அழிவு கண்டாய்-நாம் கர்ம ஞான பக்தி கை வைத்தால்
 அ காரம் அழியுமே –
லோகம்-விஷயாந்த்ரம்-ஐந்து இந்திரியங்கள்-ஈடு பட்டு -சப்தாதி விஷயங்கள் ஹேயங்கள்-
இந்திரிய பய ஆக்ரோஷம்-திரு வாய் மொழி உள் நிலாவிய ஐவர்-
பார்த்து -ஈடு பட்டு- ஆசை -காமம்- கிடைக்காமல்-கோபம் குரோதம்-மோகம்-சம்மோகம் நினைவு அழிந்து
புத்தி நாசம்-இங்கு வந்து சேர்ந்து இருக்கிறீர்களே –
விஷய தர்சனத்திலே முடியுமா போல் -ஆழ்வார்
அசுணமா பறவை போல் -வேடன் அம்பால் வீழ்த்த நினைத்தால்-சங்கீதம் கேட்க ஆசை-கொண்ட பறவை-
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய -திரு வாட்டாறு -பதிகம்-
அது போல் அசுணமா கேட்டு கொண்டே இருக்குமாம்-வேடன் -நிறுத்தி –
சங்கீதம் மாற்றினதும் துடித்து மாழ்ந்தே போகுமாம் –
மாற் பால் மனம் சுழிப்ப  மங்கையர் பால்-மனம் விட்டு –
இந்தலத்தில் தாமரை பூத்தால் போல் வையத்து வாழ்வீர்கள் –
புண்யம் போஜ விகாசாய ராமா திவாகரன்-ராமானுஜர் -இளைய ஆழ்வார் –
ஆழ்வாருக்கு கைங்கர்யம்-செய்வார் என்று உணர்ந்த திரு மலை நம்பி பெயர் சூட்ட –
அத்வைதி சித்தாந்தம் கற்று யாதவ பிரகாசர் -பூர்வ பஷம் பின்பு அருள இது உதவிற்று –
கப்யாசம் -கம்பீரா-நீண்ட நாளம்  -சூர்யன் கரணத்தால் மலர்ந்த
மடியில் வைத்து மலர மலர விளிக்கும் திரு கண்களை சேவித்தவர்-
ஆளவந்தார் கேள்வி பட்டு-பவிஷ்யசார்யர் விக்ரகம்-ஸ்லோகம் –
அசந்திகேயாம் அசத்துகள்- குமிட்டி அடுப்பில்-தாமரை பூத்தது போலே –
வையம் ஸ்வாபம் சொல்லி வாழ்வீர்காள்-
பரம பதத்தில் இல்லை-
கோகுலத்திலே -அவன் இருந்த காலத்தில்-ஒத்த பருவத்தில்- இருந்த வாழ்ச்சி –
பாலராமனுஜன்-அவதரித்த இடம்-இளம் சிங்கம்-சிறுமியர்கள்-
அவன் இங்கு அவதரிக்க–செஷ்டிதங்கள்-லீலை அனுபவிக்காமல்-இழந்த பரம பதம்-
சிறையிலே இருப்பது போல் –
வசுதேவ தேவகி-தெய்வ தேவகி புலம்ப -காணுமாறு உண்டு எனில் அருளாயே –
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே ராஜ குலத்தில் பிரசித்தம் இறே-குலேசேகர்
சக்கரவர்த்தி திரு மகன்-காட்டுக்கு போனதும் -அனைத்தும் வாட -வாழ்ச்சி காட்டில் தானே
மரம் வாட நீர் நிலை கொதிக்க -பிரிந்த விரக தாபம்-கண் கொண்டு பார்க்க முடியாமல் நந்தி கிராமம்-பரதன் –
காடு நாடாக மாற -நாடு காடாக மாற –
சுமத்ரை-வார்த்தை-வனவாசம்-தனி ஸ்லோகம் வியாக்யானம் -சிறப்பு -10 வித அர்த்தம் –
பெற்றதே வனவாசத்துக்கு –சந்தோஷமாக போய் வா -ராமம் தசரதம் வித்தி –
மாம் வித்தி ஜனகாத்மஜா -அயோதியை காடு -அடவி நினை-
மேன்மையும் நீர்மையும் இங்கே
சதா பச்யந்தி சூரையஅங்கு –இவன் கும்பிடும் இடம் இது
அழுகையும் அஞ்சுநோக்கும்–தொழுகையும் இவை கண்ட யசோதை
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ண -மிடறு  மேலு மெழுத்து போக -வெண்ணெய் விழுங்கி போக –
கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் –
சோம்பேறி-பல்லால் கடித்து -வழுக்கி -தானே போகும் –
முகிழ் போன்ற தாமரை கையும்–கவ்யம்-பசு மாட்டில்-
திருடனுக்கு தேள் கொட்டினது போல் கத்த முடியாதே
ஆஸ்ரித கர ஸ்பர்சம் பட்ட த்ரவ்யம்-வெண்ணெய் கை போட்டு தானே எடுக்க வேண்டும்
கையினால் தான் சாதிக்க வேண்டும்-
எழில் கொள் தாம்பு-திரு மேனி சம்பந்தம்- தாம்பு கொண்டு -அடிப்பதற்கு எள்கு நிலையும்
 பழி -கெட்டேன் -வாழ்வில்லை –
பரபக சோபை-வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்–அழறியா வாய் வாய் -அழுகையும்
பொருமி-அஞ்சு நோக்கும் அஞ்சு நோக்கும் வாய் நெளிப்பதுவும் –
பாபம் ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்து -தப்ப -கை கூப்ப-அஞ்சலி பரம முத்ரா
நீர் பண்டமாக உருக்கும்-சர்பதுக்கு கருட முத்தரை போல் அஞ்சலி –
தொழுகையும்-இவை கண்ட யசோதை தொலை இன்பத்து இறுதி கண்டால்
தொல்லை இன்பம்-ஆனந்த ஸ்வரூபம்-அபரி சின்னம்-அளவிட்டு அறிந்தாள்-
பக்தி சிந்தாஞ்சனம் போட்டு புதையல் எடுப்பது போல்
நாம் இட்ட வழக்கு பிரமம்-
வையத்து வாழ்வீர்காள்
நம் பாவை -வேறு பாவை-அவனும் அவன் விபூதியும் வாழ வேண்டும் என்று நினைக்கும் பாவை-
அடியார்கள் வாழ -கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ -மாமுனியே வாழ வேண்டும் –
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ மா முனிகள் வியாக்யானம் இன்றி –
இந்த்ரஜித் பாவை-யாகம்-ஹோம குண்டம்-ஆயுதம் -கிடைக்க -சத்யம்
தர்மாத்மா உண்மை யானால்-சரமே ராவணி-அழித்து விடு-
பெருமாளையும் விபூதியையும் அழிக்க வைத்த பாவை -அதனால் நம் பாவை –
செய்யும் கிரிசைகள்- கேளீரோ
வாய் படைத்த செவி படைத்த பிரயோஜனம்
போதயந்த பரஸ்பரம்
கேட்ப்பதே புருஷார்த்தம் –
அதிகமாக கேட்க 2 செவி கொஞ்சமாக பேச ஒரு வாய் –
delivery speech சிரமம்- கார்பன்காடு வரதாசார்யர் ஸ்வாமிகள் –
வைசம்பாயனர்–ஜனமேயன்-பரிஷித் பிள்ளை -இடம் -125000 ஸ்லோகம்
ஒரு ஸ்லோகம் -சொல்லி -இருவர் முட்டாள்–நின்றன் துரி யோதனன் -ராவணன்
-வன பங்கம்–முழுவதும் கேட்பதே -புருஷார்த்தம்-
பகவத் குணம் ஈடு பட்ட உன்னால் சொல்ல பட்டு நான் கேட்பது -கேளீரோ
மேய்ச்சல் தரையில் அசை இடுவாரும் உண்டோ –கேளீரோ –
கூப்பீடு கேட்க்கும் இடம்-பாற்கடலில் சயனம்-
க்ருஷிகன்-நன்மை புலன் பண்ணி நான் முகனை பண்ணி களத்து மேட்டில் கிடக்கும் –
பாட்டு கேட்கும் இடம் வளத்த இடம் குதித்த இடம்-
பைய துயின்ற பரமன்-
தூதனாய் சாஸ்திரம்  அருளிய இரண்டும்-பெருமை–பார்த்த சாரதிக்கு மட்டும் தானே –
பைய வார்த்தை பெரிய ஆழ்வார் -பைய யோகு துயில்- உறங்குவான்போல் யோக நித்தரை –
சத்வ குணம்-ஒன்றே கொண்டவன் தூங்க மாட்டான் –
யோக நித்தரை-கள்ள நித்தரை-பெரிய ஆழ்வார் –
நம் போல்வாரை கொள்ள –
தூக்கமே சர்வாதிகதுக்கு சூசுகம் -பரமன் –
அழகன்-பரம ஸ்வாமி சுந்தர பாகு -ஸ்தவம்-மால் இரும் சோலை நின்ற சுந்தரனே -ஆண்டாள்
பெரிய பெருமாள் திரு அபிஷேகம் காட்டி-பிரம ருத்ரன் விட பெரியவன் முடி சூடி
அடியேன்-அடியை பிடி இன்னொரு திரு கை நீண்டு விழ
முடியானே -மூ உலகு தொழுது ஏத்தும் சீர் அடியானே -வகுத்த சேஷி-இவனே –
ஆண்டாள் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: