திரு பாவை- அனுபவம்-தூ மணி மாடத்து –

தூ மணி மாடத்து -அனுபவம்

மாமன் மகள்-தேக பந்து –
ஆத்மா பந்து -உத்தேசம்
இருந்தாலும் ஆண்டாள் திரு ஆய்ப்பாடியில் -தேக பந்தவம் ஆசை படுகிறாள் –
உடலுக்கே கரைந்து நைந்து இருக்கிறோம் நாம்-
ஆத்மா பந்து சத் சங்கத்தில் உள்ளோர் அனைவரும் –
அஸ்வமேத யாகம்-பிரம்மா செய்து வரதன் -குதிரை கொண்டு வருபவர் -வேதம் சொல்லும்
பித்ரு அனுஜாய  புத்திரன்-அத்தை பிள்ளைமுன் கொண்டு
மாதுர -அனுஜாய பித்திரன் பின்னால் தள்ளி கொண்டு சித்தி பிள்ளை –
யாகம் புனிதம்- தேக பந்து வேண்டுமா -வேத பாஷ்யம்-
வேதாந்திகள் தான் தேக பந்து வெறுப்பார்கள்
 தொட்டாச்சர்யர் கண்டனம்-வேதாந்திகள் தேக பந்து ஆதரிப்பார்கள்-
பிரம ஞானம் பெற -தைத்ரிய உபநிஷத்
தகப்பானர் ப்ருகு இடம் வருணன் பித்ரர் கேட்டு பெற்றார்
த்யாஜ்யம் அன்று -பகவத் பக்தி இருந்தால்
கூரத் ஆழ்வான் சாஸ்திர அர்த்தம் தன் தேவி ஆண்டாள் பக்கல் ஆயிற்று கேட்பது –
ஆளவந்தார் பிதா மகம் நாத முனி விலோக்ய அவரை பார்த்து என்னை ஷமிக்க வேண்டும் –

ஆண்டாள் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: