கிருஷ்ணன் கதை அமுதம் -547-556-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் …

547-

பாகவத புராணம் பாராயணம் கண்ணனுக்கு ஆனந்தம்-
11 -10 அத்யாயம் இறுதி –
முக்திக்குவழி-அந்தமில் பேர் இன்பம் அடைய-
முக்தன் பெருமை சொல்கிறார் –
தேகம் ஆத்மா வெவ்வேறு என்று புரிந்து -இரட்டை-சுகம் துக்கம் -சமமாக -கொண்டு
ஆத்மா மிக உயர்ந்தவர் ஆனந்த மயம் ஞான மயம் –அழிவில்லாதது –
உத்தவர்-குணத்துக்கு ஆள் படாமல்-உடலுக்குள் சிறைப் பட்டவன்- உணர்ந்த யோகிகள் பற்றி அறிய ஆசை –
ஞான யோகி -சித்த பிரக்ஜ்ணன்-ஞானி யோகி பற்றி அறிய ஆசை அர்ஜுனன் கேட்டான்-
அது போல் உத்தவர் கேட்க
11 ஸ்கந்தம் பக்த முக்தநித்யர் அடையாளம் சொல்கிறார்
பக்தர் -தடை பட்டு இருக்கிறவர்-முக்தர் விடுபட்டு -நித்யர் -வாசனையே இன்றி –
ஆத்மாவுக்கு இயற்கையால்தடை இல்லை-கர்மா ஆத்மா செய்ய முடியாதே சரீரம் தொடர்பால்-
முதல் பிறவி-ஓன்று இல்லை-ஆதி தெரியாது -ஆத்மா நித்யம்
உடலுக்கும் ஆதி இல்லை-அந்தம் உண்டு –
சோகம்மோகம்-சுகம் துக்கம்-கர்ம ஆதீனம்-இயற்க்கை இல்லை-
அறிவின்மை-கர்ம-ஜன்ம-சுழல்-யாரையும் விடாது
அருள் மாகடல் க்ருபா சமுத்திர பெருமாள் புஷ்கரணி ஆதி சேஷன்
ஆதி சேஷன்-கருடன் சண்டை- தீர்க்க பால சயனம்–
சம்சார மரம்-இரண்டு பறவை-பரமாத்மா -ஜீவாத்மா -உண்டு உழலும் ஆத்மா –
முக்தி அடைய வழி
முதலில் சிறை பட்டு இருக்கிறோம் தெரிந்து கொண்டு-
இனி செயல் செய்யாமல்- ஈஸ்வரன் செய்விக்கிறான்-அவன் ப்ரீதிக்காகா விதித்த செயலையே செய்து
வேறுபாடி களைந்து சமமாக பார்க்க பார்க்க முக்தி அடைவான் .
548-
வேத வேதாந்தம் திரண்ட கருத்துக்கள்  சொல்ல வந்தது பாகவத புராணம்
ஞானம் த்யானம் முதிர்ந்து பக்தி மூலம் முக்தி –
பக்தி செய்வதுஎப்படி சொல்கிறார் அடுத்து –
உடல் வேறு ஆத்மா வேறு அறிந்து –
பலன் ஆசை இன்றி- நான் செய்கிறேன் எண்ணம் விட்டு அவன் செய்விக்கிறான் என்று
பாபம் செய்ய கூடாது புண்ணியம் செய்து பலன் எதிர் பார்க்காமல் அவன் இடம் சமர்பித்து
அவன் செய்விக்கிறான் என்ற எண்ணம்-கொண்டு -மனம் புலன் அவன் இடம் ஈடு பட்டு –
நல்ல தர்மங்களில் ஈடு பட்டு-குளித்து உண்டு-அமர்ந்து உண்டு-தர்ம சாஸ்திரம் வழி -சென்று –
இதிகாச புராணம் ரிஷிகள் அருளிய முறை படி வாழ்ந்து –
த்ரி காலம் உணர்ந்தவர்கள்-பகவானால் அனுப்பப்பட்டு உபதேசிக்கிறார்கள் –
சாதுக்களுடன் சேர்ந்து இருந்து தர்மம் உபதேசிப்பது படி நடந்தால் போதும் –
பக்தி முளைக்கும்
கீழ் சொன்னது களை அறுக்க -இனி பயிர் வளர்க்க –
பக்தி ஏற்படுவது சொல் -எளிதாக சொல் -கேட்கிறார் உத்தவர் –
உன் திரு அடி பற்றினவர்-கேட்கிறேன்
பக்தனை பற்றி புகழ்கிறார் முதலில் -பக்தி மாகாத்ம்யம் சொல்லாமல் பக்தன் மகாத்மயம் சொல்ல ஆரம்பிக்கிறார் –
அத்தனை ஆசை -வலை பட்டவன் பெருமை அடுக்கி -சொல்லி சொல்லி -மாய்ந்து போகிறார்
-என் பக்தன் உயர்ந்தவன்-கண்ணனே சொன்னால் அது போல் ஆக ஆசை வளருமே –
வாசுதேவ -சர்வம் மகாத்மா துர் லபம்-இவன் அன்றி நான் இல்லை -மம ஆத்மா –
 கிருபாளு-கருணை
விரோதம் இன்றி
பொறுமை காத்து
சத்யம்
குற்றம் இன்றி
சமமாக அனைவரையும்
ஆசையால் பீடிக்க படாமல்
அகிஞ்சனன்
குறைத்து யுண்டு –
ஆழ்ந்த பெருமை காம்பீரம்
வேறு பாடு அற்று
காமக்ரோத இன்றி
துர்மானம் அகங்காரம் இன்றி
நடப்பு கருணையே வடிவு
உலக விஷயம் துரந்து என்னையே சர்வமாக கொண்டவர்
549-
ப்ரீதி கார்யகைங்கர்யம்-
அனுபவ ஜனித ப்ரீதி –
அறிந்து கொண்டு-அதனால் -அனுபவம் -பரிதி வளர்ந்து -கைங்கர்யம்
பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ சாதி மாணிக்கம் என்கோ –
தெவிட்டாத இன்பம்-ஆரா அமுதம்-பக்தி எளிது -ச்வாபவிகமாக ஈர்க்க படுவோம் –
தடுப்பை நீக்கி நிஒல் போதும்
வணக்குடை தவ நெறி-பணிவு-கனிவும் –
அறிவு கனிவு பணவு பணிவு வணக்கம் விருப்பம் துடிப்பி வெறுப்பு காதல் நவ ரசம் கூட்டு
வாயார பாடி-ஸ்ரத்தை உடன் கதை கேட்டு த்யானித்து
அனைத்தையும் சமர்ப்பித்து -உத்சவம் கொண்டாடி –
சேவித்து கொண்டிருக்கலாமே -அத அத்புத உத்சவங்கள்-ஆடி பாடி நினைந்து உருகி
காலை மாலை கமல மலர் இட்டு-திரு கை தல சேவை-
யாத்ரை-மேற்கொண்டு-புண்ணிய பூமி- மீண்டும் மீண்டும் சென்று
உகந்து அருளின நிலங்கள் –கைங்கர்யம்-கடைத்தலை சீயக்க பெற்றால் கடி வினை களையலாமே
புனித நதி நீராடுதல்–பசுக்கள்-புல் போட்டு ஆராதிக்கிறாய்
வைஷ்ணவர்
த்யானித்து
காற்று பிராணாயாமம் –
தர்ப்பணம் செய்து
சூர்யன் அக்னி வாயு எங்கும் இருக்கிறேன் –
சது சேவை செய்ய பக்தி வளரும்
550-
சம்சார விஷ விருஷம்-கேசவ பக்தி -ஒரு பழம்
-தத் பக்தர்வா சமாகமம் -மெய் அடியார் உடன் சேர்ந்து இருப்பது ஒரு பழம் –
பாலை வனத்தில் சோலை போல் -இதில் சாது சேர்க்கை சிறந்தது -கிடைக்கா விடில் கேசவ பக்தி-ராமானுஜர்
11 அத்யாயம் கடைசியில்-
சத் சங்கம் இன்றி பக்தி வராது -ரகசியம் அந்தரங்கர் நீர் சொல்கிறேன் –
அறக் கட்டளைகள் பல -இதற்க்கு தான்
௧௨ அத்யாயம் சாது சாகாமம் மகிமை சொல்கிறான்
ஈட்டம் கண்டிட கூடுமேல்
அடியார் குழாம் களை உடன் கொடுவது
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை-
இன்னும் அங்கும் சத்சந்தம்-அங்கு நித்தியமாய் குறை அற்று கிடைக்கும் –
அனைவரும்பங்கு கொண்டு -அனுபவ பரிமாற்றம் –
நம் ஆழ்வாருக்கு ஒரே மதுர கவி ஆழ்வார் -சேர்ந்த பெருமை-
அவனை பற்றி அறிவிப்பவர்களே சாதுக்கள் தானே
அரக்கன்-குகன்-கஜேந்திர கதை சொல்லி சொல்லி -ஆசை உடன் சொல்லி சொல்லி
அதிருப்தி அமிர்த ரூபாயா -போரும் என்ற எண்ணம் வராத ஆரா அமிர்தம் இவன் –
ராமானுஜர் ஆழ வந்தார் பட்ட கஷ்டம் சொல்லி மனசுக்கு ஆறுதல்
தவறை திருத்தி நல் வழி படுத்தி –
தொண்டு செய்வது அவனுக்கு தொண்டு போல்
குழந்தைகளுக்கும் நல்லது -ஒத்த எண்ணம்- பக்திமான்-கூட்டம்
மரபு வழக்கம்-அறிவார்கள்-
இது இருந்தால் தான் பக்தி வளரும் –
யோகம்-அத்யயனம்-தபம்-தாகம்-விரதம்/குளம் வெட்டி விட சாது சமாகமே திருப்தி இன்பம் கொடுக்கும்
தீர்த்த யாத்ரை புண்ய ஷேத்திர யாத்ரை சத் சங்கம் பலனுக்கு தானே

551

திருநாம சங்கீர்த்தனம் -ஆடி பாடி –
கபிஸ்தலம்- கஜேந்திர வரதன்-ஆற்றான் கரை கிடக்கும் கண்ணன்-
ரமா மணி தாயார்-முனிவருக்கு சேவை-
முதலை சிறைப் பட்டு -கிடந்த யானை ரஷிக்க –
மெய்யடியார் உடன் சேர்ந்து -நாராயணனை ஸ்தோத்ரம் பண்ண
11 -12 -சத் சங்கம்மகிமை -சொல்கிறார்-
சுக்ரீவன்-ஜாம்பவான் ஹனுமான்-கூட இருந்து –
ஜடாயு/யானை/குகன்/கூனி /விரஜை ஐஞ்சு லஷம் பெண்கள்
பசு மாடு-கற்று கறவை கணங்கள் பல கரந்து -வள்ளல் பெரும் பசுக்கள்
கிருஷ்ணன் பக்தி  இருக்கும் சாது தானே மாடுகள் கூட்டம்-
கிருஷ்ணா பக்தி மட்டுமே வேண்டும்-பக்திமுக்தி கொடுக்கும் பரம போக்கியம் என்று அறிந்தவர் கூட்டம் –
சத் சங்கம் கூட்டத்துக்குள் அவனும் சேருகிறான்-புலவர் நெருக்குஉகந்த பெருமாள்-

ராச கிரீடை -சேவா குஞ்-

இம்லி தலா -புளிய மரம்-உட்கார்ந்து கோபி பெண்கள் நினைத்து
வெளுத்த திரு மேனி -மீண்டும் கருத்த திரு மேனி -அடைவாராம்-
அசை போடுவது போல்-இன்பம் படும் படி சாது சமாகம்-
கர்மம் தொலைந்து அவனை அடைய -இதுதான் முதல் படி கட்டு -சத்சங்கம் முக்கியம்-
சத்தாக இருக்க –இது தேவை-
தர்மம் நிலை நாட்ட வந்தான்- சாது சமாகம் வேண்டும் -சர்வ தரமான் பரித்யஜ்ய சொல்கிறாயே
நித்ய நைமித்திய கர்மம் செய்ய வேண்டுமா -நம் சார்பில் கேட்கிறார் –
அறிவு முற்ற முற்ற-பக்தி வளர – -கர்மம் கூடுமா –
சுகர் -வேத வியாசர் வால்மீகி போல்வார் நிலை நாம் இல்லையே
ராமானுஜர் ஆளவந்தார் நாத முனி விட வில்லை
கைங்கர்யமாக -செய்வார் –

552-

விதிக்க பட்ட கர்மம் விடாமல் செய் -ஞான யோகம் விட உசந்தது -கீதை-
பக்தி பிறந்தாலே திருப்தி –
அடிப்படை ஆசார்யம் விட கூடாது -வர்ணாஸ்ரம தர்மம் விடாமல் செய்ய வேண்டும் –
ஸ்ரார்தம் -விடாமல்
ஸ்ருது ஸ்மிர்த்தி மம வாக்கியம்- நடக்காதவன் மம துரோகி -அடிப்படை கர்மம் இவை-
அவர் உள்ள ப்ரீதியால் -பித்ருக்கள் இடம் சேரும் –
பக்தி நம்பிக்கை-சனாதன தர்மம்-கேள்விகேட்டே பழக்கம்-
பக்தி-அன்பு-முழு முதல் கடவுள்- ஆக்ஜை-நம்பிக்கை வேண்டுமே –
பக்தி வளர மனம் தெளிவி-அன்பு தவள- கர்மம்-செய்து பாபம்குரைத்து
 பாவிப்பு குறைந்து மணம் தெளிவு  கிட்டும் –
11 -12 அத்யாயம் -நியதம் குறு கர்மத்வம் –
சம்சாரம் பழைய மரம்-இரண்டு விதைகள் பாபம் புண்ணியம்
ஆழமான வேர் -சூர்யா லோகம் வரை பரவி கிடக்கும் –
சதா மூல -நூறு நூறு வாசனை-பூமிக்கு அடியில் வேர்
சத்வம் ராஜச்தமஸ் நாலாம்
ஐந்து கிளைகள் -பஞ்ச பூதம்
ஐந்து ரசம்-சப்த -கந்தம்
சின்ன கிளைகள்-கர்ம ஞான இந்திரியங்கழ்மனஸ் ஆக ௧௧
மூன்று பட்டை-வாதம் பித்தம் கபம்
ஆகாசம் வரை பரவி இருக்கும் –
சாமான்ய மக்கள்- உடம்பு -பழுத்த பலம் உண்டு
பரம ஹம்ச முனிவர் அறிந்து கொண்டு-நிலை இல்லை -பெரிய கோடரியால் வெட்டுகிறான் –
ஞானம் என்னும் கோடரி-பற்றின்மை வைராக்கியம்-கொண்டே முடியும் –
வித்யை பிரம ஞானம் வேண்டும் –
ஹம்ச வடிவில் உபதேசிக்க போகிறான் -அடுத்த அத்யாயத்தில் கேட்ப்போம் –
553-
பரித்ராணாய -அவதார பலன்-
அன்ன பறவை-ஹம்ச அவதாரம்-ஆத்மா தத்வம் உபதேசிக்க -பிரமனுக்கும் சனத் குமாரர்களுக்கு
அவனை விட்டு ஒன்றும் இல்லை சர்வ வியாபி உள்ளும் புகுந்து –
ஒன்றாக காண்பதே காட்ஷி
11 -13 அத்யாயம்-சத்வம் ரஜஸ் தமஸ் -எங்கு எங்கு இருக்கின்றன
உபயோகம் மிக்க பகுதி
உடல் தொடர்பால்-ஆத்மா இயற்கையில் இல்லை -பாதிக்கும் –
ச்வாபத்தால் பாதிப்பு -ஸ்வரூபத்தால் இல்லை-
சத்வம் வளர்த்து -ரஜோ தமஸ் தள்ளி-பின்பு சத்வமும் தள்ளி முக்தி
ஆகமம்-பூஜா விதி-உபநிஷத் சாத்விகம்/கர்ம காண்டம்-வேத பாகம்-ராஜச/பாஷண்ட நாஸ்திக -தாமச
தண்ணீர் மூன்று -கங்கை யமுனை சாத்விக/வாசனை தண்ணீர் -ராஜச/கள் குடிக்க தாமச தண்ணீர்
பிரஜா மூன்று -சன்யாசிகள்/கர்மடன்-ராஜச -/செய்ய கூடாத கர்மம் செய்பவன்-தாமச
தேசம்-இடம்-வசிக்கும் இடம்-ஏகாந்தம்-சாத்விகம்-சாது சமாகம் சொன்னீர் -தவறானவர்கள் நடுவில் கூடாது –
வீதி-ராஜசம்/சொக்கட்டான் சூதாடல்-தாமச இடம் –
காலம்-பிரம முகூர்த்தம் விடிகாலை/சாயம் காலம்-ரஜோ /இரவு தமோ காலம்
கர்மங்கள் –நித்ய நைமித்திக -சாத்விகம்/காம்ய கர்மங்கள்-ராஜச /அபிசார கர்மா வைப்பு எடுப்பு சூன்யம் பில்லி தாமச
ஜன்மம் -பகவத் பக்தன் சாத்விக /
த்யானம்-பகவத் த்யானம்/ஆண்பெண் நினைவு  ராஜச/பகைவர்  நினைவு தமோ
மந்த்ரம்-பிரணவம்/காம்ய மந்த்ரம்-ராம கோபால மந்த்ரம்/அல்ப சுகம்-தாமச
சம்ஸ்காரம் -தண்ணீர் தெளித்து சாத்விக-தகுதி கொடுக்கும் கார்யம்
மனம் தகுதிள்ளதாக ஆக்குவது
உடம்பை-சுத்தி செய்து ராஜச
வீட்டை சுத்தி செய்வது -தாமச –
இப்படி விதம் விதம் அருளுகிறார் -மூங்கில் காட்டில் உரசி எறிந்து போவது போல் –
கர்மங்களில் சிக்கி உழன்று –
554-
கண்ணனே பாகவத புராண வடிவில் இருக்கிறான்-
உபதேசம் நிறைந்த அவதாரம்-புராணம்
11 -13 ஹம்ச அவதார சிறப்பு -கூறும் –
மனசை அடக்குவது  சுலபம் இல்லை
சம்சாரம் சூறாவளி அகன் காரம் மம காரம் -காம குரோத நெருப்பு-காக்க -வழி –
8th  ஸ்லோகம் உத்தவர் கேட்கிறார் –
தேகமே ஆத்மா -எண்ணம் போய் -கண்ட வழி போகாமல்-பகவான் வழி போக வேண்டும் –
மனம் பலம் வேண்டும் உறுதி உடன் சரியான முடிவு-
எடுப்பார்கை பிள்ளை போல் கண்டவர் சொல்வதை கேட்டு குழம்பி –
த்யான யோகம் செய்-மனம் தெளிவு அடையும் –
தேகம் வழி போகாமல் -சரியான ஆசனம்-பத்மாசனம்
நேர் கோட்டில் முதுகு
இரண்டு கண்களையும் மூக்கு நுனியில் வைத்து
பிராணாயாமம்-பிரணவம் சிந்தித்து -30 நாள் செய்து -3 வேளை நித்யம் -புலன்கள் தன்னடையே கட்டு படும் –
இது சுலபமான வழி –
ஹம்ச ரூபத்தில்-சனகன்-முதலோர் வர-நீர் யார் கேட்க –
என்னை தவிர இரண்டாது உண்டு இருந்தால் தான் நீர் யார்-
அனைவருக்குள்ளும் நீக்கமற -அனைத்தும் என் சரீரம் –
அனைத்தும் ஒன்றே -தத் தவம் அஸி ச்வேகேது –
அதே பரமம் அனைத்துக்குள்ளும் –
555-
உணர்வில் உம்பர் ஒருவனை–உணர்வினுள்ளே இருத்தினேன்
அதுவும் அவனது இன் அருளே-யானும் தானாய் ஒழிந்தான் –
ஹம்ச ரூபத்தில் உபதேசிக்கிறார் இதையே –
பேச்சிலோ புலன்களால் அறிய முடித்தவன்
திரு கண்ணன் குடி அரவிந்த நாயகி தாயார் -தாமோதர நாராயணன்
வசிஷ்டர் வெண்ணெய் ஆராதனம் -திருடி போக -அவனே இவன் அறிந்து கொண்டார் வசிஷ்டர் –
உன்முயர்ச்சி ஒரு துளி இருந்தால் அவன் அனுக்ரகம் உதவ ஆரம்பிக்கும் –
ஜீவன் ஞான ஆனந்த மாயம்
கர்ம சம்பந்தத்தால் உடலில் சேர்ந்து
-கனவு -ஸ்வாப தசை-
-ஜாக்ரதை ஸ்வாப தசை ஆழ நிலை துரிய தசை நான்கும் -முக்தன் பழையவன ச்வபனம்போல் –
சாஷி-ஜீவனே சொபனத்தில்-முக்தனும் அறிந்து கொள்கிறான் முன் பிறவிகளை இது போல் –
ஞானம் நெருப்பு கர்மம் பஞ்சை எரித்து –
பாபம் புண்ணியம்-பிறவி-
நான் செற்கிறவன்-அழிக்கிறவன் அவன்-
த்யானித்து பிரார்த்தித்து -சேர்ப்பது நாம்-
அழிக்க வேண்டும் பிரார்த்தனை பின்பு சேர்க்க கூடாதே-
குடும்பம் போஷிக்க கர்மம்-பலம் விட்டு விட்டு கர்மம் நம் கணக்கில் சேராது –
கர்மத்துக்கு தக்க உடல் கொள்கிறோம்-
அவனை சேர லஷ்யம்-கர்மம்தொலைக்க வேண்டி-
இனி மேல் சேர்க்காமல் இருக்க கர்ம பலன் விட்டு விடு நீ செய்தேன் என்ற புத்தி இன்றி –
குணம் உடைய அவனை உபாசித்து -ஸ்தோத்ரம் செய்து-வைகுண்ட தாமம் கொடுக்கிறான் –
14 அத்யாயம் பக்தி மகாத்மயம் த்யானம் மகிமை சொல்கிறார்
உபாயங்கள் பல உண்டே -தெய்வங்களும் பல-குழப்பம் உண்டே
சனாதன தர்மம்–அநாதி- நடை முறை வாழ்வுக்கு அப்பால் இருப்பது போல் தோற்றம்-
வித வித அர்த்தம் கற்பித்து -மார்க்கம் எது -புரிய வில்லை- விளக்குகிறான் கண்ணன்
556
அனன்யா -யோக ஷேமம் வகாம் யகம் -கிடைக்காதது கிடைத்தால் யோகம்
கிடைத்தது தக்க வைப்பது ஷேமம்
அவனை விட்டு பிரியாமல் இருந்தால் –
பக்தி ஒன்றே வழி-
பக்தி ஒன்றை தவிர வேறு ஒன்றும் காட்டி கொடுக்காது
பக்தி சாஸ்திரம்-கீதை
சாத்திய பக்தி ஏக கோசர -பக்தி ஒன்றாலே அடைய படுகிறான்
ஒவ் ஒன்றும் உதவும் -கோவில் செல்வது மாலை தொடுத்தல் கீர்த்தனம் த்யானம்
நீண்ட நெடு பாதை- வெவேறு பாதை இதை அடைந்து அவன் இடம் கூட்டி செல்லும் –
ராஜ பாட்டை-
காலம் நீண்டது -சனாதன தர்மம்-அநாதி காலமாக இருந்தது
பிரளயம் சிருஷ்டி பல பல மாரி மாரி -பின்பும் வேதம் இதிகாசம் புராணம் உண்டே
காலம் நஷ்டம் அடைய நலிந்து போகிறது
அவதரித்து -புத்தி மாற்றத்தால் -தவறை சரி பண்ணி-
பழுத்த மரம் கல்லடி படும் –
ஆஸ்திக மதங்கள் பல நாஸ்திக மதங்கள் பல
தர்மம் ஒன்றே போதும்-மீமாம்ச -பூர்வ பாக நிஷ்டர்கள்-அபூர்வம் உருவாக்கி முக்தி கொடுக்கும்
காவ்யம் எழுதுபவர் புகழ் தான் மதம் –
வாட்சாயயனர் காம சுகமே -cult
ஒவ் ஒன்றையும் பற்றி பல மதங்கள் உண்டு –
யோக மார்க்கம்-ஆசனம் பிராணாயாமம்
ஐஸ் வர்யமே போதும் –
அஹிம்சா பரமோ தர்ம
விரதம்-உடம்பை சுருக்கி தானம்புண்யா தீர்த்தம் யாத்ரை –
இவை எல்லாம் வழி முறை
இவற்றால் வரும் பக்தி ஒன்றேஎன்னை அடைவிக்கும்
சாக்கியம் கற்றோம் -பாக்யத்தால் -அவன் திரு அடி 4700 வருஷம்
திரு வல்லி கேணி 700 வருஷம் இருந்தார்
உறையில் இடாதவர் நா தான் கத்தி –
கண்ணன் இடம் பக்தி செய்வதே -ஒரே வழி– விவரமாக மேலே அருள போகிறார் –
11-11

5–atha baddhasya muktasya
vailakñaëyaà vadämi te
viruddha-dharmiëos täta
sthitayor eka-dharmiëi

Thus, My dear Uddhava, in the same material body we find opposing
characteristics, such as great happiness and misery. That is because both the
Supreme Personality of Godhead, who is eternally liberated, as well as the
conditioned soul are within the body. I shall now speak to you about their
different characteristics.

6–suparëäv etau sadåçau sakhäyau
yadåcchayaitau kåta-néòau ca våkñe
ekas tayoù khädati pippalännam
anyo niranno ‘pi balena bhüyän

suparëau—two birds; etau—these; sadåçau—similar; sakhäyau—friends;
yadåcchayä—by chance; etau—these two; kåta—made; néòau—a nest;
ca—and; våkñe—in a tree; ekaù—one; tayoù—of the two; khädati—is eating;
pippala—of the tree; annam—the fruits; anyaù—the other; nirannaù—not
eating; api—although; balena—by strength; bhüyän—He is superior

By chance, two birds have made a nest together in the same tree. The two
birds are friends and are of a similar nature. One of them, however, is eating
the fruits of the tree, whereas the other, who does not eat the fruits, is in a
superior position due to His potency.

12/13-prakåti-stho ‘py asaàsakto
yathä khaà savitänilaù
vaiçäradyekñayäsaìgaçitayä
chinna-saàçayaù
pratibuddha iva svapnän
nänätväd vinivartate

Although the sky, or space, is the resting place of everything, the sky does
not mix with anything, nor is it entangled. Similarly, the sun is not at all
attached to the water in which it is reflected within innumerable reservoirs, and
the mighty wind blowing everywhere is not affected by the innumerable aromas
and atmospheres through which it passes. In the same way, a self-realized soul is
completely detached from the material body and the material world around it.
He is like a person who has awakened and arisen from a dream. With expert
vision sharpened by detachment, the self-realized soul cuts all doubts to pieces
through knowledge of the self and completely withdraws his consciousness from
the expansion of material variety.

23/24–çraddhälur mat-kathäù çåëvan
su-bhadrä loka-pävanéù
gäyann anusmaran karma
janma cäbhinayan muhuù
mad-arthe dharma-kämärthän
äcaran mad-apäçrayaù
labhate niçcaläà bhaktià
mayy uddhava sanätane

çraddhäluù—a faithful person; mat-kathäù—narrations about Me;
çåëvan—hearing; su-bhadräù—which are all-auspicious; loka—the entire
world; pävanéù—purifying; gäyan—singing; anusmaran—remembering
constantly; karma—My activities; janma—My birth; ca—also;
abhinayan—reliving through dramatical performances, etc.; muhuù—again
and again; mat-arthe—for My pleasure; dharma—religious activities;
käma—sense activities; arthän—and commercial activities;
äcaran—performing; mat—in Me; apäçrayaù—having one’s shelter;
labhate—one obtains; niçcaläm—without deviation; bhaktim—devotional
service; mayi—to Me; uddhava—O Uddhava; sanätane—dedicated to My
eternal form.

My dear Uddhava, narrations of My pastimes and qualities are all-auspicious
and purify the entire universe. A faithful person who constantly hears, glorifies
and remembers such transcendental activities, who through dramatic
performances relives My pastimes, beginning with My appearance, and who
takes full shelter of Me, dedicating his religious, sensual and occupational
activities for My satisfaction, certainly obtains unflinching devotional service to
Me, the eternal Personality of Godhead.

29/30/31/32–çré-bhagavän uväca
kåpälur akåta-drohas
titikñuù sarva-dehinäm
satya-säro ‘navadyätmä
samaù sarvopakärakaù
940
kämair ahata-dhér dänto
måduù çucir akiïcanaù
aného mita-bhuk çäntaù
sthiro mac-charaëo muniù
apramatto gabhérätmä
dhåtimäï jita-ñaò-guëaù
amäné mäna-daù kalyo
maitraù käruëikaù kaviù
äjïäyaivaà guëän doñän
mayädiñöän api svakän
dharmän santyajya yaù sarvän
mäà bhajeta sa tu sattamaù

The Supreme Personality of Godhead said: O Uddhava, a saintly person is
merciful and never injures others. Even if others are aggressive he is tolerant
and forgiving toward all living entities. His strength and meaning in life come
from the truth itself, he is free from all envy and jealousy, and his mind is equal
in material happiness and distress. Thus, he dedicates his time to work for the
welfare of all others. His intelligence is never bewildered by material desires,
and he has controlled his senses. His behavior is always pleasing, never harsh
and always exemplary, and he is free from possessiveness. He never endeavors
in ordinary, worldly activities, and he strictly controls his eating. He therefore
always remains peaceful and steady. A saintly person is thoughtful and accepts
Me as his only shelter. Such a person is very cautious in the execution of his
duties and is never subject to superficial transformations, because he is steady
and noble, even in a distressing situation. He has conquered over the six
material qualities—namely hunger, thirst, lamentation, illusion, old age and
death. He is free from all desire for prestige and offers honor to others. He is
expert in reviving the Kåñëa consciousness of others and therefore never cheats
anyone. Rather, he is a well-wishing friend to all, being most merciful. Such a
saintly person must be considered the most learned of men. He perfectly
942
understands that the ordinary religious duties prescribed by Me in various
Vedic scriptures possess favorable qualities that purify the performer, and he
knows that neglect of such duties constitutes a discrepancy in one’s life. Having
taken complete shelter at My lotus feet, however, a saintly person ultimately
renounces such ordinary religious duties and worships Me alone. He is thus
considered to be the best among all living entities.

42–süryo ‘gnir brähmaëä gävo
vaiñëavaù khaà maruj jalam
bhür ätmä sarva-bhütäni
bhadra püjä-padäni me

O saintly Uddhava, please know that you may worship Me in the sun, fire,
brähmaëas, cows, Vaiñëavas, sky, wind, water, earth, individual soul and all
living entities.

11-12

3/4/5/6–sat-saìgena hi daiteyä
yätudhänä mågäù khagäù
gandharväpsaraso nägäù
siddhäç cäraëa-guhyakäù
vidyädharä manuñyeñu
vaiçyäù çüdräù striyo ‘ntya-jäù
rajas-tamaù-prakåtayas
tasmiàs tasmin yuge yuge
bahavo mat-padaà präptäs
tväñöra-käyädhavädayaù
våñaparvä balir bäëo
mayaç cätha vibhéñaëaù
sugrévo hanumän åkño
gajo gådhro vaëikpathaù

vyädhaù kubjä vraje gopyo

yajïa-patnyas tathäpare

In every yuga many living entities entangled in the modes of passion and
ignorance gained the association of My devotees. Thus, such living entities as
the Daityas, Räkñasas, birds, beasts, Gandharvas, Apsaräs, Nägas, Siddhas,
Cäraëas, Guhyakas and Vidyädharas, as well as such lower-class human beings
as the vaiçyas, çüdras, women and others, were able to achieve My supreme
abode. Våträsura, Prahläda Mahäräja and others like them also achieved My
980
abode by association with My devotees, as did personalities such as Våñaparvä,
Bali Mahäräja, Bäëäsura, Maya, Vibhéñaëa, Sugréva, Hanumän, Jämbavän,
Gajendra, Jaöäyu, Tulädhära, Dharma-vyädha, Kubjä, the gopés in Våndävana
and the wives of the brähmaëas who were performing sacrifice.

8–kevalena hi bhävena
gopyo gävo nagä mågäù
ye ‘nye müòha-dhiyo nägäù
siddhä mäm éyur aïjasä

The inhabitants of Våndävana, including the gopés, cows, unmoving
creatures such as the twin arjuna trees, animals, living entities with stunted
consciousness such as bushes and thickets, and snakes such as Käliya, all
achieved the perfection of life by unalloyed love for Me and thus very easily
achieved Me.

13–mat-kämä ramaëaà järam
asvarüpa-vido ‘baläù
brahma mäà paramaà präpuù
saìgäc chata-sahasraçaù

All those hundreds of thousands of gopés, understanding Me to be their most
charming lover and ardently desiring Me in that way, were unaware of My
actual position. Yet by intimately associating with Me, the gopés attained Me,
the Supreme Absolute Truth.

11-13-

14–etävän yoga ädiñöo
mac-chiñyaiù sanakädibhiù
sarvato mana äkåñya
mayy addhäveçyate yathä

The actual yoga system as taught by My devotees, headed by
Sanaka-kumära, is simply this: Having withdrawn the mind from all other
objects, one should directly and appropriately absorb it in Me.

18–çré-bhagavän uväca
evaà påñöo mahä-devaù
svayambhür bhüta-bhävanaù
dhyäyamänaù praçna-béjaà
näbhyapadyata karma-dhéù

The Supreme Personality of Godhead said: My dear Uddhava, Brahmä
himself, who is born directly from the body of the Lord and who is the creator
of all living entities within the material world, being the best of the demigods,
seriously contemplated the question of his sons headed by Sanaka. The
intelligence of Brahmä, however, was affected by his own activities of creation,
and thus he could not discover the essential answer to this question.

19–sa mäm acintayad devaù
praçna-pära-titérñayä
tasyähaà haàsa-rüpeëa
sakäçam agamaà tadä

Lord Brahmä desired to attain the answer to the question that was puzzling
him, and thus he fixed his mind on Me, the Supreme Lord. At that time, in My
form of Haàsa, I became visible to Lord Brahmä.

20–dåñövä mäm ta upavrajya
kåtva pädäbhivandanam
brahmäëam agrataù kåtvä
papracchuù ko bhavän iti

Thus seeing Me, the sages, placing Brahmä in the lead, came forward and
worshiped My lotus feet. Then they frankly asked Me, “Who are You?”

23–païcätmakeñu bhüteñu
samäneñu ca vastutaù
ko bhavän iti vaù praçno
väcärambho hy anarthakaù

If by asking Me “Who are You?” you were referring to the material body,
then I must point out that all material bodies are constituted of five elements,
namely earth, water, fire, air and ether. Thus, you should have asked, “Who
are you five?” If you consider that all material bodies are ultimately one, being  constituted essentially of the same elements, then your question is still
meaningless, since there would be no deep purpose in distinguishing one body from another. Thus, it appears that in asking My identity, you are merely speaking words, without any real meaning or purpose.

24–manasä vacasä dåñöyä
gåhyate ‘nyair apéndriyaiù
aham eva na matto ‘nyad
iti budhyadhvam aïjasä

Within this world, whatever is perceived by the mind, speech, eyes or other
senses is Me alone and nothing besides Me. All of you please understand this by
a straightforward analysis of the facts.

25–guëeñv äviçate ceto
guëäç cetasi ca prajäù
jévasya deha ubhayaà
guëäç ceto mad-ätmanaù

My dear sons, the mind has a natural proclivity to enter into the material
sense objects, and similarly the sense objects enter into the mind; but both this
material mind and the sense objects are merely designations that cover the spirit
soul, who is part and parcel of Me.

0–yävan nänärtha-dhéù puàso
na nivarteta yuktibhiù
jägarty api svapann ajïaù
svapne jägaraëaà yathä

According to My instructions, one should fix the mind on Me alone. If,
however, one continues to see many different values and goals in life rather
than seeing everything within Me, then although apparently awake, one is
actually dreaming due to incomplete knowledge, just as one may dream that one
has wakened from a dream.

38–mayaitad uktaà vo viprä
guhyaà yat säìkhya-yogayoù
jänéta mägataà yajïaà
yuñmad-dharma-vivakñayä

My dear brähmaëas, I have now explained to you the confidential knowledge
of Säìkhya, by which one philosophically distinguishes matter from spirit, and
of añöäìga-yoga, by which one links up with the Supreme. Please understand
that I am the Supreme Personality of Godhead, Viñëu, and that I have appeared
before you desiring to explain your actual religious duties.

39–ahaà yogasya säìkhyasya
satyasyartasya tejasaù
paräyaëaà dvija-çreñöhäù
çriyaù kérter damasya ca

O best of the brähmaëas, please know that I am the supreme shelter of the
yoga system, analytic philosophy, virtuous action, truthful religious principles,
power, beauty, fame and self-control.

11-14-

16–nirapekñaà munià çäntaà
nirvairaà sama-darçanam
anuvrajämy ahaà nityaà
püyeyety aìghri-reëubhiù

nirapekñam—without personal desire; munim—always thinking of assisting Me
in My pastimes; çäntam—peaceful; nirvairam—not inimical to anyone;
sama-darçanam—equal consciousness everywhere; anuvrajämi—follow;
aham—I; nityam—always; püyeya—I may be purified (I will purify the
universe within Me); iti—thus; aìghri—of the lotus feet; reëubhiù—by thedust.

With the dust of My devotees’ lotus feet I desire to purify the material
worlds, which are situated within Me. Thus, I always follow the footsteps of
My pure devotees, who are free from all personal desire, rapt in thought of My
pastimes, peaceful, without any feelings of enmity, and of equal disposition
everywhere.

20–na sädhayati mäà yogo
na säìkhyaà dharma uddhava
na svädhyäyas tapas tyägo
yathä bhaktir mamorjitä

My dear Uddhava, the unalloyed devotional service rendered to Me by My
devotees brings Me under their control. I cannot be thus controlled by those
engaged in mystic yoga, Säìkhya philosophy, pious work, Vedic study, austerity
or renunciation.

21–bhaktyäham ekayä grähyaù
çraddhayätmä priyaù satäm
bhaktiù punäti man-niñöhä
çva-päkän api sambhavät

Only by practicing unalloyed devotional service with full faith in Me can one
obtain Me, the Supreme Personality of Godhead. I am naturally dear to My
devotees, who take Me as the only goal of their loving service. By engaging in
such pure devotional service, even the dog-eaters can purify themselves from
the contamination of their low birth

36/37/38/39/40/41/42–håt-puëòarékam antaù-stham
ürdhva-nälam adho-mukham
dhyätvordhva-mukham unnidram
añöa-patraà sa-karëikam
karëikäyäà nyaset süryasomägnén
uttarottaram
vahni-madhye smared rüpaà
mamaitad dhyäna-maìgalam
samaà praçäntaà su-mukhaà
dérgha-cäru-catur-bhujam
su-cäru-sundara-grévaà
su-kapolaà çuci-smitam
samäna-karëa-vinyastasphuran-
makara-kuëòalam
hemämbaraà ghana-çyämaà
çrévatsa-çré-niketanam
çaìkha-cakra-gadä-padmavanamälä-
vibhüñitam
nüpurair vilasat-pädaà
kaustubha-prabhayä yutam
dyumat-kiréöa-kaöaka1127
kaöi-süträìgadäyutam
sarväìga-sundaraà hådyaà
prasäda-sumukhekñanam
su-kumäram abhidhyäyet
sarväìgeñu mano dadhat
indriyäëéndriyärthebhyo
manasäkåñya tan manaù
buddhyä särathinä dhéraù
praëayen mayi sarvataù

Keeping the eyes half closed and fixed on the tip of one’s nose, being
enlivened and alert, one should meditate on the lotus flower situated within the
heart. This lotus has eight petals and is situated on an erect lotus stalk. One
should meditate on the sun, moon and fire, placing them one after the other
within the whorl of that lotus flower. Placing My transcendental form within
the fire, one should meditate upon it as the auspicious goal of all meditation.
That form is perfectly proportioned, gentle and cheerful. It possesses four
beautiful long arms, a charming, beautiful neck, a handsome forehead, a pure
smile and glowing, shark-shaped earrings suspended from two identical ears.
That spiritual form is the color of a dark rain cloud and is garbed in
golden-yellowish silk. The chest of that form is the abode of Çrévatsa and the
goddess of fortune, and that form is also decorated with a conchshell, disc, club,
lotus flower and garland of forest flowers. The two brilliant lotus feet are
decorated with ankle bells and bracelets, and that form exhibits the Kaustubha
gem along with an effulgent crown. The upper hips are beautified by a golden
belt, and the arms are decorated with valuable bracelets. All of the limbs of that
beautiful form capture the heart, and the face is beautified by merciful glancing.
Pulling the senses back from the sense objects, one should be grave and
self-controlled and should use the intelligence to strongly fix the mind upon all
of the limbs of My transcendental body. Thus one should meditate upon that
most delicate transcendental form of Mine.

43-tat sarva-vyäpakaà cittam
äkåñyaikatra dhärayet
nänyäni cintayed bhüyaù
su-smitaà bhävayen mukham

One should then pull the consciousness back from all the limbs of that
transcendental body. At that time, one should meditate only on the wonderfully
smiling face of the Lord.

44–tatra labdha-padaà cittam
äkåñya vyomni dhärayet
tac ca tyaktvä mad-äroho
na kiïcid api cintayet

Being established in meditation on the Lord’s face, one should then
withdraw the consciousness and fix it in the sky. Then giving up such
meditation, one should become established in Me and give up the process of
meditation altogether.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: