நம்பிள்ளை-கந்தாடை தோழப்பர் -பெண் பிள்ளை பாகவத அபசாரம் உணர்ந்து –
ஆத்மா அவனுக்கு அடிமை-உம்முடன் சம்பந்தம் கொண்டால் என்னையும் தண்டிப்பான்-
அறிந்து கொண்டார் -என் செய்ய –
ஆற்றிலே தொலைத்து குளத்தில் தேடுவார் உண்டோ –
யார் இடம் அபசாரம் பட்டீரோ அவர் இடமே –
வாசலில் -நம்பிள்ளை திரு அடியில் விழுந்து -முதலி ஆண்டான் திரு பேரனார்
மன்னித்து அருள வேண்டும்
நீர் தான் லோகாச்சர்யர்-குற்றம் செய்வர் பக்கல் பொறையும்–உபசார ச்ம்ர்தியும்-
அசூயையால் இழந்தேன்-துன்னு புகழ் கந்தாடை தோழப்பர் –
வடக்கு திரு வீதி பிள்ளை மன்னு புகழ் மைந்தருக்கு சாத்தி –
இல்லாத குற்றத்தை ஏற் இட்டு சாத்தினாலும் -நானே தான் ஆயிடுக –
பரதன்-மந்தரை-கைகேயி-தசரதன்-ராமன்-நானே தான் ஆயிடுக
12 வருஷம் விலகி போன என் குற்றம்தான் –
மத் பாவம்-யான் பெற்றத்தால் துறந்த செல்வம்-
பிரதம ஸ்ரீ வைஷ்ணவ உதாகரணம் பரத ஆழ்வான்-தேசிகன்-
ஒல்லை நீ போதாய் –
தனி அனுபவம் -கைவல்ய ஒக்கும் –
பாகவத பிரதி பத்தி இன்றி லஷ்மணன்-
பரதனை சங்கை பண்ணி பெருமாள் -ராஜ்யத்தில் ஆசை இருந்தால் சொல் =
நீர் கோலம் கொண்டவனை போர் கோலம்
கண்ண நீர் வழிய நின்றானே —
உனக்கு என்ன வேறு உடையாய்
யாரும் இழக்க கூடாது -எல்லாரும் போந்தாரோ –
கேளா செவி செவி அல்ல –
காயம் பூ வண்ணனையே வாழ்த்தும் என் வாய் –
அடியார் ஈட்டம் காண கூடுதல் கண் பயன் ஆவதே –
எண்ணிக் கொள் -பஞ்ச லஷம் குடி பெண்கள்-பஞ்ச பெண்கள் ஒவ் ஒரு வீட்டிலும்-
கர ஸ்பர்சம்-கண் கடாஷம்-வேண்டும் –
வார்கெடா வருவி-ஈடு வியாக்யானம்-வல்லானை கொன்றானை-
முத்து முத்து வியர்வை கடை கண் சிவந்து அழகு -முத்தங்கி போல் –
ஆனை காத்து ஆனை கொண்டு -மாயனே –
பகாசுரனை கொன்று ஜடாயு-
வாலி கொன்று சுக்ரீவனை காத்து –
விபீஷனை காத்து ராவணனை கொன்று –
மாயன்-பெண்கள் இடம் தோற்று பெண்களை -வென்ற மாயம்
பாட வர வேண்டும் –
யுக்தி பிரதி யுக்தி உள்ள பாசுரம் –
சம்பாஷனை உண்டே
பத்திலும் உண்டு இதனால் வியாக்யானம் –
ஆண்டாள் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply