கிருஷ்ணன் கதை அமுதம் -557-566-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் …

557-எம்மா வீட்டு திறமும் செப்பம் -அடியேன் வேண்டுவது ஈதே

திரு அடி தலையில் அணியாக அலங்கரிக்க பிரார்த்திக்கிறார் ஆழ்வார்
இதை வேண்டி -மிதுனத்தில் பிரார்த்திக்க -பரதன் விபீஷணன் போல் நாமும் பெறுவோம் –
ஐ ஸ்வர்யம் கைவல்க்யம் மோஷம் மூன்றும் வேண்டாம் -நின் செம்மா பாத பறப்பு என் தலை மேல் –
இதை உத்தவருக்கு கண்ணன் -ந சார்வ புமம் -ந யோ சித்தி ஆசை பட மாட்டான்
என்னை ஒழிந்த எதையும் விரும்ப மாட்டான்
நின் புகழில் வைக்கும் சிந்தையிலும் மற்றும் இனிதோ நீ அளிக்கும் வைகுந்தம்
அச் சுவை பெறினும் வேண்டேன் –
பக்தி யோக நிஷ்டன்-சம தர்சன்-ஷாந்தி -பிரிய தமம் –
கர்மங்கள் அனைத்தையும் அழிக்கும் –
நெருப்பு விறகை சாம்பல் ஆக்கி அன்னம் -பக்குவமிரண்டும்
காதல் பக்குவம் ஆகும் கர்மங்கள் விலகி –
யோகம் சாங்க்யம் சாதித்து கொடுக்காது தியாகமும் இல்லை பக்தி ஒன்றே
நாய் மாமிசம் உண்பவனும் பக்தி அடைந்து என்னை கஈட்டுகிறான்
யாவையும் எவரும் தானாய்–ஆவி சேர் -பாவனை அவனை கூடல் அவனையும் கூடலாமே
பக்தன் கூத்தாடி பாடி தொண்டை தழு தழுத்து உடல் சோர்ந்து
மால் உகளா நிற்கும் மனம் -உனக்கு பணிசெய்து இருக்கும் தவம் உடையவன்–மற்று இன்னும் உழல்வேனோ –
உனக்கு ஆள் பட்டு எங்கும் போக முடியாது –
திரு கோளூர் -சேர்ந்த பராங்குச நாயகி போல் –
சேறு செய் தொண்டர் சேவடி சேறு என் சென்னிக்கு அணிவனே

விஷயம் நினைக்க பகவானின்
இப்பால் கை கைவளையும் மேகலையும் காணேன் -உடம்பும் ஆத்மாவும் காணாமல்
கண்டேன் கண மகர குழை -மை அர்பிதா மனம் –
த்யானம்-ஆசானம்நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டு புருவம் நடுவில்
மூக்கு நுனி மேல் கண் வைத்து
பிராணாயாமம் -இந்த்ரியம் அடக்கி மணி ரீங்காரம் போல் ஓம் காரம்
மூன்று தடவை நித்யம் செய்து ஒரு மாசத்தில்
இதயதாமரைஅவன் இருப்பை நினைந்தே
சிற்றவேண்டாம் சிந்திப்பே அமையும்
558
கோபால சூடாமணி -கஸ்தூரி திலகம்-
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழா ள்
மன்னார்குடி கோபாலன்-அழகிய திருகோலம்-18 நாள் உத்சவம்-
32 சேவை ஸ்ரீ  வித்யா ராஜ கோபாலன்-கோபால வேஷம் உபாய வேஷம் –
இளைப்பினை -விளக்கினை விதியினில் காண்பர் -த்யான முறை திரு குரும் தாண்டகம்
பிண்டியார்-மண்டினார்க்கு உய்யல் அல்லால்
பஞ்ச கமலா ஷேத்ரம்-திரு கண்டியூர் -லஷ்மி நரசிம்கர் -ஹர சாப பெருமாள்-
திரு பிண்டரீகம் அந்த -நிறுத்தி த்யானம்-மொட்டில்-வைத்து தேஜஸ் உள்ள அனைத்தையும்
சுசிஸ் ஸ்மிதம்-பிரசாந்தம்-சுமுகம்-தீர்க்க சாரு சதுர புஜம்
சு கபோலம்-மகர குண்டலம் -கரண பூஷணம்-பக்தர் உள்ளத்துக்கு  ஆபரணம்
நூபுரம்-கௌஸ்துபம்-சர்வாங்க சுந்தரம்
அழகன் அலங்கார பிரியன்-அவயவம் மனசில் நிறுத்தி -புலன்களை திருப்பி
சர்வ வியாபகன்-மைய கண்ணான் -உன் முகம் மாய மந்த்ரம்கொலோ
தென்னா தென்னா -மாலுகளா நிற்கும் நெஞ்சம்-
பக்தி ரூபபன்ன ஞானம் வளர்ந்து -நித்ய அனுபவம் –
இன் உயிர் சேவல்–மாட்டுயர் கற்பக கொழுந்தோ -ஆசை வளர –
மனசும் புலனும் அவன் இடம் ஈடு பட்டு
15 அத்யாயம் 18 சித்தி அஷ்ட மகா சித்தி உப சித்தி 5
இவை அவனை அடைய விரோதி
பக்தி தான் பெற்று கொடுக்கும்
உத்தவர் கேட்க சொல்கிறான்-
ஆளவந்தார் –நாத யாமுன மத்யமாம்-
யோக சித்தி -குருகை காவல் அப்பன்-
உய்ய கொண்டார் மணக்கால் நம்பி -மூலம்
யோகம் தனித்து தான் அனுபவம் அருளிசெயல் அனைவர் கூட அனைவரும் உஜ்ஜீவிக்க
பிணம் இருக்க மணம் புரிவார் உண்டோ-
559
கன்று குட்டி போல் பாகவத பாராயணம் செய்பவர்
கண்ணன் பாசத்தோடு வருவான் –
உலக இன்பங்கள்-18 சித்தி –
30 நாள்களில் பிரணாயாமம் சுலப வழி
த்யானம் அடி படை -உத்தவர் நமக்கு கேட்டு பதில் வாங்கி கொடுக்கிறார் –
மோஷ விரோதிபல -அஷ்ட மகா சித்தி தங்க விளங்கு போல்
பக்தன் அதிலும் ஈடுபோட மாட்டான்
அணிமா மகிமா -கஷ்டப்பட்டு யோகம்-இதுவும் அவனை கொடுக்காது –
கஷ்டத்திலும் ஒரு கை பார்ப்போம் லோகோ பின்ன ருசி -ரசிக்க ஆள் குறை சொல்ல நாள்
ஆச்சர்யமான லோகம்-மாயை-மறைக்கும் லோகம் மறந்து அவனை
கரிமா-லகிமா பாரம் லேசு -திரு அடி புகுந்து வந்த கதை
அத்தனையும் ஸ்ரீ ராம கைங்கர்யம்
வினைய ஆஞ்சநேயர் -நவ வியாக்ரக பண்டிதன் –
மோதிர பலத்தால் என்ற எண்ணம்
பிராப்தி -இச்சை பட்டதை அடைவது
பிராகாம்யம் -மனசில் ஆசை பட்டது
ஈசிதா ஆணை செலுத்தும் திறன்
வசித்வம்-அனைத்தையும் நம் வசத்தில் கொள்வது
அஷ்ட மகா சித்திகள் இவை
அப்புறம் 10
ஆனூர் -பசி தாகம் இன்றி
தூர தர்சன் கேட்பது
மனம் வேகம் போல் உடம்பும் போக
காம ரூபம்
பர காயம் பிரவேசம்
சத் சங்க மிருத்யு நினைத்த படி மரணம்
தேவர் தரிசனம் இங்கே இருந்து
எதா சங்கல்ப சக்தி
ஆணை செலுத்தி தடுக்க முடியாது
மேலே பல
மூன்று காலம் நடக்கும் -வால்மீகி அறிந்து
பெருமாள் கேட்க தனுடை சோதி சொல்வதையும் லவ குசர் பாட
சித்தி பொருட்டு இல்லை
அத்யந்தம் இரட்டை பற்றி கவலை இன்றி
அடுத்தவர் நினைப்பதை அறிவது
அக்னி தண்ணீரோ விஷம் சூர்யன் ஆணைக்கு
அபாரஜயது யாராலும் வெற்றி கொள்ள முடியாத ஐந்தும்
இவை அடைய அவனை ஒவொரு மாதிரி த்யானம் செய்ய –
யதா பூதானி-அனைத்திலும் நான் என்று நினைந்து அவனையே அடைய வேண்டும்
560
கீதியாம்ர்தம்-உபநிஷத் பசு -கீதை பால் -அர்ஜுனன் கன்று
விபூதி அத்யாயம் -பட்டியல் அனைத்தும்
அந்தம் இல்லை மொத்தம் என்னது எனது அல்லாது யாரும் யாதும் இல்லை
திவ்யம் ததாமி அபிராக்ருதமான கண்கள் கொடுத்துவிச்வரூபம் காட்டி
ருத்ரர்களில் இவன்மாசங்களில் மார்கழி –
16 அத்யாயம் அது போல் இங்கும்
பரமன் நீ உணர்ந்து கொண்டேன்
மறைந்து அனைத்துக்குள்ளும் இருக்க்ரீர்
திரு கமலம் போன்ற திரு அடிகள்-விபோதிகளை கேட்க
அர்ஜுனன் கேட்டான் -அவனுக்கு சொன்னதை சொல்கிறேன் –
சேனை நடுவில் தேர் நிறுத்தினேன் –
தேகம் ஆத்மா அறியாமல் நல்ல தர்மம் சொல்லி –
அஹம் சர்வான் பூதானி -அனைத்துண் நானே -காரணம் என்னுடையது -இல்லை
நீரும் நிலனும் காற்றும்-சாமானாதிகரணம்
தங்க மோதரம் மண் குடம் போல்
மூவகை காரணமும் -சரீர ஆத்மா பாவம்-
அனைதிக்கும் இருப்பிடம் ஆதாரம் அவன் -அனைத்தும் அவன்-அந்தராத்மாவாக உடையவன் –
நீண்ட பட்டியல்
காலம் உணர்ந்தவர் -காலம்
சமத்தவம் பண்பாக இருக்கிறேன்
குணம்-நல்ல பண்பு உடைமையாக இருக்கிறேன்
பெருமையே இவனால்
பெரிய பொருள்களில் பெருமை
அணு தன்மை சூஷ்மமாக
ஜெயிக்க முடியாத பொருள்களில் மனமாக
வேதம் அறிந்தவரில் பரமம்
பிரணவம் மந்த்ரங்களில்
எழுத்துகளில் அ காரம்
சந்தசில் காயத்ரி
தேவர்களில் இந்திரன்
ஆதித்யர்-விஷ்ணு
ருத்ரன் நீல லோகிதன்
பிரம ரிஷி பிருகு
தேவ ரிஷி நாரதர்
சித்தி கபிலர்
பறவை கருதி
பிரஜாபதி -தஷ
பித்ரு -அறியமா
அசுரர்-பிரகலாதன்
சந்திரனாக கஷதீம்
ஐ ராவதம்
வருணன்
சூர்யன்
அரசன்
உச்சி ஸ்ரவாஸ் குதிரை
தங்கம்
யமன்
வாசுகி ஆதி செஷன் பல தலை
சிங்கம்-
சன்யாச ஆஸ்ரமம்
கங்கை
கடல்
வில்லாக
விலை பிடித்த -இந்திரன்
561

கீதை -இதை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவன்
அனைத்துமாக இருக்கும் கண்ணன் பற்றி சொல்வதால்
உண்மை அறிவி 11 -௧௬-20  அத்யாயம்
மேருவாக /ஹிமாலயம் /அஸ்வத மரம்
கோதுமை /வசிஷ்டர்/பிருகஸ்பதி /ஸ்கந்தன்/
அஜந/பிரம்மா யக்ஜம்/அகிம்சை /சுத்தி -காற்று தண்ணீர் நெருப்பு /
அஷ்டாங்க -சமாதி
அறிவிக்கும்மந்த்ரம்
ஆத்மா வித்தை
விகல்ப வாதம்
சுவாயம்பு மனு
நாராயண ரிஷி
சனத்குமரன்
சன்யாச ஆஸ்ரமம்
உல் நோக்கி பார்க்கும் மதி-
ரகச்யங்களில் பிரியம் மௌன  பேசம்
மார்கழி வசந்த ருது
அபிஜித் நஷத்ரம்-உத்தாராடம் நான்காவது  பாதம் வாமனர்
கிருத யுகம்
வியாசர்
வாசுதேவன் பகவான்
பாகவதர்களுக்குள் உத்தவர் நான் கேட்க்கும் புண்யம்
துவம் -நீ யாகவே இருக்கிறேன் –
அம்சம்-பொறுப்பு கூடுமே
ஹனுமான்
சுதர்சன்
பத்ம ராக ரத்னம்
தாமரை
தர்பமாக இருக்கிறேன்
ஹவுஸ்-நெய்
முயற்சி வெற்றி கொடுக்கும் செல்வமாக
சூதாட்டம்-கபடாக
பொறுமையாக இருக்கிறேன் பக்தியாகவே
ஒன்பது மூர்த்தி வாசுதேவ சங்கர்ஷன அணிருத்ணன் பிரத்யும்னன் ஹயக்ரீவர் நாராயண —
இவர்களில் வாசு தேவ
மலையில் சத்திர தன்மை
பூமில் மண் வாசனையாக இருக்கிறேன்
தண்ணீ சுவை
சூர்யன் -பிரபா
ஆகாய சப்தம்
பலி போல் அர்ஜுனன்
பூத ராசி -கதி உத்பத்தி லயம்
பார்வை கேள்வி அனைத்தும் அவனே
பஞ்ச பூதம்-24 தத்வம் 25 உண்மை நிலை அறிந்தவன்
நான் அன்றி ஒன்றும் இல்லை
விபூதி எண்ணி முடிக்க முடியாது
ஒளி லஷ்மிகள் செல்வம் நல்ல அனைத்தும் என் அம்சம்
கேட்டதுக்கு சுருக்கமாக சொன்னேன்
மனசை பிராண வாயுவால் வெல்வாய்
இனி வரண ஆஸ்ரம தர்மங்கள் மேலே சொல்ல போகிறார்
562
கீதை அமுதமான பால்
நடை முறை படுத்தி சொல்ல பாகவத புராணம்
பக்தர் -தொடங்க தடங்கல் கர்மங்கள் –
நெக்கு உருகி -பக்தி சிலர்– -இரும்பு போல் வலிய நெஞ்சம் சிலர்
பக்தியால் முக்தி
தடங்கல் பாபம் தொலைய முதல் முயற்சி 11 -17 தர்மம் வர்ணாஸ்ரம -அனுஷ்டானம் –
அடிமை-அறிவுள்ள ஆத்மா -நினைத்து பாடி கைங்கர்யம் செய்து பக்தி பாவனைவளரும்
பக்தி பீரிட்டு கிளம்ப -வர்ணாஸ்ரமம்-சாஸ்திர க்ருத்ய அக்ருத்ய –
தியாகம் தேவை உயர்ந்த இடம் அடைய
கோகுலத்தில் மாடுகளும் பக்தி ஜடாயுகஜெந்த்ரன்
அனுஷ்டானம் முக்கியம்
செய்தால் அவன் உகக்குகிறான் -செங்கோல் உடைய திரு அரங்க செல்வன் –
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி
ஆள்கின்றான் ஆழியான்
 -நாச்சியார் திரு கோலம்–வைகுண்ட ஏகாதசி முதல் நாள்-
அவர்கள் திரு உள்ளம் உகக்க -வர்ணாஸ்ரம தர்மங்கள்
ஹம்ச அவதாரத்தில் ப்ரக்மனுக்கு முன் அருளி
ஆச்சர்ய பிரபு தர்மோ-
நல்வழி பட தர்மம் பக்தி உபதேசிக்க போகிறார்
பக்தி தொடங்கும் முன் வர்ணாஸ்ரம தர்மம் சொல்லி
கிருத யுகம்-வேறுபாடு இன்றி ஹம்சம் ஒரே வேதமும்
விருஷப வடிவில் நானும் வேதங்கள் பிரணவம்
த்யானித்து இருந்தார்கள் அனைவரும்
வேறுபாடு இன்று இருந்தார்கள்
563-

வித்வான்-அப்பொழுது போல் இன்று இல்லை
எல்லா துறைகளிலும் சொல்வோம்
பக்தி இருக்கிறதே
கூட்டங்களும் பெருகி -கோவில் ஞானம் வளர்க்கும் கேந்த்ரங்கள்
வழி பாடு செய்ய வழி முறை கற்று கொடுக்க –
வித்யா கேந்தரங்கள்-ஆன்மிக கல்வி–ஞானம் பக்தி வளர்க்க முன் போல்
சமமாக அனைவரையும் பார்த்து
கிருத யுகம் நன்றாக இருக்க
பிரணவத்தில் வேதம் தோன்ற 11 -17 –
ரிக் மந்த்ரம் யஜுர் பிரயோகம் சாம அதர்வண
நான்கு வர்ணங்கள் ஆஸ்ரமம் பிரித்து
இல்லம் துறந்து சன்யாசம் இல்லை -இருவரும் சேர்ந்து வான பிரசவ ஆஸ்ரமம்
கிரகஸ்தர் -கீழ்–ஹிருதயம் ப்ரகமசாரி –வானபிரசம்-சன்யாசம் தலையில் இருந்து தோன்ற
அந்தணர் சமம்தமம்/தவம் சுத்தம் /ஷாந்தி ஆர்ஜவம்ம் மத பக்தி/தயா சத்யம்
ஷத்ரியன்-அரசர் -தேஜஸ் பலம் சக்தி தைர்யம் -சொவ்ர்யம்-பொறுமை-வள்ளல்தன்மை-பெரு முயற்சி –
உத்சாகம்-நடுங்காமல் –
வைஸ்யன் -ஆச்திக்யம் தான நிஷ்டை டாம்பீகம் இன்றி -பிரம செவனும்
கிடைததுபோதுமஎன்றஎண்ணம் இன்றி –
பொதுவான பண்பு
அகிம்சா சத்யம்பூத பிரியம் -குதல் பேச்சு இன்றி -அகாமக்ரோத லோப-
ஆஸ்ரமதர்மமினி –
காமம் குரோதம் லோபம் பொறாமை இன்றி -பொதுவான தர்மம் –
564
சமுதாயம் வாழ வளர்க்க -நான்கு
தேவர் -மலை காற்று யம தர்ம
நம் பூஜை செய்து அவர் கார்யம்
ஆஸ்ரம தர்மம் சொல்கிறார் இனி
நைஷ்டிகன்-கல்யாணம் இன்றி –
பீஷ்மர் நைஷ்டிக பிரமச்சாரி இல்லை-சந்தனு அரசன் -பின்பு
ஹனுமான் -அப்படி இல்லை
-குருகுலம் -சுக போகம்சந்தனம் வெத்தலை பாக்கு மெத்தை தூக்கம் கூடாது ப்ரகமசாரிக்கு
ஸ்நான போஜன– வாக்கை கட்டுபடுத்தி -ஜப சிந்தனை-ஞானம் வைராக்கியம் வளர
காயத்ரி திரு மந்த்ரம்-சந்தா வந்தனசம்
பிராமணர் ஆச்சர்யகுரு பக்தி பசு -கல்வியில் கண் வைத்து
6 /9 /12 வருஷம் கற்று தஷனை கொடுத்து
ஆச்சார்யர் சொன்ன வழி தர்ம வழி முன்னோர் வழி
கிரகஸ்தன்-மனம் பக்குவம் அடைந்து -இல்லறத்தில் நல்லறம் செய்யலாமே
குரு பக்தி முக்கியம்
இல்லறம் அல்லது நல்லறம் இல்லை
அனைவரையும் போஷிப்பது –
அக்னி கார்யம்-மக்கள் பெற்று நல்லவனாக
உறவுக்காரர்கள்
ப்ரக்மசாரி சன்யாசிக்கு இவன் தான் உதவ வேண்டும் –
பணம் சம்பாதிக்க -அதிகாரம் பொறுப்பு -இரண்டும் –
சமுதாய நன்மை தர்மம் நோக்கம் வேண்டும் -இலக்கிய பணி-
பகிர்ந்து கொடுக்க வேண்டும் -நம்னக்காகா அமைத்து கொடுத்து இருக்கிறார்
பொதுவான-ரசிக்க அவன் இருக்கிறான் என்ற எண்ணம்
யாருக்கும் கஷ்டம் இன்றி
அடுத்த அத்யாயம் வான பிரசத சன்யாச தர்மம் சொல்கிறார்
565-

11 -18 அத்யாயம்-பார்த்து வருகிறோம் –
வன -காட்டில் கழிக்க -மனைவி உடனேயோ தனியாகவோ  சென்று-
கையையே பாத்ரம்-சமைத்து உண்ணாமல்–
காடுகளில் நதி நீர் -இயற்க்கை உடன் வாழ –
காய் கனி வகைகள்-உண்டு-ஆரோக்கியம்-
வாழ்வுடன் இசைந்து –
செயற்கை சமுதாய நாசம்- மாசுகட்டுப்பாடு திட்டம்-
உரங்கள் கெடுக்காத -காய் -ரிஷிகள் உத்சாகமாக –
மிருகங்கள் சக்தி இயற்கை உணவால்
த்யானித்து மேல்லோகம்
சந்நியாசி-காஷாயம் தண்டம் மட்டும் இல்லை-
மூன்று விஷயம் அடக்கி
மௌனம் -வாக்கு உடல் மனசை கட்டு படுத்தி
மௌன  விரதம் முக்கியம்-
ஆசை படாமல்
பிரணாயாமம் செய்துமனசை கட்டுபடுத்தி -பகவத் த்யானம்- விஷய சுக பற்று அற்று
ஏழு வீடுகளில் பிச்சை எடுதுநீரில் சுத்தம்
நகரம் போகாமல்
ஒரு நாள் இரவுஒர் இடம் -பற்று வராமல் இருக்க –
நம்குடும்பம் வேண்டாம் என்று வந்த பின்பிரர்
அவ தூதர் அனைத்தையும் துறந்து
ஞானி பாலன் போல்
ஜடம் போல் இருப்பார்
ஞானி -வேதம் மட்டும் படித்து நடை முறை
உயர்ந்த சன்யாசிகள்
சண்டை உடம்பால் யார் இடம் இன்றி
ஆத்மா ஞான மாயம் புரிந்து –
அனசூயை இன்றி -ஆச்சார்யர் மூலம் அறிந்துதொண்டுபுரிந்து –
அறிவு ஆசை அன்பு பக்தி வைராக்கியம் இருக்க வேண்டும் சன்யாசிக்கு
பொறுமை முக்கியம்
வானபிரச்தர் ஹிம்சிக்காமல்
குருகச்தர் அனைவருக்கும் சேவை
பிரமச்சாரி குரு வந்தனம்
பொதுவான தர்மம்
அனைத்துக்குள்ளும் நான் -பக்தி செய்வதே
பக்தி தொடக்கம் இது -இனி மேல் பக்தி உபதேசம் .
566–

சார்வே தவ நெறிக்கு -தாமோதரன் தாள்கள்
கார் மேனி வண்ணன் கமலா நயனத்தன்
நீர் அனைத்தும் அவனே
-பேர் வானவர்கள் பிதற்றும்
பக்தி செய்வதை உணர்த்தும் பாசுரம்
கோடை வள்ளல் அழகன் திரு நாமங்கல்பெருமை திரு கண்கள் பெருமை அறிந்து பக்தி
நெறி =வழி பக்தி
பிரமத்தை அறிந்து பிரமத்துக்கு சமமாக ஆகிறான்
அமிர்தம் மோஷம் அடைய ஒரே வழி –
ஞானத்தால் தான் மோஷம் -பகவானை பற்றிய ஞானம் ஆசை பணிவு தான்
ஈடு பாடு ஆர்வம் ஸ்ரத்தை ஒன்றே வேண்டும்
பணிவு பக்தி அன்பு ஈடுபாடே பக்தி
பேச்சு உடல் மனம் மூன்றும்யீடு பட்டு பக்தி
உலக விஷயத்தில் ஈடு பட்டால் சம்சாரம்
புரிந்து கொண்டு மனம் மொழி உடம்பு -அவனை நினைவில் கொண்டு திரு நாமம் பாடி கையால் அர்ச்சித்து-
பக்தன் ஆவதற்கு ஒன்றே வழி –
ஞானம் முற்றி -devotion
ஒதுக்காமல் ஈடு பட்டு அன்பால் செய்வதே –பக்தி -wisdom –
konwledge  முதல் படி
பக்தி சாதனம் பக்தன்பெருமை -முக்யமான அத்யாயம் இது
அர்த்தம் புரிந்து ஆனந்தம் அடைவோம்
ஷாந்தி தவம் –
நிம்மதி எப்படி அடைவது -கொடுத்தல் மட்டும் இல்லை-
கர்ம யோகம் விடாமல் செய்து
மனம் தெளிந்து
அறிவு
வளர பக்தி
பொதுவான ஆஸ்ரம வரண தர்மங்கள் விடாமல் –
படித்தால் மட்டும் அடைய முடியாது அனுஷ்டானமும் வேண்டும்
கோவிலுக்கு போகும் பொழுதே சிந்தனை வேற இடம் போகுமே
மனசு நிலைக்காமல்-வேறு எங்கோ திரிய –
அநேக கால பாபம்- மூடி கொண்டு தடுக்க
த்யானம் ஈடு படாமல் மனம் -பழக்கம் இன்றி –
ஒரே லஷ்யம் ஒன்றையே நினைத்து புத்தி சிதற விடாமல் கூர்மையாக
ஒன்றான பகவான் அனைத்தையும் அருளுவான் –
அறிவு முதிர்ந்து பக்தி-நூறு யாகம் கொண்டும் இல்லாமல் ஞானி எனக்கு பிரியம்
என்னை பற்றிய ஞானம் -பக்தி யோக நிஷ்டன் -என் ஆத்மா
பக்தன் பெருமை சொன்னாய்
 பக்தி எப்படி செய்ய வேண்டும் சொல்ல போகிறார் கேட்ப்போம்
11-15

4/5–aëimä mahimä mürter
laghimä präptir indriyaiù
präkämyaà çruta-dåñöeñu
çakti-preraëam éçitä
guëeñv asaìgo vaçitä
yat-kämas tad avasyati
etä me siddhayaù saumya
añöäv autpattikä matäù

Among the eight primary mystic perfections, the three by which one
transforms one’s own body are aëimä, becoming smaller than the smallest;
mahimä, becoming greater than the greatest; and laghimä, becoming lighter than
the lightest. Through the perfection of präpti one acquires whatever one desires,
and through präkämya-siddhi one experiences any enjoyable object, either in
this world or the next. Through içitä-siddhi one can manipulate the
1141
subpotencies of mäyä, and through the controlling potency called vaçitä-siddhi
one is unimpeded by the three modes of nature. One who has acquired
kämävasäyitä-siddhi can obtain anything from anywhere, to the highest possible
limit. My dear gentle Uddhava, these eight mystic perfections are considered to
be naturally existing and unexcelled within this world.

6/7–anürmimattvaà dehe ‘smin
düra-çravaëa-darçanam
mano-javaù käma-rüpaà
para-käya-praveçanam
svacchanda-måtyur devänäà
saha-kréòänudarçanam
yathä-saìkalpa-saàsiddhir
äjïäpratihatä gatiù

The ten secondary mystic perfections arising from the modes of nature are
the powers of freeing oneself from hunger and thirst and other bodily
disturbances, hearing and seeing things far away, moving the body at the speed
of the mind, assuming any form one desires, entering the bodies of others, dying
when one desires, witnessing the pastimes between the demigods and the
celestial girls called Apsaräs, completely executing one’s determination and
giving orders whose fulfillment is unimpeded.

8/9–tri-käla-jïatvam advandvaà
para-cittädy-abhijïatä
agny-arkämbu-viñädénäà
pratiñöambho ‘paräjayaù
etäç coddeçataù proktä
yoga-dhäraëa-siddhayaù
yayä dhäraëayä yä syäd
yathä vä syän nibodha me

The power to know past, present and future; tolerance of heat, cold and
other dualities; knowing the minds of others; checking the influence of fire,
sun, water, poison, and so on; and remaining unconquered by others—these
constitute five perfections of the mystic process of yoga and meditation. I am
simply listing these here according to their names and characteristics. Now
please learn from Me how specific mystic perfections arise from specific
meditations and also of the particular processes involved.

.17–nirguëe brahmaëi mayi
dhärayan viçadaà manaù
paramänandam äpnoti
yatra kämo ‘vaséyate

One who fixes his pure mind on Me in My manifestation as the impersonal
Brahman obtains the greatest happiness, wherein all his desires are completely
fulfilled.

18–çvetadvépa-patau cittaà
çuddhe dharma-maye mayi
dhärayaï chvetatäà yäti
ñaò-ürmi-rahito naraù

A human being who concentrates on Me as the upholder of religious
principles, the personification of purity and the Lord of Çvetadvépa obtains the
pure existence in which he is freed from the six waves of material disturbance,
namely hunger, thirst, decay, death, grief and illusion.

34–janmauñadhi-tapo-mantrair
yävatér iha siddhayaù
yogenäpnoti täù sarvä
nänyair yoga-gatià vrajet

Whatever mystic perfections can be achieved by good birth, herbs,
austerities and mantras can all be achieved by devotional service to Me; indeed,
one cannot achieve the actual perfection of yoga by any other means

35–sarväsäm api siddhénäà
hetuù patir ahaà prabhuù
ahaà yogasya säìkhyasya
dharmasya brahma-vädinäm

My dear Uddhava, I am the cause, the protector and the Lord of all mystic
perfections, of the yoga system, of analytic knowledge, of pure activity and of
the community of learned Vedic teachers.

36–

aham ätmäntaro bähyo
‘nävåtaù sarva-dehinäm
yathä bhütäni bhüteñu
bahir antaù svayaà tathä

Just as the same material elements exist within and outside of all material
bodies, similarly, I cannot be covered by anything else. I exist within everything
as the Supersoul and outside of everything in My all-pervading feature.

11-16-

8–sa tadä puruña-vyäghro
yuktyä me pratibodhitaù
abhyabhäñata mäm evaà
yathä tvaà raëa-mürdhani

At that time I enlightened Arjuna, the tiger among men, with logical
arguments, and thus in the front of the battle Arjuna addressed Me with
questions in the same way that you are now inquiring

9–aham ätmoddhaväméñäà
bhütänäà suhåd éçvaraù
ahaà sarväëi bhütäni
teñäà sthity-udbhaväpyayaù

My dear Uddhava, I am the Supersoul of all living entities, and therefore I
am naturally their well-wisher and supreme controller. Being the creator,
maintainer and annihilator of all entities, I am not different from them.

10–ahaà gatir gatimatäà
kälaù kalayatäm aham
gunäëäà cäpy ahaà sämyaà
guëiny autpattiko guëaù

I am the ultimate goal of all those seeking progress, and I am time among
those who exert control. I am the equilibrium of the modes of material nature,
and I am natural virtue among the pious.

12–hiraëyagarbho vedänäà
manträëäà praëavas tri-våt
akñaräëäm a-käro ‘smi
padäni cchandusäm aham

hiraëya-garbhaù—Lord Brahmä; vedänäm—of the Vedas; manträëäm—of
mantras; praëavaù—the oàkära; tri-våt-consisting of three letters;
akñaräëäm—of letters; a-käraù—the first letter, a; asmi—I am; padäni—the
three-line Gäyatré mantra; chandasäm—among sacred meters; aham—I am.

Among the Vedas I am their original teacher, Lord Brahmä, and of all
mantras I am the three-lettered oàkära. Among letters I am the first letter,
“a,” and among sacred meters I am the Gäyatré mantra

20–térthänäà srotasäà gaìgä
samudraù sarasäm aham
äyudhänäà dhanur ahaà
tripura-ghno dhanuñmatäm

tirthänäm—among holy places; srotasäm—among flowing things; gaìgä—the
sacred Ganges; samudraù—the ocean; sarasäm—among steady bodies of water;
aham—I am; äyudhänäm—among weapons; dhanuù—the bow; aham—I am;
tri-pura-ghnaù—Lord Çiva; dhanuù-matäm—among those who wield the bow.

Among sacred and flowing things I am the holy Ganges, and among steady
bodies of water I am the ocean. Among weapons I am the bow, and of the
wielders of weapons I am Lord Çiva.

38–mayeçvareëa jévena
guëena guëinä vinä
sarvätmanäpi sarveëa
na bhävo vidyate kvacit

mayä—Me; éçvareëa—the Supreme Lord; jévena—the living entity;
guëena—the modes of nature; guëinä—the mahat-tattva; vinä-without;
sarva-ätmanä—the soul of all that exists; api—indeed; sarveëa—everything;
na—not; bhävaù—existence; vidyate—there is; kvacit—whatsoever.

As the Supreme Lord I am the basis of the living entity, of the modes of
nature and of the mahat-tattva. Thus I am everything, and nothing whatsoever
can exist without Me.

44–tasmäd vaco manaù präëän
niyacchen mat-paräyaëaù
mad-bhakti-yuktayä buddhyä
tataù parisamäpyate

Being surrendered to Me, one should control the speech, mind and life air,
and then through loving devotional intelligence one will completely fulfill the
mission of life.

11-17

9–çré-bhagavän uväca
dharmya eña tava praçno
naiùçreyasa-karo nåëäm
varëäçramäcäravatäà
tam uddhava nibodha m

The Supreme Personality of Godhead said: My dear Uddhava, your question
is faithful to religious principles and thus gives rise to the highest perfection in
life, pure devotional service, for both ordinary human beings and the followers
of the varëäçrama system. Now please learn from Me those supreme religious
principles.

10–ädau kåta-yuge varëo
nåëäà haàsa iti småtaù
kåta-kåtyäù prajä jätyä
tasmät kåta-yugaà viduù

In the beginning, in Satya-yuga, there is only one social class, called haàsa,
to which all human beings belong. In that age all people are unalloyed devotees
of the Lord from birth, and thus learned scholars call this first age Kåta-yuga, or
the age in which all religious duties are perfectly fulfilled.

11–vedaù praëava evägre
dharmo ‘haà våña-rüpa-dhåk
upäsate tapo-niñöhä
haàsaà mäà mukta-kilbiñäù

In Satya-yuga the undivided Veda is expressed by the syllable oà, and I am
the only object of mental activities. I become manifest as the four-legged bull of
religion, and thus the inhabitants of Satya-yuga, fixed in austerity and free from
all sins, worship Me as Lord Haàsa.

13–vipra-kñatriya-viö-çüdrä
mukha-bähüru-päda-jäù
vairäjät puruñäj jätä
ya ätmäcära-lakñaëäù

In Tretä-yuga the four social orders were manifested from the universal
form of the Personality of Godhead. The brähmaëas appeared from the Lord’s
face, the kñatriyas from the Lord’s arms, the vaiçyas from the Lord’s thighs and
the çüdras from the legs of that mighty form. Each social division was
recognized by its particular duties and behavior.

14–gåhäçramo jaghanato
brahmacaryaà hådo mama
vakñaù-sthaläd vane-väsaù
sannyäsaù çirasi sthitaù

The married order of life appeared from the loins of My universal form, and
the celibate students came from My heart. The forest-dwelling retired order of
life appeared from My chest, and the renounced order of life was situated
within the head of My universal form.

6–çamo damas tapaù çaucaà
santoñaù kñäntir ärjavam
mad-bhaktiç ca dayä satyaà
brahma-prakåtayas tv imäù

çamaù—peacefulness; damaù—sense control; tapaù—austerity;
çaucam—cleanliness; santoñaù—full satisfaction; kñäntiù—forgiveness;
ärjavam—simplicity and straightforwardness; mat-bhaktiù—devotional service
unto Me; ca—also; dayä—mercy; satyam—truth; brahma—of the brähmaëas;
prakåtayaù—the natural qualities; tu—indeed; imäù—these.

Peacefulness, self-control, austerity, cleanliness, satisfaction, tolerance,
simple straightforwardness, devotion to Me, mercy and truthfulness are the
natural qualities of the brähmaëas.

17–tejo balaà dhåtiù çauryaà
titikñaudäryam udyamaù
sthairyaà brahmanyam aiçvaryaà
kñatra-prakåtayas tv imäù

tejaù—dynamic power; balam—bodily strength; dhåtiù—determination;
çauryam—heroism; titikñä—tolerance; audäryam—generosity;
udyamaù—endeavor; sthairyam—steadiness; brahmaëyam—being always eager
to serve the brähmaëas; aiçvaryam—leadership; kñatra—of the kñatriyas;
prakåtayaù—the natural qualities; tu—indeed; imäù—these.

Dynamic power, bodily strength, determination, heroism, tolerance,
generosity, great endeavor, steadiness, devotion to the brähmaëas and leadership
are the natural qualities of the kñatriyas.

18–ästikyaà däna-niñöhä ca
adambho brahma-sevanam
atuñöir arthopacayair
vaiçya-prakåtayas tv imäù

ästikyam—faith in Vedic civilization; däna-niñöhä—dedicated to charity;
ca—also; adambhaù—being without hypocrisy; brahma-sevanam—service to
the brähmaëas; atuñöiù—remaining dissatisfied; artha—of money;
upacayaiù—by the accumulation; vaiçya—of the vaiçyas; prakåtayaù—the
natural qualities; tu—indeed; imäù—these.

Faith in Vedic civilization, dedication to charity, freedom from hypocrisy,
service to the brähmaëas and perpetually desiring to accumulate more money
are the natural qualities of the vaiçyas.

19–çuçrüñaëaà dvija-gaväà
devänäà cäpy amäyayä
tatra labdhena santoñaù
çüdra-prakåtayas tv imäù

Service without duplicity to the brähmaëas, cows, demigods and other
worshipable personalities, and complete satisfaction with whatever income is
obtained in such service, are the natural qualities of çüdras.

28–säyaà prätar upänéya
bhaikñyaà tasmai nivedayet
yac cänyad apy anujïätam
upayuïjéta saàyataù

säyam—in the evening; prätaù—in the morning; upänéya—bringing;
bhaikñyam—food that is collected by begging; tasmai—unto him (the äcärya);
nivedayet—one should deliver; yat—that which; ca—also; anyat—other
things; api—indeed; anujïätam—that which is permitted; upayuïjéta—one
should accept; saàyataù—being fully controlled.

In the morning and evening one should collect foodstuffs and other articles
and deliver them to the spiritual master. Then, being self-controlled, one should
accept for oneself that which is allotted by the äcärya

51–yadåcchayopapannena
çuklenopärjitena vä
dhanenäpéòayan bhåtyän
nyäyenaiväharet kratün

A householder should comfortably maintain his dependents either with
money that comes of its own accord or with that gathered by honest execution
of one’s duties. According to one’s means, one should perform sacrifices and
other religious ceremonies

52–kuöumbeñu na sajjeta
na pramädyet kuöumby api
vipaçcin naçvaraà paçyed
adåñöam api dåñöa-vat

A householder taking care of many dependent family members should not
become materially attached to them, nor should he become mentally
unbalanced, considering himself to be the lord. An intelligent householder
should see that all possible future happiness, just like that which he has already
experienced, is temporary

11-18-

8–agnihotraà ca darçaç ca
paurëamäsaç ca pürva-vat
cäturmäsyäni ca muner
ämnätäni ca naigamaiù

The vänaprastha should perform the agnihotra, darça and paurëamäsa
sacrifices, as he did while in the gåhastha-äçrama. He should also perform the
vows and sacrifices of cäturmäsya, since all of these rituals are enjoined for the
vänaprastha-äçrama by expert knowers of the Vedas.

9–evaà cérëena tapasä
munir dhamani-santataù
mäà tapo-mayam ärädhya
åñi-lokäd upaiti mäm

The saintly vänaprastha, practicing severe penances and accepting only the
bare necessities of life, becomes so emaciated that he appears to be mere skin
and bones. Thus worshiping Me through severe penances, he goes to the
Maharloka planet and then directly achieves Me

7–maunänéhäniläyämä
daëòä väg-deha-cetasäm
na hy ete yasya santy aìga
veëubhir na bhaved yatiù

One who has not accepted the three internal disciplines of avoiding useless
speech, avoiding useless activities and controlling the life air can never be
considered a sannyäsé merely because of his carrying bamboo rods.

24–pura-gräma-vrajän särthän
bhikñärthaà praviçaàç caret
puëya-deça-saric-chailavanäçrama-
vatéà mahém

The sage should travel in sanctified places, by flowing rivers and within the
solitude of mountains and forests. He should enter the cities, towns and
pasturing grounds and approach ordinary working men only to beg his bare
sustenance.

40/41–yas tv asaàyata-ñaò-vargaù
pracaëòendriya-särathiù
jïäna-vairägya-rahitas
tri-daëòam upajévati
surän ätmänam ätma-sthaà
nihnute mäà ca dharma-hä
avipakva-kañäyo ‘smäd
amuñmäc ca vihéyate

One who has not controlled the six forms of illusion [lust, anger, greed,
excitement, false pride and intoxication], whose intelligence, the leader of the
senses, is extremely attached to material things, who is bereft of knowledge and
detachment, who adopts the sannyäsa order of life to make a living, who denies
the worshipable demigods, his own self and the Supreme Lord within himself,
thus ruining all religious principles, and who is still infected by material
contamination, is deviated and lost both in this life and the next.

42–bhikñor dharmaù çamo ‘hiàsä
tapa ékñä vanaukasaù
gåhiëo bhüta-rakñejyä
dvijasyäcärya-sevanam

The main religious duties of a sannyäsé are equanimity and nonviolence,
whereas for the vänaprastha austerity and philosophical understanding of the
difference between the body and soul are prominent. The main duties of a
householder are to give shelter to all living entities and perform sacrifices, and
the brahmacäré is mainly engaged in serving the spiritual master.

45–bhaktyoddhavänapäyinyä
sarva-loka-maheçvaram
sarvotpatty-apyayaà brahma
käraëaà mopayäti saù

My dear Uddhava, I am the Supreme Lord of all worlds, and I create and
destroy this universe, being its ultimate cause. I am thus the Absolute Truth,
and one who worships Me with unfailing devotional service comes to Me.

46–iti sva-dharma-nirëiktasattvo
nirjïäta-mad-gatiù
jïäna-vijïäna-sampanno
na cirät samupaiti mäm

Thus, one who has purified his existence by execution of his prescribed
duties, who fully understands My supreme position and who is endowed with
scriptural and realized knowledge, very soon achieves Me.

47–varëäçramavatäà dharma
eña äcära-lakñaëaù
sa eva mad-bhakti-yuto
niùçreyasa-karaù paraù

Those who are followers of this varëäçrama system accept religious
principles according to authorized traditions of proper conduct. When such
varëäçrama duties are dedicated to Me in loving service, they award the
supreme perfection of life.

48–etat te ‘bhihitaà sädho
bhavän påcchati yac ca mäm
yathä sva-dharma-saàyukto
bhakto mäà samiyät param

My dear saintly Uddhava, I have now described to you, just as you inquired,
the means by which My devotee, perfectly engaged in his prescribed duty, can
come back to Me, the Supreme Personality of Godhead.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: