கிருஷ்ணன் கதை அமுதம் -537-546-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

537

பாகவத புராணம்-கண்ணன் ரசம்-
பரிஷித் -7 நாள் உபதேசம்-கண்ணன் தன் அடி சோதி
-உத்தவர் 7 நாள் கடல் புகுந்துதுவாபர யுகம் முடியும் கலி தொடங்கும் –
11 -6 -42 ஸ்லோகம்-உத்தவர் வேண்டுகோள் -உலக்கை சாபம்-யது குலம் முடியும் –
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ தகவில்லை -தகவில்லை –
ரிஷிகள் இல்லை நாம்- உன் உடனே இருந்து பழகி -உடன் விளையாடி-
இருள் போல் -சம்சாரம்-உன் புன் சிரிப்பை கண்டே கடக்கலாம் –
பக்தி விதைதீர் -வளர்ந்து –
அடுத்த அத்யாயம்- கண்ணன்-நித்யர் எண்ணெய் எதிர் பார்க்கிறார்கள் –
கடல் கொள்ள போகிறது –
துவாரகை முழுகும்-கலி கோலம் முற்றும்
தர்ம சிந்தனை குறையும் -உம்மால் இதை தாங்க முடியாது
இந்த இடம் விட்டு விட்டு -என் இடத்தில் மனம் செலுத்தி
உற்றார் உறவார் இடம் ஆசைவிட்டு
அவ்வூரில்-திரு தொலை வில்லி மங்கலம்-
சிந்தையினாலும்-தேவ பிரானையே தந்தை தாயாக அடைந்த
பத்ரி காச்ரமம் போய் இரும் -சர்வரும் நன்றாக இருக்க -ஷாந்தி யாக –
நன்கு அறிந்தவர் -உலகு அனைத்தும் நான்- அனைத்திலும் என்னை  காண கற்று கொள்ளும்
நீராய் நிலனாய் -அம்பரமும் -அலை கடலும் -வைராக்கியம் உபதேசித்தான் –
கண்ணன் இடம் வைராக்கியம் முடியாதே -உலக விஷய வைராக்கியம் கொண்டு உன் இடம் வந்தோம் –
உத்தவர் நமக்காக பேசுகிறார் -நீ இருந்தால் தான் பக்தி
நல் வழி காட்டும்-உபதேசம் ஆரம்பம்-இயற்க்கை தான் குரு –
அவதூதர் யது ராஜா -நடந்த கதை சொல்கிறான் –
538
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்-
வேதம் ஆணை படி செய்வது தர்மம்-சாஷாத் தர்மம்-கண்ணன்-
செயலோ குணமோ பார்க்க முடியாதே உருவத்தோடு தானம் தர்மம் போல் கண்ணன் –
தர்மம் தலை குனிவு நடந்தால் அவதரிப்பேன்-
5111 வருஷம் ஆன பின்பு கலி யுகம்–தர்மம் வாட்டம் அடையும் பொழுது கல்கி அவதாரம்
பிரிவதற்கு இரங்கி-மல்லிகை கமழ்தென்றல் ஈருமாலோ-
அவனை விட்டு உயிர் நிற்காமல் துடிக்க -ஆயர் போல் உத்தவர்-
சிறந்த பண்டிதர் தான் உன்னை நீராய் -கண்டு தர்சிக்கலாம்-
நம் போல்வார்-11 -7 -24 /25 கதை அவதூத சம்வாதம்-யது மகா ராஜர் உடன் –
ஆத்மா ஞானம் அறிந்த அவதூதர்-தர்மம் வழி அறிந்து –
வியாசர் கூப்பிட -சுகர் திரும்பாமல் இருந்தது போல்
கவலையின்றி சஞ்சரிக்கிறார் அவதூதர்
கவலை கோடு இன்றி இருக்கிறீர் -ஆனந்தம்-வியப்பு-
பரம பண்டிதர் போல் தெரிகிறது -யுகம் தாண்டி நடுப்பதை அறிந்து
ஷாந்தி தவழும் முகம்–காமம் கோபம் இன்றி –
ஆனை வெப்பம்-கங்கை நீராடி குளிர்ந்து இருப்பது போல் இருக்கிறீர் –
காரணம் சொல்லும்-பகிர்ந்தால்நாமும் மகிழலாமே —
குருக்கள் பலர் உண்டு-சுற்றி நிறைய உண்டே
ஆகாசம் பூமி சூர்யன் சந்தரன் தண்ணீர்  விட்டில் பூச்சி போல் -24 குருக்கள் உண்டு –
ஆனந்தமாக சுற்றி கொண்டு இருக்கிறேன்-சொல்கிறேன்-பகவத் விஷயம் ஆனந்தம்-
அன்பு வளர -பக்தி பெருக -பகிர்ந்து கொள்கிறேன்-
கண் காத்து கொண்டு கிரகித்து சலித்து நல்லதை
சல்லடை தேவை இல்லாதது வைத்து –முறம் தேவை உள்ளது வைக்கும் -கெட்டதை தள்ளும்
நாமும் முறம் போல் இருக்க வேண்டும்
539
ஞானம் அனுஷ்டானம் நன்றாக உடைய குருவை அடைந்தக்கால்
மா நிலத்தீர் தேனார் கமல  திரு மா மகள் கொழுநன் —தானே வைகுந்தம் தரும் –
ச்வாதன்ரம் நிறைந்த அவனைகுரு மூலமே பற்ற முடியும் –
அவதூத சந்நியாசி-மனுஷ்யர் பறவை ஜட பொருள்கள் –
11 -7 -33 /34 ஸ்லோகம் பிர்த்வி ஆகாசம் -வாயு தண்ணீர் நெருப்பு ஐந்தும்
நிலா சூர்யன்  மாட புறா மலை பாம்பு கடல் விட்டில் பூச்சு
தேன் வண்டு யானை –
கொல்லன் பாம்பு பட்டு பூச்சி குழவி போன்ற 24 குருக்கள்-
முதல் பூமி -யார் இடித்தாலும்விகாரம் இன்றி -மிதித்தாலும் –
குழந்தை ஆரோக்கியம் பூமியில் புரண்டால் தான்-தாய் மடி போல் –
துப்புகிறோம் மல ஜாலம் விழுகிறது –
ஆண்டாள்-இன்றோ திரு ஆடி பூரம்-
பூ வராகர்-இடந்து எடுத்து –
கங்கை காவேரி புண்ய மதிகள்- மரம் காய் கறி பழம் கொடுத்து

தனக்கு என்று வாழாமல் பிறர்க்கு அனைத்தையும் கொடுப்பது பூமி –

வாயு -குணம் -திரு தண் கால் குளிர்ந்த காற்றாகவே பெருமாள்-
குரு வாயூர் அப்பன்-பூவின் வாடை பறித்து கொண்டு வரும் காற்று –
கொண்டு வந்தாலும் தான் தொடர்பு கொள்ளாது -உடலுக்கு இன்றி -ஆத்மா –
நறுமணம் துற நாற்றம் தொடர்பு இன்றி
ஆகாசம்–அளவுக்கு முடியாதது -மேகம் பனி மின்னல் வானவில் இடி -தொடர்பு இல்லை
பெருமை அளவிட முடியாத -சத்யம் ஞானம் அநந்தம் பரமம் நித்யம் அளவிட முடியாத
மணி மாட கோவில் 11 கருட செவ்பை சேர்ந்து மங்களா சாசனம்-நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –
தண்ணீர் -அடுத்து -தெளிவு-அழுக்கு கழுவலாம்-முனி புனிதம் ஆக்குவார் இது போல் –
அழுக்கு உடன் சம்பந்தம் கொண்டாலும் -புனிதம்-புஷ்கரம்-தண்ணீர் சுயம் வியக்த ஷேத்ரம்-
 540-
ஸ்ரீ நிதிம் -சர்வ பூதம் சுக்ரிதம்-வரதன் –
அஸ்வமேத யாகம் ஹோம குண்டத்தில் தோன்றி-
நெருப்பு வடு மாறாமல் சேவை-வரம் ததாதி வரதன் –
அக்னி -அடுத்து குரு-நிலம் காற்று ஆகாசம் தண்ணீர் -முன்பு பார்த்தோம் –
தேஜஸ்வி -உபாசிக்கிறார்கள்- குளித்து மூன்று அனலை ஓம்பும் –
முன்னேற்ற பாதையில் கூட்டி போகும்- தபஸ் போன்ற வற்றால் முனி கூட்டி போவார்
ஆண்ட முடியாத தேஜஸ் எதி -இப்படி இருக்க வேண்டும் -பூர்ணாகுதி -கழிவு நீர் குப்பை -நெருப்பு உண்ணும் –
பிணத்தை உண்ணும் -வேறுபாடு கிடையாது -முனியும் பாதிக்க படாமல் எதனாலும் –
எதை எரிகிறதோ அதே ரூபம் கொள்ளும் நெருப்பு -ஆத்மா ஒரே மாதிரி
 சிங்க உடல் மயில் உடல் அகவும் சிங்க வடிவு கர்ஜிக்கும்
வாத்மாவுக்கு வேறுபாடு இல்லை –
அடுத்து நிலா -வளரும் தேயும் -நிலவின் கலைகள் தான் வளரும் தேயும்-
ஆத்மா குழந்தை உடல் முதியவன் உடல்-ஆத்மா மாறாதே —
திரு இந்தளூர் ஷய ரோகம் போக்கிய இந்து புஷ்கரணி -இந்துவாரம்-
திங்கள் கிழமை -பரிமள ரெங்கன்-சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே-ஊடல் –
அடுத்து சூர்யன்- ராமன் -சூர்ய குலம் -மாந்தாதா -அஜந தசரதன் ராமன்-தினகர கமல திவாகரன்-
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி -கடல் நீரை இழுத்து -மழை கொட்ட –
ஞானி புஸ்தகம் படித்து மக்களுக்கு உபதேசம்-ஞானி இது போல் அறிவு கிரணங்களால் கிரகித்து
எட்டாவது மாடப்புறா-குஞ்சு-ஆண் புறா பெண் புறா -பாசம்-வேடன் வளை விரித்து குஞ்சு சிக்கி கொள்ள –
பெண் புறா -ஆசை பாசம் கண்ணை மறைத்து வலையில் சிக்க -ஆண் புறா -துக்கி -விழ –
அதி சிநேகம் கூடாது -கருணையால் கார்யம் கெட கூடாது -ஷாந்தி இழப்பான்-
திரு புல்லாணி-சரண்-புறாக் கதை இங்கும் சொல்லப் பட்டது –
541
சர்வ லோக சரண்யாய ராம சந்திர மகாத்மனே –
ஆஜகாம முகூர்தென -இலக்குவன் கூட இருந்த பெருமாள் இடம் வந்து
சுக்ரீவன்-பெருமாளுக்கு என்ன ஆபத்து என்று –
புறா கதை பெருமாள் சொல்லி -வேடன்-தஞ்சம் சொல்லாமலே புறா தானே விழுந்து
உடலை உணவாக கொடுக்க -ராவணன் கொள்ள வில்லை பிராட்டி
வேடனே திரும்பி வந்தான் இங்கு விபீஷணன்
சரண் சொல்ல வில்லை கதறுகிறான் இங்கு
உயிர் கொடுக்க வில்லை சரண் தான் –
சுக்ரீவனை சமாதானம் செய்தான் –
11 -8 அத்யாயம் 9th குரு மலை பாம்பு -இறை கிட்டே வந்ததும் உண்டு உறங்கும் –
தன்னடையே வருவதை உண்ணும் -நாம் காரணம் இல்லை-படைத்தவன் உணவு கொடுப்பான்-
ஆண்டு அளக்கும் ஐயன்-ஆதனூர் பெருமாள் சயன திரு கோலம்
படி அளக்குகிறான்
ஆடு துறை ஜகத் ரஷகன்-ஆ காத்து –
அளப்பவன் பகவான் அறிந்து கிடைத்தது கொண்டு திருப்தி
அடுத்து 10th குரு -கடல் -பெறும் புற கடல் பெருமாள் நின்ற திரு கோலம்-
பிரசன்னா கம்பீர -ஆழமான அன்பு -புகுந்து ஆழம் காண
கடல் தாண்ட முடியாது கரை காண முடியாது பாபம் நீக்கி -கருணை
பக்தர் ஆவி பெருமாள் திரு கண்ண மங்கை
கலக்க முடியாது
ஆள் கடல் அசையாது அது போல் -இப்படி முனி இருக்க வேண்டும் –
உயராது குறையாது நதிகள் கலந்தாலும் -முனிவன் இது போல் ஒரே மாதிரி இருக்க வேண்டும்
அடுத்து விளக்கு விட்டில் பூச்சி-தானே வந்து விழும்
பள பளப்பு கண்டு மயங்கி -ஆசை உடன் வந்து -ரூபம் மயங்க கூடாது –
ஐந்து புலன்கள்-கண் மயங்க கூடாது –
எங்கனே -நாங்கள் கோல திரு குருங்குடி நம்பியை கண்ட பின் –
நம் ஆழ்வாராக பிறந்த -காண்பதற்கு முன் காத்து இருக்க வேண்டும் -இதில் குறைவு இல்லை-
இதில் கண் எடுபட வேண்டும் –
அடுத்து 12th குரு -தேன் வண்டு-மலராக போய் -தேன் பருகி-பூவுக்கு வலிக்காது –
வீட்டில் தங்கி கஷ்டப் படாமல் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி-தாமரை பூ மல்லிகை பூ –
கலக்கும் யோகி பெறும் சாஸ்திரம் சின்ன நூல் சாஸ்திர சார கிராகி போல் இருக்க வேண்டும்
ஸ்ரீ ரெங்க ராஜ பாத ப்ருங்கம்-யதிராஜ விம்சதி
542
குருக்களை அவர் முன்பே ஸ்துதி கொண்டாட வேண்டும் –
ஆசான்-பலர்-அவதூத இயற்கையே குரு -அறிய கருத்துகள் அறிந்து –
13th குரு -யானை – பெண் யானை ஸ்பரசதுக்கு மயங்கும் -புலன்களுக்கு ஆள் படகூடாது –
தொடு உணவுக்கு தோற்காதே -முன்பு விட்டில் பூச்சி கண்ணால் மயங்காதே –
ஆண் யானை பிடிக்க பெண் யானை நிறுத்தி பிடிப்பார்கள்-
உலகம் ஏத்தும் தென் ஆனாய் -வட ஆனாய் -நான்கு யானை போல் –
திரு மலை திரு மால் இரும் சோலை அழகர் -திரு கண்ண புரம்-திரு அரங்கம்-
இவனுக்கு மயங்கி வாழ்ந்தே போகலாமே –
அடுத்து 14th குரு -வேடன்-தேனீ கிரகித்து அனுபவிப்பது வேடனுக்கு -நியாயமா –
வேடனுக்கு உரிமை உண்டு- கிரகஸ்தன் சம்பாதிக்க சந்நியாசி பிரமச்சாரி -வாழ –
பிறர் சம்பாத்தியம் வாழ யாத்திக்கு உரிமை உண்டு-வேடன் மூலம் அறிந்த விஷயம்
நெருப்பு பொருள் சம்பந்தம் இல்லை சன்யாசிக்கு –
அகோபிலம்-பாசுரம்-நவ நரசிம்கர்-வேடர்-சிலைக்கை வேடர் -கூச்சல் இட்டு-
பறித்து –
அடுத்து 15th குரு -கிராம சங்கீதம்-தாழ்ந்த ஒலி  -பக்தி இன்றி- இதற்க்கு காது பறி கொடுக்க கூடாது
மான் மயங்கி வலை வீசி பிடிக்க -மான்காதால் கெட்டது -ரிஷ்ய சிங்கர்-விபாங்க மக ரிஷி-உலக விஷயம் மயங்கின கதை
கேளா செவிகள் செவி அல்ல -கேட்காமே -திரு கோவில் ஆயன் –
அடுத்து 16th குரு மீன்-நாக்கு ஆசை -தூண்டில் சிக்கி-
நாக்கை கட்டு படுத்தி-வயிறு ருசி அறியாது-நாக்கு தான் அறியும் –
புள்ளம் பூதம் குடி -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும்-அவனே மீன் மத்ஸ்ய அவதாரம் –
543-
பாகவத புராணம் பாராயணம் கண்ணனுக்கு பிரியம்-
சொல்களில் புகுந்தான்-அவனை சேவித்த பலன்-
யது -அவதூத சந்நியாசி -தத்தாரையன் என்பர் சிலர் -அடுத்த குரு பெண் –
பிங்களா குரு -உடலை விற்பவள்- திருந்தி -பெருமாள் ஏற்று கொள்கிறான்
11 -8 -22 ஸ்லோகம் –
வயசானது -யாரும் வரவில்லை -யோசிக்கிறாள்-அறியாமல் திரு நாமம் சொன்னாலே பலன் கிட்டுமே
நொந்தாள் -துர் மதி -விருப்பம் அவன் இடம் வைக்காமல்-காலம் கழித்தேன் —
ஆத்மாவுக்கு நல்லது இல்லை/உள்ளம் உடலுக்கு மூன்றுக்கும் நல்லது செய்ய வில்லை
மொத்தமும் துறந்தாள் –
திரு அடி பற்றி-உய்ய்ந்து போனால்
ஈசி போமின் ஈங்கு இரேன்மின் இருமி இளைப்பீர் –
நாசமான பாசம் விட்டு -வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –
தப்த குண்டம்-குளித்து பெருமாளை சேவிக்க போக வேண்டும் –
அடுத்து ௧௮த் குரு 11 -9 அத்யாயம் குறவி பறவை-
கைகளில் ஒன்றும் இன்றி-அகிஞ்சனன்-பணம் சாதனம் வழி –
சேர்த்து வைத்து வாழ்ந்தால்
ஒரு நாயகமாய் -ஓட -திரு நார யாண பெருமாள்-செல்ல பிள்ளை வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முடி
ராம பிரியன்-இவனை செல்வமாக கொண்டு மற்ற செல்வம் துறந்து
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினே –
19 thகுரு சிறுவன்-கோசகன்-ஆ மருவி அப்பன்-அணி அழுந்தூர் -தேவாதி ராஜ பெருமாள்
பக்த பிரகலாதன் ஒரு பக்கம் கருடன் ஒரு பக்கம்
மான அவமானம் இல்லா சிறுவன் -நிந்தனை ஸ்தோத்ரம் செய்தாலும் –
கவலை இன்றி குழந்தை   போல்
20th குரு கல்யாணமான சிறுமி-நெல் குத்த -வளையல் ஓசை
சப்தம் குறைய ஒரே வளை
ஆள் அதிகம் இருந்தால் கூச்சல் குழப்பம்
சீரார் வளை ஒலிப்ப -வா நப்பின்னை
வஞ்சுளா வல்லி தாயார் திரு நறையூர் நின்ற நம்பி ஸ்ரீனிவாச பெருமாள் –
   544
தாய் பசு கன்று குட்டி பின் தொடர்ந்து
கண்ணன் பாகவதம் படிக்கும் நம் போன்ற கன்று
பக்தி அன்பு நமக்கு அவனுக்கு பேர் இன்பம் சிநேகம் –
முதல் குருவே லஷ்மி நாதன் –
சிறுவர் சிறுமி குரு பார்த்தோம்-தனிமையாய் இருந்து த்யானம் பண்ண வேண்டும் –
கோவிலில் வெட்டி பேச்சு தவிர்த்து
 -11 -9 -5 ஸ்லோகம்–குமாரி கங்கணம் பார்த்தோம்
லஷ்யத்தில் புத்தி வைக்கும் பொற் கொல்லர் போல் பரமாத்மா நோக்கி-
ஓம் வில்லில் ஜீவாத்மா அம்பை பூட்டி பெருமாள் இடம்-செலுத்தி –
பக்கம் பார்க்காமல் கோவில் கொண்டான் திரு கடித்தானம்-
ருக்மாங்கதன் அரசன்-பெருமாளுக்கு புஷ்பம்-தேவர்களை சிறை வைத்து
ஏகாதசி  விரதம்-இலக்கு கொண்டு -அற்புத நாராயணன்
22th குரு பாம்பு இடம் இடம் மாற்றி ரகசியம் தனி தனியாக பொந்தில் வாழ்ந்து
எதி யோகி தனித்து -இடம் மாற்றி இருக்கும் இடம் யாருக்கு தெரியாமல்
செய்த கார்யம் யார் இடமும் பறை அறியாமல் -தண்டோரா போடாமல்-
பலன் பெற்றதும் தானே மக்கள் உணர வேண்டும் -பயன் பெற்றவர் பேசினால் போதுமே –
ஊரகம்-பாம்பு காமரு மதிள் கச்சி ஊரகத்தாய் -வர பிரசாதி-பாயச பிரசாதம்
மகா பலி – வேண்டி கொண்ட படி -சேவை -திரு விக்ரமனும் சேவை இங்கே –
அடுத்து 23 rd குரு -பட்டு பூச்சி வாயில் நூல் விட்டு கூடு கட்டி –
 545
நான் முகனை நாராயணன் படைத்தான்-பகுச்யாம் பிரஜா  -சங்கல்பித்து –
மூல பிரகிருதி-சமஷ்டியான அசேதனம் -நாம ரூப விபாகம் இன்றி -சூஷ்ம நிலை-
மாறி-மகான்-அகங்காரம்-மூன்றாக -சாத்விக தாமச ராஜச -சிருஷ்டி க்ரமம்
அண்டம்-இமையோர் வாழ் தனி முட்டை பிரம்மா வைத்து -100 வயசு
i பகல் =1000 சதுர யுகம் -43200000 வருஷம் ஒரு சதுர யுகம் -கல்பம் பிரளயம்-ஒட்டி கொள்ளும் –
பிர்த்வி-தண்ணீரில் லயிக்கும்—மகான்-பிரகிருதி-பிரமம் இடம் ஒட்டி கொள்ளும் -லயம் –
பட்டு பூச்சி போல்-தானே கூடு கட்டி விளையாடி நூலை இழுத்து கொள்ளும் – –
உடம்பில் இருந்து தான் நூல்
ஆண் மயில்-பெண் மயில் பார்த்து தொகை விரித்து ஆடும்
தொகை ஆண் மயில் பகுதி -சுருக்கி கொள்ளும்
தன்னுளே திறத்து எழும் -கடல்-அலை வீசி அடிக்க அடங்கும் போல் –
கடல் வேற அலை வேற பகுதி தானே –
இது போல் தான் பிரமம் தன் திரு மேனி
கெடும் இடராய எல்லாம் கேசவா என்ன -திரு அனந்த புரம் –
கொப்பூழில் எழு கமல பூ அழகர் -திருமேனி-
24th குரு -குழவி -போல் கொட்டாதே -சொல்லி சொல்லி  மாற்றும்
ஜீவாத்மா -பரமாத்மா உடன்னினைத்து -சாமா பத்தி மோஷம் கொடுப்பான்-
அபக்தா பாப்யம்-எட்டு திரு கல்யாண குணங்களில் –
உடல் கொத்தி கொத்தி அறிவு இன்றி ஆக்கும் –
ஆத்மாவை இப்படி மயக்கி கீழே இழுக்கும் –
இப்படி ௨௪ குருக்கள்
ஸ்ரீ வைகுண்டம்-வைகுண்ட நாதன்- கள்ள பிரான்
பிரமன் தபஸ் ஏற்று கொள்ள -சேவை-நின்ற திரு கோலம்-ஆதி செஷன் குடை உடன்-ஸ்ரீ வைகுண்டம்
புளிம் குடி கிடந்தது –கனி வாய் சிவப்ப வாராயே
25 குரு உடல்-ஒரு நாள் போல் இருக்காது கர்மம் தால் அடைந்தேன் –
மரம் வளர்ந்து விதை போட்டு மரம் வளரும்-
பிறந்து கர்மம் சம்பாதித்து மீண்டும் பிறவி
தன்மை அறிந்தேன் என்றார் .
உண்மை அறிந்து கவலை இன்றி இருக்கிறேன்

546

உடல் அழிய கூடியது -அறிவற்றது -கர்மத்தால் வந்தது
கவலை பட்டு பிரயஜோனம் இல்லை-முடிவோடு கூடியவை-கர்மம் தொலைந்தால்-
தத்வ ஞானம் -வெளி வர பக்தி ஒன்றே வழி –
பக்தி செய்யும் முறை-சொல்லப் போகிறார் –
11 -10 அத்யாயம்-அடைய விரும்புவன் வர்ணாஸ்ரம கர்மம் விடாமல் செய்து –
பக்திக்கு நித்ய நைமித்திய கர்மா செய்ய வேண்டும்
காம்ய கர்மம் விட வேண்டும்-
நித்ய/நைமித்திய காம்ய கர்மா மூன்று வகை –
காம்ய கர்ம இவ் உலக இன்பம் கொடுக்கும்
புண்ணியம் பாபமிரண்டுமே தொலைத்து -மோஷம் அடைய –
தொலைக்க தான் பிறவி–சுழற்ச்சி-கர்மம் மீண்டும் மீண்டும் பிறவியில் தள்ளும் –
நித்ய நைமித்திய கர்மாவும்-பலன் எதிர் பார்க்காமல்-அவன் இடம் சமர்பித்து செய்ய வேண்டும் –
காம்ய கர்மாவையே விடவேண்டும் –
அன்பு காதல் வளர -கர்மம் தொலைக்க -நித்ய நைமித்திய கர்ம செய்து –
தடங்கல் நீக்க -சித்த சுத்தி ஏற்பட்டு -பாபம்தொலையும்-பெருமானுக்கு ப்ரீதி -பக்தி வளர்ந்து முக்தி-
பலனை எதிர் பார்த்து செய்யாதே -பெரு வீடு கொடுப்பார் -தன்னடையே அனைத்தையும் வழங்குவார் –
ஆச்சார்யர் உபாசித்து அவனை அடைய வேண்டும் –
பாபம் புன்னியம்தவிர்ந்து சொர்க்கம் நரகம் போகாமல்-
முக் குணம்- புலன் தூண்ட கர்மா வளர்ந்து -பிறவி சிறை
வெளி வருவதை அடுத்து சொல்கிறார்
11-6

8–tvaà mäyayä tri-guëayätmani durvibhävyaà
vyaktaà såjasy avasi lumpasi tad-guëa-sthaù
naitair bhavän ajita karmabhir ajyate vai
yat sve sukhe ‘vyavahite ‘bhirato ‘navadyaù

O unconquerable Lord, You engage Your illusory energy, composed of three
modes, to unleash, maintain and devastate the inconceivable manifest cosmos,
all within Your own self. As the supreme superintendent of mäyä, You appear
to be situated in the interaction of the modes of nature; however, You are never
affected by material activities. In fact, You are directly engaged in Your own
eternal, spiritual bliss, and thus You cannot be accused of any material
infection.

9–çuddhir nåëäà na tu tatheòya duräçayänäà
vidyä-çrutädhyayana-däna-tapaù-kriyäbhiù
sattvätmanäm åñabha te yaçasi pravåddhasac-
chraddhayä çravaëa-sambhåtayä yathä syät

O greatest of all, those whose consciousness is polluted by illusion cannot
purify themselves merely by ordinary worship, study of the Vedas, charity,
austerity and ritual activities. Our Lord, those pure souls who have developed a
powerful transcendental faith in Your glories achieve a purified state of
existence that can never be attained by those lacking such faith.

13–ketus tri-vikrama-yutas tri-patat-patäko
yas te bhayäbhaya-karo ‘sura-deva-camvoù
svargäya sädhuñu khaleñv itaräya bhüman
padaù punätu bhagavan bhajatäm aghaà naù

O omnipotent Lord, in Your incarnation as Trivikrama, You raised Your leg
like a flagpole to break the shell of the universe, allowing the holy Ganges to
flow down, like a banner of victory, in three branches throughout the three
planetary systems. By three mighty steps of Your lotus feet, Your Lordship
captured Bali Mahäräja, along with his universal kingdom. Your lotus feet
inspire fear in the demons by driving them down to hell and fearlessness among
Your devotees by elevating them to the perfection of heavenly life. We are
sincerely trying to worship You, our Lord; therefore may Your lotus feet kindly
free us from all of our sinful reactions.

25–yadu-vaàçe ‘vatérëasya
bhavataù puruñottama
çarac-chataà vyatéyäya
païca-viàçädhikaà prabho

O Supreme Personality of Godhead, O my Lord, You have descended into
the Yadu dynasty, and thus You have spent one hundred twenty-five autumns
with Your devotees.

26/27–nädhunä te ‘khilädhära
deva-käryävaçeñitam
kulaà ca vipra-çäpena
nañöa-präyam abhüd idam
tataù sva-dhäma paramaà
viçasva yadi manyase
sa-lokäl loka-pälän naù
pähi vaikuëöha-kiìkarän

My dear Lord, there is nothing remaining at this time for Your Lordship to
do on behalf of the demigods. You have already withdrawn Your dynasty by the
curse of the brähmaëas. O Lord, You are the basis of everything, and if You so
desire, kindly return now to Your own abode in the spiritual world. At the same
time, we humbly beg that You always protect us. We are Your humble servants,
and on Your behalf we are managing the universal situation. We, along with our
planets and followers, require Your constant protection.

30–yady asaàhåtya dåptänäà
yadünäà vipulaà kulam
gantäsmy anena loko ‘yam
udvelena vinaìkñyati

If I were to leave this world without withdrawing the overly proud members
of the Yadu dynasty, the whole world would be destroyed by the deluge of their
unlimited expansion.

31–idänéà näça ärabdhaù
kulasya dvija-çäpa-jaù
yäsyämi bhavanaà brahmann
etad-ante tavänagha

Now due to the brähmaëas’ curse, the annihilation of My family has already
begun. O sinless Brahmä, when this annihilation is finished and I am enroute to
Vaikuëöha, I will pay a small visit to your abode

43–nähaà taväìghri-kamalaà
kñaëärdham api keçava
tyaktuà samutsahe nätha
sva-dhäma naya mäm api

O Lord Keçava, my dear master, I cannot tolerate giving up Your lotus feet
even for a fraction of a moment. I urge You to take me along with You to Your
own abode.

44–tava vikréòitaà kåñëa
nånäà parama-maìgalam
karëa-péyüñam äsädya
tyajanty anya-spåhäà janäù

O my dear Kåñëa, Your pastimes are supremely auspicious for mankind and
are an intoxicating beverage for the ears. Tasting such pastimes, people forget
their desires for other things

45–çayyäsanäöana-sthänasnäna-
kréòäçanädiñu
kathaà tväà priyam ätmänaà
vayaà bhaktäs tyajema hi

My dear Lord, You are the Supreme Soul, and thus You are most dear to us.
We are Your devotees, and how can we possibly reject You or live without You
even for a moment? Whether we are lying down, sitting, walking, standing,
bathing, enjoying recreation, eating or doing anything else, we are constantly
engaged in Your service

11-7

6–tvaà tu sarvaà parityajya
snehaà sva-jana-bandhuñu
mayy äveçya manaù saàyak
sama-dåg vicarasva gäm

Now you should completely give up all attachment to your personal friends
and relatives and fix your mind on Me. Thus being always conscious of Me, you
should observe all things with equal vision and wander throughout the earth.

7–yad idaà manasä väcä
cakñurbhyäà çravaëädibhiù
naçvaraà gåhyamäëaà ca
viddhi mäyä-mano-mayam

My dear Uddhava, the material universe that you perceive through your
mind, speech, eyes, ears and other senses is an illusory creation that one
imagines to be real due to the influence of mäyä. In fact, you should know that
all of the objects of the material senses are temporary.

16–so ‘haà mamäham iti müòha-matir vigäòhas
tvan-mäyayä viracitätmani sänubandhe
tat tv aïjasä nigaditaà bhavatä yathähaà
saàsädhayämi bhagavann anuçädhi bhåtyam

O my Lord, I myself am most foolish because my consciousness is merged in
the material body and bodily relations, which are all manufactured by Your
illusory energy. Thus I am thinking, “I am this body, and all of these relatives
are mine.” Therefore, my Lord, please instruct Your poor servant. Please tell
me how I can very easily carry out Your instructions

17–satyasya te sva-dåça ätmana ätmano ‘nyaà
vaktäram éça vibudheñv api nänucakñe
sarve vimohita-dhiyas tava mäyayeme
brahmädayas tanu-bhåto bahir-artha-bhäväù

My dear Lord, You are the Absolute Truth, the Supreme Personality of
Godhead, and You reveal Yourself to Your devotees. Besides Your Lordship, I
do not see anyone who can actually explain perfect knowledge to me. Such a
perfect teacher is not to be found even among the demigods in heaven. Indeed,
all of the demigods, headed by Lord Brahmä, are bewildered by Your illusory
potency. They are conditioned souls who accept their own material bodies and
bodily expansions to be the highest truth.

33/34/35–påthivé väyur äkäçam
äpo ‘gniç candramä raviù
kapoto ‘jagaraù sindhuù
pataìgo madhukåd gajaù
madhu-hä hariëo ménaù
piìgalä kuraro ‘rbhakaù
kumäré çara-kåt sarpa
ürëanäbhiù supeçakåt

ete me guravo räjan
catur-viàçatir äçritäù
çikñä våttibhir eteñäm
anvaçikñam ihätmanaù

O King, I have taken shelter of twenty-four gurus, who are the following:
the earth, air, sky, water, fire, moon, sun, pigeon and python; the sea, moth,
honeybee, elephant and honey thief; the deer, the fish, the prostitute Piìgalä,
the kurara bird and the child; and the young girl, arrow maker, serpent, spider
and wasp. My dear King, by studying their activities I have learned the science
of the self.

43–tejo-’b-anna-mayair bhävair
meghädyair väyuneritaiù
na spåçyate nabhas tadvat
käla-såñöair guëaiù pumän

Although the mighty wind blows clouds and storms across the sky, the sky is
never implicated or affected by these activities. Similarly, the spirit soul is not
actually changed or affected by contact with the material nature. Although the
living entity enters within a body made of earth, water and fire, and although
he is impelled by the three modes of nature created by eternal time, his eternal
spiritual nature is never actually affected.

44–svacchaù prakåtitaù snigdho
mädhuryas tértha-bhür nåëäm
muniù punäty apäà mitram
ékñopasparça-kértanaiù

O King, a saintly person is just like water because he is free from all
contamination, gentle by nature, and by speaking creates a beautiful vibration
like that of flowing water. Just by seeing, touching or hearing such a saintly
person, the living entity is purified, just as one is cleansed by contact with pure
water. Thus a saintly person, just like a holy place, purifies all those who
contact him because he always chants the glories of the Lord.

73–evaà kuöumby açäntätmä
dvandvärämaù patatri-vat
puñëan kuöumbaà kåpaëaù
sänubandho ‘vasédati

In this way, one who is too attached to family life becomes disturbed at
heart. Like the pigeon, he tries to find pleasure in mundane sex attraction.
Busily engaged in maintaining his own family, the miserly person is fated to
suffer greatly, along with all his family members.

11-8-6

6–samåddha-kämo héno vä
näräyaëa-paro muniù
notsarpeta na çuñyeta
saridbhir iva sägaraù

During the rainy season the swollen rivers rush into the ocean, and during
the dry summer the rivers, now shallow, severely reduce their supply of water;
yet the ocean does not swell up during the rainy season, nor does it dry up in
the hot summer. In the same way, a saintly devotee who has accepted the
Supreme Personality of Godhead as the goal of his life sometimes will receive by
providence great material opulence, and sometimes he will find himself
materially destitute. However, such a devotee of the Lord does not rejoice in a
flourishing condition, nor is he morose when poverty-stricken.

16–su-duùkhopärjitair vittair
äçäsänäà gåhäçiñaù
madhu-hevägrato bhuìkte
yatir vai gåha-medhinäm

Just as a hunter takes away the honey laboriously produced by the
honeybees, similarly, saintly mendicants such as brahmacärés and sannyäsés are
entitled to enjoy the property painstakingly accumulated by householders
dedicated to family enjoyment.

17–grämya-gétaà na çåëuyäd
yatir vana-caraù kvacit
çikñeta hariëäd baddhän
mågayor géta-mohität

A saintly person dwelling in the forest in the renounced order of life should
never listen to songs or music promoting material enjoyment. Rather, a saintly
person should carefully study the example of the deer, who is bewildered by the
sweet music of the hunter’s horn and is thus captured and killed.

43–çré-brähmaëa uväca
evaà vyavasita-matir
duräçäà känta-tarña-jäm
chittvopaçamam ästhäya
çayyäm upaviveça sä

The avadhüta said: Thus, her mind completely made up, Piìgalä cut off all
her sinful desires to enjoy sex pleasure with lovers, and she became situated in
perfect peace. Then she sat down on her bed.

44–äçä hi paramaà duùkhaà
nairäçyaà paramaà sukham
yathä saïchidya käntäçäà
sukhaà suñväpa piìgalä

Material desire is undoubtedly the cause of the greatest unhappiness, and
freedom from such desire is the cause of the greatest happiness. Therefore,
completely cutting off her desire to enjoy so-called lovers, Piìgalä very happily
went to sleep.

11-9-11

11–mana ekatra saàyuïjyäj
jita-çväso jitäsanaù
vairägyäbhyäsa-yogena
dhriyamäëam atandritaù

manaù—the mind; ekatra—in one place; saàyuïjyät—one should fix;
jita—conquered; çväsaù—the breathing process; jita—conquered; äsanaù—the
yoga sitting postures; vairägya—by detachment; abhyäsa-yogena—by the
regulated practice of yoga; dhriyamäëam—the mind being steadied;
atandritaù—very carefully.

Having perfected the yoga sitting postures and conquered the breathing
process, one should make the mind steady by detachment and the regulated
practice of yoga. Thus one should carefully fix the mind on the single goal of
yoga practice.

21–yathorëanäbhir hådayäd
ürëäà santatya vaktrataù
tayä vihåtya bhüyas täà
grasaty evaà maheçvaraù

Just as from within himself the spider expands thread through his mouth,
plays with it for some time and eventually swallows it, similarly, the Supreme
Personality of Godhead expands His personal potency from within Himself.
Thus, the Lord displays the network of cosmic manifestation, utilizes it
according to His purpose and eventually withdraws it completely within
Himself.

22–yatra yatra mano dehé
dhärayet sakalaà dhiyä
snehäd dveñäd bhayäd väpi
yäti tat-tat-svarüpatäm

If out of love, hate or fear an embodied soul fixes his mind with intelligence
and complete concentration upon a particular bodily form, he will certainly
attain the form that he is meditating upon.

33–avadhüta-vacaù çrutvä
pürveñäà naù sa pürva-jaù
sarva-saìga-vinirmuktaù
sama-citto babhüva ha

O Uddhava, hearing the words of the avadhüta, the saintly King Yadu, who
is the forefather of our own ancestors, became free from all material
attachment, and thus his mind was evenly fixed on the spiritual platform.

11-10

11–tasmäj jijïäsayätmänam
ätma-sthaà kevalaà param
saìgamya nirased etad
vastu-buddhià yathä-kramam

Therefore, by the cultivation of knowledge one should approach the
Supreme Personality of Godhead situated within oneself. By understanding the
Lord’s pure, transcendental existence, one should gradually give up the false
vision of the material world as independent reality.

12–

äcäryo ‘raëir ädyaù syäd
ante-väsy uttaräraëiù
tat-sandhänaà pravacanaà
vidyä-sandhiù sukhävahaù

The spiritual master can be compared to the lower kindling stick, the disciple
to the upper kindling stick, and the instruction given by the guru to the third
stick placed in between. The transcendental knowledge communicated from
guru to disciple is compared to the fire arising from the contact of these, which
burns the darkness of ignorance to ashes, bringing great happiness both to guru
and disciple.

36/37–kathaà varteta viharet
kair vä jïäyeta lakñaëaiù
kià bhuïjétota visåjec
chayétäséta yäti vä
etad acyuta me brühi
praçnaà praçna-vidäà vara
nitya-baddho nitya-mukta
eka eveti me bhramaù

O my Lord, Acyuta, the same living entity is sometimes described as
eternally conditioned and at other times as eternally liberated. I am not able to
understand, therefore, the actual situation of the living entity. You, my Lord,
are the best of those who are expert in answering philosophical questions. Please
explain to me the symptoms by which one can tell the difference between a
living entity who is eternally liberated and one who is eternally conditioned. In
what various ways would they remain situated, enjoy life, eat, evacuate, lie
down, sit or move about?

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: