கிருஷ்ணன் கதை அமுதம் -523-528-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

523

ரசிகர் நாம்-சம்சாரம் நினைக்க வருத்தம்-கண்ணன் கதை மனம் குளிர்விக்கும்
10 -89 அத்யாயம்
பகவான் புருஷோத்தமன்-நல்ல தவம் செய்து நல்ல பலன் பெற வேண்டும்
கோர தவம் பலன் என்ன காட்ட -பாணாசுரன்/ராவணன்/ஹிரண்யன்/விருதாசுரன் கதைகள்
இங்கு சாத்விக தேவதை யார் -மக ரிஷி-ப்ருகு -மூன்று இடமும்
இந்த கதை ஸ்ரீனிவாச மகாத்மயம் கேட்டு இருக்கிறோம்
கர வீர புரம் தாயார் தவம்
அதே கதை இங்கு
ப்ருகு சத்யா லோகம் போக-ஸ்தோத்ரம் பண்ண வில்லை
பரிட்ஷை வைக்க -கோபம் அடைகிறாரா பார்க்க –
நமக்கு பகவான் கடாஷம் ஒன்றே வேண்டும்-நெருப்பு கனல் நோக்க
தபசால் அடக்க
அடுத்து சிவன் இடம் போக –
ப்ருகுவும் பிள்ளை பிரம்மாவுக்கு
பஸ்மம் பூசி -அணைக்க வருபவனைதடுக்க சூலாயுதம் எடுக்க
அடுத்து ஸ்ரீ வைகுண்டம் போக
ஸ்ரீராப்தி  சாயி-சயன திரு கோலம்-நாச்சியார் திரு அடி வருட
காலால் எட்டி உதைக்க-கரடு முரடு நெஞ்சு-அசுரர் சண்டை-நீரோ தபம் புரிந்து மேன்மை
ஒத்தடம் கொடுத்து வணங்கி நிற்க -சத்ய குணம் -உம் திரு அடி ஸ்பர்சம் பட்டு என் மார்புக்கு பெருமை சேர்த்தீர்
குற்றம் அற்று பரம புருஷன்-சத்வ குணா நிதி -தர்ம சாஷாத் ஞானம் வைராக்கியம் கொடுப்பவன்
வேடிக்கை  மகா லஷ்மி பார்வதி கதை
மூத்த சுமங்கலி-இளைய பெண்
மான் பிஞ்சு கையில் கொண்டு இருப்பாரே சக்கரம் இல்லை -அது எங்கே காணோம்
அதை பன்றி குட்டி பிறந்தவரை கேட்க வேண்டும்
அடுத்த கேள்வி -தாண்டவம் எங்கு -மசான பூமியில் ஆடுவான்
இடை பெண் வெண்ணெய்க்கு ஆடி இருப்பவனை கேள்
கிழட்டு காளை மாடு எங்கே -கருடன் பெருமை
மாட்டை பாது காக்கும் கோபாலனை கேள்
ரிஷிகள் விஷ்ணு பெருமை பேசி உயர்ந்த கதி அடைய
பலன்-சம்சார தாகம்
ஆதி ஆத்மிக ஆதி பௌதிக ஆதி தெய்விக
கொதிப்பை அடக்க பகவான் கதைகள்
அடுத்து வைதிகன் பிள்ளைகள் கதை
524
வட திசை மதுரை- சால கிராமம் துவாரகை அயோதியை ..எம் புருஷோத்தமன் இருக்கை

துவாரகை இருந்த பொழுது நடந்த89  -22 ஸ்லோகம்
அந்தணன் பிள்ளைகள் நால்வரையும்-இழந்து புலம்ப
அரசன் முன் பிரஜை—தர்மம் படி ஆளா விடில்-பிள்ளை மறிந்தன
அர்ஜுனன்-காண்டீபம் இருக்கிறது -நான் ரட்ஷிகிறேன்
சங்கர்ஷனோ வாசிதேவன் பிரத்யுமன் அநிருத்ணன் -இவரால் முடியாததை நீ காக்கவ
அர்ஜுனன்  -சென்று சர கூட்டம் மூட -இந்த குழந்தை பிறந்த மறு வினாடி போக
கண்ணன் இடம்-உடம்போடு பிள்ளை காணோம்-
அர்ஜுனன் எங்கும் போய் தேட -வாருணா மூலை கீழ் லோகம்மேல் லோகம் சொர்க்கம் கிடைக்க வில்லை
தேர் பூட்டி மூவரையும் கூட்டி -ஏழு லோகம் கடந்து -நான்கு குதிரைகள் பூட்டிய தேர்
சுதர்சன ஒளியால் -கடந்து போக -பாஸ்கர கோடி துல்யம்- திருமோகூர் காள மேகம்-
திரு மேனி அழகு-ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சன –
கூடல் அழகர் அமர்ந்த சேவை-
கண்ணால் ஏவ இருள் தொலைத்து
விஷ்ணு லோகம் 1000 தூண் கொண்ட திரு மாமணி மண்டபம்
மகா லஷ்மி கண்ணனை சேவிக்க ஆசை -இது ஒரு நிர்வாகம்
விஷ்ணுவே -ஸ்ரீ மன் நாராயணன் -அர்ஜுனன் நர -ரிஷி -போன செயல் முடிந்தது -திரும்பி வர வேண்டும்
தீயோர் முடிய -கண்ணன் திரு கோலம் பார்க்க ஆசை கொண்டேன் என்றானாம்
பிள்ளைகளை கொடுத்தான்
அனைத்து செயலும் கண்ணன் அருள் புரிந்து கொண்டான் அர்ஜுனன்
அடுத்து ௯௦ அத்யாயம்
துவாரகை அனைவரும் ஆனந்தம்
௧௬௧௦௮ பெரும் ஆனந்தம்
நிமிஷம் கூட பிரியாமல் மக்கள் மேகம்/பறவை/காற்றே கட்டி அழுவார்கள்
இரவு கத்தும் பறவை/மலை அசையாமல் யோசித்து/மேகம் அழுது கொட்டி
ஆழ்வார் போல் -நாரை வெளுத்து இருக்க –
கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை  நூல்வரம்பு இல்லை
விளக்கே உன்னையும் சுட வைத்தன்பா
பிறந்த பிள்ளைகளை சொல்கிறார்
388100000 ஆச்சார்யர் இருந்தார்கள்
கண்ணன் கதைகள் கூற பட்டன என்று ௧௦ ஸ்கந்தம் முடித்தார்
525-

ஜெயந்தி -விபூஷணம்
திரு அடி பட நடக்க பிறந்து
கோபிகள் கண் அடி பட நடந்தான்
கோபால விம்சதி-கண்ணனை அனுபவிகிறார்
20 ஸ்லோகத்தால் கல்லும் கரையும் படி –
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் பேசி
இறுதியில் கோபிகளை கொண்டாடி விட்டு முடிக்கிறார்
90 -25 ஸ்லோகம்-
அன்பை பெருக்கி -உயர்ந்த கதி அடைந்தனர்
உடல் உருகி -கால் தள்ளாட -கேட்டாலே இருக்க அருகில் இருந்த அவர்களுக்கு
அயர்த்து இரங்கி–சிறு தொண்டு புரிந்து
தபசி எப்படி கொண்டாடுவது -சுகர்
நெருபிடையே நிற்க வேண்டாம் புனல் குளிக்க வேண்டாம்
திரு அடி பற்றி வெற்றிலை மடித்து கொடுத்து உண்ட எச்சில் உண்டு
சுகர் கொண்டாடுகிறார்கள்
செய்யா ஆசன ஓடும் பொழுதும்
ஆலாப -அடே /க்ரீடா தட்டா மலை /தோல் மேல் தூக்கி
ஸ்நானன் -சறுக்கு மரம் -சரண பகாடி-மலைபிஞ்சு -பசு மாடு கன்று இன்றும்
ஏறி உண்டு குதித்து நீச்சல் ஆடுவார்களாம்
கண்ணன் இடமே மனசை செலுத்தி வாழ்ந்தார்கள்-சுகர்பேறு என்று கிட்டும்
பிருந்தாவனத்தில் ஒரு மணல் துகள்/ ஆக ஜன்மம்
அணையை -திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பரிகரித்து பிரார்திகிறார்கள்
பிள்ளை லோகாச்சர்யர் பாதுகை நாயனார்
எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே

கேட்டு முடிந்து மனம் கனக்க 10 ஸ்கந்தம் விட்டுபோகிறோம்
மனம் என்றும் கண்ணன் இருப்பான்
11 -1 கண்ணன்-மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏக எண்ணும்
அசுரர்முடித்து-அவதார பலன் முடிந்து –
அசுர தன்மை உள்ளவரையும் முடித்து
பூபாரம் குறைத்து
யாதவர் மதம் பிடித்து இருக்க அதையும் முடிக்க சங்கல்பம்
மூங்கில் ஒன்றுடன் ஓன்று உரசி முடிவது போல்
சத்ய சங்கல்பன்-சாபம் கதை ஏற்பாடு செய்தான்
எதனால் சாபம் -பரிஷித் கேட்க
ரிஷி பட்டியல்-யாகம் செய்து தியானம் செய்ய சொன்னான் கண்ணன்
யாதவர் மதம்-சாம்பன்-ஜாம்பவதி பிள்ளை
கர்பிணி பெண் போல் ஆனை -உலக்கை உங்கள் குளம் நாசம் பிறக்கும்
நிஜமாகவே உலக்கை பிறக்க
பொடி பொடி ஆக்கி கடலில் போட சொல்ல
இரும்பு துண்டை மீன் உண்ண வேடன்-எது குலம் அழிக்க
526
மம சந்தோஷ காரணம்-பாகவதம் சொல்வதால்
பகவத இதம் =பாகவதம்
குணம் செஷ்டிதம் சொல்லும்
11 -2 -நாரதர் வசுதேவருக்கு பாகவத தர்மம் உபதேசிக்கிறார் இதில்
பக்தன்-அடியவர் இடமும்-இறை அன்பர்- அடியேன் அடியார்க்கு அடியார்க்கு
நாரதர் துவாரகை நெடு நாள் தங்கி இருக்க வசுதேவர் வணங்கி கேட்க
அங்கும் இங்கும் சென்று நாராயண அனுபவம் அனைவருக்கும்  அருள
பாகவத தர்மம் அறிய ஆசை
மிக பெரியவர் வசுதேவர் -அவரே கேட்கிறார்
நாம் கற்றது கை மண் அளவு-அகங்கரித்து இருக்கிறோம்
கண்ணனையே பெற்றவர்-வணங்கி கேட்கிறார்
மூன்று முறை பிள்ளை வேண்டினேன்
பிள்ளை காலை பிடித்து மோட்ஷம் கேட்க அறியாமல் போனேனே
கொடு மா வினையேன் அவர் அடியார் அடியோடு கூடும் இது அல்லால்
திரு வன் பரிசாரம் வருவார் திரிவார்-ஓர் அடியானும் உளன்
திரு வாழ் மார்பன்-உடைய நங்கையார் ஆய சேரி –
திரு தாயார் சேவித்து -உன்னை தேவர் வேலை வாங்கி-அமுதம் கடைந்து
உன்னை உனக்காகா கேட்காமல்
-சங்கு சக்கரம் -ஆளும் ஆளார் வாழும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை
நாரதர் பதில்- உலகுக்கே நன்மை எப்படி அறிந்தாலும் கொஞ்சம் அனுஷ்டித்தாலும்
புண்ய சரவண கீர்த்தனம்
ஜடா பரதர் -உடன் பிறந்த 9 பெரும் நிமி  மன்னன் உடன் பேச பாகவத தர்மம்
பெயர் சொல்லி -நிமி -துர் லபோ மானிட தேக -அரிது அரிது மானிடர் பிறப்பு
வைகுண்ட பிரிய தர்சனம் அதிலும் அரிது
கவி பேச  ஒன்பது பேரில்  ஒருவன்-அவன் பக்தன் பயம் இன்றி இருப்பான்
பாகவத தர்மம் எளிது
ஓடி கொண்டே பண்ணலாம் –
உட்கார்ந்தே பண்ணலாம் -அவலீலை
கணை மூடி கொண்டே பண்ணலாம் -அர்த்தம் அறியாமல்
காயேனா வாச 36 ஸ்லோகம்
உடல் பேச்சு மனம் புலன் புத்தி தன்னாலோ கரோதி எத் எத் நாராயணா சமர்ப்பயாமி
நான்- கர்த்ருத்வ பலன் விரும்பாமல் பயம் இன்றி இருக்கலாம்
பெருமானையே நினைந்து மகிழ்கிறான்
பயம் நீங்குகிறான்
பெருமாள் திரு அடி பிடித்து பயம் அன்றி
குணம் சேஷ்டிதம் வாயால்  பாடி/ ஆசை மிகுந்து
அழுது /அனுக்ரகம் கிடைத்து சிரித்து ஆடி நாம சங்கீர்த்தனம்
 பாகவத தர்மம் -மூன்று நிலை உண்டு பார்ப்போம்
527-

ஞானான் மோஷம்-அஞ்ஞானம் சம்சாரம் –
எதை பற்றிய எப் படி பட்ட ஞானம்
ஞானம் கனிந்த பக்தி -த்யானம்-உபாசனம்-பக்தி -கொண்டே முக்தி
பக்தி ஒன்றே வழி-கீதை- ஞானமே வழி- வேதம்
ஞானம் கனிந்து முதிர்ந்து பக்தி -முரண்பாடு இல்லை அவனை இன்றி இருக்க முடியாத நிலை-மதி நலம்-பக்திச்த ஞான விசேஷம்
ஞானம் கனிந்த நலம் கொண்டு-அமுதனார்
நாள் தோறும் நைபவர்க்கு வானம் கொடுக்கும்
ஆர்த்தி கொண்டு துடிக்க –
11 -2 அத்யாயம்-பாகவத தர்ம உபதேசம் பார்த்து கொண்டு வருகிறோம்
நிமி- விதேகன்-உடல் இன்றி- ஜனகன் மூதாதையர்-
கவி ரிஷி சொன்ன பதில் பார்த்து வருகிறோம் நிமி அரசனுக்கு ..
நீசனானாலும் தள்ள மாட்டான் -எப்படியாவது தன் அடி அடைவானா பார்த்து கொண்டு இருக்கிறான் –
சுலபன்-எளியவன்-39 ஸ்லோகம்
காதால் கேட்டு-அர்த்தம் வாய் விட்டு பாடி-வெட்கம் இன்றி கதை நாமம்
பக்தி அன்பு வளரும்
சிரிப்போம் நமக்கு உள்ளே –
அவனை புரிந்து -விலகி இருந்தோமே அழுது -கதறி
கதறுகின்றேன் அளித்து எனக்கு அருள் செய் குளித்து மூன்று -திரு மாலை
ஆசன பத்மத்தில் அழுந்திய திரு அடிகள்- அபயம் கரே –
ஆடி ஆடி -அகம் கரைந்து
தேட்டறும்-மால் கொள் சிந்தையாராய் -நினைவை சிதறி அடிக்க ஒட்டாமல்-
கொண்டாட்டம்-உத்சவம்-பக்த உத்தமர் பாகவதர் -ஈட்டம்-பஜனை கோஷ்ட்டி-
கதறுவது பாகவத தர்மம் -பக்தி வளரும் பரம அனுபவம் கை கூடம் உலக விஷய
விரக்தி உண்டாகும்-கவளம் உண்பது போல் பக்தி நிலைகள் இதை வளர்க்கும் –
பாகவத நிலை உள்ளவன்-நிலை அடுத்த ரிஷி ஹரி-பதில் சொல்கிறார் ..
528
காயேன வாசா —நாராயணன் -திரு அடிக்கு சமர்பித்து

ஞானம் முதிர்ந்து பக்தி ஆடி பாடி கதறி
உலக -வன் பாசங்கள் முற்ற விட்டு
பாதம் அடைவதன் பாசத்தாலே –
இரண்டையும் விட வேண்டுமே -பாபம்/புண்ணியம்-
பாபம் செய்து அனுபவிக்க வேண்டும்-புண்ய செயல் செய்து பலனை அவன் திரு அடியில் சமர்பித்து –
கண்ணனுக்கே ஆம் அது காமம்.
பாகவத தர்மம்-பற்றி -விளக்கம்-
உத்தமன்-நிலை-அனைவர் உள்ளும் பகவானை பார்த்து /அவன் இடம் அனைவரையும் பார்க்கும்
சம தர்சனம் கொண்டவர் -துன்பம் கொடுத்தாலும் அவன் மூலம் கொடுக்கிறான் என்கிற எண்ணம் -கோபம் வராதே –
எனக்குள்ளும் இருந்து பார்த்து கொள்கிறான் –
அடுத்து மத்யமன்-நாடி நிலை யாளன்
ஈஸ்வரன் இடம் பிரேமம் கொண்டவன் //அடியார் இடம் நட்பு
அறியாதவர் இடம் கிருபை/பகைவர் இடம் கண்டு கொள்ளாமல் இருப்பவன் -உதாசீனன்
அடுத்து தாழ்ந்த
பெருமாள் இடம் பக்தி/அடியார் இடம் பக்தி இன்றி /ராமானுஜர் காலத்திலேயே -தர்சனம் ஆனதா இருக்கு- இழுத்து
அடியார் இடம் மனம் இன்னும் போக வில்லையே -உள்ளத்தில் முழு திருப்தி கிட்டவில்லையே -காட்டவே காண வேண்டுமே –
காட்டவே கண்ட -பாசுரம் படி-அவனால் விரும்பி -தர்சனம் பூர்ணம்-/
அடையாளம் இனி சொல்கிறார் பாகவத உத்தமர்
மாயா லோகம் என்று அறிந்தவன்
படித்தோம் அழகன் குலம் பணம் -நான்கு செருக்கு இன்றி –
என் சொத்து -கொடுக்காமல்- அனைத்தும் பகவான் சொத்து -புல்லுக்கு சமம் மற்றவை
மிக சிறந்தவன் -மேல் சொன்ன படி
மனம் என்னும் தாமரை அன்பு என்னும் கயிற்றால் அவனை கட்டி வைக்க வேண்டும்
விஷ்ணு சித்தர் மனத்தே கோவில் கொண்ட கோவலன்
பேரேன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான்
அடுத்த அத்யாயத்தில் 40 தர்மங்கள் சொல்ல போகிறார் கேட்ப்போம் .
10-88-

8–çré-bhagavän uväca
yasyäham anugåhëämi
hariñye tad-dhanaà çanaiù
tato ‘dhanaà tyajanty asya
svajanä duùkha-duùkhitam

The Personality of Godhead said: If I especially favor someone, I gradually
deprive him of his wealth. Then the relatives and friends of such a
poverty-stricken man abandon him. In this way he suffers one distress after
another.

9–sa yadä vitathodyogo
nirviëëaù syäd dhanehayä
mat-paraiù kåta-maitrasya
kariñye mad-anugraham

When he becomes frustrated in his attempts to make money and instead
befriends My devotees, I bestow My special mercy upon him.

27/28–taà tathä vyasanaà dåñövä
bhagavän våjinärdanaù
dürät pratyudiyäd bhütvä
baöuko yoga-mäyayä
mekhaläjina-daëòäkñais
tejasägnir iva jvalan
abhivädayäm äsa ca taà
kuça-päëir vinéta-vat

The Supreme Lord, who relieves His devotees’ distress, had seen from afar
that Lord Çiva was in danger. Thus by His mystic Yogamäyä potency He
assumed the form of a brahmacäré student, with the appropriate belt, deerskin,
rod and prayer beads, and came before Våkäsura. The Lord’s effulgence glowed
brilliantly like fire. Holding kuça grass in His hand, He humbly greeted the
demon.

29–çré-bhagavän uväca
çäkuneya bhavän vyaktaà
çräntaù kià düram ägataù
kñaëaà viçramyatäà puàsa
ätmäyaà sarva-käma-dhuk

The Supreme Lord said: My dear son of Çakuni, you appear tired. Why have
you come such a great distance? Please rest for a minute. After all, it is one’s
body that fulfills all one’s desires.

5–itthaà bhagavataç citrair
vacobhiù sa su-peçalaiù
bhinna-dhér vismåtaù çérñëi
sva-hastaà kumatir nyadhät

[Çukadeva Gosvämé continued:] Thus bewildered by the Personality of
Godhead’s enchanting, artful words, foolish Våka, without realizing what he
was doing, placed his hand on his head.

36–athäpatad bhinna-çiräù
vajrähata iva kñaëät
jaya-çabdo namaù-çabdaù
sädhu-çabdo ‘bhavad divi

Instantly his head shattered as if struck by a lightning bolt, and the demon
fell down dead. From the sky were heard cries of “Victory!” “Obeisances!” and
“Well done!”

10-89-

47–sapta dvépän sa-sindhüàç ca
sapta sapta girén atha
lokälokaà tathätétya
viveça su-mahat tamaù

The Lord’s chariot passed over the seven islands of the middle universe, each
with its ocean and its seven principal mountains. Then it crossed the Lokäloka
boundary and entered the vast region of total darkness.

48/49–taträçväù çaibya-sugrévameghapuñpa-
balähakäù
tamasi bhrañöa-gatayo
babhüvur bharatarñabha

tän dåñövä bhagavän kåñëo
mahä-yogeçvareçvaraù
sahasräditya-saìkäçaà
sva-cakraà prähiëot puraù

In that darkness the chariot’s horses—Çaibya, Sugréva, Meghapuñpa and
Balähaka—lost their way. Seeing them in this condition, O best of the
Bhäratas, Lord Kåñëa, the supreme master of all masters of yoga, sent His
Sudarçana disc before the chariot. That disc shone like thousands of suns.

54/55/56–dadarça tad-bhoga-sukhäsanaà vibhuà
mahänubhävaà puruñottamottamam
sändrämbudäbhaà su-piçaìga-väsasaà
prasanna-vaktraà ruciräyatekñaëam
mahä-maëi-vräta-kiréöa-kuëòala
prabhä-parikñipta-sahasra-kuntalam
pralamba-cärv-añöa-bhujaà sa-kaustubhaà
çrévatsa-lakñmaà vana-mälayävåtam
sunanda-nanda-pramukhaiù sva-pärñadaiç
cakrädibhir mürti-dharair nijäyudhaiù
puñöyä çréyä kérty-ajayäkhilardhibhir
niñevyamänaà parameñöhinäà patim

Arjuna then saw the omnipresent and omnipotent Supreme Personality of
Godhead, Mahä-Viñëu, sitting at ease on the serpent bed. His bluish
complexion was the color of a dense raincloud, He wore a beautiful yellow
garment, His face looked charming, His broad eyes were most attractive, and
He had eight long, handsome arms. His profuse locks of hair were bathed on all
sides in the brilliance reflected from the clusters of precious jewels decorating
His crown and earrings. He wore the Kaustubha gem, the mark of Çrévatsa and
a garland of forest flowers. Serving that topmost of all Lords were His personal
attendants, headed by Sunanda and Nanda; His cakra and other weapons in
their personified forms; His consort potencies Puñöi, Çré, Kérti and Ajä; and all
His various mystic powers.

57–vavanda ätmänam anantam acyuto
jiñëuç ca tad-darçana-jäta-sädhvasaù
täv äha bhümä parameñöhinäà prabhur
beddhäïjalé sa-smitam ürjayä girä

Lord Kåñëa offered homage to Himself in this boundless form, and Arjuna,
astonished at the sight of Lord Mahä-Viñëu, bowed down as well. Then, as the
two of them stood before Him with joined palms, the almighty Mahä-Viñëu,
supreme master of all rulers of the universe, smiled and spoke to them in a voice
full of solemn authority.

58–dvijätmajä me yuvayor didåkñuëä
mayopanétä bhuvi dharma-guptaye
kalävatérëäv avaner bharäsurän
hatveha bhüyas tvarayetam anti me

[Lord Mahä-Viñëu said:] I brought the brähmaëa’s sons here because I
wanted to see the two of you, My expansions, who have descended to the earth
to save the principles of religion. As soon as you finish killing the demons who
burden the earth, quickly come back here to Me.

59–pürëa-kämäv api yuväà
nara-näräyaëäv åñé
dharmam äcaratäà sthityai
åñabhau loka-saìgraham

Although all your desires are completely fulfilled, O best of exalted
personalities, for the benefit of the people in general you should continue to
exemplify religious behavior as the sages Nara and Näräyaëa.

10-90

48–jayati jana-niväso devaké-janma-vädo
yadu-vara-pariñat svair dorbhir asyann adharmam
sthira-cara-våjina-ghnaù su-smita-çré-mukhena
vraja-pura-vanitänäà vardhayan käma-devam

Lord Çré Kåñëa is He who is known as jana-niväsa, the ultimate resort of all
living entities, and who is also known as Devakénandana or Yaçodä-nandana,
the son of Devaké and Yaçodä. He is the guide of the Yadu dynasty, and with
His mighty arms He kills everything inauspicious, as well as every man who is
impious. By His presence He destroys all things inauspicious for all living
entities, moving and inert. His blissful smiling face always increases the lusty
desires of the gopés of Våndävana. May He be all glorious and happy!

11-1

3–bhü-bhära-räja-påtanä yadubhir nirasya
guptaiù sva-bähubhir acintayad aprameyaù
manye ‘vaner nanu gato ‘py agataà hi bhäraà
yad yädavaà kulam aho aviñahyam äste

The Supreme Personality of Godhead used the Yadu dynasty, which was
protected by His own arms, to eliminate the kings who with their armies had
been the burden of this earth. Then the unfathomable Lord thought to Himself,
“Although some may say that the earth’s burden is now gone, in My opinion it
is not yet gone, because there still remains the Yädava dynasty itself, whose
strength is unbearable for the earth.”

4–naivänyataù paribhavo ‘sya bhavet kathaïcin
mat-saàçrayasya vibhavonnahanasya nityam
antaù kalià yadu-kulasya vidhäya veëustambasya
vahnim iva çäntim upaimi dhäma

Lord Kåñëa thought, “No outside force could ever bring about the defeat of
this family, the Yadu dynasty, whose members have always been fully
surrendered to Me and are unrestricted in their opulence. But if I inspire a
quarrel within the dynasty, that quarrel will act just like a fire created from the
friction of bamboo in a grove, and then I shall achieve My real purpose and
return to My eternal abode.”

24–bhagavän jïäta-sarvärtha
éçvaro ‘pi tad-anyathä
kartuà naicchad vipra-çäpaà
käla-rüpy anvamodata

Knowing fully the significance of all these events, the Supreme Lord, though
capable of reversing the brähmaëas’ curse, did not wish to do so. Rather, in His
form of time, He gladly sanctioned the events.

11-2

12–çruto ‘nupaöhito dhyäta
ädåto vänumoditaù
sadyaù punäti sad-dharmo
deva-viçva-druho ‘pi hi

Pure devotional service rendered to the Supreme Lord is spiritually so potent
that simply by hearing about such transcendental service, by chanting its glories
in response, by meditating on it, by respectfully and faithfully accepting it, or
by praising the devotional service of others, even persons who hate the
demigods and all other living beings can be immediately purified.

20/21–naväbhavan mahä-bhägä
munayo hy artha-çaàsinaù
çramaëä väta-rasanä
ätma-vidyä-viçäradäù
kavir havir antarékñaù
prabuddhaù pippaläyanaù
ävirhotro ‘tha drumilaç
camasaù karabhäjanaù

The nine remaining sons of Åñabha were greatly fortunate sages who worked
vigorously to spread knowledge of the Absolute Truth. They wandered about
naked and were very well versed in spiritual science. Their names were Kavi,
Havir, Antarékña, Prabuddha, Pippaläyana, Ävirhotra, Drumila, Camasa and
Karabhäjana.

36–käyena väcä manasendriyair vä
buddhyätmanä vänusåta-svabhävät
karoti yad yat sakalaà parasmai
näräyaëäyeti samarpayet tat

käyena—with the body; väcä—speech; manasä—mind; indriyaiù—senses;
vä—or; buddhyä—with the intelligence; ätmanä—the purified consciousness;
vä—or; anusåta—followed; svabhävät—according to one’s conditioned nature;
karoti—one does; yat yat—whatever; sakalam—all; parasmai—to the
Supreme; näräyaëäya iti—thinking, “This is for Näräyaëa”; samarpayet—he
should offer; tat—that.

In accordance with the particular nature one has acquired in conditioned
life, whatever one does with body, words, mind, senses, intelligence or purified
consciousness one should offer to the Supreme, thinking, “This is for the
pleasure of Lord Näräyaëa.

43–ity acyutäìghrià bhajato ‘nuvåttyä
bhaktir viraktir bhagavat-prabodhaù
bhavanti vai bhägavatasya räjaàs
tataù paräà çäntim upaiti säkñät

iti—thus; acyuta—of the infallible Supreme Lord; aìghrim—the feet;
bhajataù—for one who is worshiping; anuvåttyä—by constant practice;
bhaktiù—devotion; viraktiù—detachment; bhagavat-prabodhaù—knowledge of
the Personality of Godhead; bhavanti—they manifest; vai—indeed;
bhägavatasya—for the devotee; räjan—O King Nimi; tataù—then; paräm
çäntim—supreme peace; upaiti—he attains; säkñät—directly.

My dear King, the devotee who worships the lotus feet of the infallible
Personality of Godhead with constant endeavor thus achieves unflinching
devotion, detachment and experienced knowledge of the Personality of
Godhead. In this way the successful devotee of the Lord achieves supreme
spiritual peace.

48–gåhétväpéndriyair arthän
yo na dveñöi na håñyati
viñëor mäyäm idaà paçyan
sa vai bhägavatottamaù

gåhétvä—accepting; api—even though; indriyaiù—with his senses;
arthän—objects of the senses; yaù—who; na dveñöi—does not hate; na
håñyati—does not rejoice; viñëoù—of the Supreme Lord, Viñëu; mäyäm—the
illusory potency; idam—this material universe; paçyan—seeing as; saù—he;
vai—indeed; bhägavata-uttamaù—a first-class devotee.

Even while engaging his senses in contact with their objects, one who sees
this whole world as the energy of Lord Viñëu is neither repelled nor elated. He
is indeed the greatest among devotees.

54–bhagavata uru-vikramäìghri-çäkhänakha-
maëi-candrikayä nirasta-täpe
hådi katham upasédatäà punaù sa
prabhavati candra ivodite ‘rka-täpaù

bhagavataù—of the Supreme Personality of Godhead; uru-vikrama—which
have performed great heroic deeds; aìghri—of the lotus feet; çäkhä—of the
toes; nakha—of the nails; maëi—which are like jewels; candrikayä—by the
moonshine; nirasta-täpe—when the pain has been removed; hådi—in the
hearts; katham—how indeed; upasédatäm—of those who are worshiping;
punaù—again; saù—that pain; prabhavati—can have its effect; candre—when
the moon; iva—just as; udite—risen; arka—of the sun; täpaù—the burning
heat.

How can the fire of material suffering continue to burn the hearts of those
who worship the Supreme Lord? The Lord’s lotus feet have performed
innumerable heroic deeds, and the beautiful nails on His toes resemble valuable
jewels. The effulgence emanating from those nails resembles cooling moonshine,
for it instantly relieves the suffering within the heart of the pure devotee, just
as the appearance of the moon’s cooling light relieves the burning heat of the
sun.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: