திரு பாவை- அனுபவம்-வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை –

திரு பாவையில் இரண்டு பாசுரங்கள் பல சுருதி
ஓங்கி உலகு அளந்த -நீங்காத செல்வம் நிறைந்து
நோன்புக்கு பலம் முன்பு அருளி
இதி இங்கு பரிசு உரைப்பார் –
பல-சாதனா -தேவதை -மூன்றும்
கோவிந்தன் தேவதை
ஆசமனம்- அச்சுதா அநந்தா கோவிந்தா
மீண்டும் பன்னிரு திரு நாமங்களிலும் கோவிந்தா –
நாராயணா -இத்தால் பரத்வ சொவ்லப்யங்கள்
நாரங்களுக்கு அயனம் -நாரங்களை அயனமாக கொண்டவன் –
கோவிந்த நாமம் -கேட்டதும் ஆனந்தம் அடைகிறான்-
கோவிந்தம் புண்டரீகாஷம் புண்டரீகாஷா –
சமுத்திர வதன விருத்தாந்தம் இங்கு தான்
வங்கம்-கப்பல் -விரஜை -அங்கு இருப்போர் கூப்பிட –
அலை பங்க  தரங்க -சமஸ்க்ருதம்-
திரு ஆய்ப் பாடி யில் பெண்களை பெற்றது -கடல் கடைந்த காலத்தில் பிராட்டி யை பெற்றது போல்
கமலா லாபேய -நெருங்க நீ கடைந்த பொது நின்ற சூரர் என் செய்தார்
அமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமான்
-தக்கணைக்கு மிக்கான் ருத்ரன் விஷம் உண்ண  கால கண்டன்-
பிராட்டி -அனைத்தையும் பிரற்குக்கு கொடுக்க -தானே சென்று மார்பில் அமர்ந்தாள்
மா தவன் -ஸ்ரீ யபதி -கேசவனை-
மறை பாற் கடலை–வேதம் ஆகிய கடலை – திரு நாவால் கடைந்து -திரு நாவின் மந்தரத்தால்
தமிழ் ஆயிரத்தின் இன் அமுதம்-கரை பாம்பணை அன்பர் ஈட்டம்-தொண்டர்க்கு அமுது உண்ண
கழித்து அருந்த கொடுத்தார்
சேய் இழையார் செம்மை -திரு ஆபரணம்
நேர் இளையீர் -முதலில் சொல்லி –
சென்று இறைஞ்சி-
சரணா கதி -அரங்கன் சோதி வாய் திறந்து எம்பெருமானார்க்கு அருள –
நித்யகிங்கரோ பவா –
முக விகாசம்-பார்த்து அங்கீகரித்ததை -அருளினார் எம்பெருமானார் –
அஸ்து தே பிராட்டி -இது போல் –
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை–உற்றோமே ஆக -மற்றை காமங்கள் மாற்றி –பிரகாரம்-
உய்யுமாறு போல் ஆறு =பிரகாரம்
நாச்சியார் திரு மொழி -விஷ்ணு சித்தன் கோதை பதிகம் தோறும் -அருளி-
தங்கள் தேவரை வல்ல பரிசுதரிவிப்பரேல்-ஆச்சார்யா சம்பந்தமே பிரதானம் –
ராமானுஜ தாசன்-சொல்லி கொள்ள -பகவத் தாசர் இல்லை-
சித்திர் பவதி -அச்சுத -கிணற்றை கரை பிள்ளையார் போல் பந்தம் மொஷமிரண்டுக்கும் –
உடையவர்-தாமொதாச்சர்யர் கால ஷேபம் வரவில்லை
நீர் நின்றாலும் நான் விட மாட்டேன்-வார்த்தை மாலை –
கோவிந்த ஸவாமி ஒருவன்-விருத்தாந்தம்-
பின் போதுவாய் -பகவான்-கருது அறிந்து கார்யம் செய்வான் –
கொல்லை அரக்கியை மூகரித்த பொய் ஆனால் நானும் பிறந்தமை பாசுரத்திலும் –
செல்வர் -வில்லி புதுவர் வல்ல பரிசு தரிவிப்பரேல் அது காண்டுமே
காப்பிட வாராய் நீராட வாராய் சுலபன் –
இரண்டு பாசுரத்தால் –
விஷ்ணு சித்தன் தன் கோதை என்பதை காட்டி –
பட்டர் பிரான் கோதை சொன்ன
ஸ்ரீ வில்லி புத்தூர் அணி போல் –
பெருமாள் தாயார் ஆழ்வார் உத்தேசம் -மூவரும் –
பெரிய ஆழ்வார்/ஆண்டாள் -திரு அவதாரம் பெருமாள் -அணி புதுவை-
அன்னமாய் அன்று அரு மறை பயந்தான்-வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான் –
மென்னடை அன்னம் பறந்து விளையாடும் -ஆண்டாள் பெரிய ஆழ்வார் -விளையாட்டாக சொல்வதே பரம வேதாந்தம்
விரி குழல் மேல் நுழைந்த வண்டு இசைக்கும் -ஆண்டாள் பற்றி பெரிய ஆழ்வார்
கமல தண்  தெரியல்-
முப்பதும் தப்பாமே –
எங்கும் திரு அருள்பெற்று இன்புறுவர்
அமிர்த சாகரம் -சுகமாசீதா கத்யம் –
முப்பதும் அனுசந்தித்தல்
மாற்றிற்று இலன் ஆகில் சிற்றம் சிறு காலை அனுசந்தித்தல்
மாற்று இற்று இலன் ஆகில்-இதை அனுசந்தித்து நாம் இருக்கும் இருப்பை நினைந்து அனுசந்தித்தல்-

அர்ச்சையில் பிராட்டி அவதாரம் ஸ்ரீ ஆண்டாள்
நந்தவன கைங்கர்யம் பெரிய ஆழ்வார் –
அமுதனார்- அரங்கர் மௌலியை மாலையை சூட்சி கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற
காரை பூணும் -கோவை செவ்வாய் திருத்தும் -அவனுக்கு என்றே
நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப -மானிடர்க்கு என்று பேச்சு பதில் வாழகில்லேன்
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
கா புருஷர்க்கு -பேச்சு கூட -பொறுக்காதவள்
தரிக்க -திரு பாவை அருளி –
இனி பிறவி நான் வேண்டேன்-ஆதலால் பிறவி வேண்டேன்-என்றார்கள் ஆழ்வார்கள்
ஆண்டாள்-எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் -அஜாயமனோ பகுத்தாய விஜாயத
என் நின்ற யோனியுமா பிறந்து -வர்த்தமானம் -இன்னும் செய்ய
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்று இப் பேரு அருள் கண்டாய்
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றும்நில மகள் பிடிக்கும் மெல்லடி –

நித்ய கைங்கர்ய அபேஷை –
அனுகரித்து கோபிகள் போல்-யுக்த
ராசக்ரீடை-காழியன்-போலேயும் கோபிகள் அனுகரித்து தரித்தது போல்–
பாகவதர் சம்ச்லேஷம் -வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமானை-
உன்னையே அர்தித்து -அநந்ய பிரயோஜனர் –
ஸ்திரீயாக பிறந்து அமுத மென்மொழி பாசுரம் மேலும் கேட்க –
உலகம் உஜ்ஜீவிக்க –
நாச்சியார் திரு மொழி -அருள செய்வித்து –
உன்னையும் உம்பியும் தொழுதேன்-
காம வேளை கழல் இணை பணிந்து –
காமன் தம்பி சாமான்-சாம்பன் -பிரத்யுமன் தம்பி
ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தால்-பிரேமம் அடி களைஞ்சு போகும் –
த்வரை நசை பெருக –
கோபிகள் விளையாட்டை அனுகரித்து -சிற்றில் சிதையேல்-
அந்ய பரர் என்று கோபித்து சிதைத்தான் –
கோழி அழைப்பதன் முன்னம்-கரிய பிரான் விளையாட்டை -கூறை பணியாய்
குறி பார்த்து கூடல் இளைத்து -மணலாணர் பள்ளி கொள்ளும் அடி கூட கூடிடு கூடலே
என்கை பற்றி கூட்டுமாகில் /கூடலை -அனுகரித்து
குயில் பதிகம்–செர்ப்பாரை பஷிகளாக்கி  -ஞானம் அனுஷ்டானம் -சேர்விக்கும் வண்டுகளே –
சொப்ன முகத்தால் தரிக்க பண்ண காஷி கொடுத்து -கனா கண்டேன் தோழி நான் –
தளர்னடைனடவானோ வாரனம்னன்று பைய உஊர்வது போல்
தன் ஆயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு –
நாளை வதுவை மணம் என்று  நாள் இட்டு
பரதன் 14 வருஷம்–
ஏஷ நாராயணா ஆகாதா மதுராம் புரிம்
வார்த்தை ஆட இந்த்ரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வர
அந்தரி-துர்க்கை நாதனார் முறை-சூட்ட கனா கண்டேன் –
கங்கை காவேரி யமுனை பொருநல் ஒரு பால் ஸவாமி புஷ்கரணி தீர்த்தம்
பார்பன சிட்டர்கள்-வேதங்கள் கோஷித்து
அச்சுதன் கை மேல் என் கை வைத்து -பொறி முகம்
பிராட்டி கை மேல்- ஒவ்தார்யம் மேம்பட்டது பிராட்டிக்கு -லகுதரா ராமஸ்ய கோஷ்டி
திரு கையால் தாள்  பற்றி அம்மி மிதிக்க -பரம போக்கியம்
ஆனை மேல் மஞ்சனம் ஆட்ட கனா கண்ட –
அரங்கனே ரெங்க மன்னர் -வன் துவாராபதி மன்னன் -அர்ச்சை விபவம் இரு புரி ஊட்டிய ரெங்க மன்னர்
சங்கரையா உன் செல்வம் சால சிறந்ததே அவன் போல் கைங்கர்யம்
மேக விடு தூது -ஆச்சார்யர் திரிந்து அர்த்தம் வர்ஷிக்க –
இந்திர கோபங்கள் பறந்து –
கிலேசம் மிக்கு செல்ல –
அரங்கனே சீதை ருக்மிநிபிராட்டிக்கு கிருபை செய்தது போல்
ஆ முகத்தை நோக்காறேல் அம்மனே
திரு அரங்க செல்வனார் மேல் காதல் காட்ட –
கண்ணன் என்னும் கரும் தெய்வம்
பட்டி மேற்கும் கார் ஏறு
மதுரை திரு ஆய்ப்பாடி பொய்கை கரைக்கு என்னை உய்ய்திடுமின்
பக்த விலோசனம் கோவர்த்தனம் துவாராபதி –
அரங்கன் சேவை தான் பிராப்தம் விபாகம் என்றோ –
பிரார்த்திக்க -தூத முகத்தால் -பெரிய ஆழ்வார்
தந்த பல்லக்கு அனுப்பி
வல்லப தேவ அரசன்-செல்வ நம்பி உடன்
அரங்கன் திரு முன்பே நிறுத்த
பக்த வாத்சல்யன்–நித்ய யுத்தாய மங்களம்
கோப பாலையா நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: