பாரமார்த்திக -சரணம் –
திருப்பாவை ஜீயர்-சாரமான பாசுரம் சிற்றம் சிறு காலே
பகவத் நாராயண இதை தழுவியே –சாரம்-மூன்று விஷயம்
பல சாதனா தேவதாந்த்ரங்களில் இவர் நினைவு பேச்சிலே தோன்றும்
–இவர்கள் நினைவு -ரிஷிகள் ஆழ்வார்கள் வாசி
பல பல வாக்கி -அணங்கு -தேவதைகள் பல –
பலம்-காலாந்தரம் உண்டே -சாதனம்-தேவதை -மூன்றும் –
ஆண்டாள் மூன்றும் கை இலங்கு நெல்லி கனியாக காட்டி கொடுக்கிறாள்-
தேவதா சாதனா பல -இந்த வழியில் -அருளி
உடையவர் -ஐந்து ஆச்சார்யர்கள்-
திரு கோஷ்டியூர் நம்பி 18 ரகச்யார்தங்கள்- -குரு பரம்பரா பிரபாவம் -ஆராயிர படி
மற்றவை பின்பு உள்ளவர் -தேசிகன்-ரகச்யார்தங்கள் சிஷ்யசித்தார் –
பெரிய நம்பி இடம் கேட்ட அர்த்தங்கள்-சீர்திருத்தம் –
-கேட்ட அர்த்தங்களை-மற்றை நம் காமங்கள் மாற்று –
நம் காமங்கள்- மற்ற நம் காமங்கள்-
சம்பாவித -அசம்பாவித இரண்டு விஷயம் –
ஆள வந்தார் இடம் பெற்ற -அர்த்த விசேஷங்கள்-
மால் இரும் சோலை மாயவர்க்கு அல்லால்-
கேசவ நம்பி கால் பிடித்தவள்
பலம்-கண்டு பிடித்து கொடுக்கிறாள்-
விரோதிகள் மூன்று
ஸ்வரூப விரோதி கழி கை யாவது யானே நீ என் உடைமையும் நீ என்று இருக்கை
உபாய விரோதி கழி கை – களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் என்று இருக்கை –
பிராப்ய விரோதி கழி கை– மற்றை நம் காமங்கள் மாற்று என்று இருக்கை
போக தசையிலே ஈஸ்வரன் அழிக்கும் பொழுது –
ஸ்வரூபத்தை அழிக்க பார்க்கும் பொழுது -அழியாமல் ஒழிகை –
தோள் மேல் வைத்து கொள்வான்-
அம்மான் ஆழி பிரான் அவன் எவ்விடத்தான் நாம் எவ்விடத்தான் -என்று நைச்யம்
சேஷத்வம் விட பாரதந்த்ர்யம் உயர்ந்ததே –
பரம சந்தோஷமாக ரதம் மேல் ஏறினான்-அவன் மனோ ரதம் நிறைவேறாமல் -பரதன் –
திரு பாண் ஆழ்வார் காட்டி- லோக சாரங்க மகா முனி ஏற சொல்ல ஏறினார் –
அடியார்க்கு ஆள் படுத்திய விமலன்
நம -திரு மந்த்ரம்-துவ்யதிலும் –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
மற்றை நம் காமங்கள் மாற்று –
ஆனந்தம்-பிரகர்ஷா-சந்தோஷ படுத்த போகிறேன் –
பிரகர்ஷா இஷ்யாமி-ஆள வந்தார் ஸ்தோத்ரம் –
நீ சந்தோஷ பட வேண்டும்-அதை பார்த்து நாம் சந்தோஷிக்க
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
எங்களுக்கு என்று உண்டான காமம் மாற்று –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுத்தும்-என் பெண்மை ஆற்றோம் –
வேய் மறு தோள் இணை பதிகம் பாசுரம் –
அசூயை பட வில்லை-
மற்றை நம் காமங்கள் மாற்று— உயிர் ஆன சொல்
பஞ்ச பஞ்ச –சிற்றம் சிறு காலையில் -கிழக்கு வெளுத்த பின்பே எழுப்பினாள்
பகவத் சந்நிதியில் சேர்ந்த காலமே -சிற்றம் சிறு காலை-வந்து உன்னை சேவித்து
சரணாகதி இரவில்பங்குனி உத்தரம் -தாயார் சந்நிதி-கத்ய த்ரயம்-
சாத்தினவர் அத்யாபகர் ஸ்ரீ ரெங்கம் பரிஷை செய்தே –
சென்று நாம் சேவித்தால்-ஆ ஆ -என்று ஆராய்ந்து –பரகத ச்வீகாரம்-சுகத ச்வீகாரம்
வந்துஉன்னை சேவித்து இங்கே –
அவன் வரித்தே –வசுதேவன் பிள்ளை-பிரார்த்திக்க -நந்தன் பெற்றானே –
நிவேதயதா மே ஷிப்ரம்- விபீஷணன்-
அவன் என்னை வரிக்கும் படிசெய்ய பிராதிகிறான்-
காதில் கடிப்பிட்டு கலிங்கம் உடுத்து -புறமே வந்து நின்றீர் ஏதுக்கு இது என் –
இங்கே வந்து உன்னை சேவித்து –
பொருள் கேளாய்-அத்யாபயந்தி -பட்டர் -சிஷ்யனாக கொண்டு -அடியேன் விண்ணப்பம்
-இன்றி கேள் -ச்ருணு -அர்ஜுனனை கண்ணன் சொன்னது போல் –
அங்கு அர்ஜுனன் சிஷ்யன்-இங்கு கண்ணன் சிஷ்யன்-
உன் பொற் தாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே ஏற்றினேன் சொல் மாலை -பொய்கை ஆழ்வார்
அரை கழல் சேவடியான் செம் கண் நெடியான் –
தாள் முதலே எங்களுக்கு சார்வு
உன்னதான பாதம் –
துயர் அடி தொழுது ஏழு
நலம் திகள் நாரணன் அடி
சேவடி திரு காப்பு
திரு பொலிந்த சேவடி என் சென்னி
திரு வடி வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே
அடி நாயன் நினைந்திட்டேன்
மாறன் அடி பணிந்து
உன்னை தேடி வந்தோமா எங்களை தேடி வந்தாயா -முதல் கேள்வி
சீரார் திரு வேம்கடமே -தேடி வந்தது போல் பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து –
எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
இனி பிறவி யான் வேண்டேன் சொல்வார்கள் ஆழ்வார்கள்-இங்கே விஞ்சி ஆண்டாள் நிலை
நீ அவதரிக்கும் பொழுது எல்லாம் -பிராட்டி அவதரிக்க -உன் தன்னோடு –
உற்றோமே -தர்ம தர்மிகளை போலேயும் -குணா குணிகள் போலே -கிரியா கிரியாவான்கள் போலே
புஷ்பம்-பரிமளம்-போல் ஆவோம் –உனக்கே நாம் ஆள் செய்வோம்
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இப் பேரு –
தெள்ளியார் பலர் – மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட கூடுமாகில் கூடிடு கூடலே –
அனைத்து திவ்ய தேச பெருமாளும் ஸ்ரீ ரெங்கத்தில் -பள்ளி கொள்ள -நிஜ தாமனி –
பள்ளி கொள்ளும் இடம் கோவில் என்று பட்டர் –
குற்றேவல் கொள்ளாமல் போகாது –
மற்றை நம் காமங்கள் மாற்று –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply