திரு பாவை- அனுபவம் -14.-உங்கள் புழக் கடை ..

வேதம் வல்லாரை கொண்டு விண்ணோர் பாதம் -தொழ –

பாகவதர்களை பற்றி -வாசல் காப்பான் கோவில் காப்பான் –
நந்தன் யசோதை -நம்பி மூத்த பிரான்- நப்பின்னை மூலம் கண்ணனை பற்ற –
எல்லே  இளம் கிளியே -இதில் உக்தி பிரயுக்திகள் இரண்டும் தெளிவாக உள்ளன –
அழகிய குரல்- திரு மேனி பசுமை- கிளி -சம்போதனம் –
இன்னும் உறங்குதியோ-பங்கய கன்னனைபாட முன்பு சொன்னதை -கேட்டு பாடிய குரலில் பட்ட-இனிமை –
இன்னும் -அனைவரும் எழுந்த பின்பு –
வல்லீர்கள் நீங்களே ௦-தன பக்கம்தவரு உணர்ந்து -கிருஷ்ண பக்திக்கு கூப்பிட-நானே தான் ஆயிடுக –
வெளியில் உள்ளவர் -ஒல்லை நீ போதாய் –
எல்லாரும் போந்தாரோ
மெய் காட்டு கொள் -5 லஷம் கோடி பெண் உள்ளளோம்  -எண்ணி  கொள்
பகைவரின் பகைமை அளித்து -அவர்களும் இவன் சொத்து –
மாற்றாரை மாற்றி அளிக்க -ராவணன் சரீரம் போக்கி -ஆத்மா நல்லவனாக ஆக்கி –
நா உடையாய் முன் பேசுறம்-வாக் சாதுர்யம்-
போதரிக் கண்ணினாய் பார்த்தோம்
உங்கள் புழக் கடை அனுபவம் மேல் பார்ப்போம் .
சங்கு -சக்கரம்-பங்கய கண்-ஒவ் ஒவ்ன்ரையும் பாட பல ஆண்டுகள் ஆகும்
காலம் பொன் போன்றது –
தங்கள் திரு கோவில் சங்கிடுவான்
தாமச குணம் உள்ளவர்களும் எழுந்து கோவில் திறக்க -ஆகமம் புரியாமல் இருப்பவர்களும் –
சத்வ குணம் முதலில் -ரஜோ -அடுத்து தமோ -தூன்ன்கி இருப்பவர்களும் –
சத்வ -ஞானம் நன்றாக சுறு சுறுப்பாக –
ரஜோ-கோபமும் ஆசையும்
தமோ கவனம் இன்மை-தூக்கம்- சோம்பல்- நரகம் வாசல் இந்த மூன்றும் –
மூன்றும் சம நிலை -ஆயுர் வேதம் -இரண்டைநீக்கி ஒன்றில் நின்று –
காமாதி தோஷகரம் -ராமானுச பற்றி-மாதவான்க்ரி ஸ்லோகம் –

முக்குண தவர்க்கும்  வேதம் உபதேசம் -மாற்றி உணர்த்த
ஆகார சுத்தி -முதலில் -அபஷ்ய பாஷாணம் கூடாது -சோழ பட்ட பதார்த்தம்-
சரியான வேளை – பெருமாள் சேஷம்
சத்வ சுத்தி -த்யானம்-ஐயப் பாடு குழப்பம் நீங்கி -சமர்த்தி நீடிக்க -படிக்கட்டு –
இங்கு தாமசர் பிரக்ருதிகளும் எழுந்து -முதல் வியாக்யானம் –
அடுத்த நிர்வாகம் -பெரிய திரு மலை நம்பி -தீர்த்த கைங்கர்யம்
ஆளவந்தார் நியமனம் -ஸ்ரீ ராமாயண சொத்து எம்பெருமானாருக்கு கொடுக்க -ஐந்து ஆச்சார்யர்கள் ஐந்தும் –
பக்குவம் ஆன பின்பு கொடுக்க –
திரு மலை ஏற மாட்டேன்- திரு உடம்பு -தானே கீழ் இறங்கி உபதேசம் ஒரு வருஷம் –
ஆகாச கங்கை சென்று தீர்த்த கைங்கர்யம் செய்த பின் நித்யம் வந்து -அருளி-
23 நாள் அத்யயன உத்சவம் திரு மலையில்-
அனந்தாள்வானுக்காக ராமானுச நூற்று அந்தாதி தனித்து திரு செவி சாய்க்க –
சப்தாவரனத்தில் ஸ்ரிறேங்கத்தில் கேட்பது போல் -வாத்திய கோஷம் இன்றி –
தண்ணீர் அமுது -திருத்தும் உத்சவம்-பெரிய திருமலை நம்பி வம்சத்தார் ஒரு நாள்-
படி கொண்ட கீர்த்தி ராமா யணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோவில் ராமானுசன்
-அணையா விளக்கு-இவர் ஹிருதயத்தில்-
வியாக்யானத்தில் பண்ணி பண்ணி -ஸ்ரீ ராமாயணம் –
நித்யம் கிளி திரு மாலை பிரசாதம்-தற்பொழுது ஒரு நாள்-சொர்ண கிளி சாத்தி
பெரிய கேள்வி அப்பன் ராமானுஜ ஜீயர் சுவாமி-ஹனுமான்முத்ரை மோதரம் கையில் -கொடுத்து
போட்டு கைங்கர்யம்-
சாத்விக சன்யாசிகள்-இவர்கள்-
உடம்பை பேணாமல் வஸ்த்ரம் பேணாமல்-தானே சிவந்து செம்கல் போடி கூரை –
சன்யாசிகள் மட்டும் இன்றி -சாவி எடுத்து போகிறவர்கள்-ஆடை பேணாமல் இருந்தவர்கள்-
வெண் பல்-சாத்விகம் உள்ளவர்-ரஜஸ் தமஸ் வெளி யில் தள்ளி –
உள்ளே இருப்பவர் -இதை விடிந்தமைக்கு அடையாளம் இல்லை –
சததம் கீர்த்தயந்த-சததம் -நமச்யந்த -நித்ய யுக்தம்-எப் பொழுதும் உன் சிந்தனை-

சன்யாசிகள்-அனைத்தையும் விட்டவர்கள்-நான்காவது ஆஸ்ரமம்-
கழுத்து அளவு தீர்த்தம் நின்று அனைத்தையும் விட்டேன்-இளைய ஆழ்வார் ராமானுஜர் ஆனார் –
அனந்த சரஸ் தீர்த்தம் -தம்மருமகன் தவிர-பாதுகை-ஆண்டாள் சகோதரி-பிள்ளான் பிள்ளை –
மயா  லங்கா-மித்ரர் -விட்டேன்-விபீஷணன் –
பிதரம் மாதரம்-சர்வ தரமான் சர்வ காமான்- லோக விக்ராந்த சரணவ் சரணம் –
அனைத்தையும் விட்டவர்-தங்கள் திரு கோவில் சங்கிடுவான் போக காரணம்-
எதை விட்டால் சன்யாசம் -எதை கொண்டால் சன்யாசம் –
வீடுமின்முற்றவும் வீடு செய்து -முற்றவும் வீடுமின் –
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே -நம்மூர் -என் திரு மகள் போல் –
ஆத்மா சுடும் சம்சாரம்-நெருப்பை விட்டு -விட்ட பின்பு –
உம் உயிர் வீடு உடையான்–உம்மையும் உயிர் ஆத்மா சரீரம் இரண்டையும் உடையவன்-
உயிர் சரீரமாக உடையவன் இரண்டு அர்த்தம்-வீடு செய்மினே –
பெருமாளை பற்றும்-சொல்லாமல் அவன் இடம் விட்டு விடுங்கள்-
காயனே வாச –நாராயண -கரோமி எத்யத் சகலம்-பரஸ்மை நாராயண யேது -சமர்ப்பயாமி –
பண்ணாதே -சொல்லும் வேகத்தில் பண்ணு -பண்ணும் அனைத்தையும் அவன் திரு அடியில் சமர்பித்து –
மயி சர்வாணி கர்மாணி  சன்யாஷ்ய –வித்யுத் நீர் ஜுரக -கீதை-
கர்மம் அவன் இடம் விட்டு மம புத்தி இன்றி பலனும் அவனது -மூன்று த்யாகம் –
கர்த்ருத்வ புத்தி/மமதா /பல த்யாகம்-தாழ்ந்த பலம் இன்றி அவனை அடைவதே -குறிக் கொள் –

கர்ம யோகம்-வர்ண தர்மம் ஆக செய்து-
ஈச்வரே கர்த்தா -தூண்ட பட்டு செயல் படுகிறோம்
சத்வ குணம் கை கொண்டு-சத்வ உபாதேய-ஆள வந்தார் -கீதா சங்கரக ஸ்லோகம்-
கர்த்தாவும் அவனே -அவரால் தூண்ட பட்டு செய்கிறேன்-
கர்மா வின் அடிப்படையில்-
தமோ குணம் செய்ய மாட்டான்-சோம்பல் நித்ய கர்ம -அடிப்படையில்-கிருபையால்-
வீடு செய்மினே -செய்து அவன் இடம் விட்டு விட வேண்டும் –
திரு அடி பற்றி- நித்ய நைமித்திய கர்மா செய்யாமல் இருப்பது இல்லை-
சாஸ்திரம் செய்ய கூடாதது -செய்யாமல்- பரஸ்மை நாரயனாது சமர்பயாமி-கரோமி சகலம்-
சமர்பிதததால்- செய்ய வில்லை-கரோமி -செய்கிறோம்-
அடைவதும் அவன்- நமக்கு ஒன்றும் இல்லை-
அர்ஜுனன் சங்கை- சன்யாசம் தியாகம் என்ன -கேட்டான்-
ஸுய கர்ம பரிணாமம் -மெதுவாக மலர்ந்துபக்தி-பர பக்தி-பர ஞானம்-பரம பக்தி -மாரும்நிலைகள்-
ஒரே கர்மா-அதே சண்டை -கண்ணன் சொல்லாது கேட்காமல் போனால்- கோளை ஓடுகிறான்
ரஜோ குணம் தூண்ட சண்டை போடுவாய் -வீர ச்வர்கமோ மரணமோ கிடைக்கும்
கண்ணன் சொன்னது இது இல்லையே -அதே கர்மம்-
தாயே தந்தை என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் –
கர்மம் செய்வதில் தான்-அதிகாரம்-மாபலேஷு -பலத்துக்கு ஹேதுவும் அவன் தான் –
ராஜ்யமும் கிட்டும் மோஷமும் கிட்டும்-அவன் படி செய்தால்-
அனந்யா -யோக  ஷேமம் வஹாம் யஹம் –
சான்றோர்களும் -எதை செய்வது எதை செய்ய கூடாது -பிரசன்னிவ சிரித்து கொண்டே
சர்வருக்கும் கீதை பாலை – கன்று குட்டி அர்ஜுனன்- நாம் அனைவருக்கும் அருளினான் –
ந கர்மன -ந பிரஜைய ந தானென -த்யாகேன  -தியாகம் ஒன்றினால் தான் மோஷம்-
பாரேன -பரம பதம்-அடைய -சன்யாசிகள் தான் பகவானை அடைகிறார்கள்- இரண்டும் சாஸ்திரம் சொல்லும் –
த்யாகம் என்ன சன்யாசம் என்ன -அர்ஜுனன் கேட்டான் -முதல் ஸ்லோகம் 18 அத்யாயம் –
இவர் இப்படி சொல்கிறார்2/3 ஸ்லோகம் 4 ஸ்லோகம் என் முடிவு
த்யாகம்-மூன்று வகை
5 ஸ்லோகம் 6 ஸ்லோகம் -என்னது –
மெத்த படித்த -காம்ய கர்மங்கள் விட்டால் சன்யாசம் என்பர்
நித்ய /நைமித்திய காரணம் அடியாக –
சேன யாகம்-புத்ரகாமாஷ்டி யாகம் போல்வன  காம்ய கர்மம் -லஷ்யம்மோஷம்- இவை அதற்க்கு விரோதம் –
சர்வ கர்மா பல தியாகம்- சிலர் சொல்வர் -மூன்றையும் செய்யலாமே -நித்ய நைமித்திய காம்ய –
முதல் கேள்விக்கு பதில்-இது சன்யாசம் த்யாகம்-ஓர் பொருள் –
மூன்றாவது -த்யாஜ்யம்- அனைத்து கர்மங்களும் விட்டு விடு-கர்மம் ஆரம்பித்தாலே துன்பம்
கர்மம்மே தோஷம் வது -அதனால் விடலாம்
அடுத்து யக்ஜம் தானம் தபம் செய்ய தக்கது –நான்காவது யோஜனை –
தன் மதம் -த்யாகத்தில் என் நிச்சயம் கேள்-சொல்கிறான்-
இத்தால் சன்யாசமும் த்யாகமும் ஓன்று -என்கிறான்-
மூன்று வித த்யாகம் தான் த்யாகம்-
எந்த மூன்று கேட்டான்-
2 அத்யாயத்திலே சொல்லி விட்டான்–
மயி சர்வாணி கர்மச்ச நிர் மம -சப்தம் -மூன்றையும் இங்கே கோர்க்க தெரியாமல் தவிக்க –
யக்ஜா தான தபஸ் -விட முடியாது புனித தன்மை-களை பறிக்க -5th ஸ்லோகம்
 6th ஸ்லோகம் தெளிவாக அருளுகிறான் -மதம் உத்தமம் –
கர்மத்தில் இருந்து சன்யாசம் இல்லை-
சர்வ தரமான் பரித்யஜ்ய -மாம் ஏக்கம் விரஜ –அனைத்தையும் விட்டு விட்டு -என்னையே பற்று –
பலம் த்யாகம் முன்பே /தர்மம் பண்ணாதே -இந்த தர்மம் மோஷ உபாயம் புத்தி விட்டு –
தர்மம் கைங்கர்யமாக செய்து –
பிரபன்னன்–சாஸ்திரம் செய் சொன்னதை செய் பலன் விட்டு-உபாய புத்தி விட்டு செய்
படகுகள்-ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் போல்
பாவனத்வம்- ஆரதனமாக செய் –
சாத்விக சந்நியாசி-திரு கோவில் சங்கிடுவான் போகிறார்-
அவர்கள் எழுந்தது விடிந்ததற்கு அடையாளம்-
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: