திரு பாவை- அனுபவம் -13-புள்ளின் வாய் கீண்டானை

ஏஷ நாராயண ஸ்ரீ மான் மதுரா புரிம்

ஆண்டாள் அனுகருத்து அனுபவம்வழிந்து திரு பாவை திரு வாய் வழியாக வழுந்து –
உங்கள் புழக்கடை- ஆம்பல் புஷ்பம் கூம்பு செம் கழு நீர் மலர –
தோட்டத்து வாயில்-முதலில்- அவளோ தானே மலர்தா போக்களை நீங்கள் கை தட்டி
புழக்கடை தொட்டது -உங்கள்-என்கிறாள்-நாங்கள் மலரது இருக்க முடியாதே  –
அடுத்த அடையாளம்
காஷாய வஸ்த்ரம் உடுத்தி-வெண் பல் தவத்தவர்
ரஜோ குணம் தள்ளி சத்வ குணம் உள்ளே வைத்து –
தங்கள் திரு கோவில்-சந்கிடுதல்- விஸ்வரூபம் காண சங்க நாதம்
பெரிய திரு மலை நம்பி–ஐதீகம் –
சங்கு -சலாகா -சாவி -கோவில் சாவி -இன்றும் திரு மலை பெரிய ஜீயர் -இடம் சாவி வாங்கி –
பேஷ்கார் -எகாங்கிகள் –சாவி கொடுத்து வாங்கி –
முன்னமே எழுந்துவந்து எழுப்ப -வாய் பேசும்-
நாணாதாய் நா உடையாய் –
சங்கு சக்கரம் கொண்ட தாமரைக் கண்ணனைபாட –
இதோடு அடையாளம் உள்ள பாசுரங்கள் முடிவு –
முதல் ஒன்பதிலும் ஊகித்து இருவர் வார்த்தை
உக்தி பிரத் யுக்திகள் அடுத்து ஸ்பஷ்டமாக இருக்கும் -எல்லே -பாசுரத்திலும் –
ஞானம் அனுஷ்டானம் -தனக்கு  உதவ –
பேச்சு வன்மை கொண்டு இதனால் சிஷ்யர் உய்ந்து போக -நா உடையாய் –
நீ பேசினால் தான் கணன் எங்களை கொள்வான்-நா உடையாய் –
புள்ளின் வாய் கீண்டானை -அனுபவிப்போம்-
ஜெய ஜெய வீரன்-கிள்ளி களைந்தானை  –
கீர்த்திமை பாடுவது -வைபவம் பாடுவது ஏற்புடையது
ஆத்மா அனுகுணமான ரூபம் -சேஷியை கொண்டாடுவது –
மனிசர்-செருக்கு குணா ஹீனர் –
அவன் இடம் உபய விபூதி- ஆத்மாவும் சொத்து
நம்பினேன் பிறர் நன் பொருள்-தன்னையும் –
பொருள்-ஜடம்/நன் பொருள்-ஆத்மா தத்வம் -பிறர் -இரண்டும் அவனது –
ஆனந்தம் பெரிய சொத்து -என்னது என்று நம்பினேன்-ஆத்மா அபகாரம்
அபரா பிரப்ருதி-24 -பூமி அனல -மகான் அகம்காரம் பிரப்ருதி-ஏன் சொத்து –
பரா பிரகிருதி -ஆத்மாவும் அவன் சொத்து
என்னையும் என் உடைமையும் -உன் சொத்து -இதை அறிந்த பின் –
தலை சொரிந்து பிச்சை எடுப்பது தான் நியாயம்-இது தான் சரணாகதி-
நாம் பண்ணினோம் என்ற எண்ணம் இன்றி-நான் பிரபன்னன்-தலை மிர்ந்து
பொல்லா அரக்கன்-நான் எனது இருந்த ராவணன்
கீர்த்தனம் பண்ண
விபீஷணன்-சௌசீல்யம்/சூர்பனகை-அழகை பாட
ராவணன்-வீரம் பாட
நாம் குணம் கீர்த்தனை -இப்படி நான்கையும் சொல்வர்
திரு அடி-பாவோ நான்யச்ச கச்சதி -திரு மேனி வாசனை-கட்டி அணைத்த ஆலிங்கனம் –
எத்ரஎத்ர ரகு நாத கீர்த்தனம் –அத்ர அத்ர கண்ணீர் அஞ்சலி உடன்-
வீரத்தில் தோற்று-திரு அடி –
கற்றாரை கற்றாரே காமுறுவர்
பிறர் மினுக்கம் பொறாமை மிடுக்கமும் பெற்றோமே –
ராஜநீசர்-ராஷசர்- தேர் ஒழிந்து மா ஒழிந்து -இன்று போய் நாளை வா —
கச்ச அனுஜாயாமி-
தர்மத்துடன் சேர்த்த வீரம் தான் வெல்லும்
-என்ன குணம் இது -பிராட்டி பிரித்த பாவி-போக சொன்னாயே
பரதவ கோஷ்டி/சௌலப்ய கோஷ்டி/சௌந்தர்யா கோஷ்டி
எதில் சேர்ப்பது -யாரால் இதை ஸ்தோத்ரம் பண்ண முடியும்
எதிரிகள்வீரத்தில் தோர்ப்பார்கள்-
எதைச்சையாக -கூனி மாடி ஏற -சூர்பனகை வர
சுச்வரம்-பைரவ சுரம்
மகோதரி- விருத்த மத்யம்
குழல்-சுகேசம்-தாம்பர மூர்த-
அவள் ஸ்லோகம்-அழகில் தோற்று -கர தூஷணர் இடம் –
தருனு -ரூப சொம்பனவ் -சுகமாரவ் -மகா பலவ் –
உண்ண புக்கு வாயை மரப்பாரை போல் -ஆள் படுத்திய அழகு
விபீஷணன் -சீலத்துக்கு தோற்று –
துற விருத்தன்-துராசாரன்- அவனுக்கு தம்பி
அதே கர்பத்தில் இருந்து இரண்டு பாவமும்
லோசனாம் பிபப்த -கண்களால் வாரி பருகி –
உன்னை வர வைத்ததுக்கு வெட்கி-ராஜ்ய பட்டாபிஷேகம் –
இளையவருக்கு அளித்த மௌலி எனக்கு அருளி
நின் செம்மா  மா பாதம் பற்பு தலை சேர்த்து ஒல்லை –
சௌசீல்யம் தோற்று –
நாம்-அபலைகள்-ஒன்றும் இல்லை-கீர்த்தி பாட வேண்டும் –
சத்ருக்கள் கொண்டாடும் வீரன்
மண்டோதரி-
வியக்தம் -அறிந்தேன் பரத்வன் –
தாரை புகழ -து அப்ரமேய –அஷய கீர்தியச்ய- நின் கீர்த்தி கனி என்னும் –
சுக துக்க சமம்- அனுஷ்டித்த அவதாரம் ஸ்ரீ ராமன் -உபதேசித்த அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணன்
எம்பியை இகழ்வார் உன் தம்பி -தடுத்தி –
வீட்டு அரசு எனக்கு ஈந்தான் வெற்று அரசு எம்பி எய்தி–வாலி –
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை
முன் பொலா ராவணனை-முது மதிள்-
பொல்லா தா அரக்கன்- நல்ல அரக்கன் இருக்கிற படியால் –
பிராட்டியை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் -கபட சந்நியாசி வேஷம் கொண்டு –
நேர்மையின்றி பொல்லாமையே உடையவன் –
புல்லை -கிள்ளி தருணம்-பிரத்யுவாச -பேசி உபதேசம்-பிராட்டி
நிவர்தயே –புல்லை கிள்ள காரணம் -பந்தி பேதம்-ராஜா நடத்த மரியாதை –
சொத்து இது போல்-துரும்பிலும் இருப்பான்-சரீரமே துரும்பு போல்-
பிராட்டி -தாய் இடம் அபசாரம்-தாசன் போல் தம்பியை வெளியில் தள்ளி -கால சோதித –
விபீஷணனிடம் பட்ட அபசாரம் –

நீச முயல் போல் -யானை போல் பெருமாள்-
விபீஷணன் -தர்மச்து பரம தார்மிகன் –
செல்வ விபீடணன்–ஓர் நல்லான் இங்கு உள்ளான் –
பிராட்டி திரு ஆபரண சம்பந்தத்தால் சுக்ரீவன் –
புருஷகார சாபேஷமாய் இருக்கும் -அவன் அனுக்ரகனம்-
புருஷனையும் -அதிகாரி-பிராட்டியையும் எதிர் பார்த்து இருக்கும் –
இத்தை ராவண பலாத்காரத்தால் என்பர் -சூத்ரர் -அவனையும் தூக்கி கொண்டு வழிய சிறை புகுந்தாள்-
நவ வியாக்ரக பண்டிதர் -அவரும் பேச -நாம் ராம நாமம் சொன்னாலும் வந்து கேட்கிறார் –
ராவணன்-பத்துதலை கிரீடம்- கிம் கார்யம் மம- சீதை கிடைத்து நீயல்லாமல்-
ராஷசர் பலம் –பலவீனம் சொல்லு -விபீஷணன் இடம் கேட்டார் -உங்கள் பலம் சொல்லு கேட்கவில்லை-
விபீஷணச்து தர்மாத்மா -ந ராஷசத செஷ்டித -சூர்பணகை-கெடூ கொண்டதே
ஜகம் தலைவன்-நீர் தேவத்வம்- நிர்தா -வாய் பிரண்டு -கும்பகர்ணன்-
பக்தி பிரார்த்தித நல்ல அரக்கன் -ராஜ்ஜியம் பிரார்த்தித்து வர வில்லை .

சரணாகத வத்சலன்-பெருமாள்
சரணம் அடைந்த உதாரணம் –விபீஷணன்
அர்ஜுனன் நேராக கேட்டும் சரண் அடையாமல்-
இதை சொல்ல வந்ததே -ஸ்ரீராமாயணம்-
ஸ்ரீ விபீஷண  சரணாகதி -விஷயம்- ஸ்ரீ வைகுந்தம் தொடங்கி திரு புல்லாணி வரை வந்த பயன் –
தடவி கொடுத்து ஆசுவாச படுத்தி -கடல் தாண்ட விபீஷணன் இடம் கேட்க சொல்ல
சமுத்திர ராஜன் இடம் சரண் பண்ண சொல்லி-
எருது கெட்டாருக்கும் ஏழே கடுக்காய்-போல்-
அன்று ஈன்ற கன்று -சுக்ரீவன்-முன் ஈன்ற கன்று –
அருளாள பெருமாள் எம்பெருமானார்-யக்ஜா மூர்த்தி -தன மடம் உடைத்து –
ஜகதாச்சர்யர் அத்வீதியர்-ஞான சாரம் பிரேம சாரம் –
வழு அன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ .

முன் செய்த பாபம் போக்கி–
சரண் அடைந்த பின் –
வாத்சல்யம் –
குகன்-சுக்ரீவன் -விபீஷணன் -நல்ல அரக்கன் –
பிரகலாதன்-
சிசுபாலன்-அன்று இன்னாதான செய்த -மாறி –
ராவணன்- உடல் முன்னோக்கி விழாது -பின்னால் தான் விழும் .

பொல்லா அரக்கன்
16 குணம்-கோன் வஸ்மி குணவான்-சுசீலன்-பெருக்கி அனுபவிக்க  –
சௌசீல்யம்
வீரம் -அடுத்து -தெம்பாக -உருகினவரை
தர்மஞ்ஞன்
அடுத்து
பொல்லாமை உடன் இருந்தால்
நல்ல அரக்கன்- கூடுவோம் என்பவருக்கு -ககா குணவான் -சுசீலன்
சேராதவர் -எதிர்த்து வந்தால் வீரம்
இப்படி யார் யார் இடம்- தர்மம் அறிந்தவன் –
பாரத்வாஜ கிரகம்-சபரி இடத்தில் உண்டார் -சௌசீல்யம் -காட்டி –
நிஷாதார் நேதா கபிகுல பதி காபி சபரி-தயா சதகம்
வேடர் குலம்-குரங்கு குலம் யாரோ சபரி –
சௌசீல்யமும் வீரமும் இருந்து -தரா தரம்பார்த்து நடப்பது தர்மஸ்ய –
கீர்த்திமை-தர்மம் அறிந்தவர் -என்று அறிந்து பாட
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளை சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: