திரு பாவை- அனுபவம் -12-கனைத்து இளம் கற்று எருமை..

ஸ்ரீ ஆண்டாள்-தாயார்/பெண்/பக்தி /மகிஷி

புள்ளின் வாய் கீண்டானை -போதரி கண்ணினாய் கண் அழகு-அனுக்ரக விசேஷம்
நாளை நா உடையாய்-உபதேச விசேஷம் –
கீழ் மனதுக்கு இனியாய்-ராமனை கோகுலத்தில் பாடி-எங்களையும் கூப்பிட அழைக்கிறாள்
துனுக் என்று வருந்த -தரமி ஐக்கியம் என்று பக்கத்து வீட்டில் –
அங்கு சொன்னதும் இவளுக்கும் கேட்டு இருக்குமே –
பகாசுரனை-
ராமனை விட மனம் இன்றி -மீண்டும் -பொல்லா அரக்கனை  கிள்ளி கிளைந்தானை -வீரம் பாட
கீர்த்தி -ராமனையும் கண்ணனையும் குறிக்கும்
ஜடாயு கொன்ற ராமன்-புள்ளின்வாய் -மொத்தமே ராமனை -புகழ் பாட
விடிந்தமைக்கு அடையாளம் இதிலும் உண்டு அடுத்ததிலும் உண்டு
சுக்ரன் எழுந்து -வியாழன்
புள்ளும் சிலம்பின கான்
மீண்டும் பறவை சப்தம் -முதலிலே சொல்லி விட்டாளே
முதல் சப்தம்-பிள்ளாய் பாசுரம் –
கட்டு பிரசாதம்-மரக் களத்தில் போகும் பொழுது -கூட்டில் இருந்து பேசின
இங்கு இறை தேட ஆண் பறவைகள் தங்களுக்குள் பேசி
போது அரி-மலருகிற புஷ்பம் போல் கண்
சஞ்சரிக்கிற மான் போன்ற கண்
குள்ள குளிர குடைந்து நீராடாதே பள்ளி கிடத்தியோ
கள்ளம் தவிர்ந்து கல-என்ன கள்ள தனம்
அவன் கள்ள தனம் சேவை கொடுக்காமல் காண வாராய்-கண்ணும் வாயும் துவர்ந்து
நாம் அடியார் உடன் சேராமல் இருப்பது நம் கள்ளம் தவிர்ந்து
கூர்மை கண்-ஞானத்தின் சீர்மை ஸ்வபதேசம்-
கனைத்து இளம் கற்று எருமை -அனுபவம் பார்ப்போம்-
கற் பார் ராம பிரானை அல்லால் கற்பரோ-போல் மனதுக்கு இனியான்
ரூபத்தால் வென்றான் ராமன்-ரூபா ஒவ்தாறைய குணம்-திருஷ்டி சித்த அபகாரம்
தோஷத்தால் வென்றான் கண்ணன்
தசரதன்-ராமம் மே அனுகதா திருஷ்டி-ராமன் பின்னாடி என் கண் போனது
என் -அவனுக்கு ஆபத்து போல் போனது
கடலில் தொலைத்த வஸ்து தேட முடியாதே
கிருஷ்ணா பக்தி -ஆண்டாள்-ஆழ்வார் -ஈர்க்கும்
கேசவன் கீர்த்தி அல்லால் கேட்பாரோ-
அனுபவம் சேர்த்தி-கிருஷ்ண -மிருத சஞ்சீவனம் ராம நாமம் -கிளிக்கு சொல்லி கொடுத்து –
பால் தயிர் உண்டு மயங்கி-கண்ண நாமமே குளறி கொன்றீர் –
ராமன் ஆகர்ஷிக்கிற குணம் –
சினத்தினால்-மனதுக்கு இனியான்
நம் ரஷனம் சீறி அருளாதே -சீறுவதும் அருள் தான்
கோபத்துக்கு வசமாணர் பெருமாள்-ஆண்ஜெநெயரை அடித்ததும்
ககா சித குரோத-கோபம் வென்றவன்-கோபம் வந்தால் தெய்வம் கூட உதவாது -16 குணங்கள் –
விபரீத பிரவிருத்தம்-மற்றவன் அடித்தால்-ஈஸ்வரன் புகுந்து செய்கிறான்
ஆங்கே அறுப்பதே கர்மம் கண்டாய்-அவன் விஷயத்தில் கோபம் வேண்டுமே
அது போல் அவனும் அடியவரை தொட்டதும்-கோபத்துக்கு வசம்-
மகா தேஜா ராவனேன கருத ரணம் த்ருஷ்ட்வா -கோபச்ய வசம்-ஆனான்-சினந்து முடித்தான் –
சினத்தினால் மனதுக்கு இனியான் இதனால்
வசிஷ்டர் -பிரமாதி தேவர் புகழ -ஷடர்தன நயன -ஸ்ரீமான்-தன் நலம் கருதாமல்- ஸ்ரீ ராம
ராம நாம ருசி  அறிந்த சிவன் –
நேற்று அனுஷ்டான முறை விரிவாக பார்த்தோம் –
ஜீவா பர யாத்மாத்மா –வேதார்த்த சந்க்ரகம் சுருக்கி
லஷ்யம் புருஷார்த்தம்–தத் பிராப்திபலம்-அவனை அடைவதே -அவனுக்கு ஆனந்தம் –
த்யான அர்ச்சனா பிரணாமாதிகள்-அத் அர்த்த பிரிய -அவனுக்கு மிகவும் ஆனந்தம் -நமக்கும் ஆனந்தம் கொடுக்கும்
உபாயமே ஆனந்தம் இங்கு -வழியே ஆனந்தம் பலம் போல் -மருந்தே விருந்து –
மருந்தும் பொருளும் தானே ஆய் நின்றான் –
த்யானம்-மானச
அர்ச்சனை-வாசகம்
பிரநாமம்-காயிகம்
முக் கரணங்களாலும் -சத்தம் கீர்த்ய -நித்ய யுகத உபாசன -கீதை –
கீர்த்த -திட விரதர் -நமோசச்த மாம் பக்தா -மூன்று இடத்திலும் இங்கு சேர்த்து –
ஆனந்தமே விஞ்ஞானமே பிரமம்
பக்தி=சிநேகம்-அன்பு-வணக்கத்தோடு அன்போடு செய்வதே –
மன்மனாபவ -என்னையே வந்து அடிக்கிறான் -மத் பக்தன்-
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது -கோதா உபநிஷத்
பக்தி -வர்ணாஸ்ரம தர்ம கர்மம்-இனிற்றியமையாத
பரம புருஷசரனயுகளம்-அவன் திரு அடிகளையே -ஒப்பில்லாத அப்பன்-
பரம புருஷன்-பக்த முக்த நித்ய விலஷணன்-
மற்று ஒன்றினை காணா
தபஸ்-பூமா -எத்ர நானச்ய -எதை கண்டால் வேறு காணாதோ  -எதை கேட்டால் வேறு கேட்காதோ
பரம புருஷன்-அதுவே போமா -பூமாதிகரணம்-
என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே –
த்யானம் அர்ச்சன் ஆசனம்-ஆகாது-அரங்கனை சேவித்தே –
தடங்கல்-களை வெட்டி-பயிர் – செடி -வளர்க்க -வேறு -களை போக்க கத்தி போல் –
வெவ்வேறு  வேண்டுமே -32 அபசாரம் பகவத் ஆராதனம் –
ஷமஸ்வ புருஷோத்தமா-
புண்ணியமும் பாபமும் -விலக்கு போக்க வழி –
வர்ணாஸ்ரம கர்மம் -அரிவாள்-தடங்கல் வெட்டி கொடுக்கும் –
அனுஷ்டானம் தேவை இதி கர்த்தவ்யம்-இன்றியமையாதது –
சுகர்-வியாசர் பிள்ளை-மகா ஞானி-மரம்-ஆதி ஜடவிரதர்-நிலை வேற –
செடி வளர்ந்த பின் களை-கவலை பட வேண்டுமா –
அரிவாள் -த்யானம் அர்ச்சனை இவையும் கர்மம்- ராக பிராப்தம்-விதி பிராப்தம் இல்லை
பிரபன்னர்-அத்யந்த பிரியன்-விடாமல் இருந்தால் தான் -அவனுக்கு ஆனந்தம்-
அனுஷ்டானம் விடாமல் ராமானுஜர் -சந்த்யா வந்தனம் இறுதி  வரை செய்தாரே –
மம துரோகி -என்பார் கீதையில் -செய்யா விடில்-
கர்மமும் கைங்கர்யத்தில் புகும்
ஞானமும் யாதாத்மா ஞானத்தில் புகும்
பக்தி துடிக்க பிராப்ய ருசி ஏற்பட வேண்டும் –
சோறு கூரைக்காக மனிசரை பாடி என்ன ஆகும் -தான் ஏற நாள் பார்த்து இருக்க –
அவன் ப்ரீதி தான் முக்கியம் –
தாய் தந்தை-தப்பாக இருந்தாலும் என்றோ திருந்துவான்-
சொத்து வீணாக விட மாட்டான் ஸ்வாமி –
படைத்து சாஸ்திரம் கொடுத்து அவதரித்து ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-ஜீவா ச்வாதந்த்ர்யம் கை வைக்காமல்-
நினைத்த மாத்ரம் சங்கல்பத்தால் முடிக்கும் சக்தி -இன்னம் கார் வண்ணனே -இராசவிக்க இளமை குன்றாதவன்
தன் முயற்சி தளராமல்-உன்னி உன்னி உலகம் படைத்தான் –
பராசரர் விஷ்ணு புராணம்-அவ ஆனந்தத்துக்கு இது தேவை
ஜீவா பர யாதாத்மா ஞானம்
தேக விலஷ்ணனன் –
அவனுக்கு அடிமை-சேஷ பூதன் பாரதந்த்ர்யன்-யாதாத்மா ஞானம் -ஜீவா யாதாத்மா ஞானம்
பரமாத்மா யாதாத்மஞானம்-நியந்தா சுலபன்-அவனே உபாயம் போக்கியம் பிராப்யம் –
இப் பொழுதே நன்மை செய்வது -வர்ணாஸ்ரம தர்மம்-பூர்வாக -முன்னிட்டு கொண்டு செய்வது
பரம புருஷ த்யானம் அர்ச்சனை பிரணாமாதிகள்-அவனையே பெற்று கொடுக்கும்
இவன் கறக்காமல் விட்டவன் -பாசுரம்-
விட்டார் ஒன்றை-விடவில்லை ஒன்றை-
படி கட்டு-கீதை-கர்ம யோகம்-வெட்டி மனசு சுத்தி –
சித்த சுத்தி -ஞான யோகம்-ஆத்மா சாஷாத்காரம்-
கீழே கர்ம யோகம்-மேலே ஞான யோகம்-
கீழ் படி மேல் படி -சொன்ன பின்பு-அதையே கொண்டால் என்ன -சங்கை-
செய்யாமை தொடர்பு கூடாது -கர்மத்தில் -பலத்தில் புத்தி வைக்காதே
நீ காரணம் இல்லை-அர்ஜுனன் குழம்ப –
கோர கர்மத்தில் என் தள்ளுகிறாய்  – கோபம் கண்ணனுக்கு
புத்தி மோக வைக்கிறாய் ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்
நீ சொல் -நான் ஒன்றை உறுதி படுத்தி கொள்கிறேன்-உறுதி எங்கே வைக்க வேண்டும் –
ஞான யோகம்-இன்னாருக்கு கர்ம யோகம் இன்னாருக்கு
இரண்டு நிஷ்டை
இந்திரியங்கள் அடக்க முடிந்தவர் ஞான யோகம்-
லோக சந்க்ரகம்-உன்னை பார்த்து பின் பற்றுபவர்களை நினைந்து நீயும் கர்ம யோகம் –
நியதம் குரு -கர்ம யோகம் நேராக கொடுக்கும்-ஆத்மா சாஷாத்காரம் கொடுக்கும் –
ஞான யோகியும் கர்மம் விட முடியாதே -பிறந்த உடனேகர்மம் பழக்கம்
நம் ஆழ்வார் மட்டுமே ஞான யோகம் புளிய மரமடியில் –
கர்மதுக்குள் ஞானம் பார் ஞானதுக்குள் கர்மம் பார்
ஸ்ரேயான்-த்ரவ்ய மயம் கர்மம் விட ஞானம் சிறந்தது
அனைத்து கர்மங்களும் ஞானத்தில்  சேரும்-
முரண்பாடு இல்லை- கீதா பாஷ்யம்-தாத்பர்ய சந்த்ரிகை விளக்கும்
ஆச்சர்ய கடாஷம் -கொண்டு-
கர்ம யோகம்சிறந்ததே -அர்ஜுனன் பார்த்து பின் பற்ற மக்கள் உண்டே –

இந்திரியங்கள் வென்றவர்கள் இல்லையே அனைவரும் –
அரசன் அர்ஜுனன்-ஷத்ர்யன் முன் உதாரணம் –
கர்ம யோகமே கர்த்தவ்யம்-
கர்ம யோகத்துக்குள் ஞானம் அறிவு வேண்டும்-
பிரதட்ஷனம் நினைவு இன்றி சுத்தி சுத்தி
சுதர்ஷன ஆழ்வான்-நினைந்து அவனை சேர்ந்து பல்லாண்டு செய்தே –
அறிவு பாகம்
ஞான யோகத்தில் கர்மம்-ஆசனம்-த்யானம்-
கர்ம யோகத்தில் இரண்டு பாகம்-இதில் எது உசந்தது
சுற்றுவது -நினைத்து கொண்டு ஞானம் உசந்தது –
ஞானம் தான் மோஷம் கொடுக்கும்
கர்ம பாகம் ஞான யோகத்தில் புகும் –
செய்-அமர்ந்து சிந்தி-ஞானம் ஏற்றம்
பூ தொடுத்தல்- பாவ சுத்தி வேண்டும்-
கோவலன்-பொன் கோடி
ஞான பாகம் உசந்தது உணர்ந்து –
பகவத் கைங்கர்ய ரூபம்-பிரீதிக்காக –
அவனுக்கு அந்தரங்க சேவை-செய்வார்-
கை தோள் கொடுத்த கோவலன்-
அவனுக்கு சேஷ பூதன்-சேஷி சொல்படி-நற் செல்வன்-அறிந்தவன்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: