திரு பாவை- அனுபவம் -11-கற்று கறவை ..

கனைத்து -இளம் கற்று  -மனதுக்கு இனியானை –

ஐதீகம்-அனைத்து இல்லத்தாரும் அறிந்து –
ராமானுஜர் அவதரித்த பின்பு -ஞானம்தலைக் கொண்டு நாரணர்க்கு ஆயினரே
அண்ணல் ராமானுஜன் தோன்றிய போதே –
கன்றுக்கு குட்டிகளுக்கும் இன்றி-இடையிநாலாஉம் கறக்க படாமல் – குமுறி-
தரையிலே -இல்லம் சேறு ஆக்கும் -நல் செல்வன் -தங்கை –
கறக்க வில்லை -கொண்டாடுகிறாள் -அனுத்டித்தாலும் அனுஷ்டிக்கா விடிலும்
பால் வெள்ளம் -வாசல் நிலை பற்றி
மேலே பனி வெள்ளம் -நடுவில் மால் வெள்ளம்-அவனுக்கு என்று –
கினத்தினால்- இலங்கேஸ்வரனை முடித்து
தேவர்/சீதை பிராட்டிக்கு /குரங்குகள்/ஆழ்வார் /ஆண்டாள் -மனதுக்கு இனியான் அனைவருக்கும்
கண்ணனுக்கு என்றுபிறந்தவள் –
அறிதல்-உணர்ந்து -அனைவரும் எழுந்து
கிருஷ்ணா பக்தி அறிந்தவர்கள் –
அனுஷ்டானம் பண்ணினவனை -அனுபவிப்போம்
பிராமணன் சந்தா வந்தனம்-முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் –
கர்ம தர்மம் கடைப் பிடித்து
பஞ்ச மகா யக்ஜம்-வேதம் சொல்ல வேண்டும் –
கற்று கறவை -கறைவைகள் பின் சென்று -அனுபவம் பார்ப்போம் –
ஆசை உடன் -அவன் ஆனந்தத்துக்கு கர்மம்-வர்ண ஆஸ்ரமம்தர்மம் –
அவன் முக விலாசமே நம் குறிக்கோள் –
இளைமையில் -பிஞ்சாய் -பிரகலாதன்-துருவன்-பட்டர்
கன்றுகள் கூடி இருக்கும் –
-பசு பஞ்ச கவ்யம் -பாகவத ஸ்ரீ பாத தீர்த்தம்-பிராய சித்தம் –
பற்றிலன் ஈசனும்-பாதம் அடைந்தவன் மேல் பாசம் வைத்து –
காம்ய அர்த்தம் இன்றி -அவனுக்கு ஆனந்தம் என்ற ஒரே காரணம் –
விசித்ரா தேக சம்பந்தம்- கரணங்கள் கொடுத்ததே அவனுக்குஎன்று தானே –
அனுஷ்டானம் விடாமல் -இருக்க இருக்க -அவனுக்கு ஆனந்தம் –
பிரம /பித்ரு /பூத -ஜீவ ராசிகள் —பஞ்ச மகா யக்ஜம் முக்கியம் –
நித்ய நைமித்திய கர்மம்-ஸுத்தி ஸ்மிர்த்தி  மமை வாக்யை-ஆக்ஜை -மீறுபவர் மாம துரோகி –
கன்றோடு இருந்த கறவை
பிள்ளையே சிஷ்யன்-
கேட்டு கொள்ளாமல் இருந்தால்-தானே பொழிவான்
ஆனந்த வல்லி -சீஷா வல்லி -நாராயண வல்லி -தைத்ரிய உபநிஷத்-
ப்ருகு வருண தேவைதை பிள்ளை –வருணனை நல்லது கேட்க -பிரமம் எது
அன்னம்-பிராணம் மனோ விஞ்ஞான ஆனந்தன்
விரோசனன்- இந்திரன் – குனிந்து பார்த்து -பிரதி பம்பம்- பிரமா சொல்ல –
தேகமே ஆத்மா தப்பாக விரோசனன் புரிந்து -அசுரர் அரக்கரடிப்படி –
ஸ்ரத்தையால்- மனுஷன்-ஊற்றமே கார்ய சித்தி –சாத்விக சரத்தை
துரி யோதனன்-மனம் வாக்கு கை-முக் கரணங்களாலும் -அபசாரம் -ராஜச தாமச சரத்தை
நல்லது நினைத்து நல்லது சொல்லி நல்லது செய்வது –
பலனில் கை இன்றி -அவாந்தர பலன் -நடுவில்-இறுதி பலன் அவனை அடைவதே –
கேட்டு இருப்பது -உகப்பது லஷ்யம்-விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் –
சரீரம் பாதுகாப்பாது எதற்கு -ருஷிகள் போல் -அவனுக்கு கைங்கர்யம் –
இந்திரன்-பிரதி பிம்பம்-படைப்பாளி உண்டே -விஷம புத்தி இன்றி -கர்ம பலன் படி –
ஜன்மமும் கர்மமும் அநாதி –
சத் கார்ய வாதம்- இருப்பதில் இருந்தே
அசத் கார்ய வாதம் -விஞ்ஞானமும் ஒத்து கொள்ளும்
என்னுடைய தேகம்-நான் தேகம் – இல்லை –
எது அழிந்தாலும் -நான் -அழியாது- இந்திரன் சங்கை- விளக்கம் –
பிரமா -குழப்பம் தீர்க்க –
தெளியாத மறை நிலம் தெளிய பெற்றோம் ஆழ்வார்கள் அருளி செயல் களில்குழப்பம் இல்லை –
அன்னத்தால் உருவான சரீரம்-பிராண மயம்- போனால் நான் இல்லை -நினைக்கிறோமே –
நான் மூச்சுவிட்டு கொண்டு-நான் மூச்சு இல்லை –
மனசே நீ -சிந்தித்தாயே -இந்திரியம்-கருவி தானே -நினைக்கிறோம் –
விஞ்ஞானம் -ஞான மே
என்னுடைய ஞானம்
ஆச்சார்யர் கொடுப்பது
ஆனந்த மயன் -வெளி சுற்று -உள்ளே போய் –
ப்ருகு வர்ணன்-கேட்க
இதை தெரிந்து கொள்- எதில் இருந்து பிரமம் படைக்க படுமோ -எதன் இடத்தில் லயிக்குமோ –
ப்ருகு வல்லி –
சாந்தோக்ய ஸ்வதேகேது- உத்தாகர்
மரம் போல் நின்றான்-
எந்த ஒன்றை அறிந்தால் -அனைத்தையும் அறிந்ததை -அறிவாயா –
அறிய படாதது எல்லாம் அறியலாமா –
மண் உருண்டை-கார்யங்கள்-குடம்-பொம்மை அறிவது போல் -போல் –
காரண ஞானத்தால் கார்யம் அறிவோமே
இரும்பு-பஞ்சு-வெள்ளி-மண்-அனைத்து காரணங்களுக்கும் காரணம் -வேர் தனி முதல் வித்து –
அதன் அதற்க்கு அதன் விதை-காரணம் –
பிரமம் எங்கும் -தத் த்வம் அஸி-ஏக மேவ அத்வதீயம்-
சத் -ஒன்றாக – -சொல்லி கொடுத்தார் –
அஹம் ப்ரமாசி- நான் பிரமத்தின் பகுதி –
அது நீயாக இருக்கிறாய்-அதுவே நீ
ஜகத்துக்கு காரணம் அது -நீ-ஸ்வேதகேது –
பிரமமே பிரமம் -என்கிறார் –
அதுவா இது-முழு கொம்பு பாதி கொம்பு கொம்பு இல்லாத –
அதுவா இது -அது தன இது —
இலக்கனையும் மாடு ஓன்று இல்லை-
பண்புகள்-வேறு பாடு காட்டும்
ஜகதுக்குகாரணம் தான் ச்வேதகேதுக்கும் காரணம் –
மைத்ரேயர்-பராசரர் -கன்று பசு-
எதன் இடம்- விஷ்ணு இடம் உருவாக்கி அவனிடம் லயிக்கும்
கற்று கறவை
மதுர கவி -ஆழ்வார்
ஜெயமேயர் வைசம்பாயனர்
பீஷ்மர் -தர்மர்
கன்றாய் இருக்கும் பொழுதே கறவை
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் -இங்கே திரியவே
வெவ்வேறு பண்பு
சிறுமை மூர்த்தியில்
பெருமை கீர்த்தியில்
ஆண்டான் எம்பார் போல்வார் -கூரத் ஆழ்வான்
இள வயசில் -பெருமை
பிரகலாதன் -துருவன்-பால பக்தன் 6 மாசம்பெருமாளை சேவிக்க
முலையோ முழு முற்றும் போந்தில -இவள் பரமே -கற்கின்ற வாசகமே
திரு வேம்கடம் நோக்கி -கை கூப்பி –
தெள்ளியல்-ஆனால் கண புரம் கை தொழும் பிள்ளையே
அங்கு கற்கின்ற வாசகம் -கை தொழுவாள்- சிறு பிராயம் –
அப்பா அம்மா கன்ன புரம் சொல்ல இவள் கை தொழ
சிஷ்யர் பிள்ளைகள் ஆக்கவுமாம்-பகவத் பக்தி கை தொழ
லஷ்மணன்-தொட்டில்- ராம பக்தி
சகஜ பக்தி ஆழ்வார் -திரு துழாய் பரிமளிக்கு போதே மணப்பது போல்
மயர்வற மதி நலம் அருள பெற்ற –
யுவா குமரன்-கற்று கறவை –
கரியான் ஒரு காளை
காளை புக கனா கண்டேன்
வான் இளவரசு வைகுண்ட குட்டன் –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: