திரு பாவை- அனுபவம் -10-நோற்று சுவர்க்கம்..

வேதங்கள் அனைத்துக்கும் வித்து

சாஸ்திரம் -பெருமை சொல்லி -கைங்கர்யம் -பெற -அனைத்தும் அருளி –
கற்று கறவைகள் பல கறந்து –
செல்வா பெண்டாட்டி -கண்ணன் கூட இறுக்கும் செல்வம்-ஆசை பிரேமம்
கற்று கறவை-கன்றுகள் ஆக இருக்கும் போலுதேகரவை
கன்றுகள் கூட இருக்கும்
7 லஷம் பசுக்கள் மேல் -கூட்டம் கூட்டம் கூட எண்ண மேடியாத -கணங்கள் -பல
கறந்து -கோவலன்-கிரம வழுவாமல் -தனித்து ஆனந்தமாக செய்யும்
ஆபத்து வந்தால் –திரள் அழியும் படி-சென்று -அங்கே போய் -செரு செய்யும் -வீரன்
குற்றம் ஓன்று இல்லாத -புறமிட்டு ஓடாமல்- ஆயுதம் இல்லாதவன் இடம் சண்டை போடாத கோவலன் –
பொற் கொடி -புற்று அரவு அல்குல் -அவயவ சோபை சௌந்தர்யம்
புன மயில்-லாவண்யம் -போதரேல்-நடந்து காட்டு
முற்றம் நீணிலா முற்றம்-அரங்கன் முற்றம்
முகில் வண்ணன்பேர் பாட -நாராயணன் தொடங்கி -மா மாயன் மாதவன் வைகுந்தம் என்று என்று -நாராயணன் –
சிற்றாதே திரும்பி கூட இன்றி -அசையாமல்
பேசாதே -வாய் கூட -செல்வம் உடையவள்-முத்து உதிர்ப்பது போல்
பாகவத அனுபவம் –
எது பொருளுக்கு உறங்குகிறாய் -எந்த பிரயோஜனம் –
நோற்று சுவர்க்கம் அனுபவிப்போம் -இனி
நாரயனனனே நமக்கே பறை தருவான் முன்பு
நம்மால் போற்ற பறை தரும் புண்ணியன்-நாராயணன் –நினைவு படுத்துகிறாள்
கிருஷ்ணன் விகர்கோ சனாதனன் –
அவனே பலம் தரும்-தீர்த்தன்-விரோதிகள் போக்கி -நம்மை கொள்ளும் நாராயணன் –
சர்வ ஜகத் காரணத்வம் –
மங்களங்களுக்கு எல்லாம் மங்களம்–தீர்த்தன்-சர்வ ரசம்-சர்வ கந்தம் –
அவனே தருவான்
அவனே புண்ணியன்
அவனே நாராயணன்
ஸ்வர்கம் புகுகின்ற அம்மனாய் –
நிகழ் காலம் –அனுபவித்து கொண்டு இருக்கிறாள் -காட்டும் சப்தம் -உயர்ந்த சொல்
ஆழ்வார் வாடும் காலமோ எத்ர்ர் காலம்-
விஞ்சி நிற்கும் தன்மையால்–புகுந்து கொண்டே இருக்கும் –
நேற்று- இன்றி நாளை -அனுபவித்து கொண்டு
கிருஷ்ணா அனுபவம் =ஸ்வர்க்கம் –
இனிதர லோகம் ஆளும் அச் சுவை-ஸ்ரீ வைகுந்தமே
நின் புகழில்  வைக்கும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ கொடுக்கும் -வைகுந்தம் என்ற வான் –
சொர்க்க வாசல்-வணங்கினோமா -புகுந்து செல்லும் பாக்கியம் பெற்றோமா -கேட்கணும்
வார்த்தை உசந்து கருத்து ஸ்திரம் -கொள்வோம் –
நோற்காமல் பெற்றவள்-
சீதை-ராமன்- ஸ்வர்கம் எதுய் நரகம் எது
அவள்தானே =செல்வா பெண்டாட்டி-
நின் பிரிவிலும் சுடுமோ காடு –
மாம் வித்தி -பெருமாளே தகப்பன்- இதற்க்கு தான் பெற்றேன்-சுமத்ரை
ராமம் தசரதம் வித்தி -அயோதியை  -காடு -பெறாமலே பெருமாளை  பெற்ற ஏற்றம் காட்டுக்கு –
தாய்க்கு ஒரு நியாயம் தாரத்துக்கு ஒரு நியாயம் –
யார் அபிப்ராயத்தால் ஸ்வர்கம் கேட்காமல் பதில் சொன்னானே பெருமாள் –
அன்ன பானாதிகள் ஸ்வர்கம்-சத்ரு பீடாதிகள் நரகம்
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் –
உன்னுடன் சேர்ந்து இருப்பதே ஸ்வர்கம்- பிரிந்து இருந்தால் நரகம் –
கச்ச ராம -முன்னே போய் –
அனுபவத்தில் விச்சேதம் இன்றி -புகுகின்ற -எப்பொழுதும் அனுபவித்து கொண்டு –
நித்ய அனுபவம் -அந்தமில் பேர் இன்பம் -இந்த பெண் இங்கேயே பெற்று இருக்கிறாள்-
பக்தி -உபாயம்–ச்வாதந்த்ரம்-அவன் நம்மை   அடைகிறான் கொள்ள  வேண்டுமே
பிரபத்தி-அவரே உபாயம்-
தூமணி நோற்று -இருவரும் தூங்கி -உபாயம் இன்றி –
அடைந்து ஆனந்தம்- ச்வார்த்த இன்றி அவன்பயனுக்கு –
சரணாகதி-அனைவரும் அதிகாரி-கால தேச நியமம் இன்றி –
அடைவது அவன்-முயற்சியும் அவனால்- பலனும் அவனுக்கு -மூன்றும் –
உபாசகன்- விச்சேதம் இன்றி நினைந்து கொண்டே இருக்க வேண்டும் –
அனத்யேயன காலம் உண்டே -21 நாள் கார்த்திகை கார்த்திகை முதல்-
ஜெய்ஷ்டாபிஷேகம் பின் புறப்பாடு கொஞ்சம் நாள் இல்லை-இங்கும் விச்சேதம் –
நோற்க்காமலே-முயற்சி ஒன்றும் இன்றி – இந்த நித்ய அனுபவம் பெற்று -இரண்டு பெருமை –
புண்ணியன் நாராயணன் கையில் இருக்கிறானே –
உயர்ந்த பலன் -கிடைக்குமா -பிரசாத மூட்டை கட்டி காத்து பிரபன்னர் இருக்க –
தைர்யம் என்ன  காரணம்- நஞ்சீயர் -பட்டர் -உடையவர் கொடுத்த சீட்டுகையில் இருக்கும் தைர்யம் –
சரணம் சொன்னது சின்ன விஷயம்-
மகா அனுபவம் பிரபன்னனுக்கு -அனுபவம் பக்திமானுக்கு -அங்கும் கோஷ்டி
-சிறிய உபாயம் -உயர்ந்த ஸ்தானம்- உயர்ந்த பகைவன்-கர்ம மூட்டைகள்-மூன்று சங்கை
விசுவாசம் குறைய —
உபாய பல்துல்வத்வம்-நாம் அடைகிறோம் எண்ணம் விட்டு அவன் முயற்சி
அடியேன் செய்த சரணாகதி   இல்லை-அவன் பறை தருவான்- அனுக்ரகம் கடல் போல் –
பிரமம் வலியது பறை தருவான்- சின்ன உபாயம் பயம் போக
புண்ணியன்- பாப்பம் நிற்காதே -அவன் வெட்டி தள்ள -நமக்குஎன்ன கவலை –
நமக்கு வல்நினை -அருளால் ஒண் வாள் உருவி -தண்டு எடுத்து -சர்வ பாபம் மோஷ இஷ்யாமி
புண்ணியன் சப்தம் –அவன் நம் பாபம் போகி-தோஷத்துக்கு எதிர் தட்டு
அஹம் த்வா -பிரித்து –
சோகப் படாதே -மூன்றாலும் –
நாராயணன்-ஸ்வாமி -பிராப்தன்- கொடுக்கும் எண்ணம் உண்டே –
பட்டர் -இதை அருளி -அனுபவத்தில் விச்சேதமின்றி புகுகின்ற –
வைகுந்தம் புகுவது மண்ணவர் -விதியே
நலம் அந்தமில் நாடு புகுவீர் –
மாக வைகுந்தம் -புக ஏக எண்ணுமே-
அகலகில்லேன் -அடிகீல் அமர்ந்து புகுந்தேனே
அடிகீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின்
எங்கும் நிகழ் காலம் இல்லை –
ஏதேனும் ஆவேனே
பொன் வட்டில் -புக பெறுவேன் ஆவேனே –

அனுக்ரகம் தப்பாமல்-அவனையே நோக்கி -சர்வ சக்தன் –
கைங்கர்யம்  கூர  நாராயண ஜீயர் –சுதர்சன சதகம்-ஹானி வராமல் இருக்க –
பிராப்தி இல்லை-விநயம் மாறாமல் உள்ளம் உருகி –
பெருமாளே மெச்சும் வீரன்-திரு அடி –
பொன் வட்டில்-கொண்டு புக -கைங்கர்ய பரர்-ராஜ நடை -பாக்கியம் என்று கிட்டும் –
புகல் அரிய நீள் வாசல் புக -பெறுவேன் ஆவேனே –
நின்புற்றம் புகுந்து –பேர் பாட -இங்கும்
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்-புகந்ததன் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய்-
இங்கும் நிழல் காலம் இல்லை-
வந்தாய் என் அகம் புகுந்தாய்
கள்வன் கொல் நான் அறியேன்–கரியான் ஒரு காளை வந்து -இளைமை கருப்பு வர்ணம்-
வெள்ளி வளை கை பற்ற -பெற்ற தாயாரை விட்டு அகன்று -அணி ஆலி புகுவர் கொலோ –
நோற்று ஸ்வர்கம் புகுவர் கொலோ இல்லை இங்கு –
புகுகின்ற –
விதி வாக்கியம் அனுஷ்டம் வாக்கியம்
சர்வ தரமான் –பரித்யஜ்ய -வீடு மாம்  ஏகம் -சரணம் விரஜ -புத்தி பண்ணு-
விதிக்கிறார்-கை கால் பற்றுவது இல்லை-அதிகாரம் கரண த்ரயங்களாலும் –
மானசம்-பிரார்த்தனா மதி சரணாகதி -புத்தியே -ஞானம் முதன்மை-மனசால் நினைப்பது –
ஞான விசேஷம்-அறிவு-செயல் இல்லை -உறுதியான ஞானம் -கத்யர்தாகா புத்யர்தாக –
சாளக்ரமம் அடை நெஞ்சே –
புத்தி  ஸ்வரூப நிரூபக ஞானம்
விரஜ- விதி
அனுஷ்டானம்-சரணவ் சரணம் பிரபத்யே -பிர பதயே -விசுவாசம்-மகா விசுவாசம் -பற்றுகிறேன்-
நிகழ் காலம்- பற்றினேன் பற்றுவேன் இல்லை -பற்றுகிறேன் –
பத்தியே போதும் -பிர பத்தியே பற்று கொண்டு இருக்கிறேன் -நித்யம் பிரபத்யே
நித்யம் புகுகின்ற –

விரஜ-பற்று-பிரபத்யே -பற்றுகிறேன்-வர்த்தமானம் –
பிரகர்ஷமாக உறுதியாக விச்வசிக்கிறேன் –
நித்யமும் -பிரபத்யே புகுகின்ற –
–அப் ப்ரபத்யே -நேற்று பண்ணினேன் சொல்ல வில்லை –
சக்ருதேவ-ஒருதடவை சொல்லபடுவது
ஜப்தவ்யம்- குரு பரம்பரையும் துவ்ய அர்த்தமும் –
பல சித்திக்கு -முதல் தடவை-கால ஷேபதுக்கு நித்யம் –
கெஞ்சி கூத்தாடி அழுது பெற வேண்டியது இல்லை –
நம் ஆழ்வார் ஐந்து இடங்களில் -சரணாகதி –
முதல் நாலும் –வெவ்வேற இடம் வர சொல்லி -திரு மலை-ராஜா தர்பார் –
கார்யம் நடக்க -போய் தானே பெற வேண்டும்-
திரு மங்கை- ஆழ்வாரும் பல இடங்களில் -அசக்ருத் பிரபத்தி –
ஆபிரயானாத் -அர்ச்சிராதி மார்க்கம் போகும் பொழுதும் பத்தி –
பிரபத்தி -நித்யம் -வர்த்தமானம்-வேறு பாடு
அது விதி பிராப்தம் -நிர்பந்தம்
இது ராக பிராப்தம் -விருப்பம் ஆனந்தம் உடன் சொல்லி -ஆசை பட்டு செய்வதை விட்டே கொடுக்க மாட்டோமே –

சக்ருத் ஒரு தடவை- சீக்கிரம் காலம் தாழ்த்தாதே -பாபம் கூட்டம் -நூறு தடவை செய்வது ஒரு தடவை போல்

எம்பார் கூரத் ஆழ்வான் பராசர பட்டர் நிர்வாகம்

இனிக்கிறது அதனால் -ஆரா அமுதன்- அப் பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதம்

சம்சார பயம் வரும் பொழுது எல்லாம் நினைக்கிறோம் –

பண்ணின சரணாகதி நினைத்து -சொல்கிறோம்

-நதி தாண்டும் பொழுது பிடித்த பிடி கெட்டியாக கொள்வது போல் –

ஸ்ரீ வைகுந்ததிலும் சொல்வோம்-

இங்கு இனிமை-போக்யமான படியாலே -சொல்கிறோம்

ஏற்றி வைத்து ஏணி வாங்கி-உபாயம் இல்லை -புருஷார்த்த அனுபவமே துவயம் –

இங்கும் போக்கியம்-சாம்யம் இதனால் -அங்கு போல் –புகுகின்ற அனுபவம் இங்கேயே –

நோற்று ஸ்வர்கம் புகுகின்ற அம்மனாய் இதனால் தான் –

புருஷார்த்த பாசுரம் இல்லை சரணாகதி பாசுரம்-ஆழ்வார்கள்

பறை தரும்

புண்ணியன்

நாராயணன் –

கைங்கர்யத்தில் துடிப்பு வேண்டுமே -எழுப்புகிறார்கள்

ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: