தேவத்வமும் நிந்தை யானவனுக்கு ஒளி வரும் ஜனிகள் போலே
பிரம்மா ஜன்மமும் இழுக்கு என்பார்க்கு பண்டை நாளில் பிறவி உள் நாட்டு தேசு இறே
அகம் வோ பாந்தவ ஜாதி-யான் உங்களில் ஒருவன்-சக்கரவர்த்தி திரு மகன் என்று தேவத்வ ஜாதி நிந்தை
உன் தன்னை சிறு பேரு அழைத்தனவும்
பண்டை நாளில் பிறவி-
பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் –9-2-1
குடிக் கிடந்தது ஆக்கம் செய்து நின் தீர்த்த அசிமைக் குற்றேவல் செய்து உன் பொன் அடிக் கடவாதே வழி வருகின்ற அடியோர்க்கு அருளி-9-2-2
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய தொடர்ந்து குற்றேவல் செய்து தோல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-9-2-3-
பரதன் போல்–ஆனந்தமாக தேரில் ஏறி-பெருமாள் அருளியதை செய்து தலை கட்ட -சகஜ கைங்கர்யம்-சக ஜாதம்-தொல் அடிமை-
பிரிக்க முடியாத தொண்டர் குளம்-பண்டை நாளில் பிறவி-வழி வரும் தொண்டர்க்கு அருளி-தம் உடைய யோக்யதை சொல்ல வந்தது இல்லை இந்த மூன்று பாட்டிலும்
அநந்ய கதித்வம் ஒருவர்க்கே இருப்பாரை -உனக்கு பணி செய்யும் தவம் உடைய –புகல் இல்லா அடியேன்–
பண்டை நாளில் பிறவி–தாஸ்ய விரோதி-அகங்காரம் மம காரம் ஜென்மாதி அபிமானம் இன்றி கைங்கர்ய அனுகூல குடி பிறப்பு
ஆழி அம் பேர் ஆயற்கு ஆளாம் பிறப்பு உள் நாட்டு தேஜஸ்-மேன்மை அளிக்கும்
உள் நாட்டு தேசு அன்றே வு ழ் வினையை அஞ்சுமே
விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே மண்ணாட்டில்
ஆராகி எவ் விழி விற்றானாலும் ஆழி அம் கை
பேர் ஆயற்கு ஆளாம் பிறப்பு -பெரிய திரு அந்தாதி 79
பகவத் விமுகர்-புற நாடு -பேர் ஆயர் கோபாலக்ருஷ்ணன் –உள் நாடு -பரம பதம் -நித்ய விபூதி
பகவத் விமிக பிரசுரம்-முகம் திருப்பி இருக்கும்-சம்சார மண்டலம் -லீலா விபூதி –
பகவத் அனுகூல்ய போக ரசத்தில் ஆழ்ந்து –அந்தரங்கர் -அபிராக்ருத திவ்ய மங்கள விக்ரகம் கொண்டு கைங்கர்யம்
இதுவும் ஆழ்வார் பிறவியும் தேஜஸ் கரம் தான் -வடிவை பரிகிரகித்து -அனுகூலமான ஜன்மம் -குலசேகரர் திர்யக் ஸ்தாவர
ஜன்மம் ஆசை பட்டார் போல்
பர உபகார -தன்மை உதாரணத்துடன்-நிதர்சனமாக – அருளுகிறார் அடுத்து
ஜனக தசரத வாசுதேவ குளங்களுக்கு மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடை குட்டியும் போலே ஐவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அம் சிறையும் அறுத்தார் -சீதை புகழ கொடுக்க /நடுவில் தாய்க்கு பிறந்த பரதன்-நடிவில் ஆய்ச்சி -ஆக்கம் சிறப்பு /கண்ணன் கடை குட்டி-சிக்கனே வந்து பிறந்து -தந்தை கால் விலங்கு அற -மூவர் செய்த கார்யத்தை ஆழ்வார் செய்தார்
ஜனகானாம் குல கீர்த்தி-ராஜ்யம்ச அகம்ச ராமஸ்ய -அவனுக்கு சொத்து-சேஷத்வம் பறித்து பொழுது கதறினான்-சபா மத்யே – ரத்னம் பெட்டி போல்–
ஆக்கம் பெருமை கொடுத்தான்-மூத்தவன் இருக்க இளையவன்–குல தர்மம் காத்து –மரவுரி மான் தோல் தரித்து போனான்-பெருமாளை
காண சித்ர கூடம் —
ஜடில சேறு பூசி கொண்டு இருக்கிறான் பரதன்-கண்ணா நீரால் சேரானதாம்–கண்ணா நீர பங்கமாகமேல் சொல்வார் இதிலே
ராஜ்ஜியம் உள்ளோர் அனைவரும் -இவனை பார்த்து பெருமாள் வரவு தப்பாது துடிப்பு அவனை வர வைக்கும் –சடை புனைந்து -மான் தோல் உடுத்தி-கண்ண நீர் சேரில் தலை கிடந்தது -குல ஏற்றம் ஆக்கம்-
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ -வந்து தோன்றிய தோன்றல்-கால் கட்டை அவிழ்த்தால் போலவும் —
இவரும் திரு அவதரித்து -மலி புகழ வன் குருகூர் -பெருமை ஏற்படுத்தி–குடி கிடந்தது ஆக்கம் செய்து சேஷத்வ குல மரியாதை-செய்து
தொண்டை குல பிரபன்ன ஜன கூடஸ்தர் –காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து பரதன் போல்–சேஷி விரக அதிசைய கிலேசம்-
கண்ண நீர் கைகளால் இறைத்து –கண் துயில் அறியாள்—கொள்ளாள் இல்லை–உறக்கம் உண்டு என்றே அறியாத –இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -துடித்து -தரை கிடை கிடந்த பிரேம விசேஷம்
ஜடில சேறு பூசி கொண்டு இருக்கிறான் பரதன்-கண்ணா நீரால் சேரானதாம்–கண்ணா நீர பங்கமாகமேல் சொல்வார் இதிலே
ராஜ்ஜியம் உள்ளோர் அனைவரும் -இவனை பார்த்து பெருமாள் வரவு தப்பாது துடிப்பு அவனை வர வைக்கும் –சடை புனைந்து -மான் தோல் உடுத்தி-கண்ண நீர் சேரில் தலை கிடந்தது -குல ஏற்றம் ஆக்கம்-
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ -வந்து தோன்றிய தோன்றல்-கால் கட்டை அவிழ்த்தால் போலவும் —
இவரும் திரு அவதரித்து -மலி புகழ வன் குருகூர் -பெருமை ஏற்படுத்தி–குடி கிடந்தது ஆக்கம் செய்து சேஷத்வ குல மரியாதை-செய்து
தொண்டை குல பிரபன்ன ஜன கூடஸ்தர் –காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து பரதன் போல்–சேஷி விரக அதிசைய கிலேசம்-
கண்ண நீர் கைகளால் இறைத்து –கண் துயில் அறியாள்—கொள்ளாள் இல்லை–உறக்கம் உண்டு என்றே அறியாத –இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -துடித்து -தரை கிடை கிடந்த பிரேம விசேஷம் காரி குல குடி -பிரபந்த அப்யாச முகத்தாலே சம்சாரம் அறுக்க பண்ணி–மாசறுக்குமே -அறுவர் தம் பிறவி அம் சிறையே -உத்பத்தியும் அங்கேயும் விநாசமும் அங்கேயும்-தம்மோடு அன்விதரான -சம்பந்தம் கொண்டு–இருவருக்கு சிறை போக்கினான்-சம்சாரம் போக்கி அனைவருக்கும் சிறை அறுத்தார் இவர் -மூவரு செய்ததும் ஒருவரே ஸ்வரூப அனுரூபமாக சேஷத்வம் மாறாமல் செய்தார்–இவர் பிறப்பு மிகவும் பரோ உபகாரம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply