அருளி செயல் அரங்கம் -திரு வாசிரியம்-சாரம் ..

ஸ்ரீ யஜுர் வேத சாம்யம் ..-
நம் பொருட்டு துயில் கொண்டு -ஐந்து முதலைகள் இருந்துகாக்க -பெரிய பெருமாள்
நாவினில் நின்று மலரும் ஞான கலைகளுக்கும் நாதன் அவன்
கிருஷ்ண த்ருஷ்ண தத்வம்-
நாராய அணுவாக சாரம்
யஜுர் வேதம் 7 காண்டங்கள் என்பதால் 7 பாசுரங்கள்
பித்து பிடித்தாலும் ஒத்து சொல்வது போல் விதி-
3 காண்டம் தொடங்கி சொல்ல ஆரம்பிப்பார்கள்
முடி சோதி மூன்றாம் சொல்லி ஆரம்பிப்பது  போல்
அருளாள பெருமாள் எம்பெருமானார் தனியன்
காசினியோர் தாம் வாழ -வந்து உதித்தார்
உலகத்தோர்- காசதே -கண்ணாலே கண்டு அனுபவிக்கும் பூ உலகம்
கண்டதே காட்சி கொண்டதே உலகம் என்று இருப்பவர் உஜ்ஜீவிக்க அருளி –
த்ருஷ்டத்திலே அத்ருஷ்டத்தை நோக்க வேண்டுமே ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஆஸ்ரியப்பா -அரு மறை நூல் விரித்தானை-
முதல் இரண்டு காண்டம் கவலை என்பதால் மூன்றாவது ஆரம்பிப்பார்களாம்
பராங்குசனை-தேசிகனை–மாசடையா மனத்து வைத்து வாழ்த்த வேண்டும் –
மடி பிடித்து கேட்டார் திரு விருத்தத்தில்- சம்சார சம்பந்தம் நீங்க
இங்கு வெறுப்பும் அங்கு விருப்பும் நடக்கும் தசையில் –
அம்பு படுக்கையில் பீஷ்மரை வைத்து தர்மம் -ஆயிரம் திரு நாமம் தெரிவிக்க
ஆழ்வாரையும் சம்சாரத்தில் வைக்க –
பகவத் அனுபவம்-சதா பச்யந்தி சூரைய -இங்கேயே காட்டி கொடுக்க –
ஸ்வரூப ரூப குண விபூதி காட்டி கொடுக்க
அனுபவித்து  நிற்கை
இங்கு மாறாடி-முதலில் ரூபத்தில் இழிந்தார் -க்ரமம் மாறி
செக்கர் மா முகில் -தொடங்கி –
கிண்ணகத்தில் இழிவாரை போல் -படகு கொண்டு -உபமானம் பற்றி –
உபமானத்தில் இழிந்து
மரகத குன்ற-உபமானம் கை கொண்டு –
அப் பாஞ்சசன்யம்-அலை எறியும் படியான அழகு முகம் திருப்பி அருளுவது போல் ..
அதையும் சிஷிப்பிது கொண்டு –
திரு மண தூண்கள்-ஆபஸ்தம்பம்–கெட்டியாக பிடித்து -கண்களில்  இருந்து வரும் அழகு அலை யில் இருந்து தப்பிக்க
மரகத மலை சாய்ந்து –அழகு சேர்கிறார்
பீதாம்பரம் மேகம்
சுடர் -சூரியன் பரிதி சூடி
குளிர்த்த சந்தரன் தரித்து கொண்டு –
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்-
பீதக வாடை-செக்கர் மா -முகில் உடுத்து -குளிர்ந்த ஸ்வாபம்
பூண் கழுத்துக்கு ஆபரணம்-பரிதி சூடி
முடி சோதியாய் பாசுரம் போல்
கண் வளர்வது போல்-பெயருக்கு உபமானம் சொல்லி
மேதகு-பொருந்திய திவ்ய ஆபரணங்கள் சாத்தி கொண்டு
 ஆதி -சொல்லி -கத்யத்தில் –அபரிமித திவ்ய பூஷண -எண்ணிக்கை இல்லையே
ரத்ன அங்கி-பாண்டியன் கொண்டை-முது கொண்டை -அழகை மறைக்க தான் இவை –
விஸ்ராந்தரதிவ்ய ஆயுதம்-திரு மஞ்சன கோலம் அழகு ஒக்காதே
மீதிட்டு-திரு மேனி அழகு மீதூர்ந்து வென்றது
காது பர்யந்தம் -நீண்ட அப் பெரிய வாய கண்கள்
உடல் முழுவதும் ஆக்கிரமிக்க பாடு பட்டதாம்
செவி உடன் சண்டை –
பச்சை மேனி மிக பதைப்ப -அச்சுவை பெறினும் வேண்டேன்
சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப —அங்கு ஓன்று தான் சிவப்ப
ஆங்கு ஆராவரம் அது கேட்டு-நச்சு வினை-
கவர் தலை- தாய் மடியில் வைத்து ரஷிபது போல்
சிந்தாமணி-உத்பாந்தம்-பிரகாசம்–உத்வாந்தம்-உமிழ பட்டு -பிரகாசிக்க இல்லை
ஸ்திரீ ஸ்தனம் வைத்து கொண்டாடும் அவன்
அனந்தாழ்வான்-பட்டர்-திரு கோஷ்டியூர் ஏற -மடியில் வைத்து கொண்டாடினாரே
பெரிய பிராட்டியார் மகன் பட்டர் ..
அறி துயில்-அறிவே துயிலாக கொள்வான் பகவான் –
ஜகத் ரஷணமே சிந்தை கொண்டு-அதுவே நோக்கு
சிவன் அனைத்தொரும் தொழ கிடந்த -கர்வமோ மாற்றமோ இல்லை-அவனுக்கு –
தாமரை உந்தி தனி பெறும் நாயகன் -வேதம் பார்க்க வேண்டாம் -கொப்பூழ் பார்த்தாலே போதும்
சித்தாந்தம் அறிய -ஒத்தார் மிக்கார் இலையாய
பூர்த்தியாக அளந்த திரு அடிக்கு பல்லாண்டு பாடுகிறார்

அழகு/மேன்மை/சௌலப்யம் மூன்றையும் முதல் பாசுரத்தில் அனுபவிக்கிறார் ..

திருஅடி தாமரை சூட ஆசை-பக்தி-ஞானம் கனிந்த பக்தி
ஆர் உயிர் உருகி உக்க -நீர்பண்டமாக –
அன்பு-வளர –பரம பக்தி-ஈன் தேறல்-உயர்ந்தபுருஷார்தம் இது தானே ..
மோஷமே த்யாஜ்யம்
அவனை அனுபவிக்கும் பக்தியே வேண்டும் .
ஐஸ்வர்யம் கைவல்யம் மட்டும்த்யாஜ்யம் இல்லை
இந்த உடலோடு பக்தி செய்வதே வேண்டும்
தெள்ளியூர் குறிப்பு இதையே உகந்து இருப்பார்கள்
மூன்றாவது பாசுரம்
தனிமா தெய்வத்து அடியவர்க்கு-ததீயர் பாகவத பக்தி வேண்டும் –
கடைந்த நோய்ப்பம்-இந்த பாக்கியம் –பத்து பேரை பார்த்து சிரிப்பவர்
உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை
அடியார்க்கு என்னை ஆள படுத்திய விமலன் –
அமலன்-தாழ்ந்து -இருப்பவர் கலந்து விகாசித்து
விமலன்-அடியார்க்கு ஆள படுத்திய குணம் –
மீள்வதற்கு வாய்ப்பு இல்லையே -தலை சிறந்த பேறு
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை
நான்காவது
எப்பொழுதும் இதற்க்கு பல்லாண்டு பாடுவதே
யாம் தொழ இசையுங்கோள் -ஊழி தொரு கல்பத்தையே பெருக்குகிறார்
பெரி ஆழ்வார் ஆண்டைபெருக்கி
ஐந்தாவது
வாமன அவதாரம்-திரு விக்ரமன்
அழிய மாறியும் கார்யம் செய்தான்
ஓன்று விண் செலீ- நாடு வியந்து உவப்ப- மேல்நோக்கி வர
சௌலப்யம் அங்கு வந்து -அருவி மேலே கொட்ட -கீழ் இருந்து வந்து –
நெடியோற்க்கு அல்லது உலகு உண்டோ-
நடுவில் தானும் இருப்பதாக
அடுத்து –
உலகோர் -இயல்பு-கண்டு வருந்தி-சேவடியோயே-ஆனை பார்த்து ஆனை கொண்டாடிமுதலில்
போக்கு வீடாக வார்த்தை
ஒ ஒ உலகினது இயல்பே தான் கதறுகிறார்
ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி –

தாயினும் ஆயன செய்யும் அவன்-உபாகாரன் –

சர்வேஸ்வரன் இருக்க மற்ற தேவதைகள் தொழுவதா –
படைத்து -ரஷித்து அனைத்தையும் பண்ணி- உண்டு உமிழ்ந்து -மகா பிரளயம்-அனைவரும் ஓடி புக –
ரஷ்ய பதார்த்தம் பற்றி-இருப்பதோ ஒ ஒ
இன்ப துன்பங்கள் சேர்ந்து மற்றவர்கள்-மார்கண்டேயனும் கரியே
அடுத்து
இனிமையாக முடிக்க –
தாம் இருக்கும் நிலை கண்டு மகிழ்ந்து இருக்கும் பேற்றை கண்டு
எம் பெறும் மா மாயனை அல்லது வேறு எங்கும் போகாமல்
ஆல் இலை –
யயாதி சரித்ரம்-இந்த்ரன் தள்ளி விட்ட கதை-தர்மவான் யார் -பொய் பேச கூடாதே .
தன் இடம் வந்தாலே பயந்து இவனோ பொன் உலகம் ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ
தன்னை எனக்கே தந்த கற்பகம் அவன் தானே –மறந்தும் புறம் தொழா மாந்தர்-
———————————————————————-
கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: