அருளி செயல் அரங்கம்-திரு விருத்தம் -சாரம் ..

திரு விருத்தம்-ருக் வேத சாரம் –
காதல் செய்து -பெண் பாவனை -2 -99 பாசுரங்கள் .
தொடக்கத்தில்-முழு நீர் முகில் வண்ணா -திரு மேனி
முடிவில் செம்தாமரை கண்
திரு ஆசிரியம்-பச்சைக்காடு
மூன்றிலும் திரு மேனி -கார் கலந்த மேனி
துயர் அரு சுடர் அடி
நான்கிலும் திரு மேனி
திவ்ய மங்கள விக்ரகம் முக்ய நோக்கம் ஆழ்வாருக்கு
ஆரம்பத்தில் -பொய்-ஆரம்பித்து –
மரபு-மங்கள வார்த்தை-
16 மதங்கள் எதிர்த்து மறுத்து அருளிய திவ்ய பிரபந்தம் என்பதால்
உயர்ந்தே -முடித்தார் –
திவ்ய பிரபந்தம் மூலம் உஜிவித்த பெருமை ..-
அவயவி-அங்கி-ஆழ்வார் -ஞான தேசிகன்-பிரபன்ன ஜன கூடஸ்தர் –
குண அனுபவமே பொழுது போக்கு
பர பக்தி-ஆசை
பர ஞானம்-அனுபவித்த ஆனந்தம்
பரம பக்தி –
சேலேய் கண்ணியரும்-அவர் ஆவாரே –
பராங்குச நாயகி-பாவனையில் திரு விருத்தம்
சதுர் முகம்-தானானன -தலை மகள் தாயார் தோழி -நான்கு பாவம் .
ஞானத்தில் தன் பேச்சு -பிரேமத்தில் பெண் பேச்சு
காவேரி பிரவாகம்-கடலுக்கு போனாலும் -நதி
சம்பந்த உபாய துணிவு – -தோழி தாயார் மகள்-உணர்த்தி துணிவு பதற்றம்பிரஜ்ஞா தசைகள்
பண்ணார் பாடல்-பண்புரை இசை கொள் வேதம் போல்
திரு விருத்தம்-ரிக் சாமம் விரிந்தது போல் திரு வாய் மொழி —
கடலை துளைத்து கடுகிலே இடுவாரை போலே -100 பாசுரம் பார்ப்போம் .
பராங்குச நாயகி-திரு நாமம்-லாபா அலாபங்களால் பிராட்டி தசை –
சம்ச்லேஷ விச்லேஷங்களால் -வந்தவை
1 /100 தானன தன்மை
விருத்தம்-நடந்த விஷயம்/பழைய /சரித்ரம்/வட்டம்/செய்தி பல அர்த்தம்
செய்தி நடந்த மாறுபாட்டை தெரிவித்தார்
ஆசு கவி மதுர கவி விச்தாரகவி
பெண் உடை உடுத்தி -பிராட்டி அனுபவம் என்பதால் திரு விருத்தம் பெயர்
அகலகில்லேன் இறையும்-போல் இவரும் -பெரிய பிராட்டியார் போல் தன்னை
பாவித்து கொண்டு அருளி செய்தார்
ச்வாபதேசம் அனைத்துக்கும் உண்டு
மடல்-8 நிலைகள் உண்டு
திரு விருத்தம்-அக துறை இலக்கணம் சேர்ந்தது
வெறி விலக்கு -நகர் காட்டுதல்–இயற்க்கை புணர்ச்சி துறைகள் போல் பலஉண்டு
பாங்கன் பாங்கி-தோழி -நிலை உண்டு
செவிலி தயார் கூற்று /தலைவன் தலைவி பேச்சு
கடல் அனுபவம்-மேலாக மட்டும் இல்லை
ஆழ்ந்த அர்த்தம் உண்டே -அன்யாபதேச பேச்சு –
ஆத்மா ச்வாமித்வ சேஷைத்வ புருஷன்-தாசர் -அவன் உகந்த சேஷ பூதர் -சரீரம்-ஸ்திரீகள் நாம்
அந்தாதி-கட்டளை கலித்துறை பாடல்கள்
76 பாசுரம் திரு நாமம் சொல்லும்
களவு காலம் 17கற்பு காலம் 8 /பொதுவாக -1
பராங்குச 56 /தோழி -21 /தலைவன்-14 /செவிலி தாயார் -5 /தாயார் -1
கட்டுவிச்சி 1
தோழன்-1
தலைவி- 37 /
ஆனந்தம் 17
தளர்ந்து -தோழி-8
ஐந்து வியாக்யானம் உண்டு –
சிங்கார கற்பிதம்-வேதாந்த அர்த்தம் விளக்க அருளி-
சிற்றின்பம்-பேர் இன்பம்-கலக்கலாமா –
வெல்லத்திலே சுக்கை இடுவாரை போலே -ஆழ்வார் வேதாந்தத்தை ஸ்ருன்காரமாக விருத்தி –
தாயார்-பரி பூர்ண ஞானம் -திட விசுவாசம் -சரணாகதிக்கு இது தானே வேண்டும்
தோழி-அடியார்-அவன் பிரியாமல் இருப்பானே இவர்கள் இடம் .
தூது-அஆச்சர்யர்-கடகர்
கண் அழகு-ஞானம் முதிர்ந்த நிலை
முலை தடம்-பக்தி
இடை அழகு-வைராக்கியம்
நடை-அனுஷ்டானம்
வளையல்கள்- ஆத்மா பூஷணம் -அனந்யார்யா சேஷத்வம் போல்வன
இருள்-அஞ்ஞானம்
3 திவ்ய தேசம்-திரு வெக்கா- திரு வேம்கடம் திரு அரங்கம் மூன்றையும் -திரு விருத்தத்தில் ..
அர்த்த பஞ்சகமும் -முதல் பாசுரத்தில் வெளி இட்டார்
பர  ஸ்வரூபம் /ஸ்வ ஸ்வரூபம் /.விரோதி  ஸ்வரூபம் /உபாய ஸ்வரூபம் /மற்றை நம் காமங்கள் மாற்று-புருஷார்த்த ஸ்வரூபம் .
சித்ர கவி -அ உ ம காரம் மூன்றையும் காட்டி
பொய் நின்ற ஞானமும் -இனி யாம் உறாமை-இனி முக்கியமான சொல்
இமையோர் தலைவா-பர ஸ்வரூபம்
அடியேன்-ஸ்வ ஸ்வரூபம்
ஆறு எனக்கு நின் பாதமாக தந்து ஒழிந்தாய்
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய்- உபாயம் ஸ்வரூபம்
பொய் –விரோதி
கேட்டு அருளாய் -வந்து அருளி என் நெஞ்சில்
கேட்பதற்கு அருளு
வருவதற்கு அருளி வந்து அருளுவதர்க்கும் அருளி நிற்பதற்கும் அருளி
‘இனி யாம் -பன்மை உறாமை அடியேன் -ஒருமை
அகல் ஞாலத்தவர் அறிய -எம்பெருமான் அறியாதவர்களுக்கு யாம்-
சரணாகதி கத்யம்-இலவை கண்டு பொறுக்காமல் தானே அனுஷ்டித்து
பிறர் மினுக்கம் இல்லா பெருமையும் பெற்றோமே -நாம் அனுசந்திக்க அருளி
நமக்காக்கா இனி யாம் உறாமை என்கிறார்
மெய் நின்று கேட்டு அருளாய்–
பொய்யான ஞானம் பொய்யோடு இருக்கும் ஞானம் இரண்டும் -காரணம்
அழுக்கு உடம்பு காரியம் –
தத்வ ஞானம் மோஷ லாபம்
உள்ளபடி அறியாமல் இருப்பது பொய் ஞானம்
அவனை காட்டி கொடுக்காத –
பொல்லா ஒழுக்கு -இதனால்- அதனால் அழுக்கு உடும்பு
அனுஷ்டானம்-யானே நீ என் உடைமையும் நீ –
சரணாகதி-பிரதிபத்தி-விபரீத ஞானம்-அகங்காரம் மம காரம்
நாம் பண்ணினோம் இல்லை
வெற்றிலை காட்டும்-கை நீட்டி வாங்காமல் -ராஜா -பரிபவம் கேவலம் நினைப்பான்
இது போனதும் களைவாய் துன்பம் -களையாது ஒழிவாய்
மற்றை நம் காமங்கள் மாற்று
மூன்றும் வேண்டும்
மெய் காட்டுகிறாராம் -தண்ட காரண்யா ருஷிகள் போல் –
சௌகுமார்யம்- பார்த்து வந்த கார்யம்-உண்ண புக்கு வாயை மறப்பாரை போலே –
உயர் அளிப்பான் என் நின்ற யோனி யுமாய்  பிறந்தாய்  -சௌலப்யம்
இமையோர் தலைவா -பரத்வம் -இரண்டையும் காட்டி
படாதன பட்டு மனிசர்க்காய்
நீயும் பிறந்து நாங்களும் துக்க பட வேண்டுமோ
கோசல தேசம் துக்கம்-தம் காவல் சோர்வால் அன்றோ உயவர்களுக்கு துக்கம்
அத்யாவசியம் உண்டு இவருக்கு
கள்வா -பஷி கொக்கு -காவேரி கரையில்-
நண்டு-வர -கொக்கு விரிய -அலைகளால் -ரஷித்து-சேர்த்து கொண்டாள்
உன் திருவடி இருக்கும் திரு காவேரி-    -உனக்கு கிருபை இருக்க வேண்டாமா –
பத்நிக்கு தோற்றவன் பரம ரசிகன்-ஸ்ருங்கார ரசம்
திருஅடி மேல் பட ஆசை படுவானே -34 பாசுரம்-ஆச்சர்யமான -பாசுரம்
வந்து சேரவில்லை-
தாயார் -வருவான்-சொல்ல
கூடல் தெய்வம் பிரார்த்தித்து கூடல் இழைத்தாள்
வட்டம் போட்டு முடித்து -எண்ணி-இரட்டை படியாக இருந்தால் வந்து சேருவான்
காலாலே கீறி ஆரம்பித்த இடத்தில் முடித்தல் வருவான்
இரட்டை படையாக இல்லாமல் போனால் என் செய்வது -நிருத்த -௦தந் திரோடியால் உதைத்து
கடல் அலை அளித்து சென்றது -வேறு ஒரு நிர்வாகம்
கடலை காலால் உதைத்து
பட்டர் நிர்வாகம்-விளுப்பர் அரையர்-இவள் தன் காலாலை உதைப்பதை எம்பிரான் அறிந்து மணலில் புக்கிருந்து ஒளிந்தானே
இவன் கால் பட்ட இடமே பர தத்வம் -ஆவியை -ஜனகன் பெற்ற அமுதத்தினை-பிரிந்தினை-
கடல் அலைகள்-அழிக்கும் என்றால்-கடலிலும் வந்து இருக்க மாட்டானா தூணில் இருந்த படி –
அவனும் திரு அடி ஸ்பர்சம் பெற
கோபம் பர்தா இடம் வரலாமா –
சிநேகம் வருவதில் கோபம்
மாலே -ஆஸ்ரித வியாமோகம் வடிவு
இவளை தன் பக்கம் கொண்ட மால் –
விண்ணோர் தலைவன்-நித்ய சூரிகள் இருக்கும் -மாணாவி சோலை போல் இல்லை
நவராத்திரி கொலு போல் இல்லை -விச்சேதம் இன்றி அனுபவம்
தொண்டர் அடி பொடி அரங்கனே என்று கிடைக்குமா போலே -சடகோபன் என்று  மதுர கவி ஆழ்வார் போல
வெண்ணெய் ஊண் என்றும் ஈன சொல்லே -இவர் ஈடு பட்டு
ஈடு பட்டு மோகித்து கிடந்தார்
யசோதை கட்ட ஆழ்வாரை படுத்தினான்
பரத்வம்-தன் சார்பு இல்லாத தனி பெறும் மூர்த்தி வெண்ணெய்-சுலபன்
99 பாசுரம்-
ஈன சொல்-ஞான பிரானை அல்லல் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஆழ்வார் முத்து காட்டுகிறார் -தன் சம்ப்ரதாயம்
பெருமாள்-விபீஷணன்-அஞ்சலி பரமம் முத்தரம்-
ஒரு சரணா கதன் -அவனை காக்க -ஒரு சரணா கதன் இவனை காக்க -பட்டர்
சிநேகிதன் நடித்தாலே போதுமே -தன் உடைய சித்தாந்தம் காட்டுகிறார்
குழந்தை கிணற்றில் விழுந்து -தானும் விழுந்து அவரே எனக்கும் உங்களுக்கும் தஞ்சம்
100
பொல்லா -அழுந்தார் -சம்பந்தம் இல்லை பலன்-
இந் நூலும் வல்லார் அழுந்தார்
100 பாட்டாய் -வேதம் அருளி –
பிள்ளை உறங்கா வல்லி தாசர்-திரு வேம்கடம்-யாத்ரை -கவலை பட
திரு விருத்தத்தை அனுசந்தித்து
இவள் கையை பிடித்தல் காலை பிடித்தல் செய்து -காண்கின்றனவும்-பாசுரம்
போக போகிறான் –
பண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் -எம்பெருமானார் சொல்ல
மணி வல்லி -தனக்கு தானே ஆபரணம்
தாசரை பிரிந்து இருக்க மாட்டோம்
ஆசை மோகம் ஈடுபாடு -வேண்டாம்- அழகு இருப்பதால் விட முடியாதே –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: