அருளி செயல் அரங்கம் -திரு எழு கூற்று இருக்கை -சாரம் ..

நான்கு கவி-சித்திர கவி
இதின் வகை பல –
ஆவியே அமுதே -தன் குடைந்தை கிடந்த மாலை
முதலிலும் முடியிலும்
சேர்ந்து பதிகம் அருள வில்லை
ஆறு பிரபந்தங்களில் ஆரா அமுதன் அனுபவம்
ரத பந்தம்
மாறன் அலங்காரம் விவரிக்கும்
தேரிலே -ஆரா அமுதன்-யானை குதிரை ஓட்டும் தேரில் –
மர தேர் / கல் தேர் / சொல் தேர் மூன்று உண்டு
மர தேரும் திரு மங்கை கைங்கர்யம் என்பர் ..
ஒரு -பேர் உந்தி இரு மலர் தவிசில்-ஆசனம்-ஒரு முறை அயனை ஈன்றவன்-முதல் தட்டு
46 அடி -கொண்ட பிரபந்தம்
இரு-அகன்ற பெரிய -தாமரை-
ஏழு நிலைகள் தடம் –
ஆசு கவி மதுர கவ விஸ்தார கவி சித்ரா கவி
சீர்காழி பிரம புர சம்பந்தர் 56 அடிகளில் பாட
ஓன்று முதலா இரண்டு முறை ஏழு வரை –
மாறன் அலங்காரம்-நம் ஆழ்வார் பக்தர் அருளியது .
எதனால் ஏழு கூற்று இருக்கை -ஐந்து நிலை மூன்று நிலை இல்லை –
ஏழு ஆழ்வார் -திரு கூற்று மங்களாசாசனம் என்பதால் –
ஞான சம்பந்தரும் பாடி இருக்க -நால்வர் தானே அங்கு
நின்னை நினைய வல்லார் -குநியன் பாடல் ஞான சம்பந்தர்
திரு மங்கை ஆழ்வார் -அப்படி இல்லாமல்-
சூர்யனை ஏழு பாடல்களால் தாங்க தேவர்
காயத்ரி சந்தஸ் -24 எழுத்துகள்
ஜகதி-48 எழுத்துகள்
நடுவில் மற்றவை
பிருகதி 36 ஒரு ஆண்டை தாங்கும்
36 நாள்கள் பிரமச்சாரி

அம்மாவாசை கிருஷ்ண பஷை அஷ்டமி பௌர்ணமி ஆக 36 –
வானத்தில் வரும் கதிரவனை தாங்க -தேவர்கள் பிருகதி கொண்டு
அனுஷ்டுப் 30
பந்தி -42
உஷ்ணிக்28 த்ருஷ்டும் 44
சமன் வயப் படுத்த யாப்பு தேரில் சஞ்சரித்தானாம்
அதனால் கூற்று இருக்கை

நம் ஆழ்வார் பேரிலும் ஏழு கூற்று இருக்கை உண்டு மாறன் அலங்காரம்
பிரஜாபதி சஞ்சரித்தான்
நாராயணன் வார்த்தை தான் இதை சொல்லும்
36 அடியில் பண்ணி 10 ஆரா அமுதனை பாடி
தேரை கட்டி -இப்படி அமர்த்தினார் –
நால் வாய்-தொங்குகின்ற வாயை துதிக்கை கொண்ட –
ஒன்றிய மனத்தில்-ஒன்றுக்கு –
ஒரு சமயம் பிரமனை ஸ்ருஷ்டித்தாய்-ஒரு வட்டத்தில் –
மோஷ தர்மம்-ஹயக்ரீவ -மனசில் கண்ணில் -ஏழாவது பிறவியில் நாபி கமலம் –
அதனால் ஒரு முறை என்று அருளி
தண்டகம்-கூற்றில் சமஸ்க்ருதத்தில் இதை அண்னன் கராசாரியர் அருளி -இருக்கிறார் .
லோகம் சிருஷ்டித்தவன்-ஆரா அமுத ஆழ்வான்-என்கிறார்
அடுத்த வினாடி-ரஷணம்-தனி துறை அவனுக்கு -காக்கும் இயல்பினான் கண்ணா பிரான்
ராவணன்-பிரிந்த பிராட்டியை பெருமாள் சென்று மீட்டி
அவள் மார்பில் கை வைத்து -அனுஷ்டிக்க –
அது போல் திரு மங்கை ஆழ்வாரும் மீட்பான்
இரு சுடர் இலங்காத இலங்கை -அவன் ஆணை படி இயங்குமாம் –
மூன்று  மதிள்-வன கிரி ஜல துர்க்கம்
ஒரு சிலை இருகால் வளைய -ஒன்றிய -இரண்டு முனை கொண்ட பானம்
கொண்டு மீட்டாயே -அது போல் என்னையும் காப்பாய்
மூவடி -உலகு அளந்த -பிராட்டி மட்டும் ரஷிக்க வில்லை
அனைவரையும் கேட்க்காமல் வைத்தாயே
கதா புன -தாயார் குழந்தை -நன்றி சொல்லாமலே
யாருக்கும் குறை இன்றி தான் இரந்து தாயாரையும் மறைத்து –
மான் தோலை போட்டுக்கொள்ள வேண்டும் -புதிதாக விதி –
லஷ்மி கடாஷம் படாமல் –
மூவடி நானிலம் வேண்டி-முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் –
ஏதாவது -ஐந்து நிலம்-பாலை தனியாக இல்லை –
கசந்து போல் -உமிழ்ந்த பாலை – என்பர்
இலங்கு மார்பின்-இரு பிறப்பில் -பிராமணன் –
மாண்-பிரமச்சாரி-ஒப்பற்ற -ஒருமாறி முகம் கொள்வான் –
அடுத்து விலங்கு
நால் திசை நடும்க -கொண்ட சீற்றம் ஒன்றுண்டு
ஐம் சிறை பறவை-அழகிய அம் அர்த்தத்ததில்
தனி வேழம்-அரந்தை =துக்கம்-
ஒரு நாள்-அவன் வந்த ஒப்புற்ற நாள்-பரத்வம் காட்டிய
இரு நீர் மடுவில்- நிறைய நீர் உள்ள
இரண்டையும் தூக்கி கரைக்கு கூட்டி கொண்டு வந்து -ரஷித்தான்
மடுவில் -முதலை -அடியாரை பிடித்ததால் .
-முத் தீ -உபாசனம் பண்ணனும்-அக்னி கோத்திரம் நித்யம்
நாள் மறை -ஐவகை வேள்வி -செய்து –
தேவ /பித்ரு/பூதம்/மனுஷ்யர்/வேதம்
ஆறு கார்யம்-  அத்யயனம் செய்து பண்ணி/யாகம் செய்து செய்து வைத்து /தானம் கொடுத்து வாங்கி-
கர்ம ஞானயோக நிஷ்டர் சொல்லி
ஐம் புலன் அகத்தினில் அடக்கி -நான்கு அடக்கி
ஆகாரம் நித்தரை பய இன பெருக்கம்-சாமான்ய -வேண்டாம் –
முக்குணத்தில் இரண்டு அவற்றை அடக்கி ஒன்றினில் ஒன்றி –
இப்படி இருப்பவர் -ஆரா அமுதன் அடைவார் –
அரவோடு -ஐந்து முகத்தான் ஆறு பொதி சடையோன்
ஆறு நதி -கங்கை சடையில் -அவர்களும் அறிய முடியாது
அடுத்து வராக அனுபவம்-அஹம் ஸ்மாராமி மத் பக்தம்
என்பதால் -தானே வந்து கூட்டி போவான் அர்ச்சிராதி கதி வேண்டாம்-அவன் ஆசை
அரு சுவை பயனும் ஆயினான்-சுவையன் திருவின் மணாளன்
சுந்தர நால் தோள்-அமுதன் கொண்ட சங்கு சக்கரம் தனி அழகு
முந்நீர் வண்ணா -மதி முகம்-முகமதிய பெண்-
முப்பொழுதும் வருட -மதி முக மடந்தையர் -அரு துயில் அமர்ந்தனை –
நெறி முறை நால் முகை வருணமும் ஆயினை
அரு பதம்-வண்டு -அறுகால சிறு வண்டே
ஆச்சார்யர்
முரலும் கூந்தல் -எழ விடை அடங்க செற்றினை
அறுவகை சமயமும் -போக்கி
கோமளவல்லி ஆகத்து இருத்தினை
நான்கு வகை புருஷார்த்தங்களும் -அவரவர் விதி வழி அடைய நின்றனர்
மூன்று மூர்த்தி-பிரத்யும்ன சங்கர்ஷன அனிருத்திரன் போல்/
ஒன்றாய் பரந்து -எங்கும் இருப்பவன் நாராயணன் தானே -விபு தான் இவன்-
நிரூபக தர்மம் அவளும் விபு தானே
-ஒன்றாய் விரிந்து நின்றனன்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
சத்யம் ஞானம் அநந்தம்
தெளியாத மறை நிலங்கள் தெளிந்தோம்
திரு குடந்தை வர்ணிக்கிறார்
அவன் சம்பந்தம் அனைத்தும் உத்தேசம்
குன்றா மது மலர் சோலை -வன் கொடி படப்பை –
கும்பகோணம் வெற்றிலை-சக்கரை வியாதிக்கு
வரு புனல் பொன்னி மா மணி அழைக்கும்
செந்நெல் ஒண் கழனி-சீரார் செந்நெல்-
வனம் உடுத்தி -காடு தான் ஆடை
கற்ப்போர் புரிசை-கனக மாளிகை -பிரபன்ன சரித்ரம்-காட்டினானாம் கனகமாக
நிமிர் கொடி-வானம் வரை-இளம் பிறை-கோடியில் துக்கும்
செல்வம் மல்கு தென் திரு குடந்தை
சுந்தர தஷிண -கும்பகோணம்
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க –
அமந்திரிக புரோகிதர்-அன்று என்னை புறம் போக்க வைத்து -மோளம் தட்ட -சூழ் விசும்பு
ஆடு அரவில்-சந்தோஷத்தில் ஆடுவானாம்-அக்னி-ஏழு முகம்
பரமா -நின் அடி இணை பணிவன் வரும் இடம் நீக்கி பாதம் தந்து அருள வேண்டும் .
கம்பர் -பாடிய ஒரு பாடல் -இதற்கும்/திரு மடலிலும் உண்டு –
யானை -குழந்தை தாய் தடவி பார்த்து நால்வாய் மும் மதத்து இரு செவி ஒரு தனி வேழம்
சுத்தி சுத்தி பார்த்து பரியவச்த்தா-பட்டர் பாஷ்யம்

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s