காட்டவே கண்ட பாத கமலம்– பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –
திரு அரங்கன் திரு மேனி அழகை தானும் அனுபவித்து நாமும் அனுபவிக்க அருளினார் –
அமலனாதி பிரான்
கார்த்திகை- ரோகிணி -உறையூர் – மிதிளா புரி –
நம் பாடுவான் போல் -பாணர் குலம்-கைசிக புராணம்-
லோக சாரங்க முனிவர்-பக்த அபசாரம்
ரென்கேந்திர சிம்கம்–கோபித்து -முனி ஏறி தனி புகுந்து –முனி வாகன போகம்–
ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பாசுரம்- திரு பிரம்பு -உள்ளே இறுதி பாசுரம்-
நித்ய விபூதி உள்ளே -லீலா விபூதி வெளியில் –
ஊரையும் போரையும் பலம் சொல்லாமல் -முதல் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வார் போல் –
ராமானுச நூற்று அந்தாதி -பாசுரக்ரமம் இதனால்-வருத்தும் புற இருள்-பொய்கை
அடுத்துபூதத்/பேய் ஆழ்வார்/சீரிய நான் பொருள்-பாண் /இடம் கொண்ட கீர்த்தி-திரு மழிசை –
இவர் கோஷ்டியில் சேர்க்க நடுவில் வைத்து –
பூமாதிகரணம்-எதை கண்டால் கண் வேறு காணாதோ -போல் –
என் அமுதினை கண்ட கண்கள்மற்று ஒன்றை காணாவே –
இதனால் பல சுருதி இன்றி-நாம் கண்ணில் படவில்லையே –
பலம்-நாமும் மற்று ஒன்றைகாணாமல் இருப்போம் –
சீரிய நான் மறை செம் பொருள் –செம் தமிழால் அளித்த -புகழ் பாண் பெருமாள் –
வேதார்த்த -கை விளக்கு -இவர் பாசுரம்-கொண்டே அருளி –
காண்பனவும் உரைப்பதுவும் மற்று – ஒன்றி இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல் பாண் பெருமாள் பாடல் பத்தும்
-பழ மறையின் பொருள் என்று பரவுகிறோம்
திரு மந்த்ரம்-ஓம்கார பிரபவா வேதம்-அர்த்தம் சொல்லவே –
முதல் மூன்று பிரணவம் -அமலன் உவந்த மந்தி -அடி வரவிலே -அர்த்தம்-
அடுத்து நம -சதுர மா -திரு வாயிற்று உத்தர பந்தம்-நடுவில்-
மத்திய சப்த அர்த்தம் -வாய்த்தக திரு மந்த்ரத்தில் மத்யமாம் பதம் போல்
5 -10 நாராயண
உயர்வற /மயர்வற /உத் கீத பிரணவத்தை பிரணவத்தில் மாறாடி –
மார்கழி வையத்து ஓங்கி -போல் அடி வரவிலே ரசம்-
அன்யாபதேச பேச்சு தூது விடுதல்–அநுகாரம் -போல்வன இன்றி-நம்மை பார்க்காமல்-அவனையே பார்த்து
இவர் அனுபவமே பாசுரம் –
திரி மூர்த்தி சங்கை இன்றி-சாமானாதிகரணம் இன்றி தீயாய் நிலனாய் -பாசுரம்-
ஆகாசம் த்யானம் செய்-பிரமம் எங்கு-குழம்பாமல் –கண் கண்ட அரங்கனே -தெளிவாக
திரு மாலைக்கும் தெளிவு உண்டு
லாபம் அலாபம் பேசுவார்-அழுகைக்கு இடம் இல்லை
திரு பல்லாண்டு-மூன்று வகை பட்டவரையும்
நம்மை பார்க்காமல் இவர் பேசி
எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் -பெரிய ஆழ்வார் -இவர் அனைவரையுமே –
அரங்கனே பரவாசுதேவன்-வியூக –
சரீரேச -பய ஜனகம் இன்றி -திரு பாணர் -குலம்-
பகவத் பந்து -சிறந்தவன்-
இருவரும் பக்தர் -பிராமணர் அல்லாதவர்-அகங்காரம்-ஹேது இன்றி-
அடிமை நினைவுடன்-ச்வாதந்த்ரம் அகம்காரம் இன்றி -ஜன்ம சித்த நைசயம் –
ஆரூரட பதிதன் ஆகையால்-மேல் மாடி இருந்து விழாமல்-
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் இன்றி –
ஆண்டாள்-பெண் தன்மை ஏற் இட்டு கொள்ள வேண்டாமே -ஜன்ம சித்த ஸ்ரீத்வம்
இதர நிரசனம் இன்றி -திருத்த முயலாமல்-கண்ணை பெரிய பெருமாள் இடம்நோக்கி-
அவரை அனுபவித்து -அந்த அனுபவ சீர்மை அறிந்து அனைவரும் திருந்த வழி –
உள்ளே இருந்து அவனே உபதேசித்து திருத்துவானே -சர்வ வியாபகன்-
பாவோ நான்யச்ச கச்சதி-சிநேகன் பரம -என்கிற படி -அரையர் -அருளுவது புரிய வியாக்யானம் –
என்னை விட சிநேகம் பெரியது -எந்தன் அளவில்-விட பெரிய உனது அன்பு –அதனில் பெரிய என் அவா –
பிரமாணம் சொல்லி பாசுரம் கொத்து -அரையர் அருளும் அர்த்தம் புரிய
வியாக்யானங்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டும் .-பகவத் விஷயம்-மற்றவை அல்பம்-
என் சிநேகம் பெரியது -தத்வ த்ரயம் விட பெரியது என் தன அளவு அன்று யானுடைய அன்பு –
சேவிக்காமலே அவா பெருகி திரு பாண் ஆழ்வாருக்கு –
விபீஷணன்- சுக்ரீவன் போல் ஒருவர் மூலம் தான் அங்கீகாரம்-இவருக்கும் –
பாகவதர் மூலம் தான் அவனை -அவனும் பாகவதர் மூலமே -சுக்ரீவனை விட்டே அவனை கூப்பிட –
ராவணனே வந்து இருந்தாலும் -கூப்பிட்டு வா -எங்கள் அனைவர் மேல் வைத்த அன்பு எல்லாம் அவர் இடம் காட்டு –
லோக சாரங்க முனிவர் மனசை மாற்றி-இவரைகூப்பிட்டு வர –
கடி மலர் கமலங்கள்–அடியன் என்று அடியார்க்கு ஆள் படுத்தாய் -இங்கு நிறைவேற்றி –
ஆழ்வார்கள்-பேசித்தே பேசும் ஏக கண்டார்கள்-
பொய்கை-திரு மங்கை-துல்யமாக சொல்லி வைத்ததே பேசி-
அடியார்க்கு என்னை ஆள் படுத்திய விமலன் –
ஆபாத சூடம் அனுபூய –மத்யே கவேரே-சயானம் ஹரிம் -ஆனந்த பட்டார் திரு பாண் ஆழ்வார் –
இந்திரியங்களை வசத்தில் கொண்டு வர -மயி சர்வாணி -சுத்த சத்வ மய திரு மேனியில் வைத்து –
பஞ்ச சக்தி உபநிஷத் மயம் -கீதையில்-மிஸ்ர சத்வம்–அனுக்ரகத்தால் ரஜஸ் தமஸ் கழிந்து சத்வம்- முக்தர்
ஞான்பம் மலரும் சுத்த சத்வ திரு மேனி நினைக்க நினைக்க -த்யானம் திரு மேனி
எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்தில் உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர்
ஸ்ரீ வைகுண்டமே சுயம் பிரகாசம்- சுத்த சத்வ மயம்-
ரூப ஒவ்தார்யம் திருஷ்டி சித்த அபகாரம்-அத த்ர்ஷ்டயாம்-மற்றவை கண்ணில் படாமல்-
மனவை-அவரை ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்-பாணர் தாள் பரவினோமே
காட்டவே -அவரே காட்டி -தேர்ந்து எடுத்து -ஸ்வாம் தனு- திரு மேனி விரும்பினவர்க்கு -கண்ட -திரு பாணர் கண்டார் –
பாத கமலம்/நல் ஆடை /உந்தி –
தேட்டறும் உத்தர பந்தம்-
திரு மார்பு கண்டம் செவ்வாய் திரு கண்கள் –
மொத்த திரு மேனி ஒரு பாசுரம் -நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சே
கொண்டல் வண்ணனை -மற்று ஒன்றை காணாவே
முதல் பாசுரம்- திரு அடி தாமரை-தாயார் மார்பகம் குழந்தைக்கு போல் திரு அடி-பிரபன்னனுக்கு –
திரு ஆபரண மூட்டை சுக்ரீவன் காட்டி– பெருமாள் கண்ணீர் –
இளைய பெருமாள் -நூபுரம்- மட்டும் அறிந்து -திரு கமலா பாதம்
வந்து என் கண்ணின் உல் ஒக்கின்றதே
திரு சுற்றுகள் தாண்டி உறையூர் -ஆழ்வார்
நான் செம்பளித்த கண்ணை திறந்து -பரகத ச்வீகாரம்-அடைவதும் ஆனந்த படுவதும் அவன் –
அடுத்து சென்றதாம் என் சிந்தனையே –
அமலன்-விமலன்-நிமலன்-நின்மலன் –
தனக்கு என்னை ஆள் படுத்தி அமலன்-
அடியார்க்கு என்னை ஆள் படுத்தி -விமலன்
/பிரார்த்திக்காமல் ஆள் படுத்தி -நிமலன்
/ தன பேறாக -ஆள்படுத்தி -நின்மலன்
அமலன்-குற்றம் போக்கி மோஷ பிரதான்-
ஜகத் காரண வஸ்து -தான் மோஷம் கொடுப்பான்-அதனால் ஆதி -முக் காரணம்
படைத்தல் அழித்தல் காத்தல்- மூன்றுக்கும் –
பிரான்-உபகாரன்-இதை காட்டி கொடுத்ததால் -அடியார்க்கு ஆள் படுத்தி -கேட்காமலே –
வாசு தேவ தனுர் சாயை -போல் ராமானுஜர் சித்தாந்தம் –
சங்கை அனைத்தையும் அழித்து பிரான் –
தூ மணி -போல் நல்ல வஸ்து அடியார்க்கு -துவளில் மா மணி தனக்கு வைத்து கொள்வான்-
தன் பேறாக செய்து கொண்ட -நின்மலன்-
விண்ணவர் கோன்-அளப்பரிய ஆரமுது-விரக்தி-திரு வேம்கடம்-வடக்கு வாசல் வழியாக உள்ளே புகுந்தார் –
ஸ்ரீ வைகுந்தம்-மதுரை-ஆய்ப்பாடி
வைகுந்தம்- திரு வேம்கடம்-திரு அரங்கம்
நீதி வானவர் -சேஷத்வம் பாரதந்த்ர்யம் அறிந்தவர் இருக்கும் பரம பதம்
நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
திரு பாதம்-பரம பாவனம்
கமல பாதம்-போக்கியம் -சிவந்த திரு அடிகள்-
பிராட்டி- அடி வருட-
அரசர் கிரீடம் ரத்ன ஒளி பட்டு ஏறி-சிவந்து
பிராட்டி-செய்யாள்- திரு கை சிகப்பு ஏறி
ஆழ்வார் திரு உள்ளம்-ராகம்-பக்தி-சிகப்பு -மனோ நிவாசம் -சிகப்பு ஏறி –
கமல பாதம் இதனால் ஆனதாம் -இயற்க்கை நீளம் –
அரை சிவந்த ஆடை இழுக்க – என் ஒளி வீசி தான் சிவந்தது
உவந்த உள்ளத்தனாய் -வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்-
புகுந்ததின் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய் –
முதலில் அ காரம்-ரஷிகிரான்-நீதி வானவன்
உ காரம்- அவனே உலகம் அளந்த அண்டம் -நிமிர்ந்த நீள் முடியன்-
திரு முடி பல்லாண்டு -யார் காலில் விழ -சறேவேச்வரன்-இவன் தான் கட்டும் திரு அபிஷேகம் –
கிரீட மகுட சூடாவதம்ச
சபரி கொண்டை /பாண்டியன் கொண்டை/ ஒவ் ஒருநாளும் ஒரு வித திரு முடி
திரு விக்ரமன்–சேஷ சேஷி பாவம்-காட்டிய
நேர்ந்த நிசாசரரை-கவர்ந்த
ஆயாசத்தால்-சிரமம் தீர அரங்கத்து அம்மான்-
காவேரி அலைகள் தட்டி சிச்ருஷை — பொழில் குளிர வைக்க -ஆராமம்-சூழ்ந்த அரங்கம்-
மின்னல் ஒட்டியொளி- திரு பரிவட்டம் பட்டு தெறிக்க
நூபுரம்- வீர கழல்- அகங்காரம் -படபடக்குமாம் -கரு நீலம் -கரும் பச்சை- பீதக ஆடை –
செவ்வரத்த உடை யாடை -அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால் -பொருந்தி -இத்துடனே தோன்றியது போல் –
முடி சோதியாய் முக சோதி –
படி சோதி ஆடையோடும் -பல் கலனே -திரு மாலே கட்டுரையே
உந்தி தாமரை- இழுக்க -பாட ஸ்ருஷ்டிததே நான்
மந்தி பாய் -எழில் உந்தி மேல்
வட வேம்கட மாமலை- வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்-அரங்கத்து அரவின் அணையான்-
இன்னும் பழையது பிடித்து இழுக்க -அந்தி போல்நிறத்து ஆடையும்-அதன்மேல்- இழுத்து
-அயனை அடைத்த தோர் எழில் உந்தியோ
பிரசவிக்க பிரசவிக்க எழில் கூட -பூவின் நான் முகனை படைத்த தேவன் –
சென்றது உள்ளத்தின் உயிரே –
அரையர் ஐதிகம் -வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்-அரவின் அணை-அவனே நீர் –
கடல் கரையில் சயநித்தது போல்- முமுஷு கிட்டுவானா –
திரு மார்பு பிடித்து இழுக்க –
உதர பந்தனம் -எளியவன் தாமோதரன்-உந்தி தாமரை பரத்வன் –
என் உள்ளத்துள் வந்து உலாவுகின்றதே
தலை பத்து உதிர ஒட்டி- ஓத வண்ணன் –
வண்டு பாட மா மயில் ஆட -பாட்டு ஹாவு ஹவுபோல் வண்டுகள்-ரீங்காரம்-
மூன்று மடிப்புகள் உத்தரத்தில்- த்ரிவித தத்வம்-பக்த முக்த நித்ய –
பிரத விபூஷணம்-உதர பந்தம்-பட்டம்-பரம சுலபன்-
நஞ்சீயர் திரு திரை நுழைந்து பார்த்த ஐதீகம்-தாம்பு தழும்பு -பார்க்க –
திரு மார்பு -பரத்வமும் சொவ்லப்யமும் பிராட்டி சம்பந்தத்தால்-
லோக நாத மாதவ பக்த வத்சல்யன்
மா மாயன் மாதவன் வைகுந்தன்
பழ வினை பற்று அறுத்து -என்னை தன் வாரமாக்கி-பிராட்டி பக்கம் வைத்து
வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல்- அவன் செய்த தவம் ஆற்றம்கரை -சயனித்து –
திரு ஆற மார்பு-ஹாரம் போல் திருவே அவனுக்கு திரு ஆபரணம்
அடுத்து கழுத்து -ஆபத் சகத்வம்- முழுங்கி –
கனக வளை முத்ரை-விஸ்வரூபம் -சேவிக்கும் பொழுது –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் என்னை உயக் கொண்டதே
பிறையன்- ருத்ரன் கபால சாபம் தீர்த்து
பிறையின்- சந்திர தோஷம் தீர்த்து
முமுஷு -தயார்- சிறகுகள் கொண்ட வண்டுகள்-ஞான கர்ம ஆச்சார்யர்கள் நிறைந்த அரங்கம்-
சப்த குல பர்வதம் சேர்த்து உன்பிட கண்டார்
திரு வாய் -மாசுச சொன்னது /வராக -ஸ்திதே /ராம சக்ருதேவ –
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்தது-அனுபவிக்க இருந்த நெஞ்சம் போனதே
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளை -ரேகை/காட்ட கண்டாரே
நான்கு திரு தோள் உடன் சேவை-
அணி அரங்கனார்- அரங்கம் பூமிக்கு அணி-அரங்கன் அரங்கத்துக்கு அணி
மாயனார்-எப்படி -சயனம் அறிய முடியாத மாயம் –
சரம ஸ்லோகம் சொல்லமுடிந்தது இங்கு தானே
கண்கள் பிடித்து இழுக்க -அமலாய தீஷன –
தூது செய்ய -அழுகையும் அஞ்சு நோக்கும் அந் நோக்கும் –
வாய் பொய் சொல்லும்-கண் சொல்லாதே –
நீண்ட அப் பெரியவாய கண்கள்-
வரம் கொடுத்து கொழுக்க வைத்த பரியனாக வந்த அவுணன்- உடல் கீண்ட –
ஆதி பிரான்-முதலில் ஆதி-
நரசிம்கன்-ஒரு தூணில் ஒரு பிரகலாதனுக்கு ஒரு நிமிஷத்து தோன்றிய -நரசிம்கன் –
நீலமேனி ஐயோ- தம் கண் எச்சில் படுமே –
லாவண்யம்- கப்பல் போல் தானேகூடி போய் காட்டும்
மணி ஆரமும் முத்து தாமமும் -முடிவில்லதோர் எழில் மேனி –
திரு -பிரம்புக்கு உள்ளே
கொண்டல் வண்ணன்-கோவலன்-வெண்ணெய் உன்னட வாணன் –
அணி அரங்கன் என் அமுது
கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா
காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி –
அழகு/ஒவ்தார்யம் இல்லையா/கோவலன்-சௌசீல்யம்
வெண்ணெய் உண்ட வாயன்- நெஞ்சம் அபகரித்தவன்
அண்டர் கோன் பரத்வன்
அரங்கன் சௌசீல்யம்
அமுது போக்கியம்
எதனால் விடுவது -காரணம் இல்லையே
திரு மங்கை ஆழ்வார் 73 பாசுரங்கள் இனி அனுபவிப்போம் .
திரு பாண் பெருமாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..