திரு பல்லாண்டு-வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மனமும் கொண்மின்
கூழ் ஆட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழ் ஆட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழ் ஆளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே  –3

கீழ் இரண்டு பாட்டாலும் தாம் பல்லாண்டு பாடினார்

இனிமேல் தம் உடைய மங்களா சாசனத்தால் திருப்தி அடையாமல்
நான்கு வித மக்கள் சதுர வித பஜந்தே மாம் -ஆர்தா-இழந்த ஐஸ்வர்யம் விரும்பும் /புதிதாக விரும்புவர்
கைவல்யம் – ஜிக்ஜாசு
ஞாநிபகவத் கைங்கர்யம்–எல்லாம் கண்ணன் என்றிருப்பவர்
இதற்காக என் இடம் வந்ததால் நான்கு பெரும் நல்லவர்-
உதாரர் -மே மதம்–கீதை அறிவார் ஆத்மா என்று அவன் மதம் தோன்றும்
வாங்குபவர் உதாரர் என்கிறான் இங்கு-அவனை பெருமை படுத்தியதால்
மூவரையும் கூடி கொள்வதாக நினைத்து என்று வியாக்யானம்
ஆழ்வாரே அவர்களாக இருந்து பாடினதாகவும் வியாக்யானம்
முதல் தீர்த்தம் பகவத் பிராப்தி காமரை அழைக்கிறார்
மங்களா சாசனம் தனக்கு இனிக்க -இனியது தனி அருந்தேல்-மற்றவரை அனைவரையும் அழைக்கிறார்
பகவானை தனியாக அனுபவிக்க கூடாது
கூட்டம் தேட்டம் -இதுவே தாரகம்-அடியாரோடு சேர்ந்து மங்களா சாசனம் பண்ணினால் தான் தரிப்பார் இவர்

அடியார்கள் தம் -பெரும் குழுமம் -கண்டு–பெருமாள் திரு மொழி பார்க்க ஆசை பட்டார் கண்ணால் காண்கையும் –
அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ-ஆழ்வார் -திரளிலே புகுருகையும் -3 -2 -10 –
ஆடி ஆடி வியாக்யானம்-காசு பொன்னும் மணியும் -உபன்யாசம்-
வெள்ளி காசு இழந்தவன் -தங்கம் இழந்தவன்-ரத்னம் இழந்தவன்
வருத்தம் வாசி
முதலில் அம்சிறைய மட நாராய்-பெரும் நிலம் கடந்த நல் அடி போது இழந்து அலற்றி–வியூகத்தில் தூது
என் பிழையே நினைந்து அருளி அருளாதே நீர் திரு நாமம் சாத்தி-
நம்பியை -உம்பர் -எம்பிரானை என் சொல்லி மறப்பனோ -குணா பூரணன்-சமீபத்தில்- அச் செம்பொன்னே -சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஓவாது வானவர் சோதியை-எம்பிரானை உபாகாரம் செய்தவன் எத்தை சொல்லி மறப்பது அர்ச்சையில் தூது-காற்றும் கழி கட்டி அழ கொண்ட காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லை-காற்றை -அவனை தேடி போகிறாயா -உப்பும் கழி அலைய -நோவு படுவதாக சொல்லி அழுகிறார்
தண்ணீர் பற்று இல்லா மீனை -சொன்னான் இளைய பெருமாள்-தண்ணீரே அழுகிறதே இங்கு -அப் பொன் -அர்ச்சை
திண்ணம் வீடு-பிரசான்கிதம்
அடியார்கள் குழாம் உடன் கூடுவது -திரு மா மணிகள் திரு மழிசை ஆழ்வார்-போல்வார்-ரத்னம்-அடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடும் வாள் நுதலே –
அடியாரோடு இருந்தமை-சேர்ந்தார் இறுதியில்-
கூடி இருந்து மங்களா சாசனம் செய்கிறார்

பகவத் பிராப்தி காமன் -அழைக்கிறார் இதில் -இனிய வஸ்து சேர்ந்து அனுபவிக்க-இதுவே இவருக்கு தாரகம்
காண புகுந்து சேர ஆசை கொண்ட ஆழ்வார் போல்–
வாழ -நிரதிசய சுப ரூபமான விருத்தி-கைங்கர்யம்–ஆள்-துக்க ரூபம்-தேவதாந்திர -மற்றை தெய்வம் தொழுவது –
கடினம் அல்ப பலம் கொடுக்கும்-துக்க ரூபம்-சர்வம் பரவசம் துக்கம் சேவா சுவ விருத்தி-மனு ஸ்மரதி -நாய் வேளை-
இவ் விஷயம் தன்னிலும் பிரயோஜன பரர்-இழிந்தால் -பலம் பந்தகமாயும் -அநந்ய பிரயோஜனர்-பக்தி நிஷ்டர் அந்திம ஸ்மரதி அனைவரத
பாவனையும்வேண்டுமே -அதுவும் துக்கம்
சாதனாந்தரம்-ஸ்வதந்திர உபாயம்-கர்தவ்ய புத்தியால் ரசம் இல்லை
மூவரையும் கழித்தார்
பிர பன்னரை-ஆள் பட்டு-வாழ்ச்சியை வையத்து வாழ்வீர்காள்-கைங்கர்யமே வாழ்ச்சி அயோத்தியில் வாழும் சரா சரங்கள் முற்றவும் நல் பாலுக்கு உய்த்தனன்
-பிராப்த விஷயத்தில்-தன்னை பேணாதே -பர சம்ர்த்தியை ஆசை பட்டு -இது ஒரு பிரேமா ஸ்வாபம் இருந்த படி என்னே என்று பிரீதி அடைந்து
துர்லபம்-ப்ரீதியே புருஷார்த்தம் –
பட்டு–உவர் கடலில் முத்து பட்டது என்னுமா போலே -துர் லபம்
நான் எனக்குஎன்று இருக்கிற சம்சாரத்தில் -பகவத் சமர்த்தி-துர் லபம் என்கிறார் பட்டு-

நின்றீர்–இருப்பு ஸ்திதே யே  மங்களா சாசனம் பண்ணினால் தான்
உபன்யாசம் சொல்லி சத்தை பெறுகிறேன்-
வாய் போகும் இடம் போகும் தருணம் போல்- திரிந்து கர்ம பலத்தால்-அலைந்து
மங்களா சாசனம் பண்ண ஆசை வந்தால் நின்ர்கிறான்
உள்ளீரேல்-எல்லாம் வாசுதேவன் துர் லபம்-தாரக போஷாக போக்கியம் கண்ணன்-
உண்ணும் சோறு- உண்ண கடவது தானே -கழுத்தே கட்டளையாக உண்டான் என்பர்
பசித்தவனுக்கு போடும் சோறு உண்ணும் சோறு
தகிதவனுக்கு கொடுக்கும் நீர்
கை விட்ட சர்வேஸ்வரன்-நம் ஆழ்வார் -ஆள் தேட்டம் -கிடைப்பது கஷ்டம்
ஒன்றும் தேவும்–பொலிக பொலிக -ஸ்ரீ வைஷ்ணவர் -அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-இல்லை
சேரலர் கோன் துய்ய பட்ட நாதன்-அநந்ய பிரயோஜனர் பார்ப்பதும் கஷ்டம்
ஆள் கிடைப்பது கஷ்டம்
வானர முதலிகள் நிற்க பிரம்மாஸ்திரம்-விட விபீஷணன் திரு அடி இருவர் மட்டுமே இருக்க
பிராணன் உள்ளார் உண்டோ என்று தேடினது போல்
சொரூப ஞானம் -ஏல-நல்லவர் கொஞ்சம் தானே
வந்து -அநந்ய பிரயோஜனர் -சந்நிகிதராக வர –
சொரூபம் ஸ்வாபம் தன்மை இயல்பு-ஆராயும் முன் கலந்த துரை-விரைவு-

மண்ணும் மணமும் -கொண்மின்
ஆவண ஓலை எழுதுவது-கிருகிணி-
அடிமை சீட்டு-மண்ணுக்கும் மணத்துக்கும் உரியவன்-தன வீட்டு கல்யாணம் போல் நடத்தி காட்ட வேண்டும்
அந்தரங்க அடியார்
அங்குரார்ப்பணம்-புழுதி மண் சுமக்கை சேனை முதலியார் -திரு அரங்கம்-மற்றை இடத்தில திரு ஆழி ஆழ்வான்
மணம்-கல்யாணத்துக்கு அபிமானமே இருக்கை
சர்வத்துக்கும் உப லஷணம் இவை இரண்டும்
கொண்மின்-அடிமை செய்யும் இடத்தில்-கிடந்தானை

தேவிமாரார்-ஏவ மற்று அவர் ஆள் செய்வார்-
கிரியதாம் இதி மாம் வத
ஏவி பணி கொள்ள
கொண்மின்-சொல்ல ஆதரவாக அன்புடன் பண்ண வேண்டும்
சாஸ்திர அர்த்தம்-நம பத அர்த்தம்
மம கார நிவ்ருத்தி- காட்டுகிறார்
கூழ் -சோறு-இவர் -இவ் வார்த்தை அறியாமல்-பிரயோஜனந்த பரர் கூட்டம் வர
வேறு ஒரு ஆசை படாமல்-பகவத் தாஸ்ய போகம் ஒன்றையே -ஆசை -நாராயணா ய
அம்மானை விட்டு அம்மானை ஆசை பட்டாதால் இலங்கை சிறை வாசம்–வேறு பிரயோஜனம் கேட்டு-

இதிலும் அதிலும் ஆசை கொண்டு-இரு கரையர் –
பட்டு-இதில் அகப்பட்டு கொண்டு -சூதனாய் கள்வனாய் -வலையுள் பட்டு போல்
மாதரார் கயல் கண் என்னும் வலை யுள் அகப்பட்டு -பித்து பிடித்தவன் –
மீன் வலையில் சிக்கி கொள்வது போல்
மணி வலை -கண் மணி -பந்தகம்-சொரூபம் விரோதி
நின்றீர்களை-நிலைத்து நின்று
பகு வசனம்-எங்கும் இவர்களே
எங்கள் குழு -கோஷ்ட்டி ஏற்றம் -தேக ஆத்மா அபிமானிகள் இல்லையே
தேவதாந்திர பிரவனர் -பிரயோஜனாந்தர பரர் -மூவரையும் தள்ளி -அநந்ய பிரயோஜனர் இருந்தும் சாதனம்
செய்து-சாதனாந்த பரர் இவரையும் தள்ளி -ஆழ்வார் கூட்டம்-புகுதல் ஓட்டம்-சேர்த்து கொள்ள மாட்டோம்
வாரீர் கூப்பிட்டாரே-கருணை தயை இன்றி-வசிஷ்டர் பரம சண்டாளன் அக்நி கார்யம் சேர்த்து கொள்ள மாட்டாரே
அது போல் -இத்தால் -அநந்ய பிரயோஜனருக்கு [பிரயோஜனான்தரர் இடம் சக வாசம் கூடாது -கைசிக ஏகாதசி-பச்சை கற்பூரம் தூவி -சிஸ்டர் பக்கம் அசிஷ்டர் -அசக்யம்

புன்னாக மரம்-திரு வாய் மொழி அர்த்தம்-கும்பல் உடன் நெருக்கி நிற்க  -அசக்யம்
மற்று ஓர் தெய்வம்  உளது -தேவதான்தரம் -என்று இருப்பாரோடு -என்பரோடு உற்றிலேன்
உற்றதும் உன் அடியார் -பகவத் சம்பந்தம் உடைய அடியார் சம்பந்தம் —
எழ ஆள் காலும் பழிப்பிலோம்
மேல் மூன்று கீழ் மூன்று -சந்ததிகள்
சப்த சப்த சப்தச -மூன்று எழ இருபத்தொரு சந்ததிகள்
காக்கும் இவனை மங்களா சாசனம் செய்தால் -பகவத் சம்பந்தம் பலன்
தச பூர்வான் முன் பத்து என்றும் சொல்லுவது போல்
கீழும் மேலும் வெள்ளம் இடுமே
மரணம் வரை விரோதம்-நம் பிள்ளை-இனிமேல் இவன் பண்ண மாட்டான் -ராவணன்-
ஈம கரியை பண்ண சொல்லி பெருமாள்-விபீஷணன்-மித்ரா பாவென ச்லோஹம் முன்பே அருளி
பழிப்பிலோம்-
தோஷம் இல்லை-விஷயந்திர பிராவண்யம் தேவதாந்திர பஜனம்-
பதர் தூற்றி கழிக்க வேண்டாம் -வேறு பிரயோஜனம் வேறு சாதனம் இன்றி அவனே கொண்டு அவனை அடைவது

நாங்கள்-அகங்காரம்-உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்-போல்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் பகவத் சம்பந்தத்தால் வந்த செருக்கு
என்னுடைய பந்தும் கழலும் தந்து போக்கு நம்பி
விருத்தி விசேஷம் கொண்டு உங்களை அறிய
அவனுக்கு மங்களாசாசனம் செய்து -இராக்கதர் வாழ் இலங்கை
என்றோ நடந்த அதற்க்கு பல்லாண்டு -காரிய பாடு-
இன்று வயிறு பிடிக்கும் செயல்-எங்கள் குழு
கதே ஜலே சேது பந்தம் -அப்பாவும் பெண்ணும் அன்று உலகு அளந்தான் அடி போற்றி
குழவி கூடு போல் திரண்டு-கடலையும் மதிளையும் அரணாக்கி -வேலை  வெற்பு எடுத்து மதிள் இஞ்சி சூழ் இலங்கை-
கைம் பெண் கூட ஆட்சி செய்யலாம் -சதுரமா மலை சூழ் -அமணக் கூத்து அடிக்கும் தேசம் -இலங்கை உள்ள ஆள் பாழ் ஆளாகும் படி
இலங்கை தான் விபீஷணன் தேசம் இறே-கடல் கரையிலே பட்டாபிஷேகம் நடந்ததே
இலங்கை யை கடாஷக்க பிராட்டி இடம் பெருமாள் சொல்ல –
இரண்டாக வெட்டினாலும் திரு அடியில் விழ மாட்டேன் வணங்க மாட்டேன்
மூலை அடியே போம் படி பண்ணினான்
படை பொருதானுக்கு -யுத்தம் ஆயுதம் இரண்டு அர்த்தம்
ஈஸ்வரம் சங்கல்பம் இன்றி மனிதன் போல்
அம்புகள் கொண்டு சண்டை-ஆகர்ஷமான வடிவுக்கு கையும் வில்லுமாக -வீர ராகவா கோலத்துக்கு பல்லாண்டு
சீறி சிவந்த திரு உருவம்
வானர வீரர்கள்-தேவர்கள் -மங்களா சாசனம் பண்ண வில்லை
பிராட்டி பிரிந்ததும் சந்தொஷித்தார்கள் தேவர்கள்
அந்த இழவு தீர ஆழ்வார்
முதலிகள் அம்புக்கு இராய்க்க பின் வாங்கி- பெருமாள் கைங்கர்யம் செய்ய
பிராட்டி பிரிந்த உடனே நாம் குடி இருப்பு பெற்றோம் தேவர்கள்

பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரியாழ்வார்திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: