திரு பல்லாண்டு-பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு/அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

ஸ்ரீ நாத முனிகள் அருளி செய்த தனியன்
குரு முக மன தீத்ய ப்ராஹ்வேதான அசேஷான்
நர பதி பரிக்லுப்தம் சுல்கமாதா துகாம
ஸ்வ சுர ம மர வந்த்யம் ரெங்க நாதஸ்ய சாஷாத்
த்விஜ குல தில கந்தம் விஷ்ணு சித்தம் நமாமி
ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளி செய்த தனியன்
மின்னார்  தட மதிள் சூழ் வில்லி புத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் முன்னாள்
கிழி அறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி அறுத்தோம் நெஞ்சமே ! வந்து
பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத் தூத வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்தான்
பாதங்கள் யாம் உடைய பற்று

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு

பல கோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா!
 உன் சேவடி செவ்வி திரு காப்பு –1
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் உன் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் முழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு –2
முதல் பாட்டு-
சொவ்ந்தர்யாதி கல்யாண குணங்கள் உடன்
குண நிதி திவ்ய ரூப
சௌந்தர்யம் சொவ்குமார்யா லாவண்யா
பவித்திரன்-இயல்பாகவே சுத்தி -தீர்த்தன்
ஆதி-என்பதில் அனைத்தையும்
திவ்ய விக்ரகம் வகுத்த சேஷி-பிராப்த சேஷி
கால அதீத தேசம்-கண்டு-சூர்யன் சந்தரன் வைத்து இங்கு காலம் -காலம் சாம்ராஜ்யம் நடை ஆடும் தேசம்
அதி சங்கை பண்ணி
பகவான்-பூஜ்யமான -வால்மீகி பகவான் ஏக தேசம்-
அதனை குணங்களுக்கும் ஊற்று வாய் இந்த ஆறுகுணங்களும்
நித்தியமாய் செல்ல வேண்டும்
திரு அடி சொன்னது உப லஷணம்- செவ்வி மாறாது இருக்க மங்களா சாசனம்
பல்லாண்டு–முதலில் ஆண்டு-உட்பிரிவு அவேசதங்கள் இன்றி -ஆயுசுக்கு பரியாய சப்தம் ஆண்டு
ஆயுஷ் ஹோமம் -காலத்தை பெருக்குகிறார்
ஆயுஷ்மான்-
ஒரு மாதம் -பிராட்டி ஒரு ஷணம்-பெருமாள் -இவர் தீர்க்க ஆயுசாக  இரு சொன்னதால் இருந்தாராம்
ஜடாயு-உயிர் பிராட்டி இரண்டையும் கவர்ந்து போனான் ராவணன்
அப்பா இறந்தால் படிப்பு போகும் அம்மா இறந்தால் சாப்பாடு போகும் தம்பி இறந்தால் பலன் போகும் மனைவி போனால் அனைத்தும் போகும்
திரு பேர் பதிகம்-திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்
இவர் சொன்னதால் இருந்தான் -என்கிறார் ஈடு வியாக்யானம்
சிறகு பலத்தால் அடிக்க –
சந்திர காசம் மாறு செய்த வாள் அரக்கன்- திரு சந்த விருத்தம் -ஒரே தடவை உபயோகிக்க ருத்ரன் கொடுத்தான்
மகா ராஜர்-ஜடாயு-பெரிய உடையார் -தந்தை ஸ்தானம்

வேத நூல் பிராயம் நூறு
வேதம் ஆகிய சாஸ்திரம்
வேதம் இதிகாசம் இரண்டும்
கலைகளும் வேதமும் இது நூலும்
ஆயுசை பர்யாயமாக சொல்லி ஆண்டு-
பல்-எண்ணிறந்த -அசன்கேயமாக-
அழகுடன் நித்யமாக செவ்வி மாறாமல் இருக்க வேண்டும்
சொரூப வாக்கியம்-உத்க்ருஷ்டன்-தாழ்ந்தவன் உயர்ந்தவன் –
உயர்திக்கு எல்லை அவதி இல்லை /நமது தாழ்வுக்கும் எல்லை இல்லை
பல்லாண்டு சப்தம் சொரூப வாசியாக இருக்கிறது
ஜிதம் /நம /தோற்றோம் /போற்றி
ஜிதந்தே புண்டரீகாஷா
நம வென்னேலாம் கடமை
தோற்றோம் மட நெஞ்சே
போற்றி
பல்லாண்டு
அனைத்தும் பதங்கள்-பிரவிருத்தி நிமித்த பேதம் தனி தன்மை-
பிரவ்ருத்தி நிமித்தம் -தனி பெருமை தனி தன்மை உண்டு இந்த சப்தங்களுக்கு
முடிவு அடைவது ஆத்மாவில்-தக்கதாக இருக்கும் –
இந்த பதங்களுக்கு அர்த்த பேதம் இருந்ம்தாலும் ஆத்மா ஸ்பர்சயாய் தலை கட்டுகையாலே
ஜிதம்-அவனால் அபிமானம்ஜிதந்தே புண்டரீகாஷன் -அகங்காரம் அபிமானம் போனதை இசைந்து மேல் எழுத்து -சொரூபம் பிரகாசித்து ஒத்து கொண்டது

நம -சப்தம் எனக்கு உரியன் என்கிறது ம ந அத்தை தவிர்கிறது -நிவ்ருத்த ச்வாதந்த்ரம் வியாபாரம் –
தோற்றோம் மட நெஞ்சம் -அத தலையில் வெற்றியே பிரயோஜனம்
போற்றி-ஆறு தடவை வெம்மா பிளந்தான் தன்னை போற்றி-அன்று பல்லாண்டு பாட இல்லாதார் எளவு தீர -தன்னை பேணாதா -அத தலையில்
பல்லாண்டு போல் தான் இவை -சொரூபத்தையும் விருத்தியையும் கைங்கர்யம் -பல்லாண்டு பாடுவது -உயர்ந்த புருஷார்த்தம்
மீண்டும் பல்லாண்டு -அகவாய் அறியாதவனுக்கு -உள்ளத்தில் இருப்பவன் அறிவானே -பல கால் சொல்வது -இயல்பாகவே சர்வக்ஜன் -சர்வ வித் -அனைத்தும் அறிந்தவன் –அது போல் -எல்லாமுமஎல்லா பிராகரத்தாலும் அறிந்தவன் -செடி கொடி- வகை  அது போல் எதிர் சூழல் புக்கு திரிகிறவனுக்கு மீண்டும் சொல்வது -ஒரு கால் சொல்லி ஆறி இருக்காத ச்வாபம் அன்பின் மிகுதி -விஷய வைலஷண்யம் -ஆண்டுகள் நாள் திங்கள் அப் பொழுதைக்கு அப் பொழுது  ஆரா அமுதம் —

தீர்த்த தாகம் -தண்ணீர் தண்ணீர் சொல்வது போல் -பயம் ஷமிக்கும் அளவும் சொல்லி கொண்டு இருக்கிறார்
பல்லாயிரத் தாண்டு–ஆயிரம் சொல்லி -பகு வசனம் கீழே எண்ணிறந்த சொல்லி-இங்கு ஆயிரம் சேர்த்தது-
அவசெதனகளுக்கு-காலம் பிரித்து -இரவு பகல்-நாள்- நாழிகை-அயனம்-வருஷம்-
தேவர் காலம் -ஒரு நாள் நமது ஒரு வருஷம்–முதலில் மனுஷ்ய மானத்தாலே அளவாலே அடுத்து தேவ அடுத்து ப்ரஹ்மா அடுத்து பாலா பிரஹ்மாக்கள் -அளவால் –அவேசெதம்-காலம் கூறுபாடுகள் பல உண்டே -சூர்யன் சுழற்சியால் -கோடி நூறு ஆயிரம் -பல ப்ரஹ்மா என்பதால்
அமலன் நிமலன் விமலன் நிர்மலன் போல் நான்கு சப்தம் நான்கு அர்த்தம் காட்டுவது போல் இங்கும் ஆண்டு
குற்றம் இல்லாதவன் பொதுவாக அர்த்தம்

குற்றம் அவனுக்கு வராது என் கண் பாசம் வாய்த்த பரம் சுடர் ஜோதி-ஜோதி  உசந்தது சேர்ந்த பின்பு
அடியார்க்கு ஆட படுத்த விமலன்-பிரார்திக்காமலே செய்தானே -விமலன்-தன பேராக செய்தான் நின்மலன்- ஆழ்வார் கிடைத்தது அவனுக்கு பேரு
தனக்கு–முதலில் -அடியார்க்கு–அடுத்து –நான் பச்சை இடாது இருக்–மூன்றாவது  தன பேறாக சொத்து சுவாமி –
காலம் நடையாடாத தேசம்-பரம பதம்-அங்கும் சவ சத்தை உள்ள -விஷய வைலஷண்யம் அதி சங்கை-ஆங்கு ஆராவாரம் அது கேட்டு
அழல் உமிழும் பூம் காரா அரவு -அஸ்தானே பய சங்கை –சாம கானம் கேட்டு கூட உமிழும் -சநேகாது அஸ்தான ரஷை பஞ்ச ஆயுதங்களும் -பட்டர்
விஷய வைலஷண்யம் -தன பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -மங்களாசாசனம் நித்தியமாய் இருக்கும்
காலம் பெருக்கி-இதுவே தமக்கு யாத்ரையாய் –

புலி கிடந்த தூற்றுக்கு காவல் இடுவாரை போல் -மல்ல வர்க்கத்தை -கொன்ற தோளை இருக்கிற படியை காட்ட –
மிடுக்கு-பலம் காட்ட பெருமாள் -சுக்ரீவனுக்கு காட்டியது போல் -விபீஷணன் சேர்க்க கூடாது
சரம ஸ்லோஹம்-புறா கதை சொல்லி -அவனை சமாதானம் படுத்த முடியாமல் -பிசாசன் தானாவான்யஷான் -அன்குல்யாக் ஹரி கணேஸ்வர-
குரங்கு கூட்ட தலைவனாக ஆசை பட்டதும் நானே -சாமான்ய லஷணம்- சரணா கதி விட மாட்டேன் விசேஷ லஷணம் -பொங்கும் பரிவால்- மகா ராஜர்-ஹிம்சாகர் பிரிவு-பிசாசு தானாவான் யஷர் –யார் வந்தாலும் கூட்டகாவும் வந்தாலும்- சுண்டு விரல் நுனி நகம் போதும்-அஸ்த்ர சஸ்த்ரம் வேண்டாம்-பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை -போல்-அவன் சக்தி பார்க்கும் பொழுது இவை எல்லாம் பூச்சி போல்-உரத்தினில்கரத்தை வைத்து -வரத்தினில் சரத்தை வைத்தான்-உரம்=மார்பு–இச்சை -இச்சித்த உடன் மாள்வான் –இச்சா மோகி –ஜனம் மட்டும் இச்சித்தால் போதாது -ராகவன் பக்யத்தால் சுக்ரீவன் அறிந்து கொண்டான்–அங்கும் இங்கும்வானவர் தானவர்  -ஞாலம் போனகம் -உண்டான் -நம் ஆழ்வார் பல்லாண்டு திரு வாய் மொழி -ஓர் முற்றா உருவாக்கி- கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் போல் அது எல்லாம் ஆல் இலை அன்ன வசம் செய்யும் -அன்னத்துக்கு வசப் பட்டு தூங்குவது -அனைத்தும் செய்கிறான் அம்மானே -இங்கே சமுத்ரத்தில் விழுந்துடுவாயே-சொவ்குமார்யதுக்கு பல்லாண்டு அங்கு- அங்கு ஓர் பரிவர் இல்லையே –இது தானே பய ஹேது-மல்லரை தன வசம் கொண்ட -திண தோள்  –வார் கெடா -பாட்டில் வீரம் ஏறி –பாட வேண்டும்-

பயம் ஏற ஏற மாடி ஏறுவான்
கம்சனை கொன்ற திண்ணிய தோள்
இம் மிடுக்கு பய ஹேது ஆனது என் என்னில் சூரனான பிள்ளையை கண்ட பெற்றதாய் -கவலை படுவது போல்
மல்லரை ஆண்ட தோள் இவர் அறிந்தது -காதில் தோடு வாங்கின பின்பும் காது தோட்டிட்ட காது என்னுமா போல்
சர்வாயூத – விபீஷணன்-உத்பபாதா கதா பாணி -மேல் போனான்- ராவணன் மேலே அனுப்பினான்
சர்வ ஆயுதம்- ஒன்றை பிடித்த அழகை பார்த்து -அனைத்தையும் கை ஆழ வல்லவன் -முற்றுமுண்ட கண்டம் கண்டீர் –
பெரிய பெருமாளை- இங்கும் தொட்டு இட்ட காது -தோள் நான்கு உடை ku- அசுரரை தகர்க்கும் திரு மோகூர் -அங்கும் தோட்டிட்ட காது
சரணா கதி ஆயுதம்-அஞ்சலி-
மணி வண்ணன் நிறம் ஸ்வாபம் -கொண்டால் வண்ணன் -அனைத்தையும் அனுபவிக்கும்
நீ;ல மணி போன்ற திரு நிறம் உடையவன்- அதி சுகுமாரமாய்        n

மணி வண்ணன்-அழகு- கண்ணனின் அழகை -அதிய ராமநீயமாய் -அன்புடன் சுலபன்-
முரட்டு ஸ்வாபம் அசுரர் உடன் போவதே -மதுரா நகர் ஸ்திரீகள் பாவம் ஆழ்வாருக்கு உண்டு-
ஆச்சார்யா ஹ்ருதயம்-மல் யுத்தம்- வெண்ணெய் தின்ன உடம்பு எங்கே -ந சம யுத்தம் -கூப்பிட்ட ஸ்திரீகள்
சொவ்லாப்யமும் பய ஹேது-சு பிரவ்ருதிநிவ்ருதி–தேவதைகள் சரண் அடைய -மணி வண்ணன் முடிந்து ஆளலாம்

மிடுக்கு சௌலப்யம்  தஞ்சம்-ரஷகம் இவை தானே -அஞ்ச கடவதோ உன் செவ்வடி செவ்வி திரு காப்பு-திரு அடி திரு மேனி
முழுவதற்கும் உபலஷனம் –செவ்வி-ஆர்ஜவம்-திண கழலாய் இருக்கும் -அவன் விட்டாலும் இவை விடா –உன் திரு மேனி பல்லாண்டு பாட வைக்கிறது நீ உன்னை கண்ணாடி புறத்தில் பார்த்து -கலங்கி பரிய வேண்டி இருக்கும்
சிவந்த அடி-திரு மேனிக்கு பர பாகமாய் இருக்கும் -நின் செம்மா பாத பர்ப்பு தலைமேல் –திரு அடிகள் சுவாமி
ஆஸ்ரயின வேளை-அனுபவ வேளை -மங்களாசாசன வேளை-அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்
அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே -ஆஸ்ரயின
செம் மா பாத பற்பு என் தலை -ஒல்லை கூடுமினே -சடக்கென-ஆஜகாம மூர்தேனே -கொக்கு வாயும் படி கண்ணியம் போல்
கொக்கி வாயும் -அனுபவ
அன்று உலகம் அளந்தாய் அடி போற்றி-மங்களா சாசன வேளை
செவ்வி-அழகு-
அரும்பினை அலரை நித்ய யவனமாக இருக்கும் பெரும் புற கடல் அனுபவிகிறார்
யுவ குமாரர்-அரும்பு அலர்ந்து சேர்ந்து –
திரு காப்பு -குறைவற்ற ரஷை
மேலும் மேலும் ரஷை
கிரியை இன்றி முடித்தார் ;உண்டாகுக மங்களா சாசனம்

மங்களா சாசனம் உண்டாகுக -வினை சொல் இன்றி
தாழ்ந்தாரை குறித்து உண்டாகுக
சமன் பெரியவரை –பெரிய அரையர்- உண்டாகணும் பிரார்த்திப்பார்
உண்டாக வேணும் -மேன் மேல வளர வேண்டும்
நிரவதிகமாக -மேன்மை அவனுக்கு தாழ்ந்த நாம் வினை சொல் இன்றி சொல்ல வேண்டும்
வேதாந்தத்தால் உலகம் வென்றார் -ரஷனத்தில் -கவி பாடி கொண்டு முடிவு இன்று
மேலும் பல்லாண்டு பாட இழிந்தார்
மங்களாசாசனம் போதும் என்ற எண்ணம் இன்றி –எல்லா பாட்டுக்கும் இது முதல் பாசுரம் முக உரை போல்
 இரண்டும் பாசுரங்களும் சேர்ந்து -முன் உரை
ஸ்ரீமதே நாராயண நம அஸ்தி சொல்லாமல் போல் இங்கும்
உது -சாம வேதம்  உ ஆரம்பித்து து முடித்தார் -உயர்ந்த திரு நாமம் -பண்புரை இசை கொள் வேதம் போல்
சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் சேர்ந்ததால் –
காப்பு -மங்களாசாசனம் -இரண்டும் -பிரணவம் போல்
கீழே விக்ரக யோகம் குணா யோகம் குறித்து மங்க;லா சாசனம் செய்தார்
யோகம் =கூடினவன்
தோள் செவ்வடி சுடர் அடி சொல்லி -மல்லாண்ட வீரம் மணி வண்ணா சௌலப்யம் –
இதில் உபய விபூதி யோகம் குறித்து -அடியோம்- லீலா விபூதி
வல மார்பில் பாஞ்ச சன்யம் சுடர் ஆழி நித்ய விபூதி –
அதில் எம்பெருமானுக்கு இதில் அடியார்களுக்கு
பொலிக பொலிக பொலிக -திரு வாய் மொழி திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர் கண்டு
பல்லாண்டு பாடினார் அருளினார் ஆழ்வார் அது போல் இதுவும்
நம்பிள்ளை நம் ஜீயர் இடம் பெருமாளுக்கு பல்லாண்டு ஆழ்வார் பாட வில்லையா என்று
 கேட்க திரு வாய் மொழி -4 -5 வீற்று இருந்த எழ உலகம் தாளைத்தை கொடுத்து பெற்று கொண்டான்

என்றாராம் -போற்றி-மயர்வற மதி நலம் அருள பெற்றவர்
அடியோமோடும் -தம் உடைய நிச்சயத்தை -தம்மை பேணாதே அழிய மாறி பல்லாண்டு அருள வந்தவர்
யாகம் பண்ணி சுவர்க்கம்-முக்ய பலன்-அவாந்தர பலன் ஆயுஸ் புத்திர பலன் போல் –
அது போல் முக்ய பலன் -சாத்தியத்தை குறித்து சாதனா அனுஷ்டானம் –ஆயுசை பிரார்த்திப்பது போல்
மங்களா சாசனத்துக்கு தானும் வேண்டும் -அத் தலைக்கு பரிய தாம் வேண்டுமே
காளியன்-ஒரு நாள் பல ராமனை  பிரிந்து நிற்க கண்ணன் -அபாயம் சித்தம் போல்
என்னோடும் -சொல்லாமல் அடியோமோடும் தாசத்வம் அனைவருக்கும் உண்டே
அடிமை -அறியாததால் இருப்பது போகாதே -அடியேன் உள்ளானுடல் உள்ளான்-தாசத்வம்
தேக ஆத்மா அபிமானி தேகத்தில் ஆத்மா புத்தி பண்ணும் -என்னுடைய தலை -இதம் என்று தோதுகையாலும்
இது என்னுடைய -நான் சுய பிரகாசம்
மாயாவாதி அகங்காரத்தில் ஆத்மா புத்தி பண்ணும்
பிரமம் சத்யம் ஜகம் மித்யா அத்வைதி-
சாங்க்யா கபிலர் -ஆத்மா ச்வதந்த்ரன் -பிரகிருதி விட வேறு பட்டது –

அப்படி கலங்காமல் முறை அறிந்தவர்
அடியேன் -கண்கள் சிவந்து பெரிய ஆய–அடியேன் உள்ளானே -கூரத் ஆழ்வான்
திரு கோஷ்டியூர் நம்பி -இடம் கேட்டு –தேக விசிஷ்ட ஆத்மா -அடியேன் செய்யும் விண்ணப்பம்
இங்கு மட்டும் ஆத்மா மட்டும் சொல்ல வந்த பரியாய சப்தம் அடியேன் உள்ளான்
வர்ணம் ஒவ்பாதிகம் -கர்மத்தால் வந்தவை -தாஸ்யம் இயல்பு -மறையாதது
அடியோம்-பகு வசனம்-தாம் தமியராய் நின்று மங்களாசாசனம் பண்ணி திருப்தி அடையாமல்
அனைவரும் சேஷத்வம்-பிரதி பத்தி இல்லா விடிலும் தன அபிப்ராயத்தால் அருளுகிறார்
நின்னோடும்-சர்வரும் பிரிந்தாலும் போதாது  -நிருபாதிக சேஷத்வம் அவன் –
சொரூபம் உண்டு ரூபம் உண்டு-ஆத்மாவுக்கு /பரமாத்மாவுக்கும்
பரத்வம் –அர்ச்சை போல்-ரூபம் /ரூபத்தை பார்த்து தான் மங்களா சாசனம்
திவ்ய மங்கள விக்ரகம் கண்டு -சேஷித்வம் சொரூபம்-திவ்ய ஆத்மா சொரூபத்ஜை பற்றி மங்களா சாசனம்
பிரிவு இன்றி-நித்யம் அசித் சம்பந்தத்தால் பிரிவு -சம்பந்தமும் நித்யம்
ஆச்சார்யர் நினைவு படுத்திகாட்டுகிறார்
அதற்கும் மங்களா சாசனம் பண்ணுகிறார்

ஆயிரம் பல்லாண்டு-கால தத்வம் உள்ள அளவும் நித்ய சம்பந்தம்
இல்லாத மங்களம் உண்டாவதற்கும் இருக்கிற மங்களம் விருத்தி அடைய பிராட்டி இருப்பதை காட்ட
கடாஷத்தாலே -அனைத்தும் தர வல்லவள்
அவளுக்கும் சேர்த்தி -நித்யமாக இருக்க பல்லாண்டு
வடிவு -நிறம் இவள் ஓட்டை சேர்தியாலே திரு மேனிக்கு வந்த புகரை-சொல்கிறார்
தேஜஸ்-செய்யாள்-சிகப்பு அடிக்க -வியாப்தம்-அப்ரமேயம் –ஜனகத்மஜா -மாரீசன்-

சீதா ராமன் -அவனுக்கு இட்டு பிறந்தவள் -அளவிட முடியாத தேஜஸ்
அப்ரேமேய ஸ்வாமி கோவில் -மைசூர் பங்களூர்  சாலை –
ஸ்ரத்தையா தேவி-பெரிய பிராட்டி
இயல்பாகவே உண்டே இவனுக்கு
சேஷித்வம் குறையாதோ மாணிக்கம் ஒளி பிரதான்யம் குறையுமா
மின்னுவது எல்லாம் பொன் அல்ல
பூ மணத்தால் ஏற்றம் –
விசேஷணம் விசேஷ்யம்
குணம் குணி-பிரிக்க முடியாதவை
வடிவாய்-கௌஸ்துபம் போல் -மார்புக்கு ஆபரணம் இவள்
திரு ஆர மார்பது அன்றோ – -அழகிய ஹாரம் மார்பில்-
திருவும் ஹாரமும் மார்பில் இரண்டையும் உடைய மார்பு
திரு ஆபரனத்தாலே-ஏற்றம் இவனுக்கு
வட்சச்தலத்தில் துளசி கமலா கௌஸ்துபம் கூர்ம -பஞ்ச ஹெதி
அச்சு தாலி ஆமை தாலி போல் பிராட்டியாரும் திரு ஆபரணம்
சர்வ யக்ஜா மாயம்-பூர்வ உத்தர பாவம் வேத போல்’-தியானம் யோகிகள்

சங்கு தங்கு முன் கை நங்கை -வளையல்
அணித்தாய் இருக்காய் அணைக்க -இறையும் அகலகில்லேன்
போக்யதை கண்டு-சொல்லும் வார்த்தை -அகன்று இருந்து சொல்லும் பாசுரம் இல்லை
மற்ற அவயவம் குமுறும் படி –
மங்கையும் பல்லாண்டு-உம்மை தொகை-மற்றவரை சேர்ப்பது –
யுவ குமாரி மங்கை-
உம்மை தொகையால் சால பல தேவிமார்களை குறித்து
அனுக்தம் சொல்லா தவரையும் சொல்லி -அனுக்த சம்சயம்
மங்களம் அனைவருக்கும் பல்லாண்டு சொல்ல
சேர்த்துக்கு கல் மதிள் போல் இருக்கும் ஆழ்வார் உண்டே -சப்த பிரகாரம்
பெரிய பெருமாளே நமக்கு மதிள்-சங்கு சக்கரம்-
மதிளுக்கு மதிள் இட்ட திரு அரங்கம்

அவர்கள் ஓட்டை சேர்திக்கும் மங்களா சாசனம்
வடிவார் -சோதி -வலத்து-உறையும் சுடர் ஆழி- சிகப்பு வியாபிக்க –
புருஷம் கிருஷ்ணா பிங்கலம்
திரு மேனி முழுவதும் ஒளியால் நிறைதல் தேஜோ ராசியாக வாடி வார் சோதி –
வலம் அருகே நித்ய வாசம் பண்ணும்- உறையும் –
சுடர் -பிறர் கிட்டே நெருங்க முடியாத –
தூது வருகிறான்-கழல் மன்னர் சூழ -தேஜஸ் முன் வர -அனைவரும் எழ-கதிர் போல் -எழல் உற்று –
கூடாரை வெல்லும் சீர்
ஆழ்வான் உடன் சேர்த்தி நித்யம் -பல்லாண்டு
ஆழியும்-உம்மை தொகை இங்கும்-
கருதும் இடம் பொருது கை நின்ற -சக்கரம்
ஆபரணமாகவும் இருக்கு -பரம பதத்தில்- வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி –
படை போர் புக்கு -கை விடாதே
சங்கரையா உன் செல்வம் சால அழகியதா –
நம் பெருமாள்- கிட்டே இருக்கும்-வாய் அமிர்தம் பருகி கண் படை கொள்ளில்
தொனியாலே -படை-சேனை/ஆயுதம்
போர் யுத்தம்
சேனை யுத்தத்தில் புகுந்து முழங்கும்
யுத்தத்தில் ஆயுதமாய் புக்கு முழுங்கும்
சகோஷோ திருதராஷ்ட்ரன்–முடிந்தது அறிந்தான் சங்கொலி கேட்டதும்
பிரதி கூலர் மண் உண்ணும் படி அனு கூலர் வாழும் படியும்
தொனி-பயஸ்தானம்-என்று பயப் படுகிறார்
கொடியார் மாட கோளூர் அகத்தும்  புளின்குடியும் -கொடிக்கு பயப் படுகிறார் ஆழ்வார்
வைத்த மா நிதி மடி யாது -ஆடாது அசங்காது சயனித்து –

அடியார் அல்லல் தவிர்த்த அசைவா -சொல்லு-
சுரம்  கொண்டு கைங்கர்யம் செய்வேன் –பணியாயே –
கடியார் பொழில் அரங்கத்து அம்மான்-கிட்டே வந்தால் தான் கொடி தெரியும்
வாசனை அப்படி இல்லையே
ரசமான வஸ்து பொழிலிலும் ரசம்-காட்டி கொடுக்குமே
அப் பாஞ்ச சன்யம்-படர்க்கை–முன்னிலையாய் இருக்க
நின் சேவடி -சொன்னவர் அழகை பார்த்ததும் முகம் மாற வைத்து கொண்டார்
திரு மேனி கருப்பு உள்ளம் கை சிகப்பு -பாஞ்ச சன்யம் வெளுப்பு மூன்றும் சேர்ந்த பர பாகத்துக்கு பல்லாண்டு பாடுகிறார்
நம் கண்ணே பட்டுவிடும -கரிய வாகி புடை பரந்து பெரியவாகி –அப் பெரிய வாய கண்கள்-அங்கும் -இதே வியாக்யானம்
போக்யதாச்யம்
திரு வாய் மொழி 9 -5 -7 காட்டேன் மின் நும் உரு-அங்கும் -அது காலன்-பாதகத்துக்கு
அவை கலந்து ஆலுமாலோ- காலை பூசல்- ஆய்ச்சி பாவனை-வேய் மறு தோள் இணை மெலியுமாலோ
அவை-முகத்தை மாற வைத்து அங்கும் – பாதகத்துக்கு
குழந்தை அலங்காரம் பண்ணி தாய் கண்ணை மூடி -அது போல்
அன்று யுத்தத்தில் வந்த பிரபாததுக்கு இன்று அப் பாஞ்ச சந்யதுக்கு
கதே ஜலே சேது பந்தம் -போன அவதாரம் பல்லாண்டு பாடுவது இவருக்கும் இவர் மகளுக்கும்
இந்த இரண்டு பாசுரங்களும் திரு மந்திர அர்த்தம் சொல்ல வந்தவை
வேதம் வேதாந்தம் வேதாந்த சாரம் -ரகஸ்ய த்ரயங்களும்
வேத சார தமம்-நாராயண அனுவாகம்-வியாபக மந்த்ரம் –
அவ்யாபகங்களில் வியாபகம் மூன்றும் ஸ்ரேஷ்டம் -26 சூத்திரம்-முமுஷுபடி-
எண்ணிலும் வரும்–எண்ணி கொண்டே -சட்டி பானை உடன் பெருமாளை
26 சொன்னதும் அவன் வருவான்
தத்வம்-24 அசித் 25 ஆத்மா 26 பரமாத்மா சாஸ்திரம்
26 -1 -26 வாய்ப்பாடு ஸ்வாமி சாதிப்பார்
சொரூபமும் சொரூப அனுரூபமான பிராப்யமும் -சேஷத்வம் பார தந்த்ர்யம் கைங்கர்யம்

பிரணவம் சேஷத்வம்
நம பாரதந்த்ர்யம்
நாராயண கைங்கர்யம்
சொரூபமும் உபாயம் பலம் சொல்ல படுகின்றன
நம -பார தந்த்ர்யமும் உபாயமும் காட்டும்
அவனுக்கே உரியன் எனக்கு உரியன் அல்லேன் பிரணவம் சொல்லும்
ஓம் இதி ஏகாஷரம்-மூன்றும் சேர்ந்து கொள்ளலாம்
அ கார வாச்யன் பகவானுக்கே  -ஸ்ரீ அவளுக்கே முதல் திரு நாமம் போல் -ரஷகன் காரணம்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு சொற்களால் குறிக்க படும் அனைதைக்கும் காண்கின்ற உலகத்தை வைத்து காரண கர்த்தா /அவ ரஷனே தாது -ரஷிக்கும் காலத்தில் அவளும் உண்டே -ஸ்ரிய பதித்வம் -வேற்றுமை உறுப்பு மறைந்து ஆய சதுர்த்தி-நாராயனாயா -அ விவரணம் அங்கு வெளிப்படையான சதுர்த்தி -இங்கு லுப்த சதுர்த்தி -சேஷத்வம் காட்டும் -ஆய
உ காரம் -ஏவ -அவனுக்கே -பெரிய பிராட்டி முன்பே  சொல்லி விட்டதால் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே
ம காரம் ஜீவாத்மா குறிக்கும் –

அறிவாளி -என்பதால்
உடனே ச்வாதந்த்ர்யம்-ஞாதா என்றதும் கர்த்தா போக்தா புத்தி -சமஷ்டி வாக்கியம்
ஒரு வகையான பொருள்-ம குறிக்கும்
அவனுக்கே அடிமையாக இருக்கிறான் பிரணவம் சொல்லும் அர்த்தம்
அ காரம் விவரிக்கும் நாராயண பதம்
உ காரம் விவரிக்க நம பதம்
எனக்கு உரியன் அல்லன்-பரமாத்வக்கு -மட்டுமே பிறர் நன் பொருள்-மூன்று தத்வமும் சொன்ன மூன்று வார்த்தைகள்
பார தந்த்ர்யம் காட்டும் நம இதனால்-உரிய தலைவன்-
ச்வாதந்த்ர்யம்-கழித்து -அவனே வழி உபாயம் -காட்டும் நம பதம்
நாராயனாயா -மூன்றாக பிரித்து நாரா அயன ஆய -நித்ய வஸ்துகளின் திரள்
அயனம்-அவை எல்லாம் இவன் இடத்திலும்-இவன் அவற்றின் உள்ளே -பரத்வம்-சௌலப்யம் வியாபகம் அந்தர்யாமி
ஆய -கைங்கர்யம்-பிரார்த்தனை காட்டும்-ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை செய்ய
அர்த்த பஞ்சகமும் சொல்லும்
மிக்க இறை நிலையும்–யாழின் இசை வேதத்து இயல்
மந்த்ரம்-பிரணவம்
மந்திர சேஷம் விவரிக்கும்
துவயம் பெரிய பிராட்டி முன் இட்டு-முதல் வாக்கியம்-நம
பின் வாக்கியம் கைங்கர்யம் -சம்சாரம் தொலைத்தே -சரம ஸ்லோகம் பின் பாதி காட்டும்
அனைத்தையும் விட்டு பற்ற வேண்டும்
முன் வாக்கியம் விவரிக்க சரம ஸ்லோஹம் முன் பாதி
அரிய வழியும் எளிய வழியும் -அருளே உபாயம்
அருளி செயல் ரகஸ்யம் /முமுஷு படி
அடியோமோடும்-பிரணவ அர்த்தம் சொல்லும்
தேக ஆத்மா அபிமானம்-அத்வைதி -சாந்க்யன் -பஷம் நீக்கி-
திரு மந்த்ரம்-துவயம்-சரம ஸ்லோகம்
சங்கேய ஸ்ரீ ராமாயணம்-விவரணம் போல்
உயர்வற உயர்வற நலம்-

கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன்
தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
நம -அர்த்தம்-பல்லாண்டு-பார தந்த்ர்யம் -பிறருக்கு என்று இருந்து -பணி பொன் போல் இட்ட வழகாகா இருப்பது
மல்லாண்ட திண் தோள் திரு மேனி-பஞ்ச பிரகாரம் வின் மேல் இருப்பாய் மலை மேல் நிற்ப்பாய்
கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் உறைவாய் -மணி வண்ணா காந்தி சொவ்குமார்யம் விக்ரக யோகம்
விபூதி யோகம் இரண்டாவது பாசுரம் -நாராயண சப்த அர்த்தம் சொல்லி இத்தால்
உன் செவ்வடி செவ்வி திரு காப்பு -கைங்கர்யம் சொல்லி
திரு மந்திர அர்த்தம் அருளுகிறார்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரியாழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: