ஆழ்வார்கள் வாழி அருளி செயல் வாழி
தாழ்வார் -குரவர்களும் வாழி
அவர்கள் உரைதைவைகளும் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
பிரமாணம் பிரமேயம் பிரமாதா மூன்றுக்கும் பல்லாண்டு
பரம காருண் யர் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்
24000 படி நம்பிள்ளை ஏவி விட அருளி-
24 பிரபந்தம் -ஸ்ரீ ராமாயணம்
பின்புள்ளவற்றுக்கும் பெரிய வியாகியைகள் செய்தார்
வேதத்துக்கு ஓம் போல்-ஆதி திரு பல்லாண்டு
உள்ளத்துக்கு எல்லாம் சுருக்கு
தாம் மங்களம்
கோதிலவாம் ஆழ்வார்கள் கூறும் கலைக்கு எல்லாம்
கோது -குற்றம் இல்லாத
தாழ்வாது இல் குரவர்-தாழ்வு யாதும் இல்லாத
பாரதம் பகவத் கதை போல்வன கூட இன்றி
அருளி செயலிலே போது போக்குவது -நம் பிள்ளை போல்வார்
எம்பெருமானை தவிர உபாயம் இல்லாத -அவனை அடையும் துவரை கொண்ட ஆழ்வார்கள் கோது இல்லை
வேதத்தில் ஓம் போல் -இதில் அனைத்தும் அடங்கி
அகில புவன -அதாதோ -முதல் சப்தம் ஓம் அத சப்தம்-அ கார வாச்யன்
மங்களம் விரும்புதல் மங்களாசாசனம் –
பெரி ஆழ்வார்- பொங்கும் பரிவாலே -விஷ்ணு சித்தர்
கோவில் கொண்ட கோவலன் -விஷ்ணு இவரை சித்தத்திலும் இவர் விஷ்ணுவை சித்தத்திலும் கொண்டதால்
பட்டருக்கு பட்டர் பெருமை சொல்லி பட்டார் பிரான்
பதிம் விச்வஷ்ய ஆத்மேஸ்வராம்-உலகத்துக்கு பதி -சர்வ ஸ்வாமி ஆகவும் நியந்தாவாகவும்
சர்வ ஸ்வாமி சொரூபம் அறிந்து -சேஷி சேஷ பாவம்- கட்டு பட்டு இருக்கிறோம் -பதி சப்தம்-செஷை-சுத்த பிரகாசர்
ப -ரட்ஷனை அர்த்தம் இன்றி தலைவன்
பிள்ளை அப்பா அம்மா மனைவி காப்பது போல் -மனைவிக்கு தலைவன் -அப்பா அடிமை
எம்பெருமான் தலைவனும் ரஷகனும்
ஈஸ்வரன்-சப்தம்-சர்வேஸ்வர ஈஸ்வரன்-விதிக்க பிரசித்தம்லோக விரசித்தம்
பகுதி விகுதி பாணினி வைரஸ் பிரத்யகம்-இயல்பாக நியமனம் செய்பவன்
வரஸ் பிரத்யகம் -ஸ்தாவரம்-நின்று கொண்டு இருப்பதால் -மரம் மாதிரி நிற்கிறாய்
சொரூபம் புருஷார்த்தம் -பலன்- புருஷன் அர்த்திபது
சைதன்யர்-அர்த்த பஞ்சகம்
மேலான ஈஸ்வரன் இவன் ஒருவன்-
வேதம் ஆதி- படிக்கும் காலத்தில் முதலில் –
வேதம் ஓம் உள்–அது அடங்கி அது அ அடங்கி அ வாச்ய சப்தம் மகேஸ்வரன்
சர்வேஸ்வரன் சொரூபம் தன்மை அறிந்து
ஏவி பணி கொள்ளுவான்-தாசோஹம் வாசுதேவன்-அவன் ஒருவனுக்கே
தாச பூதாக சுதாக இயல்பாக –தாசன் இருந்தால் தான் இருக்க முடியும்-சிவனே -சொல்வது போல்
கடல் வண்ணன் பூதங்கள் -சொரூப அனுரூபமான ஞானம் சேஷத்வம் சேர கைங்கர்யம்
கோடி ஏற்ற மண்டபம்-திரு மஞ்சன குடம் தீர்த்தம்–கைங்கர்யம்-நான் தானா
பிராப்தம் -இது தானே –
அசித் -தன்னை போல் ஆக்கும்
–ஈஸ்வரன் தன்னையே ஒக்க அருள் செய்வான்
தேவோஹம் நான் தேவன் அகங்கரித்து இருக்கிறான்
மம காரம் -என்னது -யான் என்னது என்ற செருக்கு -நீர் நுமது வேர் முதல் மாய்க்க வேண்டும்
பிரவாக ரூபம்-தொடர்ந்து நித்யமாக -தங்கள் பக்கலில் ஸ்வாமித்வம் நியந்தா ஆக கொண்டு-
பார தந்த்ர்யத்தில் -விமுகராய்
கட்டி பொன் போல் சேஷத்வம் -பணி பொன் போல் பாரதந்த்ர்யம் -இழுத்த இழுப்புக்கு போய்
இட்ட வழக்காக இருத்தல் இழந்து-சப்தாதி விஷய பிரவணராய்–
அத்தாலே வரும் ராக த்வேஷம் –ஆசை கோபம் போல்வன
அபி பூதரே-சூழ பட்டு-துக்க பரம்பரைகளை அனுசந்தித்து
தத்வ ஹிதம் அறிய சாஸ்திரம் பிரகாசித்து அருளி-இருப்பதை வெளிட்டு அருளி
எம்பெருமான் அசித் ஜீவாத்மா
ஹிதம்-வலி- ஹித தரம் ஹித தமம்
பக்தி பிர பத்தி அவன் அருளாலே
பிரிய -பிரிய தரம் –பிரிய தமம் -அவன் ஆனந்தம்
ஹர்த்தும் தமஸ்-மாணம்-பிரமாணம் தீபம் பிரதீபம் -தீ வெட்டி போல் -பகுத்து உணர பட்டர்
– சூர்யன் -இருட்டை-சத் -இருக்க விளக்கு போல்
நல்லது கேட்டது அறிய சாஸ்திரம்
கருணையால் கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்
இவை நல்லது இவை தீயது காட்ட
ஈசன்- ஈசிதவ்யன்
சர்வேஸ்வரன்-கலைகளும் -வானவர்க்கும் பிறர்க்கும்-நித்யருக்கும் நமக்கும்-சர்வேஸ்வரன்
மின் உருவாய்–வேத நான்காய்-எம்பெருமானே வேதம் -அறிய படுபவன் மட்டும் இல்லை
வேதமும் கொடுத்தான்-
ஈஸ்வரன் நமக்கு தான் தேவை என்று கொடுத்தான்
வாசனா தூஷிதமாக -instinct
ஜென்மாந்தர சகஸ்ரேஷு-யா புத்தி-வாசனா தூஷிதம்-சாஸ்திரம் சொல்லியும் திருந்தாமல்
கார்யம் ஆகாமல்-ஓலை புறத்தில் செல்லாத
தூதுவன்-சிற்று அரசன்-பேர் அரசன்–நேரில் அவதரித்து -ராஜ்யத்தை படை எடுத்து விடும் ராஜா போல் ராம கிருஷ்ணா அவதாரம் போல்
பெரியவன் சொல்வதை -கேட்காமல் அன்றே -சாமான்ய தர்மம் -பித்ரு வசன -பாரத்வாஜ வசனம்-விஸ்வாமித்ரர் சொல்லி தடக்கை வதம்
பெண் நினைக்காமல்-கைகேய பிரியம்-சிற்றவை சொல்லால் முடி துறந்தானை-அனுஷ்டித்து காட்டி-பெரியோர்க்கு அடிமை செய்ய பெருமாள் -பிதரம் லோக -நிச்சயித்து நிர்பாதிக பிதா -சேலே கண்ணியரும் அவரே இனி யாவரே –அவனுக்கு அடிமை செய்ய இளைய பெருமாள்-சேஷத்வம்-வகுத்த விஷயத்தில் –நிர்பந்தித்து அடிமை–ராஜ்யச அகம்ச ராமஸ்ய தர்மம் -ராஜ்யமும் நானும் அவனுக்கு சொத்து -பரதன்-அசித்தும் சித்தும் அவனுக்கே சொத்து –ரத்னம் பொட்டி–வீட்டுக்கு உடையவன் வைத்தால்–பாரதந்த்ர்யம் காட்ட பரத ஆழ்வான்–பெருமாள் திரு உள்ளத்துக்கு அநு கூலமாக–கச்சாதா -கேகேய நாட்டுக்கு போக மாதுல குலம்- எம்பெருமானுக்கு அடியஆக்க்னுக்கு அடியான்-பாகவத சேஷத்வம்-நீதாக -இழுத்து செல்லப் பட்டான்-ராஜா உடை வாள்போல் -சத்ருக்னன்-நான்காக வகுத்து கொண்டு காட்டி–
கலியும் கெடும் கண்டு கொண்மின்
மேலையார் செய்வனகள் வேண்டுவன -செய்வது அனுஷ்டானம்-பின் பற்றி
தர்பணம் நான்கு மாசம் பெரியவர் ஆசாரம் -எந்த முறை அவதி படி பின் பற்றி
ஸ்ரேஷ்ட சமாசாரம் கர்த்தவ்யம் –ஆத்து வழக்கம்
அவஜானந்தி மாம் மூடா பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ
அநீச்வரமான தோஷம் ஏற் இட்டு கொண்டு கால் கடை கொள்ளும்-
தூத்ய சாரத்யங்களையும் பண்ணியும் -கழுத்தில் ஓலை கட்டி கொண்டு-
பார்த்தன் தன தேர் முன் நின்றும்
சஜாதியர் -மனிதனை கொண்டே மனிதனை திருத்த -முகத்தாலே சேதனரை வசீ கரிக்க
பெரி ஆழ்வாரை அவதரிப்பித்து -மாறி மாறி பல பிறப்பும்-கடாஷித்து -பார்வை வைத்து மிருகம் பிடஈப்பாரை போலே
சுருங்கி பேற -தீர்த்த பேரர் யாக பேரர் போல்-நிஜ மானை பிடிக்க -பொய் மானை வைத்து –
இவ் ஆழ்வார் சகஜ தாஸ்யம் உடையவர் ஆகையாலே -இயல்பாகவே தாஸ்யம்
சிந்தையினாலும் செய்கையாலும் கைங்கர்யம்
அவன் உகந்த கைங்கர்யமே கர்த்தவ்யம்-நம சப்தார்தம்
அவதாரம் கண்டு- கம்சனுக்கு பணி செய்த மாலா காரர் -பிரசாத பரமாவ் நாத –உகந்து சூட்டிய படியை
கிருபை ருசி விஞ்சி-என் முடுக்கு தெரு தேடி வந்து –ராஜ பாட்டை இல்லை–ஸ்ரீ ரெங்கத்தில் உள்ள தெரு –
உபாகதவ்-பரம பதம்- இருந்து வந்தது ஆகதவ் -மக கேக்க உபாகதவ் -காசு படைத்தவன்-தனம்-பொன் ஆனாய் -நிதியினை -வாய்த்த மா நிதி
தனயோகம் அர்ச்ச இஷ்யாமி–பூ தொடுக்கும் பொழுது-கண் மூடி கொண்டே-மாலை கட்டி ஜீவிகிறவன்-அனைத்தையும் கொடுத்து -உகந்து சூட்டி
பூ இடுகையே -தோட்டம் -திரு நந்தவனம் -செய்தவர் ஒருவர் இறே இவ் ஆழ்வார்
பிர பந்த வைலஷண்யம்-கர்த்தா ஆழ்வார் வைலஷண்யம்-விஷய வைலஷண்யம்
சொரூப விருதாமோ என்னில்
நெடு வாசி உண்டு-அவர்கள் தம் தாம் -சம்ருதிகளை எம்பெருமான் இடம் கேட்பார்
வாடினேன் பொய் நின்ற ஞானமும் இனி யாம் உருமை -நன்மை தமக்கு கேட்டு
இவர் தன்னை அழிக்க பார்த்தாலும் அவன் ச்ம்ருதிகளையே நோக்கி
அ காரம் மகாரம் -அவ ரஷகன் -ரஷ்யம் சொல்லி –
ஞான தசை பிரேம தசை தட்டு மாறி கிடக்கும்
பிரணவ அர்த்தம் அறிந்த ஞான தசை-
சௌந்தர்யம் சொவ்குமார்யம் அறிந்து-பிரேமம்-அன்பு-தசை -காப்பாற்ற படும் பொருள்-
பகவத் ஸ்மிர்த்தி-அல்லாதாருக்கு சத்தாஸ் ச்மர்திகள் –இருப்பு- தர்சன அனுபவம்
கைங்கர்யங்களாலே
இவருக்கு மங்கள சாசனத்தாலே
காண வாராய் என்பார்கள் -கண்ணும் வாயும் துவர்ந்து
அருளாழி புள் கடவி அவர் வீதி -ஒரு நாள் என்று –
பார்தாதால் தான் சத்தை
வாழ்வு-செழிப்பு-தளைப்பு
அனுபவம்-அந்தாமத்து அன்பு செய்து
கைங்கர்யம்-ஒழிவில் காலம் எல்லாம்
இவருக்கு மங்களா சாசனம் –
கடகாக பற்றி தம் தாம் பயம் போக்கி கொள்ள
இவர்
அவனுக்கு என்ன வருகிறதோ பயப் பட்டு அந்த பய நிவ்ருதிக்கு அருளுகிறார்
திரு பல்லாண்டு ஏற்றம்-பிர பந்தம் ஏற்றம் -நெடு வாசி-என்ன
வேதம் இதிகாச புராணம் போல் அதிகாரி நியமனம் இல்லை-
சர்வரும் அதிகாரிகள்–மேகம் பருகின சமுத்ராம்பு போல் -கடலில் காலை வைக்கவும் நாள் பார்க்க வேண்டும்
மழை நீர் அனைவருக்கும்-நம் ஆழ்வார் மேகம் போல் வேத அர்த்தம் -தொண்டர்க்கு அமுது உன்ன சொல்லி -நூற் கடல்
மிர்த் கடம் போல அல்ல பொன் கடம் -அனைவரும் தொடலாம்-மண்-பூமியில் -மண்ணுக்குள் தான் பொன்-ஏற்றம்
திரு வாய் மொழிக்கு ஏற்றம் வேதம் விட -திரு வாய் மொழி அர்த்தம்-அறிய எளிது இல்லை-
உணர்ந்து உணர்ந்து ..உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை –இறைஞ்சுமின் என்றும்
முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்றும் –மூவரும் சமம் என்பர் சிலர்-மத்யே விரிஞ்ச –பிரதம அவதாரம் -த்ரயதோ தேவா துல்யம்
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் -ஏர் உருவரில் மூ உருவம்- மூ உருவும் கண்ட போது ஒன்றாம் ஜோதி -த்ரியதம் ஒருவர் அத்வைதி-வாதம்
சதா சிவா பிரமம் மேல் என்பர்- திரு நாபி கமலம் இந்த வாதம் அடி அறுக்குமே
உண்டாக்கினவன்–முதல்வா -ஆம் முதல்வன் இவன் என்று -ஆராய்ந்து அர்த்தம் வியாக்யானம் –
உணர்ந்து -முதலில் ஆத்மாவுக்கு அறிவு உண்டு -யோகாசார மதம் அறிவு மாதரம் உண்டு
அறிகின்றவர் இல்லை என்பவனை மறுத்து
அறிவை குணமாக உடையவன்-நையாகிக மதம் –ஞான குணகன்-ஞான மயம்–ஞானத்தால் வியாபித்து இருக்கும் ஆத்மா
உரு- ரூபம் இன்றி-ஆத்மாவுக்கு உருவம் இல்லை- தேகம் போல் இல்லை
அடுத்து சரவணம் மனனம் கொண்டு அறியலாம் யோக வழியில் அஷ்ட யோகம் கொண்டு
மூவரையும் -சொரூபம் ச்வாபம் உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து
பிரமாணம் கொண்டு -ஒன்ற மனசில் வைத்து –சாஸ்திரம் உள்ளி -நும் இரு பசை அறுத்து-
இரண்டு பேர் பசை விட்டு இவன் இடம் நலம் -பக்தி பண்ண சொல்கிறார் சாம்யம் சொல்ல வல்லை
முனியே -மனனம் செய்பவன் -பகுச்யாம் -சிருஷ்டி செய்ய மனனம் செய்து
சமஷ்டி சிருஷ்டி -உருவம் நாம இன்றி- தேவ திர்யக் மனுஷ தாவர விகுதி இது அது தொகுதி
நான்முகனுக்கு அந்தர்யாமி /முக்கண் அப்பா அந்தர்யாமி இருந்து அழித்து
பிரம சூதரம் அறிந்தால் தான் திரு வாய் மொழி அர்த்தம் அறிய முடியும்
உப கிரமம் உப சங்கரம் முதலிலும் முடிவிலும் சொல்லி
மத்யே விரிஞ்ச கிரிசம்பிரதம அவதாரம் –தத்சாம்யம்-பரி பாலான –பட்டர்
நடுவில் சொல்ல பட்ட விஷ்ணு –நல் அரன் நாரணன் நான்முகன்—நீ தான் மேலானவன்-
சத்வம் குணம் காட்டுபவன்- க்ருபா பரி பாலனம்-அவர்களுக்கு ஆபத்து வந்தாலும் காத்து
பரத்வம்பீரிட்டு வேத அபகாரா குரு பாதக –வேதம் பறி கொடுத்து கபால மோஷம் –
சஜாதீயன்-ரகு குலம்–யாதவ வம்சம்-அவதரித்து போல் –கஷ்டம் பட்டு நிர்வகிக்க வேண்டாம்
நீராய் நிலனாய்–சிவனாய் அயனாய் -சாமானாதி கரணிக்கை–உன்னை பண்டே அறிவேன் நீர் தோறும் பரந்துளன்
பஞ்ச பூதம் அந்தர்யாமி-பரந்த தன் பரவையுள் நீர் தோறும் பரந்துளன்- -விசாலமான கடலில் -நீர் திவலை -ஒன்றுக்குள்ளும் -விசாலமான
இடத்தில் இருப்பது போல் –பகுக்க முடியாத வஸ்துக்குள்ளும்-
கண் இமை-அசைவு-ஜந்துகள் -அதற்குள்ளும் அவன் இருகின்றான்-
சிவனுக்கும் அந்தர்யாமி-
இரண்டு சப்தம் ஒன்றை குறிக்கும் சாமாநிதிகரணம்
வீடு ஆடு-இரண்டு வஸ்து
-வெள்ளை துணி-ஒரே வஸ்து-குறிக்கும்
வேதாந்த ஞானம் வந்தால் அறிய முடியும்
ரகஸ்ய ஞானம் வந்தால் பரி பூர்ண ஞானம் கிட்டும்
சுடர்கள் இரண்டாய்-அனைவரும் பர தந்த்ரன் அவனுக்கு
சேதன அசேதன சப்தம் நீராய்–சிவனாய்
பிருதக் ஸ்திதி உபலப்தி -தனித்தும் இருக்காது
inseparabale
மூக்கு கண்ணாடி –
அப்ருக் ஸ்திதி விசெஷணம்
அவனை விட்டு நழுவுதல் இல்லையே
காது தோடு-குண்டலம் போல் இல்லை-
இது போன்ற கஷ்டம் இதற்க்கு இல்லை
இன்னமும் மகா பாரதம் போல் பெரும் பரப்பை 125000 கொண்டு இல்லாமல்
எது இக அஸ்தி-இங்கு இருப்பது மற்று -இதில்
புறம்பு இல்லாதவை
எங்கும் இல்லாதவை எல்லாம் இதில் உண்டு
எ இங்கு இல்லையோ வேறு எங்கும் இல்லையே -ஆழ்ந்த அர்த்தம்-பெரும் பரப்பு
இன்னது சொல்லிற்று சொல்ல முடியாத குறை
பிரணவம் போல் ஒன்றாய் மூன்றாய் -சம்கிதா காரம்-அசம்கிதா காரம்
அனைத்து அர்த்தமும் உண்டு வேதம்-பிரணவம்-இதில் சொல்ல பட்டதை நாம நாராயண விரித்து
அவற்றை -64 கலை மேம்பட்டவை என்பர்
65 கலை -எழுது கூட்டி 65 மேல் பட்டவை
தேட வேண்டும்
பன்னிரண்டு பாட்டாய்
விஷய வைலஷ்ண்யம் அடுத்து
ஐஸ்வர்ய கைவல்யம் நீக்கி பகவத் பிராப்தி காமன் இதுவே புருஷார்த்தம்
நன்கு அறிந்து கொள்ளும் படி அருளி
தன்னை அதிகரிதவன் கையில் -பரமாத்மாவை சூழ்ந்து இருத்துவர் பலன்-கொடுக்குமே
பிராப்தி பலமும் இதுவே
ஆழ்வார் பிர பந்தம் விஷய வைலஷண்யம் சொல்லி
பிர பந்தம் அவதரித்த -ஸ்ரீ வல்லப தேவன் -தார்மிகன்
அன்பு பூண்டு-தாய் ஒக்கும் அன்பில் தவம் ஒக்கும் /நலம் பயக்கும்
செல்வ நம்பி-புருஷார்த்த நிர்ணய பூர்வகமாக அதிர்ஷ்ட சித்தி -காண கிடைக்காத பரம பதம் கிட்டும்
சரம பிராப்ய பிரகரணம் -ஸ்ரீ வசன பூஷணம்
சொரூபதுக்கும் பிராப்யதுக்கும் சேர்ந்து இருக்க வேண்டுமே பிராபகம்
நீராடல் -குளிப்பது -மழை காலம் -சேமிப்பு
இரவில்- வேண்டியதை பகலில் சம்பாதித்து
இளமையிலே முதுமைக்கு
இந்த பிறவியிலே அடுத்த பிறவி இன்றி-
முதல் மூன்றும் அறிந்த அரசன் செல்வ நம்பி இடம் கேட்டான்
அதிர்ஷ்ட சித்திக்கு விரகு-வழி -சேஷ பூதன் -புருஷார்த்தம் பகவத் கைங்கர்யம் உபாயம் அவனே
பாகவத சேஷத்வம் -பாகவத கைங்கர்யம்-பாகவதரே வழி
ஆச்சர்ய சேஷத்வம்-ஆச்சர்ய கைங்கர்யம்-ஆச்சார்யர் பற்றி-
வேதார்தம் நிர்ணயம்- தர்மம் அறிந்தவர் வழி- மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
அதற்க்கு அப்புறம் வேதமும் பிரமாணம் வேதாஸ் ச -என்பதால்
வித்வானை ஆக்வானம் பண்ணி- வட பெரும் கோவில் உடையான்- வட பத்ர சாயி-
நீர் போய் கிளி அறுத்து வாரும் என்று அருளி செய்ய
அது வித்வா –சபை என்ன அது உமக்கு பரமோ –
நாம் அன்றோ -உன் கையில் கொத்து தழும்பு காட்டி கிளி அறுக்க
பந்தார் விரலி- பந்து பிடித்தே தழும்பு
செல்வ நம்பியும் -அரசனும்-அப்யுக்த -விழுந்து சேவிக்க –
அத்தை கண்ட வித்வான்கள்-
வேதாந்த தாத் பர்யா புருஷார்த்தம் –
ஓதாத வேதமும் அறிந்து-அனந்தாகா வேதா -எண்ணிறந்த வேதம் உண்டே
ஸ்ரீமன் நாராயணனே பர தத்வம்
உலகம் அழிந்த காலம்- மூலகாரணம்-முழு முதல் காரணன்-சிருஷ்டி வாக்கியம்
பிராமமா சாத்தா ஆத்மாவா -நாராயணன்- சிவா சப்தமும் சொல்லிற்று-
இருப்பது சத்
சத்தும் இல்லை அசத்தும் இல்லை சிவன் என்றும் சொல்லும்
ஒன்றும் –யாதும் இல்லா அன்று
எகேகொகை நாராயண ந சிவா ந பிரம்மா –
சிவன் மட்டும் வாக்கியம் நாராயணன் இல்லை சொல்ல வில்லை
இது போன்ற வாக்கியம் சொல்லி நிர்ணயித்து காட்டினார்
தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து மேலே மேலே தொடுப்பாரை போலே
தத் சர்வம்-உள்ளம் கை நெல்லி கனி போல் வால்மீகி ஸ்ரீ ராமாயணம் சரஸ்வதி நாவில் வந்து பாட வைக்க
பிரம்மாவுக்கும் அப்பால் நாராயணன் மயர்வற மதி நலம் அருளி
பாட வைத்தவனே அவன் தானே -நேராக -உத்தான பாதன் பிள்ளை துருவனுக்கு பாஞ்ச சன்யம் கொண்டு சர்வக்ஜன் ஆக்கி
வேண்டிய வேதங்கள் ஓதி –அவனே உபாயம்- அவனுக்கு கைங்கர்யம்
சர்வரும் விச்வமிதராய் ஆச்சர்யம் கொண்டு-
அனந்தரம் இவரை ஆனையிலே ஏற்று நகரி வளம் வருவதை காண்கிக்கைக்கு
கருடன் மேல் -மாத பிதா -பிரம ரதம் -சந்தோஷிப்பது போல்
சந்நிகித்னாக –தசரதன்-மக்கள் பெருமாளை புகழ்வது கேட்டு மகிழ்ந்தது போல்-
மக்கள் கஷ்டம் தானும் மக்கள் சந்தோசம் தானும் கொண்ட பெருமாள் போல்
பிரம்மாதி தேவர்களும் கூட
சு சமர்த்தி கண்டு இருமாறாதே நிரவதிக பக்தி பெற்று-பொங்கும் பரிவு-கொண்டு
இனி யாம் உறாமை மற்றவர் பிரார்த்திக்க
அவன் சர்வ சக்தன் சர்வக்ஜன்பிராப்தனாய் -இருந்தும் -சொரூப விருத்தம் இல்லை- தட்டு மாறி இருக்கும்
ஞான தசையில் தன் கப்பில் இருக்கும்
சௌந்தர்யம் சொவ்குமார்யம் கண்டு பிரேமை தசை -முகப்பில் இவற்றை கண்டு
அழகன் மென்மையானவன்- காலம் நடை யாடும் தேசத்திலே /அங்கு சூர்யன் இல்லை சுடர் ஒளியாய் நின்றட தன்னுடை சோதி அங்கு-
சஷூர் விஷயம் ஆகி என்ன தீங்கு வருமோ அதி சங்கை
நன்றி புனை-நன்மையை சேர்த்து -நன்றியை எம்பெருமானுக்கு புனைந்த -துய்ய பட்டநாதன்
அடை மொழி கொடுத்து
எப் பொழுதும் மங்களா சாசனம் செய்வதனால் துய்ய
நன்மை புனைந்த அவனுக்கு நன்மை
யானை மேல் இருந்த தாளம் கொண்டு
வீற்று இருந்த —-வெம்மா பிளந்தான் போற்றி பத்ரம்-பல்லாண்டு-
சூழ் விசும்பு அடுத்து இருந்து இருக்க வேண்டும்
பரம பத நாதனே வந்தானே -உம வாயால் பல்லாண்டு பாட தாளம் எடுத்து கொடுத்தான்-
இவரோ யானை மேல் கிடந்த தாளம் எடுத்து -மணிகளை தாளம் ஆக கொண்டு-
நித்யமாக இருக்க திரு பல்லாண்டு பாடுகிறார்
அவாப்த சமஸ்த காமன் /சர்வக்ஜன் சர்வ சக்தன் பிராப்தன்
ப க வான் ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீரம் தேஜஸ் நிறைந்தவன்- கேட்ட குணம் இல்லாதவன்
அகில ஹேய பிரத்யநீகத்வம் கல்யாண குணம் நிறைந்து
சத்திரம் சாமரம் போல் இவை இரண்டும்
மன்கலானாம் மங்களம்
அவனுக்கு – ச்வாபிகா குணம் மறந்து -அவன் ச்மர்தியே கொண்டு -அழிய மாறி
கூடுமா -சிஷ்டாசாரம் -உண்டே -பகவத் பிரேமம் தான் –தத் பிராப்திக்கு ஹேது ஆதல் -பக்தன்-உபாசகன்
-அவனையே வழி ஆக கொண்டு பிராப்யமும் பிராபகமும் அவன் -அனுபவிக்க பரிகாரம்-உதவி பண்ணும்
அறிவு கேட்டை விளைவிக்குமா
சாத்திய பக்தி -ஜன்மாந்த சகஸ்ரம்-பக்தி-
ஸ்தான-அன்பு இருந்தால் தான் கைங்கர்யம் செய்வோம் -பக்தி கொடு பிரார்தித்துபெற பட்ட பக்தி
போஜனத்துக்கு சுத்து போல் பசி
எம்பெருமானால் மயர்வற மதி நலம் அருள சகஜ பக்தி அறியா காலத்திலேயே அருள் செய்து -ஆழ்வார்கள்
அறிவு கேட்டை பண்ணுமா -அழிவு மாறி மங்களா சாசனம்
ஐந்து பேரை காட்டுகிறார் அயோத்யா வாசிகள் பெருமாளுக்கு -ஸ்த்ரேயோ விருதோ இரவும் பகலும் சர்வான் தெவான் நமச்யந்தி
தேவதைகளை ரஷித்து புகழ் படைத்த சக்கரவர்த்தி திரு மகன்-ஞான பிரேம தசை -பிராட்டி திரு மணம் முடிந்த பின்பு பஷிகள்
போவதை பார்த்து-ஆபத்து வரும் விலகும் சகுனம் -பரசு ராமன்-வில்லினோடும் தவத்தை வாங்கி- -வந்து தோன்றின அளவிலே
ரத்னம் பாம்பு தலை பயம் கிரீடம் மேல் இருந்தால் நன்றாக இருக்கும் -குணம் பெருமாள் /பரசு ராமர் -வாசி
தாடகா நிரஸனம் கேட்டு இருக்க செய்தேயும் -ஞான தசை–அஞ்சி-பாலானாம் அபயம்-சரணம் புக்கு அவன் தோற்று போன -மறு பிறவி பிறந்தது போல் -பிரேம தசை
அடுத்து கௌசலை-உங்களுக்கு மங்களம் உண்டாக்கட்டும் -கருடன் அமிர்தம்
விஸ்வாமித்ரா யாக ரஷனம்-ஆண் பிள்ளை தனத்தை விச்மரித்து மறந்து
தண்ட காரண்யம் நுழைந்ததும்-ரூபம் -மர உரி மான் தோல் கண்டு -சௌந்தர்யம் லாவண்யம் -கண்டு -சமுதாயா பிரத் அங்க சோபை–
நகர வாசிகளும் காணாத சேவை-பெருமாள் தம்மை காக்க வருகிறான்-என்று அறிந்த ரிஷிகள் -சரணா கதி அறிந்தவரும் உண்டு ரிஷிகளில்
தர்ம சாரின திட விரத -சந்நிகிதன் ஆன வாறே -அவற்றை மறந்து இவர் வாடி வழக்கில் துவக்கு உண்டு மங்களம் செய்தார்கள்
சீதை பிராட்டி-ஜனக ராஜன் திரு மகள்-ஐயம் சீதா -பத்ரம் -தே–கர்மம் ஸ்பர்சம் அன்றிக்கே -இருக்கும் பிராட்டி -தலை வீர் பாட்டிலே
பரம பதத்தில் அவன் பெருமை அறிந்த பிராட்டி-அழகிலே தோற்று -வாசல் தாண்டி இது தான் காடா படி தாண்டா பத்னி
பதியாலே கௌரவிக்க பட்ட அவள்-காலை பிடித்து நில் /தோள் மாலை போட்டு -பின் தொடர்ந்து மங்களம்
கிழக்கு இந்த்ரன் தெற்கு எமன் மேற்கு வருணன் வடக்கு குபேரன் திக் பாலர் களை-மங்களா சாசனம்
பிறந்தவாறும்-ஏற்றம்-இன்னமும் யோக ஷேமம் வகாம் அகம்
யோகம் கிடைக்காதது கிடைத்தால் /அது தங்கினால் ஷேமம்
திவ்ய ரூபம் -தேவ தேவேச -தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் அயர்வறும் அமரர்கள் அதி பதி
அதன் உடனே பிறந்து-திவ்ய ஆயுதங்கள்- பராத் பரண் ஞான தசை- அவ் வடிவோடு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து -அதே வடிவுடன் பிறந்து
பெருமை அறிந்தும்-மறைத்து கொள்ள -குழந்தை யே தாய் தந்தை சொல் படி கேட்டு –
கம்ச பயத்தாலே -சர்வருக்கும் அந்தர்யாமி அறிந்தும்-நான்கு புருஷார்த்தம் அளிக்க நான்கு புஜம்-
ஞான தசை-உபசங்கரிக்க பிரார்த்திக்க கேட்டு கொண்டான்
பேத மனம் பித்து லோக பிரசித்தம்-தபஸ் பண்ணி பெற்ற புத்திரன்-விரோதி இன்றி
-செல்லா நின்றதும் வாரா நின்றதும் பய ஹேதுவால்-
கையில் விலை உயர்ந்த மாணிக்கம்-முடிந்து வைத்து கொண்டு இருந்தும் தொட்டு கொண்டு
மணியே மாணிக்கமே வில் பிடி மாணிக்கம் ராஜா விரும்பும்-சு ரஷிதமாய் இருந்தாலும்
என்ன விரோதம்-கற்று அசைந்தாலும் பயந்து
அல்ப தேஜஸ் -சந்திர ஆதித்ய -அசித் ஆனா சந்திர காந்த கல் உருக –
பரம்ஜோதி வாக்யன்-ஆழ்வார் உருக கேட்க வேண்டுமா -நிரதிசய சௌந்தர்யா யுக்தனாய்
பரம சேதனர் ஆன ஆழ்வார் கலங்க செல்வது -கை முதல் நியாயம்-வடை தடி-
ஏன் உருக மாட்டார் -ஆகையால் ராவண கம்சர் விரோதிகள் -தன்மை இன்றும் உண்டே
விளஷன விஷயம் கண்டு அருளி-எவ் வழியில் தீங்கு என்று பல்லான்ன்டு
ஸ்வ சொரூபம் பர சொரூபம் உள்ள படி அறிந்த ஆழ்வார்
அறிந்து அறிந்து தேறி தேறி –
குணம் அறிந்து குணம் அறிந்து தேறி
அனைத்து குணமும் அறிந்து தெரிந்து
பர சொரூபம் ஸ்வ சொரூபம் அறிந்து தெரிந்து
அர்த்த பஞ்சகம் அறிந்து தெரிந்து
பாகவத சேஷம் அறிந்து தெரிந்து
உள்ள படி -சேஷ சேஷி –பாவம் சேருமா -இது விபரீத ஞானம் -இல்லையா
பாம்பு கயிறு-கர்மத்தால் -விஷயாதீனம்-தொண்டன் தலைவன் நன்றாக இருக்க
சேஷிக்கு அதிசயத்தை விளக்க இருப்பதே சேஷன் கடமை
சொரூபம் பிராப்தமாக கடவது –ஐயா நன்றாக இருந்தால் போதும்-
சேஷிக்கு அதிசயத்தை விளைப்பது சேஷ பூதனுக்கு சொரூபம் சைதன்ய கிருதம் தான் மங்களாசாசனம்
தொண்டன் கடமை -பிராப்த வகுத்த விஷயத்தில்
தன்னை அழிய மாறினாலும் அவனை ரஷிப்பது
பிரதி பாத்தியா வைலஷண்யம் வேதாந்தத்தில் சொல்ல பட்டது
வேதார்தம் அறுதி இட படுவது இதிகாச புராணங்களால் ஸ்வஸ்தி-வேத வித்தி –
முதல் இரண்டு பாசுரங்களும் –தான் அவனுக்கும் அடியார்களுக்கு பல்லாண்டு
3 பகவத் லாபார்த்தி
4 கைவல்யார்த்தி
5 ஐஸ் வைரார்த்தி
அடுத்து மூன்றும் இவர்கள் வர
அடுத்த மூன்றும் அவர்கள் உடன் சேர்ந்து பல்லாண்டு
12 பலன் சொல்லி நிகமிகிறார்
ஆழ்வாரே அவராக நினைத்து பாடுவது போல் முதல் இரண்டும் அருளி
அத்தால் போதும் என்று நினைவு இன்றி-அலம் புத்தி இன்றி மற்றைவரையும் கூட்டி கொண்டு
பகவத் லாபார்த்தியையும்
கேவலரையும்
ஐஸ் வர்தியாரையும்
கூட்டி கொண்டு அருளுகிறார்
பிரதி பாத்தியா வைலஷண்யம் சொல்லி அவதாரிகை முடிக்கிறார்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரி ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply