கிருஷ்ணன் கதை அமுதம் -475-479 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

475-அனைத்தையும் கண்ணனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் -அவன் உண்ட மிச்சம்-யாகம் அவனுக்கு தானம் தபஸ் எல்லாம் அவன்போருட்டே சர்வம் கிஷ்ணர்ப்பணம் அஸ்து –அனுபவிப்பவன் அவன் அனுபவிக்கும் பொருள் நாம்-பூ சந்தனம் போல் –அது போல் என்னை அனுபவித்து பகவான் மகிழ வேண்டும் நானே போக பொருள்–அஹம் ஹி சர்வ யக்ஜானாம் போக்தா பலன் எல்லாம் நான் -யக்ஜா வராகன்–யக்ஜமே திரு மேனி வடிவம் வாய் ஹோம குண்டம் நாக்கு கோரை பல் யுக தண்டம் –நித்ய ஆரதனமே யாகம் யக்ஜம் தேவ பூஜையே யக்ஜம்–அகர பூஜை முதல் பூஜை-யக்ஜாவ் யக்ஜா பத்தி தூண்டுபவன் பலன் அனைத்தும் அவன் தான் -அவனுக்கு கொடுக்க பீஷ்மர் போல்வார் சொல்ல சகாதேவன் கண்ணன் ஒருவனுக்கே -வேறு யாருக்கு கொடுக்க சொன்னால் காலால் உதைப்பேன் உறுதி உடன் சொன்னான் பூ மாரி பொழிந்தது -உலகமே ஆத்மா வாக கொண்டது-அவன் தானே சர்வ பூத அந்தராத்மா -அக்னி ஆகுதி மந்த்ரம் யோகம் எல்லாம் அவனை -நாராயண சொல்லவே வேதம் -பர பிரமம் கண்ணன் ஒருவனே –சாந்தி கிடைக்க அவனுக்கு கொடுக்க வேண்டும்–மற்றவர் ஆமோதிக்க -யத்ர யோகேஸ்வர -மதிர் மம சஞ்சயன்–சிசுபாலன் வைத்து தீர்த்தான்-காது பொத்தி கொள்ள -அங்கு விட்டுவிலக –வயசில் இளையவன் இடை பிள்ளை வெண்ணெய் ஒன்றே அறிந்தவன் -தர்மம் இல்லாதவன் -யயாதி குல் சாபம் பட்டாபிஷேகம் இழந்தவன் –மதுரை விட்டு ஓடி துவாரகை ஓடி போனவன்-புற முதுகு இட்டு ஓடினவன் – கேட்ப்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பாரோ—இவனோ செவி சுடு வார்த்தை–அனைவருக்கும் ஆனந்தம் கொடுக்க வந்தவன்–சக்ர ஆயுதம் எடுத்து கொண்டு பழம் பகைவன் சிசுபாலன்–ஆத்மா ஜோதிஸ் கண்ணன் உடன் கலந்தான்-சிசுபாலன் தந்த வத்ரன்/இரண்டு பேரும்

476-திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதவர் ஆவார்–அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -திரு பள்ளி எழுச்சி-ராமனால் பூஜிக்க பட்ட பெரிய பெருமாள் -மா முனி வேள்வியை காத்து  –ராஜ சூய யாகம் முடித்து கங்கை கரை ஸ்நானம் –சிசுபாலன் ஆத்மா ஜோதிஸ்-கலந்தது பார்த்தோம்-அவனையே நினைத்ததால் பயம் காதல் நடப்பு வெறுப்பு ஏதாவது–ஒரு காரணம்–நேராக பார்த்து நினைவு அவன் மேலே -காதல் கோபி நடப்பால் பாண்டவர் பயம் கம்சன் பக்தியால் ரிஷிகள் விரோத மனப் பான்மையால் சிசுபாலன்–ஜெயா விசயர் சாபம்-சனகன் சன குமாரர் நுழைய -ஹிரண்ய கசுபு ஹிரன்யாட்ஷன்  /ராவணன் கும்ப கர்ணன்/சிசுபாலன் தந்தவத்திரன்/–துர் யோதனன் பொறாமை கொண்டான் ராஜ சூய யாகம் முடிந்ததும்

75 அத்யாயம் அவப்ருத ஸ்நானம் கங்கைக்கு போக –அனைவரும் ராஜ சூய யாகம் முடிந்தது புகழ-பீமன் தளிகை/துர் யோதனன் -பெட்டி சாவி-பணம்/சக தேவன் வருபவரை பூஜிக்க /நகுலன் பொருள்/அர்ஜுனன் பூஜிக்க கண்ணன் பெரியோர் காலை கழுவும் வேலை–கர்ணன் தானம் பொறுப்பு-
பேரி வாத்தியம் முழங்க கங்கை -வீணை வாத்தியம்-நாட்டியம்–அலங்கரித்து கொண்டு யானை மேல் தர்ம புத்திரன்-ஓடுவார் விழுவார் -ஆடுவார்களும் பாடுவார்களும் –சேர்ந்து நீராட -தீர்த்த வாரி உத்சவம்–சக்கரத் ஆழ்வார் –திரு கண்ண புரம் திருமலை ராயன் பட்டணம்–மாசி மகம் -பஞ்சமி தீர்த்த உத்சவம் திரு சானூர் முக்கியம் —கோனேரி தீர்த்த வரி திரு மலை–கண்ணன் துரி யோதனன் ஒரு வருஷம் அங்கே தங்கி இருக்க துர் யோதனன்  அவமானம் பொறாமை என்ன என்று மேலே பார்ப்போம்
477-

அவதார பலன்-கீதை-சிசுபாலன் முதலோர் முடிய -துரி யோதனன் பொறாமை-எதிர்க்கிற கோஷ்ட்டி-இன்றி பெருமை பொறாமல் இருக்கிறார்-நாஸ்திகர் ஆஸ்திகரும் ஆஸ்திக நாஸ்திகர்–மூன்று வகை மா முனிகள்–இல்லை என்பவன் வைய முடியாதே ஆகாச தாமரை முயல் கொம்பு-வஸ்துவே இல்லை–ஆனால் ஆஸ்திக நாஸ்திகர் -இல்லை சொல்லி வைத்து-வெளியில் ஓன்று நினைந்து பேசி-இவரையும் விட -மூர்கர் என விட்டு நடு சொன்னவரை நாளும் தொடர்–போய் ஆசனம் இட்டு -சண்டைக்கு சகாயமும் கேட்டானே -இந்திர பிரஸ்தம் இருந்து ஒரு வருஷம் 75 -25 ஸ்லோஹம்—கண்ணன் மட்டும் தங்கி இருக்க -விஸ்வ கர்ம மாயன் செய்த ராஜ்ய சபை-கண்டு பொறாமை-தரை தண்ணீர் தெரியாமல்-விழ -கேலி சிரிப்பு -தர்ம புத்திரன் தடுக்க -கண்ணன் ஆமோதிக்க -அவமானம்-வஞ்சம் தீர்க்க –பூமி பாரம் நீக்க —
76 அத்யாயம்-சால்வன் -சிசுபாலன் நண்பன்-துவாரகை முற்றுகை இட்டான் கண்ணன் இல்லாதபொழுது ..-பரம சிவன் தவம் -மாய விமானம் கேட்டு பெற்றான் –பிரத்யும்னன் கூட சண்டை-மாயா விமானம் எதிர் கொள்ள முடிய வில்லை -துயுமான் மந்த்ரி கதை கொண்டு பிரத்யும்னன் -தாருகன் பிள்ளை தேர் ஒட்டி -காக்க வெளியில் கூட்டி வர -மயக்கம் மாரி மீண்டும் யுத்த பூமி போனான்
478-பாகவதம் வேதாந்தம் செழும் பொருள்-சர்வ ரஷகம் -பிராட்டி உடன் சேர்ந்து காக்கும் கடவுள் கண்ணா பிரான் –தாய் குழந்தை கஷ்டம் அறியாமல் போக்குவது போல் புக்குகிறான்-பிரத்யும்னன் அடி பட்டு விழ -யுத்த பூமி யில் இருந்து அகற்றி போக –புற முதுகிட்டு-போக வேண்டிஇருகிறே வருந்த –குற்றம் ஓன்று இல்லா கோவலன்-கறவை கணங்கள் கறந்து–செற்றார்  செரு செய்யும் –போய் சண்டை போடும்–சாரதி என் கடமை நான் செய்தேன்–77  அத்யாயம்-மீண்டும் கூட்டி போக சொல்ல பெரும் சண்டை-செய்து இந்திர பிரஸ்தம் வரை போக–துர் நிமித்தம் அப சகுனம் கண்டு கண்ணன் வர-சால்வனை எதிர்த்து போக -கதை உடன் சண்டை/கையில் வில் கொண்டும்/சண்டை–தேவர் சித்தர் ரிஷி-என்ன யுத்தம்-மாயாவி-தேவகி செய்தி சொல்வது போல் சொல்லி-வாசுதேவனை இழுத்து போக -என்று-எல்லாம் மாயை-மாயா சிரஸ் காட்டியது போல்– ரிஷிகள் இப் படி பேசி கொள்கிறார் உண்மை இல்லை-கண்ணன் சோகம் பட்டார்-சுகர் இது நடக்க வில்லை-மாயை அறிவான் மனிச பிறவி எடுத்து கொண்டதற்கு ஏற்று நடக்கிறான் -ஆனக துந்துபி என்ற பெயர் வாசுதேவன்–சூர்யனுக்கு இருட்டா கண்ணனுக்கு சோகமா –வேதார்த்த சன்க்ரகம்-அக்ஞானம் துயரம் தீண்டாது–சங்கு சக்கரம் ஏந்தி நின்று அழிக்கிறார்
479-எம் இடர் கடிவானே திரு புளின்குடி காய்சின வேந்தன் பூமி பாலன்–காண வாராயே -நின்றும் இருந்தும் கிடந்தது  ஸ்ரீ -வைகுந்தம்  கள்ள பிரான்-வரகுண மங்கை நத்தம் விஜயாசனர் -ஆழ்வார் தயாரா என்று எதிர் பார்த்து காத்து இருக்கிறான்–பக்தியில் முற்றி கனிந்து விட்டாரா வைகுந்தம் நின்று வர குணமங்கை அமர்ந்து திரு புளின்குடி கிடந்தது –மூன்றிலும் போகய பாக துரை உடன் — பொன் மிசை மலை -கார் முகில் போல் -சூர்யன் உதித்தால் போல்கருடன் எம்பெருமான் கிரீடம் போல் -அன்னைமீர் இதற்க்கு என் செய்கேன் -திரு புலியூர் குட்ட நாடு-இது போல் கிரீடம் சக்கரம் ஏந்தி கருடன் மேல் வந்து ரஷிகிறான்-35 ச்லோஹம் -உதய கிரி மேல் சூர்யன் போல் சக்கரம் பற்றி கொண்டு-அறுத்து தள்ளி-சால்வன் அழிந்தான் -ஜெயா ஜெயா மங்கலம்-தந்தவத்திரன் அடுத்து -வர-78 அத்யாயம் -கடல் அலை ஆர்பரித்து வருவது போல் சண்டை-கதை சுழற்றி-கௌமோதகி-கதை-கண்ணன் -சுதர்சனம் சக்கரம்-திரு மோகூர் அழகிய திருமேனி அடையாளம் அலங்காரம் ஆபரணம் ஆத்தன் –கால மேகத்தை அன்றி மற்று ஓன்று இல்லை கதியே–ஹேதி ராஜன்-கதை தண்டு-கொடும் தண்டு –சிலை இலங்கு .தண்டு ஒண் சங்கு என்கிற்றாளால் –பிரயோக சக்கரம் -திரு கண்ண புரம்-தேவர்களுக்கு ஆனந்தம் அசுரர் அழிக்கும் கவ்மோதகம் இடது கை நுனியில் பற்றி –கயை-கதாதரன் திரு நாமம்-கதை கொண்டே தந்த வத்ரனை முடித்தார்-தம்பி எதிர்த்து வர அவனையும் முடித்தார் –குருஷேத்திர யுத்தம் நடப்பதை உணர்ந்தார் பல ராமன் -தீர்த்த யாத்ரை போகிறார் —
10-74

20/21–

yad-ätmakam idaà viçvaà
kratavaç ca yad-ätmakäù
agnir ähutayo manträ
säìkhyaà yogaç ca yat-paraù
eka evädvitéyo ‘säv
aitad-ätmyam idaà jagat
ätmanätmäçrayaù sabhyäù
såjaty avati hanty ajaù

This entire universe is founded upon Him, as are the great sacrificial
performances, with their sacred fires, oblations and mantras. Säìkhya and yoga
both aim toward Him, the one without a second. O assembly members, that
unborn Lord, relying solely on Himself, creates, maintains and destroys this
cosmos by His personal energies, and thus the existence of this universe
depends on Him alone.

22–vividhänéha karmäëi
janayan yad-avekñayä
éhate yad ayaà sarvaù
çreyo dharmädi-lakñaëam

He creates the many activities of this world, and thus by His grace the whole
world endeavors for the ideals of religiosity, economic development, sense
gratification and liberation.

6–yayätinaiñäà hi kulaà
çaptaà sadbhir bahiñ-kåtam
våthä-päna-rataà çaçvat
saparyäà katham arhati

Yayäti cursed the dynasty of these Yädavas, and ever since then they have
been ostracized by honest men and addicted to liquor. How, then, does Kåñëa deserve to be worshiped?

37–brahmarñi-sevitän deçän
hitvaite ‘brahma-varcasam
samudraà durgam äçritya
bädhante dasyavaù prajäù

These Yädavas have abandoned the holy lands inhabited by saintly sages and
have instead taken shelter of a fortress in the sea, a place where no brahminical
principles are observed. There, just like thieves, they harass their subjects

38–evam-ädény abhadräëi
babhäñe nañöa-maìgalaù
noväca kiïcid bhagavän
yathä siàhaù çivä-rutam

[Çukadeva Gosvämé continued:] Bereft of all good fortune, Çiçupäla spoke
these and other insults. But the Supreme Lord said nothing, just as a lion
ignores a jackal’s cry.

44–çabdaù kolähalo ‘thäséc
chiçupäle hate mahän
tasyänuyäyino bhüpä
dudruvur jévitaiñiëaù

When Çiçupäla was thus killed, a great roar and howl went up from the
crowd. Taking advantage of that disturbance, the few kings who were
supporters of Çiçupäla quickly left the assembly out of fear for their lives.

45–

caidya-dehotthitaà jyotir
väsudevam upäviçat
paçyatäà sarva-bhütänäm
ulkeva bhuvi khäc cyutä

An effulgent light rose from Çiçupäla’s body and, as everyone watched,
entered Lord Kåñëa just like a meteor falling from the sky to the earth.

46–janma-trayänuguëitavaira-
saàrabdhayä dhiyä
dhyäyaàs tan-mayatäà yäto
bhävo hi bhava-käraëam

Obsessed with hatred of Lord Kåñëa throughout three lifetimes, Çiçupäla
attained the Lord’s transcendental nature. Indeed, one’s consciousness
determines one’s future birth.

10-75

39–sa vréòito ‘vag-vadano ruñä jvalan
niñkramya tüñëéà prayayau gajähvayam
hä-heti çabdaù su-mahän abhüt satäm
ajäta-çatrur vimanä iväbhavat
babhüva tüñëéà bhagavän bhuvo bharaà
samujjihérñur bhramati sma yad-dåçä

Humiliated and burning with anger, Duryodhana turned his face down, left
without uttering a word and went back to Hastinäpura. The saintly persons
present loudly cried out, “Alas, alas !” and King Yudhiñöhira was somewhat
saddened. But the Supreme Lord, whose mere glance had bewildered
Duryodhana, remained silent, for His intention was to remove the burden of
the earth.

10-76

17–täç ca saubha-pater mäyä
divyästrai rukmiëé-sutaù
kñaëena näçayäm äsa
naiçaà tama ivoñëa-guù

With His divine weapons Pradyumna instantly destroyed all of Çälva’s magic
illusions, in the same way that the warm rays of the sun dissipate the darkness
of night.

10-77

28–tato muhürtaà prakåtäv upaplutaù
sva-bodha äste sva-janänuñaìgataù
mahänubhävas tad abudhyad äsuréà
mäyäà sa çälva-prasåtäà mayoditäm

By nature Lord Kåñëa is full in knowledge, and He possesses unlimited
powers of perception. Yet for a moment, out of great affection for His loved
ones, He remained absorbed in the mood of an ordinary human being. He soon
recalled, however, that this was all a demoniac illusion engineered by Maya
Dänava and employed by Çälva.

29–na tatra dütaà na pituù kalevaraà
prabuddha äjau samapaçyad acyutaù
sväpnaà yathä cämbara-cäriëaà ripuà
saubha-stham älokya nihantum udyataù

Now alert to the actual situation, Lord Acyuta saw before Him on the
battlefield neither the messenger nor His father’s body. It was as if He had
awakened from a dream. Seeing His enemy flying above Him in his Saubha
plane, the Lord then prepared to kill him.

30–evaà vadanti räjarñe
åñayaù ke ca nänvitäù
yat sva-väco virudhyeta
nünaà te na smaranty uta

Such is the account given by some sages, O wise King, but those who speak
in this illogical way are contradicting themselves, having forgotten their own
previous statements.

36–jahära tenaiva çiraù sa-kuëòalaà
kiréöa-yuktaà puru-mäyino hariù
vajreëa våtrasya yathä purandaro
babhüva häheti vacas tadä nåëäm

Employing His disc, Lord Hari removed that great magician’s head with its
earrings and crown, just as Purandara had used his thunderbolt to cut off
Våtra’s head. Seeing this, all of Çälva’s followers cried out, “Alas, alas!”

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: