அரவணை துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமால் என் செய்வேன் உலகத்தீரே
ஆழ்வாரை கேட்காமல் –அவர்கள் சஜாதீயர்
நெஞ்சும் ஆளும் கால் அழியும் ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம்
ஆழ்வார் நிலை அறியாதவர் உலகத்தார் தானே
பெருமாளை கேட்க -அவர் தம்மை கேட்கில்- மேனானித்து -இருக்கிறார்
ஆறு வார்த்தை கேட்டு அருள -திரு கச்சி நம்பி
உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உடன் இருந்து அறுதி-
தம் எளிமையை அறிவித்தாய் –ஆகி விடுமே–
நாவலிட்டு -கொண்டாடி காண்பித்தவர் தான் தோற்று –
உருகும் சாமர்த்தியம்-கர்வம் மிகும்
இவள் திறத்து என் சிந்தித்து இருப்பாய்-
இவ் விஷயம் கண்டு குறி அழியாமல் இருக்கும்
இருக்கும் -சிராம் கை கொடுக்க -கேட்கிறார்
மனம் நெஞ்சு கரையும் கரையும் -ஆழ்வாருக்கு உடலே உருக
துயிலும் அழகை-அனுபவிகிறார்
கடல் நிற கடவுள் எந்தை துயிலுவது கண்டு —
ஆழம்கால் பட்டு -ரஷிப்பதே நோக்கி-தென் திசை இலங்கை நோக்கி
சதா பச்யந்தி சூர்யா -சம்சாரி காண வந்து –காட்டி என்னை அடிமை ஆக்கி கொண்டான்
ரத்னத்தை தங்கத்தில் பதித்தது போல் அரவணை துயிலுகிறான்
Leave a Reply